பகுத்தறிவு - தொடர் உரையின் முதல் உரை சுபவீ | Suba Veerapandian Speech Anout Pagutharivu in Clubhouse

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • #Pagutharivu #Subavee #Suba_Veerapandian அய்யா சுபவீ அவர்கள் கிளப் ஹவுஸ் பகுத்தறிவு குறித்து தெளிவாகவும் விரிவாகவும் பேசியுள்ளார்
    அர்ஜூன்சம்பத் அடியாளாகலாம் அர்ச்சகர் ஆவாரா?
    • அர்ஜூன்சம்பத் அடியாளாக...
    எடியூரப்பாவின் ராஜினாமா? பாஜகவின் டீலிங் என்ன?
    • எடியூரப்பாவின் ராஜினாம...
    தமிழ்நாட்டைத் துண்டாட நினைக்கும் தினமலர்!
    • தமிழ்நாட்டைத் துண்டாட ...
    காணாமல் போன தேசங்கள்
    • காணாமல் போன தேசங்கள் |...
    வலது சாரிகளை எப்படி எதிர்கொள்ளவது சுபவீயின் அதிரடியான பதில்
    • வலது சாரிகளை எப்படி எத...
    அண்ணாமலைக்குப் பின்பாட்டு பாடும் அண்ணன் ஹெச்.ராஜா
    • அண்ணாமலைக்குப் பின்பா...

ความคิดเห็น • 124

  • @paarie123
    @paarie123 3 ปีที่แล้ว +15

    மிகச்சிறந்த உரை. சு ப வீ அய்யா உங்களுக்கு மிக்க நன்றி.

  • @dr.a.krishnamoorthy630
    @dr.a.krishnamoorthy630 3 ปีที่แล้ว +16

    ஐயா வணக்கம்!
    தங்களின் இந்த முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள். 🙏🙏🙏

  • @ariefushenbasha1629
    @ariefushenbasha1629 3 ปีที่แล้ว +9

    அருமையான பகுத்தறிவு தொடர் தொடரட்டும் அய்யா

  • @babua3462
    @babua3462 3 ปีที่แล้ว +6

    🙏 ஐயா, ஐயாவின் பகுத்தறிவு சொற்பொழிவு தொடர்ந்து வர விரும்புகிறேன். நன்றி.

  • @anandanmathivanan4712
    @anandanmathivanan4712 3 ปีที่แล้ว +18

    தந்தை பெரியாரைவிட மிக அதிக அளவிலான நாட்கள் வாழ்ந்து, அய்யா பேரா. சுப வீ தந்தை பெரியாரின் கருத்துக்களை பரப்பிட வேண்டும் என்று மனமாற வாழ்த்துகின்றேன்.

  • @vijayveervijayveer1673
    @vijayveervijayveer1673 3 ปีที่แล้ว +15

    ஒவ்வொரு நாலும் பேசுங்கள் ஏனென்றால் எனக்கு பகுத்தறிவு வந்ததுக்கு காரணமும் நீங்கள் தான் என் போன்ற இளைஞர்களுக்கு அறிவு வளரும்

  • @rajasekar1950
    @rajasekar1950 3 ปีที่แล้ว +4

    ஐயா, யார் இருந்தாலும் இல்லையென்றாலும் நீங்கள் பகுத்தறிவு குறித்து பேச வேண்டும் பெரியாரைப் போல், ஒரு அன்பு கட்டளை.

  • @nanmaran.p5023
    @nanmaran.p5023 3 ปีที่แล้ว +1

    நல்ல முயற்சி. நிச்சயமாக இது அனைத்து தமிழர்களுக்கும் சென்று சேரவேண்டும். வாழ்த்துக்கள்

  • @nagalingamkasinathan9513
    @nagalingamkasinathan9513 3 ปีที่แล้ว +3

    I am also hearing your speeches..
    Iam proud of you Ayya 🙏

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 3 ปีที่แล้ว +2

    மிக அருமையான உரை, தொடக்கம் வெகுசிறப்பு, தங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

