துலாம் லக்னக்காரர்கள் எதிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் | Thulam lagna palangal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • துலாம் லக்னப் பலன்கள் வரிசையில், துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள், எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும், துலாம் லக்ன குணம் என்ன, என்பது போன்ற தகவல்கள் அடங்கிய தொகுப்பு இந்த பதிவு.
    #thulamlagnam #thulamlaganapalan #thulamlakanam
    Image Credit - pixabay.com
    creativecommon...

ความคิดเห็น • 192

  • @shagunthaladevir.s.9691
    @shagunthaladevir.s.9691 10 หลายเดือนก่อน +2

    Thank you your information

  • @elangos850
    @elangos850 4 ปีที่แล้ว +14

    100%உண்மை.ஐயா.அடுத்தவன் பிரச்சனைக்கு போய் பல நேரங்களில் அவமான பட்டது தான் மிச்சம்.

  • @beautifulearth7805
    @beautifulearth7805 4 ปีที่แล้ว +3

    *துலாம் லக்கினம் உஷார் பதிவு நன்றாக இருந்தது ஐயா... எல்லாம் தாங்கள் சொன்ன அனைத்தும் கிட்டத்தட்ட பொருந்தி போகிறது ஐயா...இனி வரும் காலங்களில் நல்லதே நடக்கும் என்று நம்பிக்கையுடன் நடைபோட தங்கள் பதிவு புதிய உத்வேகம் அளித்தது நன்றி....👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐*

  • @deariamyourmad
    @deariamyourmad 4 ปีที่แล้ว +11

    சரியாக சொன்னீர்கள்... நான் யாருடைய ரகசியத்தையும் வெளியில் சொல்லியது இல்லை

  • @evsham8466
    @evsham8466 ปีที่แล้ว +1

    உண்மை உண்மை உண்மை...!!!👍🏻👍🏻👍🏻

  • @kaliraj7904
    @kaliraj7904 4 ปีที่แล้ว +2

    கூறிய வார்த்தைகள் அனைத்தும் முற்றிலும் உண்மை.அருமையான பதிவுகள்.

  • @abhinathk5315
    @abhinathk5315 4 ปีที่แล้ว +26

    நான் துலாம் லக்னம் சார். தொழில் ஆர்வம் எப்போதும் ஒடிகொண்டே இருக்கும் மனதில்

  • @viswanathan180
    @viswanathan180 8 หลายเดือนก่อน

    நன்றி ஐயா 🙏

  • @g.shanmugam5930
    @g.shanmugam5930 3 ปีที่แล้ว +1

    நன்றி சார். மிக சரியாக சொன்னீர்கள்.

  • @manibharathideivamani4992
    @manibharathideivamani4992 ปีที่แล้ว +1

    துலாம்❤❤❤❤❤❤👍🥰🥰💯

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 2 ปีที่แล้ว

    நீதி நியாயம் என்று போகிற நான் எங்கு அதிக லாபநோக்கில் செயல் பட போகிறேன். அனால் இதுவல்ல உன் செயல். உன்கஷ்டம் அவமானம் எல்லாமே பொருளாதார ரீதியானவை என்று உணர்த்தியது தான் என் விதி. ஆனாலும் அந்த வழிக்கான விதிகளை என்னிடத்தில் கொடுக்கவில்லை. சில சமயம் நீங்கள் சொல்வது போல் அடாவடியான ஒரு பாதையில் போனால் என்ன என்று தோன்றினாலும் ஞாயவனாக பிரவஞ்சகத்தில் வீழ்ந்து நீதி நேர்மை என்று விதி வலியது சாவதை யாரால் மாற்ற இயலும். நன்று அருமை உன்மை நண்பரே.

  • @arij7928
    @arij7928 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அருமை உண்மை

  • @ilayaraja6373
    @ilayaraja6373 4 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் நூறு சதவீதம் உண்மை🙏🙏

  • @sujendrant5858
    @sujendrant5858 4 ปีที่แล้ว +2

    nice speech sir,
    thulam lagnam mesham rasi bharani natchathiram pathi oru video podunga sir
    sukran than positive but small age la sukra desai mudinjidum
    interesting to see your opinion

  • @sujitkabilaeshambika2
    @sujitkabilaeshambika2 4 ปีที่แล้ว +2

    Satisfying Explanation.Thank you sir

  • @suruttamudi1282
    @suruttamudi1282 ปีที่แล้ว +1

    1000% உண்மை ஐயா

  • @maryjuvitha1536
    @maryjuvitha1536 4 ปีที่แล้ว +2

    Super sir romba correct

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 4 ปีที่แล้ว +8

    உண்மை தான் ஐயா..... நான் துலா லக்னம்... கும்ப ராசி.... பூரட்டாதி நட்சத்திரம்.... 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯...

