வரலாறு மறைக்கப்பட்டுள்ளது அதை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதே நமது கடமை.சேதுசீமையின் வரலாறை தொடர்ந்து வெளிக்கொண்டு வரும் Better today express க்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோ நீங்கள் செய்த புண்ணியம் இந்த இடத்தில் நீங்கள் பிறந்து வளர்ந்து இருக்கிறீர்கள் அதுவே உங்களுக்கு கிடைத்த பாக்கியமாக நான் கருதுகிறேன் இப்படியே நீங்களும் அதை பின்பற்றுமாறு மிகவும் அன்புடனும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
Prince is looking very handsome . He can act in cinema also . Yevan yevano makeup pottu oora yemaathran. Ivaru make up illamalaye Hero madhiri irukkaru.
Romba nandri! For this podcast! Velunaachiyaar pathi podcast konduvarathukku. Very happy to see the present day king from their lineage 🙏🤗 Velunaachiyaar pathi oru movie edukkanum!!
வேலுநாச்சியார் படையில் சிலம்ப வாத்தியானாக இருந்தவன் ஒரு கள்ளன் வேலுநாச்சியார் அரண்மனையில் இருந்த பொழுது விஷம் தடவிய கத்தியை வீசி கொலை முயற்சி செய்தவன் கள்ளன் அந்த கள்ளனை ஒரே வாள் வீச்சில் கள்ளனின் தலையை கொய்து கொன்று வேலுநாச்சியாரின் உயிரை காப்பாற்றியவர் படைத்தளபதி மெய்காப்பாளர் வீரத்தாய் குயிலி சக்கிலி ஆனால் இன்றும் சக்கிலியரை கீழ் சாதி என்று சொல்லி தாழ்த்தி கேவலப்படுத்தும் பழக்கம் மறவனுக்கு இருக்கு அப்படியானால் மறவன் செய் நன்றி மறந்தவனா?
சேதுபதி மன்னர்கள் ஆன்மீகத்திலும் வீரத்திலும் இரக்கத்திலும் அவர்களுக்கு நிகர் அவர்களே! கொடை வள்ளல் என்ற சொல்லுக்கு சொந்தகாரர்கள், நீதியோடு வாழ்ந்த மன்னர்கள் , இன்று இவர்களை யார் என்று கேட்கும் அளவுக்கு அவர்கள் உள்ளார்கள், இந்த நாட்டை ஒரு பாரத மாதாவின் மகன் ஆளும் போது இவர்களின் புகழ் உலகறிய செய்யப்படும் , வாழ்க வாழ்க சேதுபதி சீமை.
நான் மதுரையில் ஒரு பள்ளியில் வேலை செய்து கொண்டிருந்த போது நம் வரலாற்றை சொல்லித்தர வேண்டும் என்று நினைத்து ராணி வேலுநாச்சியார், சேதுபதி மன்னர்கள் மற்றும் சிவகங்கை மன்னர்கள் பற்றி சொல்லிக் கொடுத்தேன். இப்போதும் 20 வருடங்கள் ஆகியும் என் மாணவர்கள் அதை நினைவு கொள்ளும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நம் வரலாற்றில் இல்லாதது எந்த வரலாற்றிலும் இல்லை.
சகோதரரே வணக்கம்! திராவிட நாடு என்ற வார்த்தை பிரயோகத்தை தவிர்த்துவிட்டு " வீரமிக்க தமிழ்நாடு " என்று சொல்லுது சிறப்பாகும். நல்ல வரலாற்றை சொல்லும்போது " திராவிட நாடு " என்று கூறுவது மனம் வெதும்புகிறது.
மிகவும் உண்மை பதிவு இப்ப இருக்கும் பெரும்பாலான யூடியூபர் மற்றும் ஊடகத்தில் வேலை செய்யும் அனைவரும் திராவிட மனப்பான்மை கொண்டவரே அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்🎉🎉🎉🎉
Yov ivanunga pankali sandai vantha pothu ramanatha sethupathi mannar nanga Hindus illa Thiravidarkal nu solli rajjiyathhai British ta irunthu kapathinanga
Ask About Kilavan Sethu paathi (1671 - 1710). He had 47 wives and they had to commit Sathi when he died. Ask about that history. 47 wives of Kilavan Sethu pathi had to commit Sathi by jumping into a fire pit.
Could you send me the name of the book or document from which you are getting this knowledge? If possible, please also send the names of the books. Recently, I studied Jewish history in Ramnad (Israel post), and they mentioned a lot about King Sethu. If you provide details, it would be useful for me.