  • @ganeshp7111
    @ganeshp7111 3 ปีที่แล้ว +3

    அருமையான உரை. தொடரட்டும் தங்கள் பேச்சு ..👍👍👍👍

  • @saichiyan1660
    @saichiyan1660 3 ปีที่แล้ว +1

    மிக மிக கவனமாக கேட்கவேண்டிய அறிவுபூர்வமான பேச்சு சுய அறிவு வளர்ச்சி அடைவதே மனிதவளர்ச்சி நாம் இதை புரிந்து நடந்து கொள்ளவேண்டும். ஐயாவுக்கு மிக மிக நன்றி

  • @user-mm3yk8rj7w
    @user-mm3yk8rj7w 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @thangamani704
    @thangamani704 29 วันที่ผ่านมา

    அய்யா!நல்ல முயற்சி!

  • @renganathansivanandam8229
    @renganathansivanandam8229 3 ปีที่แล้ว +1

    Ayya you’re always great philosophy and right to think thanks to you

  • @akramhameed3271
    @akramhameed3271 4 หลายเดือนก่อน

    Super speech ayya

  • @chandrasekaran6670
    @chandrasekaran6670 3 ปีที่แล้ว

    அய்யா மிகச் சிறந்த உரை.கேட்டுக் கொண்டே இருக்கலாம்.உங்கள் தொண்டிற்கு நன்றிகள்.

  • @sathiaseelanadaikkalam3504
    @sathiaseelanadaikkalam3504 3 ปีที่แล้ว +3

    கடவுள் என்று ஒன்று இல்லை என்பதால்தானே நாம் கடவுள் இல்லை என்கிறோம். ஏதோ நாம் சொல்வதால் கடவுள் இல்லை என்றாகிவிடுமோ என்று ஏன் அவர்கள் பதற வேண்டும்.

  • @devadevarajan42
    @devadevarajan42 2 ปีที่แล้ว

    சூப்பர் ஐயா 👌👌👌👌👌

  • @thulasibai5864
    @thulasibai5864 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா பகுத்தறிவு பேசுவதன் மூலம் நீங்கள் எல்லாருக்கான வழிகாட்டியாக இருக்கிறீர்கள்.

  • @thamilarasan5086
    @thamilarasan5086 3 ปีที่แล้ว

    அருமை அய்யா, அருமையான தலைப்பு, பல வாரங்களுக்கு தொடரட்டும்......

  • @user-ih9ht6ef4t
    @user-ih9ht6ef4t 3 ปีที่แล้ว

    👍👍👍👍👍
    அருமை

  • @ساجداحمد-ظ3ذ
    @ساجداحمد-ظ3ذ 3 ปีที่แล้ว

    Arumayana padhivu Ayya unghaludaya speech ai thodarndhu parthukondu varuhiran Ayya unghal valiyahadhan paghutharivu patri Ariya mudihiradhu thodarndhu pasunghal Ayya indraya thalaimuraikku meha Avasiyam .udal Arokkiyothoda needodi valanum Ayya ningha unghaludaya pani menmalum thodara valthukkal Ayya 💖💫👌👍👍👍👏👏👏💞

  • @chitraambikanithi6259
    @chitraambikanithi6259 3 ปีที่แล้ว

    சிறப்பு அய்யா.
    மனிதனின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி என்பது அறிவுத் தெளிவு பெறுவதே.
    அதன் தொடக்கம் கடவுளைத் தாண்டிசிந்தித்து பொருள்முதல் வாதத்தின் துணை கொண்டு செயல்படுவதே

  • @wordoftheday5278
    @wordoftheday5278 3 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் அறிவுக்கு தலை வணங்குகிறேன்.

  • @sathyamoorthi540
    @sathyamoorthi540 3 ปีที่แล้ว

    Iyya, Very good Explanation, This is very useful to youngsters. 👍🙏🙏🙏

  • @sakthikumar0
    @sakthikumar0 10 หลายเดือนก่อน

    ❤🎉❤🎉❤

  • @mothilal1620
    @mothilal1620 3 ปีที่แล้ว

    உங்கள் கருத்து நாட்டை வளப்படுத்தும். நன்றி ஐயா.

