இறுதி யுத்தத்தில் இதுவே நடந்தது - மேஜர் மதன் குமார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 445

  • @rescueship1450
    @rescueship1450 ปีที่แล้ว +50

    இரானுவ தளபதியாக இருந்தும் புலி தலைவர் மீது நல்ல மதிப்பு வைத்தற்க்கு மிக்க நண்றி

    • @jothibasunagarajan4201
      @jothibasunagarajan4201 ปีที่แล้ว

      இந்திய அமைதிபடை தளபதி கேணல் ஹரிசிங் அவர்களே தலைவரை உயர்வாக பேசியுள்ளார்.தனது புத்தகத்திலேயே தலைவரை உயர்வாக எழுதியிருக்கிறார்.
      பாப்பான்கள் இப்போது ஆதரிக்கிறார்கள் என்றால் உண்மையான ஆபத்தே இனிமேல் தான்....

    • @lalithajaya1766
      @lalithajaya1766 ปีที่แล้ว +2

      Yes I agree 👍

    • @greenfocus7552
      @greenfocus7552 ปีที่แล้ว

      பல முன்னாள் IPKF அதிகாரிகள் நடுநிலைப் கண்ணோட்டத்துடன் துல்லியமாக பேசி இருக்கிறார்கள். அரசியலார்களும், சிவிலியன் அதிகாரிகள் தான் தாறுமாறாக பேசி இருக்கிறார்கள்.

  • @kathirserumadar7609
    @kathirserumadar7609 ปีที่แล้ว +32

    தியாக தீபங்களுக்கு வீர வணக்கம் 🙏. வாழ்க புலிகள் வருவார் மேதகு மலரும் தமிழீழம் 👍

  • @skumaran1275
    @skumaran1275 ปีที่แล้ว +78

    ஈழத்தமிழர்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர்க்க வேண்டும் அப்படி ஏதாவது இருந்தால் தனிநாடு என்ற கோரிக்கைக்கு குறைவாக பேச்சுவார்த்தையே செய்யவேண்டாம் ஏனெனில் ஈழத்தமிழர்கள் இழப்பதற்கு இனி எதுவுமில்லை ஆனால் இந்தியாவிற்கு சிங்களத்தில் சீனா தென் இந்தியாவில் உள்ள அணு உலைகளை நோட்டம் விடுவது இந்தியாவிற்கு விடப்பட்ட இழப்புதான்

    • @thasantitus742
      @thasantitus742 ปีที่แล้ว +3

      1plqqqqq⅕

    • @selvamm8458
      @selvamm8458 ปีที่แล้ว +4

      👌👍⚘

    • @Shan-tz7ct
      @Shan-tz7ct ปีที่แล้ว +5

      If you are living in Tamil areas in Ceylon you won’t talk. It’s easy to talk like this when you live outside Sri Lanka

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 ปีที่แล้ว

      அதற்குத்தான் போலி தலைவரை செட்டப் செய்கிறார்கள். செட்டப் தலைவர் திரையில் தோன்றி தனி நாட்டு போராட்டம் கூடாதென்பார். 13 வது திருத்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் , இந்திய அரசு சொல்வதை ஈழத்தமிழர்கள் கேட்டுக்கொள்ள வேண்டும் என்பார்.

    • @ScientistMM
      @ScientistMM ปีที่แล้ว +10

      ​@@Shan-tz7ct நான் ஈழத்தில் தான் இருக்கின்றேன், எங்களுக்கு ஒரே தீர்வு தனி தமிழ் ஈழம் தான்.

  • @raamkanaga8941
    @raamkanaga8941 ปีที่แล้ว +10

    மிக்க நன்றி அருமையான பதிவு

  • @SivaKumar-gi1xo
    @SivaKumar-gi1xo ปีที่แล้ว +30

    நன்றிகள் மேஜர் சார்.....
    அருமை...அருமை....
    எம் இன மக்களுக்கு நல்லது நடந்தால் மிக மிக மகிழ்ச்சி அடைவேன்.....

  • @balasubramanianthangavelu3151
    @balasubramanianthangavelu3151 ปีที่แล้ว +18

    நன்றி mrமதன் குமார் அவர்களே இந்த பதிவு நேர்மையாக உள்ளது மீண்டும் ஒரு நன்றி

  • @vkanagavkanagavel
    @vkanagavkanagavel ปีที่แล้ว +25

    சத்தியத்தின் மகன் எங்கள் காவல் தெய்வம் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மீண்டு வருவார் தமிழ் ஈழம் அமையும் என்ற நம்பிக்கையில்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 ปีที่แล้ว

      மேதகு என்றாலே இயங்குபவர் செயற்படுவர் என்று பொருள்.
      அவர் ஒருபோதும் ஒடி ஒளிந்து 14 ஆண்டு காலம் வாழ்ந்திருக்க மாட்டார். சதிகாரர்கள் இவ்வளவு காலம் இல்லாது திடீரென்று இப்போது பிரபாகரன் வருகிறார் பராக் பராக் என்று சொல்வதன் மர்மம் என்ன ? பிரபாகரனை புலிகளைத்தான் இவர்களுக்கு பிடிக்காதே ? பயங்கரவாதி , கொலைகாரன் , எமது முன்னாள் பிரதமரை கொன்றவன் என வசை பாடியவர்கள் அல்லவா இவர்கள் ? இப்போது என்ன கரிசனை இவர்களுக்கு ?

  • @flavourmore7226
    @flavourmore7226 ปีที่แล้ว +94

    Dear sir, எனக்கு சில கேள்விகள் உள்ளன. சீக்கியர்கள் இந்தியர்கள் . இந்திரா காந்தியை சுட்டதற்காக அவர்களை பயங்கரவாதிகள் என்ற பட்டியலில் சேர்க்க வில்லை. விடுதலைப் புலிகள் இதுவரை, பயங்கர வாதப் பட்டியலில் தான் உள்ளார்கள். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும், அவர் தலைமையில் ஈழத்தமிழர்களுக்கு அவர்களின் உரிமையை எடுத்துக் கொடுப்பதற்கு இந்தியா ழுன்வருகிறது என்று கூறுகிறீர்கள். அப்படி ஒரு திட்டம் இந்தியாவிடம் இருந்திருந்தால் பிரபாகரன் இருக்கிறார், வருவார், என்று கூறுவதற்கு முன்னர் விடுதலைப்புலிகள் மீதான தடையை அல்லவா நீங்கி இருக்க வேண்டும். இந்தியாவின் ஆட்சியாளர்கள் மாறி இருக்கலாம் ஆனால் நாட்டு சட்டங்கள் மாறவில்லை. விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என அறிவித்த முதல் நாடு இந்தியா. இந்த நல்ல எண்ணத்தின் முதலாவது நம்பிக்கைப் படியாக விடுதலைப்புலிகளின் மீதுள்ள தடையை இந்தியா நீக்கவேண்டும். தடையை நீக்காமல் எந்த நல்லதும் ஈழமக்களுக்கு இந்தியாவால் செய்ய முடியாது.இந்தியா ஈழமக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தார்கள், உணவு கொடுத்தார் என்று கூறும்போது வேதனையாக உள்ளது. ஏனெனில் ஈழமண்ணில் பரந்த நிலத்தோடு சொந்த வீடு இல்லாத மக்களே இல்லை. யுத்த காலத்தில் கூட தலைவரின் ஆட்சியில் மக்கள் எந்தக் குறையும் இல்லாமல் வாழ்ந்தார்கள். அப்படிப்பட்ட மக்கள் இப்போது அத்தியாவசிய தேவைகளுக்கு கூட மற்றய நாடுகளிடம் கையேந்தி நிற்கிறார்கள் எனும் போது வேதனையாக உள்ளது.

