ஆபாசப் படங்கள் பார்ப்பதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் | your brain on pro book in tamil | Money

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • ஆபாசப் படங்கள் பார்ப்பதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் | your brain on porn book summary in tamil
    Spotify Link: www.shorturl.a...
    Join this channel to get access to perks:
    / @beyondtheordinary-tamil
    For Money Contribution to our hard work: (UPI Payments are accepted)
    imjo.in/U8Ve9E

ความคิดเห็น • 1.1K

  • @beyondtheordinary-tamil
    @beyondtheordinary-tamil  2 ปีที่แล้ว +52

    Check our new video as well ----> th-cam.com/video/tasdtSwJ2DY/w-d-xo.html

    • @thalapathybabu
      @thalapathybabu 2 ปีที่แล้ว +6

      Suprr explain Akka🥺❤️Naan idhu varakum youtube la videos paathutu cmts kuda pannathu illa indha video ku cmt pannama ennala Iruka mulla akka 🥺adha pannita ....enaku rompa pidichirundhu akka neengah sonna explains.... idha solla la ma venamanu theriyala, but naan soldre akka nengalum en akka thane , enaku dad mom 💔illa akka 2 annas mattum thaa 🙂..Naan rompa naal feel panniruken akka namaku oru akka illayeh apdi nu ,,Anna irukanga but akka irundha innum nalla irukum namaku advice neraya pannum ,,namaku oru akka iruku apdinu oru nalla neraya habits um varum le akka😞...Indha video indha voice ellam paakum podhu kekum podhu en kuda poradha akka onnu irundhurundha epdi advice pannumo naan nenapano apdiyeh irundhuchi akka🥺❤️.........inaki thaa indha channel la 1st paakure inee daily varve akka🙂 Videos podu 🥲un tampi rply pannu 1st paathutu 😒..miss u akka🥲🙂

    • @agmfarhan7583
      @agmfarhan7583 ปีที่แล้ว

      ,,,,,,,,,,,,,,,,,

    • @vijaykumarivijaykumari1242
      @vijaykumarivijaykumari1242 ปีที่แล้ว +1

      Unga voice ku na audit

    • @francisxavier9873
      @francisxavier9873 ปีที่แล้ว

      ​@@thalapathybabu 1qq

    • @imranbasith9888
      @imranbasith9888 ปีที่แล้ว

      @@thalapathybabu in the day

  • @mohansai3707
    @mohansai3707 2 ปีที่แล้ว +51

    ஒரு அம்மா போல சொன்னிங்க.ஏன் அன்பு சிஸ்டர் கோடி நன்றிகள் one more thank you so much sister

  • @velupillaimeikandan9126
    @velupillaimeikandan9126 2 ปีที่แล้ว +180

    வளரும் தலைமுறைக்கு அற்புதமான ஆறுதல் உரையாடல்..நன்றி

  • @ramkumarsolaimallar2596
    @ramkumarsolaimallar2596 2 ปีที่แล้ว +564

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.இதற்கு பெயர் தமிழில் பிரம்மச்சரியம்.இது உடலுக்கு வலிமை,புத்திக்கூர்மை,தைரியம்,வேகம்,விவேகம்என அனைத்தும் கிடைக்கும்.

    • @bhobalan
      @bhobalan 2 ปีที่แล้ว +20

      பிரம்பசரியம் தமிழ் வார்த்தை யா

    • @selvamani1269
      @selvamani1269 2 ปีที่แล้ว +13

      @@bhobalan thuravaram

    • @sijin_binu280
      @sijin_binu280 2 ปีที่แล้ว

      @Arjun Anand delete pannitu oditan da 😂😂😂 ethuku da unakku intha manam kettta polappu