  • @acekrish4408
    @acekrish4408 3 ปีที่แล้ว +2

    அய்யா வணக்கம்.

  • @sakthikumar0
    @sakthikumar0 10 หลายเดือนก่อน

    ❤🎉❤

  • @ravikumarr1477
    @ravikumarr1477 3 ปีที่แล้ว +1

    Arumaiyana sorpozhivu ayya
    Thodarnthal magizhchi ayya

    • @MohanKumar-bs3iv
      @MohanKumar-bs3iv 3 ปีที่แล้ว

      தமிழில் Comment செய்யலாமே நண்பா. தங்லீஸ் வேண்டாமே!

  • @mknarain4114
    @mknarain4114 2 ปีที่แล้ว

    Super

  • @radhakrishnan7185
    @radhakrishnan7185 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை அய்யா , தொடரட்டும் உங்கள் சமுதாயப்பணி🙏🙏🙏🙏

  • @arumugamvijay5866
    @arumugamvijay5866 3 ปีที่แล้ว

    சிறப்பு உரை.
    மிக்க நன்றி.

  • @shanmugampn4571
    @shanmugampn4571 3 ปีที่แล้ว +7

    ஏதென்ஸ் நகரம் ஆகட்டும் சென்னை; சாக்ரடீஸ் ஆகட்டும் சுபவீ. வண்ண ஆடைகள் பொட்டு குங்குமம் அணிந்து வலம் வரும் இளைஞர்கள் கண்டால் குருதி கொப்பளிக்கிறது

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 3 ปีที่แล้ว

    அருமையான உரை வாழ்த்துக்கள் அய்யா

  • @karthickrajas5863
    @karthickrajas5863 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @dravidatamilachi6293
    @dravidatamilachi6293 3 ปีที่แล้ว +6

    வணக்கம் ஐயா தலைப்பு மிக அருமை.பெண்கள் மட்டும் ஏன் திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு செல்ல வேண்டும். ஆண்கள் மட்டும் தன் அப்பா அம்மா உடன் தான் இறக்கும் வரை அவர்கள் உடன் இருக்கலாம் ஆனால் பெண்கள் அவர்கள் அனைவரையும் பொருத்துக்கொண்டும்.......தன் சுப துக்கங்களை மறந்து புகுந்த வீட்டிற்கு மட்டுமே வாழ்க்கை வாழ வேண்டுமா?????? நன்றி ஐயா....

    • @anandanmathivanan4712
      @anandanmathivanan4712 3 ปีที่แล้ว +1

      உன் உணர்வு உண்மையே சகோதரி.

    • @MohanKumar-bs3iv
      @MohanKumar-bs3iv 3 ปีที่แล้ว +2

      திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு மனைவி போக வேண்டும் என்ற சட்டம் எல்லாம் ஒன்றுமில்லை. பொதுவாக திருமணம் முடிந்தபின் மகளை வீட்டிலேயே வைத்துக் கொள்ள பெற்றோரே கூட விரும்புவதில்லை. அதையும் தாண்டி வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கும் நிகழ்வுகளும் இப்போது சாதாரணமாக காண முடிகிறது. நாம் இங்கே கணக்கில் கொள்ள வேண்டியது பெண்கள் சொந்த வீட்டில் வாழ்கிறார்களா என்பதல்ல. எங்கிருந்தாலும் சுயமரியாதையுடன் வாழ்கிறார்களா என்பது தான் நண்பா!

    • @shanmugampn4571
      @shanmugampn4571 3 ปีที่แล้ว

      பெண்கள் நாற்று மற்றும் மகரந்த தூள் ஒப்பானவர். இயற்கையின் சிருஷ்டி அதிசயமானது.

    • @wmaka3614
      @wmaka3614 3 ปีที่แล้ว

      @@shanmugampn4571 புரியவில்லை
      பெண்களை போற்றுகிறீர்களா? அல்லது தூற்றுகிறீர்களா?

  • @arasiarul3114
    @arasiarul3114 3 ปีที่แล้ว

    தொடர்ந்து பேசி எங்களுக்கு கற்றுத்தாருங்கள் அய்யா.