    • @lalithajaya1766
      @lalithajaya1766 ปีที่แล้ว +5

      Nice comment meaningfully explained 👌👍👏

    • @regularjane3989
      @regularjane3989 ปีที่แล้ว +5

      Shiks are Indians and Tamils are not!

    • @karthickrajendran5419
      @karthickrajendran5419 ปีที่แล้ว

      இந்திராவை கொன்றது காலிஸ்தானியர்கள். காலிஸ்தானியர்கள் இந்தியாவில் தீவிரவாத பட்டியலில் தான் உள்ளனர்

    • @mathanmanimathan4311
      @mathanmanimathan4311 8 หลายเดือนก่อน +1

      வணக்கம் தோழர் ❤

    • @sakthigold6734
      @sakthigold6734 6 หลายเดือนก่อน +1

      Sri Lanka eppedi eruka karanam appo erutha Indian government

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +35

    நம் தமிழினத்திற்காக போராடியவர் தலைவர் பிரபாகரன் அவர்கள்

  • @SenthilKumar-c5w
    @SenthilKumar-c5w 5 วันที่ผ่านมา +4

    மாவீரன் பிரபாகரன் மட்டும் உயிரோடு வந்துவிட்டால் இந்த உலகத்திலேயே மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய மனிதன் நான் தான்

  • @kumarraj6863
    @kumarraj6863 8 หลายเดือนก่อน +4

    திரு மதன் குமார் அண்ணா அவர்கள் வணங்கின்றேன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் உங்களின் பேச்சுகளை வணங்கின்றேன் எங்களின் இதயம் கொண்ட மா வீரர் நீங்கள் அண்ணா

  • @ramaninathan5863
    @ramaninathan5863 ปีที่แล้ว +20

    ஈழத்தலைவருக்கு இறப்பே கிடையாது அவர் இன்னும் பலநூற்றாண்டுகள் ஆரோக்கியமாக வாழவேண்டும் அவர்ஈழமக்கள் கண்முன்னேவந்தால் அதைவிட சொர்க்கம் மகிழ்ச்சி வேறில்லை

  • @kumarguru7092
    @kumarguru7092 ปีที่แล้ว +15

    தந்திரோபாய பின் வாங்கள் என்று பல இடங்களிள் நாம் அறிந்துள்ளோம் இதன் மறுபெயர் கோழைத்தனம் இல்லை போர் யுக்திகளிள் ஒன்று ஈழப்போர் காலகட்டத்தில் பலமுறை இந்த வார்த்தைகளை பாவிப்பர் இரு சாரரும்

    • @ajay-xx9jb
      @ajay-xx9jb ปีที่แล้ว

      Atleast you understood this. Thanks

  • @vikneswararajaparanjothy5810
    @vikneswararajaparanjothy5810 ปีที่แล้ว

    Thanks!

  • @nadan4313
    @nadan4313 ปีที่แล้ว +6

    வணக்கம் கேள்விகளுக்கு நடுநிலை பதில்கள் நன்றி

  • @reenakanniah8020
    @reenakanniah8020 ปีที่แล้ว +10

    100 💯 correct the best speech , thinking forward

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 ปีที่แล้ว +12

    ஆம், தலைவர் வாழ்கிறார். ஒவ்வொரு தமிழர் மனதிலும் வாழ்கிறார்.
    *முருகவேல் பாண்டியர்*
    *இராவணேஸ்வரர்*
    *ராஜராஜ சோழர்*
    *மேதகு வேலுப்பிள்ளை* பிரபாகரன் 🙏
    மேலுள்ள அனைவரும் *தமிழர்களுக்கான தனித்துவம் மிக்க அடையாளம் தந்த கடவுளர்கள்.* 🙏🙏🙏

    • @govindraj8954
      @govindraj8954 ปีที่แล้ว

      -பொறியியலாளர் #அர்ப்பணமான போராளியர்கள் .. தமிழ்செல்வன்,
      -பழனிபாவா/அகமது அலி அவர்கள். ...!
      -முத்துஇராம லிங்க தேவனார்,
      -வாட்டர்குடி இரணியன்,
      -சாதியத் தலைகளாக்கி.. சிக்கவைத்து.. கொண்ணுட்ட.. அத்தனை.. தமிழ் சாதியினரும் ரவூடீஸ் என சித்தரித்து தீவிரவாதிங்க என பிரிவினை செய்து, ..பொய்பொய்.. பொய்களைச்.. சொல்லி திட்டமிட்டு க்கூடிக் கொண்ணுட்டாங்க சாமி
      -அதும் 1947to...இந்தக்.. கொலைகளை.. பலபல லட்ச.... தலைதலைகளும் ..இளைய... தமிழ்மக்கள்... மாணவ மாணவியர்கள், நீதிகேட்ட ... போராளி... வயோதிபர்களுமே,
      கொல்லப்பட்டுள்ளார்கள்...
      எல்லோருமே.. #வந்தேறி த் தெலுங்கு இன.. #அதிகாரிகளால.... #வலிந்தே_சாவடிக்கப்பட்தால... #நடுகல் நடுகல் நடுகல் கடவுளரே. ....😳 😳 😳
      இறைவரே....😳 😳 😳

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 ปีที่แล้ว +20

    மதன் குமார் சார் உங்கள் உரையில் பிரபாகரன் அவர்களின் தியாகத்தை போற்றுகிறீர்கள் . அதே வேளையில் ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று பிஜேபி அரசு நினைக்கிறது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. அப்படி என் தமிழினத்துக்கு நல்லது நடந்தால் தமிழன் என்ற முறையில் மோடி ஜி அவர்களுக்கு நன்றியோடு இருப்போம். மதன் ஜி அவர்களின் தெளிவான பேச்சு நம்பிக்கை அளிக்கிறது.

