Trust your Decisions | Dr V S Jithendra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

ความคิดเห็น • 407

  • @Maha-lf4zi
    @Maha-lf4zi 3 ปีที่แล้ว +77

    🔑success
    திட்டுறதுக்கு 10 பேர் வருவாங்க, உதவ ஒருத்தரும் வர மாட்டாங்க.

  • @pravinkumarv7464
    @pravinkumarv7464 3 ปีที่แล้ว +14

    எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் கான்பது அறிவு - திருவள்ளூவர்

  • @rajeshm1804
    @rajeshm1804 3 ปีที่แล้ว +242

    மனம் பதட்டம் பற்றி வீடியோ போடுங்க சார்

  • @sweetdreams2026
    @sweetdreams2026 2 ปีที่แล้ว +3

    சார் நீங்கள் எனது வாழ்வின் ஒரு அங்கம் சார்....
    ஒரு முடிவு எடுக்கும் விஷயத்தை இவ்வளவு அழகாக விளக்கி எனக்கு படம்பிடித்துக் காண்பித்து பாடம் கற்றுக் கொடுத்து விட்டீர்கள்.... மிக்க நன்றி...
    போனா வராது..... பொழுது போனால் கிடைக்காது... நிதர்சனமான வரிகள்தான்..... நம்முடைய வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகளுக்கு நாம்தான் பொருப்பு என்பதை புரிந்து முடிவு எடுக்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறீர்கள். எனக்கான ஒரு தெளிவு வந்து இருக்கிறது சார்...
    நீங்கள் பேசிய இந்த காணொலி அனைத்து விஷயங்களுக்கும் அப்லே ஆகும் என்றே நான் நினைக்கிறேன் சார்...
    எண்ணுள்ளே இருந்த பல கேள்விகளுக்கு இது நீங்கள் எனக்கு கொடுத்த பரிசாகவே நான் பார்க்கிறேன். மிக்க நன்றி சார்.

  • @n.kalambasha3107
    @n.kalambasha3107 3 ปีที่แล้ว +79

    இந்த சமயம் இந்த கருத்து எனக்கு உதவுகிறது மிக்க நன்றி அண்ணா 🙏🤝❤

    • @puvi567
      @puvi567 3 ปีที่แล้ว +1

      TQ🙂

  • @jeyaprakshmk1910
    @jeyaprakshmk1910 3 ปีที่แล้ว +37

    எனக்குத் தோன்றுவதை மட்டுமே செய்கிறேன் அதனால் தான் பல பிரச்சனை வந்தாலும் அதனை என்னால் சுலபமாக கையால முடிகிறது

    • @vijayvijay8532
      @vijayvijay8532 11 หลายเดือนก่อน

      சூப்பர் ❤

  • @sivagnanams2293
    @sivagnanams2293 3 ปีที่แล้ว +68

    எண்ணங்களுக்கு
    சக்தி உண்டா?
    இதற்கு உங்கள்பார்வையிலான பதிலை வெகுநாளாக எதிர்
    பார்த்துக்கொண்டிருக்
    கிறேன்.

  • @selvrajasilvers5508
    @selvrajasilvers5508 3 ปีที่แล้ว +6

    வணக்கம் அண்ணா.நிங்கள் சொல்வது மிகவும் பொருத்தமான உண்மை. என் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை இந்த பதிவு சொல்லுகிறது. மிகவும் குழப்பமான நிலையில் இருக்கிரேன்.

  • @cyberfreak2268
    @cyberfreak2268 2 ปีที่แล้ว +9

    I cant express how i felt &how this video helps me, such a gem Jithendra sir , Good vibes to you & your family! 😊

  • @rakeshkanna6946
    @rakeshkanna6946 3 ปีที่แล้ว +38

    As a Rationalist, I followed many people like Sadhguru, H.Baskar etc. I learnt lot from them. But I found some disagree with them. But I seen all your videos, till now I couldn't find any disagree. Heads off to your thinking level.

    • @gunal4551
      @gunal4551 3 ปีที่แล้ว +3

      Sdhaguru and helar baskar just an idotic people. Don't follow them

    • @nishanthn3494
      @nishanthn3494 3 ปีที่แล้ว +3

      True

    • @Vm-ke9og
      @Vm-ke9og 3 ปีที่แล้ว +2

      Saghguru ,,,,,,🤔🤔

  • @magesh8451
    @magesh8451 3 ปีที่แล้ว +25

    I think finally you're concluding with relying on one's own decision making is the best choice than following the society.

