🔴Shocking : ROOM-ல CAMERA வெச்சு மிரட்டுனாங்க...- உண்மை உடைத்த Rowdy Baby Surya | Shakeela | EP-6

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 2.1K

  • @mayilisamayal8057
    @mayilisamayal8057 ปีที่แล้ว +3677

    கமெண்ட் படிக்க வந்தவங்க யாராவது இருக்கீங்களா

    • @mullai9180
      @mullai9180 ปีที่แล้ว +33

      Naan comments padichitu poiten ithu kekka enaku porumai illa pa

    • @TamilTamil-cj8dx
      @TamilTamil-cj8dx ปีที่แล้ว

      😂😂😂💋💋💋💋💋👠👠👠👠👠👠👠Thevudiya magal Surya , thevudiya magan sikka, ❤️❤️❤️💋💋💋💋💋💋vibacharam seithu mama velai patha chikka thevudiya magan soothu kizhiyapadum,sikka pengalai vaithu vibacharam seithathu Singapore anuppum thevudiya magan

    • @TamilTamil-cj8dx
      @TamilTamil-cj8dx ปีที่แล้ว

      💋💋💋💋😂😂😂😂BJP ANNAMALAI ANNANANAI THEVUDIYA MAGAN ENDRU SONNa SIKKA SUTHU KIZHIYAPADUM 💋💋💋💋😂😂😂😂😂

    • @Geetha-vr5pf
      @Geetha-vr5pf ปีที่แล้ว +6

      Sss

    • @sethusethu6618
      @sethusethu6618 ปีที่แล้ว +3

      It 00

  • @kovaipoonu
    @kovaipoonu ปีที่แล้ว +1028

    எங்க அம்மா ஏழு வயசுல இருந்து அப்பா இல்லாம வீட்டு வேலை செஞ்சு கௌரவமா சுயமரியாதையை கடைசி வரையும் இருந்து என்னையும் பாதுகாத்து படிக்க வைத்து வளர்த்து ஆளாக்கி விட்டு இருக்காங்க
    இதே மாதிரி கணவர் இல்லாமல் சுயமரியாதை வாழ்ந்த பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்
    அவர்களை கூப்பிட்டு பேட்டி எடுத்து பாருங்க அவங்க கஷ்டம் எல்லாம் புரியும் அதை விட்டுட்டு ஒரு ஆளுன்னு இவள கூப்பிட்டு பேட்டி எடுத்து எடுக்குறீங்க

    • @srinithi6905
      @srinithi6905 ปีที่แล้ว +33

      same sis enga ammavum appadi Than 25 varushama enna suyama photoshop paarthu enna padikka vachu aalaki bus vasathi illatha villagela irunthu enga thatha pattiyum kavanichu enna marriageum panni koduthutanga. enga oorlalam veyila pooi kala vetti velai senjavathu 5 pillaigalai Engineering padikka vaikiranga perusa ivalam pesa vanthutta

    • @sanrajvideos7377
      @sanrajvideos7377 ปีที่แล้ว +12

      Super 👌👏👏👏👏🙏👌🤗

    • @Dcqueen407
      @Dcqueen407 ปีที่แล้ว +11

      Current akka

    • @sathishsathish7481
      @sathishsathish7481 ปีที่แล้ว +12

      Yenga appa nan 3 vayasu irukkum pothu yeranthutaru yen amma yenna kasdapatu valathanga oru ketta peru koota ethu varaikum vangula yenaku vayasu 28 avangalum yeranthutanga eppo I miss you amma 😭 😭

    • @monicam5531
      @monicam5531 ปีที่แล้ว +1

      Sari than ana neraya per veliya sollurathu illa... Avangala valukattayama karpalithu.. Atha video va eduthu meratum pothu pantrathum athaye vaalgaiya mathiduranga sila per.. Avanga life um vipacharinu solluvingala