    • @kumaresanambika9347
      @kumaresanambika9347 9 หลายเดือนก่อน

      ஈழத்தை மோடிஜு பெற்றுதந்தால் தமிழகமே மோடிஜீ பக்கம் முழுமையாக நிற்கும் இதில் எந்த மாற்றமுமில்லை

    • @kuppusamymohanarajan25
      @kuppusamymohanarajan25 8 หลายเดือนก่อน

      நன்றி தம்பி தமிழர்களுகடு தனிநாடுதாதீர்வு🙏❤️

    • @jeyajeyasegaram8643
      @jeyajeyasegaram8643 4 หลายเดือนก่อน

      🎉❤

  • @மீண்டும்வருவோம்
    @மீண்டும்வருவோம் ปีที่แล้ว +18

    ஐயா மதன் குமார் மண்ணையும் மக்களையும் நேசித்த தலைவன் ஒரு போதும் ஓடி ஒளிபவர் இல்லை எங்கள் அண்ணன்...
    எங்கள் அண்ணன் புறனாற்று வீரன்...

  • @தமிழ்ஈழம்swissthamilfox
    @தமிழ்ஈழம்swissthamilfox ปีที่แล้ว +60

    மேஜர் மதனின் கருத்து சிறிது வித்தியாசமாகவே உள்ளது...! ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டிய விடயம்..! தலைவர் எம் உயிர்...!

    • @thambivaratharajah8114
      @thambivaratharajah8114 ปีที่แล้ว +1

      பிரபாகர்ரின் உடல்குண்டுவீச்சில் சிறதுண்டுமக்களின் உடல்கழுடன்மண்ணுக்கு உரமாகிஇருக்கலாம் அவரொருமாவீரன்தப்பிச்செல்லும் சுயநலவாதிஇல்லைஅவரின்உடல்அந்தயுத்தகளத்தில்விதைக்கப்பட்டதுதமிழ்ஈழம்நிச்சயமாகமலர்தே தீரும்மதன்குமாரின்உரையாடலும்சிறப்பாகத்தான் இருக்கின்றது.

    • @sivaselvakumar4168
      @sivaselvakumar4168 ปีที่แล้ว +3

      IPKF( Innocent people killing forces)

    • @Hans-k9d
      @Hans-k9d หลายเดือนก่อน +1

      Mostly sir prabakaran is still alive and will return

  • @manjulaselvan3052
    @manjulaselvan3052 ปีที่แล้ว +34

    குறிப்பு: மேஜர் மதன் குமார் அவர்கள் ராணுவ வீரர் அல்ல அவர் முன்னால் ராணுவ அதிகாரி என்று போட்டிருக்க வேண்டும்.

  • @muralisagariya2115
    @muralisagariya2115 ปีที่แล้ว +18

    மேஜர் அய்யா வணக்கம் உங்கள் கருத்துக்களை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் அய்யா 👍

  • @ArunaAruna-r9n
    @ArunaAruna-r9n 2 วันที่ผ่านมา +1

    Good 💯 sir my.thalaivar varuvaar❤❤❤

  • @vithygunam3920
    @vithygunam3920 ปีที่แล้ว +23

    மதன் குமார் யதார்த்தமான தகவல் கூறினார் நன்றி

  • @islandlife9668
    @islandlife9668 ปีที่แล้ว +16

    எங்கள் மேஜர் சாரை அழைத்தமைக்கு நன்றி Lanka Sri

  • @Senthil-z1q
    @Senthil-z1q 5 หลายเดือนก่อน +4

    ஈழம் அடைய ஈழமக்கள் அனைவரும் ஒன்றுப்பட்டு முழுமையாகாநிற்க ேவண்டும்

  • @pahuthevan6489
    @pahuthevan6489 วันที่ผ่านมา

    இயேசுகிறிஸ்துவே ஒரே தீர்வு!
    சமாதான கர்த்தர் மிக விரைவில் எருசலேமை தலைமை இடமாக கொண்டு புதியதோர் அரசை அமைக்க போவது உறுதி! ஜெய் கிறிஸ்து!!ஜெய் கிறிஸ்துவின் வரவிருக்கும் சமாதானமும்,நீதியும், அன்பு நிறைந்த புதியதோர் அரசு!!!
    ❤😂🎉

  • @tastid7962
    @tastid7962 ปีที่แล้ว +4

    Excellent, exceptable, and. very reasonable golden sharp points. Congratulations.

  • @JosapJosap-pv2pz
    @JosapJosap-pv2pz ปีที่แล้ว +1

    தலைவர் மியான்மருக்கு தப்பி ஓடி இருந்தால் அந்த நாட்டுக்காரன் இன் நேரம் விட்டு இருப்பானா சும்மா கதை விடுகிறார்

  • @nironjanu8756
    @nironjanu8756 ปีที่แล้ว +11

    இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன்

  • @muthukrishnansathasivam9137
    @muthukrishnansathasivam9137 ปีที่แล้ว +5

    Major Madhan kumar is a retired Major,army man,now turned to be a political satire. His views are highly valuable and unbiased. His knowlege and skills should be given due weightage by our central govt in handling affairs of Srilanka. A salute to our beloved Major Madan kumar.

  • @vganesan7172
    @vganesan7172 ปีที่แล้ว +17

    Major brother, don't believe that Indian government would support Eelam Tamils. There is no difference between BJP government and Congress government.

    • @vickymaddyable
      @vickymaddyable ปีที่แล้ว

      Well said. But he is the supporter of BJP

    • @hameedraja7011
      @hameedraja7011 4 หลายเดือนก่อน

      ஒன்னு ரெண்டு சரியாக இருக்கலாம் ஆனால் தாங்கள் பாலியல் சல்சா கட்சி கு சங்கி அடிகின்ற மாறி இருக்குது 🤦🤦🤦

  • @bestfriend8011
    @bestfriend8011 ปีที่แล้ว +17

    2009 இலங்கை போரில் இந்தியா மாபெரும் குற்றம் செய்தது என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.நன்றி.

    • @pathmalosinijeya8431
      @pathmalosinijeya8431 ปีที่แล้ว +3

      2009 போரில் இந்தியா கை கொடுத்திருந்தால் போர்வீரர் உட்பட அப்பாவி மக்கள் அளித்திருக்கமாட்டார்கள் தமிழனுக்கு இந்தநிலை ஏற்பட்டிருக்காது உண்மையை ஏற்றுகொண்டு எமது
      தலைவர் வருகைகைக்கு பச்சை கொடிகாட்டி
      எமது சந்தேகத்துக்கு
      உண்மையான விளக்கம் தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

    • @georgehorton3293
      @georgehorton3293 ปีที่แล้ว +1

      போரை நடத்தி மக்களை கொன்றதே அவர்கள்தான் நண்பரே..

