Spiritual journey with Nithilan Dhandapani | Podcast

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • #Healing #Meditation #ValueEducator
    Nithilan Dhandapani youtube - / @nithilandhandapani
    Light Healing Centre
    Acupuncture, Pranic Healing, Flower Remedies
    Ph. No - 97512 97553
    Mail. Id - samsheldons369@gmail.com
    Our Mission - Heaven on Earth
    1. Help people to overcome the suffering
    2. Access their purpose of life
    3. Share wisdom with people to lead successful and fulfilled life
    4. Serve the world
    5. Heal the world
    Our Work
    Acupuncture & Flower. Remedies, Pranic healing, with the help of a natural healing system we heal physical, and psychological ailments without any side effects,
    Self-Mastery Classes, Purpose of life, Career guidance workshop & Counselling, through this work, we empower people's lives

ความคิดเห็น • 59

  • @MarcosB369
    @MarcosB369 4 หลายเดือนก่อน +10

    You are sent to earth by Murugan himself. Best teacher. Thank you

  • @muralidharank.s4443
    @muralidharank.s4443 4 หลายเดือนก่อน +14

    என்னிடம் பல தேடுதல் இருந்த போது , நிதிலன் தண்டபாணி யோக வாசிஷ்டம் சார்ந்த உரைகளால் எனது நிறைய சந்தேகங்கள் அகன்றன... நிதிலன் வெகு சிறப்பான மனிதர்... அவருக்கு பல கோடி நமஸ்காரங்கள்..

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 4 หลายเดือนก่อน +27

    நித்திலன் அவர்களின் பேட்டி நிறைவாக இருந்தது. பேட்டி எடுப்பவர்கள் தற்போது கேள்விகேட்கிறேன் என்கிற ரீதியில் வளவளவென்று குறுக்கிட்டு பேசிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் நீங்கள் சரியான இடங்களில் கேள்விகளை முன் வைத்தீர்கள்.உங்கள் முயற்சி பயனுள்ள பணி . வாழ்க வளமுடன் 🎉

  • @Bula-ons
    @Bula-ons 4 หลายเดือนก่อน +14

    While scrolling the screen on my mobile, Nithilan caught my eye and immediately turned on and watched the whole thing. It was wonderful.😊

  • @BaskerAyyakannu
    @BaskerAyyakannu 4 หลายเดือนก่อน +4

    ஆன்மீகத்தில் புதிதாக நுழைபவர்களுக்கு திருக்குறளை பரிந்துரைத்தது மிக்க மகிழ்ச்சி

  • @Aum943
    @Aum943 4 หลายเดือนก่อน +1

    Beautiful job by anchor. He let the interviewer share his journey and good Q too.

  • @thilanaranasamy9345
    @thilanaranasamy9345 4 หลายเดือนก่อน +3

    Great very true. This is the journey.

  • @vathambalrajalingam6819
    @vathambalrajalingam6819 4 หลายเดือนก่อน +1

    Great experience and knowledge sharing. I get to know Nithilan channel while explore Sithargal books. Thank you for this interview. All the best to both of you.

  • @tamilponnu5183
    @tamilponnu5183 2 หลายเดือนก่อน

    சிறந்த விளக்கம்

  • @reallyreal3328
    @reallyreal3328 4 หลายเดือนก่อน +4

    Nithilan my favourite. I have been following his vlogs regularly.

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai 4 หลายเดือนก่อน +4

    Best podcast.. Romba seekirama mudindhu poochu

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 4 หลายเดือนก่อน +2

    So nice to hear Nithilan talk. Thank you very much. As always, he is very clear and simple. Blessed to watch this video

  • @periyaswamy118
    @periyaswamy118 2 หลายเดือนก่อน

    U r great person

  • @sakthivels8189
    @sakthivels8189 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @SS-px6fp
    @SS-px6fp 4 หลายเดือนก่อน +1

    Excellent brothers good conversation 🎉🎉🎉🎉🎉

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 4 หลายเดือนก่อน +1

    Really super interview 👍👍

  • @mahilan6358
    @mahilan6358 4 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் சகோ

  • @thulasimanikarupannagounde1293
    @thulasimanikarupannagounde1293 4 หลายเดือนก่อน +1

    Nalam nalamudan valga valamudan

  • @sundaramsundaram258
    @sundaramsundaram258 3 หลายเดือนก่อน

    Thank you very much brother 👍🏻🤳🏻 Nithilan

  • @DaisyRani-m3s
    @DaisyRani-m3s 3 หลายเดือนก่อน

    Gifted life ATHMA ❤

  • @manosaravanan1799
    @manosaravanan1799 4 หลายเดือนก่อน +1

    Thanks for sharing nalla interview 🙏

  • @thipaththinakaran
    @thipaththinakaran 4 หลายเดือนก่อน

    Thanks for the sharing bro. Keep it up good work.