    • @praveenkumar-hk2oy
      @praveenkumar-hk2oy 2 ปีที่แล้ว +12

      புலனடக்கம்

    • @kdpaiyan8987
      @kdpaiyan8987 2 ปีที่แล้ว +1

      @@sijin_binu280 avan ungala ena sonnan

  • @rajamohankumar4685
    @rajamohankumar4685 2 ปีที่แล้ว +50

    அருமை அருமை அருமை கெட்டுக் கிடக்கிறது சமுதாயம் அதை மாற்றி அமைத்திட உங்களின் பொறுப்பான கருத்துக்கள் மிகவும் அருமை உங்களின் குரலிலும் சரி நீங்கள் சொல்லும் விதத்திலும் சரி மிக மிக அருமை மா .இந்தப் பதிவினை பார்த்து ஆயிரத்தில் 100 பேர் திருந்தினால் கூட நீங்கள் இந்த பதிவினை பதிவிட்டதற்கு வெற்றி பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம் மிக்க நன்றி மா

  • @rajakaliaperumal
    @rajakaliaperumal ปีที่แล้ว +35

    உங்கள் குரலும், நீங்கள் தொகுத்து வழங்கிய முறையும் அருமை. வளரும் தலைமுறைக்கு அற்புதமான ஆறுதல். இந்த புத்தகத்தை படித்தால் இந்த அளவுக்கு புரியுமான்னு தெரியல. அவ்வளவு crystal clear அ இருக்கு இந்த வீடியோ . இந்த காலத்திற்க்கு ஏற்ற வீடியோ. வாழ்த்துக்கள். நன்றி தோழி.

  • @ansytdotcom
    @ansytdotcom 2 ปีที่แล้ว +84

    இந்த புத்தகத்தை படித்தால் இந்த அளவுக்கு புரியுமான்னு தெரியல. அவ்வளவு crystal clear அ இருக்கு இந்த வீடியோ . இந்த காலத்திற்க்கு ஏற்ற வீடியோ. வாழ்த்துக்கள். நன்றி

  • @Neelagandan-pw1mq
    @Neelagandan-pw1mq 2 ปีที่แล้ว +87

    உங்களோட ஆலோசனை பரிந்துரை மிகவும் சிறப்பு அம்மா நன்றி

  • @ganapathik3223
    @ganapathik3223 2 ปีที่แล้ว +28

    நீங்க சொல்றது உண்மைதான் நீங்க சொன்னத கேட்டு மாற்றி நின்ற எண்ணெய் வந்து இருக்கு நன்றி நீங்க சொல்றத கேட்டு ஒரு பத்து பேர் மாறினால் இங்கு சொன்னது உண்மைதான் இதுல நானும் ஒருத்தனா இருக்க ஆசைப்படுகிறேன் ❤️❤️❤️

  • @vvrb5826
    @vvrb5826 2 ปีที่แล้ว +14

    மிக்க நன்றி அக்கா
    நிச்சயமாக இதிலிருந்து வேலியே வருவேன்...

  • @sridhark510
    @sridhark510 2 ปีที่แล้ว +11

    அளவுக்கு மீறினால்
    அமிர்தமும்...விஷம்...
    குழந்தைகள் வளர்ப்பு..
    சேர்க்கை...சமூக சூழல்
    காரணிகள்...
    சின்ன வயதில்...நல்ல
    வழி காட்டவேண்டியது
    பெற்றோர் கடமை...
    நமது...ஆன்மிகமும்
    துணை ஆகும்...

  • @dcbcministriespuzhal4632
    @dcbcministriespuzhal4632 2 ปีที่แล้ว +14

    அற்புதமான ...அதிசயமான...படைப்பு...அதுவும் தமிழில்....அநேகருக்கு பகிர வேண்டிய பகிர்வு...
    விழிப்புணர்வு பதிவு...
    நான் முதல்வராக இருந்தால்...உங்களுக்கு National Award கொடுக்க பரிந்துரைத்திருப்பேன்....
    வாழ்த்துக்கள் சகோதரியே...

