அஞ்சாதே ஜீவா பாடல்வரிகள் | ஜோடி | பிரசாந்த் | சிம்ரன் | ஏ.ஆர். ரகுமான் | வைரமுத்து |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 293

  • @marrowcomputers2749
    @marrowcomputers2749 6 หลายเดือนก่อน +53

    2024 லும் இப்பாடலை ரசித்துக் கொண்டு இருப்பவர்கள் யார்?

    • @RasadhSTR
      @RasadhSTR 5 หลายเดือนก่อน +2

      உள்ளேன் ஐயா 😂

  • @ramesh9035
    @ramesh9035 ปีที่แล้ว +45

    பெண்மை தோற்றாலும் ஆண்மை தோற்றாலும் முடிவில் இருவரும் வென்றாக வேண்டும்

  • @duraisamy805
    @duraisamy805 2 ปีที่แล้ว +199

    நீ மறைந்தாலும் உண் குரலுக்கு என்றும் அழிவில்லை... ஸ்வர்ணலதா வெறியன்.,

  • @kalyanamm4768
    @kalyanamm4768 ปีที่แล้ว +89

    2023லும் இப்பாடலை ரசித்துக் கொண்டு இருப்பவர்கள் யார்?

    • @Arvind-pj1je
      @Arvind-pj1je 7 หลายเดือนก่อน +1

      நான் இன்றும் இந்த பாடலை ரசிக்கிறேன்

  • @M.siranjeeviSujeevan
    @M.siranjeeviSujeevan ปีที่แล้ว +22

    ஸ்வர்ணலதா அம்மா அவர்களின் குரலை மிகவும் சரியாக பயன்படுத்தியவர் ஏ ஆர் ரஹ்மான் மட்டுமே ❤❤❤

  • @manoharanshanmugam8977
    @manoharanshanmugam8977 ปีที่แล้ว +27

    எத்தனை வருடமானாலும் பிரசாந்த் பாடல் சலிக்காது.

  • @manosakthi6916
    @manosakthi6916 ปีที่แล้ว +56

    1998 பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய பாடல்... mega hit song...

  • @anbu6699
    @anbu6699 ปีที่แล้ว +32

    சிம்ரனின் டான்ஸ் மூவ்ஸ் ஒவ்வொன்றும் செம்ம

  • @jothika2659
    @jothika2659 2 ปีที่แล้ว +51

    எனக்கு ரொம்ப பிடிக்கும் அடிக்கடி இந்த படத்தின் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருப்பேன் இத்தனை வருடங்களாக இந்த பாடல்கள் மனதில் பதிந்துள்ளது இப்ப வர பாட்டெல்லாம் ஒரு வாரம் கூட மனதில் பதிய வாய்ப்பு கிடையாது

  • @tamilkadal6617
    @tamilkadal6617 ปีที่แล้ว +106

    சினிமாவின் இசையின் சத்தத்தை மாற்றியமைத்துக்கொண்டிருந்த 90களின் காலம். அது ஒரு பொற்காலம். நீண்ட ஆயுளுடன்ஏ ஆர் ரகுமான் வாழவேண்டும். இன்னும் பல புதிய இசையின் ஒசைகளை தரவேண்டும்
    ஏ ஆர் முன்பு இசை வெர்ஷன் 1.0 ஏ. ஆர் பின்பு இசை வெர்ஷன் 2.0

  • @Nagarajan-nf4ls
    @Nagarajan-nf4ls 2 ปีที่แล้ว +38

    சீர்காழி கோவிந்தராஜ் அவர்களின் மகனார் சிவசிதம்பரம்

  • @surendranpandiv2713
    @surendranpandiv2713 2 ปีที่แล้ว +130

    சுவரங்களின் அரசி எங்கள் ஸ்வர்ணலதா அம்மா...

  • @isempty6904
    @isempty6904 ปีที่แล้ว +25

    யாரெல்லாம் 2024 ல் இந்த பாடலை கேட்க போகிறீர்கள்,,,?🥰

  • @sachusachu8588
    @sachusachu8588 2 ปีที่แล้ว +43

    ஒவ்வொரு காலையின் பொதும் உன் மார்பில் நான் தூங்க வேண்டும் காலங்கள் முடிகின்ற பொதும் உன்னை நெஞ்சில் நான் தாங்க வேண்டும்❤❤❤❤❤

