Malare Oru Varthai - Lyrical Song | Poomagal Oorvalam | Prasanth | Rambaa | Siva C | Star Music Spot

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • Here comes the lyric video of Malare Oru Varthai from the movie #PoomagalOorvalam, starring Prashanth, Rambha, Livingston, composed by Siva, and directed by Rasu Madhuravan, released in the year 1999.
    Song Credits :-
    Movie - Poomagal Oorvalam
    Song - Malare Oru Varthai
    Singers - Hariharan, Sujatha
    Music - Siva.C
    Lyrics - Vairamuthu
    Year - 1999
    © STAR MUSIC
    Social Pages
    Facebook - / starmusicindiaofficial
    Twitter - / starmusicindia
    Insta - / starmusicindia
    Website - www.starmusic.in/

ความคิดเห็น • 249

  • @prithakpl8051
    @prithakpl8051 11 หลายเดือนก่อน +80

    மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று
    மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று
    காற்று வந்து காது கடித்தும் இன்னும் என்ன மௌனமோ
    மோதி வந்து முத்தமிட்டால் மௌனம் தீருமோ
    அச்சம்தான் உன் ஆடையோ வெட்கம் தான் முந்தானையோ
    மௌனம் தான் உன் வேலியோ செம்பூவே வா வா வா வா வா
    விழியே ஒரு வார்த்தையானால் மொழி என்பது வேண்டாமே
    வார்த்தையாடி பார்த்த போது காதல் வரவில்லை
    காதல் வந்து சேர்ந்தபோது வார்த்தை வரவில்லை
    நான்கு கண்கள் பேசும்போது தாய்மொழிக்கு இடமில்லை
    மௌனம் பாடும் பாடல் போலே மனதுக்கு சுகமில்லை
    மலர்களை எறிப்பது முறையில்லை
    மௌனத்தை உடைப்பது சரியில்லை
    மௌனத்தின் ஓசைகள் கேளாமல்
    வார்த்தைகள் புரிவது எளிதில்லை
    கண்ணில் ஆசை துடிக்குதே அன்பே அன்பே
    நெஞ்சு பிடிக்குது முல்லை வெளியில் சொல்லவில்லை
    வெட்கப் பாடாத பூக்களை வண்டுகள் தொடாதடி
    முத்தம் தராமல் வெட்கமும் சாயம் போகாதடி
    மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று
    பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம் பெண்ணுக்கு தெரியாது
    ஓர் ஆணின் கைகள் தீண்டுமட்டும் அவசியம் புரியாது
    காதல் மங்கை சொன்ன வார்த்தை கவிதையில் கிடையாது
    அட காதலிக்கும் ஆட்கள் போல கவிஞர்கள் கிடையாது
    இரவிலே தாமரை மலராது பகலிலே அல்லியும் அவிழாது
    இதயப்பூ எப்போதும் மலரும் என்று
    இதுவரை சொன்னவர் கிடையாது
    ஏய் ராஜமோகினி ரம்பா ரம்பா
    உன் எடைக்கெடை தங்கம் தரத்துடிக்கும் நெஞ்சம்
    கைகள் தொடாமல் கண்களால் நெஞ்சை பந்தாடினாய்
    ரத்தம் வராமல் பார்வையால் என்னை துண்டாடினாய்
    மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று
    மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று
    காற்று வந்து காது கடித்தும் இன்னும் என்ன மௌனமோ
    மோதி வந்து முத்தமிட்டால் மௌனம் தீருமோ
    அச்சம்தான் உன் ஆடையோ வெட்கம் தான் முந்தானையோ
    மௌனம் தான் உன் வேலியோ செம்பூவே வா வா வா வா வா
    மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 ปีที่แล้ว +14

    அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இப்போதும் பாடல் வருகிறது என்னவென்று சொல்ல

  • @bullyammu1106
    @bullyammu1106 ปีที่แล้ว +56

    விழியே ஒரு வார்த்தை ஆனால் மொழி என்பது வேண்டாமே❤❤❤
    ...............❤❤❤❤
    நான்கு கண்கள் பேசும் போது தாய்மொழி கிடமில்லை...❤❤❤
    .......