  • @msraj2809
    @msraj2809 2 ปีที่แล้ว +218

    உங்கள் குரலும், நீங்கள் தொகுத்து வழங்கிய முறையும் அருமை👌

    • @haarish8372
      @haarish8372 2 ปีที่แล้ว +4

      Potaya naguratha.. 😂

    • @r_j_niru
      @r_j_niru 2 ปีที่แล้ว

      @@haarish8372 🤣🤣 💯

  • @mohandoss3085
    @mohandoss3085 2 ปีที่แล้ว +36

    அழகான குரலில் அருமையாக உண்மையான செய்தியை சொன்னதற்கு மிக மிக நன்றிகள். நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை. என்னுடைய அனுபவம் கூட... நீங்கள் சொன்னதை கடைபிடிக்கிறேன்... 👍👍👍

  • @prabakarann3238
    @prabakarann3238 2 ปีที่แล้ว +62

    ஆபாசம் படங்கள் சமூதயத்தயை சீர்குலைக்க அழிக்கின்றன.
    அருமையான மிகவும் சிறப்பான பதிவு.
    Excellent
    Thank you amma.

  • @justinleon2732
    @justinleon2732 ปีที่แล้ว +12

    முக்கியமான பதிவு.
    நீங்கள் சொல்லும் விதமே மனதில் ஆழமாக வேரூன்றி விட்டது.
    வாழ்த்துக்கள் சகோதரி.

  • @richardron9451
    @richardron9451 2 ปีที่แล้ว +17

    நல்ல சமுதாய , வாலிபர்கள் மேல் அக்கறையுள்ள பதிவு. பாராட்டுக்கள்

  • @venkeyselva6794
    @venkeyselva6794 11 หลายเดือนก่อน +3

    உங்களின் குரல் உச்சரிப்பு மிகவும் அழகாக இருந்தது. எனக்கு சரியான நேரத்தில் சரியான தருணத்தில் தக்க அறிவுரை வழங்கியமைக்கும் நன்றி ..

  • @Evr.baseer9286
    @Evr.baseer9286 2 ปีที่แล้ว +9

    சகோதரி நீங்கள் பேசுகின்றது கேட்பதற்கு அருமையாக இருக்கின்றது
    இதற்கு வாழ்த்துக்கள்
    இதில் ஒரு பிரச்சினை என்னவென்றால்
    நீங்கள் பேசும்போது ஆங்கிலத்தையும் கலந்து பேசுகிறீர்கள் இதனால்
    எங்களைப் போன்றவர்களுக்கு
    புரிந்து கொள்ள கஷ்டமாக இருக்கின்றது
    ஏனென்றால் எங்களைப் போன்றவர்களுக்கு தமிழ் மொழியைத் தவிர ஒரு எந்த மொழியுமே தெரியாது
    மன்னிக்கணும் முடிந்தவரை செந்தமிழில் மட்டும் பேசுங்கள்
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @ajaymeshak9026
    @ajaymeshak9026 2 ปีที่แล้ว +7

    Thank you..
    நீங்க பேசறத கேட்டுகிட்டே இருக்கலாம் னு தோனுது. இனிமையான குரல்.

  • @ghazpa7157
    @ghazpa7157 2 ปีที่แล้ว +35

    🔥"Exactly 100% correct.! Very useful message for 4G's".!!🔥

  • @yuvaraj-cn3vb
    @yuvaraj-cn3vb ปีที่แล้ว +6

    மிக மிக நன்றி... உங்கள் பேச்சு அருமை சகோதரி.. நீங்கள் வளரும் பொழுது.....

  • @duraippamuthaiah1337
    @duraippamuthaiah1337 2 ปีที่แล้ว +15

    உங்கள் வார்த்தை கடவுள் என்னிடம் பேசியது போல் இருந்தது மிக்க நன்றி

  • @araja2224
    @araja2224 ปีที่แล้ว +25

    மனிதன் நிஜங்களில் கூட வெற்றியடைகின்றான். ஆனால், இன்று நிழல்களில் தோற்றுப்போகின்றான்.

