நகரம் அதிகம் சாதி பார்ப்பதில்லை [ VS ] நகரமும் சாதி பார்க்கிறது | Vaa Thamizha Vaa | Full Epi -04

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 64

  • @SeenivasanPandian
    @SeenivasanPandian 9 หลายเดือนก่อน +3

    சாதி அமைப்பு மற்றும் கலாச்சாரம் தமிழ் பண்பாடு 🎉🎉

  • @Abdullah-qk9qc
    @Abdullah-qk9qc ปีที่แล้ว +18

    நகரத்தில் வசிப்பவர்கள் பெரும்பாலும் தங்களது வாழ்வாதரத்துக்காக பிற ஊர்களில் இருந்து சென்றவர்களே..... ஆகையால், அவர்களின் முக்கிய நோக்கமே பணம் சம்பாதிப்பது என்பதால்... மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சம்தான். என்றாலும்... பிறப்பால் நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்ற பாகுபாடு மிக மிக வேதனையாதே.... மாற வேண்டியதே.....

    • @MjrazyMohamed
      @MjrazyMohamed 11 หลายเดือนก่อน

      இவன்கல திருத்தவே முடியாது

  • @SathishKumar-uw5ri
    @SathishKumar-uw5ri 7 หลายเดือนก่อน +2

    பொது இடங்களில் சகோதரத்துவத்துடன் இருக்கிறார்கள்
    குடும்பம் சமூகம் என்ற அடிப்படையில அவரவர்கள் தங்களது பாரம்பரிய சமூக கலாச்சார பண்பாடு நாகரிகம் என்ற அடிப்படையில் தங்களது வாழ்க்கை முறையை தக்க வைத்துக் கொள்ள தங்களது மூதாதையர்களின் வழியை பின்பற்றி தொன்று தொட்டு சடங்குகள் சம்பிரதாயங்கள் பழக்கவழக்கங்கள் அடிப்படையில் ஜாதி பார்க்கின்றோம் எங்களுக்குள் பாதுகாப்பான கட்டமைப்பை உருவாக்கிக் கொள்கின்றோம்

  • @thankaraja
    @thankaraja 11 หลายเดือนก่อน +3

    ஜாதி மதம் இனம் மொழி சமயம் சார்ந்த சிந்தனை கொண்ட சமூகம் அவ்வளவு எளிதில் மாறாது இருக்கும் மாற்ற முடியாது அரசியல் அவ்வளவு வலிமையானது

  • @palanisamyc8541
    @palanisamyc8541 11 หลายเดือนก่อน +7

    கோபிநாத் அவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி ஆசிரியர் குழந்தைகள் க்வர்மஏண்ட் பள்ளியில் படிப்பது இல்லை.ஏண் என்று கேள்வி .

    • @sithiksithik2999
      @sithiksithik2999 11 หลายเดือนก่อน

      😂😂😂😂Gopinath ila ivaru
      Karupalaniyappan 😂😂😂

  • @cholan5
    @cholan5 11 หลายเดือนก่อน +3

    🔥 பக்கத்து வீட்டுகாரன் ஜாதி தெரியாம செத்துப்போன ஒருவர் ... தினமும் ஆவியாக வந்து ஜாதி பேரு கேட்பதாக நகரத்தில் நடப்பதாக கேள்வி பட்டேன் 😂😂😂😂

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h ปีที่แล้ว +31

    நகரத்தில் இல்லை . ஆனால் திருமண காலகட்டத்தில் உண்டு.அந்த இடத்தில் மாறினால் முழுமை அடையும்.

    • @NMV-Grace
      @NMV-Grace ปีที่แล้ว +3

      True

    • @tvasantharajan495
      @tvasantharajan495 11 หลายเดือนก่อน

      நகரத்தில் சாதி பார்ப்பது இல்லை என்று கூறுவது மாயை. ஞாயிற்று கிழமை இந்து ஆங்கில நாளிதழில் மேட்ரிமோனியல் பகுதியை பாருங்கள், தெரியும். தமிழர்கள் தமிழ் நாட்டை விட்டு விட்டு வெளிநாடு சென்று வாழ்ந்து கொண்டு இருந்தாலும், அவர்கள் சாதியை கொண்டு போய் பத்திரமாக பாதுக்காத்து கொண்டு தான் இருக்கிறார்கள். சில பேர் மட்டும் தான் விதி வில க்காக உள்ளனர்.