  • @jeyanthimalarv7222
    @jeyanthimalarv7222 3 หลายเดือนก่อน

    சூப்பர் bro நீங்கள் வாழ்க வளமுடன் this is informative

  • @nanthakumar1591
    @nanthakumar1591 4 หลายเดือนก่อน +2

    Sam nice to meet u.. you humble and listening and kind..We may have purpose why we search God or who am I question some how we not Aanmegam but we are warriors for keep thing balance . But we are tool for them as what i see .. my interest Nature and creation mostly Plants .If i listen Nithilan usually i visualise in mind the actual view to solve some problem really here. I cn mostly feel something wrong with nature may be landslide flood but I FEEL NEAR ME BUT its happen in India. . Mostly I face problem that beyond my knowledge or unknown things. Meanwhile Nithilan will talk on issue with how Our Guru like Sithar or soul Guide to solve similar issue.. sometime he talk something then realise what im saying "Sari vidunge enge vidom "He also Dont knw why he talking that but I wonder the may be the Guru Aura near him because I Malaysian and hard to solve problem Nature or Spirits. now the scene look like NITHILAN OR YOU MAY BE HIGHER SOUL BEING BUT ACT in video as normal ppl to convey something to someone.. who knw "Ellam Maayai kude irukalam"

  • @thamayanthi3859
    @thamayanthi3859 4 หลายเดือนก่อน +1

    Great nithilan thambi keep it up

  • @lachperumal9223
    @lachperumal9223 4 หลายเดือนก่อน +1

    Nice ayya, keep it up

  • @jeyanthimalarv7222
    @jeyanthimalarv7222 3 หลายเดือนก่อน

    நித்திலன் உங்க chennal நான் follow பண்றேன் but உங்க journey பற்றி இப்போதான் தெரிஜுக்குறேன். என்னுடைய வாழ்க்கையில் இதுபோன்ற அனுபவங்களலேயே நானும் இந்த ஞான மார்க்கத்தில் பயணித்து கொண்டு இருக்கிறேன். Super bro இருவரது உரையாடலும் super

  • @manosaravanan1799
    @manosaravanan1799 4 หลายเดือนก่อน +1

    After seeing nithilan in ur thumbnail just subscribed 😊🎉

  • @riyaav369
    @riyaav369 4 หลายเดือนก่อน +1

    Nithilan anna 🎉

  • @equitycommodity
    @equitycommodity 4 หลายเดือนก่อน +1

    Nd is my guru

  • @mallikamalli522
    @mallikamalli522 4 หลายเดือนก่อน +1

    Wow its nithilan 🎉🎉🎉🎉

  • @kasturibai8758
    @kasturibai8758 4 หลายเดือนก่อน +2

    🙏🏻🙏🏻🙏🏻

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 4 หลายเดือนก่อน

    Thank you ❤🎉❤🎉❤🎉❤

  • @irsathahamed1990
    @irsathahamed1990 4 หลายเดือนก่อน

    Super sir

  • @RenuPrasanth-k8w
    @RenuPrasanth-k8w 4 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @Santhanalakshmi-c6m
    @Santhanalakshmi-c6m 4 หลายเดือนก่อน

    Thank you so much sam bro❤❤❤❤❤

  • @thilagaraj8316
    @thilagaraj8316 4 หลายเดือนก่อน

    வணக்கம் nithilan

  • @Ash_Ash897
    @Ash_Ash897 4 หลายเดือนก่อน

    Great ❤❤

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 4 หลายเดือนก่อน +1

    👏👏👏👏

  • @catnotcat9793
    @catnotcat9793 4 หลายเดือนก่อน

    வணக்கம் நித்திலன் 🙏

  • @Muhu_2502
    @Muhu_2502 2 หลายเดือนก่อน +1

    Sir ,interview Anushree Srinivasan,Navira spiritually upgraded TH-cam channel…

  • @SenthilchitraSenthilchitra
    @SenthilchitraSenthilchitra 4 หลายเดือนก่อน

    தம்பி.வாழ்க.வளமுடன்.