    • @niranjanniranjan9242
      @niranjanniranjan9242 ปีที่แล้ว

      @@georgehorton3293 யாரை சொல்ர நீ

    • @georgehorton3293
      @georgehorton3293 ปีที่แล้ว

      @@niranjanniranjan9242 ohh!!!
      அப்போ உங்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது.🤔
      நீங்கள் எதைப் பற்றி பேசினாலும் அது பற்றிய வரலாற்றை முதலில் பார்த்து விட்டு வர வேண்டும் நண்பரே..
      யாரை யார் கொன்றார்கள்?
      யாருக்கு யார் எதிரி என்றே தெரியாமல் சோஷியல் மீடியாக்களில் கோமாளிகள் பேச்சைக் கேட்டு.விட்டு கருத்து சொல்லாதீர்கள்.
      நாம் ஈழத் தமிழர்கள் முட்டாள்கள் இல்லை. எங்களுக்குத் தெரியும் யார் கொலைகாரகள் என்பது...

  • @arumugammarumugamm713
    @arumugammarumugamm713 ปีที่แล้ว +12

    இது இலங்கை மக்களுக்கான குரல்தான் தமிழர்களுக்கானது இல்லை இதுதான் உன்மை

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 ปีที่แล้ว +1

    சிறப்பு அய்யா 👍

  • @sidhranjananagileswaran3628
    @sidhranjananagileswaran3628 ปีที่แล้ว +26

    மேஜர் அவர்களின் கருத்து முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டியவை

    • @jeyaselvinchelliah3581
      @jeyaselvinchelliah3581 ปีที่แล้ว +3

      ரோ என்ன கதையை பரப்ப விரும்புதோ அதை மதன் குமார் செய்கிறார்

    • @sidhranjananagileswaran3628
      @sidhranjananagileswaran3628 ปีที่แล้ว +1

      @@jeyaselvinchelliah3581 அவர் இந்திய ராணுவம் தானே ஆனால் அவர் கூறும் இராணுவ விதிகள் சரியானது

    • @jeyaselvinchelliah3581
      @jeyaselvinchelliah3581 ปีที่แล้ว

      @VisagVlogs அடங்கோத்தா சிங்களனும் தமிழர்களும் பேசி தீர்க்கணும்ன்னு சொன்னா உனக்கு எதுக்குடா அரிப்பு வருது

  • @vanivani4680
    @vanivani4680 ปีที่แล้ว

    நன்றாகவே சொன்னீர்கள் ஐயா.எங்கள் தமிழ் கட்சிகள்போல் பெயரை மாற்றி மாற்றி அரசியல் செய்துகொண்டும். 90வயது கடந்தும் தமக்கும் தம் குடும்பத்திற்கும் சொத்து சேர்த்தது போதும். யாராவது முன்வந்து தமிழர்கழுக்கான தீரவை பெற்றுக் கொடுங்கள்.நடந்தவற்றைப் பேசிப்பேசியே காலங்கடந்துவிட்டது.

  • @sivaraj3824
    @sivaraj3824 ปีที่แล้ว +7

    தன்னை நம்பி வந்தவர்களை சரணடைய வைத்துவிட்டு, தான் மட்டும் தப்பி ஓடக்கூடியவர் தலைவர் என்று சொல்பவர், தலைவரின் குணம் பற்றி எதுவுமே தெரியாதவர் என்று அர்த்தம் .

  • @suthakaranselvam4839
    @suthakaranselvam4839 ปีที่แล้ว +6

    Verry nice speak

  • @balaasiapacificholidays4549
    @balaasiapacificholidays4549 ปีที่แล้ว +4

    Thanks Major Madhan.Very good Geo- Politics.

  • @kalyani2370
    @kalyani2370 ปีที่แล้ว +3

    I agree and like your speech

  • @krajuraju3503
    @krajuraju3503 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி

  • @sithiravelkumaravel8992
    @sithiravelkumaravel8992 ปีที่แล้ว

    அருமையான கருத்து மதன் குமார் அவர்களே மிக்க நன்றி

  • @jehanathanmadhuranthahan7969
    @jehanathanmadhuranthahan7969 ปีที่แล้ว +7

    நிலத்தை வளப்படுத்த சணற்பயிர் விதைத்து வளர்ந்து வரும் போது அவற்றை உழுது அழித்து அந் நிலத்தை வளப்படுத்திக் கொள்வது போல் இந்தியா எமது மக்களைப் பகடைக்காயாக்கி எமது மண்ணிலே நாடகத்தை நடாத்தி இலங்கையைத் தனது கைக்குள் வைத்துக் கொள்ளும் படலம் நீங்கள் அறியாத ஒன்றல்ல.
    அவர்களது விளையாட்டுக்கள் இனியொரு போதும் எமது மண்ணில் நடக்க வாய்ப்பில்லை என்பதனைத் தெரிவித்துக் கொண்டு தலைவர் இருக்கிறார் என்றொரு மாயையை உருவாக்கி அதனை மிகவும் நம்பிக்கை மிகுந்த இன உணர்வாளர்களான திரு.பழ.நெடுமாறன் ஐயா மற்றும் கவிஞர். காசி ஆனந்தன் ஐயா போன்றோரை வைத்து பகடை விளையாட்டை ஆரம்பிக்கும் தரப்பினர் தலைவரால் என்றோ நிராகரிக்கப்பட்ட இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தம் மூலமான தீர்வினை ஏற்குமாறு தலைவர் சொல்லி விட்டார் என்று சொன்னால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
    இந்தியா உண்மையில் எமது தீர்வு விடயத்தில் இதயசுத்தியுடன் செயற்பட இன்றேனும் எண்ணினால் முதலில் தாங்கள் செய்த பாரிய தவறான வலது கையால் கொடுத்து இடது கையால் பறிக்கும் 13ன் கீழ் தீர்வு எனும் மந்திரத்தை முதலில் கை விட வேண்டும் என்பதுடன் தமிழரின் பிரச்சனை குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் அவர்களது அபிலாசைகள் குறித்தும் தமிழ் தரப்பினரை அணுகி ஆராய வேண்டும்.

