இங்கிலாந்தில் மிகப்பெரிய தமிழர் விழா | VALVAI Kodai vizha 2024 | London Tamil Festival

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 161

  • @rajanpalam3210
    @rajanpalam3210 6 หลายเดือนก่อน +7

    கனடாவிலிருந்து பார்த்து மகிழ்கிறோம்.மிகவும் மகிழ்ச்சி.
    இங்கும் தமிழ் நிகழ்வுகள் நடக்கின்றன.

    • @AnbalaganDewi
      @AnbalaganDewi 4 หลายเดือนก่อน

      Really enjoying while watching this programme from Malaysia I m Anba, thank you.

  • @sivarajmanipillai7621
    @sivarajmanipillai7621 5 หลายเดือนก่อน +3

    நான் திருச்சியிலிருந்து ஒன்று கூடிய தமிழர்களை பார்த்து மகிழ்கிறேன்.

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 6 หลายเดือนก่อน +16

    London Tamil Bro, இந்த காணொளி மிகவும் அருமையாக இருக்கின்றது . கொட்டும் மழையிலும் Bromleyல் இருந்து தமிழ் விழாவை சாட்டி , எல்லோரதும் மனம்கவர்ந்த ஒரேஒரு Tamil Bro கார்ப்பதற்காக வந்தேன் , எனது மனம் நிறைந்த சந்தோஷம் உங்களையும் வீட்டுதலைவியையும் சந்தித்தது. நன்றி நன்றி நன்றி அட அட அட . மீண்டும் சந்திக்கும் வரை விடை பெறுவது உங்கள். Usha London.🙏👍😇💐🌟

    • @PriyaVas123
      @PriyaVas123 6 หลายเดือนก่อน

      Thats nice to knw that u went to the festival just to see London Tamil bro. Its lovely to see u amma in the video. ❤

    • @srilata1116
      @srilata1116 5 หลายเดือนก่อน

      Bro can i get ur whatsao no

  • @JudeJasman-lz1iy
    @JudeJasman-lz1iy 5 หลายเดือนก่อน +5

    நான் இலங்கையில் நெல்லியடியிருந்து

  • @krishnamoorthy9188
    @krishnamoorthy9188 6 หลายเดือนก่อน +2

    I AM WATCHING VIDEO FROM TIRUVANNAMALAI - INDIA.

  • @venkatachalapathi2356
    @venkatachalapathi2356 6 หลายเดือนก่อน +4

    Yes I am india ( tamil nadu- chennai)

  • @SSAExim
    @SSAExim 6 หลายเดือนก่อน +8

    தமிழன் என்றால் கெத்து ஈழத்தேசியத்தமிழன் என்றால் தனிகெத்து ❤

  • @Kishans2304
    @Kishans2304 5 หลายเดือนก่อน +1

    நான் அடுத்த வருஷம் இந்தத் திருவிழாவில் கலந்து கொள்கிறன் மலேசிய தமிழன்

  • @traveltocanada5654
    @traveltocanada5654 6 หลายเดือนก่อน +4

    Bro, இதத்தான் எதிர்பார்த்தோம்... என்ன இன்னமும் கானோமென்னு...
    கலைக்கட்டட்டும் திருவிழா 🎉🎉வாழ்க தமிழ்

  • @sekark7348
    @sekark7348 6 หลายเดือนก่อน +7

    நான் க.சேகர் தமிழ்நாடு கோயம்புத்தூர்
    கண்டு மகிழ்கிறேன் வாழ்க வளமுடன்

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 6 หลายเดือนก่อน +12

    அருமையான காணொளி. தமழர்கள் உலகெங்கிகிலுமிருந்து ஓரிடத்தில் கூடி மகிழும் திருவிழாவை கண்டதில் மிகுந்த மகிழ்ச்சி. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்தது நேரம் போனதே தெரியவில்லை. அருமையான உங்கள் தொகுப்புரை மிக நன்று.
    வாழ்க வளமுடன்.❤