  • @tn43king69
    @tn43king69 9 หลายเดือนก่อน +19

    2024ல் யார் எல்லாம் இந்த பாட்டு கொட்டு கொண்டு இருக்கிர்கள்

  • @vijivijay689
    @vijivijay689 8 หลายเดือนก่อน +14

    2024 ல யார் எல்லாம் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறீங்கள்

  • @sureshsampath9564
    @sureshsampath9564 ปีที่แล้ว +51

    எல்லா பாட்டிலும் ஒரே Movement தான், இருந்தாலும் ஒவ்வொரு Momentம் Superதான். That is சிம்ரான்

  • @coolvsl
    @coolvsl ปีที่แล้ว +11

    Swarnalatha ma'am voice!!! It's God gifted voice to ma'am...really miss your voice ma'am...

  • @pandiselvi5935
    @pandiselvi5935 2 ปีที่แล้ว +74

    ஒவ்வொரு காலையின் போதும் உன் மார்பில் தூங்க வேண்டும் what a lyrics 💖💖🥰💗🎼🎵

    • @deivendhirank1247
      @deivendhirank1247 2 ปีที่แล้ว

      💖💖💖💖🐟💖💖💖💖💖😆😆😆😆😆💖💖😎😎

    • @rajarajan4856
      @rajarajan4856 2 ปีที่แล้ว

      🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️

    • @RAGHAVI222
      @RAGHAVI222 2 ปีที่แล้ว +1

      Thalaivan vairamuthu

    • @thangamanim5973
      @thangamanim5973 2 ปีที่แล้ว

      @@rajarajan4856 𝘩𝘩𝘳𝘳𝘩𝘩𝘳𝘳𝘳

    • @kumaresanb249
      @kumaresanb249 ปีที่แล้ว

      இதைவிட பெஷல் அய்ட்டம் ஒன்னு""பெண்மை தோற்றாலும் ஆண்மை தோற்றாலும் முடிவில் இருவரும் வென்றாகவேண்டும்...""

  • @atmistresspits4116
    @atmistresspits4116 2 ปีที่แล้ว +32

    SIMRAN MADAM structure style body expressions dance costumes🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vigneshk6866
    @vigneshk6866 2 ปีที่แล้ว +36

    Swarnalatha mam is all time legend miss you mam

  • @palanikumar1998
    @palanikumar1998 2 ปีที่แล้ว +26

    Recently atticted this song 😍😍😍
    கமுதி, வண்ணாத்தியேந்தல் 💛❤️

  • @tamilkadal6617
    @tamilkadal6617 ปีที่แล้ว +9

    இன்றைய புதிய இசைய அமைப்பாளர்கள் உங்கள் குரலை மிஸ் பண்ராங்க... உங்க குரலே அந்த பாடலை பாதி இட் ஆக்கிடும்.

  • @jeonajeromi1068
    @jeonajeromi1068 ปีที่แล้ว +14

    Swarnalatha and Simran ❤️❤️

  • @kanakaruvel2081
    @kanakaruvel2081 3 หลายเดือนก่อน +15

    2035 இல் யாரெல்லாம் கேட்பீர்கள்

  • @kalikanthikalikanthi5583
    @kalikanthikalikanthi5583 5 หลายเดือนก่อน +1

    என் காதலின் அடையாளம் இந்த பாடல் வரிகள்.காலமொல்லம் காதல் வாழ்க. கள்ள ஒல் இல்லாத உண்மை காதல்

  • @lavanya.slavanya.s6148
    @lavanya.slavanya.s6148 9 หลายเดือนก่อน +7

    2024 I'll intha pattu keppavar like podunga

  • @niasentalks8168
    @niasentalks8168 2 ปีที่แล้ว +338

    2022ல் யாரெல்லாம் இந்த பாடலைக் கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்😍🙋‍♀️❤

    • @vinayakatextiles3407
      @vinayakatextiles3407 2 ปีที่แล้ว +10

      2030 ல்லும் கேப்போம்

    • @kiddo2917
      @kiddo2917 2 ปีที่แล้ว +6

      யாரெல்லாம் 2230 இந்த பாட்டு கேட்குறது

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 2 ปีที่แล้ว +8

      நானும்

    • @jerinarockia7834
      @jerinarockia7834 ปีที่แล้ว

      Yaaru saamy ne ella song kum ore comment podra

    • @nijamelanthai8320
      @nijamelanthai8320 ปีที่แล้ว +1

      Rasikka ithu onnu new song illa ungaluku ennavo new songga irukku போல

  • @BetheChange80
    @BetheChange80 2 ปีที่แล้ว +16

    Now only realised and noticed that
    1.The background dancers dance equally well and they are fit and also look and wear glamour dress. Some even more standing out but main heroine dress colour always different and more attractive.