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 ปีที่แล้ว +83

    ஷகிலாவையும் ரவுடி பேபி சூர்யாவையும் தரக்குறைவாக விமர்சனம் செய்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன் யாரோ ஒருவர் ஷகிலாவை கண்ணகி என்றும் ரவுடி பேபி சூர்யாவை சீதை என்று விமர்சித்து இருந்தார்கள் நீங்கள் சொல்வது சரிதான் இன் சகிலா கண்ணகி இல்லை ரவுடி பேபி சூர்யா சீதையும் இல்லை ஆனால் நம்மில் எத்தனை ஆண்கள் ராமனாக இருக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள் குடித்துவிட்டு குடும்பத்தை கவனிக்காத எத்தனையோ ஆண்கள் இருக்கிறார்கள் அவர்களாவது திருந்த வேண்டும் என்பதற்கே இந்த பதிவு என நான் நினைக்கிறேன் அதைப்போல் விபச்சார தொழில் செய்து தான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நிலையும் என்ற முடிவும் எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்பதாகவே நான் நினைக்கிறேன்

    • @dtdheena7
      @dtdheena7 6 หลายเดือนก่อน +4

      👌👌👌

    • @ChrisildaJoseph
      @ChrisildaJoseph 4 หลายเดือนก่อน +6

      Correct 💯

    • @Malarvizhijenifer778
      @Malarvizhijenifer778 3 หลายเดือนก่อน +7

      குடிகாரன்கள் ஒழுங்கா,, குடும்பத்தை கவனித்து இருந்தால்,,, இவ ஏன் இப்படி செய்கிறாள்,,, பாவம் 👍🏽👍🏽

    • @SandyKevin1006
      @SandyKevin1006 3 หลายเดือนก่อน +2

      Neenga Solrathu Rompa Correct 😊.....Intha Mathri Pesaravangalauku Seriyana Slipper Shot....🥳

    • @anthuvanbalakumar
      @anthuvanbalakumar 3 หลายเดือนก่อน

      எதுவாயினும் தவறு தவறு தான். ஆண் பெண் பேதமில்லை. ஆனால் எப்பேர்ப்பட்ட விபச்சாரி கூட சீதையாக மாறாலாம் கணவன் நடக்கும் விதத்தில் தான் உள்ளது. முதலில் குடி தான் காரணம் பல பெண்கள் மட்டும் இல்லை பல குழந்தைகள் அநாதையாகிறது . யாரோ ஒரு ஆணிடம் தான் போகிறாள் விபச்சாரி அப்போ இதில் யார் உத்தமர் உத்தமி . காமம் காதலோடு இருக்க வேண்டும். மனசுல ஒருத்தி நெனச்சு உன்மையான பாசத்தோடு வாழனும் அவளுக்காக .

  • @sekardurai3915
    @sekardurai3915 ปีที่แล้ว +218

    இரண்டு தியாகிகள் நாட்டுக்காகபெரிதாக உழைத்தவர்கள் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்

  • @antony6213
    @antony6213 ปีที่แล้ว +105

    ஆமாம்... சுதந்திர போராட்ட முன்னாள் தியாகியும் இந்நாள் நாட்டின் வளர்ச்சி பத்தி சர்ச்சை பண்றாங்க 🤭🤭🤭

  • @justece795
    @justece795 ปีที่แล้ว +720

    வடகொரியா அதிபரும் அமேரிக்கா அதிபரும் உலக போர் குறித்து பேசுகிறார்கள் தயவுசெய்து எல்லோரும் வேலையை போட்டு விட்டு இதை கேளுங்கள் 👈

  • @yasar93
    @yasar93 ปีที่แล้ว +1512

    கடல் நீரும் உப்புதான் கண்ணீரும் உப்புதான் உன் வீடியோ பார்த்தது என் தப்பு தான் 😂😂

  • @mohanempire6520
    @mohanempire6520 ปีที่แล้ว +138

    Sakkeela - Neeeyaa?😨
    Rowdy👶Surya - Neengala!😂

    • @zimaz-krut
      @zimaz-krut 7 หลายเดือนก่อน +4

      பழையதும் புதியதும்

  • @Enzoonee
    @Enzoonee ปีที่แล้ว +254

    நீ என்ன வேணாலும் சொல்லு , உண்ண விட கஷ்ட பட்டா எவளோ பெரிய தாய்மார்கள் பாத்து இருகொம் அவங்க இந்த மாறி போகல , அனா நீ விடுற பாரு கதை கதய