  • @suganyavp8157
    @suganyavp8157 3 ปีที่แล้ว +3

    Hmmm 10 yrs ku munadi intha video paruthu erukanum...

  • @su.ra.malliga9045
    @su.ra.malliga9045 3 ปีที่แล้ว +9

    எதையும் ஆய்வு செய்து முடிவு எடுக்கனுமுனு பறிந்து கொன்டேன்

  • @dhivya_animal_lover
    @dhivya_animal_lover 3 ปีที่แล้ว +14

    I trust my decisions, learn the process of acheiving the decision. There is always a way to achieve what you think. Patience and continuous progress is needed.

  • @rvk2136
    @rvk2136 3 ปีที่แล้ว +16

    I decided not to get married at the age of 19 now I am 26 and determined with my Decision and told my parents.

  • @nishasha4723
    @nishasha4723 3 ปีที่แล้ว +11

    Am wondering tat how u do dis topic today.. I feel really it's for me. Thank you sir 🌹

    • @mypenmypenned7692
      @mypenmypenned7692 3 ปีที่แล้ว

      This is selfish comment but connecting we too. What my thought is you wrote-down already here.

  • @harishrajappa1385
    @harishrajappa1385 3 ปีที่แล้ว +9

    👍
    Absolutely sure sir
    My life also 12 year's wasted sir
    Same point
    now I realised
    and
    Teke own decisions 🙏

    • @designeraddress
      @designeraddress 3 ปีที่แล้ว +3

      Years never wasted. See how you transformed in these days. Think positively and move on

    • @harishrajappa1385
      @harishrajappa1385 3 ปีที่แล้ว +3

      @@designeraddress thank you for your feedback 👍🙏

    • @designeraddress
      @designeraddress 3 ปีที่แล้ว +1

      I do faced same kind of situation. But actually in those days I sustained betrayal, found how to live when things goes negatively and unknowingly learnt some skills new. So it transformed my life in a great way. Don't loose Hope. Everything is temporary.

  • @yogeshvenkatesh1132
    @yogeshvenkatesh1132 3 ปีที่แล้ว +1

    சரியான நேரத்தில் உங்கள் ஆலோசனை பெற்றேன். நன்றிகள் 🙏

  • @imranameer5243
    @imranameer5243 3 ปีที่แล้ว +2

    Neengal koorum anaithu karuthukalum yen valvil sariya nerathil yennai vanthu adaikirathu.. yenaku ippo yenna thevaiyo atha video vaga kuduthatharku nandri nanba.

  • @dharmarajand8017
    @dharmarajand8017 3 ปีที่แล้ว +7

    Decision making play's an important role in life...mid life crisis and conclusion was superb doctor 👍

  • @akashb2k908
    @akashb2k908 ปีที่แล้ว

    Super sir எந்த விதமான பிரச்சினைகளா இருந்தாலும் அதுக்கு முடிவு எப்படி எடுக்கனும் களத்துக்கு இந்த ஒரு வீடியோ போதும் sir. நான் என் வாழ்க்கையே மாற்ற கூடிய முடிவை எடுத்துட்டு அது சரியானதான் குழப்பத்தில் இருக்கும்போது சரியான நேரத்தில் சரியான வீடியோ. உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் sir.: மீனா

  • @ashikabanu8282
    @ashikabanu8282 3 ปีที่แล้ว +2

    Thalaiva... Verithanam panringa.. Thank you for answering all my mind questions..

  • @josephrajesh989
    @josephrajesh989 2 ปีที่แล้ว +2

    Hearing this video 2nd time, very informative and calming.. Thank you Sir..

  • @kavithag3579
    @kavithag3579 2 ปีที่แล้ว

    நன்றி நீங்கள் சொல்வது 100 % உண்மை நம் வாழ்க்கைக்கு நாமே பொறுப்பு

  • @balavigneshchockalingam5182
    @balavigneshchockalingam5182 3 ปีที่แล้ว +1

    This is called cause and effect.We prepare our mindset in order to accept whatever comes as the effect or whatever that is yet to happen we prepare practically from now,these would help to overcome this.Women decide based on emotions based and men decide according to cause-effect analysis.Thats why men among humans are most successful in this world.

  • @saranyacssharmi9486
    @saranyacssharmi9486 ปีที่แล้ว

    6 years ku munadi entha video pathiruntha life neraya vishayam mathirukalam bt romba useful information

  • @jegannathan5390
    @jegannathan5390 3 ปีที่แล้ว +1

    Right video at right time... Ipo tan yen mrg decision eduthan venam 👌👌👌👍thalaiva neenga vera leveluu 🙌

  • @devsya
    @devsya 3 ปีที่แล้ว +3

    Past 5 videos enoda current confusion or thought process ennavo scan panna madri athuku solution video varuthu....Great sir...Pls keep up the great work

  • @yes6546
    @yes6546 3 ปีที่แล้ว +7

    Dear Professor,
    Today topic logically correct. At the same time "Democracy country hate philosophy or philosopher thoughts ". This video like that. Anyway good.

