சாதியைக் காப்பாற்றும் ரங்கராஜ் பாண்டே! - சரமாரியாக விளாசிய சுபவீ | Dravidam 100

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • 22-09-2019 அன்று நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் கூட்டத்தில் சுபவீ அவர்கள் ரங்கராஜ் பாண்டேவை குறித்தும் அவர் பேசிய ஜாதி பெருமையை குறித்தும் சரமாரியாக பல கேள்விகளை எழுப்பினார் சுபவீ.
    Click here to watch:
    Raja Mass Speech: • பெரியாருக்கு என்ன பிரச...
    சுபவீயின் அனல் பறக்கும் பேச்சு: • சுபவீயின் அனல் பறக்கும...
    Vaiko Mass Speech: • Vaiko Mass Speech | மோ...
    Hit the SUBSCRIBE button and click the Bell Icon for Instant updates: bit.ly/Dravidam...
    தில்லைக் கோயில் வாடகைக்கு வேண்டுமா? • EXCLUSIVE : தில்லைக் க...
    சர்வாதிகாரியின் ஆட்சியில் இதுவும் நடக்கும், இதற்கு மேலும் நடக்கும் - சுபவீ! • சர்வாதிகாரியின் ஆட்சிய...

ความคิดเห็น • 337

  • @shanthinibackiyanathan8822
    @shanthinibackiyanathan8822 4 ปีที่แล้ว +55

    நன்றி அய்யா என்றுமே பெரியார் தேவை!!

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 4 ปีที่แล้ว +22

    சமூக வலைதளங்களுக்கு நன்றி இது போன்ற அரிய உரைகளை கேட்கும் வாய்ப்புக்களுக்காக

  • @boopathysubramanian5922
    @boopathysubramanian5922 4 ปีที่แล้ว +27

    இதுபோன்ற பேச்சுக்களை கேட்டால் மக்கள் சோதிடம், அத்திவரதர், சாதி போன்ற அறிவுக்கு ஒவ்வாத மடமைகளிலிருந்து நிச்சயம் விடுபடுவர்.

    • @rengarajansanthanam7504
      @rengarajansanthanam7504 11 หลายเดือนก่อน +1

      உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் அது உன் விருப்பம். நம்புபவனை மடையன் என்று சொல்ல நீ யார்?

    • @ka73670
      @ka73670 9 หลายเดือนก่อน +1

      ​@@rengarajansanthanam7504சார். இந்த பூபதி போன்றவனுங்க துலுக்க/மிஷனரி ப்ரோக்கர் பயலுக. இவனுங்கள அழிச்சி ஒழிக்கணும். அது கூடிய சீக்கிரம் நடக்கும்.

    • @macmohanpaul2252
      @macmohanpaul2252 9 หลายเดือนก่อน

      ​😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😢. Op of

    • @viswanathanviswanathan3364
      @viswanathanviswanathan3364 9 หลายเดือนก่อน

      ​@@rengarajansanthanam7504நம்பாதவனை மடையன் என்று சொல்ல மாட்டோம்.

  • @rajakwt688
    @rajakwt688 4 ปีที่แล้ว +26

    மனிதனுக்கு தேவையான விளக்கங்கள்...
    ஐயாவின் பேச்சாற்றல் அருமை...

  • @srijeganSJ
    @srijeganSJ 4 ปีที่แล้ว +31

    Super speech sir ❤️✌️

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 4 ปีที่แล้ว +26

    சுபவீ அய்யா
    அருமையான பேச்சு

  • @mksjayagandan697
    @mksjayagandan697 2 ปีที่แล้ว +12

    ஐயா நான் பெரியார் இயத்தை உங்கள் பேச்சில் புரிந்து கொண்டேன்

  • @n.a.ajith3356
    @n.a.ajith3356 4 ปีที่แล้ว +16

    அருமை சுபவீ ஐயா.

  • @socialviews5868
    @socialviews5868 4 ปีที่แล้ว +18

    நன்றி ஐயா

  • @jayabalansp2754
    @jayabalansp2754 4 ปีที่แล้ว +12

    Suba Vee Iyya's speech is excellent.

  • @artherkishore5067
    @artherkishore5067 4 ปีที่แล้ว +6

    Sir, your proficiency in Tamil language is honey to my ears. People have forgotten the beauty of this language.

  • @VeeraVv
    @VeeraVv 4 ปีที่แล้ว +30

    வாழ்க பெரியார்.