  • @harishdj3553
    @harishdj3553 2 หลายเดือนก่อน +8

    நாங்கள் 90 பிறந்தவர்கள் மிகவும் பிடித்த பாடல்❤

  • @LakshmiLakshmi-fl7iy
    @LakshmiLakshmi-fl7iy ปีที่แล้ว +74

    எனக்கு இந்த song rommmmmmmmpa pidikkum 😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @user-dm2cs2vy4h
    @user-dm2cs2vy4h ปีที่แล้ว +42

    அந்த காலகட்டத்தில் கேட்ட பாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது இப்போது உள்ள பாடல்களை கேட்டால் காதை மூடிக் கொண்டு இருக்கலாம் அவ்வளவு கீழ்த்தரமாக உள்ளது

  • @kaviyakaviya2898
    @kaviyakaviya2898 4 หลายเดือนก่อน +156

    Yaralam 2024 pakuravanga oru like potunga ❤️

  • @aridasssaraswathi7235
    @aridasssaraswathi7235 5 หลายเดือนก่อน +111

    2024 ல் யாரெல்லாம் இந்த சாங்க கேட்டு இருக்கீங்க ஒரு லைக் போடுங்க❤❤❤

  • @vasanthvasanth6019
    @vasanthvasanth6019 5 หลายเดือนก่อน +54

    2024 ல் கேட்டு ரசிப்பவர்கள் ❤👍

  • @meerfakrudeen6273
    @meerfakrudeen6273 8 หลายเดือนก่อน +8

    I love this song heart touching song beautiful lyrics ❤ 💕 💖 💗 ♥ 💓 ❤ 💕 💖 💗 ♥ mind blowing ❤❤❤❤❤❤❤wow what a great music

  • @Saranya_abisri
    @Saranya_abisri ปีที่แล้ว +384

    2023 ல் யாரெல்லாம் 😍😍😍 இந்த பாடலை கேக்குறிங்க🙋‍♀️🙋🙋🙋🙋‍♀️🙋‍♀️

    • @rajik2064
      @rajik2064 ปีที่แล้ว +4

      Me

    • @tkannann8003
      @tkannann8003 ปีที่แล้ว +6

      ✋🎉

    • @tkannann8003
      @tkannann8003 ปีที่แล้ว +3

      30. 4. 2023 sunday 8.04pm

    • @stchannel26
      @stchannel26 ปีที่แล้ว +1

      Suppar

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว +1

      அற்புதமான பாடல் 👌🙏💯

  • @ajithkumard-oo8em
    @ajithkumard-oo8em 5 หลายเดือนก่อน +4

    மலரினை புனைந்து வர்னித்து எளுதியது போல் ஓரு உணர்வு அருமையான வரிகள் அருமையான ஓவியர்கள்

  • @kaleeshgowtham
    @kaleeshgowtham ปีที่แล้ว +25

    Hariharan sir voice cha vera level song love this song

  • @anandm7264
    @anandm7264 ปีที่แล้ว +141

    என் மனதிற்குப் பிடித்த இதமான பாடல் வரிகள் அனைத்தும் அருமை இவன் தர்மபுரி தமிழன் ஹைதராபாத்தில் இருந்து வணக்கம் நண்பர்களே.

    • @jananik6496
      @jananik6496 ปีที่แล้ว +7

      நானும் தர்மபுரி தா

    • @devavarninim792
      @devavarninim792 ปีที่แล้ว +3

      கடகத்தூர் தர்மபுரி மாவட்டம்

    • @imusic2992
      @imusic2992 ปีที่แล้ว

      Kambainallur dharumapuri.... 💛🔥🔰

    • @birundhakrishna
      @birundhakrishna ปีที่แล้ว +1

      Super bro

    • @s.palanisamy8718
      @s.palanisamy8718 ปีที่แล้ว

      @@jananik6496 1

  • @dassarokiyanathan6106
    @dassarokiyanathan6106 ปีที่แล้ว +27

    வணக்கம் நண்பர்களே அருமையான பாடல் என்னுடைய ஃபேவரிட் சாங்

  • @shankarmedia3239
    @shankarmedia3239 ปีที่แล้ว +16

    டாப் ஸ்டார் ❤

  • @mangaiyarkarasia8884
    @mangaiyarkarasia8884 ปีที่แล้ว +60

    My favorite Hariharan sir voice I love this song ever...

