வெள்ளி மலரே வெள்ளி மலரே வெள்ளி மலரே வெள்ளி மலரே நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய் ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய் மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய் சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய் இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ தேன்சிதறும் மன்மத மலரே இன்றே சொல்வாயோ இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு பெண்மங்கை உந்தன் கூந்தல் சோ்வதற்கு (2) ஓ.ஓ.ஓ வெள்ளி மலரே வெள்ளி மலரே மின்னொளியில் மலா்வன தாழம்பூக்கள் கண்ணொளியில் மலா்வன காதல் பூக்கள் நெஞ்சுடைந்த பூவே நில் ஏ வெட்கங்கெட்ட தென்றலுக்கு வேலையில்லை தென்றலுக்கும் உங்களுக்கும் பேதமில்லை ஆடைகொள்ளப் பாா்ப்பீா் ஐயோ தள்ளி நில் நில் வான்விட்டு வாராய் சிறகுள்ள நிலவே தேன்விட்டுப் பேசாய் உயிருள்ள மலரே உன்னைக்கண்டு உயிா்த்தேன் சொட்டுதே சொட்டுதே வெள்ளி மலரே வெள்ளி மலரே வெள்ளி மலரே வெள்ளி மலரே வனங்களில் பூந்தளிா் தேடும்போதும் நதிகளில் நீா்க்குடைந்தாடும்போதும் உந்தன் திசை தேடும் விழிகள் தொலைவினில் தரைதொட்டு ஆடும் மேகம் அருகினில் செல்லச்செல்ல ஓடிப்போகும் நீயும் மேகம்தானா நெஞ்சைத் தொட்டுச்சொல் சொல் மழையிலும் கூவும் மரகதக் குயில் நான் இரவிலும் அடிக்கும் புன்னகை வெயில் நான் உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிா் நான் வெள்ளி மலரே வெள்ளி மலரே நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய் ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய் மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய் சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய் இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ தேன்சிதறும் மன்மத மலரே இன்றே சொல்வாயோ இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு பெண்மங்கை உந்தன் கூந்தல் சோ்வதற்கு வெள்ளி மலரே வெள்ளி மலரே
25 years ha intha song ketunu than iruken aanal oru salipu kooda varavillai ketka ketka ulmanasu innum ilamaiyagavey ullathu kavidhai variyin உச்சம் தமிழன்னை வாழ்க ntha song
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ உண்மைக் காதல் மட்டுமே உலவிய காலக்கட்டம் உயிரும் உள்ளமும் நுட்பமாய் உரசிய காதல்வட்டம் உறவும் உணர்வும் திட்டமாய் உடைத்த நேசம் சில நூறு உதடுகள் உடைக்காது போக உதிர்ந்த பூக்கள் பல நூறு உலர்ந்த சருகுகளும் இருக்குது உள்ளக்கிடங்கில் மறையாது உயர்ந்த தன்மைக்குள் நிலைத்திடும் உத்தமம் சிறதும் குறையாது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வெள்ளி மலர் வந்தால்! என் இதயத்தை வேரோடு எடுத்து எறிந்தால்! இப்போது நீ சினேகா!காதலை தந்து விட்டு என் உயிரை உருக்குலைய செய்கிறாய்!உனக்காக காத்திருக்கும் என் காதலை ஏமாற்றி செல்லாதே சினேகா! ஐ லவ் யூ சினேகா ❤️ பூபதி ❤️
90 பாய்ஸ் ஒரு வரம் ♥️இந்த பொக்கிஷம்
அய்யோ ஒரு வரியில் சொல்ல முடியாது அவ்வளவு அழகானது அந்த 90கள்
90's gal nitygal illa😂
2024 la yarlam vandhurkinga❤️
innum ethana yrs aanalum Still I am watching enjoying and feeling the 90's Era
Yan attenance eaduka podringala
0:30
வைரமுத்து அவர்களின் வரிகளுக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை
2023 ல் யாரெல்லாம் 😍😍😍 இந்த பாடலை கேக்குறிங்க🙋♀️🙋🙋🙋🙋♀️🙋♀️❤❤❤❤❤❤❤😢😢😢😢
😍
My fvrt song
Me
❤
