ஒரு சத செலவில்லாமல் நீங்களும் கனடா செல்லலாம் 😮🇨🇦 | கனடா வர இது தான் வழிமுறை 😍 | Canada Visa 🇨🇦

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 224

  • @Adhafera15-j8n
    @Adhafera15-j8n 2 หลายเดือนก่อน +21

    படித்தவர்களுக்குதான் இவர் சொல்வது மிக இலகுவானது ஆகையால் படிப்பு முக்கியம் .

  • @shriramanananthankanagarat3615
    @shriramanananthankanagarat3615 2 หลายเดือนก่อน +28

    நானும் கனடாவில் தான் வசிக்கிறேண் இவர்சொல்லுற அளவுக்கு அவ்வளவு சுகமாக தெரியவில்லை சிலவேளைகளில் இவருக்கு அனேக விசயம் தெரிந்திருக்கலாம்
    எல்லாம் என்னை பொறுத்தவரை உங்களுக்கு கால நேரமும் சரியாக அமையவேண்டும்

    • @BrightFuture-fm6br
      @BrightFuture-fm6br 2 หลายเดือนก่อน +3

      இது தான் உண்மை

    • @kanagasabaiselvarajah3348
      @kanagasabaiselvarajah3348 2 หลายเดือนก่อน

      poi sollurar. eppo canada pona tamilan

    • @ragulraje7
      @ragulraje7 หลายเดือนก่อน

      @@shriramanananthankanagarat3615 please come return .

  • @johnjoel-lk
    @johnjoel-lk 2 หลายเดือนก่อน +7

    A friendly correction of an English sentence used by the guest man: 'you can able to contribute' is wrong. 'you can contribute' is correct. According to the English grammar, you can not use the word 'able' with can and could.

  • @Sakulhameed_
    @Sakulhameed_ 25 วันที่ผ่านมา

    மிக அருமையான விளக்கம் நன்றி அதேபோன்று அன் ஸ்கில் ஜாப் பற்றி போடுங்க யூஸ்ஃபுல்லா இருக்கும்

  • @yarav6798
    @yarav6798 2 หลายเดือนก่อน +31

    தயவு செய்து வந்து அனுபவம் பட்ட ஆட்கள் மூலம் மட்டும் விபரங்களை அறிந்து செயல் படுங்கள்.

  • @RenukaNagendra
    @RenukaNagendra 2 หลายเดือนก่อน +8

    முற்றிலும் உண்மை!
    நாங்கள்
    இலங்கையிலிருந்து நேரடியாகவே Skilled migration க்கு விண்ணப்பித்து police clearance முடித்து medical examination முடித்து visa officer உடனான interview முடிந்ததும் Permanent resident visa தரப்பட்டது!
    விண்ணப்பம் submit பண்ணி சரியாக 8 மாதங்களில் visa கிடைத்தது!
    67points தான் தேவைப்பட்டது!நாங்களாகவே விண்ணப்பங்களை தயாரித்திருந்தோம்! Consultant என்று எவருக்குமே ஒரு ரூபாய்கூட கொடுக்கத் தேவைப்படாது!
    இரத்த உறவினர் கனடாவில் இருந்தால் (adaptability) அதற்கும் points உண்டு!

    • @flyhigh5964
      @flyhigh5964 2 หลายเดือนก่อน +2

      How can apply. Plz share links sis

    • @SK-j6l
      @SK-j6l หลายเดือนก่อน +1

      Hi help me

  • @RSXXX229
    @RSXXX229 2 หลายเดือนก่อน +9

    IN MY OPINION:
    OMG, LANGES LANGES.🤦‍♂️.
    CORRECTIONS:
    Canada's unemployment rate has increased to 6.4% in the last two months, with an estimated 1.4 million people unemployed across the country.
    Note: The sponsorship letter is LEGALLY BINDING on the sponsor.

  • @German-Traveller
    @German-Traveller 2 หลายเดือนก่อน +4

    I have been to Canada four times, and once I even tried to stay and live there while finding a job. I found many opportunities in my IT sector, but the issue was getting a work permit. We Germans can go and live there for many years without a visa, but we’re not allowed to work, which was the main problem. I'm happy to be back in my home country, Germany 🇩🇪. Germany is still very strong socially and economically compared to Canada. Canada needs to do more for incoming immigrants by providing work permits and better living conditions. Housing rent should be decreased by 50%. But despite these issues, Canada is still worth visiting for me.

