@@selvaraja8285 சுபவீ போன்றவர்கள் அரசியல் செய்ததால தான் நீ எல்லாம் படிச்சி இப்படி கமன்ட் போடுற இல்லன்னா ஆரிய பாப்பான் கு....டி ய கழுவிக்கிட்டு இருந்திருப்ப
பிறிதின் நோய் தன் நோய் போல் நினைக்க வேண்டும். உன் வயிறு சுடுகாடு அல்ல மற்ற உயிர்களை கருணை இல்லாமல் கொன்று சாப்பிட என பெரியார் கூறினார் என்பதை நினைவுகூறுகிறேன்
ஒருயிர் இன்னோர் உயிரின் உணவு என்பது படைப்பின் விதி..... பசிக்கு உண்பவனை இந்த பிரபஞ்சம் கைவிடுவதே இல்லை..... உணவில் உயர்வு தாழ்வு அறிவீனம்...... சில மனிதர்களின் ஆணவம் அங்கே ஒளிந்து கொண்டு இருக்கிறது.... நம் உடல் ஏற்கும் உணவே கடவுள்....
சிஙகததால் குதிரை அளவுக்கு விரைவாக ஓட முடியாது, வெகு தூரம் ஓட முடியாது, சுமை இழுக்க முடியாது . வலிமை கிடையாது கோரைப் பற்களும், கூரிய நகங்களும் கொண்டு கொல்வது தான் அதன் சிறப்பு.
அறிவு எல்லோருக்கும் உள்ளது... பகுத்தறிவு தேவை என்றால் படிக்க வேண்டும்.. எல்லோரும் படிக்க கூடாது என்று கடவுள் சொன்னதாக அறிவில்லாத சிலர் சொல்கிறார்கள்...
In constitution framing special assembly experts discussed about official language. When northerners supported Hindi others opposed. Then finally the resolution was sent to voting. Hindi or English. The result was equal votes. Yes and No equal. What should have been done. The resolution should be set aside. But what happened was strange. The chairman of the meeting said he would vote for Hindi. Thus Hindi got One vote majority and announced as official language. The chairman was hindiwala from UP and he was rewarded for it. He became the first president of India.
Beautiful analysis. Regarding Rajesh, I have found him coming out with very funny views, further polluted by several fake or confused experts. I already suspected that he was going on a tangent. He lacks logic and analytical power.
@@sivaramanmudaliar9728😮😮😮😮o😮😮 po of 😮 of india ka hai ye in this case the best to oo😮😮 ipoo o😮o? of our lives in Dhaka on par 😮oo ooi of our 😮😮ooo😮ooooooo h 😮 ooooooo ooooooooooo😢😢 I have been o😮 ot o😮 ooooooooooo h ii 😮 ii o😢😮 OOO of our family o😢 of the world 😮in our English ooi h sar par 😢😮😮bhi kat po box I o😮i oo😮😢😮😮😮😢😢😮😢 ii III o😮o😢 of the 😮😮😮😮😮😢😢😮😢😢😮
சுப வீரன் ஐயா உங்களை எனக்கு மிக பிடிக்கும் சிறந்த சிந்தனையாளர் ஒரு திருத்தம் உணவுப் பழக்கத்தை மாற்றும் பொழுது உள்ளமும் மாறும் மனமும் மாறும் இயற்கை உணவுக்கு மாறுங்கள் பச்சை காய்கறிகள் பழங்கள் அதாவது சமைக்காத சைவ உணவ நம் உடலுக்கு மிகவும் உகந்தது அசைவத்தை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை அவ்வப்பொழுது சமைத்து சாப்பிடலாம் பரவாயில்லை ஆனால் இயற்கை உணவுக்கு மாறினால் எல்லாம் உடல் நலத் தொல்லைகளும் காணாமல் போய்விடும்
அகோரிகள் அல்லது அகோரா சாதுகள் என்பவர்கள் வட இந்திய சைவ சமய சாதுக்கள் ஆவர். கங்கை ஆற்றின் கரையில் வாழும் சைவ சமய ஆன்மீகவாதிகள். இவர்கள் மனிதநேயம் கொன்று மனிதர்களின் மாமிசத்தை சாப்பிடுகின்றனர். இவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் மனித வாழ்கைக்கு அப்பாற்றபட்டவை. இவர்களே இந்து சமயத்தின் கோர சாதுக்கள் ஆவர். இவர்கள் சிவனின் கோர ரூபமான பைரவரையும் வீரபத்திர்ரையும் வழிபடுவர். மனித கபால ஓட்டில் உண்பதும் குடிப்பதும் இவர்களுடைய தினசரி நடவடிக்கையில் ஒன்றாக இருக்கும். உடலுக்கு ஆடை ஏதும் அணியாமல் மனித எலும்புகளால் ஆன மாலையும், இடது கையில் மண்டை ஓட்டையும், வலது கையில் மணியும் கொண்டு திரிவது இவர்களுடைய அடையாளம். இவர்கள் இந்துசமய ஆன்மீகவாதிகள் என்றும் இவர்கள் இப்படி நிர்வாணமாக இருப்பதும் ஒருவகையில் கடவுள் பக்தி என்றும் அதற்கு சில புராண கதைகளையும், சில ஆதாரம் இல்லாத செய்திகளை, கதைகளை அகோரிகள் குறித்து சொல்கின்றன. காசி நகரத்தில் இவர்கள் அதிகம்
@@user-uj7nn அசைவ உணவு உண்பர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி சைவ உணவு சாப்பிடும் மனிதர்களுக்கு அதிகம்..உணவு அவர் அவர் விருப்பம் உணவில் உயர்வு தாழ்வு இல்லை
அப்பாடி எம்புட்டு அறிவு. ராஜேஷ் நடிகர் தான். ஆனால் யாரையும் புண்படும்படி பேசுபவர் கிடையாது. ஜெயகாந்தன் அவர்களுக்குப் பிறகு இடதுசாரி சிந்தனையிலிருந்து மாறிய ஒருவர்.