  • @rajik2064
    @rajik2064 ปีที่แล้ว +15

    Vera level music director and singer salute sir

  • @charlesa9967
    @charlesa9967 ปีที่แล้ว +17

    Wat a brilliant and beautiful composition by siva...👌👌👌👌👌👏👏👏👍

  • @spsp-qb3ns
    @spsp-qb3ns ปีที่แล้ว +30

    ❤மிகவும் அருமையான பாடல் ❤

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn 11 หลายเดือนก่อน +12

    Evergreen song ❤️ they don't make evergreen songs like this anymore.

  • @JemesAmalraj-9com
    @JemesAmalraj-9com ปีที่แล้ว +7

    பாடல் சுப்பர்

  • @SathishWarmanSathishWarm-yl5tf
    @SathishWarmanSathishWarm-yl5tf ปีที่แล้ว +21

    My All time favourite song ❤

  • @user-rs4lw8iw1y
    @user-rs4lw8iw1y ปีที่แล้ว +10

    Nice song ❤️❤️❤️ fav actor Prasanth 💐💐

  • @arulprakashmusical182
    @arulprakashmusical182 9 หลายเดือนก่อน +7

    இசையமைப்பாளர் திரு சி, சிவா அவர்கள் அருமையான இசையை தந்துள்ளார் என்றும் மறக்க முடியாத பாடல் ... அவருக்கு எனது அன்பான வணக்கங்கள்...

  • @RAJKUMAR-nk4zj
    @RAJKUMAR-nk4zj ปีที่แล้ว +28

    மனதை வருடும் பாடல் மயிலிறகால்.....😍

  • @arunap4912
    @arunap4912 7 หลายเดือนก่อน +3

    I give national award this song . whose written this song excellent.lyrics.decent love feel.tamilnadu girl and boy style love feel perfectly written.i feel.this song i am dedicated my husband arunamanikandan AMN 💕

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 ปีที่แล้ว +16

    Underrated Music Director Shiva
    Awsome composition

  • @shrihankokila609
    @shrihankokila609 8 หลายเดือนก่อน +3

    Enaku romba pidikum indha song ❤❤❤❤❤

  • @vimaladevi9103
    @vimaladevi9103 ปีที่แล้ว +6

    My favorite song ❤❤❤❤❤😍😍😍😍😍😍👌👌👌👌

  • @suthakarselvadurai7193
    @suthakarselvadurai7193 ปีที่แล้ว +4

    ❤ nice voice 🎉harihran. Sir ❤ lyrics. Line. Superb ❤ humming. Musical super I. Like. This song

  • @user-yb4os4kd7y
    @user-yb4os4kd7y ปีที่แล้ว +36

    என்றும் டாப்ஸ்டார் ரசிகன்டா.........❤

  • @hemal2466
    @hemal2466 11 หลายเดือนก่อน +3

    Prasanth songs over all many hit songs are super hit songs hearts off ❤❤❤❤❤

  • @examtips1766
    @examtips1766 5 หลายเดือนก่อน +15

    2024 இல் கேட்பவர்கள் ஒரு like pannunga

  • @mohanrv1
    @mohanrv1 ปีที่แล้ว +6

    Super song

  • @niviv7041
    @niviv7041 ปีที่แล้ว +7

    Favorite one ❤️💜

  • @tsktsk624
    @tsktsk624 10 หลายเดือนก่อน +4

    My favourite sng❤❤❤❤❤❤❤❤kun❤❤

  • @user-nz5gc1mq1k
    @user-nz5gc1mq1k ปีที่แล้ว +6

    my favourite song 😍😍😍😍😍😍

  • @DilipDilipkumar-or2iu
    @DilipDilipkumar-or2iu 3 หลายเดือนก่อน +1

    You want Likes.
    This song Wounderful song loveable.
    Prasanth always star.