  • @logaranjan
    @logaranjan 2 หลายเดือนก่อน +35

    நானும் 40 வருடங்களாக கனடாவில் இருக்கிறேன். வந்தவுடன் bag நிறைய டாலரை அள்ளிக்கொண்டு போகலாம் என்று நினைத்தால் அந்த ஆசையை விட்டு விடுங்கள். சரியான hard work செய்ய முடியுமென்றால் வாருங்கள். தற்பொழுது இருக்கும் ட்ரூடோ அரசாங்கமும் கொஞ்சம் கொஞ்சமாக குடிவரவை இறுக்கி கொண்டு வருகிறார்கள். பட பஸ்ஸில் ஏற கூடியவர்கள் காலம் தாழ்த்தாமல் வருவது நல்லது. தேர்தலின் பின் வரபோக்கும் புதிய அரசாங்கம் கொஞ்ச காலத்துக்கு குடி வரவை கஸ்டமாக்கும் என்று நினைகிறேன்.

    • @arulanandamarunsivakumaran1616
      @arulanandamarunsivakumaran1616 2 หลายเดือนก่อน +2

      வேறை வேலை இல்லையா லோகன், ‘அவியல்’ இலங்கேசின் கதைக்கு இவ்வளவு நீளமாய் எழுத நேரம் இருக்குது!

    • @UniversalMediaTrending
      @UniversalMediaTrending 2 หลายเดือนก่อน +1

      G job iruntha sollunga

    • @etamilvlogs
      @etamilvlogs 2 หลายเดือนก่อน +1

      @@logaranjan சரியாக சொன்னீ்கள் சகோ.

    • @Snow-White-2
      @Snow-White-2 หลายเดือนก่อน +1

      @@logaranjan Living in Canada is not easy. You need to work very hard. Some time the money that you make is not enough. Here to buy a home it’s more than $1 million. If you thinking about renting it’s more than $2000. I can list so many expenses here. Some time what we earn is not even enough for us. End of the month, you might not even have $100. That’s the life some people are going through. Some of the people are wealthy, they bought homes many years before when the price was $300k.

    • @Snow-White-2
      @Snow-White-2 หลายเดือนก่อน +1

      @@logaranjan it make sense hard work in Canada is very important.

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 2 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள்🙏

  • @PrabaSinthuja2024
    @PrabaSinthuja2024 2 หลายเดือนก่อน +2

    இரண்டு பேரும் கதைக்க crashes போல் இருக்கு... தவகரன் 2 mints and sankavi 1 minutes இப்படிப் பேசலாம்.. குறுக்கீடுகள் சுவாரசியத்தை கணிசமாக குறையும்..

  • @ststharan
    @ststharan 2 หลายเดือนก่อน +9

    எங்களுக்கு பயனுள்ளதோ இல்லையோ தவகரன் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.youtube ஐ விட்டால் வேற வேலை தெரியாத ஆட்கள் நீங்கள் தான்.best of luck.

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 2 หลายเดือนก่อน

      What happened if they started to regulate ,like the UBER , they are unemployed !

    • @ststharan
      @ststharan 2 หลายเดือนก่อน

      @@selvaduraipriya-yh8yg I couldn't get you clearly. What are trying to say.

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 2 หลายเดือนก่อน +1

      @ststharan today youtubers are not regulated. Eventually, they will be subject to taxation and other like news media, Uber now under employment department.

    • @ststharan
      @ststharan 2 หลายเดือนก่อน

      @@selvaduraipriya-yh8yg I think it is especially in Developing countries where the annal income of individual person is low. But In developed couries ,every pennies are monitored and calculated properly.

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of หลายเดือนก่อน

    Super very good information thank you so much and congratulations bro ❤🎉🎉

  • @selflearn_lk
    @selflearn_lk 2 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள தகவல்களை வழங்கியமைக்கு நன்றி

  • @தமிழ்நாட்டுதமிழன்
    @தமிழ்நாட்டுதமிழன் 2 หลายเดือนก่อน +9

    மிகவும் பயனுள்ள பதிவு.. வாழ்த்துக்கள் உங்கள் நேர்காணல் ❤

    • @RDFunnyTime
      @RDFunnyTime 2 หลายเดือนก่อน

      Poitu vaga. Free thane.