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 6 หลายเดือนก่อน +2

    வணக்கம்ணே துபாய்லே இருந்து.அனைத்து தமிழர்களையும் ஒன்றாக பார்க்கும் போது மெய்சிலிர்க்க வைக்குது அருமை ணா.🎉🎉🎉 தமிழ்ர்களின் ஒற்றுமை ஓங்குக🎉🎉🎉 தமிழ் இனத்தின் ஒற்றை தலைவர் மேதகுவே பிரபாகரன் அவர்களின் புகழ் ஓங்குக 🎉🎉🎉🎉

  • @joshnaeboutique
    @joshnaeboutique 5 หลายเดือนก่อน +2

    am watching this from salem tamilnadu.. and Its a different experience to see this type of festival.

  • @indraletchumanan6901
    @indraletchumanan6901 6 หลายเดือนก่อน +4

    அருமை தம்பி தமிழ் மக்களை எந்த நாட்டில் பார்த்தாலும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @AnbalaganDewi
    @AnbalaganDewi 4 หลายเดือนก่อน

    Really good and I m enjoying while watching this video.

  • @MELLOCOMMUNITY
    @MELLOCOMMUNITY 5 หลายเดือนก่อน

    அருமையான பதிவு சகோ...

  • @ExportRIce
    @ExportRIce 5 หลายเดือนก่อน

    உங்களை பார்த்த பிறகு எனக்கும் நீங்கள் காட்டிய இடங்கள் மற்றும் இந்த தமிழர்கள் விழா அனைத்தையும் என் குடும்ப சகிதம் வந்து அனுபவித்து உங்களையும் நேரில் பார்த்து நலம் விசாரித்து உங்க குடும்பத்துடன் என் குடும்பத்தை நூறு செல்ஃபி எடுத்துக் கொள்ள ஆசை நான் கேசவன் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் தமிழ் நாடு இந்தியாவில் இருந்து நன்றி நல் வாழ்த்துக்கள் Brother

  • @dayalandeva1130
    @dayalandeva1130 5 หลายเดือนก่อน

    உங்கள் படக் கலவை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @SamimkhanKhan-g4e
    @SamimkhanKhan-g4e 6 หลายเดือนก่อน +2

    ❤Hi anna vanakkam i from Kuwait City

  • @UdayaSuriyan-t7p
    @UdayaSuriyan-t7p 6 หลายเดือนก่อน +1

    அருமையான வீடியோ தம்பி ….!
    எனது மகனும் அங்கு ILFORD ல தான் இருக்காரு 👍

  • @shakila7518
    @shakila7518 6 หลายเดือนก่อน +3

    மிக மிக மிக அருமை நகைச்சுவையான பேச்சு தான் இதன் சிறப்பு 🤣🤣🤣
    Suuuuuper Bro🎉 Bless you

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 6 หลายเดือนก่อน +1

    டெல்லியில் இருந்து பார்க்கிறேன் அண்ணா ரொம்ப சந்தோஷமாக இருக்கு அருமை

  • @sundarraj2230
    @sundarraj2230 6 หลายเดือนก่อน +1

    லண்டன் தமிழ் யூடியூப் சேனல் மிகவும் அருமையாக உள்ளது நிறைய விஷயங்களை காண்பதற்கு பயனுள்ளதாக இருக்கிறது❤❤❤❤❤

  • @daisyranidaisy3057
    @daisyranidaisy3057 5 หลายเดือนก่อน

    இலங்கை யில் இருந்து...மிக மகிழ்ச்சி..

  • @pastorparimalam6197
    @pastorparimalam6197 6 หลายเดือนก่อน +2

    Hallo London Bro, I am from Nandurbar district, MAHARASHTRA, INDIA

  • @NagarathinamNagarathinam-re2xt
    @NagarathinamNagarathinam-re2xt 6 หลายเดือนก่อน +2

    அடுத்த வருடம் எனக்கு ஒரு டிக்கெட் போடு புரோ நேர்ல பார்க்க.ஆசையா இருக்கு நன்றி சாமி திருப்பூர் 6

  • @rkv9546
    @rkv9546 6 หลายเดือนก่อน +2

    வேலூரில் இருந்து 🙏

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 5 หลายเดือนก่อน

    THANKS FOR SHARING FROM CANADA

  • @ManojManoj-nx9qu
    @ManojManoj-nx9qu 5 หลายเดือนก่อน

    அருமை அருமை நிரோ சவுதியில் இருந்து பார்க்கிறேன்

  • @ArunArun-qo7ij
    @ArunArun-qo7ij 5 หลายเดือนก่อน +1

    I am from Dubai watching.