@@Rajeshkanna521 There was a Hindu paper article few months back about the events. There was a description of the recounts of British soldiers who were present there during the sati pyre, few young wives of the king were begging crying to save them but were forced to commit the act and pushed inside the fire pit. There were howling cries of these young women heard widely across the place. Check the Hindu paper article. Search for the keywords, Sati, Sethupathi king, Hindu, etc
There are many hidden black secrets in many so called kings... So don't hype them. All greatness to God almighty only. Human is always human. Human cannot b superior.... We as human all are equal no hierarchy among us...
வரலாறு மறைக்கப்பட்டுள்ளது அதை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதே நமது கடமை.சேதுசீமையின் வரலாறை தொடர்ந்து வெளிக்கொண்டு வரும் Better today express க்கு வாழ்த்துக்கள்
th-cam.com/video/1UXOTeIrgW8/w-d-xo.htmlsi=AWRmItIZuCujsDHv
Poi pulla kuttiya padika vainga bro..
@@FunTime-rn8umNee poi padi bro.katharu...katharu..😂😂😂
நான் பார்த்த தில் எணக்கு பிடித்த தற்போதைய ராஜா நாகேந்திர சேதுபதி வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோ நீங்கள் செய்த புண்ணியம் இந்த இடத்தில் நீங்கள் பிறந்து வளர்ந்து இருக்கிறீர்கள் அதுவே உங்களுக்கு கிடைத்த பாக்கியமாக நான் கருதுகிறேன் இப்படியே நீங்களும் அதை பின்பற்றுமாறு மிகவும் அன்புடனும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
❤அன்று இருந்த மக்கள் நன்றி மரவதவர்கள் ராஜாக்களும் நல லாவர்கள் இருந்து இருக்கிறார்கள்
Prince is looking very handsome . He can act in cinema also . Yevan yevano makeup pottu oora yemaathran. Ivaru make up illamalaye Hero madhiri irukkaru.
Romba nandri! For this podcast! Velunaachiyaar pathi podcast konduvarathukku. Very happy to see the present day king from their lineage 🙏🤗
Velunaachiyaar pathi oru movie edukkanum!!
ARUMAI ARUMAI VUNMAI VALKA Velunachiyar. Valthkkal 🙏🙏🙏
வாலும் வேலும் தாங்கிய மறவர்கள் வீழ்ந்தது கிடையாது🔥🔥
❤
வேலுநாச்சியார் படையில் சிலம்ப வாத்தியானாக இருந்தவன் ஒரு கள்ளன்
வேலுநாச்சியார் அரண்மனையில்
இருந்த பொழுது
விஷம் தடவிய கத்தியை வீசி கொலை முயற்சி செய்தவன் கள்ளன்
அந்த கள்ளனை ஒரே வாள் வீச்சில் கள்ளனின் தலையை கொய்து கொன்று
வேலுநாச்சியாரின் உயிரை
காப்பாற்றியவர்
படைத்தளபதி மெய்காப்பாளர்
வீரத்தாய் குயிலி சக்கிலி
ஆனால்
இன்றும்
சக்கிலியரை
கீழ் சாதி
என்று
சொல்லி
தாழ்த்தி
கேவலப்படுத்தும்
பழக்கம்
மறவனுக்கு இருக்கு
அப்படியானால்
மறவன்
செய் நன்றி
மறந்தவனா?
@@elavarasanpagadai1768Dei loosu thaaili nee innum uyirodathan irukkiya😂
@@elavarasanpagadai1768 uruttu... uruttu..
💯💯❤❤
Both the youngsters are having a good attitude about our traditional values
சேதுபதி மன்னர்கள் ஆன்மீகத்திலும் வீரத்திலும் இரக்கத்திலும் அவர்களுக்கு நிகர் அவர்களே! கொடை வள்ளல் என்ற சொல்லுக்கு சொந்தகாரர்கள்,
நீதியோடு வாழ்ந்த மன்னர்கள் , இன்று இவர்களை யார் என்று கேட்கும் அளவுக்கு அவர்கள் உள்ளார்கள்,
இந்த நாட்டை ஒரு பாரத மாதாவின் மகன் ஆளும் போது இவர்களின் புகழ் உலகறிய செய்யப்படும் , வாழ்க வாழ்க சேதுபதி சீமை.
th-cam.com/video/1UXOTeIrgW8/w-d-xo.htmlsi=AWRmItIZuCujsDHv😊
தென்னிந்தியா முழுவதும் தமிழ்நாட்டுப் பகுதி 💪🎏🦁🏹🐯🙏🚩
th-cam.com/video/1UXOTeIrgW8/w-d-xo.htmlsi=AWRmItIZuCujsDHv😊
சேதுபதி சீமை வாழ்க ! வாழ்க ! வாழ்க ! 💥💥💥
மன்னாதி மன்னர் மானமுள்ள மறவர் 🔰🔰🔰🔰🔰🔰🔰
நன்றி மக்களே நன்றி நல் நெஞ்சங்களே உங்கள் பயனம் தடையின்றி தொடர்ந்தது நடக்கும் ஈசனை அருள் கூடவே இருக்கும்
வீரமங்கைவேலுநாச்சியார்பிறந்தபுண்ணியபூமிஇதைஎந்தசர்கார்வந்தாலும்பாதுகாக்கவேண்டும்.