    • @MSAswin-sn6vn
      @MSAswin-sn6vn 4 ปีที่แล้ว +2

      பெரியார் வாழ முடியாது.. ஏன்னென்றால் அந்த ஆள் செத்துப் போயிட்டான்

    • @watermax9285
      @watermax9285 4 ปีที่แล้ว

      பெரியார் கொள்கை எங்கு வாழ்கிறது. பெரியார் பெயரை வைத்து பிழைப்பு நடத்தும் மேடைத் தொழிலாளிகள்தான் வாழ்கிறார்கள்....

    • @kavidhai6526
      @kavidhai6526 3 ปีที่แล้ว +2

      @@MSAswin-sn6vn நீ இன்னும் சாவலயா....?

    • @MSAswin-sn6vn
      @MSAswin-sn6vn 3 ปีที่แล้ว

      @@kavidhai6526 இல்லடா உன்னை கொன்னுட்டு தான்டா சாவேன்😂😂😂

    • @kavidhai6526
      @kavidhai6526 3 ปีที่แล้ว

      @@MSAswin-sn6vn seekiram sethu thola da
      Kariyam pannanum echa koodhi

  • @kesavanr1905
    @kesavanr1905 8 หลายเดือนก่อน +2

    ❤Super

  • @tamilnanbargal9630
    @tamilnanbargal9630 4 ปีที่แล้ว +16

    சிறப்பு 👍👍👍

  • @antojebas4622
    @antojebas4622 4 ปีที่แล้ว +36

    Panday is a PAID guy from RSS

  • @user-wx1he1bl5p
    @user-wx1he1bl5p 4 ปีที่แล้ว +18

    Excellent excellent

  • @sridharpalanipsridhar5339
    @sridharpalanipsridhar5339 4 ปีที่แล้ว +47

    ஆம்ஐயா இன்றுதான் பெரியார் அதிகம் தேவைப்படுகிறார்

    • @user-ic9qs6hz8v
      @user-ic9qs6hz8v 3 ปีที่แล้ว +2

      அருமை.

    • @ka73670
      @ka73670 9 หลายเดือนก่อน

      ஏண்டா.. உங்கள் வீட்டுப் பொண்ணுங்கள ஓக்கவா...

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 4 ปีที่แล้ว +19

    உண்மையயை பேசியதால் தான் பெரியார் இன்றும் உயிர்ப்புடன் உள்ளார்?

    • @ruksharbegam1441
      @ruksharbegam1441 4 ปีที่แล้ว

      🐤🐤

    • @gobivaradharajan6438
      @gobivaradharajan6438 3 ปีที่แล้ว +2

      தமிழ் மொழியே காட்டுமிராண்டி மொழின்னு சொன்னான் இ வேரா காளிபய பீத்தஅறிவு சகூனி இானபய.

  • @antonybhaskar
    @antonybhaskar 4 ปีที่แล้ว +9

    Excellent speech sir...

  • @thenmozhiilangovan6092
    @thenmozhiilangovan6092 4 ปีที่แล้ว +33

    Panday. You are only enough to divide india.

  • @kalyanramana4079
    @kalyanramana4079 ปีที่แล้ว +1

    He is protecting his caste.and not the criminals

  • @akramhameed3271
    @akramhameed3271 4 หลายเดือนก่อน +1

    Super

  • @angelvijilal2868
    @angelvijilal2868 2 ปีที่แล้ว +4

    பெரியாரியம் இடையில் கொஞ்சம் மௌனித்திருந்தது.
    இப்போது காணப்படுகின்ற கொடூரங்களுக்கு எல்லாம் இந்த மௌனமே காரணம்.
    அதனால் மௌனம் கலைப்போம்.

  • @homeoforall6200
    @homeoforall6200 9 หลายเดือนก่อน +1

    சுபவீ ஐய அவர்களே ஆரியமாயை பற்றி பேசுங்கள்

  • @elangobr1235
    @elangobr1235 4 ปีที่แล้ว +83

    பாண்டே ஒரு விஷ பாம்பு .....

    • @tonydhass
      @tonydhass 4 ปีที่แล้ว

      ELANGO BR panday oru veriyan Avan apadithan pesuvan because he is a paid servant

    • @RaviKumar-wr3hv
      @RaviKumar-wr3hv 4 ปีที่แล้ว

      BR Pande is A RSS kaicoole

    • @badrinarayanan2019
      @badrinarayanan2019 4 ปีที่แล้ว

      நீ மட்டும் உத்தமனா

    • @senthils258
      @senthils258 10 หลายเดือนก่อน +1

      பாண்டே விஷப்பாம்பு என்றால் சுபவீரபாண்டியன் கட்டுவிரியன்

    • @wolfsr9259
      @wolfsr9259 9 หลายเดือนก่อน

      ​@@senthils258பாண்டேதான் விஷ பாம்பு.

