எதிர்ப்பு ஆடர்ப்பாட்டம் வரவேற்கபடவேண்டியது சில பேர் விளக்கமாக நன்றாக கூறியுள்ளார் பராட்டுக்கள் இந்த நாட்டில் இருந்து கொண்டும் வெளிப்படையாக கருத்து கூற பயப்படுகிறார்கள் இலங்கைக்கு போனால் பிடிப்பார்கள் என்று நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை துணிவும் இன்றி பயத்துடன் வாழ்வை முடித்து கொள்வார்கள்👌👌👌👏👏👏
It is a sad day in the history of the Canadian Tamils. NCCT called for boycott. But over 100,000 showed up. Forget about whether CTC made mistakes or not. Forget about the ideological differences between CTC and NCT. What about the rights of the 100,000 who attended? Many were abused in filthy language, eggs were thrown at an elderly lady of 80 years and an artist who came from India, two volunteer girls (age 17 & 21) were verbally abused , many attendees were stopped and abused, one of the dance teacher was blocked at the entrance for more than one hour, DJ of the radio station was threatened and wires were pulled, children of the food vendors were threatened to pull out of they sponsorship, and even worse: the police officers were calls "police dogs" (in Tamil). HOW CAN THE PROTESTORS DO THAT IN CANADA???. Canada is a free country where peaceful protest is allowed. At the same time, all have the right to participate in any event without fear. Can 100+ people disturb and terrorize the 100,000 people? There were many non-Tamils attended and there were performances by non-Tamils (African drum, Chinese dance and Irish dance). Sadly, some of the Tamil politicians were instigating the boycott, and police also failed to act and protect the attendees. This cannot be allowed. Canadian Tamils, collectively, should come together and condemn this disgraceful behavior of the protestors , the organizers who failed to control the hooligans and the Tamil politicians who instigated and supported the protest for their political gain.
தமிழினத்தின் மாண்பு வார இறுதியில் களங்கப்பட்டுவிட்டது. காரணம், எமக்கான மரியாதையை நாமே களங்கப்படுத்திவிட்டோம். நாகரீகமான வார்த்தைகள் ஏன் தவறிப்போயின?. நான் விழாவிற்குப் போகவில்லை. ஆனாலும் தமிழனின் மரியாதையைக் கெடுத்தவர்களையும், தேசியத்திற்கும், தேசியக்கொடிக்கும் களங்கம் ஏற்படுத்தியவர்களையும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இனிமேலாவது CTC மக்களைப் புரிந்துகொள்ள முனையவேண்டும்.
I feel ashamed of how some behaved in this event. There are respectful ways to do things, but what's done in this event is very unacceptable. Have no future vision. Very indecent.
தமிழரின் அடையாளமாக இருக்கின்ற கொடியை பிடித்துக்கொண்டு ஈனத்தனம் செய்வதை தவிருங்கள். கொடியின் புனிதம் கெடுக்கப்படுவதோடு தமிழின் புனிதமும் திட்டமிட்டு சிதைக்கப்படுகிறது போல உள்ளது.
இக்காணொளி தொடர்பான உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன , ஆனால் உங்கள் கருத்துக்களை தகாத சொற்பதங்கள் மூலம் பாவிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள் , அல்லாவிடில் உங்கள் கருத்துக்கள் அகற்றப்படும்
The protest should have been in a more decent way. Once you move to a foreign country, you need to adjust to that countries culture and not behave like in panai vadali
Tamil people should not behave in uncivilised manner. They probably had good arguments. But the uncivilised behaviour will nullify all the good arguments. It brings a bad image to Tamil people.