வாழ்க வலமுடன்
Meenakshi idol was placed saved in ramnad palace fr 40 years after Maalikaafur invasions
என் நாட்டு மன்னர் என்பதில் பெருமிதம்❤
நான் மதுரையில் ஒரு பள்ளியில் வேலை செய்து கொண்டிருந்த போது நம் வரலாற்றை சொல்லித்தர வேண்டும் என்று நினைத்து ராணி வேலுநாச்சியார், சேதுபதி மன்னர்கள் மற்றும் சிவகங்கை மன்னர்கள் பற்றி சொல்லிக் கொடுத்தேன். இப்போதும் 20 வருடங்கள் ஆகியும் என் மாணவர்கள் அதை நினைவு கொள்ளும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நம் வரலாற்றில் இல்லாதது எந்த வரலாற்றிலும் இல்லை.
தமிழ் வாழ்க ❤️ வாழ்த்துக்கள் நண்பா
பணி சிறக்க வாழ்த்துக்கள் சாரதி❤
வாழ்த்துக்கள்
வாழ்க தம்பி ❤️
வேலு நாச்சியார், தாய் வாழ்க ❤❤❤❤
வாழ்க
சகோதரரே வணக்கம்!
திராவிட நாடு என்ற வார்த்தை பிரயோகத்தை தவிர்த்துவிட்டு
" வீரமிக்க தமிழ்நாடு " என்று சொல்லுது சிறப்பாகும்.
நல்ல வரலாற்றை சொல்லும்போது " திராவிட நாடு " என்று கூறுவது மனம் வெதும்புகிறது.
மிகவும் உண்மை பதிவு
இப்ப இருக்கும் பெரும்பாலான யூடியூபர் மற்றும் ஊடகத்தில் வேலை செய்யும் அனைவரும் திராவிட மனப்பான்மை கொண்டவரே அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்🎉🎉🎉🎉
Yov ivanunga pankali sandai vantha pothu ramanatha sethupathi mannar nanga Hindus illa Thiravidarkal nu solli rajjiyathhai British ta irunthu kapathinanga
Very Handsome Prince,Pranamam 🙏
தமிழ் அழகு முக்கியம்.
சிவகிரி ஜமீன் பற்றி பதிவு போடுங்க ப்ரோ
History shouldn't be faded, descendants preserve it whole india n world should know about Tamilians
வாழ்த்துக்கள்
th-cam.com/video/1UXOTeIrgW8/w-d-xo.htmlsi=AWRmItIZuCujsDHv😊
நல்ல வரலாறு. மற்ற பையன் யார்? மற்றொரு நபரைப் பற்றி எங்களிடம் கூறுங்கள். அவர் அரசருடன் தொடர்புடையவரா?
🎉🎉🎉awesome interview
Great sethupathi kingdom ❤
Enga ooru Raja evar vanakkam
Super
💪🏼🔰🔰🔰💪🏼
நாம் தமிழராய் ஒன்றிநை ந்தால் வெற்றி நிச்சயம், திராவிடம் பேய் வீழ்ந்தால் தமிழ் தாய் வாழும் ❤❤❤❤❤
நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டே இருக்கிறத காட்டிக்கிட்டே இருக்காம குரலை மட்டும் கேக்கவுட்டு அரண்மனையை அதிகம் காட்டியிருக்கலாம்
❤❤❤❤
மறவன்மறவன்தான்டா
Humble person❤❤❤
Raja please save r.s.mangalam kailayanathertampul
இன்றையதலைமுறை. . தேவர்சமுதாயம்.பார்க்கவேண்டியது.... அடேய்சாமான். பார்ரா. இந்தவீடியோவ..
Saimanukku enna bro therium tharkuri avan😂
👌👌👌
th-cam.com/video/1UXOTeIrgW8/w-d-xo.htmlsi=AWRmItIZuCujsDHv😊
He is looking like an Actor raghuvaran sir 😊
நாங்களும் மன்னர் சேதுபதி பரம்பரை தான்❤🎉🔰🔥
🔥
Yaru nega
Sethu bro ku enna vanum negha
@@megalaselvi5088 avunga maravar nu solraga
@@megalaselvi5088 avunga maravar nu solraga
Nayakkar thevar natpu❤❤❤
Sembianattu maravar.....marika kilai
th-cam.com/video/1UXOTeIrgW8/w-d-xo.htmlsi=AWRmItIZuCujsDHv😊
Super❤❤❤❤❤🚩🚩🚩🚩🙏🙏🙏🙏🙏🙏
Is he descendants of velu nachiyar?
