உங்கள் முகம் தோல்கள் இந்த சூரிய ஒளியிலும் பளபளப்பாக இருக்க இயற்கையான face mask skin care

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ค. 2023
  • #drkarthikeyantamil #doctorkarthikeyan #skincare #blackskin #blackdots #darkcirclesundereyes #homeremedies #homemade #facemask
    DIY Natural Face Mask Home made Recipes for Glowing Skin!
    Welcome to our channel! In this video, we bring you a collection of amazing DIY natural face mask recipes that will give your skin a radiant, healthy glow. Say goodbye to harsh chemicals and expensive skincare products, because these homemade masks are made with all-natural ingredients that you can find in your kitchen.
    Discover the power of nature as we guide you through simple and effective recipes using ingredients like honey, avocado, oatmeal, yogurt, and more. Whether you have dry, oily, or combination skin, we have a face mask tailored just for you.
    Not only are these face masks easy to make, but they are also gentle on your skin, leaving it nourished, hydrated, and revitalized. Watch as we demonstrate each step and provide tips and tricks for getting the best results.
    My skin care videos playlist link:
    • skin problems - தோல் ந...
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    #DIYfacemasks
    #NaturalSkincare
    #HomemadeFaceMasks
    #GlowingSkin
    #SkincareRoutine
    #BeautyTips
    #OrganicSkincare
    #DIYBeauty
    #HealthySkin
    #NaturalIngredients
    #SkincareDIY
    #SelfCare
    #SkincareHacks
    #DIYBeautyRecipes
    #DIYSkincare
    #DIYFaceMaskRecipes
    #RadiantSkin
    #HealthyGlow
    #DIYFaceCare
    #SkincareTips

ความคิดเห็น • 455

  • @ksathiyanathan8278
    @ksathiyanathan8278 ปีที่แล้ว +323

    உங்கள் சிரிப்பிற்கே பாதி நோய் தீர்ந்துவிடும்.சிறப்பான பதிவு ,வாழ்த்துக்கள்!!!

    • @technick3453
      @technick3453 ปีที่แล้ว +4

      அப்டியா.. இனிமே அவர் சிரிப்பு மட்டும்தான் பார்பீங்க 🤣🤣😁

    • @gnanathaitamil7909
      @gnanathaitamil7909 ปีที่แล้ว

      Superb

    • @devianandababu1325
      @devianandababu1325 ปีที่แล้ว +1

      S

    • @maheswarisivakumar9134
      @maheswarisivakumar9134 ปีที่แล้ว +3

      உம்முனா மூஞ்சிக இப்படித்தான் பதில் சொல்லுங்கள்

    • @anajakfamily7124
      @anajakfamily7124 ปีที่แล้ว +4

      ​@@maheswarisivakumar9134 விடுங்க sister வயித்தெரிச்சல்காரனா இருப்பான்

  • @user-bk6cw6cv6l
    @user-bk6cw6cv6l ปีที่แล้ว +24

    உங்க பேச்சை கேட்டாலே நோய் பற்றி பயம் இருக்காது. அருமையான பதிவு.
    Super Sir

  • @nermaithairiyam6009
    @nermaithairiyam6009 ปีที่แล้ว +48

    Hospital kuபோனாலே இல்லாத நோயெல்லாம் சொல்லி காசு பிடுங்கற இந்த காலத்தில்,நல்ல உணவை உண்ணுங்கள் என்பதோடு அதை சமைத்தும் காட்டுகிறீர்கள் உங்களை போன்ற நல்லவர்கள் இருப்பதால் தான் பூமியில் மழை பெய்கிறது, வாழ்கபல்லாண்டு நலமுடன்.

    • @geethasterracegarden1885
      @geethasterracegarden1885 2 หลายเดือนก่อน

      சமைக்கிறாரா? எங்க?என்ன?