  • @rekhaanand6176
    @rekhaanand6176 3 ปีที่แล้ว +1

    Wow wow wow.... Golden words... What a beautiful search in psychology !!!!

  • @smartsenthil6187
    @smartsenthil6187 3 ปีที่แล้ว +1

    உங்கள் வாழ்க்கை கவிதை அனைத்தும் அருமை

  • @honeybees1988
    @honeybees1988 3 ปีที่แล้ว +1

    Really you are blessed person, because you have so many talents... God bless you 💐

  • @thuvaragapoomisegaran3161
    @thuvaragapoomisegaran3161 3 ปีที่แล้ว

    ரொம்ப தெளிவாக சொன்னீங்க. Thank you and God bless you 💐

  • @livinginthemoment3371
    @livinginthemoment3371 3 ปีที่แล้ว +11

    As usual useful video sir
    How Ur making this much clarification sir 🤔✌️

  • @swethag8507
    @swethag8507 3 ปีที่แล้ว +1

    Na enna tha unga video pathu correct irukanu nenachalum some time na sariyatha irukenanu doubt varum.neenga solra mari enake en mela iruka trust some time korayuthu . ippo intha video pathathum clear auiten. Neenga sona mari nanum sometimes thing paniruken enatha appa amma friends relationship irunthalum kataicila nama life nama thaniya vazhanumnu neraya time thing paniruken.super video . 😊 thank you❤ brother

    • @manit3944
      @manit3944 3 ปีที่แล้ว +1

      Same blood 💉

    • @swethag8507
      @swethag8507 3 ปีที่แล้ว +1

      @@manit3944 🙂mm

  • @shivaguru2475
    @shivaguru2475 3 ปีที่แล้ว +1

    S. Many people are ready to find out mistakes but not there to guide us . Most needed video on today's life 👍

  • @visvaananth861
    @visvaananth861 3 ปีที่แล้ว +1

    நல்ல மனதிற்கு தேவையான பதிவு ,

  • @srinivasaarun7702
    @srinivasaarun7702 2 ปีที่แล้ว +1

    Your videos helped me a lot to survive my life even in hard times too....✨

  • @thirumoorthy1193
    @thirumoorthy1193 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள பதிவு 🙏

  • @chinnusekar8675
    @chinnusekar8675 3 ปีที่แล้ว +3

    I'm 300 in 28 mints keep rocking anna❤️

  • @GoingUndercover99
    @GoingUndercover99 3 ปีที่แล้ว +1

    Enaku idha video romba thevapattudhu romba romba thanks 😊

  • @BAIRAVIS_CHANNEL
    @BAIRAVIS_CHANNEL 3 ปีที่แล้ว +1

    Yes sir in my life I felt this all.... My decision always great.... Thanks for sharing your experience sir😀🙏🙏🙏🙏🙏

  • @enni_thuniga807
    @enni_thuniga807 3 ปีที่แล้ว +1

    Thanks for posting this video. Many times I feel like your videos give solutions and peace to my mind during the problema

  • @petchieswaranvideos30
    @petchieswaranvideos30 3 ปีที่แล้ว +7

    Mind life crisis en life la 20 age laiye vantha mari irukku bro..🙁

  • @Easycookingvlogs
    @Easycookingvlogs 2 ปีที่แล้ว

    உண்மை வார்த்தைகள் அண்ணா உன் வாழ்க்கை உன் கையில்

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe ปีที่แล้ว

    Its too late for this videos in my life
    I am missing this videos 7 years before

  • @sumathiv9891
    @sumathiv9891 3 ปีที่แล้ว

    உண்மை சார். அருமையான பதிவு . 👌👌👌

  • @rashmor123
    @rashmor123 3 ปีที่แล้ว +1

    A long time questions revealed.... Thank you.

