நீங்கள் சொல்வது உண்மைதான் இந்த பாடலில் பெண்ணை மிகவும் அருமையாக வர்ணித்து இருப்பார் ஐயா இயர் தமிழ் பெற்றெடுத்த மகன் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அதில் எனக்கு மாற்று கருத்து இல்லை இருந்தாலும் ஐயா டி ராஜேந்தர் அவர்கள் ஒரு பாடலில் பெண்ணை வர்ணித்து இருப்பார் ஒரு பெண் மானை நான் காண தகதிமித்தோம் அந்தப் பாடலை ஒரு முறையும் கேட்டுப் பாருங்கள்
🌹🌹🌹 தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்களுக்கு மட்டும் தான் புரியும் இந்த பாடலின் ரசனை 🌹 இந்த மாதிரி என்னுடைய கனவு பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 அப்படியே பிரசாந்த் & ஐஸ் 2 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG🌹 21.7.2022 🌹🌹🌹
@@trackbaba5479 என்ன புரியும் உங்களுக்கு? அப்படியே புரிந்தால் இந்த பாடலை பற்றி ஏதாவது ஒரு கருத்து சொல்லுங்க பார்ப்போம்.அப்படியே Beast பட பாடல் comments பக்கம் போகிறது நல்லது.
பெண்ணெ உனது மெல்லிடை பார்தேன் அடடா பிரம்மன் கஞ்சன்னடி சட்ரே நிமிந்தேன் தலை சுத்தி போனேன் அகாக அவனே வள்ளடி இந்த பாடலில் என்னை சிந்திக்க வைத்த வரிகள்
அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து ரவிவர்மன் எழுதிய வதனமடி நூறடிப் பளிங்கை ஆறடி ஆக்கிச் சிற்பிகள் செதுக்கிய உருவமடி இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீதான் நீதான் அழகியடி இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து என்னை வதைப்பது கொடுமையடி அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே கொடுத்து வைத்த பூவே பூவே அவள் கூந்தல் மணம் சொல்வாயா கொடுத்து வைத்த நதியே நதியே அவள் குளித்தச் சுகம் சொல்வாயா கொடுத்து வைத்த கால்கொலுசே கால் அளவைச் சொல்வாயா கொடுத்து வைத்த மணியே மார் அழகைச் சொல்வாயா அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி அங்கே உனக்கொரு வீடு செய்வேன் உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு உயிருக்கு உயிரால் உனையிடுவேன் மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன் தூக்கத்தில் மாா்பில் வேர்க்கின்ற போது நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன் பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக பனித்துளி எல்லாம் சேகரிப்பேன் தேவதை குளித்த துளிகளை அள்ளித் தீர்த்தம் என்றே நான் குடிப்பேன் அன்பே அன்பே கொல்லாதே அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே
சினிமா பாடல்களுக்கு நான் எப்பவும் கமெண்ட்ஸ் போடுவதில்லை ஆனால் இந்த பாடல், வரிகள், இசை, பாடியவர், ராகம், ஐஸ்வர்யா ராய் உண்மையில்( இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீதான் நீதான் அழகியடி )பொருத்தமான வரிகள் சொல்வதற்கு வார்த்தை இல்லை
அற்புதம் ஓரு உத்தமா கணவண் தன் மணைவியை சுகப்பேறு பெரூம் அவள் தூண்பத்தை பார்த்தூ பிரம்மணிடம் நான் இந்தா நேரத்தீல் அவள் நாணாகவும் இருக்கா வாய்ப்பு அளிக்காதவணே உன் தர்மம் என்னவே பின்னாடீ மேலே பார்க்கும் போது உடணே அவள் முகத்தீல் இவண் முகம் தெரிந்தாதாம் பின்னர் சிறிதூ நேரம் ஆணந்தத்தீல் தலை சுற்றியதாம் பின்னர் மணைவி அய்யணே குழந்தை எப்போ பிறந்தது நான் எண்ணை ஏதோ தூக்கத்தீல் ஆய்ந்தூவிட்டேன் இங்கு அப்பண் தான் நம் குழந்தை எதூ என்று கூறூகிறான் இதூவே படைப்பவன் புல்லூம் வல்லவணுக்கு ஆயூதம் சாரத்தை கற்றூத்தருவார்