  • @girijamohan1
    @girijamohan1 2 ปีที่แล้ว +3

    பெரியார் என்றால் யுனெஸ்கோ அவார்ட் பொய்தான் நினைவுக்கு வருகிறது . பொய்யர் கூட்டம்.

  • @waw967
    @waw967 2 ปีที่แล้ว +1

    கடவுள் இல்லை என்ற ஒன்றை தவிர நீங்கள் பேசியது அனைத்தும் உண்மை

  • @hariprasathviyapuri6488
    @hariprasathviyapuri6488 4 ปีที่แล้ว +9

    super

  • @MSAswin-sn6vn
    @MSAswin-sn6vn 4 ปีที่แล้ว +4

    பாண்டே சாதி சார்ந்து இருக்கிறார்.. தாங்கள் இனம்(திராவிடம்) சார்ந்து இருக்கிறீர்.. இரண்டும் ஒன்றுதான்.. சிறிய வட்டம் மற்றும் பெரிய வட்டம்

    • @selvams2183
      @selvams2183 4 ปีที่แล้ว

      சாதி சார்ந்து இருப்பது தவறு இல்லை பிறர் சாதியை இழிவு படுத்தாதவரை இந்த ஈனப்பிறவி ராமசாமி யான் பிறரை இழிவு படுத்தி பிழைப்பு நடத்துவது தான் தவறு

    • @MCSPrakashV
      @MCSPrakashV 2 หลายเดือนก่อน +1

      Saathi "anaivarum samam" enbathalirunthu makkalai pinokki izhukirathu.thiravidam "anaivarum samam" enbathai nokki makkalai munokki nagarthugirathu.
      Dravidam enbathai maranthuvidugal.
      Saathiyin pakkam nikireergala?samathuvathin pakkam nirkireergala? Enbathuthan kelvi?

  • @user-by2lt9dm9t
    @user-by2lt9dm9t 8 หลายเดือนก่อน

    ர.பாண்டே.ஆழ்த இரங்கல்

  • @bobaprakash8905
    @bobaprakash8905 4 ปีที่แล้ว +27

    Periyar oru “ palkalaikzhagam”

  • @ahmedjalal409
    @ahmedjalal409 4 ปีที่แล้ว +8

    ஆதியாகி அண்டரண்டம் அப்புறத்துக்கப்புறம்
    சோதியாகி நின்றிலங்கும் சுருதிநாத சோமனை
    பேதியாமல் தம்முளே பெற்றுணர்ந்த ஞானிகள்
    சாதிபேத மென்பதொன்று சற்றுமில்லை இல்லையே.
    --- சிவவாக்கியர்

  • @muthulakshmimuthulakshmi4794
    @muthulakshmimuthulakshmi4794 4 ปีที่แล้ว +9

    Super speech

  • @rajeshs2096
    @rajeshs2096 4 ปีที่แล้ว +4

    Subavi ayya speech too good.

  • @kuttykaran2895
    @kuttykaran2895 4 ปีที่แล้ว +3

    Excellent speech ayya

  • @user-hw5yd4fg4g
    @user-hw5yd4fg4g 4 ปีที่แล้ว +4

    #FatherOfTamilNaduPeriyar...

  • @kumarens4409
    @kumarens4409 8 หลายเดือนก่อน +1

    நல்ல.மனிதன்.வை..கோ,இந்த்த.கெட்ட.கும்பலிடம்சேர்ந்ததில்நெஞ்சம்வலிக்கிறது

  • @seenivasan8238
    @seenivasan8238 4 ปีที่แล้ว +6

    சிறப்பு

  • @ahmedjalal409
    @ahmedjalal409 4 ปีที่แล้ว +14

    சமுதாயத்திற்கு பெரியாரும் தேவை. வாரியாரும் தேவை.

    • @MSAswin-sn6vn
      @MSAswin-sn6vn 4 ปีที่แล้ว +1

      அரபி தேவையில்லை

    • @ahmedjalal409
      @ahmedjalal409 4 ปีที่แล้ว

      @@MSAswin-sn6vn வாழ்க வளமுடன்!
      நலமுடன்!!

    • @shankardeva9272
      @shankardeva9272 4 ปีที่แล้ว

      Variyarai virumbadha tamilar illai anal paguthatvu thandhaikku mudhal idam.

    • @gobivaradharajan6438
      @gobivaradharajan6438 3 ปีที่แล้ว

      தமிழ் மொழியே காட்டுமிராண்டி மொழின்னு சொன்னான் இ வேரா காளிபய வேசிபய பீத்தஅறிவு சகூனி.

    • @gobivaradharajan6438
      @gobivaradharajan6438 3 ปีที่แล้ว +1

      காமம் வந்தால் யாருகூவேனுமுனாலும் போலாமுனு சொன்னவன் தான் இ வேரா காளிபய பீத்தஅறிவு சகூனி.