  • @almahatraders
    @almahatraders หลายเดือนก่อน +1

    கனடா அரசாங்கம் இந்தியர்களுக்கு எத்தனை நாள் அல்லது மாதம் விசிட் விசால ஸ்டே பண்ணிட்டு திரும்ப போயிட்டு திரும்ப வருவதற்கு அங்கீகரித்திருக்கு

  • @jaffnaking3971
    @jaffnaking3971 2 หลายเดือนก่อน +9

    கனடா செல்வதற்கு பயனுள்ள தகவல்

  • @Snow-White-2
    @Snow-White-2 หลายเดือนก่อน

    Everyone has their own perspective about Canada. My own personal experience about Canada. I love being in Canada. I love the people. I made some good friends. It is not easy life to live here. It’s very hard life, you need to work very hard. Too many expenses to take care. Too many responsibilities. Many people come to Canada with so many expectations. Just like me, I had so many dreams. But some time we have to put our dream away. And focus on other things. If you are willing to come to Canada. Willing to work any jobs, such as Labor. Driving Uber. Etc. Then come and find out how Canada is. 😊

  • @nageswaryvikneswaran1131
    @nageswaryvikneswaran1131 หลายเดือนก่อน

    அண்ணர் சொல்வதுபடிப்புகட்டாயம்தேவை ் நன்றி அண்ணர்❤👍

  • @JeusthisanJeusthisan
    @JeusthisanJeusthisan 2 หลายเดือนก่อน

    மிகவும் பிரயோஜனம் வாழ்த்துக்கள்

  • @monxgnanapra-en1zb
    @monxgnanapra-en1zb 2 หลายเดือนก่อน +3

    அண்ணா உங்கள் தொலைபேசி நம்பரை பதிவிடுங்கள்.
    கனடா வர காத்திருப்பவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.
    உங்களுக்கும் விளங்கவில்லை. எங்களுக்கும் விளங்கவில்லை.

  • @aiyathuraikulasingam1662
    @aiyathuraikulasingam1662 2 หลายเดือนก่อน +4

    அண்ணாவின் ஆங்கில கதையைகேட்டு சங்கவி நித்திரை கொள்கின்றா. அண்ணாவின் கதை 😂😂😂😂😂. கூடிவிட்டது. அண்ணா தவா சங்கவியை கூட்டி வரவும்.❤❤

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 2 หลายเดือนก่อน

      Yes, he is the mayor of chicoutimi. But currently, he is fired. 😢

  • @sksivakaran313
    @sksivakaran313 2 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள காணொளி ❤❤❤❤ வாழ்த்துக்கள் ❤❤❤

  • @vijayakumarusha8756
    @vijayakumarusha8756 7 วันที่ผ่านมา

    அண்ணா என்னிடம் காசு வாங்கிட்டு வந்து கனடால இருக்கினம் அண்ணா ஒரு உதவி செய்யிங்க அண்ணா

  • @pointwithRamesh
    @pointwithRamesh 12 วันที่ผ่านมา

    நாம் சந்திப்போம்

  • @KeerthanaPrasanth
    @KeerthanaPrasanth หลายเดือนก่อน +1

    am interested in outsourcing, can you link through to the guest

  • @ShanPragash
    @ShanPragash หลายเดือนก่อน +1

    Anna Norway addaiya podduddu Eppa poi canadala irukkirar pola Eppady enkada niraiya per Europ la addaiya poddu Canada uk la poi oiikirathu😢

  • @vijayakumarusha8756
    @vijayakumarusha8756 7 วันที่ผ่านมา

    அண்ணா நான் 60லட்சம் குடுத்தன் இன்னும் விசா தரவில்லை உன்ங்கள தொடர்பு கொள்ள முடியுமா அண்ணா

  • @Sanshika0925Sansi
    @Sanshika0925Sansi หลายเดือนก่อน

    Hi.CPA course pathina information thara mudiuma..

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 29 วันที่ผ่านมา

    Welcome to தவகரன் thai tamil realations media vison ok go ahead and your explanation of free cost of visit Canada welcomed by all countries of peoples and thanks to media vison ok go

  • @shanthiniananth1300
    @shanthiniananth1300 2 หลายเดือนก่อน +2

    No more Visitors visa can't get the work permit the new law announce yesterday

  • @Tamilellam
    @Tamilellam 2 หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @thunderstorm864
    @thunderstorm864 2 หลายเดือนก่อน

    இங்கு வந்து பாருங்க

  • @vijayakumarusha8756
    @vijayakumarusha8756 7 วันที่ผ่านมา

    ஒரு உதவி பண்ண முடியுமா அண்ணா இப்போ என்னிடம் காசு வாங்கினவங்க கனடா வந்துட்டாங்க அண்ணா

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 2 หลายเดือนก่อน +1

    பயனுள்ள பதிவு.. நல்ல விளக்கம்

  • @indranmailvaganam8141
    @indranmailvaganam8141 2 หลายเดือนก่อน +3

    Visitors visa rules changed.

  • @pakkiarajahbaheerathan8280
    @pakkiarajahbaheerathan8280 2 หลายเดือนก่อน

    Entha annathan (perti kuduththa Anna thaan sariyaka koduthavar namma nattu makkal Nalla vallavandum anru ninikum namma nattu Jaffna Anna god bluessing you any time Anna batti Baheerathan .