  • @ramkumarr4344
    @ramkumarr4344 ปีที่แล้ว +5

    Very very super song I love that song

  • @manojkaviya7904
    @manojkaviya7904 ปีที่แล้ว +6

    Good song

  • @jajjaj6384
    @jajjaj6384 ปีที่แล้ว +9

    Vera nice song

  • @j.midhun5468
    @j.midhun5468 ปีที่แล้ว +7

    My favourite song

  • @AjeyAlec-tw5ro
    @AjeyAlec-tw5ro ปีที่แล้ว +11

    My fav fav song 💙💙💙💙💙kaigal thodamal kangalal nenjai panthadenai 😘😘😘😘😘

  • @premalathag9110
    @premalathag9110 ปีที่แล้ว +17

    My favourite song my favorite actor prasanth

  • @anusuyasri2509
    @anusuyasri2509 ปีที่แล้ว +5

    டாப் ஸ்டார்

    • @priya-gc1ii
      @priya-gc1ii ปีที่แล้ว

      My favourite song 90 kids ❤,25,6,2023, Sun day

  • @wargaming1791
    @wargaming1791 ปีที่แล้ว +5

    Arumaiyana partu
    V.p.muthukumar karaiyalar

  • @navarathinamn8074
    @navarathinamn8074 ปีที่แล้ว +6

    சூப்பர் பாடல் செம சூப்பர்

  • @balamuruganbala3618
    @balamuruganbala3618 ปีที่แล้ว +3

    Songs🎵🎵🎵🎵 super👌👌🌹🌹

  • @bhavanib4055
    @bhavanib4055 24 วันที่ผ่านมา

    Vera laval music i love music❤❤❤❤❤❤

  • @mathimathi8781
    @mathimathi8781 ปีที่แล้ว +7

    Top 🌟 persath

  • @Crickettamilan7
    @Crickettamilan7 ปีที่แล้ว +11

    My favorite song 🤩

  • @video_karaoke23
    @video_karaoke23 ปีที่แล้ว +6

    superb song

  • @athishwais6280
    @athishwais6280 ปีที่แล้ว +8

    Semma song ya

  • @muthukarthi9036
    @muthukarthi9036 ปีที่แล้ว +3

    My all time favourite song

  • @user-jm1wb2cq5v
    @user-jm1wb2cq5v 6 หลายเดือนก่อน

    Vaarthaiyaadi paartha pothu kaadhal varavillai kaadhal vanthu serntha pothu Vaarthai. Varavillai ❤nice

  • @KarthikaVasudevan-bt3nx
    @KarthikaVasudevan-bt3nx ปีที่แล้ว +4

    Nice song ❤️❤️❤️❤️❤️❤️🔥

  • @ManiKandan-rl9gx
    @ManiKandan-rl9gx 4 หลายเดือนก่อน +1

    miss you my life malar

  • @user-mb9cy5hl4y
    @user-mb9cy5hl4y ปีที่แล้ว +2

    🎵🎵🎵 super song akka

  • @jaferameem7659
    @jaferameem7659 28 วันที่ผ่านมา +2

    11-08-2024 yarlam pakuranga❤❤❤❤❤

  • @balanpoomi4734
    @balanpoomi4734 ปีที่แล้ว +3

    Nice music 🎵

  • @RajeshSridivya_6028
    @RajeshSridivya_6028 7 หลายเดือนก่อน +1

    My Favoritt Song💙

  • @omilys7591
    @omilys7591 ปีที่แล้ว +2

    Thanks for this song,
    old one but good situation song !
    to AS " Malaré oru vareteye pesse, ipadiki pougatre"
    26/04/23

  • @user-bj9cj4wn1z
    @user-bj9cj4wn1z ปีที่แล้ว +2

    Super

  • @openEyesj7
    @openEyesj7 ปีที่แล้ว +2

    nice vibes

  • @ambalatharasuv3949
    @ambalatharasuv3949 ปีที่แล้ว +4

    All time favourite song 😍😍🥰😂

  • @sivagnanapragasamarumugam7556
    @sivagnanapragasamarumugam7556 ปีที่แล้ว +1

    I ❤ music and song

  • @vpartheban1842
    @vpartheban1842 ปีที่แล้ว +2

    Super songs

  • @creativecraftdiy4699
    @creativecraftdiy4699 4 หลายเดือนก่อน

    My favourite song.. ❤

  • @sharmilasanthoshsanthosh5959
    @sharmilasanthoshsanthosh5959 5 หลายเดือนก่อน

