Swami Saranam முன்பு அதாவது bypass tunnel வருவதற்கு முன் இந்த வழி பாலக்காடு நிறைய தடவை car ல் போயிருக்கிறோம். ஆனால் heavy traffic. இங்கு இறங்கி தொழுது போவது சகல வண்டிகள் ஓட்டி செல்வதுதான் வழக்கம். சிலர் நாளாக நாளாக மறந்திருக்கலாம். கலியுக வரதன் குதிரை வாகனனை நினைவு கூறவும், திரும்பவும் பலரும் இந்த வழியே போவதற்கு தங்கள் வீடியோ உபகரிக்கட்டும்
ஆமாம் அண்ணா.. நானும் நிறைய முறை இவ்வழியே செல்லும்போது பார்த்திருக்கிறேன். மறக்க முடியாத ஆலயம் இது. ஆனால் இன்று மிகவும் அமைதியாக இருக்கிறது, இப்பொழுது தரிசித்தால் அந்த ஆலயத்தில் குடியிருக்கும் ஐயப்பனின் அருளோடு இயற்கை அருளையும் சேர்ந்து பெறலாம்.
👌
❤
🙏
ஓம் நமசிவாய நாராயண சுவாமியே சரணம் ஐயப்பா
@@jaikumarvadamalai சுவாமி சரணம் ஐயப்பன் 🙏
|| ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ||
@@neelanneelan3041 சுவாமி சரணம் 🙏
Swami Saranam
முன்பு அதாவது bypass tunnel வருவதற்கு முன் இந்த வழி பாலக்காடு நிறைய தடவை car ல் போயிருக்கிறோம். ஆனால் heavy traffic.
இங்கு இறங்கி தொழுது போவது சகல வண்டிகள் ஓட்டி செல்வதுதான் வழக்கம்.
சிலர் நாளாக நாளாக மறந்திருக்கலாம்.
கலியுக வரதன் குதிரை வாகனனை நினைவு கூறவும், திரும்பவும் பலரும் இந்த வழியே போவதற்கு தங்கள் வீடியோ உபகரிக்கட்டும்
ஆமாம் அண்ணா.. நானும் நிறைய முறை இவ்வழியே செல்லும்போது பார்த்திருக்கிறேன். மறக்க முடியாத ஆலயம் இது. ஆனால் இன்று மிகவும் அமைதியாக இருக்கிறது, இப்பொழுது தரிசித்தால் அந்த ஆலயத்தில் குடியிருக்கும் ஐயப்பனின் அருளோடு இயற்கை அருளையும் சேர்ந்து பெறலாம்.
കുതിരാൻമല -- குதிரான்மலை