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 2 หลายเดือนก่อน

    மிகவும் விபரமாக உள்ளது. மிக்க நன்றிகள்

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 2 หลายเดือนก่อน +1

    I would like to know the location where this video is filmed. Its a lovely garden with green grass and beautiful flowers . I am not interested in going canada though all my siblings live there except one in Australia. I am happy in london and living here for 45 years and my husband is here for 55 years . We are well rooted . How ever canadian government has now said that any british citizens can can come and settled in canada . The weather there is two extreme. In winter its like living in the freezer and summer living in the owen . 😅

    • @Snow-White-2
      @Snow-White-2 2 หลายเดือนก่อน +1

      It’s so true what you have said. Extremely cold weather in winter.

    • @rohinisivapalan8569
      @rohinisivapalan8569 2 หลายเดือนก่อน +1

      @@Snow-White-2 if you get frost bite you need to ampitute your fingers ,hand or legs .

    • @Snow-White-2
      @Snow-White-2 หลายเดือนก่อน +1

      @@rohinisivapalan8569 I’m so used to this kind of weather. In the beginning when I came to Canada. I didn’t like the winter. But now I do, I do love the winter, the snow, the rain. And even the hot summer. 😊❤️

    • @rohinisivapalan8569
      @rohinisivapalan8569 หลายเดือนก่อน +1

      @@Snow-White-2 i think you get climatize soon when you live there and wear so many cloths in winter .

    • @Snow-White-2
      @Snow-White-2 หลายเดือนก่อน

      @@rohinisivapalan8569 yes absolutely.
      according to the weather we dress up. Winter comes we wear warm jacket, boots. Scarf, Hat. Etc. To keep us warm when we are outside. It really gets extremely cold.
      Summer we make sure we have sun cream all over our body to avoid getting sun burn.

  • @rexnilan2611
    @rexnilan2611 2 หลายเดือนก่อน

    #Thank U For Information!👍

  • @balaonline9374
    @balaonline9374 หลายเดือนก่อน

    Change the heading...
    ஒரு சத செலவு இல்லாட்டா நீங்க போய் வாருங்கள்

  • @ramkumart8084
    @ramkumart8084 2 หลายเดือนก่อน +3

    Thavkkaran speech over program disturbed.

  • @periyavarshinisenthil9243
    @periyavarshinisenthil9243 2 หลายเดือนก่อน

    Iniya Thirumana Naal Valthukkal AKKA 🎉 I'm also your Native Place ( PALANI)

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 หลายเดือนก่อน

    THANKS

  • @JesminAngel
    @JesminAngel หลายเดือนก่อน

    Anna Nan oru church la ooliyam seigiran. Anna Canada nattuku apply Panni 3 months ku paragu Visa reject agitu. Please Anna enaku help Panna mudiuma Anna. God bless you Anna

  • @senthukumar-s3h
    @senthukumar-s3h 2 หลายเดือนก่อน +1

    probably this is old video.. ..please...don"t rely on it..... last week {28th) canada has changed the immigration rules...very tight, tough rules now. ..view current new videos....get knowledgeable informations

  • @jeevaganrajaratnam6323
    @jeevaganrajaratnam6323 หลายเดือนก่อน

    What he says is correct only for those coming on student visa. There is no concession for those coming on visited visa. Can claim refugee status. In other words, if they work in the field, it is a crime under the law

  • @rathnasamy9245
    @rathnasamy9245 หลายเดือนก่อน

    வணக்கம் இந்தியா தமிழ் நாடு எனக்கு கனடா வற விருப்பம் எனக்கு உணவக உதவிஆள் வேலை கிடைக்குமா தகவல் தெரிந்தால் உதவி செய்யுங்கள்

  • @yarav6798
    @yarav6798 2 หลายเดือนก่อน +1

    விசிட்டர் விசாSIN நம்பர் ?
    Food cheap ?
    2000 rent ?

    • @etamilvlogs
      @etamilvlogs 2 หลายเดือนก่อน

      visiter visa no Sim. FooD hahhaha EXP. Rent Over2ooo. how to pay? haha

  • @skanthaSubra
    @skanthaSubra 2 หลายเดือนก่อน +1

    It's very simple if you want to elevate ur self you want to work hard, really, with ur Sri lankan education ur start very little in every aspect in life.