  • @dhanasekhargopal2349
    @dhanasekhargopal2349 3 ปีที่แล้ว

    வணக்கம், அருமை,

  • @BoomiSaami
    @BoomiSaami 3 ปีที่แล้ว

    Informative series

  • @shanmugasundarammayilsamy6391
    @shanmugasundarammayilsamy6391 3 ปีที่แล้ว

    ஒப்பிடற்ற, ஒப்பான தலைவரின் ஒப்பில்லா தொண்டன் நீங்கள். வாழ்க நீங்கள்.

  • @Mr.v74
    @Mr.v74 3 ปีที่แล้ว +2

    பகுத்தறிவு வந்தால் நண்பர்கள் விலகி செல்கின்றனர். நாம் ஏதாவது சொல்லிவிடுவோமோ என்ற பயம் அவர்களுக்கு வந்துவிடுகிறது.

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 ปีที่แล้ว +1

    Anaxagoras (c. 500 - c. 428 BC)
    Rene Descartes, France (31 March 1596 -11 February 1650)
    Ludwig Andreas von Feuerbach Germany 28 July 1804 - 13 September 1872) Anthropologist and philosopher.

  • @rohan7ben655
    @rohan7ben655 3 ปีที่แล้ว +1

    Super sir, eythirum puthirum thodar surpozhivu meegavum pudikum , virumbi keetpane

  • @Peranbil_MK
    @Peranbil_MK 3 ปีที่แล้ว

    ...மிக்க மகிழ்ச்சி அய்யா

    • @maduraiseguvara
      @maduraiseguvara 3 ปีที่แล้ว

      Neenga பேசுவதை திமுக நண்பர்களும் கேட்டால் நல்லது. அவர்கள் இப்போது திசை மாறிச் செல்கிறார்கள்.
      அவர்கள் உங்களை விட்டு போய்விடுவார்களோ என எண்ணி, அங்கே கொண்டு செல்ல தயங்குகிறீர்கள்.
      ஓட்டுக்காக அவர்கள் செய்தால் உங்களுக்கென்ன? உங்கள் வழி தனி வழியாக இருக்கட்டுமே!!!

  • @rajanarumugam7395
    @rajanarumugam7395 3 ปีที่แล้ว

    அருமையான உரை ஐயா

  • @dinakaran4863
    @dinakaran4863 3 ปีที่แล้ว +1

    Ayya Plz spread Rationalism.... 🙏🙏🙏🖤❤🖤❤🖤❤🖤💙💙💙💙

  • @mohamedrafik2600
    @mohamedrafik2600 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான சொற்பொழிவு👍👌

  • @rkgokul1
    @rkgokul1 3 ปีที่แล้ว

    Excellent speech ..su ba vee.....

  • @jayarajkkl
    @jayarajkkl 3 ปีที่แล้ว

    great

  • @parasuramankarmegam4379
    @parasuramankarmegam4379 3 ปีที่แล้ว +2

    Ariyathana urai. Miga Arumaiyana Urai

  • @vesumaniam
    @vesumaniam 3 ปีที่แล้ว

    Good effort.

  • @etabrikkumar274
    @etabrikkumar274 3 ปีที่แล้ว +1

    👏👍👌

  • @vikasarul
    @vikasarul 3 ปีที่แล้ว

    awesome

  • @balun872
    @balun872 2 ปีที่แล้ว

    தமிழ்தான் திராவிடம் என்பதின் திரிபு என்பது பகுத்தறிவு அல்ல.
    காரணம் தமிழ் என்ற வார்த்தை உயிர்ப்புடன் இருக்கும் போது ஏன் திராவிடம்.

  • @mugilanregu6393
    @mugilanregu6393 3 ปีที่แล้ว +1

    மிகச்சிறந்த ஆய்வாளர் பேராசிரியர் சுபவீயின் உரை என்பது இளைஞர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் ஏராளமாக இருக்கிறது !