    • @Ahamedalikhan-v4h
      @Ahamedalikhan-v4h 2 หลายเดือนก่อน

      அருமையான பதிவு

  • @bethanygreen861
    @bethanygreen861 ปีที่แล้ว +4

    Well said major I hope 🤞 good things will happen for Tamil people in EELAM

  • @saseekaranarumugam6255
    @saseekaranarumugam6255 ปีที่แล้ว +5

    மேஜர் மதன்குமார் ,இந்திய அரசின் தேவைக்கு ஏற்ப கதைக்கின்றீர்கள் அதனாலேயே நடைபெற்றிருக்கக் கூடிய ஒருநிகழ்வை உண்மையில் நடைபெற்றதாக பழநெடுமாறன் ஐயா அவர்களுடன் உங்கள் விவாதத்தையும் செய்கின்றீர்கள்
    இந்தியாவின் தேவைக்கு எமது இனம் இன்று இலங்கையில் இழந்தது மிகமிக அதிகம் ,அவ்வாறு இழந்ததை இன்றும் புரியாமல் மேலும் தமது நலனுக்கு மீண்டும் பயன்படுத்த முயலுதல்தான் ஆபத்தானது ,தனது நலனுடன் ஆதரவு நாட்டிற்கும் ஏற்ப காய்நகர்தவே தலைவர் மீள்வருகை நாடகம் இதனை பெரும்பாலான தமிழர் புரிந்துள்ளனர் விரைவில் உங்களுக்கு ஏமாற்றம்தான் ,எமக்கு சர்வதேசவிசாரனை ஒன்றே போதும் தீர்வுகள் தாகவே வந்துவிடும் , உங்களோடு ஒத்தோடும் புல்லுருவுகள் தற்காலிகமாக வெல்லக்கூடும் இறுதியில் தீர்ப்பு சரியாகமாற்றப்படும்

  • @revannanagaraj3509
    @revannanagaraj3509 ปีที่แล้ว

    அருமையான பதிவு நண்பரே

  • @manayilbremdoss7840
    @manayilbremdoss7840 ปีที่แล้ว

    இது போன்ற ப்ரட்ச்சனைகள் உலகின் பல இடங்களிலும் இருக்கிறது ஆனால் பொதுவான ஒரு சக்தி இல்லாதது பெரும் வெட்கக்கேடான விஷயம் படித்த மக்கள் யோசிக்க வேண்டும்

  • @josaphfernando5030
    @josaphfernando5030 ปีที่แล้ว +1

    சுபாஷ் சந்திரபோஸ் இன்றும் உயிரோடு இருக்கிறார் இதே போன்று தலைவர் பிரபாகரனும் உயிரோடு இருப்பர் ஈழ தமிழ் மக்களின் மனதில் இதுவே உண்மை

  • @nijeensm
    @nijeensm ปีที่แล้ว

    அண்ணா தெளிவான கருத்து 👍

  • @muthukumaranthevar
    @muthukumaranthevar ปีที่แล้ว

    Arumai sir

  • @sivaneeyan
    @sivaneeyan ปีที่แล้ว +1

    மிகவும் சரியான கருத்து மேஜர்.

  • @ShanmugamR-b3d
    @ShanmugamR-b3d 4 หลายเดือนก่อน

    THANKS SIR

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct ปีที่แล้ว +7

    If Mr Modi takes solid action to permanently protect the Tamil people, we will be truly grateful to him.

    • @sivrav5541
      @sivrav5541 ปีที่แล้ว +1

      Cab not trusted

    • @hariharagugan
      @hariharagugan ปีที่แล้ว +3

      Nothing is processed so far..how u believe blindly

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 ปีที่แล้ว +3

    மதன் குமார் கூறியது உண்மை !!!

  • @sanmugarasaarulraj6671
    @sanmugarasaarulraj6671 ปีที่แล้ว +2

    ஒரு நடுநிலையான ஊடருப்பு சமராக மேஜர் அவர்களின் கருத்தை
    பார்க்கமுடியாத.நன்றி

    • @sanmugarasaarulraj6671
      @sanmugarasaarulraj6671 ปีที่แล้ว

      பார்க்க முடிந்தது.நன்றி

    • @jehanathanmadhuranthahan7969
      @jehanathanmadhuranthahan7969 ปีที่แล้ว

      அது தான் உண்மை. முழக்க முழுக்க ஈழத் தமிழர்கள் இந்தியாவின் துரோகங்களை மறந்தாக வேண்டும் எனும் தொனி அவரது கருத்யில் புலப்படுகிறது. நாங்கள் ஒன்றும் சீக்கியருமல்ல வங்காள தேசத்தவனுமல்ல.

  • @saraswathivenu3382
    @saraswathivenu3382 8 หลายเดือนก่อน

    Srinithii. N ) இனிய பிறந்த நாள். வாழ்த்துக்கள். ஷாந்தி. எஎள்ளாவளமும்பெற்று. நலமுடன் நீண்ட ஆயுளுடன் வாழ.. வாழ்த்தும். ஆயா.

  • @Aaram2019
    @Aaram2019 วันที่ผ่านมา

    போர் துவங்கும் முன்னரே போரை இறுதி யுத்தம் என குறிபிட்டிருந்த புலிகள் .. எனில் ஓடி ஒளிந்து இருக்க வாய்ப்பு இல்லை

  • @arumugamanpalaki3401
    @arumugamanpalaki3401 ปีที่แล้ว

    இரண்டாவது தடவை கூறிய து.மேதகு அவர்கள் மறைந்து இருப்பதாக வே குறிக்கோளுக்காக .என்றுநம்பியுள்ளேன். மிக்கநன்றி . வணக்கம். வாழ்த்து!

  • @suganj6635
    @suganj6635 ปีที่แล้ว

    Mathan Anna good Analysis 👍

  • @aruthalamalank1638
    @aruthalamalank1638 ปีที่แล้ว

    ஐயா சிறப்பு

  • @ruthranaagamvarmakkalai2107
    @ruthranaagamvarmakkalai2107 ปีที่แล้ว +1

    Why India is always interested in tamil Eelam people after the genocide of tamils in 2009. We will never forget. We are tamils. Indian peace keeping forces killed so many innocent tamil civilians. Your asking us to forget. Eelam is already written with maaveerar souls. Never forget that.

  • @tropicalblooms4575
    @tropicalblooms4575 ปีที่แล้ว +4

    இதற்குமுன் நீங்கள் பேசிய கருத்துக்கள், முன்னாள் ராணுவ வீராக, ஒரு போர் தலைவன் எப்படி சிந்திப்பார் என்பதை புரிந்து கொள்ள வில்லையே என்று வருந்தினேன் !!
    ஆனால், இன்று நீங்கள் பேசிய கருத்துக்களை பார்க்கும் போது, பிரபாகரனை போலவே ஒரு நகலை தயார் பண்ணிவிட்டார்களோ என்று சிந்திக்க தோன்றுகிறது !!!!
    எது எப்படி இருந்தாலும், தலைவன் பிரபாகரன் எடுத்த ஒரே குறிக்கோள், தன் மண்ணை மீட்டியே ஆகவேண்டும் என்ற ஒரே நோக்கத்தால், அவர் பதுங்கி இருக்கிறார் என்று எள்ளளவும் சந்தேகமே இல்லை !!!!

