லாரியை மறிப்பது ஏன் ? என்று மேல உள்ள அதிகாரிகிட்ட கேள்வி கேட்க துப்பிருக்கா..?
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- லாரியை மறிப்பது ஏன் ? என்று மேல உள்ள அதிகாரிகிட்ட கேள்வி கேட்க துப்பிருக்கா..? போக்குவரத்து காவலர் அட்ராசிட்டி
#chennai #manali #ennore #trafficpolice #lorry #Police #Container #Highway #BeachStation
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
எனக்கு என்ன என்று இல்லாமல்...
மக்கள் பிரச்சினையில் தலையிட்டு கேள்வி கேட்கும் பாலிமர் திரு வேல்ராஜ் ஐயா அவர்களுக்கு நன்றி 🙏
❤❤
❤❤
Congratulations to Polimer news correspondent Velraj... Atrocities of Traffic Police need to be curbed at Every Level.
நேர்மையான செய்தியாளர் என் அண்ணன் வேல்ராஜ் அவர்களுக்கு நன்றி
உண்மை சம்பவத்தை உள்ள படியே மக்களுக்கு தெளிவாக எடுத்துக் காட்டிய பாலிமர் செய்தியாளர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்
வேல் ராஜ் சார் தமிழ்நாட்டுக்கு நீங்கள் தான் தேவை ❤❤❤❤
இதில் இந்த காவல் அதிகாரி சொல்வது போல் உயர் அதிகாரி தான் முக்கிய காரணம்
நீங்கள் ஒவ்வொரு முறையும் செய்திகள் போட்டாலும் இது தொடர்ந்து நடந்து வருகிறது ஊழல் செய்யும் யாரையும் விடாது தோல் உரித்து காட்டவேண்டும்..வாழ்க பாலிமர் செய்திகள் குழுவினர் 👏👏👏👏
ஏண்டா, இப்போ தான் திருச்சில, 4 போலீஸ் காரன் மாட்டி கொண்டான் சில்மிஷம் செய்து. எப்போ தான்டா திருந்துவிங்க ?
கருணாகரன் நேரம் சரி இல்லை. வேல்ராஜ் கிட்ட மோதி விட்டாய்
பாலிமர் சேனலுக்கும் வேல்ராஜ் அவர்களுக்கும் கோடாண கோடி நன்றிகள் ❤❤❤
போலிஷ் மக்களுக்கு நல்லது செய்ய வில்லை என்றாலும் பரவாயில்ல மக்களை தவறு செய்ய வைக்காதீங்க
பாலிமரின் உண்மை செய்திக்கு நன்றி!!
காவலரின் பேச்சும் சரியானது தான். மேல் மட்டம் சரியாக இருந்தால் கீழ் மட்டமும் சரியாக இருக்கும்.
சாலையில் டிராபிக் போலீஸ் அராஜகம் மிகவும் அதிகமாக உள்ளது....ஆன்லைன் வந்தாலும் வந்தது இவர்களது அராஜகம் தாங்க முடியவில்லை....
பாலிமர் நியூஸ் செய்தியாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் பாதுகாப்புடன் செய்தி சேகரியுங்கள் இது திராவிட மாடல் ஆட்சி பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடையாது
டிரைவர் சங்கத்தின சார்பாக வேல்ராஜ் தலைவருக்கு நன்றி
விடியல் துணை உண்டு.
டிரைவர்கள் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும்.,எப்போ தான்டா திருந்துவிங்க ?
ஒரு நாள் C.M sir -a எண்ணூர் ரூட் ல போ சொல்ுங்க டிரைவர்கள் ஓட கஷ்டம் இன்னும் தெரியும்.,விடியல் துணை உண்டு.,
அதெப்படி cm எந்த சாலை நன்றாக omr அல்லது ecr போன்ற சாலையில் தான் செல்வார் மணலி எண்ணூர் துறைமுகம் சாலையில் வந்தால் அவர் நொந்து நூடுல்ஸ் ஆகவேண்டியது தான்
கேவலமான பொழைப்பு. டிரைவர்கள் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும்.
செய்தியாளர் ஐயா வேல்ராஜ் அவர்களுக்கு நன்றி
அரசும் அமைச்சர்களும் ஆட்சியளர்களும் அதிகாரிகளும் லஞ்சத்தை வளர்ப்பதும் கண்டும் காணாமல் இருப்பதும் வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது.