ஸ்ரீனிவாஸ் அவர்கள் பாடமல் பின்னடித்த பாேது மேடையில் நின்ற நிகழ்ச்சி ஒருங்கிணை ப்பாளர் அவரை பாடும்படி வற்புறுத்தியபடியால் தான் அவர் பாடியதாகவும் ..... th-cam.com/video/Xj3oJDWBYa8/w-d-xo.htmlsi=64evRkPXoNpf6iJV
எத்தனை ஆண்டுகள் கனடாவில்மேலத்தேய உயர்தர ஜனநாயக நாடான கனடாவில் கத்தையா கத்தையாக கூடிய வாழ்ந்தாலும் எவ்வளவோ நிகழ்வுகளை நடத்தியவர்களுக்கு பலஸ்தீன் கமாஸீ பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவாளர் போராட்டங்களை போல் பிரித்தானியாவில் அண்மையில் இஸலாமிய மதவாத எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் போல் கனடாவில் ஆர்ப்பாட்டம் நடத்தியமை மிகவும் ஜனநாயக முறையில் இஸ்ரவேல் ஆதரவாளர்கள் நடத்தும் போல் நாம் ஜனநாயக போராட்ட வாதம் நடத்துகிறோம் நடத்தியிருக்கலாம் ஆனால் இது கேலிகூத்தான முறையில் நடத்தப்பட்படமை மனவருத்ததுக்குரியது இத்தனை ஆணீடுகளீ மேல் வாழ்ந்தும் பகுத்தறிவு வளராத பண்பாடு தெரியாத காட்டுமிராண்டிக் கூட்டமா கல்தோனீறி மண்தோன்றா முன் தோன்றிய மூத்த இனம் நம் தமிழ் இனம் 😮
Why couldn't the ctc apologise for the mistakes and take it forward from there.The photo with MR has almost 8 sinhalese and only 2 tamils.Who wanted them to go and meet the Nayaka theros
CTC should have avoided this. CTC has been accused of involving with Himalaya/Rajapaksa Agreement. CTC should have explained this to the Tamil Community before Tamil Fest. Sivan Ilangko & others should resign from CTC.
100,000 people did not listen to the boycott call and attended the event. What about their rights and freedom? Protest should not have abused the attendees. They were abusing young girls in filthy language. Is is ok if it happened to your daughters? They didn't realize that they are in Canada, thinking that they are in Srilanka.
பகிஸ்கரியுங்கள் என்ற விடயம் நிகழ்வு நடைபெறுவதற்கு முன்னரே இருவாரங்களுக்கு முன்னரே எல்லாருக்கும் தெரியும் நிகழ்வு ஏற்பாட்டார்கள் அவர்களுடன் கதைத்து இந்நிகழ்வின் தேவை கருதி அவசியம் கருதி கதைத்து ஒருமுடிவுக்கு வந்திருக்கலாம் நிகழ்வின் போது ஏற்பாட்டாளர்கள் மன்னிப்பு கோரினார்கள் அதை நான் நேரில் பார்த்தேன் ஆனா இதை அவர்கள் வேளைக்கே அவர்களடன் கதைத்து முடித்திருக்க வேண்டும் அதை விடுத்து நீயா நானா என்ற விளையாட்டில் பாதிக்கப்படவது கனடிய தமிழ்மக்கள்தான் ஏன் அந்த இடத்திலேயே எல்லாராலும் மதிக்கப்படக்கூடிய ஒருவர் முன்னிலையில் தீர்வைக்கண்டிருக்கலாம் அதை விடுத்து நீயா நானா என்ற கடும்போக்கு பாதிக்கப்படுவது எல்லாரும்தான் உண்மையில் தமிழர் தெருவிழா எமது பாரம்பரரியங்கள் பாரம்பரிய கலை கலாச்சாரங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வது இதை நிறுத்தாமல் இடையூறுவராமல் பிரச்சனைகள பேசி முடிவெடுக்கவேண்டும்
புலிகள் இயக்கம் அழிந்து விட்டது. புலிகள் பதாகைகளை பிடித்து நிற்பவர்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்தை எதிர்ப்பவர்களை இனிமேல் விடுமுறைக்கு இலங்கையில் அனுமதிக்க வேண்டாம். இவர்களை அடையாளம் கண்டு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
Loll if Tamils don't go or send money Sri Lanka will be in debt .. They need diaspora, not saying these ppl protesting are good... CTC is good but what they did was wrong....