  • @karthikumar8229
    @karthikumar8229 ปีที่แล้ว +7

    நீங்கள் சொல்வது உண்மைதான் porn Addison இருந்து வெளியே வந்து nofab challenge எடுத்த பிறகு தான் என் வாழ்க்கை சரியான பாதையில் இயங்கிக் கொண்டிருக்கிறது எதுவும் அளவோடு இருந்தால் வாழ்வு வளமாகும்

  • @duraisai9710
    @duraisai9710 2 ปีที่แล้ว +8

    நல்ல பதிவு நன்றி இன்றைய நிலையில் மிக மிக முக்கியம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் நன்றி

  • @velupillaimeikandan9126
    @velupillaimeikandan9126 2 ปีที่แล้ว +10

    முள்ளின் மீது விழுந்த துணியை லாவகமாக எடுக்கும் தொனியில் கவனமாக வார்த்தையை கையாண்ட விதம் அற்புதம். நன்றி மகளே. ஆபத்தான தலைப்பு , மிகை படுத்தாத விளக்கம் .காலம் அறிந்து வெளியிட்டமைக்கு நன்றி.

  • @Mubarakgulam1039
    @Mubarakgulam1039 2 ปีที่แล้ว +47

    உருப்படியான வீடியோ அறிவுறை
    நன்றி சகோதரி

    • @Anand-il2zx
      @Anand-il2zx 2 ปีที่แล้ว +2

      அறிவுரை

  • @sukumars2384
    @sukumars2384 2 ปีที่แล้ว +11

    மிகவும் பயனுள்ள அருமையான தகவல். உங்கள் பதிவின் குரல் வளம் உங்கள் விடியோ லுக்கு அடிக்ட் ஆகிவிட்டேன்.

  • @subramanianas2050
    @subramanianas2050 2 ปีที่แล้ว +26

    Your voice is divine and compassionate! Thank you mam!

  • @twinklestar7472
    @twinklestar7472 2 ปีที่แล้ว +8

    This is perfeclty match to me 💯. Even though installed blockers disable panni - 6 hrs kuda pakuran. But don't believe non of human to tell about this. So ennaku nan sollikirathu. Today is last day of this and still counting.

    • @valluvarvaakku786
      @valluvarvaakku786 2 ปีที่แล้ว +1

      Medhuva niruthunga iam Seeing once a week since year and now free.

  • @karthickrejina8339
    @karthickrejina8339 ปีที่แล้ว +14

    இயேசு மாத்திரமே இந்த பாவத்திலிருந்து விடுதலையாக்க முடியும்.

  • @youtu547
    @youtu547 ปีที่แล้ว +4

    நல்ல பதிவு. இன்றைய சமுதாயத்திற்கு மிகவும் தேவையான ஒன்று

  • @karratu-tamil-M.A.31
    @karratu-tamil-M.A.31 ปีที่แล้ว +7

    தோழி..
    உங்களின் கற்றறிவின் வெளிப்பாடு மிகவும் அருமை.!
    வரவேற்க்க கூடிய.. வாழ்த்துக்கள்

  • @priyashanmugam4778
    @priyashanmugam4778 2 ปีที่แล้ว +46

    Much needed video of the hour!The society and younger generation is getting addicted to this and losing their life without realising their full potential and productivity.Execellent tips to overcome this addiction.Hats off fr ur clear explanation 👏And lots of respect to the author of this book🙏

  • @pandiarajpandiaraj5127
    @pandiarajpandiaraj5127 ปีที่แล้ว +4

    மிக அற்புதமான தெளிவான விழிப்புணர்வு பதிவு சமுதாயத்திற்கு தேவையான பதிவு

  • @muthushezma0310
    @muthushezma0310 2 ปีที่แล้ว +12

    Mam unga voice menmaiyaa erukku and the way of talking , slang just awesome mam and moral of the story it's true

  • @D.palanidurai
    @D.palanidurai หลายเดือนก่อน

    🎉 சேகரித்த தவல்கள் அனைத்தும் மிகச் சிறப்பானது .உங்களது குரல் பதிவு மிக அருமை கேட்பதற்கு ஆர்வமாக இருந்தது . என்னை சிந்தித்து செயல்படவைத்துள்ளது.