Railway station la ishwarya Rai ya Prasanth pakkum podhu thalaivan Ar Rehman indha song ah BGM potruparu.... Aiyooooo adhu vera level 😘😘 isai puyal ❤️❤️❤️❤️
இந்த பாடல் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் இந்த பாடலை பற்றி எல்லோரும் முதலில் இசை அடுத்து பாடல் வரிகள் கதாபாத்திரம் இயக்குனர் இவர்கள் பற்றித்தான் அதிகம் பேசுகிறோம் ஆனால் நம் பிருந்தா மாஸ்டரின் நடனம் பற்றி உங்களின் கருத்து என்ன
கொடுத்து வைத்த பூவே பூவே அவள் கூந்தல் மணம் சொல்வாயா கொடுத்து வைத்த நதியே நதியே அவள் குளித்தச் சுகம் சொல்வாயா கொடுத்து வைத்த கால்கொலுசே கால் அளவைச் சொல்வாயா கொடுத்து வைத்த மணியே மார் அழுகைச் சொல்வாயா,,,,,,,
Super mesmerizing voice and dance moves are very amazing iswarya ❤️❤️ yeathanai murai kettalum salikatha padal ....padal thodakathiruthu mudiyum varai urarchikaramaga irukum padal super super super song ..2022yaralam kkuringa oru like pannugaa 🙏❤️
தமிழில் இதை விட.... அழகாக ஒரு பெண்ணை வர்ணிக்க வரிகள் கிடையாது ....... ❤️
நீங்கள் சொல்வது உண்மைதான் இந்த பாடலில் பெண்ணை மிகவும் அருமையாக வர்ணித்து இருப்பார் ஐயா இயர் தமிழ் பெற்றெடுத்த மகன் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அதில் எனக்கு மாற்று கருத்து இல்லை இருந்தாலும் ஐயா டி ராஜேந்தர் அவர்கள் ஒரு பாடலில் பெண்ணை வர்ணித்து இருப்பார் ஒரு பெண் மானை நான் காண தகதிமித்தோம் அந்தப் பாடலை ஒரு முறையும் கேட்டுப் பாருங்கள்
😍 Unmai 😍
Unmai than
💯
நூறு ஆண்டுகள் பிறகு கேட்டாலும் புதிது போன்று இருக்கும். ARR 🔥🔥🔥
S bro 😍
💯
இந்த பாடலை 2023லிலும் கேட்டு கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர் ???
😍😍😍 இந்த பாடலை 2022 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍😍
Super♥️♥️♥️
I am love this song🥰🥰🥰🎵🎵🎵
Me
Nanum ji
Mee ❤️
எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த பாடலுக்கு எந்த பாடலும் இடாகாது 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
அழகான இசை அழகான நடிகர் அழகான உடை அழகான இடம் இதற்கெல்லாம் பெருமை சேர்க்க உலக அழகி. இதுவரை நான் பார்த்த உலக அழகிகளில் உண்மையான அழகு
🌹🌹🌹 தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்களுக்கு மட்டும் தான் புரியும் இந்த பாடலின் ரசனை 🌹 இந்த மாதிரி என்னுடைய கனவு பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 அப்படியே பிரசாந்த் & ஐஸ் 2 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG🌹 21.7.2022 🌹🌹🌹
Hi
2K PASAGALAKUM PORIYUM
@@trackbaba5479 என்ன புரியும் உங்களுக்கு? அப்படியே புரிந்தால் இந்த பாடலை பற்றி ஏதாவது ஒரு கருத்து சொல்லுங்க பார்ப்போம்.அப்படியே Beast பட பாடல் comments பக்கம் போகிறது நல்லது.