  • @Rani-lg1wr
    @Rani-lg1wr ปีที่แล้ว +55

    அடடே ...புன்னகை மன்னனுக்கு இதெல்லாம் தேவையே இல்லை..இயற்கையாவே முகம் பள பள பளான்னு இருக்கு❤😊❤

  • @user-zm2tg4ty5g
    @user-zm2tg4ty5g ปีที่แล้ว +61

    ஜெல் போடாமலேயே நீங்கள் அழகாகத்தான் இருக்கிறீர்கள்.😅 உங்களின் புன்னகை கலந்த பேச்சே தனி அழகுதான்.😊

  • @gulabm1126
    @gulabm1126 ปีที่แล้ว +18

    Thakyou very much Dr sir
    எப்போவும் சிரிச்ச முகமா
    இருக்கீங்க, உங்க மனைவி, மக்கள் ரொம்ப கொடுத்து வச்சவங்க
    உங்களின் இந்த பொது நலனே உங்க ஆயுள் முழுதும் உங்கள சந்தோசமா வச்சிக்கும்
    வாழ்த்துக்கள் சார்.

  • @MsgFromMe1617
    @MsgFromMe1617 4 หลายเดือนก่อน +11

    தயவுசெய்து டாக்டர் சொன்ன மாதிரி செய்யுங்க ஆனா முகம் கழுவும் போது கடலை மாவு பயித்த பயிறு மாவு அரிசி மாவு இதெல்லாம் போட்டு முகத்தை கழுவுங்க ஏன்னா சோற்று கற்றாழை யோட தேங்காய் எண்ணெய்எண்ணையை உடல் முழுவதும் தேய்த்தாலும் முகம் முழுக்க தேய்த்தாலும் அதனை மாவு பொருட்கள் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும் சோப்பு போட்டால் முகத்தில் உள்ள துளைகளை அது அடைத்து விடும் மேலும் பருக்கள் வர வாய்ப்பு உன்னது அதனால் முகம் கழுவும் போதுநலங்கு மாவு போன்ற பொருட்களைக் கொண்டு முகம் கழுவ வேண்டும் முகத்தில் எண்ணெய் தடவி இருந்தால் மட்டும்

  • @chitraraj3092
    @chitraraj3092 ปีที่แล้ว +8

    6:07 உங்கள் பதிவுகள் அருமை. உங்கள் சிரித்த முகமும் பேச்சும் அருமை. நீங்கள் மேலும் மேலும் வளர எங்கள் ஆசீர்வாதங்கள்.

  • @ranitha1569
    @ranitha1569 ปีที่แล้ว +8

    Thank you very much Doctor

  • @rajendratamilarasi888
    @rajendratamilarasi888 ปีที่แล้ว +1

    Vazgha valamudan Dr

  • @alinelawrance5867
    @alinelawrance5867 ปีที่แล้ว +15

    Thank you Doctor 🙏🙏

  • @geetharangan5444
    @geetharangan5444 ปีที่แล้ว +10

    Thankyou Dr sir for this wonderful information 👏👏👍👍

  • @manoharimanohari7424
    @manoharimanohari7424 ปีที่แล้ว +9

    Thank you doctor ❤

  • @MoideenMoideen-ng2pm
    @MoideenMoideen-ng2pm ปีที่แล้ว +5

    எத்தனையோ skincare மருத்துவம் இருக்கு,ஆனா நீங்க சொன்ன‌ அதை செய்து பார்க்கணும் என்று தோன்றும்.Thanks brother

  • @GaneshThamu
    @GaneshThamu 4 หลายเดือนก่อน

    நன்றி Dr.

  • @rosniruksana1206
    @rosniruksana1206 ปีที่แล้ว +2

    Thank you so much sir very useful tips

  • @user-os5wp7wk9x
    @user-os5wp7wk9x 4 หลายเดือนก่อน +2

    Thanku so much sir

  • @catherinevenus7326
    @catherinevenus7326 4 หลายเดือนก่อน +1

    Superb idea Doctor. Thank you so much.