  • @j.j.rajamani2983
    @j.j.rajamani2983 ปีที่แล้ว +3

    நான் சென்னை யில் சாதி கொடுமையினால் பாதிக்கப்பட்டேன். 40 வருடங்களுக்கு முன் நடந்தது. இதை அன்று நான் உணரவில்லை. காரணம் என் சிறு வயது முதல் கலப்பு சமுதாயத்தில் வளர்ந்தேன். என் சக ஊழியர்கள் அன்றே உணர்ந்து எனக்கு ஆதரவாக வர்ந்தினார்கள். அயன் அவர்கள் பேசுவது பாகுபாட்டை வளர்க்கும். அரசியலில் சாதி இல்லை என்று பேசுபவர்கள் சாதி பாகுபாட்டை நடைமுறையில் வளர்க்கிறார்கள். சீனாவில் பாகுபாடு கிடையாது. சாதி இருக்கிறது. நம் அரசியல் மாறும்வரை சாதி கொடுமை இருக்கும்.

  • @Kannan-v4w
    @Kannan-v4w 4 หลายเดือนก่อน +1

    Cannot destroy caste

  • @ThiruvalluvanThiruvalluv-op1rr
    @ThiruvalluvanThiruvalluv-op1rr 8 หลายเดือนก่อน

    நீ சொல்வெதல்லாம் உண்மை

  • @santhoshparameshwaran346
    @santhoshparameshwaran346 11 หลายเดือนก่อน +3

    DMK politics.. Will never change.. 🤦🏻‍♂️

  • @maaranashvick6847
    @maaranashvick6847 11 หลายเดือนก่อน +6

    Appadiya apo திருமாவளவன் yaaru paa city irunthu pesittu irukaru avar chennai than

  • @LoganNathan-p6v
    @LoganNathan-p6v 11 หลายเดือนก่อน +5

    200 boys clubbbbbbb

    • @sadaiyakumar9267
      @sadaiyakumar9267 11 หลายเดือนก่อน

      You are 2 Rupee Boy

    • @maghee83
      @maghee83 11 หลายเดือนก่อน

      aadu thirudan thanda ni

  • @RajeswariS-r9r
    @RajeswariS-r9r 3 หลายเดือนก่อน

    I. T COMPANY HAS DISCRIMINATION. TRUE

  • @maaranashvick6847
    @maaranashvick6847 11 หลายเดือนก่อน +3

    Yaru vanthalum சாதி oliyathu

  • @balakarthi6881
    @balakarthi6881 11 หลายเดือนก่อน

    IIT Chennai kulla poi paarunga but naan food delivery boy in Chennai jathi erukku yella idathulayum....mmm nan delivery panra sappada Kaila kooda vaangamataanga

  • @sibi.chakravarthy
    @sibi.chakravarthy 11 หลายเดือนก่อน +5

    வெஜிடேரியன் என்பது உணவு பழக்கவழக்கம் அது எப்படிடா ஜாதி ஆகும்😂😂?? வெள்ளாளர் முதலியார் என்று ஐயர்கள் தவிர 10க்கும் மேற்பட்ட தமிழ் ஜாதியினர் சைவ உணவு உட்கொள்கிறார்கள் இவர்கள் அனைவரும் ஒரே ஜாதி என்று சொல்லிக் கொள்வதில்லை

    • @mufasmohammedmydeen1012
      @mufasmohammedmydeen1012 7 หลายเดือนก่อน

      Dear brother, of course veg only flat is 100% caste. Think twice

    • @maghee83
      @maghee83 6 หลายเดือนก่อน

      mentall. neengal sonna jathiyiar enna patiyalil varugirargal

  • @Kudkamandak
    @Kudkamandak ปีที่แล้ว +4

    சீரியல் இல்லாமல் இந்த மாதிரி டிவி ஷோ இருந்துச்சுன்னா எல்லாத்தையும் அப்டேட் பண்ணுங்கள் விஜய் டிவி கலைஞர் டிவி எதா இருந்தாலும் சரி

  • @madisonsquare7573
    @madisonsquare7573 3 หลายเดือนก่อน

    Jathi kandipa thevai😅😂

  • @noahimportsexports7885
    @noahimportsexports7885 6 หลายเดือนก่อน

    :" வழீகளா"? "வலிகளா"?, தமிழை சரியாக உச்சரிக்க வேன்டும் தமிழர்களா? ஆஸ்ட்ரேலியாவிலிருந்து சா. மரியதாஸ்.

