1999 இந்த படம் பார்க்கும்போது எப்போது இந்த மாதிரி சென்னையில் மெட்ரோ ட்ரெயின் வரும் என்று ஏங்கியதுண்டு ஆனால் இப்போது மெட்ரோ ட்ரெயினில் பயணித்துக் கொண்டே இந்த பாடலை ரசித்துக் கொண்டிருக்கிறேன் மகிழ்ச்சியாக உள்ளது கனவு நிறைவேறிவிட்டது என்று! இறைவனுக்கு நன்றி
இந்த பாடல் கேட்க,கேட்க பழைய ஞாபகங்கள் வருது.வசந்த காலம். மனதில் ,கண்களில் லேசான கலக்கம்.இந்த மாதிரி பாடல் கேட்க,கடவுள் என் காதுகளை என்றும் கேட்கும் படி வைக்க வேண்டும்,வயதான காலத்திலும்.இறைவா
நான் அஜீத் ரசிகன் ..ஆனாலும் முன்பு வந்த அனைத்து விஜய் படங்கள் எனக்கு பிடிக்கும்...அதில் இந்த காதல் படம் மிகவும் அழகாக இருக்கும்... ரொம்ப பிடிக்கும் இது போல் படங்கள் பாடல்களும் இன்று இல்லை..
தேவா இசையமைத்திருந்தார் அருமை நான் அவருடைய தீவிர ரசிகை ஆஸ்கார் விருது இவருக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் வாழ்க தேவா sir புகழ் வளர்க தமிழ் பாடல் வாழ்க வளமுடன் நீங்கள் என்றும் நலமோடு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன் நன்றி
❤️❤️❤️ தேவா என்றொரு இசைக்கலைஞன் ஒரு காலத்தில் தமிழக கலைத்துறையை கலக்கியவன் ❤️ ஆரம்ப காலத்தில் விஜய் & அஜித் 2 பேருக்கும் பொருத்தமாக இசை அமைத்தது தேவா தான் ❤️By James Raj ❤️ U A E ❤️ Oil & Gas field ❤️ 22.10.2022❤️❤️❤️
ஆண் : ஊதா ஊதா ஊதா பூ… ஊதும் வண்டு ஊதா பூ… ஊதா ஊதா ஊதா பூ… ஊத காற்றில் மோதா பூ… ஆண் : நான் பார்த்த ஊதா பூவே… நலம்தானா ஊதா பூவே… தேன் வார்த்த ஊதா பூவே… சுகம்தானா ஊதா பூவே… ஆண் : ஊதா ஊதா ஊதா பூ… இன்றும் என்றும் உதிரா பூ… பெண் : ஊதா ஊதா ஊதா பூ… ஊதும் வண்டு ஊதா பூ… ஊதா ஊதா ஊதா பூ… ஊத காற்றில் மோதா பூ… பெண் : நீ பார்த்தால் ஊதா பூவே… நலம் ஆகும் ஊதா பூவே… தோள் சேர்த்தால் ஊதா பூவே… சுகம் காணும் ஊதா பூவே… பெண் : ஊதா ஊதா ஊதா பூ… உன்னை நீங்கி வாழா பூ… ஆண் : ஊதா ஊதா ஊதா பூ… ஊதும் வண்டு ஊதா பூ… -BGM- ஆண் : ஊதா ஊதா ஊதா பூவே… ஊதா ஊதா ஊதா பூவே… -BGM- பெண் : ஓா் உயில் தீட்டி வைப்பேன்… நான் உனக்காக என்று… என்னுயிர் கூட இல்லை… இனி எனக்காக என்று… -BGM- ஆண் : ஓர் நெடுஞ்சாலை தன்னை… நான் கடந்தேனே அன்று… என்னை நிலம் கேட்டதம்மா… உன் நிழல் எங்கு என்று… பெண் : உன்னில் நான்… ஒரு பாதியென தெரியாதோ… ஓ… ஆண் : ஓ அன்பே நீ… அதை சொல்லுவதேன் புரியாதோ… ஓ… பெண் : ஊதா ஊதா ஊதா பூ… உன் பேர் தவிர ஊதா பூ… ஆண் : ஊதா ஊதா ஊதா பூ… ஊதும் வண்டு ஊதா பூ… -BGM- ஆண் : உன் மழை கூந்தல் மீது… என் மனப்பூவை வைத்தேன்… ஓர் உயிர் நூலை