  • @amuthaagaram6086
    @amuthaagaram6086 ปีที่แล้ว

    Clear explanation sir thankyou 😊

  • @parthibanparthiban8244
    @parthibanparthiban8244 ปีที่แล้ว +8

    Sir ilove your information❤❤❤🙏🙏🙏 sir ungala romba pidikum sir

  • @kishan.karudamkishuna8339
    @kishan.karudamkishuna8339 ปีที่แล้ว

    Nice vaazhga valamudan dr

  • @sreeragavendarachannel1459
    @sreeragavendarachannel1459 ปีที่แล้ว

    Thanku So Much Sir.

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 ปีที่แล้ว

    Neenga gel podamaye azhagu than Dr. So sweet you are! God bless u Dr.

  • @muthanselaigowder3729
    @muthanselaigowder3729 ปีที่แล้ว +2

    Very nice.Thank u Dr

  • @iruthayamarygnanarajah4484
    @iruthayamarygnanarajah4484 10 หลายเดือนก่อน +1

    Thank you Dr Karthikeyan

  • @mullaiprasath2452
    @mullaiprasath2452 ปีที่แล้ว +1

    Thank you sir 🙏very useful information👍

  • @chellamaniarthar3505
    @chellamaniarthar3505 ปีที่แล้ว +1

    Super natural and easy and effective tips sir,Thank you, God bless you

  • @malathymahalingam1960
    @malathymahalingam1960 ปีที่แล้ว +2

    உங்களுக்கு மிகவும் நன்றி சார்.

  • @babug4754
    @babug4754 4 หลายเดือนก่อน +1

    super sir intha summer kum nallathu useful video babu.g karaikudi thank you

  • @mekalasivakumar5640
    @mekalasivakumar5640 4 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் சூப்பர்

  • @fathimasabira3696
    @fathimasabira3696 ปีที่แล้ว

    Super nalla irukku cold aguma use full thank you

  • @januroyce8494
    @januroyce8494 ปีที่แล้ว +6

    Thank you Doctor ..please share Facial hair ( thick and thin hairs) remedies🙏🏻

  • @srinivasanr318
    @srinivasanr318 ปีที่แล้ว

    நன்றி நல்ல பதிவு

  • @vanathip2494
    @vanathip2494 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 👌👌👌 🙏🙏🙏

  • @shema8352
    @shema8352 ปีที่แล้ว

    நன்றிங்க சார்😊

  • @paulkanilinganpaulkaniling76
    @paulkanilinganpaulkaniling76 ปีที่แล้ว

    Super doctor very easy and very useful tips sir thank you sir

  • @meenarajavel9739
    @meenarajavel9739 11 หลายเดือนก่อน +1

    Super Dr sir thank you

  • @kodaishanthi9806
    @kodaishanthi9806 ปีที่แล้ว

    Thank you Dr

  • @moorthi-qt1xj
    @moorthi-qt1xj ปีที่แล้ว +1

    Alovera tips super thankyou sir God bless you and your family

  • @rajendratamilarasi888
    @rajendratamilarasi888 ปีที่แล้ว

    Super super Dr vazgha namaste

  • @maithilinarambunathan8282
    @maithilinarambunathan8282 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @naturalremedieshubtamil
    @naturalremedieshubtamil ปีที่แล้ว +6

    Useful tip. Is aloe vera suitable for all skin types?

  • @ahilandeswarypalaniyandy7193
    @ahilandeswarypalaniyandy7193 ปีที่แล้ว +1

    Thank you doctor

  • @SuryaPrakash-mq9zu
    @SuryaPrakash-mq9zu ปีที่แล้ว

    Thank you Dr .