    • @TamilTamil-cj8dx
      @TamilTamil-cj8dx ปีที่แล้ว

      😂😂😂💋💋💋💋💋👠👠👠👠👠👠👠Thevudiya magal Surya , thevudiya magan sikka, ❤️❤️❤️💋💋💋💋💋💋vibacharam seithu mama velai patha chikka thevudiya magan soothu kizhiyapadum,sikka pengalai vaithu vibacharam seithathu Singapore anuppum thevudiya magan

    • @TamilTamil-cj8dx
      @TamilTamil-cj8dx ปีที่แล้ว

      💋💋💋💋😂😂😂😂BJP ANNAMALAI ANNANANAI THEVUDIYA MAGAN ENDRU SONNa SIKKA SUTHU KIZHIYAPADUM 💋💋💋💋😂😂😂😂😂

    • @PJMKumar
      @PJMKumar ปีที่แล้ว +3

      Yes. True

    • @yuvahelan6596
      @yuvahelan6596 ปีที่แล้ว +2

      True lines

    • @mutheeswarim8056
      @mutheeswarim8056 ปีที่แล้ว +3

      Unmai then

  • @ITS_ME_GHOST_HUNTER.officel41
    @ITS_ME_GHOST_HUNTER.officel41 ปีที่แล้ว +31

    இவ ரெண்டாயிரம் குடுக்க சொல்லுவா ஆனா ஆம்பளைங்க உன் மூசஞ்சிக்கு 50 Rs தருவேனு சொல்லிருப்பாங்க அதனால ஆம்பளைகளை பாத்தாலே கோவம் வரத்தான் செய்யும்

    • @Sanjulekha_lifestyle
      @Sanjulekha_lifestyle ปีที่แล้ว +1

      😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣👌

    • @keerthysai7103
      @keerthysai7103 3 หลายเดือนก่อน +1

      Padukka pora ambalanga Mela thappu illa ya?

  • @sakthivela1954
    @sakthivela1954 ปีที่แล้ว +1919

    கண்ணகியும் சீதாவையும் பார்த்த திருப்தி எனக்கு வாழ்த்துக்கள்

    • @rajasriseetharaman5995
      @rajasriseetharaman5995 ปีที่แล้ว

      Amanda Seetha ramanungada neengellam
      Neenga ponathan oru pombala thevadiya
      Neenga Pondati ya thavira .. ellathaiyum pathu kai eduthu 🙏 ivangellam kanama poi duvanga

    • @muthukumaranr7180
      @muthukumaranr7180 ปีที่แล้ว +22

      🤣🤣

    • @alexcreation4050
      @alexcreation4050 ปีที่แล้ว +21

      ஸ்ஸ்ஸ் ப்ப்பா

    • @ramkumar-fn1mp
      @ramkumar-fn1mp ปีที่แล้ว +14

      Super comment

    • @spicymorespicy5816
      @spicymorespicy5816 ปีที่แล้ว +7

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @karthikeyanudhayakumar9525
    @karthikeyanudhayakumar9525 ปีที่แล้ว +101

    சரிக்கும் தவறுக்கும் இடையிலான வாழ்க்கை வாழும் பெண்களை ஈசியாக குறை கூறி விடலாம். ஆனால் எல்லோரும் வலி இருக்கும். முடிந்தால் உதவுங்கள். இல்லை அமைதியாக இருங்கள். அவளை குறை கூற எவனும் இங்கு இராமன் இல்லை நான் உட்பட.