    I sooooo much like this song.😊😊😊😊😊😊

  • @Meena-pk4xz
    @Meena-pk4xz 2 หลายเดือนก่อน

    Super.song..verry.nice❤

  • @ThupirajThupiraj
    @ThupirajThupiraj 21 วันที่ผ่านมา

    எனக்கு ரோம்ப பிடித்த சோங் மறக்க முடியாத சோங்

  • @BONCLI
    @BONCLI 5 หลายเดือนก่อน +1

    HYPNOTIC

  • @shivshapatsol8731
    @shivshapatsol8731 ปีที่แล้ว

    Super actor dancer and multi talwnted ❤❤❤❤❤

  • @jeevithadevender2327
    @jeevithadevender2327 11 หลายเดือนก่อน +1

    Nice song ❤

  • @chandrikachandrika8976
    @chandrikachandrika8976 7 หลายเดือนก่อน

    சூப்பர்🎉❤🎉

  • @gunasekarangunasekaran8757
    @gunasekarangunasekaran8757 4 หลายเดือนก่อน

    My favorite song🎵🎵🎵🎵🎵🎵❤❤❤❤❤❤

  • @ramyaraj7885
    @ramyaraj7885 11 หลายเดือนก่อน

    My almost favourite this sng ❤

  • @user-jm1wb2cq5v
    @user-jm1wb2cq5v 6 หลายเดือนก่อน

    I like this song very much thank you for upload this❤

  • @user-kb5zf6ft6b
    @user-kb5zf6ft6b 6 หลายเดือนก่อน

    Devaku oru isai koduggappa sema

  • @kanagalakshmi9571
    @kanagalakshmi9571 9 หลายเดือนก่อน

    Nice super song👌👌👌

  • @vithyamurugesanmurugesan1192
    @vithyamurugesanmurugesan1192 7 หลายเดือนก่อน

    I love this song ❤❤🎉❤

  • @thangarajn8009
    @thangarajn8009 10 หลายเดือนก่อน +1

    மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று

  • @sundaramahalingamg8333
    @sundaramahalingamg8333 7 หลายเดือนก่อน

    Valthukal super

  • @FfowsunaFfowsuna-es9si
    @FfowsunaFfowsuna-es9si 7 หลายเดือนก่อน

    Super song ❤❤

  • @apgastro7803
    @apgastro7803 15 วันที่ผ่านมา

    Love from 3000

  • @user-qq7nu8pw6d
    @user-qq7nu8pw6d ปีที่แล้ว

    All tym fav

  • @user-ed1br6bz6u
    @user-ed1br6bz6u ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤. My. Favorite. Songs

  • @kishorekishore431
    @kishorekishore431 6 หลายเดือนก่อน

    Vaira muthu varigal arumai

  • @thenmani1202
    @thenmani1202 ปีที่แล้ว

    Favorite song

  • @sukumark3560
    @sukumark3560 ปีที่แล้ว +3

    Prasanth thaan sariyana jodi 👍🏾

  • @kanimozhit7845
    @kanimozhit7845 5 หลายเดือนก่อน

    Ennaku romba pidikkum

  • @user-bt2vh4zk2m
    @user-bt2vh4zk2m 8 หลายเดือนก่อน

    My fav

  • @user-fi6oi1io1e
    @user-fi6oi1io1e 11 หลายเดือนก่อน

    சுப்பர்

  • @KumarKumar-do1ps
    @KumarKumar-do1ps หลายเดือนก่อน

    Ruthrakumaran i love you ❤

  • @kirthanakirthi643
    @kirthanakirthi643 ปีที่แล้ว

    Super songs❤

  • @blueskykill2241
    @blueskykill2241 11 หลายเดือนก่อน +1

    My 🚛 12 whell lorry la kakara , my favourite song.

  • @thangarajn8009
    @thangarajn8009 10 หลายเดือนก่อน

    nice song ❤❤❤❤❤

  • @s.sathishs.sathish6074
    @s.sathishs.sathish6074 10 หลายเดือนก่อน +1

  • @user-qr5qd5ey6z
    @user-qr5qd5ey6z หลายเดือนก่อน

    My favourite dong