யாரப்பா நீ வி.பு என்ன பொழுதுபோக்கிற்றகாகவா உயிர்கொடுத்து போராடினார்கள் எமக்காகத்தான் பிரபாகரன் என்ன கூறினார் என்று தெரியுமா ஜே ஆர் உண்மையாக பௌத்த தர்மத்தின் படி நடந்தால் நான் இந்த ஆயுதம் தூக்கி போராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்காது பலகலைக்கழக அனுமதியில் ஏற்படு்தப்பட்ட பிரச்சனையில் பாதிக்கப்பட்டவன நான் நா எடுத்தது முன்னுாற்று இருபது சிங்களப்பிரதேசத்தில் சிங்களப்பிள்ளை இருநூற்றுஇருபதோட பல்கலைக்கழகம் சென்றான் ஏன்என்னால் போகமுடியவில்லை தரப்படுத்தல் எவரும் பொழுதுபோக்கிற்காக போராடுவதில்லை அவர்களின் பிரச்சகைளை காதுகொடுத்துக்கேட்கும் பக்குவம் வேண்டும் உனதூ தாயையோ சகோதரியையோ ...................... இதை நான் சொல்ல முடியாது எனது நண்பனுக்கு நடந்தது பிரச்சனைகளை குறைக்க வேண்டும் உனது கருத்து காட்டிக்கொடுப்பது தவிர்ப்பது நல்லது
@@pappi963 எந்த உலகத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் தரப்படுத்தல் என்பது பின்தங்கிய மாவட்டங்களில் இருந்தும் மாணவர்களை பல்கலைக்கழகத்துக்கு உள்வாங்கும் ஒருமுறை தரப்படுத்தல் இல்லாவிடால் கொழும்பில் கம்பகாவில் இருந்துதான் மாணவர்கள் பல்கலைக்கழகம் போயிருப்பார்கள் 1999 காலப்பகுதியில் பரீட்சாதமாக தரப்படுத்தல் நீக்கப்பட்டபோது யாழ்பாணத்தவர்கள் டக்கிலஸின் காலடியில் விழுந்து மீண்டும் தரப்படுத்தல் கொண்டுவந்தது உங்களுக்கு தெரியாவிடடல் டக்கிலஸிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் மட்டும் 320 புள்ளிகள் எடுத்தும் உங்களுக்கு பல்கலைக்கழகம் கிடைக்காமல்போனது எந்தகாலப்பகுதியில் ?சும்மா புளுகுமூடடைகளை அவிழ்த்துவிடக்கூடாது .
But 300,000 people came last year, including many non-Tamils. They was a "diversity hour" where non Tamils gave performances - Chinese dance, Irish dance and African drum. Also, the story of Annapoorani Ammal ship was on display. This was the ship built in Valvetithirai and sailed by Tamils to US many years back. Pirabaharan's great great grand father's brother was the chief of this ship. There were exhibits and selling of sarees and other products from Mullaithivu made by ladies who lost their husbands in the war . The Tamil Fest is not just the music festival. It was showcasing Tamil culture to other Canadians. No other organizations did like this.
தமிழ் ஈழத்தில் நான் எத்தனையோ போராட்ட ங்களில் பங்குபற்றி இருந்தேன் ஒருபோதும் எதிரியைக்கூட கேட்டவார்த்தைகளால் வசைபாடியது இல்லை ..
Athu than thalivar da valarpu... Oru varum avar da nillal nikelathu
@@pappi963நிழலில் என்று வரவேண்டும்.
நீங்கள் கூறுவது உண்மை. அத்துடன் ctc செய்தது, செய்து கொண்டிருப்பது மன்னிக்க முடியாத குற்றம்.