  • @spicymorespicy5816
    @spicymorespicy5816 ปีที่แล้ว +809

    இரு பெண் இராணுவ வீரர்கள் நம் நாட்டைக்காக்க படும் கஷ்டங்களை கண்ணீர்மல்க பகிர்ந்துகொண்ட வீடியோ... த்தூ 😪😪😪😪

  • @manimaran6546
    @manimaran6546 ปีที่แล้ว +174

    சிறை பல விஷயங்களை புரிய வைத்திருக்கும் இனிமேலாவது தவறான பாதைக்கு செல்லாமல் குழந்தைகளுக்காக நல்ல முறையில் வாழ வாழ்த்துக்கள் சூர்யா

    • @lazarjothi2363
      @lazarjothi2363 ปีที่แล้ว +1

      👎🏻👎🏻👎🏻👎🏻

    • @jeyapallab7966
      @jeyapallab7966 2 หลายเดือนก่อน

      ருசி கண்ட பூனை
      திருந்தாது. த்து த்தூ த்தூ

  • @suriyathalapathy606
    @suriyathalapathy606 ปีที่แล้ว +892

    கொத்த வேலை செஞ்சி அடுத்த வேளை கஞ்சி க்கு கூட தன்மானம் காத்து நிற்கும் பெண்களுக்கு மத்தியில் உங்களை பார்க்கும் போது எங்களுக்கு மிகவும் பூரிப்பாக உள்ளது தங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்🎉🎊

    • @tamiltamil5967
      @tamiltamil5967 ปีที่แล้ว +10

      🤣😂🤣😂

    • @GayathiriKK
      @GayathiriKK ปีที่แล้ว +32

      Sema serupadi

    • @shajahanshajahan8495
      @shajahanshajahan8495 ปีที่แล้ว +54

      1கொத்து வேலைக்கும் 2குத்து வேலைக்கும் வித்தியாசம் 1கண்ணியமான வாழ்க்கை
      2 கண்டமேனியான வாழ்க்கை

    • @Sanjulekha_lifestyle
      @Sanjulekha_lifestyle ปีที่แล้ว +4

      😁😁😁👍🏻

    • @umarkhansardarkhan2879
      @umarkhansardarkhan2879 ปีที่แล้ว +1

      Ha ha ha

  • @lawrences9125
    @lawrences9125 ปีที่แล้ว +38

    நீ மாஸ்க் போடுங்க ன்னு சொல்ல கூடாது...காண்டம் போடுங்க ன்னு சொல்லனும்

  • @cherrybeats6353
    @cherrybeats6353 ปีที่แล้ว +81

    ஷகிலா மேடம் ரவுடி பேபி சூர்யா வாயில வடை சுடுவதுல பயங்கரமான கில்லாடி எந்தெந்த நேரத்துக்கு எப்படி எல்லாம் மூஞ்சி வச்சுக்கணும் என்பதற்கு உதாரணம்

    • @elangovan6561
      @elangovan6561 ปีที่แล้ว +2

      💯💯💯

    • @TamilTamil-cj8dx
      @TamilTamil-cj8dx ปีที่แล้ว +2

      😂😂😂💋💋💋💋💋👠👠👠👠👠👠👠Thevudiya magal Surya , thevudiya magan sikka, ❤️❤️❤️💋💋💋💋💋💋vibacharam seithu mama velai patha chikka thevudiya magan soothu kizhiyapadum,sikka pengalai vaithu vibacharam seithathu Singapore anuppum thevudiya magan

    • @sanrajvideos7377
      @sanrajvideos7377 ปีที่แล้ว

      💯💯💯💯💯💯👏👏👏👌👌👌👌👌 correct

    • @vishnupriya6685
      @vishnupriya6685 ปีที่แล้ว +1

      Correct ivalum sikka kizhavanum drama start panitu than irukunga

  • @dusha0636
    @dusha0636 ปีที่แล้ว +39

    புள்ளைக்கு பால் வாங்க காசு இல்ல வைன் வாங்க காசு இருந்துச்சா 😂😂😂

  • @bhuvanabhuvana1035
    @bhuvanabhuvana1035 ปีที่แล้ว +6

    இந்த சகிலா என்னமோ நல்லவ மாதிரி அந்த அக்கா வ திமுற உக்கங்க்து கேள்வி கேகுது என்னால முடியல கடவுளே😂😂