    • @ragulraje7
      @ragulraje7 2 หลายเดือนก่อน

      Are y in Canada .please come back and stay with kids .don’t advice to others

    • @skanthaSubra
      @skanthaSubra 2 หลายเดือนก่อน

      Very well lived in 3 continents that’s why this comments its not an advice . Okay

  • @babiejaz9422
    @babiejaz9422 2 หลายเดือนก่อน +2

    1st change ur subtitle. Misleading

  • @joydeva6385
    @joydeva6385 2 หลายเดือนก่อน

    Very true Anna said apply your own way make your resume and Canada visa very easy many jobs are there I been there one weeks ago very neat and cheap all food and household items compare to UK

  • @BlueSky-iy5pw
    @BlueSky-iy5pw 8 วันที่ผ่านมา

    Thambi Canada da katha mudinju kana naalaachchu.anku ippo poonaal nasdamaahi pitchaithaan edukkanum.ikkaraikku akkarai pachchai.kool kudichchaalum nimmathiya namma oorla iruppathe suththam.ellaam oru maayai.oru kaalaththil poonavarhal ulaiththaarhal nalla irunthaarhal.ippo canada porulaathaaraththil pinnukku pooi viddathu.
    Ukarain Israel poontra naaduhalukku avvalavu panaththinai alli erinthu kajana kaali aahi ippo sontha naaddu makkale veedattu vaala valiyintri pitchiai eduththu veethihalil padukkintranar.
    Ulahaththil ulla aththanai thiruddu fraud uhalum moththama canadavilthaan irkkintraner.palavahai thirudduhalum inkethaan.
    Canada kanavai kaividdu oorla irunthu ulaippathe sirappu.
    Allathu Canada pooi paarththu anupavapadunkal appo puriyum.annan sorathellaam..ok but kidaikum kidaikkaamalum poohum.nirsya avathippadde..vaalanum..yosiththu mudivu edunkal.😮

  • @Siva3rdeye
    @Siva3rdeye 28 วันที่ผ่านมา

    இங்கு படித்தவர்களுக்கு இப்போ வேலை இல்லை, அடுத்த வருடம் 2025 பிற் பகுதியில் வேலைவாய்ப்புகள் பெரிதாக இருக்கும்.

  • @YAGASELVANSUBRAMANIYAM
    @YAGASELVANSUBRAMANIYAM 2 หลายเดือนก่อน

    You need work permit, SIN number and valid status for registering Uber .

  • @Darksidelegend1234
    @Darksidelegend1234 2 หลายเดือนก่อน

    We applied for Canada visit visa, 2 month completed, still we didn't get, what We have to do, please reply?

  • @vijayakumarusha8756
    @vijayakumarusha8756 7 วันที่ผ่านมา

    அண்ணா உதவி செய்ய முடியுமா அண்ணா

  • @malarchella2377
    @malarchella2377 2 หลายเดือนก่อน +2

    Hii anna & akka. I am in tamilnadu. Naan physiotherapy doctor ku padichu mudichutu irukaen. Enaku singapore hospital la poyi family visa la work pannanumnu aasai. Ennai avunga edukanumna na enna pannanum. Nanum neraiya app la poyi padhivu pannitu thaan irukaen. Yaarum ennai calfaar panna villai idhuvarai. Plss neenga help & support panni job vangikuduka mudiyuma

    • @KuttyRts-gx2mj
      @KuttyRts-gx2mj หลายเดือนก่อน

      U try saudi arabia...lot of hospital jobs available...

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 หลายเดือนก่อน

    Good

  • @kanesaratnammayooran3392
    @kanesaratnammayooran3392 2 หลายเดือนก่อน +2

    Student visa reject akinal enna seiyalam

  • @ReBeDraWinGCollEctIonS
    @ReBeDraWinGCollEctIonS 2 หลายเดือนก่อน

    Family ah poganum help pana eluma mudinthaal help panunga kadavul ungala aasivathipaar

  • @arunshan6808
    @arunshan6808 2 หลายเดือนก่อน +2

    Its against law to try out work on vister visa

  • @YAGASELVANSUBRAMANIYAM
    @YAGASELVANSUBRAMANIYAM 2 หลายเดือนก่อน +2

    Not self visa . It express entry visa. Now express entry cutout is 520/1000 .
    You need bachelor
    Master
    Ielts
    Work experience etc to get 520 .
    Almost 100 thousands of students are not able to pass the 520 score .
    But he tells as very simple to get 520
    Please first interview with professional guys .
    He is fool

  • @seaworldz5829
    @seaworldz5829 2 หลายเดือนก่อน +1

    Canada povadhuku srilanka tamil ezham ku mattum anumathi ilavasam......

  • @RathesRathes-s4z
    @RathesRathes-s4z 2 หลายเดือนก่อน +3

    இவர் இனி canda visa இல்லாமல் திரும்ப srilanka வருவர்😂 இல்ல canada work இல்லாமல் பண்ணுவோம்😂 லங்கேஸ் family 😂😂😂😂

  • @jaohnnadarajah1735
    @jaohnnadarajah1735 หลายเดือนก่อน

    Please let interviewer talk

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 2 หลายเดือนก่อน

    For the person who studied in grade 11 there are no points for this grade, it should be evaluated as a qualification.