  • @snehapriya443
    @snehapriya443 ปีที่แล้ว +1

    Thanks fr this vedio ✌🏼

  • @GameScapeVids
    @GameScapeVids 3 ปีที่แล้ว

    Chinna vayasula CRICKET aadanum athula ethathu pannanum aasa ana SCHOOL porathu anga HOMEWORK exam aprm veyil la poi veladradhunala LOOKS AFFECT aagudhunu veldradha vittutu cricket ah aprm pathukalamnu vitten..SCHOOL LA NALLA MARK eduthu NALLA COLLEGE la iruken ana ennala progressive ah iruka mudila..ippo en manasu fulla cricket ah pathi tha iruku..ipo enaku 19 aaguthu..inime academy sendhu veladlam iruken ana lot of NEGATIVITIES..inime cricket la poi enna panna pora...aprm enoda height antha maari neraya..but irundhalum en manasula oru orama oru voice "ENNA NADANTHALUM PARAVALA,TRY PANNAMA THOTHURAKOODATHUNU", so intha video patha aprm ithan gnyabagam vanchu..THANKS FOR YOUR DETAILED EXPLANATION about DECISIONS sir

  • @tamilmani1135
    @tamilmani1135 3 ปีที่แล้ว

    Namma vaalkaiku Namma than kaaranam sir..good video sir

  • @Gurudinesh04
    @Gurudinesh04 3 ปีที่แล้ว +1

    I am Blessed to hear this video thanks for preparing this video anna

  • @kavinya5294
    @kavinya5294 3 ปีที่แล้ว

    முழுக்க உண்மை அண்ணா....மிக்க நன்றி.....

  • @jeevanr1
    @jeevanr1 3 ปีที่แล้ว

    Excellent words but this is the fact in our life until we understood the reality... Thanks for sharing your thoughts.

  • @nilanthinisr
    @nilanthinisr 3 ปีที่แล้ว +3

    Wonderful video presentation for important decision making☝️👌 especially Video lines 4:24 to 4:54 are best words 👏💪 Thank You so much 🙏🙌 for timely sharing of this useful words 💝🤗

  • @sahanapeer
    @sahanapeer 3 ปีที่แล้ว +2

    The best ever video at the perfect time... thanks Jithu for sharing...
    Kudos ❤️

  • @abdulmajithg
    @abdulmajithg 3 ปีที่แล้ว +8

    Mid Life Crisis.. enakku nadanthathu.. I dropped my job.. I'm reading another degree to change my career.. I don't know whether my decision is ryt or wrong.. some I think it's ryt .. but sometimes I think it's worst decision. 🤔🤔🤔

    • @abdulmajithg
      @abdulmajithg 3 ปีที่แล้ว

      @Surekha V 😣

    • @ss-le4xr
      @ss-le4xr 2 ปีที่แล้ว

      @@abdulmajithg hey what r u doing now... !

  • @kuttychamppss7264
    @kuttychamppss7264 2 ปีที่แล้ว +1

    Aipo en decision num sarithan en his mrge panamum ninaithathu avar mela enakku trust iruku

  • @sudhamaheshwarik4547
    @sudhamaheshwarik4547 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @mallikakathiravelu4499
    @mallikakathiravelu4499 2 ปีที่แล้ว

    மிகச் சரியா சொன்னிங்க👍

  • @sathyamoorthi5616
    @sathyamoorthi5616 5 หลายเดือนก่อน

    Thank you Sir 🙏

  • @happymubarak7844
    @happymubarak7844 3 ปีที่แล้ว +1

    Vera level sir ...semma telepathy

  • @nenjamenimir8435
    @nenjamenimir8435 3 ปีที่แล้ว +1

    அருமையான கருத்துக்கள்

  • @scope05guy
    @scope05guy 3 ปีที่แล้ว +1

    Your doing great 🙏please post small video about cultural competence.

  • @vengadeshathi
    @vengadeshathi 3 ปีที่แล้ว +1

    💯💯💯 already my thoughts process say .. thanks clearance 🙏

  • @bespecial0110
    @bespecial0110 3 ปีที่แล้ว

    Super sir nandrigal
    I am from Karnataka

  • @richurajeshwarirrr9765
    @richurajeshwarirrr9765 3 ปีที่แล้ว

    தெய்வமே 🤗🤗

  • @jintha2012
    @jintha2012 3 ปีที่แล้ว +1

    Good! Gathered information after a long time!

  • @sushmamathi6419
    @sushmamathi6419 3 ปีที่แล้ว

    Trust yourself😎🙌ur decision💪🌍

  • @karthicksekar26
    @karthicksekar26 2 ปีที่แล้ว

    💯 Useful.... Thanks for making this Video !!!

  • @shajahanaf
    @shajahanaf 3 ปีที่แล้ว

    As usual one more good video from Psychology in Tamil.