  • @karunakannimakarunakannima4249
    @karunakannimakarunakannima4249 2 ปีที่แล้ว +7

    அம்மா உண்மையை உலகமக்களுக்கு எடுத்துரைக்க யாரும் இல்லை நீயாவது நல்ல அறிவுரை தாயே நன்றி

  • @r.vengateshanraghupathy5507
    @r.vengateshanraghupathy5507 2 ปีที่แล้ว +166

    ☑️❤️video summary❤️☑️
    @ listen music
    @ do cooking
    @ meditation
    @ talk to neighbours
    @ do exercise
    @ read books
    @ develop 21days habit
    @ have self control.......
    ☑️☑️☑️

    • @janushkumaren
      @janushkumaren 2 ปีที่แล้ว +10

      Yaru sami ne....aniku avangha sona orea reason kaga all time perfecta poduriyea pa....super pa

    • @ayyasamyk1749
      @ayyasamyk1749 2 ปีที่แล้ว

      யளளகக

    • @ShortVideos-qp3qj
      @ShortVideos-qp3qj 2 ปีที่แล้ว

      th-cam.com/channels/sM4RTWKMp0aEXU4oqTyAOA.html

    • @muthuraj.v5465
      @muthuraj.v5465 2 ปีที่แล้ว +1

      Akka...deivame

    • @thirupathithirupathi8755
      @thirupathithirupathi8755 2 ปีที่แล้ว +1

      Smateam

  • @iamacupuncturist3698
    @iamacupuncturist3698 2 ปีที่แล้ว +17

    அருமையான தகவல் வாழ்த்துக்கள் சகோதரி

  • @dhanaseelanc8077
    @dhanaseelanc8077 ปีที่แล้ว +1

    Na intha video 2 months munadi patha .... na try Pana.. nega sona Ella points crt ...en life la supera pothu ....your words changed my life ....thank you so much 💓 💗 💛

    • @beyondtheordinary-tamil
      @beyondtheordinary-tamil  ปีที่แล้ว +2

      Glad it was helpful :)

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      வணக்கம் தணசீலன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @cutebala6526
    @cutebala6526 ปีที่แล้ว +4

    My best opinion is, "what we like most (in Good habits) have to concentrate on it" Eg Playing games, badminton, gym, Talk to friends, etc major like activity can overcome

  • @manikandand8196
    @manikandand8196 2 ปีที่แล้ว +2

    ரொம்ப அழகா பேசுரீங்க அக்கா உங்கள் குறள் கேட்டுட்ட இருக்க தோனுது☝😌நன்றி🙏💕

  • @r.venkatavarmaan1700
    @r.venkatavarmaan1700 2 ปีที่แล้ว +45

    Addiction is common disease, there is no specific addiction disease, symptoms of addiction is common but the factors for addiction is changing by age to age from child hood to adult, adult to old

    • @SathishKumar-py2yd
      @SathishKumar-py2yd 2 ปีที่แล้ว +2

      That sister was correct. She telling the truth.

  • @ponrajaagency5011
    @ponrajaagency5011 2 ปีที่แล้ว +9

    இளைய தலைமுறையினருக்கு பயனுள்ள பதிவு நன்றி

    • @beyondtheordinary-tamil
      @beyondtheordinary-tamil  2 ปีที่แล้ว

      Nandri

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      ​@@beyondtheordinary-tamil வணக்கம் சகோதரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @Mandhira_ulagam
    @Mandhira_ulagam 2 ปีที่แล้ว +8

    எல்லாரும் no fab start pannunga benefits ஆதிகமா இருக்கு, spritual,mindpower, energy, and you're dream சீக்கிரம் achieve பண்ணுவீங்க😊 stay positive😊

    • @muthulife1174
      @muthulife1174 2 ปีที่แล้ว

      Ok bro but na start panni innaiku 3 day than aguthu ana en mind romba enna force pannuthu bro pls any advice

    • @Mandhira_ulagam
      @Mandhira_ulagam 2 ปีที่แล้ว +1

      @@muthulife1174 cold shower pannunga mind force pannathu 😊 namma mindtha bro nama ninakirathutha nadakum😊 positiva unga dream noki ponga okva

    • @muthulife1174
      @muthulife1174 2 ปีที่แล้ว

      Tq bro but already shower panniten bro

  • @wordofgod4161
    @wordofgod4161 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு அருமையான குரல் வளம் , ஏற்ற வேளைக்கான பதிவு

  • @muruganmoganesh33
    @muruganmoganesh33 2 ปีที่แล้ว +16

    Science is best for all real life situations 🙏👍

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 2 ปีที่แล้ว +2

    Guys easy veliya vara mudiyum morning 5am to 5.45 45mins meditation panan antha trigger kuda varathu na game addiction issue iruthan now iam overcome from this habit this method helpful for all bad habit

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.