  • @reypraveen1
    @reypraveen1 ปีที่แล้ว +311

    யாரும் பண்ணாத தப்ப நீங்க பண்ணிடல.. நாட்டுல கொள்ளை அடிச்சவன் கொலை செஞ்சவன்.. அடுத்தவன் வகுத்தல ஆடுச்சு எவ்வளவோ பேரு வாழ்துட்டு இருக்கான். செய்த தவறை உணர்ந்து விட்டீர்கள். இனிமேலாவது குழந்தைகளை கருத்தில் கொண்டு நன்றாக வாழ வாழ்த்துக்கள். இவர்களது உணர்வுகளையும் வலியையும் சமூகத்திற்கு வெளி கொண்டு வந்த சகிலா மேடத்திற்கு மிக்க நன்றி!

    • @nazir2329
      @nazir2329 ปีที่แล้ว +17

      Adei un veetla ullavaluku vilaku pudipa pola. 😂. Aamai thambi apdi dhan irupaan 😁

    • @rabiyalmrs6505
      @rabiyalmrs6505 ปีที่แล้ว

      Hi

    • @vettaimannan1606
      @vettaimannan1606 ปีที่แล้ว +5

      தொழில் நல்லா போகுதா ப்ரோகிதர் அண்ணா

    • @babubullah7328
      @babubullah7328 ปีที่แล้ว +2

      உங்க அம்மா மற்றும் சகோதரி இப்படி தான் இருந்து திருந்தி வாழறாங்களா? இல்லை உங்கள் அறிவுரையை மீறி தொடர்ந்து தப்பு செய்றாங்களா?

    • @prashanabi5681
      @prashanabi5681 ปีที่แล้ว +2

      Anil thambi poi velaya paru

  • @MukeshKumar-zp1fy
    @MukeshKumar-zp1fy ปีที่แล้ว +618

    சகோதரி ஷகிலா அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி ...பாதிக்கபட்ட பெண்களின் உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அவர்களுக்கு சமூகத்தில் நற்மதிப்பை உருவாக்கும் விதத்தில் இந்த நிகழ்ச்சி உள்ளது...
    மறப்போம் மன்னிப்போம்..மாற்றம் உருவாகட்டும்.....

    • @nandhakumar7470
      @nandhakumar7470 ปีที่แล้ว +31

      thu dai suriya purusa

    • @umakarthik996
      @umakarthik996 ปีที่แล้ว +21

      மறந்து மன்னிச்சி ஆதரவு கரம் நீட்டுங்க தலைவா

    • @mayilsubha4371
      @mayilsubha4371 ปีที่แล้ว +18

      Adei Surya purusandhana nee

    • @roshctgaming9289
      @roshctgaming9289 ปีที่แล้ว +4

      Sister ah oruka Anuppu...then one week la maranthu mannichidu

    • @nazir2329
      @nazir2329 ปีที่แล้ว +9

      Un akka ipdi panna manichi marapiyo da

  • @tamilwebservai4465
    @tamilwebservai4465 ปีที่แล้ว +31

    கடல் நீரும் உப்பு தான் கண்ணீரும் உப்பு தான் இந்த வீடியோவை பார்த்தது என் தப்புதான் 🙏... நீ கெட்ட கேடுக்கு உனக்கு Fan's வேற இருக்காங்களா? இந்த வீடியோவில் பேசுற இருவரும் தவறானவர்கள் தான் இவர்களை போன்றோரை ஆதரிக்காமல் தவிர்த்து புறக்கணிக்கங்கள்🙏