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 2 ปีที่แล้ว +115

    🌹🌹🌹 தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 திரையில் தோன்றும் 2 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி என்னுடைய கனவு பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹LNG & LPG🌹 Hydrajan Sulfide 🌹 1.8.2022 🌹🌹🌹

    • @marimuthu3404
      @marimuthu3404 2 ปีที่แล้ว +1

      நானும் 45 வயதுதான் நான் இருக்கிறேன் மக்கா அடியேன் நாகர் கோவில்

    • @jamesjamesraj6190
      @jamesjamesraj6190 2 ปีที่แล้ว

      @@marimuthu3404 நாகர்கோவிலில் எந்த ஊர்?

    • @marimuthu3404
      @marimuthu3404 2 ปีที่แล้ว

      திருப்பதி சாரம்

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 ปีที่แล้ว +5

    அழகிய பாடலை கேட்டும் ரசிக்கும் இந்நேரம்
    08/06/2023
    இரவு 9.19 PM
    அல்ஜுபைல்
    சவுதிஅரபியா

  • @anbuselvam2977
    @anbuselvam2977 11 หลายเดือนก่อน

    என் 90'கால இனிமையான ninaivukal💞💞💞இந்த பாடலுடன் 💞💞💞💞

  • @kingslyjesus
    @kingslyjesus 2 หลายเดือนก่อน +2

    பாடலில் சிம்ரன் இருந்தால், கதா நாயகன் கண்ணுக்கு தெரிய மாட்டார். என்றென்றும் சிம்ரன்.

  • @gowthamvetriselvanmanivel8255
    @gowthamvetriselvanmanivel8255 5 หลายเดือนก่อน

    காலங்கள் முடிகின்ற போதும்…
    உன்னை நெஞ்சில் நான் தாங்க வேண்டும்…

  • @sujithaashok828
    @sujithaashok828 ปีที่แล้ว +5

    Swarnalatha amma valga

  • @SenthilKumar-jy5ug
    @SenthilKumar-jy5ug 2 ปีที่แล้ว +25

    சிர்காழி ராமசாமி அற்புதமான குரல் 👌👌👌

    • @marimuthu3404
      @marimuthu3404 2 ปีที่แล้ว +5

      தோழரே தவறாக உள்ளது அவரது பெயர் சீர்காழி சிவ சிவ சிதம்பரம்

    • @rajes8190
      @rajes8190 ปีที่แล้ว +1

      அவர எனக்கு தெரியும் சிவ சிதம்பரம் ஐயா

    • @SenthilkumarSubramaniyan-w5s
      @SenthilkumarSubramaniyan-w5s ปีที่แล้ว

      சிவசிதம்பரம்

  • @redeemer.manakkarambai
    @redeemer.manakkarambai ปีที่แล้ว

    இந்த திரைப்படம் "அஞ்சாதே" பேரண்டத்தில் படமாக்கப்பட்டதா?

  • @settupollard8429
    @settupollard8429 ปีที่แล้ว +377

    2023ல் யார் எல்லாம் கேட்டு கொண்டிருக்கிறீர்கள் 🥰🥰🥰

  • @rvgiri1024
    @rvgiri1024 5 หลายเดือนก่อน +5

    ஸ்வர்ணலதா அம்மா ரசிகர்கள் ஒரு லைக் போட்டுட்டு போங்க

  • @boopathiboopathi1257
    @boopathiboopathi1257 ปีที่แล้ว +3

    Swarnalatha mom voice ❤❤❤

  • @pavithranachimuthu1276
    @pavithranachimuthu1276 2 ปีที่แล้ว +51

    Legend swarnalatha amma 🙏 no one can replace her place 🙏🏻🙏🙏🙏🏻🙏🙏🙏🙏🏻🙏

  • @deepasujith308
    @deepasujith308 2 ปีที่แล้ว +7

    Jodi was a hit in kerala Songs Rehmansir what to say Genuus classic

  • @RajiZanthy
    @RajiZanthy 10 หลายเดือนก่อน

    Kalangal mudigindra pothum..unnai nenjil Naan tangga Vendum...Meendum² NAAM kathal jenmam kanalam..💙❤️

  • @margabandunatarajan4765
    @margabandunatarajan4765 ปีที่แล้ว +1

    நான் பார்த்து கொண்டு இருக்கேன்

  • @user-hs5ot7rq9h
    @user-hs5ot7rq9h 2 ปีที่แล้ว +6

    En thalaivi simran❤️❤️❤️

  • @kanagavalli9811
    @kanagavalli9811 ปีที่แล้ว +2

    What a great time to hear the hitsongs from the way of understanding about this type of songs in the best for that person anyway idontknow what I have to keep it brought up the best ways u can enjoy the hits.