Canadian government should take action against the unruly
எதிர்ப்பு ஆடர்ப்பாட்டம் வரவேற்கபடவேண்டியது சில பேர் விளக்கமாக நன்றாக கூறியுள்ளார் பராட்டுக்கள் இந்த நாட்டில் இருந்து கொண்டும் வெளிப்படையாக கருத்து கூற பயப்படுகிறார்கள் இலங்கைக்கு போனால் பிடிப்பார்கள் என்று நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை துணிவும் இன்றி பயத்துடன் வாழ்வை முடித்து கொள்வார்கள்👌👌👌👏👏👏
தூண்டி விட்டதே Cmr தான்
Why blame somebody for your actions?
தேசியமாக ஒன்றுபடுவோம்🙏
“Tamil Community Some Organization Need to Learn How to Peacefully Protest Expressed Themselves, And Respect Democracy and Human Dignity Diversity.
தமிழ் மக்கள் அநாகரீகமானவர்கள் என பறைசாற்றுவதாக உள்ளது,
Of course most of the are. Not all
thamiz makal illai.ilangai thamizargal than
“Tamil Community Some people have to Be Educated and Learn Discipline and Civilization.
It is a sad day in the history of the Canadian Tamils. NCCT called for boycott. But over 100,000 showed up. Forget about whether CTC made mistakes or not. Forget about the ideological differences between CTC and NCT. What about the rights of the 100,000 who attended? Many were abused in filthy language, eggs were thrown at an elderly lady of 80 years and an artist who came from India, two volunteer girls (age 17 & 21) were verbally abused , many attendees were stopped and abused, one of the dance teacher was blocked at the entrance for more than one hour, DJ of the radio station was threatened and wires were pulled, children of the food vendors were threatened to pull out of they sponsorship, and even worse: the police officers were calls "police dogs" (in Tamil). HOW CAN THE PROTESTORS DO THAT IN CANADA???. Canada is a free country where peaceful protest is allowed. At the same time, all have the right to participate in any event without fear. Can 100+ people disturb and terrorize the 100,000 people? There were many non-Tamils attended and there were performances by non-Tamils (African drum, Chinese dance and Irish dance). Sadly, some of the Tamil politicians were instigating the boycott, and police also failed to act and protect the attendees. This cannot be allowed. Canadian Tamils, collectively, should come together and condemn this disgraceful behavior of the protestors , the organizers who failed to control the hooligans and the Tamil politicians who instigated and supported the protest for their political gain.
புலி கொடியை வைத்துகொண்டு அவதூறு வார்த்கள் கூடாது
இந்த கொடியை உயர்த்துவதற்காக தானே இவ்வளவு உயிர்கள் இறந்தார்கள்,உணர்ச்சி வசப்படத்தான் செய்வர்கள்,இனி இழப்பதற்கு என்ன இருக்கிறது எங்களை தவிர😢
அவதூரான வார்த்தை பிரயோகத்தை நான் எதிர்க்கிறேன் . ஆனால் போராட்டம் வரவேற்கத்தக்கது . குட்ட குட்ட குனிந்தது போதும் தமிழா .
தமிழர் மானம் கொடி கட்டி பறக்கிறது.
ilangai thamiargal matum than.thamizargalnu solla vendam
யாரும் அவமானப்படதேவை இல்லை ஆர்ப்பாட்டம் என்றால் எல்லாம் நடக்கும் யாரும் ஆர்பாட்டத்தில் பங்கு பற்றியவர்களை மன உளைச்சலுக்கு உட்படுத்தவேண்டாம்.😢
Great Interview.....................................................!
தெரு விழா, மிகவும் சிறு விழா ஆகிவிட்டது.
புலிக்கொடி புடிக்க தகுதி உள்ளவர்கள் மட்டும் புடிக்கவும். அதுக்கெண்டு ஒரு மரியாதை இருக்கு.
தமிழினத்தின் மாண்பு வார இறுதியில் களங்கப்பட்டுவிட்டது. காரணம், எமக்கான மரியாதையை நாமே களங்கப்படுத்திவிட்டோம். நாகரீகமான வார்த்தைகள் ஏன் தவறிப்போயின?.