@@jamesjamesraj6190 Romba over🌝 Meaning yellarkum puriyum thaana🙃
@@gokulkrishnan4721 புரிந்தால் ஏதாவது கருத்து Reply பகுதியில் சொல்ல வேண்டியதுதானே
பெண்ணெ உனது மெல்லிடை பார்தேன் அடடா பிரம்மன் கஞ்சன்னடி சட்ரே நிமிந்தேன் தலை சுத்தி போனேன் அகாக அவனே வள்ளடி இந்த பாடலில் என்னை சிந்திக்க வைத்த வரிகள்
Vallal spelling mistake
வள்ளல்
Super 🍀❤️😘💗😘 song's 🍀
நான் இந்த பாடலை கிட்டத்தட்ட ஒரு ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன்
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி வரிகள் சூப்பர்
அன்றும் இன்றும் என்றும் காதலர்களின் நினைவுகளில் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹🌹
அன்பே அன்பே
கொல்லாதே கண்ணே
கண்ணை கிள்ளாதே
பெண்ணே புன்னகையில்
இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில்
உயிரைக் குடிக்காதே
அன்பே அன்பே
கொல்லாதே கண்ணே
கண்ணை கிள்ளாதே
பெண்ணே உனது
மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை
சுற்றிப் போனேன் ஆஹா
அவனே வள்ளலடி மின்னலைப்
பிடித்துத் தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடி ஆக்கிச்
சிற்பிகள் செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிறந்த
பெண்ணில் நீதான் நீதான்
அழகியடி இத்தனை அழகும்
மொத்தம் சேர்ந்து என்னை
வதைப்பது கொடுமையடி
அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே
கொடுத்து வைத்த
பூவே பூவே அவள் கூந்தல்
மணம் சொல்வாயா கொடுத்து
வைத்த நதியே நதியே அவள்
குளித்தச் சுகம் சொல்வாயா
கொடுத்து வைத்த கால்கொலுசே
கால் அளவைச் சொல்வாயா
கொடுத்து வைத்த மணியே
மார் அழகைச் சொல்வாயா
அழகிய நிலவில்
ஆக்ஸிஜன் நிரப்பி அங்கே
உனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் காக்க என்னுயிர்
கொண்டு உயிருக்கு உயிரால்
உனையிடுவேன்
மேகத்தைப் பிடித்து மெத்தைகள்
அமைத்து மெல்லிய பூ உன்னைத்
தூங்க வைப்பேன் தூக்கத்தில் மாா்பில்
வேர்க்கின்ற போது நட்சத்திரம் கொண்டு
நான் துடைப்பேன் பால் வண்ணப் பறவை
குளிப்பதற்காக பனித்துளி எல்லாம்
சேகரிப்பேன் தேவதை குளித்த துளிகளை
அள்ளித் தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்
அன்பே அன்பே
கொல்லாதே அன்பே
அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே
Google copy paste 😂😂😂😂
Ama, pa 😂 @@gunaviews2997
❤❤❤❤❤💗💗💞
❤
அனுராதா அம்மாவின் இனிமையான குரல் 3.20