  • @gunas4836
    @gunas4836 ปีที่แล้ว +1

    My favorite😍 song very nice👍😊👏 vera level..... Song 🎵 all time my favorite song ...... Very nice 😊song 🎵

  • @deepasujith308
    @deepasujith308 2 ปีที่แล้ว +9

    Superb song love ❤ from kerala

  • @varunedward6680
    @varunedward6680 ปีที่แล้ว +26

    I dedicate this song for all 80's kid who are still bachelor like me.😊😊😊

  • @sakthimahesha6237
    @sakthimahesha6237 2 ปีที่แล้ว +5

    Simbranukku silaiyeh vaikkalam itha madhure silai kedaikkathunga.

  • @vetrivelp7469
    @vetrivelp7469 ปีที่แล้ว +4

    My. favouriteeeeeeeeeeeeeeeeeee songgg veryyyyyy niceeeeeeeeeeeeeeee veraaaaaaaaaaaa levellllllllllllllllllllllllllll. Songgg. 💛

  • @vetrivelp7469
    @vetrivelp7469 ปีที่แล้ว +2

    My. Favouriteee songgg veryy niceee veraa levellll. Songgg 💚

  • @gunas4836
    @gunas4836 ปีที่แล้ว +1

    Alllllllllllllllll timeeeeeeee myyyyyy😍 favorite song very nice👏 vera level🎵🎵🎵🎵🎵🎵🎵🎵 song 🎵🎵🎵🎵🎵

  • @jeyamukeshmohanan8639
    @jeyamukeshmohanan8639 9 หลายเดือนก่อน

    This song reminds 90’s kids school annual day function..

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 2 ปีที่แล้ว +53

    அந்த வளைவு அதில் விழுந்தேன்..
    😜 சிம்ரன் சிம்ரன் 🤭🤭

  • @murugesanlovely671
    @murugesanlovely671 ปีที่แล้ว +2

    மிகவும் அழகான பாடல்

  • @palani5433
    @palani5433 2 ปีที่แล้ว +21

    கண்ணில் மணியாகி 👸 👁️👁️ 💘 🤵 👍
    உன்னில் உயிராகி 👸 💘 🤵
    காதல் யோகம் 💞 👍
    கொண்டாட வேண்டும் ... 👩‍❤️‍👨 👍
    @ Pala Ni 👍

  • @Ydxyxyociy
    @Ydxyxyociy ปีที่แล้ว +1

    இனிமே இந்த மாதிரி பாட்டெல்லாம் வரவேவராது

  • @baskarraj2758
    @baskarraj2758 2 ปีที่แล้ว +8

    1.8.2022. super 💖

  • @deepakn6835
    @deepakn6835 ปีที่แล้ว +2

    Beats excellent ah erukku 👌 Idhu dhan actual ah illa special effects add panni erukka🤔

  • @citraaneiya6832
    @citraaneiya6832 8 หลายเดือนก่อน +3

    2024 kedu kondu irupavarkal yaru yaru ❤

  • @ferozansari7177
    @ferozansari7177 3 วันที่ผ่านมา

    Watching rain, i hear tis song 2024

  • @admin43774
    @admin43774 5 หลายเดือนก่อน

    Queen of Folk song.....simran

  • @venkatesanj9442
    @venkatesanj9442 2 ปีที่แล้ว +6

    Voice super 😍😍😍😍

  • @saakaraipani2963
    @saakaraipani2963 8 หลายเดือนก่อน +3

    2024 yarellam ketkuringa

  • @alifviews2132
    @alifviews2132 ปีที่แล้ว +2

    தினமும் ஒருமுறையாவது இந்த பாடலை கேட்டுவிடுவேன்

  • @VimalNath-b1c
    @VimalNath-b1c 6 หลายเดือนก่อน +1

    Alwin joshwa and vishwanth

  • @magdalinesophia3610
    @magdalinesophia3610 11 หลายเดือนก่อน

    Happy journey....