  • @anithatalents9600
    @anithatalents9600 2 ปีที่แล้ว +6

    Eppodhume oru video vara kadaisi vara paakka maatta but neenga sonna vidham I like very much...super explanation sis super...

    • @beyondtheordinary-tamil
      @beyondtheordinary-tamil  2 ปีที่แล้ว

      GLAD

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      வணக்கம் அனிதா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 ปีที่แล้ว +146

    எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு .. ஆனால் எல்லாம் எனக்கு தகுதியாய் இராது ....

    • @sudaliselvi7952
      @sudaliselvi7952 2 ปีที่แล้ว +3

      என்ன சொல்ல வர்ரிங்க

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் 2 ปีที่แล้ว +17

      @@sudaliselvi7952 தீய‌ காட்சிகளை காண்பது உடலுக்கும் மனதுக்கும் கேடு உண்டாகும் . தீமையே தரும் . உலகில் அனைத்தையும் அனுபவிக்க உரிமை உள்ளது . ஆனால் அனைத்தும் எனக்கு தகுதியான செயலாய் இருக்காதே ....

    • @Iyarkiazhagu
      @Iyarkiazhagu ปีที่แล้ว +6

      Super brother jesus word

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் ปีที่แล้ว +2

      @@Iyarkiazhagu 👍 🙏

    • @jinor5325
      @jinor5325 ปีที่แล้ว

  • @jadejavijay946
    @jadejavijay946 2 ปีที่แล้ว +3

    நிறைய தகவல் சொன்னிங்க அக்கா உங்கள் பேச்சு அருமையாக இருந்து வாழ்த்துகள் அக்கா

  • @srinivasanp8348
    @srinivasanp8348 2 ปีที่แล้ว +16

    Thanks for your wonderfull explanation i appreciate you

  • @edit4edits
    @edit4edits 2 ปีที่แล้ว +9

    சரியாக புரிந்து கொள்ள முடிகிறது

  • @tajudeenjohn4302
    @tajudeenjohn4302 2 ปีที่แล้ว +67

    Dear person whoever reading this, we may not know each others but I wish you all the best in life ! Stop blaming yourself, accept things and go forward. Your smile is precious 🥰
    All the keys of happiness is in your hands, so open it up 🔓

  • @nandhakumar901
    @nandhakumar901 2 ปีที่แล้ว +17

    Akka The art of learning tamil audiobook poduga akka please🙏

  • @sirajmass8831
    @sirajmass8831 ปีที่แล้ว +2

    Thank you so much I tried watching this video and I've been able to control for two months now and I think I'll stay like this for a long time.

  • @prabha_creation7977
    @prabha_creation7977 2 ปีที่แล้ว +5

    முயற்சி செய்கிறேன்

  • @alajees592
    @alajees592 10 หลายเดือนก่อน +1

    இயற்கை உணவுகள் குறிப்பாக வரலாறை கீழே மாதுளை பழம் கருப்பு திராட்சை போன்ற உணவுகள் தொடர்ந்து எடுக்கும் பொழுது நம்முடைய சிந்தனையும் மனநிலையும் மாறும்

  • @r.v.royalrajesh5863
    @r.v.royalrajesh5863 ปีที่แล้ว +3

    Your voice is perfectly good😊👍
    1000% 👉correct explaination......🙏
    👋Vazhga Vazhamudan🤩.this channel.🥰

  • @Muzamil_muzu786
    @Muzamil_muzu786 ปีที่แล้ว +2

    Super good advice and if your bleave or not but really I am avoided the phonography thank you explain
    And your voice is so Quiet all the best exalent.