So.sweet
உண்மையான காதலர்கள் அனைவருக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும்
W1o
வெள்ளி மலரே
வெள்ளி மலரே வெள்ளி
மலரே வெள்ளி மலரே
நேற்றுவரை நீ நெடுவனம்
கண்டாய் ஒற்றைக்காலில்
உயரத்தில் நின்றாய் மஞ்சள்
மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும்
சுமந்தாய் இத்தனை தவங்கள்
ஏன்தான் செய்தாயோ தேன்சிதறும்
மன்மத மலரே இன்றே சொல்வாயோ
இளந்தளிரே
இளந்தளிரே வெள்ளி
மலரன்று இயற்றிய
தவம் எதற்கு பெண்மங்கை
உந்தன் கூந்தல் சோ்வதற்கு (2)
ஓ.ஓ.ஓ
வெள்ளி மலரே
வெள்ளி மலரே
மின்னொளியில்
மலா்வன தாழம்பூக்கள்
கண்ணொளியில் மலா்வன
காதல் பூக்கள் நெஞ்சுடைந்த
பூவே நில்
ஏ வெட்கங்கெட்ட
தென்றலுக்கு வேலையில்லை
தென்றலுக்கும் உங்களுக்கும்
பேதமில்லை ஆடைகொள்ளப்
பாா்ப்பீா் ஐயோ தள்ளி நில் நில்
வான்விட்டு வாராய்
சிறகுள்ள நிலவே தேன்விட்டுப்
பேசாய் உயிருள்ள மலரே
உன்னைக்கண்டு உயிா்த்தேன்
சொட்டுதே சொட்டுதே
வெள்ளி மலரே
வெள்ளி மலரே வெள்ளி
மலரே வெள்ளி மலரே
வனங்களில் பூந்தளிா்
தேடும்போதும் நதிகளில்
நீா்க்குடைந்தாடும்போதும்
உந்தன் திசை தேடும் விழிகள்
தொலைவினில்
தரைதொட்டு ஆடும் மேகம்
அருகினில் செல்லச்செல்ல
ஓடிப்போகும் நீயும் மேகம்தானா
நெஞ்சைத் தொட்டுச்சொல் சொல்
மழையிலும் கூவும்
மரகதக் குயில் நான் இரவிலும்
அடிக்கும் புன்னகை வெயில் நான்
உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு
உயிா் நான்
வெள்ளி மலரே
வெள்ளி மலரே
நேற்றுவரை நீ நெடுவனம்
கண்டாய் ஒற்றைக்காலில்
உயரத்தில் நின்றாய் மஞ்சள்
மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும்
சுமந்தாய் இத்தனை தவங்கள்
ஏன்தான் செய்தாயோ தேன்சிதறும்
மன்மத மலரே இன்றே சொல்வாயோ
இளந்தளிரே
இளந்தளிரே வெள்ளி
மலரன்று இயற்றிய
தவம் எதற்கு பெண்மங்கை
உந்தன் கூந்தல் சோ்வதற்கு
வெள்ளி மலரே வெள்ளி மலரே
Nice songs
👌👌👌
Keep in rock🎉🎉
QR mmmmmmmmm
My favourite song
சிம்ரன் சிம்ரன் தான் என்ன ஒரு நளினம் பெண்ணே பார்த்து பொறாமை படும் அழகு இப்பொவும் herion இருக்காங்க கேவலமா
என்ன சொல்ல .... வார்த்தைகள் இல்லை.... அவ்வளவு அருமை....என்ன குரல் இருவருக்கும் .... என்றும் இளமை இப்பாடல்....
இந்த பாடலில் மகாலட்சுமி யின் மென்மையான குறலுக்கு தேசிய விருதே குடுத்திருக்கலாம்.
appo kavitha Krishna moorthy kidaiyatha
@@anithaganesan1178 no
இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஏதோ இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி சோகம் இருக்கு ❤
❤❤❤
Yes
எனக்கெல்லாம் என்ன சொல்றதுண்ணே தெரியல, நம்மளால இவ்வளவு ரசிக்க முடியுமா முருகா, ரசனையின் உச்சம்
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
❤
@@srividya6253❤
வேர லெவல் கமென்ட் அவ்வளவு அழகா இருக்கு
என்றுமே பிரசாந்த் ரசிகர் உயிர் நாங்கள்❤🎉😊
Super ❤ nanpa
கவிஞரே... உமக்கு கவிப்பேரரசு என்ற பட்டம் கொடுத்ததற்கு... இந்த பாடலே நல்ல உதாரணம் 💥💥💥
வர்ணிக்க முடியாத வரிகள்......💕
வான்விட்டு வாராய் சிறகுள்ள நிலவே… தேன் விட்டு பேசாய் உயிருள்ள மலரே… உன்னைக் கண்டு உயிர்தேன் சொட்டுதே சொட்டுதே… வெள்ளி மலரே… வெள்ளி மலரே……
Nice lines
Hats off SPB. That தமிழ் உட்சரிப்பு 💯
உட்சரிப்பு அல்ல நண்பரே உச்சரிப்பு
இந்த பாடல் எனக்கு மட்டுமல்ல என் இதயத்துக்கு பிடித்த அவளுக்கும் பிடித்த பாடல் இன்று அவள் இல்லை ஆனாலும் என்னால் மறக்க முடியாத பாடல்
கடந்து செல்வதுதான் வாழ்கை ..நினைவுகளுடன் கடந்து செல்வோம் ..