கொண்டு… இரு உடல் சேர தைத்தேன்… -BGM- பெண் : உன் விழி பார்வை அன்று… எனை விலைபேச கண்டேன்… நீ எனை வாங்கும் முன்பு… நான் உனை வாங்கி கொண்டேன்… ஆண் : எந்தன் காதலி சொல்லுவதே… இனி ஆணை… பெண் : என்றும் தாவணி வென்றிடுமோ… ஒரு ஆணை… ஆண் : ஊதா ஊதா ஊதா பூ… நீதான் நீதான் வாடா பூ… பெண் : ஊதா ஊதா ஊதா பூ… ஊதும் வண்டு ஊதா பூ… ஊதா ஊதா ஊதா பூ… ஊத காற்றில் மோதா பூ… ஆண் : நான் பார்த்த ஊதா பூவே… நலம்தானா ஊதா பூவே… தேன் வார்த்த ஊதா பூவே… சுகம்தானா ஊதா பூவே… ஆண் : ஊதா ஊதா ஊதா பூ… இன்றும் என்றும் உதிரா பூ… பெண் : ஊதா ஊதா ஊதா பூ… ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்…
Simran natural. Others fully decked up.. specially meena and Roja. They will wear 50,000 sov jewellery. I don't like the way they saree. But Ramba and simran. Not like that .
அருமையான பாடல் தளபதி விஜய் நடிப்பில் வெளியான அருமையான திரைப்படம் ரம்பா & விஜய் அவர்கள் நடனம் சூப்பர் ❤️ நட்புடன் ஏரல் ஐயப்பன் தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு தென்இந்தியா 🇮🇳🙏
விஜய்க்கு எல்லா விதத்திலும் ஈடு கொடுக்கும் ஒரே ஜோடி ரம்பா மட்டும் தான் 🌹 தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே திரையில் தோன்றும் 2 ஊதா பூக்களுக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி என்னுடைய கனவு பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ( 1 year 1 month vacation ) 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 31.7.2022 🌹 விரைவில் Qatar Petroleum 🌹
❤️❤️❤️ எந்தன் காதலி சொல்லுவதே இனி ஆணை❤️ என்றும் தாவணி வென்றிடுமே ஒரு ஆணை❤️ இந்த வரிகளை ரசிக்கும் உறவுகள் எல்லாம் Replys பகுதியில் வாங்க ❤️ 4.11.2022❤️❤️❤️
ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ ஊதா ஊதா ஊதா பூ ஊத காற்றில் மோதா பூ நான் பார்த்த ஊதா பூவே நலம் தானா ஊதா பூவே தேன் வார்த்த ஊதா பூவே சுகம் தானா ஊதா பூவே ஊதா ஊதா ஊதா பூ இன்றும் என்றும் உதிரா பூ ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ ஊதா ஊதா ஊதா பூ ஊத காற்றில் மோதா பூ நீ பார்த்தால் ஊதா பூவே நலம் ஆகும் ஊதா பூவே தோள் சேர்த்தால் ஊதா பூவே சுகம் காணும் ஊதா பூவே ஊதா ஊதா ஊதா பூ உன்னை நீங்கி வாழா பூ ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ ஊதா ஊதா ஊதா பூவே ஊதா ஊதா ஊதா பூவே ஓா் உயில் தீட்டி வைப்பேன் நான் உனக்காக என்று என்னுயிர் கூட இல்லை இனி எனக்காக என்று