டாப் ஸ்டார் பிரசாந்த் ஒரு காலகட்டத்தில் எவ்வளவு பெரிய ஹீரோ டைம் எப்படி மாறுது
சினிமா பாடல்களுக்கு நான் எப்பவும் கமெண்ட்ஸ் போடுவதில்லை ஆனால் இந்த பாடல், வரிகள், இசை, பாடியவர், ராகம், ஐஸ்வர்யா ராய் உண்மையில்( இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீதான் நீதான் அழகியடி )பொருத்தமான வரிகள் சொல்வதற்கு வார்த்தை இல்லை
அற்புதம் ஓரு உத்தமா கணவண் தன் மணைவியை சுகப்பேறு பெரூம் அவள் தூண்பத்தை பார்த்தூ பிரம்மணிடம் நான் இந்தா நேரத்தீல் அவள் நாணாகவும் இருக்கா வாய்ப்பு அளிக்காதவணே உன் தர்மம் என்னவே பின்னாடீ மேலே பார்க்கும் போது உடணே அவள் முகத்தீல் இவண் முகம் தெரிந்தாதாம் பின்னர் சிறிதூ நேரம் ஆணந்தத்தீல் தலை சுற்றியதாம் பின்னர் மணைவி அய்யணே குழந்தை எப்போ பிறந்தது நான் எண்ணை ஏதோ தூக்கத்தீல் ஆய்ந்தூவிட்டேன் இங்கு அப்பண் தான் நம் குழந்தை எதூ என்று கூறூகிறான் இதூவே படைப்பவன் புல்லூம் வல்லவணுக்கு ஆயூதம் சாரத்தை கற்றூத்தருவார்
காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று❤
12.10.2023
Only Vairamuthu can write such soulful lyrics
Nice song ❤️
இந்த பாடல் 3022 ஆண்டிலும் சூப்பர் பாடளாக இருக்கும்
கமன்ட்டையும் பட்டையும் ஒண்ணா கேட்டு பார்க்கும்போது காதில் தேன் வந்து பாயுது💓💓
என்ன அருமையான பாடல் மனதை மிருதுவாக சாந்தமாக்குகிறது
Railway station la ishwarya Rai ya Prasanth pakkum podhu thalaivan Ar Rehman indha song ah BGM potruparu.... Aiyooooo adhu vera level 😘😘 isai puyal ❤️❤️❤️❤️
தமிழுக்கு நிகர் எங்கள் தமிழே....
இந்த பாடலுக்கு நான் அடிமை 🥀❤
Aishwarya Rai❤️❤️❤️ The personification of beauty❤️
Director sankar+ vairamuthu lyrics+ A.R Rahman magical.
இன்னும் நூறு வருஷம் ஆனாலும் இந்த பாட்டை அடிச்சிக்க முடியாது.என்ன பாட்டுடா வாவ்❤❤❤
வைரமுத்து எழுதிய இந்த பாடல் இசைபுயல் எ.ஆர்.ரஹ்மான் செதுக்கி இருக்கிறார்.இயக்குனர் ஷங்கர் கிரேட்
Vairamuthu + ARR = MAGIC. ❤️
இந்த பாடல் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் இந்த பாடலை பற்றி எல்லோரும் முதலில் இசை அடுத்து பாடல் வரிகள் கதாபாத்திரம் இயக்குனர் இவர்கள் பற்றித்தான் அதிகம் பேசுகிறோம் ஆனால் நம் பிருந்தா மாஸ்டரின் நடனம் பற்றி உங்களின் கருத்து என்ன
ആഹാഹാ...അഹാ...,ഹാ..
ആഹാ...ഹാ...,ഹാ...ഹാ... ആഹാ
അഹാ...,അഹാ...ഹാ..