  • @Joshua-sr2re
    @Joshua-sr2re 6 หลายเดือนก่อน +3

    Hi Anna I am your big fan I watch all your videos without missing any. My husband Roysan comes in the video I missed it this time so next time I will come to Tamil sports just to see you anna😊😊 God bless your family anna😍

  • @AnbalaganDewi
    @AnbalaganDewi 4 หลายเดือนก่อน

    Really good I m enjoying

  • @rajkumaralexis1718
    @rajkumaralexis1718 6 หลายเดือนก่อน +3

    You are the best tamil you tuber in England
    Keep going

  • @saraswathir7497
    @saraswathir7497 6 หลายเดือนก่อน +1

    மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது இந்த வீடியோ .நாங்களும் இந்த விழாவில் இருப்பது போல இருந்தது.நன்றிகள் உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும்.🎉🎉🎉

  • @bastiananthony3392
    @bastiananthony3392 6 หลายเดือนก่อน +2

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @vasantharasavelautham8953
    @vasantharasavelautham8953 6 หลายเดือนก่อน +2

    உங்கள் கலகலப்பான பேச்சிற்கா திரும்பத்திரும்ப பார்க்கலாம் நான் swiss இல் இருந்து

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 6 หลายเดือนก่อน +1

    🌷 சிறப்பு 🌷 வாழ்த்துக்கள் 💐..... Londen Tamil Bro..... என்றால் சும்மாவா 🥰💐🙏

  • @kamalanathankarthigesu631
    @kamalanathankarthigesu631 6 หลายเดือนก่อน +3

    வணக்கம் அண்ணா நான் ஜெர்மனியில் இருந்து ஜீவன் super

  • @sivarajmanipillai7621
    @sivarajmanipillai7621 5 หลายเดือนก่อน +2

    எனது மகள் Brentwood ல் இரண்டு குழந்தைகளுடன் ஒரு கம்பெனியில் வேலையில் இருக்கிறார்.

  • @abinandasasthri
    @abinandasasthri 6 หลายเดือนก่อน +1

    Indeed, whenever we hear the name Prabhakaran, it sends shivers down our spine. Sending love from Chennai.
    Bro vera level. An absolute one-hour treat ❤

  • @SindhuLakshmi-xs2tv
    @SindhuLakshmi-xs2tv 2 หลายเดือนก่อน

    This is good and cultural

  • @KDheenadhayalan
    @KDheenadhayalan 6 หลายเดือนก่อน +1

    Thank you brother I am Tamil nadu Best wishes for you

  • @muthukumar-ul4ui
    @muthukumar-ul4ui 5 หลายเดือนก่อน +1

    பிரான்ஸ் வெளிநாட்டு படையின் பற்றியை விபரங்களை தெரிந்தால் சொல்லுங்கள் தோழர்களே(France foreign legion)

  • @theva_Americas
    @theva_Americas 5 หลายเดือนก่อน

    Watched from Canada

  • @shaun5761
    @shaun5761 6 หลายเดือนก่อน +1

    Can't wait for next year event hopefully it will be better weather

  • @A.GANESAN-vh4vn
    @A.GANESAN-vh4vn 5 หลายเดือนก่อน

    Vanakkam. From Singapore. Please put up a humble request to organisers to include some thamizh book stalls also. Its very important to bring up the next generations ability to speak read write in our language thamizh.