    • @NithyaSanthosh-k4m
      @NithyaSanthosh-k4m 7 หลายเดือนก่อน +1

      Etha command na pagara videoiveila yaila varathu

  • @sheiksamsudeen3606
    @sheiksamsudeen3606 ปีที่แล้ว +30

    உண்மைய பேசுறவங்க செத்தவங்களுக்கு சமம் ஆனவுங்கனு சொல்லுவாங்க
    இந்த ரெண்டு பேரும் மாறி மாறி உண்மைய பேசுறத பார்த்தா 😂😂😂😂😂😂

    • @TamilTamil-cj8dx
      @TamilTamil-cj8dx ปีที่แล้ว

      😂😂😂💋💋💋💋💋👠👠👠👠👠👠👠Thevudiya magal Surya , thevudiya magan sikka, ❤️❤️❤️💋💋💋💋💋💋vibacharam seithu mama velai patha chikka thevudiya magan soothu kizhiyapadum,sikka pengalai vaithu vibacharam seithathu Singapore anuppum thevudiya magan

  • @rameshraja1582
    @rameshraja1582 ปีที่แล้ว +4

    மானம் கேட்டு வாழ்வதை விட சாவாதே மேல் தவறான உதாரனம் இந்த சமுதாய தேவையில்லாத பதிவு

  • @mohamedsaleh7486
    @mohamedsaleh7486 ปีที่แล้ว +7

    விபச்சாரம் பன்ன போகும் போது காவல் துறையில் மனு கொடுத்து பாதுகாப்புக்கு இரண்டு காவலர்களை அழைத்து செல்லுங்கள். பாட்டில் சொறுக மாட்டார்கள்...

  • @peteralex7796
    @peteralex7796 ปีที่แล้ว +350

    என்னென்ன சொல்றா பாருங்க? கம்பி கட்ற கதையெல்லாம் எடுத்துவுடுறாய்ங்க... சரி பாலி உனக்கு வேலை வந்திடுச்சி.... குற்ற உணர்வில்லா திமிரு பேச்சு...

    • @TamilTamil-cj8dx
      @TamilTamil-cj8dx ปีที่แล้ว

      😂😂😂💋💋💋💋💋👠👠👠👠👠👠👠Thevudiya magal Surya , thevudiya magan sikka, ❤️❤️❤️💋💋💋💋💋💋vibacharam seithu mama velai patha chikka thevudiya magan soothu kizhiyapadum,sikka pengalai vaithu vibacharam seithathu Singapore anuppum thevudiya magan

    • @TamilTamil-cj8dx
      @TamilTamil-cj8dx ปีที่แล้ว

      💋💋💋💋😂😂😂😂BJP ANNAMALAI ANNANANAI THEVUDIYA MAGAN ENDRU SONNa SIKKA SUTHU KIZHIYAPADUM 💋💋💋💋😂😂😂😂😂

    • @prabolanka
      @prabolanka ปีที่แล้ว +11

      Surya telling lies...

    • @ramasamyt2397
      @ramasamyt2397 ปีที่แล้ว +2

      Super peter bro

  • @சிக்காவிழுதுகள்1.0
    @சிக்காவிழுதுகள்1.0 ปีที่แล้ว +22

    தலைவன் என்ட்ரி 21:19 ,சிக்கா யாரு ? Waiting for part 2

    • @Nallavan28
      @Nallavan28 ปีที่แล้ว +6

      Broker 😂😂😂

    • @abdulrahman-gx5tf
      @abdulrahman-gx5tf ปีที่แล้ว +5

      😀😀😀 sikka mama va pudichi ulla podanum

    • @akkd
      @akkd ปีที่แล้ว +3

      டேய் நல்லி எலும்பு சிக்கா ஒரிஜினல் id ல வா டா.