  • @MohammedRukshan-y4r
    @MohammedRukshan-y4r 2 หลายเดือนก่อน +1

    I got my degree BA how can I go to canada .

  • @ara3388
    @ara3388 2 หลายเดือนก่อน +10

    😂தம்பிகளா 1975 ஆண்டில் இருந்து வெளியே போய் வேலை செய்யும் பேராசை 😂

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 2 หลายเดือนก่อน +7

    This guy is not giving the correct information, I believe he doesn't have any more information about immigration procedures.
    It is not possible to get a work permit for the person holding a visitors visa.
    He is misleading.

    • @yarav6798
      @yarav6798 2 หลายเดือนก่อน +2

      Very true

    • @karavaikunam1924
      @karavaikunam1924 2 หลายเดือนก่อน +2

      He wants to sell his CPP courses to SL Tamils

  • @ShitaChittibabu
    @ShitaChittibabu หลายเดือนก่อน

    Hi sir I am in India I won't to Canada work visa how to apply please help me

  • @sajini1205
    @sajini1205 2 หลายเดือนก่อน +12

    Dollars எல்லாம் road la கொட்டுப்பட்டு போய் இருக்கு அள்ளிக்கொண்டு போகலாம்

    • @Kalai-s4z
      @Kalai-s4z 2 หลายเดือนก่อน +2

      😂😂

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 2 หลายเดือนก่อน

      In front of that purple 💜 shirt.

    • @BlueSky-iy5pw
      @BlueSky-iy5pw 8 วันที่ผ่านมา

      Sanankalukku ippo koluppu thalaikkeri Canada paiththiyam pudichchirukku.canada nilamai ippo Peru moosam.

  • @Jeffrinsview
    @Jeffrinsview 2 หลายเดือนก่อน

    இந்த அண்ணா தான் கனடா வோர்க் மினிஸ்ட்டர் 😢

  • @Peel-hk7oo
    @Peel-hk7oo 2 หลายเดือนก่อน

    If its so good why this anna is in SL. oru velai gaja madiri kadaisi boatla varuvaro?

  • @sumathisumathi5288
    @sumathisumathi5288 หลายเดือนก่อน

    Anna pls my son ku job vandum pls help anna

  • @sritharansubramaniam1112
    @sritharansubramaniam1112 2 หลายเดือนก่อน +1

    ya ya ya😂😂😂Fill in the blank with the suitable words😅😅இது தான் எமக்கு தெரிந்த இங்கிலீசு. யா யா யா😂😂😂

  • @Sujeesuji
    @Sujeesuji 2 หลายเดือนก่อน

    CPA Full Details Pls

  • @MrParani
    @MrParani หลายเดือนก่อน +1

    தம்பி தவகரன் கவனமாக இருங்கோ லங்கேஸ்வரன்ர கதையகேட்டு லங்கோடிகூட இல்லாம திரியநேரிடும் கவனம் கவனம்!!!!

    • @BlueSky-iy5pw
      @BlueSky-iy5pw 8 วันที่ผ่านมา

      Thavakaran maaddikku nasdamaahi canadala homeless aaha poorar.food banklaye food illa.

  • @User19659
    @User19659 2 หลายเดือนก่อน +3

    It seems he wants to start his business as immigration consultant, as he advertises his business. Don’t get cheated.

  • @jasaksaya
    @jasaksaya 2 หลายเดือนก่อน

    CPA details
    How to conduct

  • @NDevaraj-jh4kk
    @NDevaraj-jh4kk 2 หลายเดือนก่อน

    Good night

  • @Kujili
    @Kujili 2 หลายเดือนก่อน +2

    Very wrong information from the beginning. Please educate people on this trend - I've seen so many victims here. Their basic needs are not being met. Several victims have asked for my assistance and we have helped them settle somewhat. You can’t expect everyone to do free service here. . I just returned from Sri Lanka, where a few families reached out to save their children.
    Also learn about group visas - applicants must be refugees elsewhere or must come from approved countries- Sri Lanka is not one of them., a lot to explain and this is not the place.
    Visitors visas do not allow you to work. To obtain a SIN, you will need to convert your status. It is a process and learn it. I wish these people shut their mouth and ask ppl to just read government websites

    • @etamilvlogs
      @etamilvlogs 2 หลายเดือนก่อน +2

      You are right sister.. I have also been in Canada for 25 years.. I am confused by what he is saying.. He is showing desire to others.