ஓர் நெடுஞ்சாலை தன்னை நான் கடந்தேனே அன்று என்னை நிலம் கேட்டதம்மா உன் நிழல் எங்கு என்று உன்னில் நான் ஒரு பாதியென தெரியாதோ ஓ.. ஓ அன்பே நீ அதை சொல்லுவதேன் புரியாதோ ஓ ஊதா ஊதா ஊதா பூ உன் பேர் தவிர ஊதா பூ ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ ஓஓ ஓஓ ஓஓ .. உன் மழை கூந்தல் மீது என் மனப்பூவை வைத்தேன் ஓர் உயிர் நூலை கொண்டு இரு உடல் சேர தைத்தேன் .. உன் விழி பார்வை அன்று எனை விலைபேச கண்டேன் நீ எனை வாங்கும் முன்பு நான் உனை வாங்கி கொண்டேன் எந்தன் காதலி சொல்லுவதே இனி ஆணை என்றும் தாவணி வென்றிடுமோ ஒரு ஆணை ஊதா ஊதா ஊதா பூ நீதான் நீதான் வாடா பூ ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ ஊதா ஊதா ஊதா பூ ஊத காற்றில் மோதா பூ நான் பார்த்த ஊதா பூவே நலம் தானா ஊதா பூவே தேன் வார்த்த ஊதா பூவே சுகம் தானா ஊதா பூவே ஊதா ஊதா ஊதா பூ இன்றும் என்றும் உதிரா பூ ஊதா ஊதா ஊதா பூ ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
கமென்ட் படிச்சிகேன பாட்டு கேக்குறது ஒரு சுகம் தா உங்களுக்கு ??
உண்மை தான்😍💓
S Bro
M
Yes😂
Yes
நடிகர் மோகனுக்கு பிறகு அனைத்து படத்தோட பாடல்களும் இனிமை என்றால் அது விஜய் பாடல்கள்தான் ❤️❤️❤️
உண்மை 👍👌
Sry .. Prasanth hv good songs
Correct songs mattum thaan good his movie are worst 😂😂😂
Correct
@@raj66729 ஆமைய விடவா ,😂😂
1999 இந்த படம் பார்க்கும்போது எப்போது இந்த மாதிரி சென்னையில் மெட்ரோ ட்ரெயின் வரும் என்று ஏங்கியதுண்டு ஆனால் இப்போது மெட்ரோ ட்ரெயினில் பயணித்துக் கொண்டே இந்த பாடலை ரசித்துக் கொண்டிருக்கிறேன் மகிழ்ச்சியாக உள்ளது கனவு நிறைவேறிவிட்டது என்று! இறைவனுக்கு நன்றி
Congratulations! Dream Come True Thalaivaa !! இந்த பாட்டு வேற லெவல்!!! அதை மட்டுமே யாராலும் மறுக்க முடியாது!
Nice
இந்த பாடல் கேட்க,கேட்க பழைய ஞாபகங்கள் வருது.வசந்த காலம். மனதில் ,கண்களில் லேசான கலக்கம்.இந்த மாதிரி பாடல் கேட்க,கடவுள் என் காதுகளை என்றும் கேட்கும் படி வைக்க வேண்டும்,வயதான காலத்திலும்.இறைவா
உண்மை சகோ
Hyhtgh
💕🥺💕
🤣🤣
Yenakum appatithan ullathu brother
நான் அஜீத் ரசிகன் ..ஆனாலும் முன்பு வந்த அனைத்து விஜய் படங்கள் எனக்கு பிடிக்கும்...அதில் இந்த காதல் படம் மிகவும் அழகாக இருக்கும்... ரொம்ப பிடிக்கும் இது போல் படங்கள் பாடல்களும் இன்று இல்லை..
Same to u Bro
Super
Super
❤️❤️❤️❤️❤️
Naanum old vijay films r classical 90s memory 💞
ஹரிணியின் குரல் .... Awesome.... மார்கழிப் பூவே, பாடலைப் பாடியவர்....