நான் விழாவிற்குப் போகவில்லை. ஆனாலும் தமிழனின் மரியாதையைக் கெடுத்தவர்களையும், தேசியத்திற்கும், தேசியக்கொடிக்கும் களங்கம் ஏற்படுத்தியவர்களையும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இனிமேலாவது CTC மக்களைப் புரிந்துகொள்ள முனையவேண்டும்.
“Father Selva Said God Safe Tamil People “
Shame...shame....
All CTC members must be resigning right a way good for everything
Can you provide all CTC members name and office address
Bad words ...why...why...shame all
பாமர கூட்டம்
இந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தியவர்கள் தான் முழுப்பொறுப்பே யொழிய ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அல்ல. அவர்கள் மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொள்ளாதது தான்.
I feel ashamed of how some behaved in this event. There are respectful ways to do things, but what's done in this event is very unacceptable. Have no future vision. Very indecent.
It is not a true Tamil forum
தமிழரின் அடையாளமாக இருக்கின்ற கொடியை பிடித்துக்கொண்டு ஈனத்தனம் செய்வதை தவிருங்கள். கொடியின் புனிதம் கெடுக்கப்படுவதோடு தமிழின் புனிதமும் திட்டமிட்டு சிதைக்கப்படுகிறது போல உள்ளது.
,well done
இது சிங்களத்தின் திடடம்.
Person who spoke all bad words is from PLOT worked closely with SL army
இக்காணொளி தொடர்பான உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன , ஆனால் உங்கள் கருத்துக்களை தகாத சொற்பதங்கள் மூலம் பாவிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள் , அல்லாவிடில் உங்கள் கருத்துக்கள் அகற்றப்படும்
The protest should have been in a more decent way. Once you move to a foreign country, you need to adjust to that countries culture and not behave like in panai vadali
Tamil people should not behave in uncivilised manner. They probably had good arguments. But the uncivilised behaviour will nullify all the good arguments. It brings a bad image to Tamil people.
ஸ்ரீனிவாஸ் அவர்கள் பாடமல் பின்னடித்த பாேது மேடையில் நின்ற நிகழ்ச்சி ஒருங்கிணை ப்பாளர்
அவரை பாடும்படி வற்புறுத்தியபடியால் தான் அவர் பாடியதாகவும் .....
th-cam.com/video/Xj3oJDWBYa8/w-d-xo.htmlsi=64evRkPXoNpf6iJV
எத்தனை ஆண்டுகள் கனடாவில்மேலத்தேய உயர்தர ஜனநாயக நாடான கனடாவில் கத்தையா கத்தையாக கூடிய வாழ்ந்தாலும் எவ்வளவோ நிகழ்வுகளை நடத்தியவர்களுக்கு பலஸ்தீன் கமாஸீ பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவாளர் போராட்டங்களை போல் பிரித்தானியாவில் அண்மையில் இஸலாமிய மதவாத எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் போல் கனடாவில் ஆர்ப்பாட்டம் நடத்தியமை மிகவும்
ஜனநாயக முறையில் இஸ்ரவேல் ஆதரவாளர்கள் நடத்தும் போல் நாம் ஜனநாயக போராட்ட வாதம் நடத்துகிறோம் நடத்தியிருக்கலாம் ஆனால் இது கேலிகூத்தான முறையில் நடத்தப்பட்படமை மனவருத்ததுக்குரியது இத்தனை ஆணீடுகளீ மேல் வாழ்ந்தும் பகுத்தறிவு வளராத பண்பாடு தெரியாத காட்டுமிராண்டிக் கூட்டமா கல்தோனீறி மண்தோன்றா முன் தோன்றிய மூத்த இனம் நம் தமிழ் இனம் 😮
Deport நிச்சயம்
Shame Shame. We need peace. Stop this meetings.