Vairamuthu sambavom panna kalam ❤❤❤❤❤
25 years ha intha song ketunu than iruken aanal oru salipu kooda varavillai ketka ketka ulmanasu innum ilamaiyagavey ullathu kavidhai variyin உச்சம்
தமிழன்னை வாழ்க
ntha song
சிம்ரன் அழகு தேவதை
அனுபவித்து பாடினார் எஸ்பிபீ நல்ல லைட் மியூசிக் !!பாடிய குயில் ! ஆடிய மயில் !!❤❤❤❤❤
Dance master,ar.r sir music,Spb singing, simran mam, prashanth sir... ellam... super
Isai endra ondru illaina indha ulagam eppodo alindirukkum , irukkanama mananilayil.. isai enpadu namakellam oru varam.
மழையிலும்🌧கூவும் மரகதக் குயில்🐦 நான் இரவிலும்🌌 அடிக்கும் புன்னகை வெயில்🌞 நான் உன் நெஞ்சில்❤ வசிக்கும் இ்ன்னொரு உயிர் நான்🥰🥰🥰
Super
0
Fantastic line, 👌
All 90'skids vote for simran.
இந்தபாட்டுயாருக்கெல்லாபிடிக்கும்
🥰🥰🥰🥰sim unai pola oru heroine ah parthathilla
Absolutely, nalla oru nadigai simran
எம் வாழ்வில் பழைய நினைவுகளை மீட்டும் பாடல்
Epidi pattu ipidi compose new generation miusic Anirudh ku kuduka mudiyuma illa Anirudh fans ku ipidi song keka than mudiyuma ???
SPB ஐயா இறந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் இந்த பாடலின் மூலமாக 😍🔥
இந்த பாடல் நான் என்றும் அன்புடன் கேட்கும் போது ஒரு போதை ஏறியது
Spb சார் 👍👌💐... உங்க வாய்ஸ் கேட்டாலே என்னமோ ஒரு இனம் புரியாத சுகம் சார் 🎉🎉🎉
No body replace Simran what a dance and performance and beauty. All time favorite
அழகான வரிகள் 🥰
பிரஷாந்த் அழகு
Enakku Piditha Song
AR music and simrans oscillation according to the musicand the singers wow...i liaten to this daily oncr
Simaran and prasanth anna commination😍😍😘😘😘
சூப்பர் பாடல்
கவிஞர் வைரமுத்து எழுதிய வரிகள் தூய தமிழ் மொழியில் எழுதிள்ளார்....🔥❣️
Sometimes some songs healing process for me this song may listed of course one of those
மனதில் என்றும் நிலைத்த பாடல்.
உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிர் நான் ❤️
Ipolam evanalyum intha meri music lyrics ezhuthi bgm poda mudiyathu...
How come 1999 song trending after 23 years
Simran and prasanth. None replace the hip moves of simran. Thats so adorable and lovely to see.. The charisma simran had was beyond everything..
Absolutely is correct
மழையினில் கூவும் மரகத குயில் நான் இரவினில் அடிக்கும் புன்னகை வெயில் நான் உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிர் நான்
Nice lyrics
ஹாய்
90$ SIMRAN FANS..😘😘😘
Prasanth plus ar rahman. Awesome
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உண்மைக் காதல் மட்டுமே
உலவிய காலக்கட்டம்
உயிரும் உள்ளமும் நுட்பமாய்
உரசிய காதல்வட்டம்
உறவும் உணர்வும் திட்டமாய்
உடைத்த நேசம் சில நூறு
உதடுகள் உடைக்காது போக
உதிர்ந்த பூக்கள் பல நூறு
உலர்ந்த சருகுகளும் இருக்குது
உள்ளக்கிடங்கில் மறையாது
உயர்ந்த தன்மைக்குள் நிலைத்திடும்
உத்தமம் சிறதும் குறையாது
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Evergreen lady super star simran.. Dance movement
Yanakku rompa pidittha song❤️
வெள்ளி மலர் வந்தால்! என் இதயத்தை வேரோடு எடுத்து எறிந்தால்! இப்போது நீ சினேகா!காதலை தந்து விட்டு என் உயிரை உருக்குலைய செய்கிறாய்!உனக்காக காத்திருக்கும் என் காதலை ஏமாற்றி செல்லாதே சினேகா! ஐ லவ் யூ சினேகா ❤️ பூபதி ❤️
அருமையான பாடல் ❤😊
Spb nammalodu
Irrukkar..