  • @shashikalanaidu8026
    @shashikalanaidu8026 ปีที่แล้ว +1

    Beautiful tips Dr 👌👌👍👍🌺🌺🥀🥀

  • @MohamedHassan-rd4im
    @MohamedHassan-rd4im ปีที่แล้ว +1

    Very nice tips sir and your video review totally awesome sir . Thankyou

  • @kamalaa3007
    @kamalaa3007 ปีที่แล้ว +2

    Yoursmiles bring us more energy dr is our god your teaching well telling frankly good god bless your family

  • @malinir.8710
    @malinir.8710 ปีที่แล้ว

    Super sir
    Thank you 😊

  • @gunav1112
    @gunav1112 ปีที่แล้ว

    Thank you dr

  • @sarojini763
    @sarojini763 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப பயனான வீடியோ. நன்றி நன்றி

  • @trueindian2693
    @trueindian2693 ปีที่แล้ว

    Super tip Dr. that no one has shared.God bless u.👍

  • @idealspiclassroom2656
    @idealspiclassroom2656 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @subhasubbu3292
    @subhasubbu3292 11 หลายเดือนก่อน

    Super sir thank you

  • @saralhenry416
    @saralhenry416 ปีที่แล้ว +2

    Excellent Information sir 👌👌👌💐Tq🙏

  • @julie1684
    @julie1684 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் நன்றி டாக்டர்

  • @balathenarasu8122
    @balathenarasu8122 2 หลายเดือนก่อน

    Super sir 🙏 thx to tips

  • @mahalakshmi.pmahalakshmipa5454
    @mahalakshmi.pmahalakshmipa5454 ปีที่แล้ว

    TQ sir romba use fulla ha iruku 🔥😇

  • @sarabeevideen934
    @sarabeevideen934 ปีที่แล้ว

    Thank you Doctor

  • @JayaKumar-yq8ly
    @JayaKumar-yq8ly ปีที่แล้ว +1

    Useful doctor 👍🏽👍🏽

  • @DhineshKumar-wg4jb
    @DhineshKumar-wg4jb ปีที่แล้ว

    Really super sir.... Thank u

  • @user-hg2cx7yn6p
    @user-hg2cx7yn6p ปีที่แล้ว +1

    Thank u sir

  • @KARTHIKKARTHIK-qn1pv
    @KARTHIKKARTHIK-qn1pv ปีที่แล้ว +4

    Thank you so much sir very nice explain

  • @richyhani6448
    @richyhani6448 ปีที่แล้ว

    Really very useful remedy for this summer Doctor. i will follow this Doctor. Thank you so much

  • @firosebarvin6763
    @firosebarvin6763 ปีที่แล้ว +1

    Nice I will try

  • @sharmilam4338
    @sharmilam4338 ปีที่แล้ว

    நல்ல ஒரு பதிவு டாக்டர் நன்றி வாழ்த்துக்கள்

  • @jessifathima9284
    @jessifathima9284 8 วันที่ผ่านมา

    மலர்ந்த முகத்துடன் தங்களின் வீடியோக்கள் ஈரப்பதத்துடன் வந்து பல வகைகளிலும் பலனளிக்கின்றன

  • @rameshkannan6069
    @rameshkannan6069 ปีที่แล้ว +8

    Respected sir,
    Pls. Reply sir.
    Post one vedio about natural hair dye. Pls. Sir

  • @SG-CND
    @SG-CND 2 หลายเดือนก่อน

    Great 👍
    Thanks

  • @user-pn8ud1xy2u
    @user-pn8ud1xy2u ปีที่แล้ว

    Very useful sir thk u

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 ปีที่แล้ว

    Thank you sir lovely ❤ speech 👍🙏

  • @gokul8325
    @gokul8325 ปีที่แล้ว

    Hats off to you sir🎉

  • @rajaparvathy5715
    @rajaparvathy5715 ปีที่แล้ว

    Thanking you so much for your wonderful video....sir........

  • @chirtamoorthy1447
    @chirtamoorthy1447 ปีที่แล้ว +1

    nice message 🙂☺️

  • @vasanthavacha888
    @vasanthavacha888 8 หลายเดือนก่อน

    Fantastic explanation dr

  • @user-ke9mk8ef7b
    @user-ke9mk8ef7b ปีที่แล้ว

    Thank you so sent sir.