Why couldn't the ctc apologise for the mistakes and take it forward from there.The photo with MR has almost 8 sinhalese and only 2 tamils.Who wanted them to go and meet the Nayaka theros
C Palestine supporters that's why the world watching tamilan have to be together not divided by jathi or political party
தவறு. போராடும் மக்கள் கொடியை பயன்படுத்தியது தவறெனின் நிகழ்ச்சி ஏற்பாட்டுள் தேசிய பாட்டு போட்டதும் தவறே...
CTC should have avoided this. CTC has been accused of involving with Himalaya/Rajapaksa Agreement. CTC should have explained this to the Tamil Community before Tamil Fest. Sivan Ilangko & others should resign from CTC.
100,000 people did not listen to the boycott call and attended the event. What about their rights and freedom? Protest should not have abused the attendees. They were abusing young girls in filthy language. Is is ok if it happened to your daughters? They didn't realize that they are in Canada, thinking that they are in Srilanka.
ஒரு விடயம் புரிந்து கொள்ளுங்க இதில் நிண்டது young boys கூட அவங்களை தப்பு சொல்லாதீங்க
Thanthoanri thanamaan moneduppokal. Intha ctc seyvathu.
எது எப்படியோ தமிழர்களை தெருவிற்கு கொண்டுவந்து விடாடீர்கள்😢😢😢
My opinion is CTC is influenced by Dravidian parties
பகிஸ்கரியுங்கள்
என்ற விடயம்
நிகழ்வு நடைபெறுவதற்கு முன்னரே
இருவாரங்களுக்கு முன்னரே
எல்லாருக்கும் தெரியும்
நிகழ்வு ஏற்பாட்டார்கள்
அவர்களுடன் கதைத்து
இந்நிகழ்வின் தேவை கருதி
அவசியம்
கருதி
கதைத்து ஒருமுடிவுக்கு வந்திருக்கலாம்
நிகழ்வின் போது
ஏற்பாட்டாளர்கள் மன்னிப்பு கோரினார்கள்
அதை நான் நேரில் பார்த்தேன்
ஆனா இதை அவர்கள் வேளைக்கே அவர்களடன் கதைத்து முடித்திருக்க வேண்டும்
அதை விடுத்து நீயா நானா
என்ற விளையாட்டில்
பாதிக்கப்படவது கனடிய தமிழ்மக்கள்தான்
ஏன் அந்த இடத்திலேயே
எல்லாராலும்
மதிக்கப்படக்கூடிய ஒருவர் முன்னிலையில் தீர்வைக்கண்டிருக்கலாம்
அதை விடுத்து நீயா நானா
என்ற கடும்போக்கு
பாதிக்கப்படுவது எல்லாரும்தான்
உண்மையில் தமிழர்
தெருவிழா
எமது பாரம்பரரியங்கள் பாரம்பரிய கலை கலாச்சாரங்களை அடுத்த தலைமுறைக்கு
எடுத்து செல்வது
இதை நிறுத்தாமல்
இடையூறுவராமல்
பிரச்சனைகள பேசி முடிவெடுக்கவேண்டும்
But 100,000 people did not listen to the people who told to boycott. Don't they have that right in Canada?
இது நம் அமைப்பு மாதிரி தெரியவில்லை
Anna the problem is tamilan utemei ilai inondre full content I mean full saithe tereyathe inteke tamilan velepunerve vendem
மதம் மாறனால் இது தான் நிலை
மதமா 😂 என்ன மதம்
Sirlank Tamil 🤯🧠🤯🧠 wellde Tamil 🤣😂🤣😂🤯🧠
CTC ilangai arasin kai kuligal
Don't make problem
Canada England poonranaadukalel tamillanpadumosham Germany France ok tamilan
உங்கள் கருத்தைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதியிருக்கலாம்.
😢santhy sirikkuthoo.