@@Mugilosai இங்கே பேசப்படுவது புலால் உணவை ப்பற்றி.கொல்லாமை என்றும் ஒரு அதிகாரம் இருக்கிறது.தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிதோர் இன்னுயிர் நீக்கும் வினை.
yes, we disagree with Valluvar on that topic. There are some jobs that require meat. For folks who sit at their desk and expound greatness of veganism and vegetarianism, vegan/vegetarian food is good enough. For folks who have to do physical labor, eating meat is absolutely necessary.
@@vijayvijay4123 he might have been affected by it a lot Sometimes there's no meaning or can't attach a meaning to what PPL say Also he's a Christian so def he would have had Off late he's into astrology, so that effect may be
You did the right thing comparing Vallalar with EVR. Based on thoughts, Periyar was Vallalar-2 and Vallalar was Periyar-1. I am not going to say who is the better person among these two. They both are great. But one thing is for sure - Periyar and Vallalar are both much greater than Kanchi Sankaracharis and all their fake gods.
@@marzzz1680 appadi paavan vantha parava illai. It is a bigger sin to dictate what another person should or should not eat and to pass crude remarks about another person's food.
ஐயா நீங்க உயர்ந்த குடிப்பிறப்பு என்று திருவள்ளுவர் எதை சொல்லிகிறார் கேட்டிங்கள உயர்ந்தது என்றால் பெரியது என்றும் பொருள். பெரியது என்றால் கூட்டுகுடும்பத்தை குறிக்கும். எல்லோரோடும் கூடி வாழ்ந்து பண்புடையவராக திகழ்பவரே உயர்ந்த குடிப்பிறப்பு என்கிறார் வள்ளுவர் இதை நான் அறிந்தது கடவுளாள்
YESTERYEARS ACTOR, RAJESH HAS BECOME INSANE. I HAVE SEEN MANY INTERVIEWS IN WHICH HE BEHAVES LIKE AN EDUCATED MAN BUT HE DOESN'T DESERVE ANYTHING. ALL THAT NOW, HE BELONGS TO THE LAND ARYANS. WE THE PEOPLE OF TAMIL NADU BELONGS TO THANTHAI PERIAR ANNA KALAIGNAR AND NOW OUR HONOURABLE CM MKS.
வணக்கம் திரு சுபவீ அவர்களே ஜெர்மனி அதிபர் திரு ஹிட்லர் அவர்களை நீங்கள் உடனிருந்து கவனித்தீர்களா? ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள் ஆங்கிலேயர் அனைத்து வரலாற்று நிகழ்வுகளையும் திரித்து எழுதியுள்ளார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். சரியான நபர் தவறான பாதையில் உள்ளீர்கள். நன்றி 🙏🏻
நல்ல வாழ்வியல் வாழும் விலங்குகளை சமைத்து சாப்பிடலாம்.... அந்த விலங்குகளின் குண நலன்கள் மனிதர்களுக்கும் வரும்... வேட்டையாடும் விலங்குகளை மட்டும் உண்ணவே கூடாது....
Vallalar did not indulge in heavy physical labor. So vegetarian food worked for him. For people who do physical labor, meat is must. We respect Valluvar and Vallalar but that does not mean we will follow all their suggestions.
Only Bible called it so. No other culture called lion as king of the forest. A horse is stronger, faster and has more stamina than a lion . The thing is a lion has Sharp canine teeth and razor sharp claws and can kill you in a second . That's what makes you revere it.
@@divineblessings3780 Lions and tigers are much more muscular and agile than elephants who are just fat and large. I like all animals but it is meaningless to argue whether carnivores or herbivores (or omnivores) are superior. Eat what you like. For people who do a lot of physical labor, you would need meat. Just because elephants are large and are vegetarian doesn't mean it will apply to human. If you lift heavy weights, you would know there is no substitute for meat.
@@vijayvijay4123 not 100% true, horses typically weigh more than lions but lions outweigh horses in sheer body mass. Horses have endurance and can maintain speed much longer than lions but a lion is much more muscular and an almost perfect killing machine (next to the tiger and crocodile). This does not mean a lion is 'superior' to a horse (or vice versa). It just means they are different kinds of animals and both have their strengths and weaknesses. What they eat does not matter here.
Nope, we don't agree with Valluvar on everything. That does not mean we disrespect him. Unlike "believers" who blindly believe what their gospel says, we only pick what is good for us. That is called பகுத்தறிவு
ஆனாலும் மூன்றாவது மொழியாக ஹிந்தியை ஒத்துக்கொள்வது தவறில்லை என்பது எனது கருத்து முதலில் உலக மொழி ஆங்கிலம் பிறகு தாய்மொழி தமிழ் அதன் பிறகு இந்திய மொழி ஹிந்தி
அப்போ தமிழ் இந்திய மொழி இல்லையா? You are welcome to learn what you want but don't impose it on others. I would not want my state government to waste my hard earned tax money on teaching a language which is, for the most part, useless to me. I would rather they spend that money on teaching me something useful, perhaps a computer language like Python or build better labs or playgrounds. As it is, it is disheartening to see the central government waste our money on hindi and sanskrit. At least with hindi you can claim that there are more speakers but why spend so much on useless sanskrit which hardly 25K people speak? Already the central government is biased against Tamil people. Now you want our own government to be biased against us?
அய்யா ! சைவ உணவக்கு ஏற்ப தான் நம் உடலமைவு உள்ளது! நான் உங்களைமதிக்கிறேன். பார்ப்பனர்களை எதிர்ப்பதாக நினைத்து உண்மையை புறந்தள்ள வேண்டாம். சைவ உணவே சிறந்தது. இதில் நான் ராஜேஷ் சொல்லும் கருத்தை ஏற்கிறேன். நான்பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிரானவன். உங்களுக்கு பிடித்த அசைவ உணவை சாப்பிடுவது உங்கள் விருப்பம்.
மனிதனின் தொடக்ககால உணவு முதலில் பாலும்,இறைச்சியும்தான் பின்னரே பழம்,தானியம் எல்லாம். இதுவும் உணவு சமநிலையில் கிடைப்பதற்கு மனித கண்டுபிடிப்புகளால் உருவானதே.