  • @aparnanatraj1056
    @aparnanatraj1056 4 หลายเดือนก่อน

    UpTo the level nithilan anna ....

  • @TNDURAI5
    @TNDURAI5 4 หลายเดือนก่อน

    Nithilan thandapani❤

  • @iamaravindh7021
    @iamaravindh7021 4 หลายเดือนก่อน +1

    ❤🎉

  • @aravinthkumar4502
    @aravinthkumar4502 4 หลายเดือนก่อน +1

    Nithilan anna om god nagaraj swamigale interview pannunga one time

  • @tamilarasanr.k7318
    @tamilarasanr.k7318 4 หลายเดือนก่อน

    Prince of persia my favorite game👍🥰

  • @tamilarasanr.k7318
    @tamilarasanr.k7318 4 หลายเดือนก่อน

    Part 2

  • @mahalakshmip8601
    @mahalakshmip8601 4 หลายเดือนก่อน

    Hi Nithilan

  • @balamithra4901
    @balamithra4901 4 หลายเดือนก่อน

    ❤️

  • @amuthaK-s4n
    @amuthaK-s4n 4 หลายเดือนก่อน

    ❤❤ நன்றிகள் பல உரித்தாகுக., உமக்கும், அந்த சிவனாருக்கும்.😂😂😂 எல்லாம் நன்மைக்கே🎉🎉🎉 இப்படியும் நடக்குமா என்ன? என்ன ஒரு அதியசம் தமது முழு தரிசனத்திற்கு நன்றி. vidio பார்த்து வாரமாகியும் இன்று தான் கமெண்ட் போடுகிறேன் . ஏன் என்றால் எல்லாம் மாயை என தாம் கூறியதால் வந்த வினை. இந்த ஒரு வாரம் உம்மை நினையாமல் தமது வீடியோ பார்க்காமல், கமெண்ட் ஏதும் போடமல் இருக்க முயற்சி செய்தேன்😂 அவ்வளவு கோபம்.... இதுவும் நன்றாக உள்ளது ஐயா. ம்ம் தாம் சொல்வது ஒருவொருவருக்கும் ஒவ்வொரு விதமாக மாறுபடும், என்பதை உணர்கிறேன். ஒளி நிழலிடா வை Rocky - 96 சொன்ன அன்றே கேட்டேன். அது பற்றி நேற்று உமது Vidio.... சரி உமது கடந்த கால நினைவுகள் வருகிறதா என தெரிவிக்கவும். யார், யாரைத் தேடுவது? யார் ,யாரை அழைத்தது? யார், யாரை செயலாற்ற வைப்பது? உண்மை தான் என்ன?. 1998 ,,1999 களில் பழனி சென்று வந்ததுண்டா?..... சிவவாக்கியம்.... அதுவே ஆரம்ப நிலை அல்ல. அதற்கு முன் பாம்பாட்டி சித்தர் உடல் சக்கரங்கள் .... நிஜமாலுமே நிஜமா? அம்முக்குட்டி பேட்டி நன்றாக இருந்தது. : இன்னும் 2, 3, vidio போடுங்க. உங்கள பத்தி இன்னும் நிறைய தெரிஞ்சிக்க வேண்டி இருக்கு😂😂 தேடினால் தேடுவது கிடைக்கும். உம்ம மூலம் தெரிகிறது.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @amuthaK-s4n
      @amuthaK-s4n 3 หลายเดือนก่อน

      டேய், மவனே! நான் உன்னை பார்க்க மாட்டேன் பேச மாட்டேன்னா. அது என்னோட பர்சனல். அது வேற . இது வேற 1 வாரம் ஆச்சு. வேலைக்கு ஆள் கிடைச்சிட்டாங்களா? என்ன பன்ற? மத்தவங்க மாதிரி எல்லாடை மும் என்னால மரியாதை குடுத்து பேச முடியாது.

    • @amuthaK-s4n
      @amuthaK-s4n 3 หลายเดือนก่อน

      வெறும் அன்பை வச்சுகிட்டு என்ன பன்றது? அது அடுத்த லெவலுக்கு Move ஆகனும் தமிழ் வாத்தி பையனா இருக்க. இருந்தும் தமிழ முழுசா தெரிஞ்சிக்கலி யே? நீங்க வேற சேனல் or வேற டெலிகிராம் ஆரம்பிங்க