வேல்ராஜ் ஐயா வை எப்படி தொடர்பு கொள்ள யாரேனும் சொல்லவும் சிறந்த தகவல் உள்ளது
என்னையா பொசுக்குன்னு அந்த போலீசை மாட்டி விடுற மாதிரி எந்த கேள்வி கேட்ட
பாலிமரின் தரமான சம்பவம் வரலாற்றில் பதியப்படும் நன்றி பாலிமர்
எடுக்கிறது பிச்சை இதுல தெனாவெட்டு வேற
Seithiyalar super polimer super 👌👌👌
இனி தமிழ்நாடு டிரெய்லர் லாரி சங்கமும், டிப்பர் லாரி சங்கமும் இணைந்து ஒரு தீர்மானம் போட்டு போலீஸ் எங்கு எங்கெல்லாம் லஞ்சம் வாங்குகிறார்களொ அங்கெல்லாம் வண்டியை மேலெ ஏற்றுவது என்று செய்தால் ஒழிய இனி தமிழ்நாட்டில் லாரி தொழில் செய்ய முடியாது 😮😮😲😲😲😯😯😯🙁🙁🙁🙁🙁🙁☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️
சரியானது ஒற்றுமை ஒங்குக
சிறப்பான தைரியமான செய்திக்கு ❤❤
லாரி உரிமையாளர் சங்கம் மாநில தழுவிய போராட்டத்தை அறிவிக்க வேண்டும் 👍
யார் சார் டிராபிக் கையில் இருக்கும் மிசினை கண்டுபிடிடித்தது தாங்க முடியல கொல்லையோ கொல்லை.
நல்ல காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளால் காவல்துறைக்கு மதிப்பு கூடுகிறது . கெட்ட காவல்துறை அதிகாரிகளால் காவல்துறைக்கும்.அரசுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுப்பாரா முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா
வேல்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இந்த News உண்மை என்றால் காவலர் மீதும், பொய் என்றால் ரிப்போர்ட்டர் மீதும் கடும் நடவடிக்கை நிச்சயம் எடுக்க வேண்டும்.
இந்த செய்தி உண்மைதான் நடவடிக்கை எடுக்கவேண்டியது போக்குவரத்து போலீஸ் மீது தான் ஒவ்வொரு லாரிக்கும் பணம் தரணும் இந்த மணலி எண்ணூர் சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்ல 2 அல்லது 3 நாட்கள் கூட ஆகும் சாலையும் சரி இல்லை விபத்துக்களும் அதிகம் நடக்கும்
ஆதாரம் இருக்கா?
@@kamalisrig2019neenga police ah sir
நீங்க Reporter ஆ?
நான் என்ன சொன்னேன்! தவறு யார் மீது என்று விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சொன்னேன். நான் போலீசுக்கு Support பண்ணினேனா?
பத்திரிகையாளர் திருவேல்ராஜ்
அவர்களுடன் இணைந்து
ஓட்டுனர்களும் கேட்டு இருக்க வேண்டும்
அவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலிமர்👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
🎉🎉🎉 polimer super ya🎉🎉🎉 good job ya🎉🎉🎉❤❤❤❤
நீங்கள் சொல்லும் மேலே இருக்கற உங்க அதிகாரி உங்களை பார்த்து ஏண்டா லஞ்சம் வாங்குற என்று உங்களை கேள்வி கேட்க துப்பு இல்லை, அவர்கள் எப்படி மேல் அதிகாரி ஆவார்கள்..
❤thanq for tamil Nadu development news❤❤❤❤
போலீஸ் இல்லைன்னாவே பல பிரச்சனைகள் முடிவுக்கு வரும்
Apdiya nanba Super
Aptina venamnu cm ku pettition kodunga sir
Corrupt officials should be dismissed
ஐயா அந்த சாலையில் அதிகம் பிச்சைக்காரர்கள்
Velraj sir you are really great 👌👏👏👏
Thalaiva Velraj !!! Great Work
Super video Da polimer 🔥🔥🔥🔥
அருமையான பதிவு
பிச்சை அம்மா பிச்சை
போலீஸ் ரௌடி கூட்டணி கேள்வி கேட்ட பத்திரிக்கை காரருக்கே கார்ல குத்துனா மக்கள் பாவம்
Velraj ❤❤❤❤❤❤
Super Sir...
Super velraj anna idhey maathiri pannunga .. ....
பாலிமர் நியூஸ் எல்லாம் போட்டுட்டே தான் இருக்காங்க அது டிராபிக் ஆயிட்டு தான் இருக்குது என்ன தான் திருந்தும்
இவர்கள் திருடத்தெரிந்தவர்கள் முறையாக
இவர்களால் காவல்துறை பெயர் பெற்று விளங்குகிறது🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
மேலதிகாரி சொன்னா என்ன வேணாலும் செய்வானா அவன்
today nalla irukum next genration
Super polimar.
ரோடு ஓரமா சுத்துற 9 களுக்கு மாமா வேலை பாருங்கடா நிறைய மாமூல் வரும்...
ரொம்ப பாதிக்க பட்டு இருப்ப போல 😂
Sethiyalarku valthugal
Super polimer news....