@@MohamedrabiM-fm6xuமிகவும் தவறான மேற்கத்திய கற்பிதம். கனிகளை நாம் பசுமை ஆக உண்ண முடியும். ஒரு விலங்கை சமைக்காமல் உண்ண முடியாது ஆறறிவு கொண்டு தான் புலால் உணவை மேற்கொண்டான்.
so do you agree with Rajesh's distasteful remarks about meat? We don't care what Rajesh's food preferences are. But he should watch his words when talking about someone else's food. Would you feel happy if I say vegetarian food is garbage?
For learning astrology there's no colour, caste or creed.......as per experts' versions it's based on science......depending upon planet movements.....nobody can tell the exact time of birth of a person......time differs from one wrist-watch to another.....if it matches exactly in some cases predictios can suit.
எதுக்கு நர மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டீர்கள் அதை சாப்பிட வேண்டியதுதானே ஒரு மீன் ஒரு மீனை சாப்பிடுது ஒரு பாம்பு பாம்பை சாப்பிடுது அது மாதிரி பெரிய மீசை வச்சு பேசுரவங்களை சூப்பூ போட்டு குடிப்போம் ஜாக்கிரதை. தன்னை போல பிற உயிரையும் நேசி நீ எல்லாத்தையும் போட்டு தள்ளு அப்படின்ற முதலில் உங்கள் இரு குருப்பையும் திக மற்றும் சங்கி போட்டு தள்ளிட்டா நூடு முன்னேறிவிடும்.
அகோரிகள் அல்லது அகோரா சாதுகள் என்பவர்கள் வட இந்திய சைவ சமய சாதுக்கள் ஆவர். கங்கை ஆற்றின் கரையில் வாழும் சைவ சமய ஆன்மீகவாதிகள். இவர்கள் மனிதநேயம் கொன்று மனிதர்களின் மாமிசத்தை சாப்பிடுகின்றனர். இவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் மனித வாழ்கைக்கு அப்பாற்றபட்டவை. இவர்களே இந்து சமயத்தின் கோர சாதுக்கள் ஆவர். இவர்கள் சிவனின் கோர ரூபமான பைரவரையும் வீரபத்திர்ரையும் வழிபடுவர். மனித கபால ஓட்டில் உண்பதும் குடிப்பதும் இவர்களுடைய தினசரி நடவடிக்கையில் ஒன்றாக இருக்கும். உடலுக்கு ஆடை ஏதும் அணியாமல் மனித எலும்புகளால் ஆன மாலையும், இடது கையில் மண்டை ஓட்டையும், வலது கையில் மணியும் கொண்டு திரிவது இவர்களுடைய அடையாளம். இவர்கள் இந்துசமய ஆன்மீகவாதிகள் என்றும் இவர்கள் இப்படி நிர்வாணமாக இருப்பதும் ஒருவகையில் கடவுள் பக்தி என்றும் அதற்கு சில புராண கதைகளையும், சில ஆதாரம் இல்லாத செய்திகளை, கதைகளை அகோரிகள் குறித்து சொல்கின்றன. காசி நகரத்தில் இவர்கள் அதிகம்
We know it is not healthy and we also don't need it. We need meat as it delivers the necessary protein for our body. Only people who do physical labor can understand its value. The rest can continue with eating food that our food eats:) Why care what other people eat? No one cares what you want to eat. Why can't you stay that way? திக மற்றும் சங்கிகளை போட்டு தள்ளவேண்டுமா? எல்லா உயிரையும் நேசின்னு சொல்ற மூஞ்சியை பாரு. அப்ப எங்க உயிர் எல்லாம் மயிரா? நாம் தம்ளர் தம்பியா?:)
கண்ணியத்தோடு பேசுகிறீர்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் கண்ணியத்தை விட்டு விட்டு நிர்மலா சீதாராமனை இழுத்தீர்களே அப்பொழுதுதான் புரிந்தது நீங்கள் ஜாதிவெறியன் என்று.
@@vijayvijay4123 adhu Nikola Tesla And thanks for proving what the original poster said. Food doesn't determine your personal achievements. There are vegetarian scientists and there are non-vegetarian scientists. What they ate did not matter.
@@rebel6042 so a reddy or naidu caste Sivan or Murugan devotee is a Tamil? By your first logic, they should be telugus; yet you contradict yourself now? What about those who don’t believe in God? Are we Tamils! Or based on your twisted logic, we aren’t Tamils either?
To my knowledge Rajesh talks of issues of which he has no proper clarity at all. He is very gullible, believes all nonsense and also misled by half baked experts.
All dmk politicians from CM to each n everyone eat only veg food Chk durga saying about cm veg interest They do yoga, exercise and their wives goto temple But outside temple they donate beef still they dont eat And encourage tasmac
ஆஹா என்ன ஒரு கண்டுபிடிப்பு? பாப்பான்அனைவரும் காய்கறி சாப்பிடுபவன்தான். நம்மளை இதுவரை உண்டு இல்லை என்று பார்கிறான்.என்றாவது தெரியுமா? எந்த விஞ்ஞானி இதை சொன்னார்? போகிற போக்கில் விஞ்ஞானி என்று சொன்னால் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற சங்கிப்புத்தியா இது?
சிறப்பான பதிவு
ராஜேஷ்படத்தில்நடிக்கவேதெரியாதுஎருமைமாதிரிநிற்பான்மேடையில்பேசும்போதுபெரீய்யஅறிவுஜீவிமாதிரிஉருட்டுவான்.
நல்லவர் போல் வேஷம் போடும் நடிகர் ராஜேஸ என்று மக்கள் கூறுகின்றனர்
ராஜேஸ் எப்போது சோதிடம்
பார்த்து ஊடகங்களில்
ஜாதகம் கணித்தாரோ
அன்றைக்கே மட்டையாயினார்
சுப வீ இன் நேர்மையை விட நடிகர் ராஜேஷ் இன் நேர்மை சிறந்தது.அவர் அரசியல் கட்சியையும் ஆதரிக்க வில்லை.
@@selvaraja8285
சுபவீ போன்றவர்கள் அரசியல் செய்ததால தான் நீ எல்லாம் படிச்சி இப்படி கமன்ட் போடுற இல்லன்னா ஆரிய பாப்பான் கு....டி ய கழுவிக்கிட்டு இருந்திருப்ப
சுபவீயை போல நக்கிப் பிழைப்பவர் அல்ல ராஜேஷ்
ஒரு கம்யூனிஸ்ட்டாக இருந்த ராஜேஷ் ஏன் இப்படி மாறினார்? ஆச்சரியமாக இருக்கிறது.