  • @todaylovestatus9099
    @todaylovestatus9099 3 ปีที่แล้ว

    Thanks brother correct ah en time ku use aaguthu... Tq sir

  • @chandiran24
    @chandiran24 6 หลายเดือนก่อน

    Unmai sir

  • @atsayaaonlinestore
    @atsayaaonlinestore 3 ปีที่แล้ว +6

    18 வயது 19 வயது பெண் குழந்தைகள் தடுமாறி தீடிரென திருமணம் செய்து குடும்ப உறுப்பினர்கள் நிம்மதி சந்தோஷம் ஆகிய வற்றை குறைத்து விடுகின்றார்கள் எப்படி தடுப்பது அல்லது நம் மனதை சமாதான படுத்துவது

    • @visha9437
      @visha9437 3 ปีที่แล้ว +1

      Avangla intha ulagatha pakurathu ,learn panrathuku ,enjoy panrathu neriya irukunu unara vachaly pothum
      Pesi ila avangala unnara vaikanim expolre panna vacha pothunumnu ninaikiren

  • @nandhabalan6489
    @nandhabalan6489 ปีที่แล้ว

    thank you sir

  • @rviswanathan2938
    @rviswanathan2938 3 ปีที่แล้ว

    Yes isolation la irukra maathiri thaa iruku....

  • @vamsiveni6875
    @vamsiveni6875 3 ปีที่แล้ว

    Very nice Dr amazing

  • @venisuthanthirarajan
    @venisuthanthirarajan 3 ปีที่แล้ว +1

    Does a women should marry? Itha pathi video pannunga plz

  • @prabhusundararajinspired
    @prabhusundararajinspired 3 ปีที่แล้ว

    Depth! I broke down the auto mode and for 4 years I am practicing to take my own decisions. This path is hard but I am happy about my progress.
    Following the alone wolf path!
    Thanks for you video again

  • @NINJAMOTHI
    @NINJAMOTHI 3 ปีที่แล้ว

    மிக சரி ஐயா நீங்கள் எனக்கு குரு

  • @NANDA-sc4yh
    @NANDA-sc4yh 2 ปีที่แล้ว

    Vera level bro

  • @marikannang2892
    @marikannang2892 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @vishalinatarajan2714
    @vishalinatarajan2714 3 ปีที่แล้ว

    Awesome.. romba nalla sonninga..!

  • @karthisanathi4277
    @karthisanathi4277 3 ปีที่แล้ว +1

    Uncle iam 14 years old. iam your New subscriber. Please Post use full video.

  • @kannana6961
    @kannana6961 3 ปีที่แล้ว

    Absolutely correct brother, Thank you☺️

  • @TamilSelvan-dx6np
    @TamilSelvan-dx6np 3 ปีที่แล้ว

    Awesome bro you are my inspiration

  • @sakthiisakthi3103
    @sakthiisakthi3103 2 ปีที่แล้ว

    This video . Excellent Bro. Thank you

  • @vairamuthu6767
    @vairamuthu6767 3 ปีที่แล้ว

    Always help ful doc. Keep doing this 👍

  • @Vijaykumar-cw6pz
    @Vijaykumar-cw6pz 2 ปีที่แล้ว

    Thq brother

  • @sinnathurainanthivarman3331
    @sinnathurainanthivarman3331 3 ปีที่แล้ว

    Wow👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @ameeali393
    @ameeali393 3 ปีที่แล้ว

    My story sir...unmai..tq😪🙏

  • @rajeshbm6315
    @rajeshbm6315 3 ปีที่แล้ว

    Right message at a right time sir ,thanks alot 🙏

  • @rekhag9574
    @rekhag9574 3 ปีที่แล้ว +5

    Evlo peru velai illama irrukanga aanal antha hard time epadi handle pandrathu nu sollunga

  • @keerthigac9161
    @keerthigac9161 2 ปีที่แล้ว

    Thank you sir enakku polam kasdham varutho apo elam unga video pappan oru idea kedaikkum

  • @rajitha6210
    @rajitha6210 2 ปีที่แล้ว

    Thanks anna correct time i am watching this video

  • @sampathr6834
    @sampathr6834 2 ปีที่แล้ว

    True & Awesome video Sir.

  • @D.S.S.98
    @D.S.S.98 3 ปีที่แล้ว

    👏👏👏👏👏👍❣️ superb reality speech must wanted

  • @vijayabarathi7269
    @vijayabarathi7269 3 ปีที่แล้ว

    This video is very useful to me.Thank you Sir

  • @meenameena2484
    @meenameena2484 3 ปีที่แล้ว

    Very clear explanation, Thank you Doctor.

  • @vengadalakshmis6888
    @vengadalakshmis6888 3 ปีที่แล้ว +3

    💯 true bro