  • @drrajarathinamsivakumar9283
    @drrajarathinamsivakumar9283 4 ปีที่แล้ว +5

    Ungal pechattralukku ..nan adimai

  • @jesudosss2008
    @jesudosss2008 4 ปีที่แล้ว +8

    பாண்டே ஒருவந்தேரி தமிழ் வேடதாரி

  • @mariyappang7854
    @mariyappang7854 4 ปีที่แล้ว +2

    Subavi sir good speech...

  • @karudankural2775
    @karudankural2775 4 ปีที่แล้ว +3

    வைகோ சாமி கும்பிடுகிறவனை கேலி செய்யாதே என்றார்.
    பகுத்தறிவை பரப்புவதை கண்டிக்கவில்லை.
    நீங்கள் திமுக தலைவரையும் ஸ்டாலினையும் கண்டித்து பேசு.

    • @meganatharamakrishnachandr1342
      @meganatharamakrishnachandr1342 4 ปีที่แล้ว +1

      அப்படித்தான் புல்லுருவித்தனம் ஆரம்பமாகும். அப்படியானால் அவர் பெரியாரைத் குறை சொல்கிறாரா? அண்ணாவைக்குறிப்பிடுகிறாராஅரசியல் கட்சித்தலைராக இருந்து கொண்டு இந்த கால கட்டத்தில் என்ன பேசுவது என்று கூடத் தெரியாதா? அவர் குழப்பத்தில் உள்ளார். விஜயகாந்தை முதலமைச்சர் என்றும், அவர் பொண்டாட்டி தம்பி சதீஷை போலீஸ் மந்திரி என்றுகூட பேசுவீர். அதெல்லாம் சரியா?

  • @joejoe2510
    @joejoe2510 4 ปีที่แล้ว +10

    Wonderful speech. People who are dividing India and the United family are people like Pandey,sekar and Raja who are exposed from Periyar days. One should think why still these nomadic parpans without a land don't change the crooked mindset of dividing people of varnashram caste and inequality. Those who speak of anti Indian ,about Inca Christian and muslims are specifically Aryans nomads who came here from other countries. Then why without shame they now settle in Christian and muslim countries. If they want favour they will say you are god and are ready even to give their wives from Mughal, British and continue still. Be good people in India or it's time to chase you all out

  • @thirukumar3475
    @thirukumar3475 4 ปีที่แล้ว +4

    Super sir

  • @kumarens4409
    @kumarens4409 8 หลายเดือนก่อน

    தமிழ்.வழர்தவர்களேநாங்கள்தானடா

  • @divaharan9976
    @divaharan9976 4 ปีที่แล้ว +28

    பாண்டே தமிழ் வேஷம் போடுபவன்

  • @anbalagananbu3199
    @anbalagananbu3199 4 ปีที่แล้ว +4

    ஜயா! வரலாறே இல்லாத பயல்கள் திருந்தவே மாட்டார்களா! புத்தி எங்கு வைத்துள்ளார்கள்! (பகுத்தறிவை இவர்களிடம் எதிர்பாக்கமுடியாதா?)

  • @SRAJAGOPAL8
    @SRAJAGOPAL8 4 ปีที่แล้ว +6

    நாளக்கி பாண்டே பேட்டிக்கு கூப்பிட்டாருனா போகாதீங்க.....அப்படி போன முறை போனது போல .......பேசுவதே ஒன்று...செய்வது ஒன்று ....இதே பொளப்பா போச்சு.......

  • @natarajank5151
    @natarajank5151 3 ปีที่แล้ว +2

    Realistic speech

  • @maharajsunderraj3040
    @maharajsunderraj3040 4 ปีที่แล้ว +2

    Vaalum periyar ...

  • @jkrajamani1930
    @jkrajamani1930 ปีที่แล้ว +1

    Tamil youth the biggest problem is liquor cigarette Tamil govt shd ban liquor and cigarette

  • @samuelmaruthavanan1114
    @samuelmaruthavanan1114 9 หลายเดือนก่อน +1

    வாழ்க ,சுப.வீரபாண்டியன்

  • @bhobalan
    @bhobalan 4 ปีที่แล้ว +3

    தீயவை மறுமலர்ச்சி அடைகிறது.உள்குத்து.

    • @ka73670
      @ka73670 9 หลายเดือนก่อน

      திராவிடம் போல...

  • @time-direction
    @time-direction 10 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள் விமர்சித்த ராங்கராஜ் சார் எனக்கு தினமலரில் மேல் அதிகாரி அவரின் நுண்ணறிவை ரசிப்பேன். நீங்கள் பேசிய பின் ....அவர் இருந்த ரசனை முற்றிலும் போய்விட்டது..