ஆச்சரியமல்ல.. அதிர்ச்சியாக இருக்கிறது...
அற்புதமான நேரம்...
சிறப்பான பேச்சு
பிறிதின் நோய் தன் நோய் போல் நினைக்க வேண்டும். உன் வயிறு சுடுகாடு அல்ல மற்ற உயிர்களை கருணை இல்லாமல் கொன்று சாப்பிட என பெரியார் கூறினார் என்பதை நினைவுகூறுகிறேன்
நடிகர் ராஜேஷ் நல்ல சிந்தனையாளர்
ஒருயிர் இன்னோர் உயிரின் உணவு என்பது படைப்பின் விதி.....
பசிக்கு உண்பவனை இந்த பிரபஞ்சம் கைவிடுவதே இல்லை.....
உணவில் உயர்வு தாழ்வு அறிவீனம்......
சில மனிதர்களின் ஆணவம் அங்கே ஒளிந்து கொண்டு இருக்கிறது....
நம் உடல் ஏற்கும் உணவே கடவுள்....
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிதோர் இன்னுயிர் நீக்கும் வினை.
adaadaa , ennae thaththuvam!!!
ராஜேஷ் பழமை வியாதி
யானை குதிரை சைவம் அதுனாலதான் | பத்துல ஒன்னு அசைவம் சாப்பிடுகிற சிங்கம் காட்டுக்கே ராஜா
சிஙகததால் குதிரை அளவுக்கு விரைவாக ஓட முடியாது, வெகு தூரம் ஓட முடியாது, சுமை இழுக்க முடியாது . வலிமை கிடையாது
கோரைப் பற்களும், கூரிய நகங்களும் கொண்டு கொல்வது தான் அதன் சிறப்பு.
Kooja
ராஜேஷ் ஒரு முன்னாள் ஆசிரியர் கண்ணியமான பேச்சுக்கு சொந்தக் காரர் சிறந்த நடிகர். எம்.ஜி.ஆருடன் நல்ல நட்பு கொண்டவர்
பிறகு ஏன் மலம் தின்ன போனார்...?
தடம் புரண்டது ஏன்?
மூட நம்பிக்கையில் மூழ்கிவிட்டார்
Athu munnaal..ippo avan oru sanghi
முன்னுக்கு பின் முறனாக இருக்கிறது உங்க கருத்து
வள்ளலார் இராமலிங்க அடிகளார் பாதையில் தமிழர் வாழ வேண்டும்
Vumbhu
@@subhashchander6659avaru veg ah non veg ah bro
vallalar soothran , parppanaraal Kolla pattaar.
மனிதனுக்கென்றுபடைக்கப்பட்ட உணவு பழங்களும் தானியங்கழும் காய்கறிகளும்தான்
புத்தகத்தை கடைசி செலவாக கூட வாங்க மாட்ராங்க என்று சொன்னிங்கள அறிவு விலைக்கு விற்கவும் முடியாது.
விலைக்கு வாங்கவும் முடியாது
இதை நான் அறிந்தது கடவுளாள்
அறிவு எல்லோருக்கும் உள்ளது...
பகுத்தறிவு தேவை என்றால் படிக்க வேண்டும்..
எல்லோரும் படிக்க கூடாது என்று கடவுள் சொன்னதாக
அறிவில்லாத சிலர் சொல்கிறார்கள்...
பன்மொழிகள் வளர வேண்டும் ரஷ்யா மொழி மற்றபடி பன்மொழி புலமை கட்டாயம் தேவை நிச்சயம் தேவைப்படும் பொழுது அனைத்து மொழிகளையும் கற்பதற்கு தயங்கக்கூடாது
With Subavee ...we may differ in ideologues...but hus Thamizh and in depth analysus is ....hats off
அய்யா, நீங்கல் ஒரு பல்கலைகழகம்.
முன்னால் கம்யூனிஸ்டு, என்னால் ஜோதிடர்.
Uruttu uruttu..subavee ji.. Neenga solli naanga kekkunum
Clarity at its best
Rajesh sir gentleman
ராஜேஷ் எங்கவூர் பட்டுக்கோட்டை அடுத்து அனைகாட்டுக்காரர் ஏதோ வழி தவறிவிட்டாரோ?
DMK will live upto 1000 years.
Truly. IT SHOULD SURVIVE FOR OUR SAKE.
Thirutu Telungu diravidiyaa kolti kaluku apdithan irukum😂😂😂
In constitution framing special assembly experts discussed about official language. When northerners supported Hindi others opposed.
Then finally the resolution was sent to voting. Hindi or English.
The result was equal votes. Yes and No equal. What should have been done. The resolution should be set aside. But what happened was strange.
The chairman of the meeting said he would vote for Hindi.
Thus Hindi got One vote majority and announced as official language.
The chairman was hindiwala from UP
and he was rewarded for it.
He became the first president of India.
Beautiful analysis. Regarding Rajesh, I have found him coming out with very funny views, further polluted by several fake or confused experts. I already suspected that he was going on a tangent. He lacks logic and analytical power.
Rajesh with age has really gone completely senile
@@sivaramanmudaliar9728😮😮😮😮o😮😮 po of 😮 of india ka hai ye in this case the best to oo😮😮 ipoo o😮o? of our lives in Dhaka on par 😮oo ooi of our 😮😮ooo😮ooooooo h 😮 ooooooo ooooooooooo😢😢 I have been o😮 ot o😮 ooooooooooo h ii 😮 ii o😢😮 OOO of our family o😢 of the world 😮in our English ooi h sar par 😢😮😮bhi kat po box I o😮i oo😮😢😮😮😮😢😢😮😢 ii III o😮o😢 of the 😮😮😮😮😮😢😢😮😢😢😮
A stupid foot liker Asubavee. Nakkeran gopal poole meesai irrukkum alavu moolai illai. Stalin pay role pays.
மரக்கறி சாப்பிடுபவனை கழனியில் இறங்கி வேலை செய்ய சொல்லுங்க...