ആഹാ...ഹാ...ഹാ...ഹാ... ആഹാ
അൻപേ ..അൻപേ ..കൊല്ലാതെ
കണ്ണേ കണ്ണൈ കിള്ളാതെ
പെണ്ണേ ...പുന്നകെയിൽ ഇദയത്തെ
വെടിക്കാ...തെ
അയ്യോ... ഉന്നെസൈവിൽ
ഉയിരെക്കുടിക്കാ..തെ
അൻപേ അൻപേ കൊല്ലാതെ
കണ്ണേ കണ്ണൈ കിള്ളാതെ
പെണ്ണേ ഉനത് മെല്ലിടെ പാർത്തേൻ
അടടാ ബ്രഹ്മൻ കഞ്ചനടി
സട്രെ നിമിർന്തേൻ തലെസുട്രിപ്പോണേൻ
ആഹാ അവനേ വള്ളലടി
മിന്നലെപ്പിടിത്ത്
തൂരികൈ സമയ്ത്ത്
രവിവർമ്മൻ എഴുതിയ വദനമെടി
നൂറടി പളിങ്കെ ആറടിയാക്കി
സിർപ്പികൾ സെതുക്കിയ ഉരുവമടി
ഇതുവരെ മണ്ണിൽ
പിറന്ത പെണ്ണിൽ
നീതാൻ നീതാൻ അഴകിയെടി
ഇത്തനെഅഴകും
മൊത്തംസേർത്ത്
എന്നെ വതൈപ്പത് കൊടുമയെടി
അൻപേ ..അൻപേ ..കൊല്ലാതെ
കണ്ണേ കണ്ണൈ കിള്ളാതെ
കൊടുത്തത് വൈത്ത പുവേ പുവേ
ആവൾ കൂന്തൽ മണം സൊൽവായാ
കൊടുത്തത് വൈത്ത നദിയേ നദിയേ
അവൾകുളിത്ത സുഖം സൊൽവായാ
കൊടുത്തത് വൈത്ത കൊലുസേ
കാൽ അളവൈ ചൊൽവായാ
കൊടുത്തത് വൈത്ത മണിയേ
മാർഅഴകൈ ചൊൽവായാ
ആഹാഹാ...അഹാ...,ഹാ..
ആഹാ...ഹാ...,ഹാ...ഹാ... ആഹാ
അഹാ...,അഹാ...ഹാ..
ആഹാ...ഹാ...ഹാ...ഹാ... ആഹാ
അഴകിയ നിലവിൽ ആക്സിജൻ
നിറപ്പി അങ്കേ ഉനക്കൊരു
വീട്സെയ് വ്വേൻ
ഉന്നുയിർകാക്ക എന്നുയിർകൊണ്ട്
ഉയിരുക്ക് ഉയിരാൽ ഉനെയിടുവേൻ
അഹഹാ.. ആ...ഹാ...അഹാ...
മേതത്തൈപ്പിടിത്ത് മെത്തൈകൾ
അമൈത്ത് മെല്ലിയ പൂ ഉന്നത്തൂങ്ക
വൈപ്പേൻ
തൂക്കത്തിൻ മാർവ്വിൽ വേർക്കിട്രപ്പോത്
നക്ഷത്തിരംകൊണ്ട് നാൻ തുടൈപ്പേൻ
പാൽവണ്ണപ്പറവൈ കുളിപ്പതർകാക
പനിത്തുളിയെല്ലാം സേകരിപ്പേൻ
ദേവതെക്കുളിത്ത തുളികളെ അള്ളി
തീർഥം എട്രേ നാൻ കുടിപ്പേൻ
അൻപേ .അൻപേ ..കൊല്ലാതെ
അൻപേ ..അൻപേ ..കൊല്ലാതെ
കണ്ണേ കണ്ണൈ കിള്ളാതെ
പെണ്ണേ ...പുന്നകെയിൽ
ഇദയത്തെവെടിക്കാ....തെ
അയ്യോ.... ഉന്നെസൈവിൽ
ഉയിരെക്കുടിക്കാ....തെ
അൻപേ.. അൻപേ ..കൊല്ലാതെ
കണ്ണേ കണ്ണൈ കിള്ളാതെ
ആഹാഹാ...അഹാ...,ഹാ..
ആഹാ...ഹാ...,ഹാ...ഹാ... ആഹാ
അഹാ...,അഹാ...ഹാ..