  • @tamilselvi9998
    @tamilselvi9998 4 ปีที่แล้ว +1

    Vaalge Periyar...

  • @anandhiv5641
    @anandhiv5641 4 ปีที่แล้ว +2

    பிராமணர்கள் ஆரியர்கள் ஆந்திராவில் தெலுங்கர் கேரளா மலையாளி கர்நாடகம் கன்னடர் தமிழர் என்றால் திராவிடரா நான் ஏன் என்னை தமிழர் என்று சொல்ல கூடாது சாதி மதம் இல்லாமல் தமிழராக இணயவேண்டும் சாதி மதம் இல்லாத கீழடி நாகரீகம் தமிழர் நாகரீகம் தெலுங்கர் வடஇந்தியர் புகுத்திய சாதி மதம் . பெரியார் ஏன் கர்நாடகத்தில் போராடவில்லை கீழடியின் மிச்சமாய் இன்றைய தமிழர்கள் இருப்பதால்தான் பெரியார் சாதி மதம் ஒழிப்புப் பற்றி பேச முடிந்தது தமிழ் எல்லையை தாண்டி பேசினால் என்ன நடநடந்து இருக்கும்

    • @balajid4430
      @balajid4430 4 ปีที่แล้ว +1

      முட்டாள்.. கீழடி நாகரிகத்தின் போது நீ சொல்லும் தெலுங்கர்கள் தமிழர்களாக இருந்தவர்கள் தான். கணவாய் வழியாக வந்த கபோதி களையும் நம்மில் ஒருவராக இருந்தவரையும் ஒரே இடத்தில் வைத்து பேசுவது தான் பார்ப்பனர்களின் வெற்றி..

    • @MohammedThaiyb
      @MohammedThaiyb ปีที่แล้ว

      மனிதனாக இணையுங்கள்!

  • @everlastingplacement523
    @everlastingplacement523 4 ปีที่แล้ว +10

    அருமை ஐயா

  • @Altersci
    @Altersci 10 หลายเดือนก่อน

    Excellent speech. Learned new things

  • @andavar.k6142
    @andavar.k6142 4 ปีที่แล้ว +10

    Super speech sir

  • @kandasamy8061
    @kandasamy8061 ปีที่แล้ว +1

    சூனாபான ஏய்யா றாமசாமி நாக்கியன் எழுதிய மரண சாசனத்தில் 21 ஆம் பக்கத்தில் உள்ளதையும் படித்து காட்டி 😃 யாருக்கு இதை எழுதினார் என்று விளக்கம் தரவேண்டிய கடமை உமக்கு உள்ளது

  • @kaalaikaalai7844
    @kaalaikaalai7844 3 ปีที่แล้ว +1

    Good talk

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 ปีที่แล้ว +1

    பெ ரி யா ர் 🌹சி ந் த னை 🌹
    பெ ரி யா ர் 🌹ச ம த் து வம்🌹
    பெ ரி யா ர் 🌹பகு த் த றி வு 🌹
    பெ ரி யா ர் 🌹மரு மலர் ச்சி 🌹
    பெ ரி யா ர் 🌹தமிழ் நாடு 🌹🌹

    • @chandrasekarparamsothy
      @chandrasekarparamsothy 10 หลายเดือนก่อน

      " மறு மலர்ச்சி"
      நன்றி.

  • @tamilselvi9998
    @tamilselvi9998 4 ปีที่แล้ว

    arumaiyana karutthu aiyya...

  • @radhakrishnan7185
    @radhakrishnan7185 3 ปีที่แล้ว +1

    Super suba vee Ayya 🙏🙏🙏🙏

  • @gmahalingam2057
    @gmahalingam2057 4 ปีที่แล้ว +3

    முதலில் சாதி இல்லாத பள்ளி கூடத்தை உருவாக்குங்கள். சாதியை வைத்து உங்கள் பொழப்பு ஒடுகிறது

  • @dandaniel9239
    @dandaniel9239 4 ปีที่แล้ว +3

    சாதி பெயரை சொல்லுகின்ற யாராயிருந்தாலும் தண்டனை உண்டு இப்படி சொல்லுகிற சட்டம் உருவாக்கவேண்டும் இதுவே தமிழனின் வெற்றி

    • @gobivaradharajan6438
      @gobivaradharajan6438 3 ปีที่แล้ว +1

      இட ஒதுக்கீடு மட்டும் வேனும் வழிச்சி நக்கறத்துக்கு.