அறை மணிக்கு ஒரு முறை தம் அடிக்க போயிடுவான்....
சுப வீரன் ஐயா உங்களை எனக்கு மிக பிடிக்கும் சிறந்த சிந்தனையாளர் ஒரு திருத்தம் உணவுப் பழக்கத்தை மாற்றும் பொழுது உள்ளமும் மாறும் மனமும் மாறும் இயற்கை உணவுக்கு மாறுங்கள் பச்சை காய்கறிகள் பழங்கள் அதாவது சமைக்காத சைவ உணவ நம் உடலுக்கு மிகவும் உகந்தது அசைவத்தை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை அவ்வப்பொழுது சமைத்து சாப்பிடலாம் பரவாயில்லை ஆனால் இயற்கை உணவுக்கு மாறினால் எல்லாம் உடல் நலத் தொல்லைகளும் காணாமல் போய்விடும்
மனிதனின் மூளை வளர்ந்ததற்கு காரணமே காட்டுத் தீயில் வெந்திருந்த மாமிசத்ததை உண்டதுதான்.
Suba Veera mama pandiyan 200 ups
அகோரிகள் அல்லது அகோரா சாதுகள் என்பவர்கள் வட இந்திய சைவ சமய சாதுக்கள் ஆவர். கங்கை ஆற்றின் கரையில் வாழும் சைவ சமய ஆன்மீகவாதிகள். இவர்கள் மனிதநேயம் கொன்று மனிதர்களின் மாமிசத்தை சாப்பிடுகின்றனர். இவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் மனித வாழ்கைக்கு அப்பாற்றபட்டவை. இவர்களே இந்து சமயத்தின் கோர சாதுக்கள் ஆவர். இவர்கள் சிவனின் கோர ரூபமான பைரவரையும் வீரபத்திர்ரையும் வழிபடுவர். மனித கபால ஓட்டில் உண்பதும் குடிப்பதும் இவர்களுடைய தினசரி நடவடிக்கையில் ஒன்றாக இருக்கும். உடலுக்கு ஆடை ஏதும் அணியாமல் மனித எலும்புகளால் ஆன மாலையும், இடது கையில் மண்டை ஓட்டையும், வலது கையில் மணியும் கொண்டு திரிவது இவர்களுடைய அடையாளம். இவர்கள் இந்துசமய ஆன்மீகவாதிகள் என்றும் இவர்கள் இப்படி நிர்வாணமாக இருப்பதும் ஒருவகையில் கடவுள் பக்தி என்றும் அதற்கு சில புராண கதைகளையும், சில ஆதாரம் இல்லாத செய்திகளை, கதைகளை அகோரிகள் குறித்து சொல்கின்றன. காசி நகரத்தில் இவர்கள் அதிகம்
Subav. Is not only wasting his time but also the times of his listeners.
ராஜேஷ் இருமுகம்கொண்டமனிதர்
😮 ராஜேஷ் சொன்னது உண்மை.
எப்படி புரியும்😁😁😁😁😁
Super pro 👍
👌👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍👍
Actor Rajesh the best man
சினிமா வாய்ப்பை இழந்த விரக்தியில ராஜேஷ் மென்டல் ஆயிட்டான்.
EXACTLY.
நீங்க எதாவது கொடுத்து உதவி செய்றீங்களா?
உங்க குரூப்பை விட அறிவாளிதான் திரு.ராஜேஷ்,
@@user-uj7nn
அசைவ உணவு உண்பர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி சைவ உணவு சாப்பிடும் மனிதர்களுக்கு அதிகம்..உணவு அவர் அவர் விருப்பம் உணவில் உயர்வு தாழ்வு இல்லை
Ungalukku DMK thaanda correct…
@@aprakash6360 யாரு ராஜேஷா அறிவாளியா எப்பவும் ஜோசியத்தை பற்றியே பேசிவிட்டு இருப்பானே அவனா? 🤣😅😂
அப்பாடி எம்புட்டு அறிவு. ராஜேஷ் நடிகர் தான். ஆனால் யாரையும் புண்படும்படி பேசுபவர் கிடையாது. ஜெயகாந்தன் அவர்களுக்குப் பிறகு இடதுசாரி சிந்தனையிலிருந்து மாறிய ஒருவர்.
கேவலம் அசைவம் என்பது புன்படுத்துவது கிடையாது....மரக்கறி மடையனோ
@@Aaram2019 lol yes. These veggie guys will feel ecstatic if we say veggie food is garbage.
வள்ளுவர் புலால் மறுத்தல் என்று ஒரு அதிகாரமே எழுதியுள்ளார்.
Poyyamai patri kooda thaan eluthiyirukirar.
@@Mugilosai இங்கே பேசப்படுவது புலால் உணவை ப்பற்றி.கொல்லாமை என்றும் ஒரு அதிகாரம் இருக்கிறது.தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிதோர் இன்னுயிர் நீக்கும் வினை.
yes, we disagree with Valluvar on that topic.
There are some jobs that require meat. For folks who sit at their desk and expound greatness of veganism and vegetarianism, vegan/vegetarian food is good enough. For folks who have to do physical labor, eating meat is absolutely necessary.
Rajesh would have said for health reasons as hes also aged..your thinking is otherwise not his mind
Then why Rajesh e uses derogatory words about meat and meat eaters ?
@@vijayvijay4123 he might have been affected by it a lot
Sometimes there's no meaning or can't attach a meaning to what PPL say
Also he's a Christian so def he would have had
Off late he's into astrology, so that effect may be
Ungal pechu sirappu
Nadatthai dravidam
Its a fact that NV cigar n drinks go hand in hand
Ppl who agree hit like
Honestly..
Lets not differentiate food thou
அருள்பிரகாச வள்ளலார் உயர்ந்தவர்
ஈவெ.ராமசாமி நாயக்கர் தாழ்ந்தவர் எண்ணத்தால்.
You did the right thing comparing Vallalar with EVR. Based on thoughts, Periyar was Vallalar-2 and Vallalar was Periyar-1.
I am not going to say who is the better person among these two. They both are great.
But one thing is for sure - Periyar and Vallalar are both much greater than Kanchi Sankaracharis and all their fake gods.