ആഹാ...ഹാ...ഹാ...ഹാ... ആഹാ
Hariharan voice+vairamuthu lyrics+arr music is total of awesome😊
இந்தப் பாடலை 2023 இல் கேட்கப் போகும் எண்ணம் கொண்டார்கள் எனக்கு ஒரு லைக் போட்டு போங்க
Yarukellam innum intha song pudikkum 😊😍😘🌹👌
இந்தப் பாடலை 2023 இன்னும் கேட்டுக் கொண்டிருக்கும் அந்த காதலனோ காதலியோ யார்
கவி பேரரசு..... வைரமுத்து ❤lyrics வேற மாறி 😅
கொடுத்து வைத்த பூவே பூவே அவள் கூந்தல் மணம் சொல்வாயா கொடுத்து வைத்த நதியே நதியே அவள் குளித்தச் சுகம் சொல்வாயா கொடுத்து வைத்த கால்கொலுசே கால் அளவைச் சொல்வாயா கொடுத்து வைத்த மணியே மார் அழுகைச் சொல்வாயா,,,,,,,
வைரமுத்து😮😮🤨🤨😘😘
நெஞ்சத்தை வருடும் இதமான பாடல்
ஐயா வைரமுத்து அவர்களே உங்களின் எழுத்துக்கு தீவிர ரசிகன் நான்
இசையும் நடனமும் தோட்டா தரணியும் கை வண்ணமும் கவர்கிறது
Super mesmerizing voice and dance moves are very amazing iswarya ❤️❤️ yeathanai murai kettalum salikatha padal ....padal thodakathiruthu mudiyum varai urarchikaramaga irukum padal super super super song ..2022yaralam kkuringa oru like pannugaa 🙏❤️
Yes ma'am... Always nice to hear this song 🎼😍🥰
பெண்ணெய் உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் காஞ்சனடி....வைரமுத்து.. lyric.
Keattutea irukalam...idha videa oru pena varnika mudiyadu lovely song ❤️
நான் கவிதா என்ற பெண்ணை காதலித்தேன் ஆனால் ஒரு தலை காதல் அவல் நினைவாக கேட்ட பாடல்
Vera level bro
Idhuwarai mannil pirandha pennil needhan needhan azhagiyadi mmm what a beautiful lyrics & A R music supppppppppper amazing 👍
1500 முறை கேட்டு விட்டேன் இன்னும் கேட்கிறேன் இந்த பாடலை ❤
Aishwarya, You Princess.
Vairamuthu lyrics...✍️🥰
yaar ellam 2024 le ketkirenga ?
Intha song kekkum pothu school memories.
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
Cute ishwarya,ar rahman music வேற லெவல்
LOVE YOU AISHWARIYA maa'm!!
ஐஸ்வர்யா ராய். பிரசாந்த். ஜோடி💋🍍🙏 சூப்பர்🙏🕌🌹
1997 லவ் திருச்சி காவேரி திரையரங்கில் பார்த்த ரசிகர்கள் நண்பர்கள் லைக் பண்ணுங்க
🙏🍍🍓🥭🍎
ஆக அற்புதம் இந்த பாடல் தமிழ்மொழி யில்
வாழ்த்துக்கள் நண்பரே
நெஞ்சை திருடிய பாடல்....🤗😘
Hariharan sir voice is magnatical voice❤️
90s songs eppo venalum kekkalam elleye kedaiyathu
பபிதா ஒரு கவிதை
I love ❤️
I can Aishwarya she is like moon in the sky👸⚔️
2024 , like pannunga paapum ❤❤❤
Pure bliss ♥️✨✨
Penne unathu mellidai parthen adadaaa bramman kanjanadi ......... ❤️
ஹரிஹரன் குரலுக்காக.... 😍
Aahaahaa..aahaa…haa…aaahaa..haa..haa..haa..aaha
Aahaa …aahaa…haa…aaahaa..haa..haa..haa..aaha
Male : Anbae anbae kollaadhae kannae kannai killaadhae
Pennae punnagaiyil idhayathai vedikaadhae
Aiyoo … unnasaivil uyirai kudikkaadhae
Anbae anbae kollaadhae kannae kannai killaadhae
Male : Pennae unathu mellidai paarthen adadaa brahman Kanjanadi
Sattrae nimirnden thalai suttri ponen aahaa avanae vallaladi
Minnalai pidithu thoorigai samaithu
Ravivarman ezhuthiya vathanamadi