  • @ranjaniranjaninithish8840
    @ranjaniranjaninithish8840 4 ปีที่แล้ว +1

    supper sir neenga solluvathu very good meena rasi thullam lagnam revathi nachathirm

  • @thiyagarajanswaminathan5677
    @thiyagarajanswaminathan5677 4 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்

  • @vidhyaraj3303
    @vidhyaraj3303 4 ปีที่แล้ว +2

    Correct sir. Thank you.have a good day.

  • @maryberlin5883
    @maryberlin5883 4 ปีที่แล้ว +2

    Correct sir.super.

  • @vigneshvignesh-xc8uo
    @vigneshvignesh-xc8uo ปีที่แล้ว

    Thank you

  • @saravhansaravhan3656
    @saravhansaravhan3656 4 ปีที่แล้ว +1

    Super sir 100 percent correct thank u

  • @mrs.ragavansfood4748
    @mrs.ragavansfood4748 4 ปีที่แล้ว +1

    Arumayana pathivu 👍

  • @ramalingamkumaran3373
    @ramalingamkumaran3373 4 ปีที่แล้ว +3

    அருமை sir! வாழ்கவளத்துடன்!

  • @geethaslifestyle5999
    @geethaslifestyle5999 3 ปีที่แล้ว +2

    என்னுடைய சொந்த கதை

  • @prabhurajendran3020
    @prabhurajendran3020 4 ปีที่แล้ว +2

    Arumai.all thoughts are true

  • @TastyFashionFood
    @TastyFashionFood 4 ปีที่แล้ว +1

    Unmaiyaithaan soldringa...ivargal poraligale....100% nandri 🌎

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 3 ปีที่แล้ว +2

    அனைத்தும் உண்மைதான்.

  • @SenthilKumar-pk3nl
    @SenthilKumar-pk3nl 4 ปีที่แล้ว +2

    neenga sonnathu anaithum nijam unnamai sir thanks

  • @sharathsiva48
    @sharathsiva48 4 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு ஐயா

  • @prabuprabu4446
    @prabuprabu4446 4 ปีที่แล้ว +1

    சார் தனுசு லக்னம் மகர ராசி உத்திராட நட்சத்திரம் தான் எல்லாருக்கும் சந்தோஷம் கேட்பது மாதிரி சார் நீங்க எல்லாம் இல்ல சார் உடலுறவு பதிவு சூப்பரா இருக்கு சார் நன்றி சார் என்பது உங்கள் தொழிலில் உங்களுடைய அந்த யோசிக்கவும் நல்லபடியாக சார்

  • @arulmani572
    @arulmani572 4 ปีที่แล้ว +2

    Thank you for valuable advice sir. I pray God for all your success.

  • @manibharathideivamani4992
    @manibharathideivamani4992 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👌💓💓💓💯

  • @vijayalakshmiv7725
    @vijayalakshmiv7725 4 ปีที่แล้ว +11

    படம் பிடித்து காட்டினீர்கள் ஆனால் ஒன்று ஆசை ஆடம்பரம் என என் அகராதியில் கிடையாது அதற்குக் காரணம் இளம் வயதிலேயே இறைவன் ஒருவன் மட்டும் தான் உண்மையான துணை என்ற எண்ணம் ஆழ் மனதில் பதிந்து விட்டதே காரணம் அந்த எண்ணம் சாகாமல் அதற்கு உயிர் ஊட்டி வளர்த்துக் கொண்டு இருப்பவர்கள் என் உணர்வில் கலந்தவர்கள் என் உயிரும் ஆனவர்கள் ஆன்ம ஜோதியில் ஒன்று இணைந்தவர்கள் ௵ அரவிந்தரும் அன்னையும் ஆவார்கள் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @VG2403
    @VG2403 4 ปีที่แล้ว +1

    Super Sir. Na thulam Rasi

  • @dachurithu989
    @dachurithu989 4 ปีที่แล้ว +1

    💯 unmai sir

  • @ramya1180
    @ramya1180 3 ปีที่แล้ว +2

    95% மிகவும் சரி 👌

  • @divinegoddess_3
    @divinegoddess_3 ปีที่แล้ว

    Unmai Ayya

  • @arulkumar6453
    @arulkumar6453 4 ปีที่แล้ว +1

    Super sir excellent...