  • @askarthi5088
    @askarthi5088 6 หลายเดือนก่อน

    நான் கோயம்புத்தூர் தடாகம் ரோடு டிவிஎஸ் நகர் உங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது பதிவிட்டதர்க்கு நன்றிகள்

  • @redrose4287
    @redrose4287 6 หลายเดือนก่อน +1

    அருமை வாழ்த்துகள்

  • @sivapatham8052
    @sivapatham8052 6 หลายเดือนก่อน +1

    Watching from Brampton Ont Canada

  • @jathudharmi7198
    @jathudharmi7198 6 หลายเดือนก่อน +1

    I am recently addicted your video bro❤ keep rocking bro

  • @KirubanSriranjani
    @KirubanSriranjani 4 หลายเดือนก่อน

    Iam from srilanka Colombo 😮❤

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 6 หลายเดือนก่อน

    Super pa mahane ellam e Super pa ungaloda erunthu ellam parthathu rompa manathirku santhosamaga ullathu pa mahane

  • @ritadonald764
    @ritadonald764 6 หลายเดือนก่อน

    Keep it up watching from Bangalore India

  • @nalleevijay9718
    @nalleevijay9718 6 หลายเดือนก่อน

    Nice we are watching from Los Angeles ca

  • @mohamedshatheer4407
    @mohamedshatheer4407 6 หลายเดือนก่อน

    love you from Saudi Arabia

  • @kirubasudha
    @kirubasudha 6 หลายเดือนก่อน

    Super duper video nanba ❤️❤️❤️ Lots of love from India, Chennai ❤️❤️❤️

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤after long time aprm super anna video ineme video daily podhunga❤🎉😊

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha 6 หลายเดือนก่อน +1

    சகோ, இந்த வீடியோவைப் பார்த்ததால், நான் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து இங்கிலாந்து திரும்புகிறேன்.

  • @suba.23
    @suba.23 6 หลายเดือนก่อน +1

    😂😂 superu....👏🏼👏🏼👏🏼.... Dinesh raja.....super rajaa....
    I enjoyed the video....😅

  • @AnbalaganDewi
    @AnbalaganDewi 4 หลายเดือนก่อน

    London bro really good

  • @karthikstella1808
    @karthikstella1808 23 วันที่ผ่านมา

    Super anna

  • @loganathanarumugam7377
    @loganathanarumugam7377 6 หลายเดือนก่อน

    தேனி லோகு வெறி very best london vodeo.

  • @vijayasarathy8442
    @vijayasarathy8442 6 หลายเดือนก่อน +1

    Very nice bro vijayasarathy Salem

  • @TarunPrasad-we8po
    @TarunPrasad-we8po 6 หลายเดือนก่อน +3

    Super super video bro I am Tarun in coimbatore

  • @prabhuvairavan3852
    @prabhuvairavan3852 6 หลายเดือนก่อน +3

    என் பெயர் பிரபு மதுரை இருந்து பார்த்துகொண்டு இருக்குரேன்

  • @m.praneshkrishna9680
    @m.praneshkrishna9680 6 หลายเดือนก่อน +2

    Super sir welcome sir always please

  • @greattime5549
    @greattime5549 6 หลายเดือนก่อน +1

    பர்மா தமிழ்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @christobelljayageetham4718
    @christobelljayageetham4718 6 หลายเดือนก่อน

    Super bro அருமை அருமை லண்டன் வந்தா உங்கள பாக்கலாமா
    நான் தமிழ்நாடு

  • @malashomestyle755
    @malashomestyle755 5 หลายเดือนก่อน

    Superb bro👌👌👌

  • @radialexports9384
    @radialexports9384 6 หลายเดือนก่อน +2

    Super bro

  • @sureshkutty4076
    @sureshkutty4076 6 หลายเดือนก่อน +2

    Tamilnadu.. from salem brother ❤

  • @ganeshsubramaniam5361
    @ganeshsubramaniam5361 5 หลายเดือนก่อน

    ❤❤ superb bro ❤❤

  • @traveltocanada5654
    @traveltocanada5654 6 หลายเดือนก่อน

    Bro, neenga nagaichuvayaaga pesiya vidtham arumai... sirichi sirichi kannula thanni vanthurichi... " Olympic la serthuttangalaa intha vilayaata...?" " lemon+spoon kastamaana vilayaata mudhallaye vechchittaangala"... enra vasanangal adutthavar manam punpadaathavagayil rasikkumbadi irunthadhu... arumai