  • @dollubollu5636
    @dollubollu5636 3 ปีที่แล้ว

    பெரியார் வேண்டும் பெரியாரிகருத்துகளைக்கொண்டுசெல்ல
    நீங்களும்வேண்டும்

    • @gobivaradharajan6438
      @gobivaradharajan6438 3 ปีที่แล้ว

      காமம் வந்தால் யாருகூவேனுமுனாலும் போலாமுனு சொன்னவன் இ வேரா காளிபய பீத்தஅறிவு சகூனி.

  • @kumarens4409
    @kumarens4409 8 หลายเดือนก่อน +1

    டேய்.ஐந்து.வயது.பிள்ளையிடம்பேசிபாரடா

  • @chandrasekar3424
    @chandrasekar3424 4 ปีที่แล้ว +9

    Subavee sir, How our Periyar had friendly relationship with Rajaji even their philosophies are opposite? By the same VCK leader has good relationship with pande. It doesn't mean VCK recognized his principles. It is humanity which allows love even to the opponent.

    • @rajusaravanan6846
      @rajusaravanan6846 4 ปีที่แล้ว +3

      yes they are accepting good relationship and brotherhood.... not castism and sanathana principle.

    • @TheAbletester
      @TheAbletester 4 ปีที่แล้ว +1

      Chandra Sekar ஆனால் அரசியல் செயல்பாட்டில் ராசாசி கிடையாது..

    • @chandrasekar3424
      @chandrasekar3424 4 ปีที่แล้ว

      @@TheAbletester yes, same for VCK

    • @TheAbletester
      @TheAbletester 4 ปีที่แล้ว +1

      Chandra Sekar அது அரசியல் மாநாடா? அல்லது திருமா வீட்டு விழாவா?

    • @chandrasekar3424
      @chandrasekar3424 4 ปีที่แล้ว +2

      @@TheAbletester It was Dr.Thiruma's own function.

  • @natarajank5151
    @natarajank5151 3 ปีที่แล้ว

    Trueth.

  • @kumarens4409
    @kumarens4409 8 หลายเดือนก่อน +1

    ஏல.நீ.உன்மை.பேசினாயா

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy8949 4 ปีที่แล้ว

    Engal arivukkalangiyam su.ba.vee ayya speach arumai,arumai...excellent.

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 10 หลายเดือนก่อน +2

    சோதிடம்பற்றி நீ நடிகர் ராஜேஸிடம் போய் கேட்டு தெரிந்து கொள்

  • @antonyhitler1279
    @antonyhitler1279 4 ปีที่แล้ว +1

    Real speach

  • @BalaMurugan-iy7cq
    @BalaMurugan-iy7cq 4 ปีที่แล้ว +3

    Mrs you can speak other reglion

  • @youayes
    @youayes 4 ปีที่แล้ว +3

    She : அனைத்து இந்தியர்களும் இந்தப் புனிதக் கயிற்றை அணிகிறார்களா?.
    He : இல்லை நாங்கள் மட்டும் அணிகிறோம்.
    She : நாங்கள்?. புரியவில்லை.
    He : நாங்கள் பிராமின்ஸ் மட்டும்.
    She : எவ்வளவு பேர்?.
    மொத்த மக்கள் தொகையில் 3% மட்டும்.
    She : ஏன் நீங்கள் அணிகிறீர்கள்?.
    He:சமூகத்தில் பிராமணர்களாகிய நாங்கள் உயர்ந்தவர்கள்.
    She:எனக்கு புரியவில்லை.
    இந்தியாவில் நிறைய சாதிகள் உள்ளது. அதில் எங்கள் சாதி முற்படுத்தப்பட்ட உயர்ந்த சாதி.
    She:உங்கள் உயர்ந்த சாதி மின்விளக்கு, விமானம், தொலைபேசி, கணிணி, வாகனம், மிதிவண்டி இதில் எதையாவது கண்டுபிடித்ததா?
    He :இல்லை. நாங்கள் கடவுளின் பிரதிநிதி. அதனால் உயர்ந்தவர்கள்.
    She : கடவுளின் விற்பனைப் பிரதிநிதியா?. யார் இந்த பதவியை உங்களுக்குக் கொடுத்தது?.
    He : எந்தப் பதவி?.
    She : நீ சொன்னாயே, பிராமின் பதவி. அது குடியரசுத் தலைவர் பதவியா?.
    He :இல்லை. அதைக்காட்டிலும் உயர்ந்தது.
    She : யார் உங்களுக்கு இதைக் கொடுத்தது?.
    He :நாங்கள் பிறப்பாலேயே உயர்ந்தவர்கள்.
    She : அதெப்படி பிறப்பால் ஒருவர் மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்தவராகி விட முடியும்? மற்றவர்கள் உயர்ந்தவர்கள் இல்லையா?
    He : ஆம்.
    She : யார் சொன்னது?
    He : எங்கள் புனித நூல் மனுதர்மா.
    She : உங்களுடைய புனித புத்தகம் 3% மக்கள் மற்ற 97% மக்களைவிட உயர்ந்தவர்கள். அவர்கள் தாழ்ந்தவர்கள் எனச் சொல்லுகிறது.
    என்ன வகையான #மலம் (shit) அது?.
    -----------------
    படம் இந்தியாவைத் தவிர்த்து பிறநாடுகளில் அமேசானி வெளியாகிறதாம்.
    உலகம் முழுவதும் இந்தியாவைத் தவிர
    உதவி அனந்த் குமார் 👏
    நன்றி
    தோழர் ராம் திராவிடன் பதிவு....