  • @mmc8970
    @mmc8970 ปีที่แล้ว +2

    Anna sariya sonnirgal mikka nandri anna❤❤❤❤

  • @achudhanpuretech5589
    @achudhanpuretech5589 ปีที่แล้ว +2

    சர்வதேச தமிழர்களின் தலைவர் பிரபாகரன் வெளியே வருகிறார் என்றால் எங்கு இருந்து வருகிறார் எந்த நாட்டில் இருந்து வருகிறார் எதுவும் கண்டுபிடிக்க முடியாது என்றால்
    எங்கு இருந்து வருவார் இலங்கை அரசிடம் எப்படி ஈழ தமிழர்கள் ஆட்சி உரிமை அல்லது தனி ஈழம் எந்த நாட்டில் இருந்து வாங்கி தருவார் அல்லது நேரடியாக இலங்கைக்கு சென்று வாங்கி தருவாரா கடலில் தனி கப்பலை இருந்து அல்லது தனி தீவுகளில் இருந்து செயல்படுவாரா அல்லது தனி கிரகத்தில் இருந்து செயல்படுவாரா இந்திய அரசு மற்றும் உலக நாடுகள் எவ்வாறு தேசிய தலைவர் வருகையை வரவேற்பார்கள் எப்படி சாத்தியம் எங்கே சாத்தியம் என்பதை மேஜர் மதன் குமார் தனது ராணுவ பார்வையில் விளக்க வேண்டும் 🤦‍♂🤦‍♂🤦‍♂

  • @rajanayagamrajrajanayagamr8919
    @rajanayagamrajrajanayagamr8919 ปีที่แล้ว

    Best speech your correct

  • @nagalingamvijayarajah8305
    @nagalingamvijayarajah8305 ปีที่แล้ว

    Really appreciated

  • @boominathanperumal5954
    @boominathanperumal5954 ปีที่แล้ว +1

    சரியாக பேசனும்.
    வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது...ஜெயலலிதாவுக்கு வாஜ்பாய் ,அத்வானி கொடுத்த வாக்கு மாறியதே..இது உலகறியும்.

  • @muraleebala7689
    @muraleebala7689 ปีที่แล้ว

    thanks

  • @kannanga4526
    @kannanga4526 ปีที่แล้ว

    நல்ல பார்வை. ஜெய் ஹிந்த்!

  • @shanthevel8361
    @shanthevel8361 ปีที่แล้ว

    Sooper Nermugam Nanri

  • @TJHARANREPORT
    @TJHARANREPORT ปีที่แล้ว

    Mathan thanks for explaining military tactics to ordinary civilians

  • @MohamedMuzammil-d2i
    @MohamedMuzammil-d2i 9 หลายเดือนก่อน +3

    நாடும் இல்லை...
    பிரபாகரனும் இல்லை செத்ததுதான் மிச்சம்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +7

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா சொன்னது போல் முட்டாள்தனமான வீரம் தேவையற்றது

    • @niranjanniranjan9242
      @niranjanniranjan9242 ปีที่แล้ว

      இதை சுபாஷ்சந்திரபோஸை ஆயுதம் ஏந்தினதை முட்டாள் சொல்லுவியா அது தேசபறாறு இவர்கள் பயங்கரவாதியா

  • @palanivelpharmacy2381
    @palanivelpharmacy2381 ปีที่แล้ว

    தனி ஈழம் என்பது முடிவாக அமையாது முழு அதிகாரப் பகிர்வு அமைந்தால்
    இந்திய இறையான்மை பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாமல்.......

  • @prabakarkar8405
    @prabakarkar8405 ปีที่แล้ว +5

    Thalaivar returns !

    • @ajay-xx9jb
      @ajay-xx9jb ปีที่แล้ว +1

      Rajini padathuku tittle vaikalaame. Thalaivar returns.

  • @selvadurai6058
    @selvadurai6058 ปีที่แล้ว

    Good 👍

  • @ammankovil7330
    @ammankovil7330 ปีที่แล้ว +1

    இந்த ஓர் நேர் காணல் இல் வழங்கிய வசனங்கள் சிறிது ஏற்க கூடிய ஒன்றாக உள்ளது... மதன் குமார் அவர்கள் எப்போதும் சிறந்த நிதர்சனமான உண்மைகளை யார் பக்கம் சாராபாய். இல்லாமல் உண்மை தெளிவு வெளிவந்த நூணுக்கங்களை அனுபவ ரீதியாக சமர்ப் பிப்பார்கள். அது அவர் முறை.மாற்று கருத்து இல்லை.,.... இதில் கடந்த கால நிகழ்வுகள் பார்க்கும் போது என்ற ஒரு பார்வை இங்கே இப்போ இந்த தருணத்தில் அவர் கூறியவை அமிர்தம்.... மோடி அவர்கள் அன்றும் குஜராத் முக்கிய. மந்திரி ஆகா இருந்த போது இலங்கையில் இந்து தமிழர்கள் நிலை மாற வேண்டும் அல்லது மாற்ற வேண்டும். அதன் பின்னர் இந்திய பிரதமர் மந்திரி ஆனா பின்னர் எந்த ஒர் இந்தியா தலைவரும் செல்வதா ஓர் தலைவராக யாழ்ப்பாணம் சென்று பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. அடுத்து முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலையை ஒரு பெரிய விடயமாக பா.ஜ.க. பார்க்க இல்லை. இதன் சார்ந்த கொலை குற்றவாளிகள் 7 பேரது மரணத்தை நிறுத்தி விடுதலை செய்தது. அதன் பின்னர் பல பாஜக தலைவர்கள் இலங்கை விஜயங்கள் . இவற்றை பார்க்கும் போது பழைய நிலைக்கு இப்போ உலகம் இல்லை என்பது வெளிப்பாடு.,. அதே மேதகு பிரபாகரன் அவர்கள் இறந்த இறைவன்.நின்ற போராட்டத்தில் தரமான தளபதி எனி வந்த தல.. வாழ்த்துக்கள் மதன் ஐயா உங்கள் அனுபவ வார்த்தைகளுக்கு.... உங்கள் குலம் தழைக்க... வாழையடி வாழை போல....