Vijay பாடல் கேட்கும் போது இருக்கின்ற சந்தோசம்.அலவே இல்லாது.விஜய் பாட்ட கேட்பதற்கு மறுபடியும் ஒரு ஜென்மம் வேண்டும்
True nanbaaa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Deva music da
உண்மை ப்ரோ❤
❤❤❤❤❤❤❤❤❤
@@nadhink3306தம்பி மியூசிக் மட்டும் வச்சி பாட்டு இல்ல.அதற்க்கு வாய்ஸ் டான்ஸ் வரிகள் எல்லாம் சேர்ந்துதான்
தேவா இசையமைத்திருந்தார் அருமை நான் அவருடைய தீவிர ரசிகை ஆஸ்கார் விருது இவருக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் வாழ்க தேவா sir புகழ் வளர்க தமிழ் பாடல் வாழ்க வளமுடன் நீங்கள் என்றும் நலமோடு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன் நன்றி
Nope, We will give Thenisai Thendral Award to Oscar!
வாலியின் வரிகளுக்கு என்றும் இளைமையே வாலிப வாலி மீண்டும் பிறப்பாயா
Correct sir
2050 la kooda intha paatha kepaanga.. Intha comment ah padichitu
🎉
❤️❤️❤️ தேவா என்றொரு இசைக்கலைஞன் ஒரு காலத்தில் தமிழக கலைத்துறையை கலக்கியவன் ❤️ ஆரம்ப காலத்தில் விஜய் & அஜித் 2 பேருக்கும் பொருத்தமாக இசை அமைத்தது தேவா தான் ❤️By James Raj ❤️ U A E ❤️ Oil & Gas field ❤️ 22.10.2022❤️❤️❤️
What company bro
இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜாவும் விஜய்க்கு பொருத்தமாக இசையமைத்துள்ளார் ௭டுத்துக்காட்டாக காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு போன்ற படங்கள்.
@@jamesjamesraj6190 இன்னும் சில படங்கள் கூட இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா இசையமைத்து இருக்கலாம்.
Hi
Super cute song
ஹாய் காய்ஸ் யாருக்கெல்லாம் பாடகர் ஹரிஹரன் பிடிக்கும்
My favourite singer Hari haran sir
Ennakku. Rompa pitikkum
My favourite singer hariharan sir
Nan 5 yrs old lerthey hariranoda migapperiya daily avarod song kekkame irkave matten ❤❤❤❤❤ im a huge fan of hari haran
Enaku
யாருக்கு எல்லாம் இந்த பாடலை புடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤
Me
Meeeeee
அன்றும் இன்றும் என்றும் உதிரா பூ ❣️
இந்த ஊதா பூ 😇
இன்று 2023 mar but பல வருடம் கழித்தும் என்றும் இனியமையான பாடல்... 💞💞💞💞
ஹரிஹரன் ஹரிணி குரலும் தேவாவின் இசை இத்தனை வருடங்கள் கழித்து இன்னும் ரசிக்க வைக்கிறது
ஓர் நெடுஞ்சாலை தன்னை நான் கடந்தேனே அன்று எனை நிலம் கேட்டதம்மா உன் நிழல் எங்கு என்று
Supparsag
Sema line ❤
வாச di d O v q
Super na😙💌
Rasiganappa நீங்க
என்ன பாட்டு டா இந்த மாதிரி பாடல் இனி வர போவதில்லை. என்ன வாய்ஸ் அருமை விஜய் அண்ணா, ரம்பா மேம் சூப்பர் ஜோடி..❤❤❤
ஹரிஹரன் சார் குரல். ஹரிணி அவர்கள் குரல். தேன் இசை தென்றல் தேவா சார் மியூசிக் அருமை.