  • @porkaipandian8373
    @porkaipandian8373 3 ปีที่แล้ว +1

    நீங்கள் பேசுவதை
    நாங்கள் விரும்பி
    கேப்போம் அண்ணா

  • @sadavirrudra2046
    @sadavirrudra2046 3 ปีที่แล้ว

    waiting for part 2,3,4......

  • @truthvshype1351
    @truthvshype1351 3 ปีที่แล้ว

    பிறப்பு ..இறப்பு ..செயல் ..செய்தி ..விபத்து ..விசாரணை ..கருணை ..பொறுமை ..பொய்மை ..உண்மை ..கணவன் ..மனைவி ...பிள்ளை ..சொந்தம் ..பந்தம் ..பசி ..ருசி ..சிரிப்பு ..கவலை ..இதில் உண்டா பகுத்தறிவு ?????
    நம்பிக்கை தான் ..!!!
    பகுத்தறிவு உன் செயல் சிறக்க தான் ..ஆனால் உன் செயல் அது ஆன்மீகம் தான் ..

  • @sekarchellathurai1819
    @sekarchellathurai1819 3 ปีที่แล้ว

    வரவேற்கிறோம் .

  • @thulasibai5864
    @thulasibai5864 3 ปีที่แล้ว +1

    அய்யா தத்துவம் 'அரசியல் சமூகம் பொருளாதாரம் இணைபதால் பயன் பாடு தருகிறது.

  • @noorboy2911
    @noorboy2911 9 หลายเดือนก่อน

    பெரியார் போற்றப்படுவது கடவுள் மறுப்புக்காக அல்லது மூட நம்பிக்கைக்காக அல்ல. சமூக உரிமைக்காக

  • @muthuramalingam262
    @muthuramalingam262 3 ปีที่แล้ว

    👌👌👌

  • @srijeganSJ
    @srijeganSJ 3 ปีที่แล้ว +1

    Super speech sir 👏

  • @shanthiu4421
    @shanthiu4421 2 ปีที่แล้ว

    பேசுங்க பேசுங்க நாங்க கேட்க தயாராக இருக்கிறோம்

  • @alagappansockalingam4582
    @alagappansockalingam4582 3 ปีที่แล้ว +1

    Su PA.vee avrgaliai pidikiratgu .athrkga avar kolgaikslai pidikirathu enru solla mudyathu .

  • @daamodharjn2836
    @daamodharjn2836 3 ปีที่แล้ว

    Though Periyaar acted with pagutharivu and recommended pagutharivu right from 1925,people have not yet started living with pagutharivu.People are getting educated,which is not making them use pagutharivu in their day to day life.It is time,we change our curriculum in education to make children develop rational thinking.In Western countries,children are brought up to think independently. Let us make a beginning with our school curriculum.

    • @daamodharjn2836
      @daamodharjn2836 3 ปีที่แล้ว

      I thank Subavee for taking up this topic for making people think rationally.

  • @jerryma83
    @jerryma83 3 ปีที่แล้ว +1

    நல்லது! எது பகுத்தறிவு? எப்படி பேசுவது பகுத்தறிவு என்பதையும் சொல்லிக்கொடுங்கள்!
    பகுத்தறிவு மிக்க பேச்சு என்பது தவறாக எண்ணிக்கொண்டிருப்பவனின் எண்ணத்தை மாற்றிக்கொள்ள பயன்பட வேண்டுமே அல்லாமல், அவனை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கி, அவனை தனது தவறுக்கான புதிய புதிய நியாயங்களை தேட தூண்ட கூடாது!!!

    • @alagappansockalingam4582
      @alagappansockalingam4582 3 ปีที่แล้ว +1

      Jerald address ungal church iraivan illai enral vathathai aetruk kolluma.?kooda nambikkai yaal thermal vilayathavarai athuu pinpatruavargalin urimai. Aagi vidugirathu .e.vr syatue before so many Hindu tempkes.but Hindu temples continue their faith and belief . Told as kooda nambikkai .hurt less mooda nambikkai

    • @jerryma83
      @jerryma83 3 ปีที่แล้ว +1

      @@alagappansockalingam4582 ஒன்று தமிழில் எழுதணும் இல்லை இங்கிலீசில் எழுதணும்!!! இல்லைனா வேடிக்கை பாத்துட்டு விட்டுடணும்…