கொன்றால் பாவம் தின்றால் போச்சு
Kondravan paavam thindravanayum serum
@@marzzz1680 appadi paavan vantha parava illai. It is a bigger sin to dictate what another person should or should not eat and to pass crude remarks about another person's food.
@@shaun_raja unna porutha vara... Oru manushan un amma kari ah saapta psychos.. Adhuvey ketka naadhi I'lladha vayila Jeevan ah saapta avan avan choice
விவசாயம்ஆதிக்கசக்தியின்கையில்இருந்தகாலத்தில்உணவுபற்றகுறைக்கும். உடலின்சக்திக்கும். புலால்உணவுநிறைவுசெய்தது. அதைவெறுத்துபேசிகிறவன். அறிவாளிவர்க்கமா? இல்லாமைஏற்படும்பொழுதுஎந்த. உணவும்நல்ல. உணவே
@15:30 Actor Rajesh.
ஐயரா மாறிட்டாறோ
ஐயா நீங்க உயர்ந்த குடிப்பிறப்பு என்று திருவள்ளுவர் எதை சொல்லிகிறார் கேட்டிங்கள
உயர்ந்தது என்றால் பெரியது என்றும் பொருள்.
பெரியது என்றால் கூட்டுகுடும்பத்தை குறிக்கும்.
எல்லோரோடும் கூடி வாழ்ந்து பண்புடையவராக திகழ்பவரே உயர்ந்த குடிப்பிறப்பு என்கிறார் வள்ளுவர்
இதை நான் அறிந்தது கடவுளாள்
YESTERYEARS ACTOR, RAJESH HAS BECOME INSANE. I HAVE SEEN MANY INTERVIEWS IN WHICH HE BEHAVES LIKE AN EDUCATED MAN BUT HE DOESN'T DESERVE ANYTHING. ALL THAT NOW, HE BELONGS TO THE LAND ARYANS. WE THE PEOPLE OF TAMIL NADU BELONGS TO THANTHAI PERIAR ANNA KALAIGNAR AND NOW OUR HONOURABLE CM MKS.
RAJESH IS A VERY INTELLIGENT & INTELLECTUAL PERSON… HIS SERVICE IS GREATLY APPRECIATED…
Most Europeans eat beef, pork and mutton.
Pork is a must for Chinese.
Some Koreans eat dog meat.
Food is based on culture.😅
This,isnotgoodspeech,l,oppose
வணக்கம் திரு சுபவீ அவர்களே ஜெர்மனி அதிபர் திரு ஹிட்லர் அவர்களை நீங்கள் உடனிருந்து கவனித்தீர்களா? ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள் ஆங்கிலேயர் அனைத்து வரலாற்று நிகழ்வுகளையும் திரித்து எழுதியுள்ளார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். சரியான நபர் தவறான பாதையில் உள்ளீர்கள். நன்றி 🙏🏻
நல்ல வாழ்வியல் வாழும் விலங்குகளை சமைத்து சாப்பிடலாம்.... அந்த விலங்குகளின் குண நலன்கள் மனிதர்களுக்கும் வரும்... வேட்டையாடும் விலங்குகளை மட்டும் உண்ணவே கூடாது....
ஆசான் தன் மாணவனை விட வயது கூடியிருக்க வேண்டும் என்று இல்லை.அனுபவம் தான் அடிப்படை
Rajesh has gone into deeply Pseudo Science and promoting it.
உணவு அவரவர் விசயம். அதில் யாரும் தலையிட வேண்டாம். சைவ உணவு கலைஞர் போற்றும் வள்ளர் பெருமான் வலியுறுத்தியுள்ளார்.
Vallalar did not indulge in heavy physical labor. So vegetarian food worked for him. For people who do physical labor, meat is must. We respect Valluvar and Vallalar but that does not mean we will follow all their suggestions.
Verramilla S. V. Pandian no use. Waste. Good for nothing. Tamil ina duroki.
ராஜேஷ் எப்போதும் நட்டு தான்..
மீனும், கள்ளும், நாரும் சங்கத்தமிழ் புத்தகத்தின் ஆசிரியர் பெயர் என்ன?
Adithu THINNUM Lion NON-VEGITARION, called as
KING OF FOREST!!!
kss/-
Only Bible called it so. No other culture called lion as king of the forest.
A horse is stronger, faster and has more stamina than a lion
. The thing is a lion has Sharp canine teeth and razor sharp claws and can kill you in a second . That's what makes you revere it.
Ada orae adiyila motha elumbaiyum udaikara yaanai vegetarian...lion pinnadi vanthuthaan yaanaiyai adikkum. Nera mudiyathu.
Lions don't even live in the forest. They live in the savanna.
Tigers are the true kings of the forests. And they are meat eaters too.
@@divineblessings3780 Lions and tigers are much more muscular and agile than elephants who are just fat and large.
I like all animals but it is meaningless to argue whether carnivores or herbivores (or omnivores) are superior. Eat what you like. For people who do a lot of physical labor, you would need meat. Just because elephants are large and are vegetarian doesn't mean it will apply to human. If you lift heavy weights, you would know there is no substitute for meat.
@@vijayvijay4123 not 100% true, horses typically weigh more than lions but lions outweigh horses in sheer body mass. Horses have endurance and can maintain speed much longer than lions but a lion is much more muscular and an almost perfect killing machine (next to the tiger and crocodile).
This does not mean a lion is 'superior' to a horse (or vice versa). It just means they are different kinds of animals and both have their strengths and weaknesses. What they eat does not matter here.
திருக்குறள ஒத்துக்கிறிய திருவள்ளுவரே சொல்லியிருக்கிறார். புலால் மறுப்பை ஏன் வலியுறுத்தினார்.இவங்க வேண்டும்போது திருவள்ளுவர கூப்பிட்டுப்பான்க
Nope, we don't agree with Valluvar on everything. That does not mean we disrespect him. Unlike "believers" who blindly believe what their gospel says, we only pick what is good for us. That is called பகுத்தறிவு
ஆனாலும் மூன்றாவது மொழியாக ஹிந்தியை ஒத்துக்கொள்வது தவறில்லை என்பது எனது கருத்து முதலில் உலக மொழி ஆங்கிலம் பிறகு தாய்மொழி தமிழ் அதன் பிறகு இந்திய மொழி ஹிந்தி
அப்போ தமிழ் இந்திய மொழி இல்லையா?