Bro choreography brinda master missing
பல நினைவுகளை எப்போதும் மீட்க தேவா அவர்களுடைய இசையே 90's kids க்கு ஊடகம்
Unmai unmai❤
ஆண் : ஊதா ஊதா ஊதா பூ…
ஊதும் வண்டு ஊதா பூ…
ஊதா ஊதா ஊதா பூ…
ஊத காற்றில் மோதா பூ…
ஆண் : நான் பார்த்த ஊதா பூவே…
நலம்தானா ஊதா பூவே…
தேன் வார்த்த ஊதா பூவே…
சுகம்தானா ஊதா பூவே…
ஆண் : ஊதா ஊதா ஊதா பூ…
இன்றும் என்றும் உதிரா பூ…
பெண் : ஊதா ஊதா ஊதா பூ…
ஊதும் வண்டு ஊதா பூ…
ஊதா ஊதா ஊதா பூ…
ஊத காற்றில் மோதா பூ…
பெண் : நீ பார்த்தால் ஊதா பூவே…
நலம் ஆகும் ஊதா பூவே…
தோள் சேர்த்தால் ஊதா பூவே…
சுகம் காணும் ஊதா பூவே…
பெண் : ஊதா ஊதா ஊதா பூ…
உன்னை நீங்கி வாழா பூ…
ஆண் : ஊதா ஊதா ஊதா பூ…
ஊதும் வண்டு ஊதா பூ…
-BGM-
ஆண் : ஊதா ஊதா ஊதா பூவே…
ஊதா ஊதா ஊதா பூவே…
-BGM-
பெண் : ஓா் உயில் தீட்டி வைப்பேன்…
நான் உனக்காக என்று…
என்னுயிர் கூட இல்லை…
இனி எனக்காக என்று…
-BGM-
ஆண் : ஓர் நெடுஞ்சாலை தன்னை…
நான் கடந்தேனே அன்று…
என்னை நிலம் கேட்டதம்மா…
உன் நிழல் எங்கு என்று…
பெண் : உன்னில் நான்…
ஒரு பாதியென தெரியாதோ… ஓ…
ஆண் : ஓ அன்பே நீ…
அதை சொல்லுவதேன் புரியாதோ… ஓ…
பெண் : ஊதா ஊதா ஊதா பூ…
உன் பேர் தவிர ஊதா பூ…
ஆண் : ஊதா ஊதா ஊதா பூ…
ஊதும் வண்டு ஊதா பூ…
-BGM-
ஆண் : உன் மழை கூந்தல் மீது…
என் மனப்பூவை வைத்தேன்…
ஓர் உயிர் நூலை கொண்டு…
இரு உடல் சேர தைத்தேன்…
-BGM-
பெண் : உன் விழி பார்வை அன்று…
எனை விலைபேச கண்டேன்…
நீ எனை வாங்கும் முன்பு…
நான் உனை வாங்கி கொண்டேன்…
ஆண் : எந்தன் காதலி சொல்லுவதே…
இனி ஆணை…
பெண் : என்றும் தாவணி வென்றிடுமோ…
ஒரு ஆணை…
ஆண் : ஊதா ஊதா ஊதா பூ…
நீதான் நீதான் வாடா பூ…
பெண் : ஊதா ஊதா ஊதா பூ…
ஊதும் வண்டு ஊதா பூ…
ஊதா ஊதா ஊதா பூ…
ஊத காற்றில் மோதா பூ…
ஆண் : நான் பார்த்த ஊதா பூவே…
நலம்தானா ஊதா பூவே…
தேன் வார்த்த ஊதா பூவே…
சுகம்தானா ஊதா பூவே…
ஆண் : ஊதா ஊதா ஊதா பூ…
இன்றும் என்றும் உதிரா பூ…
பெண் : ஊதா ஊதா ஊதா பூ…
ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்…
அருமை நண்பா
Rambha excellent dancer....what a beauty...Rambha walking style semma....killer heels Queen....when ever Rambha my favourite
எப்பவுமே சலிக்காத சூப்பரான ஜோடி ❤❤ஐ லவ் திஸ் ஜோடி 😍😘
Really it's true 👍
Ippadi song kekkum pothu... Old love niyapagam varum... Athu oru alagaiya school and clg life.......
Yes amapa💙
Roja, Meena, Rambha, Nagma are all Dream Herones of 1990s..No such Beautiful Heroines could not come like those days...
Simran vittuteenga
சிம்ரன்
Simran natural. Others fully decked up.. specially meena and Roja. They will wear 50,000 sov jewellery. I don't like the way they saree. But Ramba and simran. Not like that .