  • @kasturibai8758
    @kasturibai8758 4 ปีที่แล้ว +1

    Yes . very true.. well said sir thank you so much 🙏

  • @vppanchayat7863
    @vppanchayat7863 2 ปีที่แล้ว +1

    unmai sir mesam rasi thulam lakkunam

  • @kaliraj7904
    @kaliraj7904 4 ปีที่แล้ว +1

    அனைத்து உண்மை

  • @manibharathideivamani4992
    @manibharathideivamani4992 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️💯

  • @mageshkumar8684
    @mageshkumar8684 4 ปีที่แล้ว +1

    Super guru 💯👌🙏

  • @மல்லிமுல்லை
    @மல்லிமுல்லை 4 ปีที่แล้ว +1

    Awesome sir

  • @jayanthisj5906
    @jayanthisj5906 3 ปีที่แล้ว +1

    It's all true to 100%

  • @sevagamimanikam6657
    @sevagamimanikam6657 4 ปีที่แล้ว +2

    100 percent correct

  • @sivasubramaniand4487
    @sivasubramaniand4487 4 ปีที่แล้ว +2

    Yes true I am dhanusu rasi Moolam natchathiram thulam lacknam. Appothum business think erukku.

  • @apponnusamy9466
    @apponnusamy9466 4 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் ஐயா,,, மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @chinnalingamkitchen9399
    @chinnalingamkitchen9399 2 ปีที่แล้ว

    Thank you sir Dylan lknam

  • @gs.mosanhari.goodafternoon9755
    @gs.mosanhari.goodafternoon9755 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா நன்றி ஐயா

  • @seenaguru3868
    @seenaguru3868 3 ปีที่แล้ว

    im thulam rasi swati nachathiram ning sonnada 1000000% true

  • @muthusamya2542
    @muthusamya2542 2 ปีที่แล้ว

    Aiya thulam ragu kethu 2022 palan solluga

  • @sivanadiyaar.92
    @sivanadiyaar.92 4 ปีที่แล้ว +2

    Sir, me tulam lagnam,viruchagam anusam. My husband kadagam poosam tulam lagnam. Life eappadi erukkum sir.

  • @sanathana-sakthi
    @sanathana-sakthi 4 ปีที่แล้ว +1

    Super sir, I am Thulam lagnam. Almost 80% correct. Super!

  • @NK-hb3ji
    @NK-hb3ji 4 ปีที่แล้ว +2

    100%True Sir 🙏

  • @sathishchandran7005
    @sathishchandran7005 3 ปีที่แล้ว +1

    உங்களது வார்த்தைகளில் ஒரு ஈர்ப்பு இருக்கிறது

  • @SenthilKumar-qj6sn
    @SenthilKumar-qj6sn 4 ปีที่แล้ว +1

    சார் முற்றிலும் உண்மை100/100

  • @srikumarantravels8380
    @srikumarantravels8380 4 ปีที่แล้ว

    super sir ennaku neengal solliyathellam unmaiya nadanthutoo iruku sariyaga sonninga thanks sir

  • @karpagamv3115
    @karpagamv3115 4 ปีที่แล้ว +1

    1000000000% true sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @keerthivAsn
    @keerthivAsn 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சார்

  • @thiruvalluvarastrology1817
    @thiruvalluvarastrology1817 4 ปีที่แล้ว

    தங்கள் விளக்கம் அருமை...ஜி நன்றிகள்

  • @sudalainadar2461
    @sudalainadar2461 4 ปีที่แล้ว

    Thank-you

  • @muralikrish2009
    @muralikrish2009 4 ปีที่แล้ว +7

    9.25 to 9.39 romba unmai.. sontha kudumbathu aalungaley purinjika matranga

  • @santhanakalarameskumar5948
    @santhanakalarameskumar5948 4 ปีที่แล้ว +1

    It is true sir

  • @prabhukiran3158
    @prabhukiran3158 4 ปีที่แล้ว +1

    Please do more videos on thulam lagnam when ever possible Thanks so much sir

  • @srikumarantravels8380
    @srikumarantravels8380 4 ปีที่แล้ว +2

    100 💯 unmai

  • @jothilakshmijayaram6593
    @jothilakshmijayaram6593 4 ปีที่แล้ว

    Ayya Vaikarai Vanakkam!

  • @prabhukiran3158
    @prabhukiran3158 2 ปีที่แล้ว

    Sir 2022 pathivu podunga sir lot of problems my humble request

  • @prabuprabu4446
    @prabuprabu4446 4 ปีที่แล้ว +1

    ஒருவர் வீடியோ உனக்கு போறதுக்கு கொஞ்சம் லேட் பண்ணி தரேன் ஆனா ரொம்ப எதிர் பார்த்திட்டு இருக்கேன் எப்ப இதனை திலகத்துக்கு இலக்கணத்துக்கு சொல்லிவிட்டு எனது தனுசு லக்னமாக

  • @priyam1865
    @priyam1865 4 ปีที่แล้ว +2

    காலை வணக்கம் ஐயா. வாழிய நலம்.

  • @kalakaru2120
    @kalakaru2120 4 ปีที่แล้ว +2

    உண்மைதான்..... என் மகன் துலாம் லக்கனம்...