விடியல் துணை உண்டு 😂😂😂
Good job❤
வேல்ராஜ் சாருக்கு ஒரு ராயல் சல்யூட் உங்கள் நேர்மைக்கு வாழ்த்துக்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹
Good super polimer velraj sir. Public support velraj.
Annan velrajku Nanri❤
எவ்வளவு தான் பொருக்கி தின்னாலும் இவனுகளுக்கு பத்தாது
ஐயா இதேபோல விருதுநகர் மாவட்டம் ஃபுல்லா அதே அதே வேலைதான் அதே நேரத்தில் அவர் கூறினார் ஆனால் அந்த அளவுக்கு அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன் இது கையில் இருந்த செல்போனை கையில் கொண்டு போட்டோ எடுத்து வண்டி நம்பர் ஆன்லைன் 1000 என்று நினைக்கிறேன் இது கல்லால் ஆனது என்று நினைக்கிறேன் என்று 😊
Pls go with sufficient protection
Polimer tv is the best news channel. Thonthi Pazhaya thalaimurai tvs are rsb medias.
வேல்ராஜ் சார்இது போன்ற பணி டெய்லி தொடர வேண்டும்மிக மிகநன்று லாரி டிரைவர் படும்பாடு ரெம்ப சார்
அவரையே Traffic பாக்க சொல்லுங்க 😅
அரசாங்கம் சம்பளம் வாங்கிட்டு எதுக்கு இந்த பிச்சை ??
Super ya polimer ❤🎉
Velraj annavirkku valthukkal
தற்கொலையா 😂😂😂
சூப்பர்
superb
திராவிட மாடலில் இதெல்லாம் சாதாரணமப்பா😅😅
காவலர் கூறுவது உண்மை......மேல இருப்பவன கேக்கனும்
திராவிட மாடல் ஆட்சி சூப்பர்
Polimer best news
வேல்ராஜ் 💞🔥
Vel raj anna mass
Karunakaren nuku kattam sari illai pola😊😊
தற்கொலை செய்து கொள்வதாக சொன்ன அந்த போலீஸ் தற்கொலை செய்து கொண்டார் என்றால் , தயவு செய்து செய்தியாளர் அந்த இடத்தை சொன்னால் ஒரு பெரிய மாலை லாரி உரிமையாளர்கள் சார்பாக எடுத்து வந்து போட்டு இறுதி சடங்கை முடிக்க உதவியாக இருக்கும்.
இவர கேள்வி கேட்டா,இவரு DGP யப் போயிக் கேக்கச் சொல்றாரு???வாய்ப்பிருக்கா???
Ennore , manali route la traffic clear panna traffic police vendam ini press anga irrundhu podhum traffic eh irrukadhu 😂😂
Super
Ella higher officials known every day happened block most lorrys on roads public struggling to go on this way lot of traffic on this way no one take action to this happens so many years.
Respect poli
Tharamana sambavam..
தயவு செய்து காவல்துறையை அவர்கள் வேலையை செய்ய விடுங்கள். அவர்கள் பணி மிகவும் கடினமான பணி என்பதை உணரும் வரை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரிவர செயல் படாது.
Mairu thankku unda na olunga seiyyama lacham vangittu suttharanuga
நீங்க யாருக்கு கொடுத்தீங்க சார்
Sarita badu😂😂😂😂
லாரி ஓனரா அங்கு வந்து லைன்ல நிக்கிறாங்க டிரைவர் கிட்ட கேளுங்க
Ungalaiye oruthan ippudil odavitrukana kandipa avan pinnadi yaro oru periya aahl irukanga 😢so be Carefull
Nanum Hourber lineku vanthu 6 varusam Aachi ethuvum marala kasu vangitu tha irrukaga sappadu kuda illama kastapattukitu tha irrukom ithu varaikum compliant kudukalanu sollurathala poi 24 drivera eruthu pakka solluga thariyum kastam
நல்லதான் கேக்குறாரு மேல இருக்கறவங்களுக்கு துப்பிருக்கா...போலிமர் அங்கேயே கேக்குறதுக்கு அந்த ஏரியா காவல் நிலையம் ல கேக்கவேண்டிதான...
காவல் துறை இல்லை கமிசன் துறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது
Yarukum theriyama oru nall C.M sir ha ennore route la po solunga drivers oda kastam inanu theriyum
Poli namma kattiun kudukurom kootium kudukkuroma
Thavidaya passga ellrum apdi dha 👍 police
Lorry owners should raise a complaint immediately
ஒரு பொய்ய மறைக்க நூறு பொய் பேசுவார்கள்.
இது தீர்வாகாது! நேரடியாக முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று, சம்பளம் தருவது இல்லையா னு கேளுங்க.
Kamaraj port vazhiyulum itha than nadukkuthu
Port works very slow