Legend voice
உன்னை கண்டு உயிர் தேன் சொட்டுதே..சொட்டுதே ...✍️✍️✍️✍️.வைரமுத்து ..
Ena varigal da...❤❤❤
My fvrt line..un nenjil vasikkum innoru uyir nan❤️
Sim & prasanth vera level ...what song...i love you spb
Simran@ pirasanth jodi move@ songs migauvm arumai
🌹வான்விட்டு வாராய் சிறகுள்ள நிலவே தேன் விட்டுப்பேசாய் 💋உயிருள்ள மலரே உன்னைக்கண்டு உயிர்த்தேன் சொட்டுதே சொட்டுதே❣️❣️❣️
lady superstar QUEEN SIMRAN
Super super super songs lines
Srinivas Voice sema
All are speaking about SPB SIR, AR SIR, PRASHANT BRO , BUT No one speak about Female Singer Mahalakshmi Iyer such a beautiful voice
Simran she is Everything ( talented Actress / Beautiful and superbe Dancer) whatever role she do she become the character 💯 %❤
Mahalakshmi Iyer
Wow... voice
Beautiful ❤️
Na nalla pattu patuven enakku oru aasai enga teacherkku intha song pitikkum athunala inthu song pati enga teachera santhoso patuthanum
Velli malarum, thanga nilavum ar.Rahmanin meethu malai thoovatum....🥰
Madhurai Mahal,melkottai temple,,Chennai Central, Bangalore,area shooting.....
Mahalaxmi sweets voice excellent 👌 lyrics beat music extraordinary
En Uyire songs
i love prashanth hits❤❤❤
Topster prasenth fans 🥰🥰🥰🥰🥰🥰
Any 2024 ❤😊
உன்னைக் கண்டு உயிர்த்தேன் சொட்டுதே சொட்டுதே... ஐயா!! வைரமுத்து ஐயா....😂😂🤝🏽
🤣🤣🤣🤣 i know
Athu sari ... athan sariiiii😂
Do you mean sperm?
😂🙌
I know
Like. It. A.R.Raghman. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
My eye's in tears SPB sir
What a music.... ARR.. I love you
4:18 Goosebumps ❤️🔥
மழையிலும்🌧️ கூவும்🗣️
மரகதக் குயில்🦚 நான் இரவிலும்🌃
அடிக்கும் புன்னகை😊 வெயில்🌞 நான்😇❤️
No words to say in Tamil 🥳🥳🥳
இழந்தலிரே என்ற வரி ♥️🙏👍💯💕
அது இளந்தளிரே
@@kutty5037 yes😂
my favourite song my favourite prasanth sir simran mam this movie also my favourite
Love simran....lovely song
Hi
My favourite song all times here's.....🥰🥰🥰🥰🎧🎧
அருமையானசாங்90கிட்ஸ்இளவரசிசிம்ரண்90
சிம்ரன் dance so cute
AR Only🔥🎷
Naan 1999 la first starteded padichapavatha movie jodi 25years back Jothi ramalingam iti ajith Kumar in 25 years rasigan velankanni 😊❤🎉
Hi
@@redrose507 how are you
@@vasukivasuki-is5xu fine
@@vasukivasuki-is5xu good morning
06,01,2023, வெள்ளிக்கிழமை.
Super nice song
Super ❤️❤️😚😚
ஐயா வைரமுத்து வார்த்தைகள் பாருங்கள் உன்னை கண்டு உயிர் தேன் சொட்டுதம். அர்த்தம் நீங்களே கண்டுபுடியுங்கள். மக்களே
🤣🤣
A.R.Raghman like
Super very nice song 💞💞💞💞💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
AL time my favourite songggg veryy niceeeee veraaaaaaa levellllllll songgg .... 🔼
No body can't make this song only can make one and online A R Rahman
Hai bro Tirunelveli la iruthu 4/12/2022