Then what about simran mam
Even I like theses heroins
ஆறாவது படிக்கும் போது வந்த படம்... nostalgia
இந்தியாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் தேவா
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாட்டு ❤️❤️🥰
🔥🔥🔥🔥🔥🔥
அருமையான பாடல் தளபதி விஜய் நடிப்பில் வெளியான அருமையான திரைப்படம் ரம்பா & விஜய் அவர்கள் நடனம் சூப்பர் ❤️
நட்புடன் ஏரல் ஐயப்பன் தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு தென்இந்தியா 🇮🇳🙏
After Simran! Thalapathy kuda equala dance adrathuna Rambha Thaan✔️ underrated pair😍
Rambha is better than Simran
💯 correct
Simran is the best pair
Rqmbha Simran sneha
Thalapathyyyyyyy ❤️
நடனா சூராவளி நடனா தந்தை நடனா கடவுள்...நம்மதளபதி விஜய்அண்ணா
உன் தமிழில் மண்ணள்ளி போட
@@jamesjamesraj6190 😆
@@jamesjamesraj6190 😀😀😀😀
@@jamesjamesraj6190 😆
@@jamesjamesraj6190 😂😂😂😂😂
2023_ல யாரெல்லாம் இந்த பாடலை கேட்டீர்கள்.. like போடுங்க
👌👌👌👌👌👌pattou
Super song
27/01/2024 bro ❤
@@muthaiyap697😊
அருமையா காதல் வரிகள்😍😍😍
I am from Kerala enikk ettavum favourite jodi Vijay Ramba....Ramba dance super
நான் என் சிறிய வயதில் குடுமத்துடன் இந்த படத்தை பழைய டெக் caste ல் பார்த்தேன் மறக்க முடியாதுயாத நினைவுகள் என்றும் இனியவை
2023 அல்ல 2100 ஆனாலும் இந்த பாட்டு கேட்டுகொண்டே இருப்பேன்😊
😂
90s Vijay யாருக்கெல்லாம் பிடிக்கும் 💕
🙋🙋🙋🙋
🙋🙋🙋🙋
எனக்கு ரொம்ப
Evergreen vijay❤❤❤❤
Mee any time fav vj
How simple vijay is😍 Love from Srilanka
waiting for leo bro
Super தளபதி விஜய் ரம்பா ஜோடி வேற லெவல்
விஜய்க்கு எல்லா விதத்திலும் ஈடு கொடுக்கும் ஒரே ஜோடி ரம்பா மட்டும் தான் 🌹 தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே திரையில் தோன்றும் 2 ஊதா பூக்களுக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி என்னுடைய கனவு பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ( 1 year 1 month vacation ) 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 31.7.2022 🌹 விரைவில் Qatar Petroleum 🌹
what about simran sir
Ramba decent actress
Nice
Simran
நலமா நண்பரே?
தேனிசைத் தென்றல் தேவா சார் அழகான மெலடி
2024 la yarellam kekuringa 💥✨️🦋🎶
4:18 vijay anna vera level expression
தராம இருக்கு ப்ரோ ❤❤❤😍😍🔥😍😍🔥🔥🔥🔥🔥❤😍😍❤ நான் தல பக்தன் தான். ஆனா experssion வேற லெவல் ❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥
Am hearing 2023❤❤❤😍😍😍🙋♂️🙋♀️
Me😁
🙋♀️ with home theater 🤭
I'm
Copy past commenta irukke🤣
😍
❤️❤️❤️ எந்தன் காதலி சொல்லுவதே இனி ஆணை❤️ என்றும் தாவணி வென்றிடுமே ஒரு ஆணை❤️ இந்த வரிகளை ரசிக்கும் உறவுகள் எல்லாம் Replys பகுதியில் வாங்க ❤️ 4.11.2022❤️❤️❤️
Beautiful song
@@meerfakrudeen6273 l0
Nice
സംഗീത സംവിധായകൻ ദേവ സാർ തമിഴ് സിനിമാ മ്യൂസിക്ക് ലോകം അടക്കി ഭരിച്ചിരുന്ന കാലഘട്ടമായിരുന്നു 1996 to 2005..👑✌️❤️
தளபதி காதல் பாடல் என்றும் 👌👌👌
ஒரு நாளைக்கு 100 தடவைகள் கேட்டாலும் சலிக்காத பாடல்
ஒரு ஊயில் திட்டி வைத்தேன் உங்கங்க என்று......❤️❤️❤️
சரியாக எழுதவும்
உன் தமிழில் மண்ணள்ளி போட
There is no one in the world who can sing like Hariharan Sir.❤
This song brings too many beautiful old memories ♥️
இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் சில பாடல்கள் நெஞ்சை விட்டு அகலாது வருடி கொடுக்கும் அதில் இந்த பாடலும் ஒன்று தினமும் கேட்பேன் ❤❤❤❤❤❤❤❤
1999 release the movie....