Veera pandiya kettubomlu telugu king achhe
🔰😎💪🗡
Thippu sultan ❤
Tui
Keep boards that no writings are encouraged. Punishment ll be given for writing on historical places
Ramnadians
Mannaruku வாழ்த்துகள் 💛
warriors blood
Tamilnadu text books never focus on Tamil history as a teacher I hv introduced many Tamil history to my school
தம்பி ராஜ வம்சம் வாய்ஸ் nala irukanum. நல்லா தமிழ் பேசுங்க thambi. Kambirama இருக்கனும்
🙏
தம்பி இந்த திராவிட நாடு என்றால் என்ன விளக்கம் ஒன்னும் யாருக்கு யாரை கேட்டாலும் தெரியல நீங்க கொஞ்சம் சொல்லுங்க திராவிட நாடு என்றால் என்ன அது
திராவிடனுங்க வேறு தமிழன் வேறு புரிஞ்சுக்க
நன்றி
Ama❤
Velamma serial mulumaiyaga yillai. Kilavan setupathi serial varavendum.
Ayya உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சேதுகரை கடல்கரையை மேம்படுத்துங்கள்
Ask About Kilavan Sethu paathi (1671 - 1710). He had 47 wives and they had to commit Sathi when he died. Ask about that history. 47 wives of Kilavan Sethu pathi had to commit Sathi by jumping into a fire pit.
Could you send me the name of the book or document from which you are getting this knowledge? If possible, please also send the names of the books. Recently, I studied Jewish history in Ramnad (Israel post), and they mentioned a lot about King Sethu. If you provide details, it would be useful for me.
@@Rajeshkanna521 There was a Hindu paper article few months back about the events. There was a description of the recounts of British soldiers who were present there during the sati pyre, few young wives of the king were begging crying to save them but were forced to commit the act and pushed inside the fire pit. There were howling cries of these young women heard widely across the place. Check the Hindu paper article. Search for the keywords, Sati, Sethupathi king, Hindu, etc
@@Rajeshkanna521 there is an article in a newspaper. Search keywords, sati, Sethupathi king, 47 wives and the news paper name
Enga uooru enga raja ramanathapuram
Raja kali theriyuddhu
Sorry Raja kali evvar mugathil therriyuddhu.prannam
புரோ தமிழ் நாடு ஆன்மீக நாடு திராவிட நாடு என்பதை தவிற்க்கவும்
அவர் தெரியாம திராவிடநாடுனு சொல்லிட்டாரு
Unmayaana arasa parambarai ivanga dhan . Vijaya Raghunatha Sethupathi 🙏🏻👍🏻🙏🏻 Ama adhenna Dravidam ?! Avar Tamilar da .
Verta msnkai kuyili patriya kurippu irukka eana sollungal. Awar entha samoogathai serthwar.
There are many hidden black secrets in many so called kings... So don't hype them. All greatness to God almighty only. Human is always human. Human cannot b superior.... We as human all are equal no hierarchy among us...
வட்டெழுத்து அதனை எதற்க்காக பிராமிய எழுத்துக்கு மாற்றி சொல்லுரீங்க ???
கிரந்தம்
Sethupathi is which community?
Maravar thevar
@@abimannanmuthu7711 tamilan
செம்பிய மறவர்!
Mukkulathor💥💥
செம்பியன் நாட்டு மறவர்
Dravida nada, dei nee UP ya
Mooku boys😂🤣🤣
அது சரி ஏன் வீட்டுக்குள்ள தெலுங்கு பேசுரீங்க
யாரு யா தெலுங்கு பேசினா நாங்க சுத்த தமிழ்
@ramnad12 அப்போ நாங்க பாத்தது பொய்யா
Kootie kuduthaaa pundamayanganaaa🤣😂😂🤣🤣
Un kothala😂😂😂
Mass
,..
Raajaadhi.raajan...raaja.raaja.soozhan.parambbaraihal.innum.irukkaagka...xhidhambbaram.pichaavaram.kaattukkul....anraada..saappaattukkee..kashttappattuttu...vayal.kaattil..vivasaayam.pannittu..paavam.kadhttam..pooiy..paathuttu..vaagka.....
வீர பாண்டியன்
பாண்டியன் என்ற பட்டத்தை இவர்களுக்கு யார் வழங்கினார்கள்??
Nayakar & Nayudu only !
Velu nachiyar was protected by Nayakkar kings in her last days and died there. This is there in Dindigul fort inscriptions
Lai நாங்க தான் டா பாண்டியர் 🔰💥
@@premraja9950Correct bro
❤❤❤
🙏🙏🙏
❤❤❤❤❤