  • @gunas4836
    @gunas4836 ปีที่แล้ว

    My 😍favorite song very nice 😊vera level song alllll time my favorite song very nice😊 vera level song🎵🎵🎵🎵

  • @natarajans997
    @natarajans997 2 ปีที่แล้ว +3

    Wow what a words

  • @shaliniv-z1v
    @shaliniv-z1v ปีที่แล้ว +2

    I love this song

  • @magdalinesophia3610
    @magdalinesophia3610 11 หลายเดือนก่อน

    Simran Prashanth happy deepawali....

  • @ashokdharmaraj785
    @ashokdharmaraj785 10 หลายเดือนก่อน

    Im in my teen years simmmm beautiful song

  • @kalaabhi128
    @kalaabhi128 ปีที่แล้ว +2

    Super song thank you

  • @BhavaniBhavani-t1r
    @BhavaniBhavani-t1r 2 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @PankayanPankayan
    @PankayanPankayan 10 หลายเดือนก่อน

    ❤ Super songs

  • @rsakthivel7303
    @rsakthivel7303 ปีที่แล้ว

    தமிழ் நாட்டிக்குகிடைத்த.பொக்கிஷம்

  • @SelvaKumar-ix2hd
    @SelvaKumar-ix2hd 2 ปีที่แล้ว +10

    Simran so cute 🥰 beautiful

  • @SureshKumar-tj1qu
    @SureshKumar-tj1qu 10 หลายเดือนก่อน

    VERY NICE SONG

  • @natchathraramya5499
    @natchathraramya5499 ปีที่แล้ว +2

    Nanum ❤️🥰🥰🥰

  • @nivedha9541
    @nivedha9541 ปีที่แล้ว

    Vaanam mudium...mudiadhu nam kadhal payanam...meendum meendum nam kaadhal jenmam kaanalam da SA..namma rendu perum mattum😘...anbe Shivam...shivanum idharku kattupattudhan aha vendum !!

  • @savagequeen4894
    @savagequeen4894 ปีที่แล้ว +3

    Swarnalatha Queen of Romantic Voice🎤🎶🎶🎶🎶🎶

  • @narmathas4225
    @narmathas4225 ปีที่แล้ว

    Narmatha ❤

  • @ezhilmurugan1673
    @ezhilmurugan1673 ปีที่แล้ว +1

    I love this song and my spouse is vvv like and love this song jujubee 💕 you di

  • @arumugamaru3943
    @arumugamaru3943 2 ปีที่แล้ว +2

    My Favorite song this Song And Velli Malarae Song

  • @noornishamydeen123
    @noornishamydeen123 ปีที่แล้ว

    Fevorite song

  • @rajabnishas4930
    @rajabnishas4930 ปีที่แล้ว

    Semma song romba pudikum

  • @sritharsan4894
    @sritharsan4894 25 วันที่ผ่านมา +1

    Now night 12pm2024

  • @nitheshsaravanasaravananit3404
    @nitheshsaravanasaravananit3404 10 หลายเดือนก่อน +1

    Iam simran fans vadivelu saravana nithesh venkatesh

  • @balakumar2091
    @balakumar2091 2 ปีที่แล้ว +3

    Super song

  • @suryasuri4564
    @suryasuri4564 2 ปีที่แล้ว +9

    My favorite movie and song ❤❤❤

  • @Magicmagic-qf5sg
    @Magicmagic-qf5sg 5 หลายเดือนก่อน

    College days song❤❤❤

  • @pandithuraipandithurai6612
    @pandithuraipandithurai6612 ปีที่แล้ว +5

    I miss you prashanth sir

  • @Selvaraj-pp7oq
    @Selvaraj-pp7oq ปีที่แล้ว +2

    My favorite song 💜💜💜💜💜

  • @AnjaliAnju-ln8kd
    @AnjaliAnju-ln8kd ปีที่แล้ว

    SuperbSongLoveMy❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹

  • @SankarSankar-gr6mx
    @SankarSankar-gr6mx ปีที่แล้ว

    வைரமுத்து

  • @manovelu2117
    @manovelu2117 ปีที่แล้ว +1

    Simran assault ah acting vera level

  • @sivasakthi650
    @sivasakthi650 2 ปีที่แล้ว +2

    Vara level song

  • @kkanimozhi2420
    @kkanimozhi2420 ปีที่แล้ว +2

    I love simran &😇

  • @dineshKumar-vl5hl
    @dineshKumar-vl5hl 2 ปีที่แล้ว +1

    🤷 சிவசிதம்பரம் ஐயா 🤷