  • @adhangararch8276
    @adhangararch8276 ปีที่แล้ว +1

    Mr மதன்
    எதிர்ப்பவர்கள் இது தக்கதருணம் இல்லை என்பதற்காக மறுக்கலாம் என்ற பார்வையும் இருக்கலாம்தானே,,,,,

  • @chellappanjeevanantham7726
    @chellappanjeevanantham7726 ปีที่แล้ว +3

    அருமை

  • @AnbalaganAnbalagan-y9y
    @AnbalaganAnbalagan-y9y หลายเดือนก่อน

    சார் உன்மையய் உரைப்பது மனிதம்

  • @rajaewriter9557
    @rajaewriter9557 ปีที่แล้ว +7

    RAW வின் வேலைதான் என்ன இது
    என்று இவரது பேட்டியில் விளங்குது.
    இந்திய ராணுவமாச்சே

  • @Sivarajah-u7o
    @Sivarajah-u7o 9 หลายเดือนก่อน

    "நான் பாதுகாப்பு செயலாளராக இருந்த
    போது, என்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி,
    புலிகளின் தலைவர் பிரபாகரன் 'வேலை'யை
    ஆரம்பித்தார். பின்னர் பிரபாகரனை நந்திக்
    கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து, நான்
    முடித்து வைத்தேன்."
    - இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

  • @stephena2308
    @stephena2308 ปีที่แล้ว +4

    Madhan sir jaihind

  • @shansiva4645
    @shansiva4645 5 หลายเดือนก่อน +1

    அவதானம் இந்தியாவை புறக்கணித்தால் நல்ல காலம் பிறக்கும்

  • @mmarimuthuvelloremarimuthu2657
    @mmarimuthuvelloremarimuthu2657 ปีที่แล้ว +3

    உங்களின் கருத்துக்களை உற்றுநோக்க வேண்டும் இந்தியாதான்உதவி செய்யவேண்டும் தமிழ்ஈழம் மோடியால்தான் அமையவேண்டும் இதுதான் நியதி

  • @shanthakumaselliah3362
    @shanthakumaselliah3362 ปีที่แล้ว

    சரியான பேச்சி

  • @greenworldkanniyakumarifarmer
    @greenworldkanniyakumarifarmer ปีที่แล้ว +3

    சல்யூட் சார். உங்களை சில கருத்துக்கள் உங்களுடைய கருத்தில் இருந்தும் தெரிகிறது தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கிறார் என்பது ஓரளவுக்கு புரிகிறது நண்டி

    • @kisvanth8655
      @kisvanth8655 ปีที่แล้ว

      நன்றி தான் சொல்ல வேண்டும்.. இது இலங்கை மொழி இல்லை தானே

  • @vikneshvarankayalventhan6771
    @vikneshvarankayalventhan6771 ปีที่แล้ว +3

    உண்மைதான் அண்ணா தலைவர் தமிழ் இனத்துக்கு அவசியம் அவர் உயிர் தமிழ் ஈழம் அமைய அதை கட்டமைக்க அவர் உயிரோட இருக்க வேண்டிய அவசியம் உணர்ந்து கொண்டிருப்பார் அவரை நம்பி பல உயிர்கள் வீர சாவை தழுவி கொண்டனர் அதுக்காகவும் அவர் உயிர் அவசியம் மற்றும் எப்போது இருக்கிற தமிழ் தலைவர்கள் அவர்களுக்காகவும் அவர்களின் உறவுகளுக்காகவும் காசுக்காகவும் மாத்திரமே மக்களுக்கானவர்கள் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன் பாதை மாறி பயணம் மாறி போகும் அரசியல் தான் எப்போது ஈழத்தில் இதை தமிழ் இளைய சமுதாயம் உணர்ந்து கொள்ள வேண்டும்

  • @தரவைமாவீரர்துயிலும்இல்லஏற்பாட்

    நீங்கள் முதல் மூடிற்று இருங்கோ இதில் வாயால் வடை சுடுவபர்கள் எம்முடன் முள்ளிவாய்க்கால் பகுதியில் அன்று போர் முனையில் நிற்பவர்கள் இல்லை.மற்றும் வீரத்துக்கு மறு பெயர் பிரபாகரன் எமது தலைவர் 200ற்றுக்கு மேற்பட்ட கரும்புலி வீரர்களுடன் எமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் நந்திக்கடல் நீர் ஏரியை கடந்து சென்றார் அங்கு இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகள் அனியினருக்கும் கடுமையான போர் மூண்டது கரியபுலி மறவர்கள் எமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் காப்பரனாக நின்றனர் 18.05.2009 அதிகாலை விடிந்தது அதன் பிறகு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது இது தான் உண்மை????

  • @amirraj1029
    @amirraj1029 ปีที่แล้ว +1

    சங்கிகளை நம்பி ஏமாரதீர்கள். உங்கள் உரிமை முன்னிலும் அதிகமாக பரிக்கப்படும்.

  • @Sumitha27
    @Sumitha27 ปีที่แล้ว

    Pls increase the sound

  • @nizamhm1944
    @nizamhm1944 9 หลายเดือนก่อน

    புலிகள் கெரில்லா போராளிகளாகவே இருந்திருந்தால் சில வேளை இலங்கைத் தமிழர் பிரச்சினை தீர்வு காணப்பட்டி ருக்கும்.