C m R thoddilaiyunn addi pillaiyaum killivdum uddgam
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
All are mad people
Ellarum karibaana seyya mudiyuma
நீங்களும் சுருட்டிக்கொண்டு போனவர்கள்தானே 2009 க்கு பிறகு எல்லோரும் அப்படிதான்
Oh 2009 il pokata manam maryyatay ellaam
Ippotu ponatho dey muddaalkaley yaray emattukireerkal
😂
Kura kodam
புலிகள் இயக்கம் அழிந்து விட்டது. புலிகள் பதாகைகளை பிடித்து நிற்பவர்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்தை எதிர்ப்பவர்களை இனிமேல் விடுமுறைக்கு இலங்கையில் அனுமதிக்க வேண்டாம். இவர்களை அடையாளம் கண்டு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
Loll if Tamils don't go or send money Sri Lanka will be in debt ..
They need diaspora, not saying these ppl protesting are good... CTC is good but what they did was wrong....
வரலாற்றை படி இல்லாட்டால் ஒரு quater வாங்கி குடித்துட்டு permanent ஆ படுத்துடனும் புலி கொடி சோழர்களின் கொடி வடிவம் மாறலாம் எண்ணங்கள் மாறாது
யாரப்பா நீ
வி.பு என்ன பொழுதுபோக்கிற்றகாகவா
உயிர்கொடுத்து போராடினார்கள்
எமக்காகத்தான்
பிரபாகரன் என்ன கூறினார்
என்று தெரியுமா
ஜே ஆர்
உண்மையாக
பௌத்த தர்மத்தின் படி நடந்தால் நான்
இந்த ஆயுதம் தூக்கி போராட
வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்காது
பலகலைக்கழக
அனுமதியில்
ஏற்படு்தப்பட்ட பிரச்சனையில் பாதிக்கப்பட்டவன நான்
நா எடுத்தது முன்னுாற்று இருபது
சிங்களப்பிரதேசத்தில்
சிங்களப்பிள்ளை இருநூற்றுஇருபதோட
பல்கலைக்கழகம் சென்றான்
ஏன்என்னால் போகமுடியவில்லை
தரப்படுத்தல்
எவரும் பொழுதுபோக்கிற்காக
போராடுவதில்லை
அவர்களின்
பிரச்சகைளை
காதுகொடுத்துக்கேட்கும்
பக்குவம் வேண்டும்
உனதூ தாயையோ
சகோதரியையோ
......................
இதை நான் சொல்ல முடியாது எனது நண்பனுக்கு நடந்தது
பிரச்சனைகளை குறைக்க
வேண்டும்
உனது கருத்து காட்டிக்கொடுப்பது
தவிர்ப்பது நல்லது
@@pappi963 எந்த உலகத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் தரப்படுத்தல் என்பது பின்தங்கிய மாவட்டங்களில் இருந்தும் மாணவர்களை பல்கலைக்கழகத்துக்கு உள்வாங்கும் ஒருமுறை தரப்படுத்தல் இல்லாவிடால் கொழும்பில் கம்பகாவில் இருந்துதான் மாணவர்கள் பல்கலைக்கழகம் போயிருப்பார்கள் 1999 காலப்பகுதியில் பரீட்சாதமாக தரப்படுத்தல் நீக்கப்பட்டபோது யாழ்பாணத்தவர்கள் டக்கிலஸின் காலடியில் விழுந்து மீண்டும் தரப்படுத்தல் கொண்டுவந்தது உங்களுக்கு தெரியாவிடடல் டக்கிலஸிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் மட்டும் 320 புள்ளிகள் எடுத்தும் உங்களுக்கு பல்கலைக்கழகம் கிடைக்காமல்போனது எந்தகாலப்பகுதியில் ?சும்மா புளுகுமூடடைகளை அவிழ்த்துவிடக்கூடாது .
புலிகள் அழிந்து விட்டது என்று கூறும் மடையா காட்டில எத்தினை புலி நிக்குது போய் பார்.
TamilFest is not necessary. There are many events happening for Tamils in GTA.