  • @nambirajan356
    @nambirajan356 3 ปีที่แล้ว +1

    நீங்கள் எதை ஆரம்பித்தாலும், நீங்கள் எதிர்பார்க்கிறது போல், அதாவது உங்களுடைய எதிர்பார்பை பூர்த்தி செய்கிற அல்லது எதிர்பார்த்து தொடங்கிற அளவில் அந்த நிகழ்ச்சி நடக்கவில்லை என்கிற உங்களது ஆதங்கத்தை உங்களது "தொடுவானம் தூரமில்லை" நிகழ்ச்சியின் மூலமாக புரிந்து கொண்டேன். எனது பார்வையில் காலம், அதாவது நேர பற்றாக்குறை காரணமாக நிகழ்ச்சிகள் சரியாக அல்லது உங்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதோடு மட்டுமல்லாமல் பங்கேற்பவர்கள் அல்லது பார்வையாளர்களுக்கும் ஏமாற்றமே. அய்யா பொரியார் பாணியில் சொன்னால் இது என் அபிப்பிராயம். வணக்கம் நன்றி

  • @dotecc9442
    @dotecc9442 3 ปีที่แล้ว

    வளர்த்த மகளை திருமணம் செய்வது பகுத்தறிவு.....

  • @porkaipandian8373
    @porkaipandian8373 3 ปีที่แล้ว

    நான் பெரியாரின்
    கடவுள் மறுப்பை
    ஏற்று கொள்ளாத
    கடவுள் மறுப்பாளன்
    முதலில் ஏற்காதது
    சிந்தித்த பின்பு ஏற்கிறது

  • @pushpaselvam9789
    @pushpaselvam9789 3 ปีที่แล้ว +1

    "Neer illa netri paazl " may means " sweat" ,which gives the meaning correctly that workless " lazy"humans fore head is not worth,it is not " thiru neeru," while avvai is not lived in the " god" s world" she had lived in the natural world .

  • @selvakumar-kd1us
    @selvakumar-kd1us 3 ปีที่แล้ว

    தொடர்ந்து பேசுங்கள்

  • @dhanasekhargopal2349
    @dhanasekhargopal2349 3 ปีที่แล้ว

    நீங்கள் சொல்லும் book link கொடுங்க

  • @partheenathan6120
    @partheenathan6120 2 ปีที่แล้ว

    i am sorry to say

  • @boobalank7685
    @boobalank7685 2 ปีที่แล้ว +1

    நான் பகுத்தறிவு பேசி எனது நண்பர்களையே எதிரி ஆக்கிக் கொண்டேன்......பெரியார் பேச்சைக் கேட்டால் அறிவு வளரும் என்ற நிலை இன்று மாறி...பெரியார் சொல்ல வரும் கருத்தைப் புரிந்து கொள்ளவே இன்றைய சமூகத்திற்கு தனி அறிவு தேவைப்படுகிறது.

  • @rajakumardr.3956
    @rajakumardr.3956 3 ปีที่แล้ว +1

    Unfortunately the dmk a ND admk and Tamil tesiam forgot the pakutharivu factor totally and I doubt even travidar kalakam.effet is blind slaves of leaders and temples for them pity TN and Periyar if alive will start his work again.selfish ignorant,innocent fans and the educated slaves of political leaders esp heads will never rise and ultimately the hard earned miniscule social justice and autonomy and development will be swallowed by the religious fascist rulers.do your part at least in the books dept..

  • @arivuselvan2260
    @arivuselvan2260 3 ปีที่แล้ว

    அய்யா வணக்கம்!...மேலை நாட்டு அறிஞர்களின் பெயர்களையும்,புத்தகங்களின் பெயர்களையும் இன்னமும் கொஞ்சம் பொறுமையாக கூறுங்கள்.அல்லது காணொளி பற்றிய விபரத்தில் அந்த பெயர்களை பதிவிடுங்கள்.
    நன்றி அய்யா!