  • @kumarens4409
    @kumarens4409 8 หลายเดือนก่อน +1

    உன்.மீசையை.புடுங்கனும்.பிள்ளைகள்புடுங்கும்

  • @kumarens4409
    @kumarens4409 8 หลายเดือนก่อน

    பான்டே.இவனைபோகச்சொள்ளுங்கள்

  • @kumaravaluramasamy9464
    @kumaravaluramasamy9464 4 ปีที่แล้ว +7

    சாதிகள்/குலங்கள் இல்லை என்பதே பகுத்தறிவின் முதல் கட்டம் என்பது பொருத்தமாக இல்லை. சாதிகள் இருக்கும். ஆனால் யாரும் யாருக்கும் உயர்வு தாழ்வு இல்லை என்பதே பகுத்தறிவு.
    ஆண் பெண் பால் வேறுபாடு இல்லை என்றால் சிரிக்க மாட்டார்களா. ஆனால் ஆண் பெண் உயர்வு தாழ்வு இல்லை, அவர்கள் அறிவிலும் உரிமையிலும் சமம் என்பதே பகுத்தறிவு.

    • @itechvijay
      @itechvijay 4 ปีที่แล้ว +4

      Kumaravalu Ramasamy உலகில் ஆண் பெண் திருநங்கை திருநம்பி பிறப்புகள் மனிதரில் உண்டு அறிவியல்ப்பூர்வமாக... அதில் வேறுபாடு உண்டு ஏற்றத்தாழ்வு கிடையாது... ஆனால் சாதி எங்கே இருக்கிறது?? இந்தியரை இந்திய வம்சாவளியைத் தவிர வேறு யாரிடமாவது சாதி இருக்கிறதா??

    • @kumaravaluramasamy9464
      @kumaravaluramasamy9464 4 ปีที่แล้ว +2

      @@itechvijay
      உங்களுக்கு தெளிவுபட விளம்பாததற்கு பொறுத்தருள வேண்டும்.
      அறிவியலிலும் சமூகவியலிலும் வேறுபடுத்தவும் வகைப்படுத்தவும் ( compare and contrast) நமக்கு சொற்கள் தேவைப்படுகின்றன. பூசாரி, முதலமைச்சர்,
      டாக்டர், எஞ்சினியர், அக்கவுண்டன், ஆசிரியர், லாரி டிரைவர், துப்புரவு பணியாளர், விறகு வெட்டி, வெட்டியான் என்று பல பெயர்களில் தொழில்கள். எதற்கு ? வேறு படுத்தவும் வகைப்படுத்தவும் தானே. அதைவிடுத்து
      இவர்களுக்கிடையே உயர்வு தாழ்வு கற்பிக்கலாமா? ( டாக்டர் வெட்டியானைவிட உயர்ந்தவர் என்று நினைப்பது எல்லா கலாச்சாரத்திலும் உள்ளது) . அவரவர் அவரவர் வழியில் சேவை புரியும் நிலையில் இதுதான் உயர்ந்தது என்று பாகுபடுத்த வேண்டாம் என்ற கல்வியை அல்லவா ஊட்டி இருக்க வேண்டும். அழுக்கு வேலையை செய்வோருக்கும், ஆபத்தான வேலையை செய்வோருக்கும் கூடுதல் சம்பளமும், பாதுகாப்பும், சலுகைகளும், பாராட்டும் அல்லவா வழங்கியிருக்க வேண்டும்.
      பிறப்பால் சாதிகள் இல்லை என்று எந்த அரச உத்தரவும் இல்லை. ஆனால் அரசின் பிறப்புச்சான்றிதழில் சாதி இருக்கின்றது. அது எப்படி?
      குலத்தொழில் / சாதி இருந்தது என்பது வரலாறு. சமூக மாற்றம் மெள்ள நடந்து வருகின்றது. ஜனநாயக வழியில் சாதியை உடனே ஒழித்து விட முடியாது. ஆனால் பாகுபாடுகளை கல்விக்கொண்டும், சட்டதின் வாயிலாகவும், சிறப்பு கவனிப்புகள் வாயிலாகவும் ஒழிக்க முடியும்.
      தமிழன், தெலுங்கன், கன்னடம், ஆரியன், திராவிடன் , கருப்பன், வெள்ளையன் எல்லாம் வகைப்படுத்த உதவும் பெயர்கள்.
      ஆனால் வெள்ளையர் சாதி கறுப்பர் சாதியை இழிவு படுத்திய வரலாறு உங்களுக்கு தெரியாதா என்ன?