  • @manoganapathy7078
    @manoganapathy7078 ปีที่แล้ว +7

    உலக வரைபடத்தில் இரண்டு நாடுகளாக பிரிந்த நாடுகள் பல இருக்கின்றன உதாரணத்திற்கு சூடான் தைமூர் செக்கோஸ்லேவியா செக் நாட்டில் தீர்மானம் இயற்றி ஸ்லேவியா இன மக்கள் தனி நாடாக பிரிந்து விட்டனர் கிழக்கு சூடான், மேற்கு சூடான் என்று பிரிந்து விட்டன தைமுரும் இரண்டு நாடுகளாக பிரிந்து விட்டன இந்தியாவில் வலிமையான அரசாங்கம் என்பது ஒன்றும் இல்லை மாநிலங்களிடமிருந்த எல்லா அதிகாரங்களையும் மத்திய அரசு படித்து விட்டன கல்வியில் இருந்து வேலை வாய்ப்புகள் இருந்து எல்லோரும் வடநாட்டில் இருப்பவர்கள் தன் சொந்த மொழியையே மறந்து விட்டனர் அழித்துவிட்டனர் இந்தி மொழி பேசிக்கொண்டு திரிகின்றனர் ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால் மத்திய அரசிடம் வேலை செய்ய வேண்டியது தானே இங்கு ஏன் பானிபூரி விற்க தமிழ்நாட்டிற்கு வரவேண்டும் எல்லா வேலையும் செய்ய ஏன் வரவேண்டும் இந்தி மொழி என்பதே ஒரு ஏமாற்று வேலை தொடர்பு முறையாக வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால் இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து ஏன் பிழைப்பு நடத்த வேறு மாநிலங்களுக்கு செல்கிறார்கள் ஒன்றும் தெரியாத மக்கள் இருக்கும் வரை இந்தியா என்று சொல்லிக்க ஏமாற்றிக் கொண்டு தெரிவார்கள் இந்த போலி தேசியவாதிகள் இவர்கள் பேசும் தேசியமே வேறு யாருக்கும் புரியாது இவர்களுக்கு மட்டும் தான் புரியும் மக்களுக்கும் புரியாது இதைப் பற்றி பேசினால் உடனே பிரிவினைவாதி இவன் தீவிரவாதி என்று முத்திரை குத்தி விடுவார்கள் உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை பற்றி மேஜருக்கும் தெரியும் அவரும் சில உண்மைகளை கூற வேண்டும் இதுபோல குஜராத்திகளை கொலை செய்திருந்தால் இந்நேரம் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்திருப்பானா எடுத்து இருப்பான் உடனடியாக இல்லையென்றால் இவன் குஜராத்தில் மாநிலத்திலேயே காலடி எடுத்து வைத்திருக்க முடியாது பஞ்சாபில் உள்ள விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்திய போது பிரதமராக பஞ்சாபில் தேர்தல் பிரச்சாரத்தின் போது சென்ற போது ஏன் அரை மணி 30Minites நேரம் காக்க வைத்தார்கள் பஞ்சாபில் உள்ள சீக்கிய விவசாயிகள் நரேந்திர மோடியை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் அவர்கள் என்ன எல்லோரும் தீவிரவாதிகளா போராட்டம் நடத்தினால் என்ன என்று கேட்க கூட நாதியற்ற நாடு ஒரு நாடு உலகத்தில் இருக்கிறது என்றால் அது இந்தியா மட்டும் தான் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து விடுவார்கள் பயங்கரவாதி என்று முத்திரை குத்துவார்கள் தேச துரோகி என்று முத்திரை குத்துவார்கள் போங்கடா நீங்களும் உங்க தேசியமும்

  • @Aaram2019
    @Aaram2019 วันที่ผ่านมา

    😂😂 நான் இறந்தாள் என் உடல் சிக்கல் ராணுவத்திடம் கிடைக்க கூடாது... என்று கூறி இருந்தாரே பிரபாகரன்

  • @govindraj8954
    @govindraj8954 ปีที่แล้ว +1

    பழனி பாவா.../அகமது அவர்கள்.... 1996கடைசியில.... #தெலுங்கு வேசிங்களால... கொடூரித்தே.. கோடலியால..8ஆக.... கொத்திக் கொல்லப்படுகிறார்
    அவ்ளோ காண்டுக்கோபம்..ஏன்???
    -அவரோட... வாழ்நாளெல்லாம்... இந்த தமிழக மக்களை... காப்பாத்த... அத்தனை... ஆண்டுகளுமே...
    விளிழிக்க... வைக்க அவ்ளோ அலைவு க் காப்பு.. செய்து... சிறைவதைப்பட்டு... போராடினாரு...😳 😳 😳
    பழனி பாவா அவர்கள் நிஉதி கேட்டவை..மொத்தமே... #இந்நில மக்களை... நிம்மதியாக வாழவுடுண்ணே...😳 😳 😳 #ஆம்.
    மேதகு பிரபாகரனும்+ அந்த மக்களும் .. எழுந்து போராடியவைகளும் நீதி கேட்புகளும்..நிம்மதியாக பூர்வக்குடிகள் தம்மை வாழ வுடுண்ணே ..😳 😳 😳
    இங்கு இவ்ளோ ஆண்டுகளும்.காலகாலமும் நடுவில நிற்கும் அதிகார... அதிகார.. அதிகார.. கொடூரி.. வேசி வேசி வந்தேறி...ப் பூண்டைங்களுமே . யார்..ரு?
    😡 😡 😡 #வந்தேறிபோயேறி.. வேசிதெலுங்குஇனம் மொத்தமே...தெலுங்கானா ராஜ தானியத்தால...அன்றே தேர்ந்தெடுத்து.... பிற.. மானிலங்களில..பிற. .. மண்ணுகளில... குடியேற்றப் பட்டுள்ளனர்...😳 😳 😳 #ஆம்
    இதுங்க ளுக்கு பொறக்கப்பொறக்க ...
    தாம் வந்தேறி வேசிங்க.. அசுயமண்டுத் துரோகியர் என்பது பத்தி... அவரவர்.. வீடுகளிலயே போதகம்.. சொல்லபட்டு... .. #வளர்ர்ர்விக்கப்பட்டதால...,
    #மொள்ளமாரிகளாக #முடிச்சறுக்கிகளாக,
    #ரவூடீஸ் களாக..., #விதாண்டாவாதிகளாக.., #அபகரிப்பு #திருடர்களாக #வஞ்ச சதி த் #துரோகியராக..
    #இழித்துபழித்து... ஊடுருவி வாழும். வாழ்ந்த. . துர்இனமே..
    . ..வளர்ர்வின் உச்சம் ..
    அதற்கு அத்தனை அதிகார.. போஸ்ட்.. பதவிகளும் யெலுங்கர்களை/ #போலித்தமிழ்வேசதாரிகளாக.. இதுவரை.. நிறைத்து வைத்தவைகளே.. உதவின.

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 3 หลายเดือนก่อน

    Hi mathan you are right 💯

  • @selvi5458
    @selvi5458 ปีที่แล้ว +7

    உங்களின் மனைவிக்கு பிள்ளைகளுக்கு நடந்தால் இப்படி கதைக்க மாட்டீர்கள். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இனவழிப்புக்கு நீதி தேவை. ஈழத்தமிழர்கள் ஏமாறமாட்டார்கள். சாதாரண மக்களுக்கு எல்லாம் தெரியும். ஊடகங்கள் தேவையான விடயங்களை கதையுங்கள்.

    • @jehanathanmadhuranthahan7969
      @jehanathanmadhuranthahan7969 ปีที่แล้ว +3

      ஊடகங்கள் எமது மக்களின் பிரச்சனையில் தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

  • @sivagnanamsrignaneswaran2039
    @sivagnanamsrignaneswaran2039 ปีที่แล้ว +3

    வாழ்துக்கள்
    தங்களின் கருத்திற்கு
    தலை வணங்கும் அன்பன்

  • @Bjkpguna
    @Bjkpguna ปีที่แล้ว +7

    என் தலைவர் சத்திய மாக உயிரோடு நலமாக உள்ளார்.. 👍👍👍👍👍