  • @venkatdhanam4327
    @venkatdhanam4327 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @varshan15varshan46
    @varshan15varshan46 3 ปีที่แล้ว

    Good good good

  • @starsupar571
    @starsupar571 4 ปีที่แล้ว +1

    Supar

  • @honesty3592
    @honesty3592 4 ปีที่แล้ว +1

    100% true

  • @beautifulearth7805
    @beautifulearth7805 4 ปีที่แล้ว +3

    *இனிய காலை வணக்கம் ஐயா..💐💐*

  • @m.e.saravanan1678
    @m.e.saravanan1678 4 ปีที่แล้ว

    Good

  • @gs.mosanhari.goodafternoon9755
    @gs.mosanhari.goodafternoon9755 4 ปีที่แล้ว

    My wife thula lagunam 100%correct thanks sir

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 4 ปีที่แล้ว

    Sir,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @raamkumar1651
    @raamkumar1651 4 ปีที่แล้ว +1

    குருவே உங்கள் மூச்சு பயர்ச்சி சூப்பர்.................😍😍😍

  • @bhakyabala
    @bhakyabala 4 ปีที่แล้ว

    Sir... kalasarpa dosha parigaarm edum ullatha...chandran neecham pertru ullar enna seiyalam... Sani chandran sooriyan serthu ullar - idhu punarpoo dhosam aguma? Idilirundu vidupada vazhigal ullatha?

  • @user-sj7ot7kr2k
    @user-sj7ot7kr2k 4 ปีที่แล้ว

    Iam also like that iam give, punishment like shani, shani always a best person

  • @pachuplavin
    @pachuplavin 4 ปีที่แล้ว +1

    👏👏👌👍🙏

  • @manikandanr9350
    @manikandanr9350 4 ปีที่แล้ว

    Iyya enakku apdiye 98% correct ha irukku...so..Nan inemey ennodiya rasikku important kodukka porathu illa..kalai vanakkam iyya...

  • @kaviarasuganesan9272
    @kaviarasuganesan9272 3 ปีที่แล้ว

    Nan Thulam lagnam and ponnu Kanni lagnam marriage panalama sir?

  • @venkatdhanam4327
    @venkatdhanam4327 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 24.11.2008 11:00 p.m 27.09.2014 10:30 p.m ராசி நச்சாத்திரம் சொல்லுங்கா ஐயா

  • @sathaiyasathaiya241
    @sathaiyasathaiya241 4 ปีที่แล้ว

    நிறைய தகவல்களை இரத்தின சுருக்கமாக சூப்பரா சொன்னிங்க sir
    * thank you sir *
    i am repect you sir

  • @MariMuthu-vb4ko
    @MariMuthu-vb4ko 4 ปีที่แล้ว

    Ayya unga video graham irukum idathil irundhu 8 il adhe graham kocharathil varum bodhu ena nadakum video parthen... Adhil oru chinna doubt. Raghu keethu ku cloackwise la count pananuma illa anti cloackwise la pannanumaa?? Nan thula lagnam... Rahu in viruchugam, ketu in rishabam in birth chart...

  • @sasikumarsasikumar8938
    @sasikumarsasikumar8938 4 ปีที่แล้ว

    உண்மை .ஐயா துலாம் லக்னம் 4ல் குரு நீச்சம் இப்போது குரு திசை குரு புக்தி எப்படி இருக்கும் வாழ்க்கை.?

  • @geethaslifestyle5999
    @geethaslifestyle5999 3 ปีที่แล้ว +1

    மீனராசி துலாம் லக்னம்

  • @freefirelegend5458
    @freefirelegend5458 4 ปีที่แล้ว +1

    100/. true'sir

  • @venu3544
    @venu3544 3 ปีที่แล้ว

    I m mithuna rasi thulam laknam

  • @palanis5829
    @palanis5829 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @sureshbn5622
    @sureshbn5622 4 ปีที่แล้ว

    Hi sir how are you what u told is matching for thula lagnam.i have one clarification if thula lagnam mesha Rashi all is opposite example uchham nicham for Rashi. prediction is based on Rashi or lagnam.if Rashi means we have to see kolcharam based on chandran

  • @madhupreeyah
    @madhupreeyah 4 ปีที่แล้ว

    Thulam rasi swati nachtiram en epothume kashtam. Eppo panam kidaikum

  • @navaskhan5838
    @navaskhan5838 4 ปีที่แล้ว +1

    ஐயா ஒரு சந்தேகம் ஒருவருக்கு கடகம் லக்கணமாகி அவருக்கு சந்திரன் குருவின் நட்சத்திரம் பெற்று 6,8,12 அதிபதிகளின் தசை முறையே 16 வருடம் 19 வருடம் 17 வருடம் 52 வருடம் அவர் நிலமை என்ன ஆகும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

    • @navaskhan5838
      @navaskhan5838 4 ปีที่แล้ว

      ஐயா பதில் சொல்ல வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

  • @chitramathivanan9919
    @chitramathivanan9919 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா.....