    • @amuthaK-s4n
      @amuthaK-s4n 3 หลายเดือนก่อน

      நீங்க ஆரம்பிக்கற டெலிகிராமில் 96 தத்துவங்களும் பேசனும். என்னு தெரிய 3 வயசு குட்டி திருஞானசம்பந்தராவே நீ, எனக்கு தெரியற . அதனால உரிமை அதிகமாகுது. வந்த வேலைய பார்க்கலாம்னு நீங்க பேசறப்ப அந்த வார்த்தைய நீங்க ஆத்மார்த்தமா தான் சொல்றீங்களான்னு ஒரு கேள்வி? நீங்க வந்த வேலை என்ன? முக்தி அடையறதா? இல்லடா . உன்னோட வேலை வேறடா. வேற வழியில்ல அவமானப்பட்டு தான் ஆகனும் கேவலமா பேசி தூத்து வாங்க கண்டுக் கிடாத. ஓஷோ ஆக முடியலன்னாலும் பரவாயில்ல அவர மாதிரியில்ல , அவர விட 1 படி முன்னே போடா. புக், நூல் படிச்சா போதாதுடா. நீ நடந்த பாதை எங்கடா? அதுல போடா , புதுசா தடம் பதி. அதுல கால் பதிச்சு நட. பின்னாடி கால்தடம் பதிக்க அநேக பாதங்கள் வரும்.. அன்பு வேற . காதல் வேற. அன்புல காதல் இருக்கும். காதல்லயும் அன்பு இருக்கும். ஆனா இந்த அன்பு கண் முன்னே தெரியும் ஸ்தூல உடலோடு நின்று விடும். காதல் அப்படி அல்ல. அதாவது காதல்ல காமம் இருக்கும், காமத்திலயும் காதல் இருக்கும். நாம் இதில் எந்த வகை அதுதான் முக்கியம். காதலில் உள்ள காமம் சூட்சும உடலை நேசிக்கும். அதுதான் ஆத்மார்த்த காதல். அது நீ அருகில் இல்லையென்றால் வாடிவிடும், அப்பொழுதான் முளை விடும் விதை போல ... நீ சரியாக பார்த்து கவனிக்க வில்லை எனில் அது இறந்து விடும்

    • @amuthaK-s4n
      @amuthaK-s4n 3 หลายเดือนก่อน

      அந்த விதை கொஞ்சம் வளர்ந்து தானாக வளர வளர பூமியில வேரோடி தனித்து நிக்க டிரை பன்னும்.. அது தனக்கு வாழ்வு கொடுத்த விதைக்கு எப்படி நன்றி சொல்வது என இன்னும் அதிக விதைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும். அதுவும் தான் வாழும் நாள் வரை❤️❤️

    • @amuthaK-s4n
      @amuthaK-s4n 3 หลายเดือนก่อน

      உங்ககிட்ட எல்லோரும் கேக்கிற கேள்வி செக்ஸ் பத்தி . அதனாலதான் அப்படி பேச வேண்டியிருக்கு. கோபப் படாதீங்க. எப்பொழுதும், எந்த காலத்திலயும், எக்காரணத்தை கொண்டும் செக்ஸ் யூவல் பீலிங்ஸ்சை விட்டு விட கூடாது. தடுத்த நிறுத்த கூடாது. நாம அத விட்டுட்டா செத்து போயிடுவோம். ❤️❤️ அது தாண்டா உண்மை.. ஞானம் தேடி வர்றப்ப வயசு 40, 50 ஆகி இருக்கும். அணுக்கள் வலு விழந்து காணப்படும். செக்ஸ் பீலீஸ் நமக்குள்ள இல்லைனா நம்ம அணுக்கள் எப்படி உறவு கொள்ளும். அது எப்படி புது அணுக்களை உண்டு பன்னும் உடம்பு எப்படி தன்னைத் தானே சரி செய்து கொள்ளும். செக்ஸ முழுசா கையாள தெரிஞ்சவன் ஞானி. சித்தன். இன்னும் சொல்லப் போனா இறைவன். அத தவறா புரிஞ்சிகிட்டு, தவறான முறையில் பயன் படுத்தினா அவன் நோயாளி.❤️❤️❤️. நம்ம பிள்ளைங்ககிட்ட ஒரு அவர்னஸ் ச கொண்டு வா. உன்னால முடியும் .எப்படி? உனக்குள்ள உள்ள பெண்மைத் தன்மைய தேடு பதில் கிடைக்கும்

  • @thilakang7169
    @thilakang7169 4 หลายเดือนก่อน

    ND, who is Siva swami your guru, I also want to meet him and talk with him about spiritual development. Can you please share with me, Thanks Thila Kang