  • @KDheenadhayalan
    @KDheenadhayalan 6 หลายเดือนก่อน +1

    Manivannan Sir Thank you

  • @rravichandran9190
    @rravichandran9190 5 หลายเดือนก่อน

    Super

  • @aldrinraja746
    @aldrinraja746 6 หลายเดือนก่อน +1

    Fantastic😊

  • @NadarajaCool
    @NadarajaCool 5 หลายเดือนก่อน

    I am watch from Sri lanka Mr London channel sri lanka 8:21 food

  • @sripanchalingam9578
    @sripanchalingam9578 6 หลายเดือนก่อน

    Valthukal

  • @rasamalarkugabalan1088
    @rasamalarkugabalan1088 6 หลายเดือนก่อน +1

    Super 👌

  • @vigneshinsidepassion
    @vigneshinsidepassion 6 หลายเดือนก่อน

    anna unga videos ku periya fann unga bold aana thullalana pechu rombha pudikkum do more videos and upload two days once atleast

  • @RajeshManiAsokan05
    @RajeshManiAsokan05 6 หลายเดือนก่อน +1

    Superb bro 😍

  • @AswinS-l8s
    @AswinS-l8s 6 หลายเดือนก่อน +1

    Super Sri 👌 👌👌👌

  • @kalpanapalanivel2945
    @kalpanapalanivel2945 5 หลายเดือนก่อน

    Nice bro ,from abhudhabi

  • @maheswari3375
    @maheswari3375 5 หลายเดือนก่อน

    Tamilnadu super

  • @KuhenThuraj
    @KuhenThuraj 6 หลายเดือนก่อน

    Super அண்ணா

  • @MaheswariGanesan-kw4ym
    @MaheswariGanesan-kw4ym 6 หลายเดือนก่อน +1

    Brother August 30 Ilaya raja varanga london kku my owner ready pannirukka ga

  • @PriyaVas123
    @PriyaVas123 6 หลายเดือนก่อน

    Interesting video bro.
    Also, that shree bro looks like actor manivannan😅

  • @rath6686
    @rath6686 6 หลายเดือนก่อน

    Super London bro ❤❤❤❤❤❤

  • @Paulramasami
    @Paulramasami 6 หลายเดือนก่อน

    கிருஷ்ணகிரி.பர்கூர் இருந்து

  • @DuraiA-bo3cr
    @DuraiA-bo3cr 6 หลายเดือนก่อน +1

    தலைவா ❤

  • @aadhibaranitamil6696
    @aadhibaranitamil6696 6 หลายเดือนก่อน

    arumai

  • @umbigaperumal427
    @umbigaperumal427 6 หลายเดือนก่อน

    South Africa very interesting

  • @kkem9313
    @kkem9313 6 หลายเดือนก่อน +1

    Toronto

  • @dhanaraj5263
    @dhanaraj5263 6 หลายเดือนก่อน

    Kanyakumari ❤

  • @shibushiva5755
    @shibushiva5755 6 หลายเดือนก่อน +1

    👌👌👌

  • @manimegalair2435
    @manimegalair2435 6 หลายเดือนก่อน

    From Chennai

  • @RandysTime
    @RandysTime 5 หลายเดือนก่อน

    Tamilar thiruvizha semma❤.Are you safe bro?

    • @londontamilbro
      @londontamilbro  5 หลายเดือนก่อน +1

      All gd bro. Nandri nandri

  • @mohamedkasideen
    @mohamedkasideen 6 หลายเดือนก่อน +2

    how to find these london tamil festival information in advance so i can make next time

  • @Marina_Kings
    @Marina_Kings 6 หลายเดือนก่อน

    Super ji I was in london last year same period

    • @Marina_Kings
      @Marina_Kings 6 หลายเดือนก่อน

      Iam from chennai all tamil bros

  • @maheshwaranmahesh1715
    @maheshwaranmahesh1715 6 หลายเดือนก่อน

    India. Tamilnadu. Virudhunagar Dist. S. Maheswaran. I like video.