90 kids enjoy the song 🥰😇
தளபதி பாடல்கள் அனைத்தும் இளமை🤩 + இனிமை 🥰+ புதுமை 😍 ஒவ்வொரு தருணங்களிலும் ♥💙💖💕💝❣💓💞🥳🥳🥳
தேனிசை தென்றல் தேவா என்று சும்மாவா பேர் வச்சாங்க . இந்த பாடல் தேனிசை தான் . இதயம் வருடும் பாடல்
என் பள்ளிப் பருவத்தை நினைத்து ஏங்குகிறேன் 😢😢😊
One of my alltime favourite songs by Deva. This song is a song I never get tired of listening to.
🚣ஜோதிகா சூரியா ⛑️ இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌋
Any 90's kids 👍
Lovely song by Deva
Hariharan and harini melodious singing
Ramba are vijai are looking good
Most fans like the pair Vijay + Simran. But I've always been a fan of this pair !! ❤️🤩
Beautifuly shot at one of the world beautiful country Switzerland ❤❤❤❤
This is Germany
@@mohammedaneezkhananeez8872 Switzerland too
Vijay. Ramba. Hariharan. Harini super combo. ❤❤❤
ஊதா ஊதா ஊதா
பூ ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ ஊத
காற்றில் மோதா பூ
நான் பார்த்த
ஊதா பூவே நலம் தானா
ஊதா பூவே தேன் வார்த்த
ஊதா பூவே சுகம் தானா
ஊதா பூவே
ஊதா ஊதா
ஊதா பூ இன்றும்
என்றும் உதிரா பூ
ஊதா ஊதா ஊதா
பூ ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ ஊத
காற்றில் மோதா பூ
நீ பார்த்தால்
ஊதா பூவே நலம் ஆகும்
ஊதா பூவே தோள் சேர்த்தால்
ஊதா பூவே சுகம் காணும்
ஊதா பூவே
ஊதா ஊதா
ஊதா பூ உன்னை
நீங்கி வாழா பூ
ஊதா ஊதா ஊதா
பூ ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா
ஊதா பூவே ஊதா
ஊதா ஊதா பூவே
ஓா் உயில் தீட்டி
வைப்பேன் நான் உனக்காக
என்று என்னுயிர் கூட இல்லை
இனி எனக்காக என்று
ஓர் நெடுஞ்சாலை
தன்னை நான் கடந்தேனே
அன்று என்னை நிலம்
கேட்டதம்மா உன் நிழல்
எங்கு என்று
உன்னில் நான்
ஒரு பாதியென
தெரியாதோ ஓ..
ஓ அன்பே நீ
அதை சொல்லுவதேன்
புரியாதோ ஓ
ஊதா ஊதா
ஊதா பூ உன் பேர்
தவிர ஊதா பூ
ஊதா ஊதா
ஊதா பூ ஊதும் வண்டு
ஊதா பூ
ஓஓ ஓஓ ஓஓ
..