    • @chinumanjaiah2598
      @chinumanjaiah2598 4 ปีที่แล้ว +2

      ஒரே இடத்தில் தேங்கி நிற்கக் கூடாது.... அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்.... ஒரு காலத்தில் அது கடைபிடிக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம்... ஆனால் காலப்போக்கில் மனித குலத்திற்கு நன்மை பயக்க வில்லையெனில் அதை விலக்குவது சால சிறந்தது... வெளிநாட்டில் நிற பாகுபாடு(racism) உண்டு, ஆனால் சாதி பாகுபாடு(casteism) இல்லை...

    • @kumaravaluramasamy9464
      @kumaravaluramasamy9464 4 ปีที่แล้ว +1

      @@chinumanjaiah2598
      நிற பாகுபாடும் ஒருவகையில் சாதி பாகுபாடுதாம். அதனால்தான் அதை வர்ணாஸ்ரமம் என்றனர் ஆரியர்.

    • @m.mohankumar7877
      @m.mohankumar7877 4 ปีที่แล้ว

      கீழடில நீங்க சொன்ன எந்த அடையாளமும் கிடைக்கல

  • @kumarens4409
    @kumarens4409 8 หลายเดือนก่อน

    நாங்கள்.இன்னும்சாகவிள்ளை

  • @mohamedhanifa4104
    @mohamedhanifa4104 2 ปีที่แล้ว

    SubaveerapadiyNnandri

  • @muthu6754
    @muthu6754 4 ปีที่แล้ว

    why sound not coming ???

  • @perumalrajraj8949
    @perumalrajraj8949 4 ปีที่แล้ว

    Enna voice ellai .p/s check the video

  • @shivakumarnagarajan5731
    @shivakumarnagarajan5731 4 ปีที่แล้ว +2

    சாதி வேறுபாடுகள் சமுதாயக்கட்டுப்பாட்டுக்கு அடித்தளம். சாதிகள் போற்றிப்பாதுகாக்கப்பட வேண்டும்.

  • @muthuramanm2414
    @muthuramanm2414 4 ปีที่แล้ว +1

    Super. Sir

  • @rayarilan6933
    @rayarilan6933 4 หลายเดือนก่อน

    This is time not to speak about Periyar but each one of become Periyar.

  • @physics3610
    @physics3610 10 หลายเดือนก่อน

    Similar tone like kaviarasu. In Arthamulla indumadam super sir. Up ip

  • @mani4013
    @mani4013 3 ปีที่แล้ว +1

    9:19 Article 51(A)h) To develop scientific temper, humanism and the spirit of inquiry and reform.

  • @kumarens4409
    @kumarens4409 8 หลายเดือนก่อน

    பிள்ளைகள்.செய்யும்.உனை.பித்துபிடிது.அலைகின்றாய் 3:55

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 9 หลายเดือนก่อน +1

    👍💯...சுப

  • @satishchathoth1427
    @satishchathoth1427 4 ปีที่แล้ว +1

    Crazy thought...ignorance

  • @maharajsunderraj3040
    @maharajsunderraj3040 4 ปีที่แล้ว +2

    Rengaraj pandae is not neutralist

  • @hamzaahamed9874
    @hamzaahamed9874 4 ปีที่แล้ว

    supav super

  • @kumarens4409
    @kumarens4409 8 หลายเดือนก่อน +1

    மீசையைவழிடா

  • @pashokkumar100
    @pashokkumar100 4 ปีที่แล้ว +5

    Pandey is great venom guyz. Dont underestimate him

  • @socialrockers3180
    @socialrockers3180 4 ปีที่แล้ว +3

    அட பாவிகளா

  • @natarajank5151
    @natarajank5151 3 ปีที่แล้ว +1

    Truth

  • @sriramxerox1589
    @sriramxerox1589 10 หลายเดือนก่อน

    excellent speech

  • @mars-cs4uk
    @mars-cs4uk 4 ปีที่แล้ว +3

    Thelungu people throw the biscuit to Su Ba Vee and Tamilan live on that. Also the Karu Palaniappan is also following this DMK biscuit. Shame on both of you. Please don't sell the tamil for your living.