  • @poongodiammu5950
    @poongodiammu5950 4 หลายเดือนก่อน +1

    Super sir good and use full sharing thank you so much

  • @ponnikumar9939
    @ponnikumar9939 ปีที่แล้ว +1

    Yor are very great sir,thank u so much sir🙏🙏🙏🙏

  • @GEETHAPRIYADHARSHINI
    @GEETHAPRIYADHARSHINI ปีที่แล้ว

    Very useful sir 👍 thanks Sir

  • @kavisakthi143
    @kavisakthi143 ปีที่แล้ว

    Tq so much for your information sir. Very cool person doctor.your smile very cute.

  • @punitha645
    @punitha645 ปีที่แล้ว +1

    Super sir tq

  • @chitrarajan3765
    @chitrarajan3765 8 หลายเดือนก่อน

    Good effort and positive way of demonstration

  • @damodaramr9724
    @damodaramr9724 ปีที่แล้ว +50

    Such a lovely down to earth person you are Doctor.Great 👍😊

  • @vimalampigaitharmarajah7228
    @vimalampigaitharmarajah7228 ปีที่แล้ว

    Nanri docter

  • @jesuschannel2608
    @jesuschannel2608 2 หลายเดือนก่อน

    Very good msg sir 👌

  • @user-qr2vl6et7p
    @user-qr2vl6et7p 4 หลายเดือนก่อน

    அருமை sir நீங்கள் எல்லாருக்கும் நல்லது மட்டுமே சொல்கிறீர்கள் மிகவும் நன்றி சார்

  • @geetharavi2529
    @geetharavi2529 ปีที่แล้ว

    ll definitely try this Dr Sir really பளபளப்பு இருக்கு

  • @kalaiselvisomusundaram2088
    @kalaiselvisomusundaram2088 ปีที่แล้ว +1

    Natural beauty tips Super sir

  • @shanthikumanan3928
    @shanthikumanan3928 ปีที่แล้ว +10

    Super change in your face 🤔🙏thank you doctor ,everyone likes your natural smile ...👍

  • @mkkkabilar1149
    @mkkkabilar1149 4 หลายเดือนก่อน

    Thank you sir ❤❤❤

  • @sarojaravi-ux5jb
    @sarojaravi-ux5jb 2 หลายเดือนก่อน

    Thankyou Dr.sir

  • @nalininani3181
    @nalininani3181 ปีที่แล้ว +13

    Doctor can you give tips of how to remove skin tags and warts naturally at home

  • @kavithakavi1728
    @kavithakavi1728 ปีที่แล้ว

    The way u present really good 👍sir

  • @harinilasamayal6798
    @harinilasamayal6798 5 หลายเดือนก่อน +2

    Super smile face sirungalukku

  • @gowthamgowtham-ur3rf
    @gowthamgowtham-ur3rf 10 หลายเดือนก่อน +1

    Hi sir enna Soap use pannanum face ku and face wash sollunga sir

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 3 หลายเดือนก่อน

    Thank u dr.neengal oru sagalakalavallavar.ungalsiripai parthale noi para thuvidum.ungalthai ungalai pera puniyam seithirukkanum
    Super

  • @balasubramanianc2919
    @balasubramanianc2919 4 หลายเดือนก่อน

    சூப்பர்சார்

  • @user-vl7wq4zh5m
    @user-vl7wq4zh5m 3 หลายเดือนก่อน

    Thanks doctor..😊

  • @nazarnazar6185
    @nazarnazar6185 ปีที่แล้ว

    Sir veer will Thank you Dr

  • @jeyaranimuthuraman8460
    @jeyaranimuthuraman8460 3 หลายเดือนก่อน

    Wonderful doctor

  • @hemakarthick3903
    @hemakarthick3903 ปีที่แล้ว

    Tq sir super