  • @balu2435
    @balu2435 2 ปีที่แล้ว +31

    காலத்திற்கு ஏற்ற பதிவு... மிக்க நன்றி...

    • @thamizhan3055
      @thamizhan3055 ปีที่แล้ว

      Yes

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      ​@@thamizhan3055 தம்பி, நீங்கள் உண்மையில் தமிழனா ?

  • @ragavendrabalaji7286
    @ragavendrabalaji7286 2 ปีที่แล้ว +2

    Really Really super and thanks( sister) now I feel better and energetic first I go to 21 day mathed. And don't tell about my self ...nan vaza poren entha ulagathil healthy ya...

  • @kavibalan8196
    @kavibalan8196 2 ปีที่แล้ว +6

    சூப்பர் நல்லா உண்மைய சொன்னிங்க

  • @email8693
    @email8693 2 ปีที่แล้ว +2

    Correct i have experienced this. I started to feel the good result after 1 week.

  • @vijayankmaatalu483
    @vijayankmaatalu483 2 ปีที่แล้ว +4

    Ithaivida romba easyaana method button mobile use panrathu, avoid youtube and google videos.
    Adhumatyum illaamal night 9 o clock kke paduthu thoonga pazhaganum ippady daily pannaa kooda ok thaan

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @rajeshmahendran369
    @rajeshmahendran369 2 ปีที่แล้ว +2

    Celibacy🔥 follow pannaley pothum yellam sari aagidum sister...

  • @secularman3402
    @secularman3402 ปีที่แล้ว +3

    Good advice madam. By Mohamed.

  • @mohammadarshathmcommerce2c780
    @mohammadarshathmcommerce2c780 2 ปีที่แล้ว +1

    Rmba thanks akka... Naan pala murai try panni iruken aanalum ennala mudila intha video va paathathikku aprm I'm feel better and i decide to don't watching pron... Thanks for your advice and motivation...one more time thanks akka

  • @minmini5312
    @minmini5312 2 ปีที่แล้ว +6

    I found a great video today. It would be more helpful for so many people's. We are extremely gratetful to you. Because you delivered amazing message to the people. So many people's will get benifit out of it....

  • @KOKUGAN-mk5ed
    @KOKUGAN-mk5ed 2 หลายเดือนก่อน +1

    Thanks Akka 😊😊

  • @balasubramaniyans1426
    @balasubramaniyans1426 2 ปีที่แล้ว +11

    Excellent Explanation. Great works done by you. This is your social service and for the benefit of the society. Hearty Wishes. This video has to reach all our people to promote their mend set of our people to lead a dignity life over the other country people. kindly share this video to all.

  • @rajaduraim8764
    @rajaduraim8764 ปีที่แล้ว +1

    Thanks sister manathil ulla kalvikgu pathil kidaitgadu nanry🙏🙏🙏

  • @kathiravanp8646
    @kathiravanp8646 2 ปีที่แล้ว +5

    Prefrontal cortex = நெற்றிக்கண்

  • @perinpamanojan4011
    @perinpamanojan4011 ปีที่แล้ว +2

    Thank you so much for your message thank you sister

  • @sathishkumarkumar4099
    @sathishkumarkumar4099 2 ปีที่แล้ว +10

    நிங்க சொல்வது சரியா உள்ளது
    செக்ஸ்பற்றிய விழிப்புணர்வை நம் இடையே ஒரு பாடமா கல்வியுடன் சேர்த்து சொல்லி கொடுக்கவேண்டும்

  • @tamilstudios1513
    @tamilstudios1513 ปีที่แล้ว +3

    அருமை.... 🙏.. இளம் தலைமுறை பிள்ளைகளுக்கு உங்களால் தெளிவு கிடைத்திருக்கும் நன்றி 🥳🙏🙏