  • @sarankumar6719
    @sarankumar6719 3 ปีที่แล้ว +2

    கருப்பு சிவப்பு நீலம் வெல்லும்

  • @balamurugannarayanan7165
    @balamurugannarayanan7165 3 ปีที่แล้ว

    good topic

  • @alagappansockalingam4582
    @alagappansockalingam4582 3 ปีที่แล้ว +1

    We well cine Mr Su PA vee avragalin for his thamil knowledge and research .but d.k peoples won't raise their flags in Muslim countries .Arab Emirates Dubai even Pak Saudi etc .dk will speak only in t.n not even in north.nit agaist churches and masqes .

  • @wmaka3614
    @wmaka3614 3 ปีที่แล้ว

    கடவுளை, மதங்களை அகற்றி விட்டு அந்த இடத்தில் எதனை வைப்பது திரு சுபவி அவர்களே, கடவுள் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதை விட்டு மனக்கவலையை மக்கள் போக்க என்ன வழி?

  • @ahmedjalal409
    @ahmedjalal409 3 ปีที่แล้ว

    கடவுளை நம்பவில்லையென்கிற ஒரே காரணத்திற்காக(குற்றத்திற்காக என்கிறீர்கள்) என்று சொல்லுங்கள் ஐயா.

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 3 ปีที่แล้ว

    ஐயா! கடவுள் மறுப்பும் பகுத்தறிவும் ஒன்றா?
    எனது பகுத்தறிவுக்கு கடவுள் உண்டு என தெரிகிறது.
    மதத்தின் , மதவாதிகளின் தவறுகளுக்கு கடவுள் பொறுப்பல்ல!

  • @chitraambikanithi6259
    @chitraambikanithi6259 3 ปีที่แล้ว

    அய்யா புத்தரே நாத்திகத்தை போதித்தார் என்பது பற்றி கூறுங்களையா

  • @PrakashPrakash-nu9pz
    @PrakashPrakash-nu9pz 3 ปีที่แล้ว +1

    அமுதும் தேனும் எதற்கு உங்கள் குரலும் அறிவும் இருக்கயிலே

  • @rajendranm.g.5720
    @rajendranm.g.5720 3 ปีที่แล้ว

    Carvagaism is the first materialism

  • @poongavoorraghupathhy4399
    @poongavoorraghupathhy4399 3 ปีที่แล้ว

    As per Subav we can not accept our doctors and their medicines even when one is seriously ill . With our minds and thinking first we must understand the genuineness and trueness of doctors and medicines.Subav talks perverted ideas and basics.

    • @rajandhandapani2763
      @rajandhandapani2763 3 ปีที่แล้ว

      It is not like how you understand. It is like getting second opinion

  • @iyappanv9220
    @iyappanv9220 3 ปีที่แล้ว

    துறைமுக நகரம் சிங்கப்பூரை தலைசிறந்த நாடாக மாற்றிய லீ குவான் யூ பற்றிய பதிவு th-cam.com/video/S5_Pbj01waE/w-d-xo.html