Nooradi palingai aaradi aakki sirpigal sethukkiya uruvamadi
Ithuvarai mannil pirantha pennil neethaan neethaan azhagiyadi
Ithanai azhagum motham sernthu
Ennai vadhaippathu kodumaiyadi
Anbae anbae kollaadhae kannae kannai killaadhae…
Female : Koduthu vaitha poovae poovae
Aval koonthal manam solvaayaa
koduthu vaitha nadhiyae nadhiyae
Aval kulitha sugam solvaayaa
Koduthu vaitha kaalkolusae kaalalavai solvaayaa
Koduthu vaitha maniyae maarazhagai solvaayaa
Female : Aahaahaa..aahaa…haa…aaahaa..haa..haa..haa..aaha
Aahaa …aahaa…haa…aaahaa..haa..haa..haa..aaha
Male : Azhagiya nilavil oxygen nirappi
Angae unakkoru veedu seiven
unnuyir kaaka ennuyir kondu
Uyirukku uyiraal unai iduven
Male : Aahaahaa..aahaa…haa…aaahaa..haa..haa..haa..aaha
Aahaa …aahaa…haa…aaahaa..haa..haa..haa..aaha
Megathai pidithu meththaigal amaithu
Melliya poo unnai thoonga vaippen
Thookkathil maarbil verkkindra pothu
Natchathiram kondu naan thudaippen
Paal vanna paravai kulippatharkaaga
Panithuli ellaam segaripen
Devathai kulitha thuligalai alli
Theertham endrae naan kudippen
Male : { Anbae anbae kollaadhae } (2)
Kannae kannai killaadhae
Male : Aahaahaa..aahaa…haa…aaahaa..haa..haa..haa..aaha
Aahaa …aahaa…haa…aaahaa..haa..haa..haa..aaha
Daily kettu kittu than irukuren intha songs ah😍😊
இந்த பாடலை 2050 ல் கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்?
Evergreen❤
2:36 Ish uh vera level
Intha song ah 2100la um kaetpom iruntha
80s kids favorite..!!
This song heard in my collage time but I have same feeling now
இந்த பாடலை 2023
கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்
I was waiting for this lyric video...tq can memorize lyrics easily
Lines paada paada colour aana Nalla irukkum admin
என்ன ஒரு அற்புதமான பாட்டு.....🥰😍🥰....கேக்க இனிமையா இருக்கு ல 🌹....இப்ப பாட்டா டா எடுக்குறீங்க....🤮🤮🤮....
Naanga 2024 la yum kepom inimey vum kettutu dha irupom
WAITING FOR Jeans part 2 with prasanth and aish
2023 yaar ellam ketruringa ,❤️❤️❤️
Super composition of arr
Super song a r Rahman big fan of Kerala
யாரெல்லாம்2023 ல இந்த பாடலை கேக்குறீங்க?? 😍?
Anbarasan. Super songs 😍😍
Aishu chellam 💖💖💖💖
அருமையான பாடல் 👍
My favourite songs SEMMA wurawa
All time hit this only 😏😎
Hariharan vice excellent💯 lyrics
My chella kutty prasanth
Beautiful song ❤❤❤❤
அது ஏ. ஆர். ரஹ்மான் டா ரகுமான் இல்ல எத்தன வாட்டி டா சொல்றது 😪😪 ஹரி'யே கரி'நா சொல்லுவீங்க ??
Awesome songs Vera level ❤ Heart Touching Songs 🎵
Myyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy favourite songgggg veryyyy niceeeeeee veraaaaaaaaaaaa levellllllllllllllllllllllllllll songgggggg.
Miss you Sri❤️❤️❤️❤️
AR Rahman Magic
My all time favourite ♥️
Semma song....vera 11 song....A.R.Rahman sir big fan.......