  • @vigneshraj6343
    @vigneshraj6343 2 ปีที่แล้ว +2

    Your voice sounded like Chanting Mantra😌😌 TQ... Wonderful decryption 👍

  • @sinister9474
    @sinister9474 2 ปีที่แล้ว +3

    Unnga voice smooth irruku background silent music relax feel irrudhuchi and nigga sonna thought really beautiful mam thanks 🙏🏽

  • @tamilvendan9522
    @tamilvendan9522 2 ปีที่แล้ว +3

    சிறந்த பதிவு சிஸ்டர் நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் God bless you

  • @balachandhiran3167
    @balachandhiran3167 2 ปีที่แล้ว +3

    ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க சிஸ்டர்

  • @afkarahamed3183
    @afkarahamed3183 2 ปีที่แล้ว +5

    I’m addicted on this now I lost my mental strength and body strong mind out of control

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว +3

    எனக்கான தீர்வு நன்றி சிஸ்டர்

  • @applecabs4870
    @applecabs4870 ปีที่แล้ว

    நன்றி நீங்கள் நலமுடன் வாழ எல்லாம் வல்ல வேண்டிக்கொள்கிறேன் very super super super

  • @velavanvijayakumar45
    @velavanvijayakumar45 2 ปีที่แล้ว +7

    Your..speech..🔥TURN...🙏my..life..mam...thank..you..all..time..support..mam

  • @invisibledon4060
    @invisibledon4060 2 ปีที่แล้ว +8

    Phone addiction la irunthu epdi veliya varathu...phone use pannama iruka mudila...headache eye problem la varuthu adula irunthu epdi veliya varathu

  • @sachusathish9764
    @sachusathish9764 2 ปีที่แล้ว +2

    Good solution u gave me sis... Ungala hug pani thanks solanum pola iruku😌👍

  • @arivazhaku9348
    @arivazhaku9348 2 ปีที่แล้ว +5

    The miracle of mind my fav audio second time watching

  • @nathan6440
    @nathan6440 2 ปีที่แล้ว +6

    What every body is saying - full audio book pannunga plz...

  • @vickyasokan7944
    @vickyasokan7944 2 ปีที่แล้ว +11

    Hey guys... I love this voice... Addicted..

  • @srinivasan8962
    @srinivasan8962 2 ปีที่แล้ว +162

    காதல் மனசுல வந்தா எந்த தப்பும் பண்ணமாட்டோம்

  • @aravindadhithya274
    @aravindadhithya274 2 ปีที่แล้ว +13

    Omg what a good thoughts and amazing advice...❤️❤️❤️❤️

  • @muhammadhmukarram001
    @muhammadhmukarram001 2 ปีที่แล้ว +5

    Important msg for current generation and future generation thanks for like this better videos

  • @gamerofficl0
    @gamerofficl0 2 ปีที่แล้ว +9

    I never having an addiction, but lack of interest in activities especially job, once I gather top to bottom knowledge of the work, I quit it ... suggest some books to adapt the daily routine as it is...

  • @AnithaAnitha-qw1rz
    @AnithaAnitha-qw1rz 2 ปีที่แล้ว +2

    Vera level advice and tq for information ma unga voice so sweet appdi ye ennoda mind la save aagiruchu 🙏 ippa ve share pannuven

  • @uthumanali956
    @uthumanali956 2 ปีที่แล้ว +5

    I will try your strategy from now on. I hope it very much useful to me keep going sister.

  • @vinothsubash4265
    @vinothsubash4265 2 ปีที่แล้ว +1

    நீங்க ரொம்ப அழகா பேசுரிங்க உங்களை பார்க்கனும் போல் இருக்கிறது...

  • @arunr1211
    @arunr1211 2 ปีที่แล้ว +17

    Uga voice kettatha thugam varuthu. . . I love ❤ your voice 😍

    • @sarathkumar6622
      @sarathkumar6622 2 ปีที่แล้ว +1

      😂

    • @sridevikarumari1335
      @sridevikarumari1335 ปีที่แล้ว

      Hi

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว

      வணக்கம் அருண், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @musicminds842
    @musicminds842 ปีที่แล้ว +2

    Very wonderful and useful suggestions. Finally your solution and its benefits make the heart happy and the heart accepts it.