You are welcome to learn what you want but don't impose it on others. I would not want my state government to waste my hard earned tax money on teaching a language which is, for the most part, useless to me. I would rather they spend that money on teaching me something useful, perhaps a computer language like Python or build better labs or playgrounds.
As it is, it is disheartening to see the central government waste our money on hindi and sanskrit. At least with hindi you can claim that there are more speakers but why spend so much on useless sanskrit which hardly 25K people speak? Already the central government is biased against Tamil people. Now you want our own government to be biased against us?
ராஜேஷ் மன்னை குருப்பு
Appadi yendral enna? Drum stick.
அய்யா ! சைவ உணவக்கு
ஏற்ப தான் நம் உடலமைவு
உள்ளது!
நான் உங்களைமதிக்கிறேன்.
பார்ப்பனர்களை எதிர்ப்பதாக
நினைத்து உண்மையை
புறந்தள்ள வேண்டாம்.
சைவ உணவே சிறந்தது.
இதில் நான் ராஜேஷ் சொல்லும் கருத்தை ஏற்கிறேன்.
நான்பார்ப்பன ஆதிக்கத்துக்கு
எதிரானவன்.
உங்களுக்கு பிடித்த அசைவ உணவை சாப்பிடுவது உங்கள்
விருப்பம்.
மனிதனின் தொடக்ககால உணவு முதலில் பாலும்,இறைச்சியும்தான் பின்னரே பழம்,தானியம் எல்லாம். இதுவும் உணவு சமநிலையில் கிடைப்பதற்கு மனித கண்டுபிடிப்புகளால் உருவானதே.
@@MohamedrabiM-fm6xuமிகவும் தவறான மேற்கத்திய கற்பிதம்.
கனிகளை நாம் பசுமை ஆக உண்ண முடியும்.
ஒரு விலங்கை சமைக்காமல் உண்ண முடியாது
ஆறறிவு கொண்டு தான் புலால் உணவை மேற்கொண்டான்.
உடல் அமைப்பு க்கு தகுந்த மாதிரி சாப்பிடுவதில்லை
. வாழ்விடம் சார்ந்தது தான் உணவு.
so do you agree with Rajesh's distasteful remarks about meat? We don't care what Rajesh's food preferences are. But he should watch his words when talking about someone else's food. Would you feel happy if I say vegetarian food is garbage?
mr raadha irundhirundhaal thitti theerthiruppaar - 'evan daa ivanunga eppo paarthaalum soaththai patriye pulambaraanunga, avanga aalunga seyya oozhal attagaasaththai kandukkala, ed, it ovvoruththanaa ullae poattaa thaan vaaya mooduvaanunga'!!!
உணவில் ஜாதி!
Rakesh yareaium maneam nokea peashathea uiearnthea manithear ANHIN kudikei Shubea vee un mukathireaieai epeadei ki;ithuviyearea.kayarhutea
Rajesh is a Christian who speaks astrology?
For learning astrology there's no colour, caste or creed.......as per experts' versions it's based on science......depending upon planet movements.....nobody can tell the exact time of birth of a person......time differs from one wrist-watch to another.....if it matches exactly in some cases predictios can suit.
Ontra paarppaanunga appadithaan ayya.
Economic development in the India by the Non-vegi because it is imported and exported business
எதுக்கு நர மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டீர்கள் அதை சாப்பிட வேண்டியதுதானே ஒரு மீன் ஒரு மீனை சாப்பிடுது ஒரு பாம்பு பாம்பை சாப்பிடுது அது மாதிரி பெரிய மீசை வச்சு பேசுரவங்களை சூப்பூ போட்டு குடிப்போம் ஜாக்கிரதை. தன்னை போல பிற உயிரையும் நேசி நீ எல்லாத்தையும் போட்டு தள்ளு அப்படின்ற முதலில் உங்கள் இரு குருப்பையும் திக மற்றும் சங்கி போட்டு தள்ளிட்டா நூடு முன்னேறிவிடும்.
அடப்பாவி பயலே அப்பாவிப் பயலே இந்து சாமியார்கள் அகோரிகள் பற்றி தெரியாதா உனக்கு?
அகோரிகள் அல்லது அகோரா சாதுகள் என்பவர்கள் வட இந்திய சைவ சமய சாதுக்கள் ஆவர். கங்கை ஆற்றின் கரையில் வாழும் சைவ சமய ஆன்மீகவாதிகள். இவர்கள் மனிதநேயம் கொன்று மனிதர்களின் மாமிசத்தை சாப்பிடுகின்றனர். இவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் மனித வாழ்கைக்கு அப்பாற்றபட்டவை. இவர்களே இந்து சமயத்தின் கோர சாதுக்கள் ஆவர். இவர்கள் சிவனின் கோர ரூபமான பைரவரையும் வீரபத்திர்ரையும் வழிபடுவர். மனித கபால ஓட்டில் உண்பதும் குடிப்பதும் இவர்களுடைய தினசரி நடவடிக்கையில் ஒன்றாக இருக்கும். உடலுக்கு ஆடை ஏதும் அணியாமல் மனித எலும்புகளால் ஆன மாலையும், இடது கையில் மண்டை ஓட்டையும், வலது கையில் மணியும் கொண்டு திரிவது இவர்களுடைய அடையாளம். இவர்கள் இந்துசமய ஆன்மீகவாதிகள் என்றும் இவர்கள் இப்படி நிர்வாணமாக இருப்பதும் ஒருவகையில் கடவுள் பக்தி என்றும் அதற்கு சில புராண கதைகளையும், சில ஆதாரம் இல்லாத செய்திகளை, கதைகளை அகோரிகள் குறித்து சொல்கின்றன. காசி நகரத்தில் இவர்கள் அதிகம்
We know it is not healthy and we also don't need it. We need meat as it delivers the necessary protein for our body. Only people who do physical labor can understand its value. The rest can continue with eating food that our food eats:)
Why care what other people eat? No one cares what you want to eat. Why can't you stay that way?