  • @n.r.manikandan1430
    @n.r.manikandan1430 3 ปีที่แล้ว

    1.ஈவேரா சாதியை ஒழித்தார்...
    *அரசு கெஜட்டில் இன்றைய தேதியில் 480 ஜாதிகள்*....
    2.ஈவேரா கள்ளுகடை ஒழித்தார்...
    *டாஸ்மாக்கில் பொங்கல் விற்பனை 500 கோடி*...
    3.ஈவேரா ராமரை ஒழித்தார் ...
    *உலகின் மிக பெரிய ராமர் ஆலயம் எழும்ப போகிறது*...
    4.ஈவெரா கடவுள் இல்லை என்றார் ...
    *மூலவரை தரிசனம் செய்ய முப்பது மணிநேரம் காத்திருப்பு* ...
    5.ஈவெரா சமுகநீதி காத்தார்....
    *90 மார்க் எடுத்தவன் வீதியில்* *பிச்சைகாரனாய்* ..
    *35 மார்க் எடுத்தவன்*
    *ஏசி ரூமில்* ஆன்ராய்டு போனில் கடலை போடுகிறான்..
    ஆக மொத்தத்தில்
    ஈரவெங்காயம் புடிங்கியது அனைத்துமே தேவையில்லா ஆணியையே...!!!
    *கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது*,
    *மிக பெரிய போர் வீரன் சோழனை தெரியாது*,
    *கல்வி கண் திறந்த காமராஜரை தெரியாது*,
    *தமிழ்நாடு என்று பெயர் வைப்பதுக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனாரை தெரியாது*,
    *கப்பலோட்டிய வஉசி என்ற தமிழனை தெரியாது*,
    *ஆங்கிலேயரை எதிர்த்து தன் முறைப்பெண் வடிவு அவர்களுடன் வெள்ளையனின் வெடிமருந்து கிடங்கில் தீ பந்தத்துடன் இறங்கிய சுந்தரலிங்கத்தை தெரியாது*
    தன் குலதெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய
    மருதுபாண்டிய சகோதரர்களை தெரியாது
    *உலகிலேயே முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் கட்டகருப்பன் சுந்தரலிங்கத்தின் வடிவு தெரியாது*
    *ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய செண்பகராமனை தெரியாது*
    *ஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை கப்பலில் கடத்தி வந்த நீலகண்டபிரமச்சாரியை தெரியாது*
    *ஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனை தெரியாது*
    *முதல் சுதந்திர போராட்ட வீரர் மா வீரன் அழகுமுத்துகோனை தெரியாது, பாதர் பிள்ளை, வீரன் சுந்தரலிங்கம்*
    மற்றும் ஒரு சுதந்திர போரட்ட மாவீரன் புலித்தேவனைத் தெரியாது
    இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களே. !
    இவர்களை போல இன்னும் பல லட்சக்கணக்கான பெயர்கள் உள்ளன.
    அவர்கள் யாரையும் இன்றைய இளைஞர்களுக்கு தெரிய விடாமல் வைத்து,
    எதுவுமே செய்யாத பெரியார் என்கிற குழப்பவாதியை மட்டுமே தெரிய வைத்தது தான். இந்த வெட்கம் கெட்ட திராவிட கொள்கை.
    உண்மை
    🙏 ***தமிழன்***🙏

  • @iyappanv9220
    @iyappanv9220 3 ปีที่แล้ว

    துறைமுக நகரம் சிங்கப்பூரை, தலைசிறந்த நாடாக மாற்றிய லீ குவான் யூ பற்றிய பதிவு th-cam.com/video/S5_Pbj01waE/w-d-xo.html

  • @srinivasanpalani4686
    @srinivasanpalani4686 2 ปีที่แล้ว

    வாழி

  • @thulasibai5864
    @thulasibai5864 3 ปีที่แล้ว

    வெளிப்படை விவாதம் எண்ண போர் கருத்து சலிதெடுப்பு .

  • @veludhaliyur1134
    @veludhaliyur1134 3 ปีที่แล้ว +1

    Valarga Periyar sinthanai

  • @thaneshrtrthaneshvijay8769
    @thaneshrtrthaneshvijay8769 3 ปีที่แล้ว

    முதலில் பகுத்தறிவு என்ன டே

  • @thamilanthamilan3983
    @thamilanthamilan3983 3 ปีที่แล้ว

    என்ன அறிவு இருந்தால் என்ன , கடைசியில் கோபாலபுரத்து கோழி புரியாணிக்கு தானே பயன்படுது .😀

  • @truthvshype1351
    @truthvshype1351 3 ปีที่แล้ว

    ஆண் மீகமே பகுத்தறிவுக்கும் மேல் ...!!!!!!
    நாளை என்பது ஆன்மீகமே ...பகுத்தறிவு அல்ல ..!!

  • @ramuchandran1240
    @ramuchandran1240 3 ปีที่แล้ว +3

    உன் இனம் வாழும் இடத்தில் பகுத்தறிவை சொல்லி கொடுங்கள்!

  • @ambit7251
    @ambit7251 3 ปีที่แล้ว

    Alamana ariva irundha matume hungal pechu puritum aya..