உன் மழை கூந்தல்
மீது என் மனப்பூவை வைத்தேன்
ஓர் உயிர் நூலை கொண்டு
இரு உடல் சேர தைத்தேன்
..
உன் விழி பார்வை
அன்று எனை விலைபேச
கண்டேன் நீ எனை வாங்கும்
முன்பு நான் உனை வாங்கி
கொண்டேன்
எந்தன் காதலி
சொல்லுவதே இனி ஆணை
என்றும் தாவணி
வென்றிடுமோ ஒரு ஆணை
ஊதா ஊதா
ஊதா பூ நீதான் நீதான்
வாடா பூ
ஊதா ஊதா ஊதா
பூ ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ ஊத
காற்றில் மோதா பூ
நான் பார்த்த
ஊதா பூவே நலம் தானா
ஊதா பூவே தேன் வார்த்த
ஊதா பூவே சுகம் தானா
ஊதா பூவே
ஊதா ஊதா
ஊதா பூ இன்றும்
என்றும் உதிரா பூ
ஊதா ஊதா
ஊதா பூ ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம்
My favourite song love 💕 this song...
Hi
Hariharan voice suited well for Vijay songs those days ....
ஊதா.ஊதா..ஊதா..பூ..all time favorite song..remembering 1999.A midsummer night dreams 😴 ♥️
Intha voice melt pannuthu
😊 Enna oru Azhaga Song ❤
I can't count how many times l wall listen to this song ❤️❤️. Thalapathy Vijay Sir & Rambha Madam is a good pair among good movie Pair's😍.
Damn deva sir 😲😲😲😲 the bass line of starting the song ....
generations come and go , my love to this song never ends❤ #vijay
90s kids are blessed to have a such beautiful actors and beautiful songs, not any other century can beat this 90s century
My all time favourite 🙂 song ❤️ thalapathy song pathutea irukalam pa
என்றென்றும் காதல், நினைத்தேன் வந்தாய், மின்சார கண்ணா
ரம்பா தொடை அழகில் மயங்கியவர்கள் 😂😂😮❤❤
My all time favourite song..itha kekum pothu eppamy oru feel irukum enakulla🎉🎉🎉
பாசிடிவான பாடல் மிக அற்புதம்👌👌👌👌👌 💐🍫💐💐🍫🍫🍫🍫💞💞💞💞
2035 il yarellam intha song kettu rasikiringa...❤
(Potu vaipom 10 varusam kaluchu use agum.)
வாலி❤
Oru uyil theeti vaithen athu unakkanadhu endru abiiiiiiiiiii ❤❤❤❤❤❤❤
1:17 to 1:33 Hariharan's voice
My all time favourite song what a song the legendry singher hariharan sir ❤❤❤
Humming super❤❤❤
All girls dance semma and Ramba dance ultimate
Hariharan , unnu menon and Harini are great introduced by ARR made more memorable 90s 😘
Hariharan and Harini good duo ❤❤❤
Hariharan voice yabhaa 🎉
Beautiful song in wonderful location. My fav 1. Gives me a gud feel when listening ❤❤❤❤
thenisai thendral Deva Sir ❤❤❤ 2024 , Hariharan
2024 la parkkiravarhal
Hariharan and Harini rendu per voice super ❤❤❤❤
Yes all time my favorite song.everyday I listen this song❤
இக்கால பூஜா ஹெக்டே & ராஷ்மிகா மண்டன எல்லாம் ஒண்ணும் இல்லை இந்த ரம்பாவின் அழகு ❤ & நடனம் 🔥ஸ்டெப் முன்னாடி
King of dance south thalapathy Vijay Anna and megastar ciruinjeevi ... the icon of dance south
2024 yarellam ketkiringa like here
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
2023இல் இதை கேட்க்கும் நண்பர்கள் லைக் ஒன்னு போடுங்க 😍
Super dance super audio we miss this times inda matri songs varamatenkithu🎧🎧
2050 ஆனாலும் இந்த பாட்டு நான் கேப்பேன்
Yarellam ramba vijay a meet pannathuku apeam vandinga????