திக மற்றும் சங்கிகளை போட்டு தள்ளவேண்டுமா? எல்லா உயிரையும் நேசின்னு சொல்ற மூஞ்சியை பாரு. அப்ப எங்க உயிர் எல்லாம் மயிரா? நாம் தம்ளர் தம்பியா?:)
Su pa vee nee pakka fraud
கண்ணியத்தோடு பேசுகிறீர்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் கண்ணியத்தை விட்டு விட்டு நிர்மலா சீதாராமனை இழுத்தீர்களே அப்பொழுதுதான் புரிந்தது நீங்கள் ஜாதிவெறியன் என்று.
Jain aduthawan sappattil nanju kalappan. Thanakkum nanju pottu viduwano ena wayathil than vengayamum poodum sappida mattan engiran. Namaiyum nam unawayum thavirkka thanthiram.😢
கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு
திராவிட முழக்கம் தேவை
ராஜேஷ் சங்கி ஆகிவிட்டான்
THE MOST RESPECTED SCIENTIST AND NOBLE LAUREATE WERE MEAT EATERS. FOOD DOES NOT MAKE ANY SENSE FOR PERSONAL ACHIEVEMENTS.
Sir Isaac Newton, Nicolas Tesla and many scientists were vegetarian
@@vijayvijay4123 adhu Nikola Tesla
And thanks for proving what the original poster said. Food doesn't determine your personal achievements. There are vegetarian scientists and there are non-vegetarian scientists. What they ate did not matter.
Naasama pochu. Intha madhiri patti mandram , pesiye Tamil naata keduthu kuti chevara aaki urupudama ponga
You are not tamil caste
Thats why you are against caste
You are Telugu
Tamilar thalaivar evera written by saami chidambaranaar
how do you know you are 100% tamil?
@@shaun_raja கண்டி கதிர்காம முருகா
@@rebel6042 ???
@@shaun_raja 100 percent Murugan and his devotees or Sivan are Tamil
@@rebel6042 so a reddy or naidu caste Sivan or Murugan devotee is a Tamil? By your first logic, they should be telugus; yet you contradict yourself now?
What about those who don’t believe in God? Are we Tamils! Or based on your twisted logic, we aren’t Tamils either?
சொம்பு தாத்தா
He is going to be Sangi, what can we do
Wangheiea kooliku khuwhum Kandaraj un waeai shawhudeal edhu phadeathu.un thaleaiwean E.We.Ra. makalin kalhuthil thalieai khateieatheal awearin Tee laa katchinear awrreai vithu piruntju D/M.K/ katchei ateambhitjeanear. Nee mhudealil peareiearin khutreatheai meadeaikallil othu kol.mana, keatea [hayea kalea.weaka, keatka pauakalelea.
Y HAVE NO RIGHT TO SPEAK ABOUT ACTOR RAJESH !! 🌹🌹HE IS GREAT MAN 🌹🌹VERY INTELIGENT !! Y R WAST !!
UNMAI APADI DAAN SANGHI SOMBU...SERUPPAL ADIKKUM...KAARI KAARI THUPUM!
@@sureshnarayanan8170un peyar thaa sangi peyar pol ullathu
கிரேட்டா இருக்கிறவர்தான் மாமிசம் சாப்பிடுகிறவர்களை கேவலமா பேசுகிறாரா???? ராஜேஷ்க்கு யார் அதிகாரம் கொடுத்தார் அசைவம் சாப்பிடுகிறவர்களை பற்றி பேச????
To my knowledge Rajesh talks of issues of which he has no proper clarity at all. He is very gullible, believes all nonsense and also misled by half baked experts.
You are exactly correct.
@@kasinathannadesan5524
Davidiyapayalaunaisarupalaadikanum
LULU. Leàder
Rajesh doesn't know science.first he should know herbivore carnivore and omnivore.humans arr omnivore.
All dmk politicians from CM to each n everyone eat only veg food
Chk durga saying about cm veg interest
They do yoga, exercise and their wives goto temple
But outside temple they donate beef still they dont eat
And encourage tasmac
உணவைப்பொறுத்து குணம் மாறும் என்பது அடிப்படை விஞ்ஞான விதி.
கோட்சே சைவம்...😂
எந்த அறிஞர் அதை கண்டு பிடித்தான்?
@@ViyomPrasad-bc7odwhat do you know about gOdse ?
@@ViyomPrasad-bc7odeven Hitler is vegetarian but test cases are not examples
ஆஹா என்ன ஒரு கண்டுபிடிப்பு? பாப்பான்அனைவரும் காய்கறி சாப்பிடுபவன்தான். நம்மளை இதுவரை உண்டு இல்லை என்று பார்கிறான்.என்றாவது தெரியுமா? எந்த விஞ்ஞானி இதை சொன்னார்? போகிற போக்கில் விஞ்ஞானி என்று சொன்னால் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற சங்கிப்புத்தியா இது?
நிலய vithvan நல்ல kouvran.
Josiaththai naadubavan saaththaanai naadugiraan, bible sollugirathu. Raajesh ella kaariyangalilum muranpadugiraar. Ivar oru munnaal aasiriyar. Athigam padippavan paiththiyamaavaan
halal unava patthi pesura naye
Paithiyamey Halal Concept ennanu , science ah Paaru , Fly-desi, atha vittu religion ah Pathu pathu en katharura , moolaketta 3 Thevigala 🤦🏻
DEI SANGHU MATTU MOOOTHIRAM KUDICHITIYA ...?😂😂😂😂😂😂😂😂😂😂😂
மாட்டு மூத்திரம் குடிக்கும் சங்கி 😅
un appaney kettaaya ?
@@sivaramanmudaliar9728dai nee vaste moodu
ஐயா நீங்கள் பேசுவது இருக்கட்டும்.திமுகாவின் சேலம் மாநாட்டைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?😂😂😂😂😂😂😂😂
ED க்கு பயந்து மாறி மாறி பேசுவார் போல. முன்பு திராவிடம். பற்றி வாய்கிழிய பேசியவர். ராஜேஸ்
ராஜேஷ் ஐயர் சாதியில் சேர பார்க்கிறார்.
Daniel Rasaiya illamayana Raja pondra?😂