  • @TharmalingamJasintha
    @TharmalingamJasintha 2 หลายเดือนก่อน

    August 26ம்திகதிகனடா சட்டம் மாற்றப்பட்டுள்ளது

  • @jaohnnadarajah1735
    @jaohnnadarajah1735 หลายเดือนก่อน

    Please don’t take anybody to PM AKD’s place, brother thivakaran please be careful thanks

  • @frathy982
    @frathy982 2 หลายเดือนก่อน +5

    Okay அண்ணா . நாங்கள் மட்டக்களப்பு . நானும் என் மகளும் (வயது 14 ) நான் care giver course NVQ leval 3 முடித்து விட்டேன். விசிட் விசாவில் போவதற்கு முடியுமா. அப்படி போனால் மகளைschool ல் சேர்க்க முடியுமா.சரியான முறையில் செய்ய யாரும் இல்லை .ஏமா ற்றுபவர்கள் அதிகம். அனுபவம் உள்ள நீங்கள் எங்களைப்போன்ற ஏழைகளுக்கு உதவி செய்து தர முடியுமா. . பதில் தாருங்கள் நன்றி அண்ணா

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 หลายเดือนก่อน +3

      வந்து குளிருக்குள் tent கொட்டகை அடித்து இருக்க முடியுமென்றால் போகலாம்

    • @deborahjames5389
      @deborahjames5389 2 หลายเดือนก่อน

      Of you are apply alone and all qualification and finances all enough then you can apply your own not depend any others must carefully listen that Anna what have saying
      Thanks

    • @shriramanananthankanagarat3615
      @shriramanananthankanagarat3615 2 หลายเดือนก่อน

      @@frathy982 தயவுசெய்து தீர விசாரித்து இதில் இறங்கவும் உங்கள் பிள்ளையின் எதிர்காலம் உங்கள் கையில் விசிட்டர் விசாவில் வந்தால் நீங்கள் ஒரு visitor நீங்கள் வெளிநாட்டு மாணவர் என்ற கட்டமைப்புக்குள் வருகிறீர்கள் foreign student fee you must pay please please கவனம் ஒரு பிஞ்சு குழந்தையின் வாழ்க்கையை பழுதாக்கி விடாதீர்கள் நல்ல ஒரு ஆலோசனை எடுத்து முடிவு எடுக்கவும்
      இது எனது அபிப்பிராயம் யாரும் என்னை குறைவிளங்கவேண்டாம் நன்றி

    • @Kalai-s4z
      @Kalai-s4z 2 หลายเดือนก่อน

      😂😂​@@balakumarparajasingham5971

    • @anuanurajithan6281
      @anuanurajithan6281 2 หลายเดือนก่อน

      @@frathy982 நீங்க கேக்கிறது சரி ஆனா யார்ட்ட கேக்கணும் எண்டு ஒரு இது இருக்குல🤣🤣

  • @canadaselvan1464
    @canadaselvan1464 2 หลายเดือนก่อน +6

    வாங்கோ வாங்கோ கனடாவுக்கு

    • @kanmalar
      @kanmalar 2 หลายเดือนก่อน

      அய்யா வணக்கம்
      நீங்கள் பேசுவதே ஒன்றும்மே புரியவில்லை கஷ்டப்படுகிறவா்களுக்கு உதவி செய்கிற மனப்பான்மையில் பேசுங்கள்.
      உங்களது பாது காப்பில் வைத்து வேலை வாங்கிக்கொடுக்க ஏற்பாடு செய்து கொடுங்கள் அதைவிட்டு விட்டு போகத ஊருக்கு வழி சொல்லிக்கொண்டு இருக்காதீா்கள் இதினால் யாருக்குமே பிரயோஜனம் இல்லை.
      இதை பாா்த்தவா்கள் பெருமைக்காக நன்றாக இருக்கிறது என போலித்தனமான பொய் சொல்கிறாா்கள்.
      எத்தனையோ பாவப்பட்டவா்கள் உதவிசெய்ய ஆட்கள் இன்றி கஷ்டப் படுகிறாா்கள் .
      அவா்களுக்கு சுயநலம் கருதாமல் உதவிகள் செய்யுங்கள் .
      ஏழைகளுக்கு இறங்கினால் கடவுள் உங்களையும்,குடும்பத்தினரையும் ஆசீா்வதிப்பாா்.
      செயல்முறையில் செய்து காட்டுங்கள் அய்யா.
      லாபத்தை எதிா்பாா்த்து செய்யாதீா்கள் நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என உதவிகள் செயுங்கள் ஏழைகளுக்கு.
      செத்த என்ன கொடுபோகப் போகிறீா்கள்.
      சிந்தித்து செயல்படுங்கள்.