  • @selvakannan8417
    @selvakannan8417 5 หลายเดือนก่อน

    சிம்பிள் இப்ப வரைக்கும் பண்ற அரசியல் சாதியா பாத்துதானா நடக்குது..,

  • @ranjithamranjitham417
    @ranjithamranjitham417 ปีที่แล้ว +2

    உண்மை நகரத்தில் ஜாதி பார்க்கிறார்கள்,வேலை பார்க்கும் இடத்தில் மற்றும் வீடு வாடகை எடுக்கும்போது 😢😢😢

  • @Kannan-v4w
    @Kannan-v4w 4 หลายเดือนก่อน +1

    Christian ismake sathi nowa day

  • @ganesana.ganesan7016
    @ganesana.ganesan7016 ปีที่แล้ว +1

    🎉

  • @cholan5
    @cholan5 11 หลายเดือนก่อน +2

    ஜாதி தெரியாம தமிழனின் கட்டை வேகாது 😂😂😂

    • @orkay52
      @orkay52 4 หลายเดือนก่อน

      Indians,not only tamilians

  • @ksundar4649
    @ksundar4649 11 หลายเดือนก่อน +1

    First from school don't ask caste. No caste .

  • @jayakumar4254
    @jayakumar4254 ปีที่แล้ว +5

    What about jain community in Chennai apartment

  • @rathimary2319
    @rathimary2319 11 หลายเดือนก่อน +2

    சாதியை கடவுள் உண்டாக்கினார்?.......😮 இல்லவே இல்லை

  • @2011var
    @2011var 8 หลายเดือนก่อน

    To eradicate caste, let us have a reference date to issue a class certificate without mentioning any community to the offspring's of Backward class/Most Backward class/Scheduled class/Scheduled tribe parents. Will the government has the wherewithal do implement this approach?

  • @yesvee6571
    @yesvee6571 11 หลายเดือนก่อน +1

    அடேய் வாடகை கொடுப்பான்னு வீட்ட இடிக்க உட்டுருவியா 😅😅😅நாதரி

  • @arunindian9713
    @arunindian9713 11 หลายเดือนก่อน +2

    Jaathi innum irukunu solreenga vekkame illama.. Apram Periyar ennatha kizhicharu

  • @ShreeAshwini
    @ShreeAshwini ปีที่แล้ว +4

    ரொம்ப பழைய வீடியோ இது..

  • @dudevraj
    @dudevraj 7 หลายเดือนก่อน +1

    இல்ல எனக்கு புரியல. நீங்களே ஜாதி வேண்டாம்னு சொல்றீங்க. அப்புறம் ஏன்டா reservations கேக்றீங்க

    • @Kannan-v4w
      @Kannan-v4w 3 หลายเดือนก่อน

      இட ஓதுக்கிடுஎதற்கு

  • @ksundar4649
    @ksundar4649 11 หลายเดือนก่อน

    Mp, Mla all caste not with proportionate with caste percentage.why?

  • @periramesh3365
    @periramesh3365 4 หลายเดือนก่อน

    Unga appa,poonool poda sonapa vendanu sonna nee,avangs soru thinga sonapa nee vendanu soli peeiyathana thinurukanum

  • @vanathilathame3169
    @vanathilathame3169 11 หลายเดือนก่อน +1

    Pallan, will not marry, parayan, then why talking about others

    • @maghee83
      @maghee83 6 หลายเดือนก่อน

      pallanai than evarum manapathu illai

  • @Paarukutty1226
    @Paarukutty1226 8 หลายเดือนก่อน

    Ada pongaya neengalum unga jaadhium😅ithuvara enkita pesuna ladies and gents schools clgs and current vara including malayalies yarumea enkita caste parthu pazhagunathu ila na low caste enkita pesi pazhagunavanga high caste but avanga enkita sapadu vangi sapduvanga also bharmins ithu changes ila kanyakumarinalae caste parkatha ooru education levella chennaiya vida uyarntha ooru.

  • @kpm4739
    @kpm4739 8 หลายเดือนก่อน +3

    சாதி வேண்டாம் என்று சொல்பவர்கள் ஏன் சாதிப் படி இட ஒதிக்கீடு கேட்கிறீர்கள்

  • @periramesh3365
    @periramesh3365 4 หลายเดือนก่อน

    Inga sathi ilainu solura naiga yenna mairukuda resevationla pee thinkurenga

  • @samvlogs4292
    @samvlogs4292 ปีที่แล้ว +3

    Otttha sathi lavadanu... matu kari spadrathuku kuda bayanthu bayanthu sapanum

  • @Tamizhan001
    @Tamizhan001 11 หลายเดือนก่อน +5

    ஹலாலுன்னு போடக்கூடாதுன்னு குரல் கொடுங்கடா பார்ப்போம்