    • @sajini1205
      @sajini1205 2 หลายเดือนก่อน +1

      Dollars எல்லாம் road la கொட்டுப்பட்டு போய் இருக்கு அள்ளிக்கொண்டு போகலாம்

    • @kanmalar
      @kanmalar 2 หลายเดือนก่อน

      @@sajini1205 அய்யா இது மனிதனுக்கு அழகல்ல அய்யா.
      வயதில் முதிந்தவா்கள் இருப்பாா்கள் இப்படி பேசுவது சரியா.
      யோசித்து பேசவேண்டும்.
      கடவுளுக்கு பயப்படவேண்டும் அய்யா.
      வாா்த்தைகள் விடுவது பெரிய விஷயம் அல்ல அய்யா.

  • @Akshna-CH
    @Akshna-CH 2 หลายเดือนก่อน +1

    hi Anna

  • @TheepanLK
    @TheepanLK 2 หลายเดือนก่อน

    Anna ivarda contact number eppadi edukkalam?

  • @AmkJxjx
    @AmkJxjx 2 หลายเดือนก่อน +1

    Thavakaran dont put misleading headlines that person has zero knowledge of what is going on in Canada stop giving wrong information

  • @ANTONCAROLIN
    @ANTONCAROLIN 2 หลายเดือนก่อน

    Hi anna ple nannum poganumunu asaipadukeran

    • @ANTONCAROLIN
      @ANTONCAROLIN 2 หลายเดือนก่อน

      Eppedy porathu

  • @arunshan6808
    @arunshan6808 2 หลายเดือนก่อน

    Everything changed now. Ppl midused

  • @jaohnnadarajah1735
    @jaohnnadarajah1735 หลายเดือนก่อน

    People expecting knowledgeable advice that’s very important, wrong information not good for people

  • @pragashvisvanathan3767
    @pragashvisvanathan3767 2 หลายเดือนก่อน +1

    Any sense in the headline??? Your guys need more viewers for videos don't be rumors ...😅

  • @EelamRoseCanada
    @EelamRoseCanada 2 หลายเดือนก่อน +2

    It's definitely important to understand the purpose and limitations of a visitor visa. The Canadian government issues these visas to encourage tourism, which supports the economy through spending on accommodations, food, attractions, and other activities. The expectation is that visitors will experience the country and then return to their home country after their stay.
    Many people who come to Canada on a visitor visa may not fully grasp that it is not a pathway to permanent residency or long-term stay. They might face challenges if they expect to stay longer or change their status while in the country. This can lead to struggles in day-to-day life, especially if they are not prepared for the costs or the legal implications of overstaying their visa.
    It's crucial for anyone considering travel to Canada on a visitor visa to be clear on its restrictions and to plan accordingly. The visa is meant for short-term visits, and any intention to stay longer or seek work or permanent residency should be addressed through the appropriate channels and visa types.

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 2 หลายเดือนก่อน +2

      Many of his viewers aren't educated in English. No matter what you say, they can't understand. Also, they wanted to believe this kind of lies ,this man seems like a fool. The last time he gave a type of congratulatory certificate, said to be given by the canadian government, but looking at that was produced by a city council one of fourteen , if that was genuine. There are no government issues, a certificate ,to youtubers unless they are unique, and without any security checks, and if that was given by the mayor, he would inform the whole council and deliver through a proper Chanel, not through a civilian tourist.

  • @SelvarasahSelvendra
    @SelvarasahSelvendra 2 หลายเดือนก่อน +1

    Don’t believe what people said go to Canada website and read immigration updates or ask the people just arrive in Canada they will tell you the story don’t waste your hard earned money

    • @sajini1205
      @sajini1205 2 หลายเดือนก่อน

      True

  • @RDFunnyTime
    @RDFunnyTime 2 หลายเดือนก่อน +5

    பொய்யான தகவல்கள். Video views ku ippdi pannathega.

  • @anandarajanselvathampu2666
    @anandarajanselvathampu2666 2 หลายเดือนก่อน

    Thees people making by this

  • @desmanmersiya5477
    @desmanmersiya5477 2 หลายเดือนก่อน +1

    Number kidaikuma avarudiya

    • @ChristopherSudharshan
      @ChristopherSudharshan 2 หลายเดือนก่อน

      tawakaran lankes annavin number anupungale p.s

  • @jaohnnadarajah1735
    @jaohnnadarajah1735 หลายเดือนก่อน

    You need break

  • @Sugirthan-f7v
    @Sugirthan-f7v 2 หลายเดือนก่อน +2

    தமிழ் ஊடகத்தில் கதைக்கவந்திருக்கிறீர்கள் தமிழில் கதைக்கலாமே😊

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 2 หลายเดือนก่อน

      Purple shirt was born in chicoutimi ,not in Lousy srilanka.