    • @govin555
      @govin555 ปีที่แล้ว

      பொம்பள புரோக்கர் டயோளி 🤣

  • @sivaraman6381
    @sivaraman6381 ปีที่แล้ว +22

    அம்மணி அவர்கள் மக்களின் நலன் மீது அக்கறை கொண்டு அவர்களுக்காக பல கஷ்டங்களையும் இன்னல்களையும் அனுபவித்து விட்டு ஒரு வருடம் சிறை சென்று பிறகு தன்னுடைய சுயசரிதையை விளக்குகிறாள் ஏண்டி உன்னை விட எத்தனையோ பெண்கள் விதவையாக இருந்தாலும் தன்னுடைய குழந்தைகளுக்காக கூலி வேலை செய்தாவது கண்ணியத்துடன் வாழ்ந்த எத்தனையோ பெண்கள் உண்டு நீ என்னடான்னா கட்டண புருஷனைக் கழட்டி விட்டுட்டு பல ஆண்களிடம் பணத்துக்காக படுத்துவிட்டு விட்டு இங்க வந்து கதை எல்லாம் சொல்லிட்டு இருக்க

  • @TAMIL1005
    @TAMIL1005 ปีที่แล้ว +10

    ஹலோ ஷகீலா அக்கா எப்படி இருக்கீங்க?ஷகீலா அக்கா இதே மாறி நம்ம அக்கா நடிகை மும்தாஜ் அவங்களை கூப்பிட்டு வந்து பேட்டி எடுக்கணும் நீங்க இப்போ அவங்க சினிமாவை விட்டு விலகிடாங்க,இந்த அடியனின் அன்பான வேண்டுகோள் ஷகீலா அக்கா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lawrences9125
    @lawrences9125 ปีที่แล้ว +90

    ஒரு தர்மப் பத்தினி இன்னொரு தெய்வீகப் பத்தினி கிட்ட பேட்டி எடுக்கிறது மிக அருமை...இதையும் ஒரு தே...சானல் வெளியிடுதல் மிக மிக மிக அருமை

  • @shanthi2859
    @shanthi2859 ปีที่แล้ว +286

    இந்த உலகில் யாரும் நல்லவரும் இல்லை, கெட்டவரும் இல்லை.சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் நிர்நியக்குது.நாம் பிறரை குற்றம் கூறாமல், நம் குறைகளை சரிசெய்தால் நன்று.

    • @TamilTamil-cj8dx
      @TamilTamil-cj8dx ปีที่แล้ว +1

      💋💋💋💋😂😂😂😂BJP ANNAMALAI ANNANANAI THEVUDIYA MAGAN ENDRU SONNa SIKKA SUTHU KIZHIYAPADUM 💋💋💋💋😂😂😂😂😂

    • @TamilTamil-cj8dx
      @TamilTamil-cj8dx ปีที่แล้ว +8

      ❤️❤️👠👠👠 PATHINI SHAKILA-SINGER SIKKA👠👠👠❤️❤️❤️

    • @tharunsuresh3536
      @tharunsuresh3536 ปีที่แล้ว +3

      The Vidya thanam intention ha panna thappu

    • @TamilTamil-cj8dx
      @TamilTamil-cj8dx ปีที่แล้ว +2

      @@tharunsuresh3536 absolutely correct

    • @kumaranVitta
      @kumaranVitta ปีที่แล้ว +6

      இந்த தத்துவம் ஆண்களுக்கும் பொருந்துமா🤔

  • @sivatamilan6154
    @sivatamilan6154 ปีที่แล้ว +346

    Audiance mindset : என்னடி கலர் கலரா ரீலா விடுற 👿👿👿

  • @xavi60.0
    @xavi60.0 ปีที่แล้ว +160

    ரெண்டு கண்ணகியும் பேசிக்கிறாங்க.. நமக்கு இந்த இடத்தில என்ன வேல.. நம்ம உண்டு நம்ம சோலி உண்டுனு போயிருவோம்..😁

    • @jayakkumarr21
      @jayakkumarr21 ปีที่แล้ว +3

      Yov...engaya aale kaanum mama live -le??...bore adikkuthu mama live!!...😄😄

    • @xavi60.0
      @xavi60.0 ปีที่แล้ว +4

      @@jayakkumarr21 இன்னைக்கு கூட வந்தேன் பாக்கலியா 😁

    • @jayakkumarr21
      @jayakkumarr21 ปีที่แล้ว +4

      ​@@xavi60.0 paarthen..unga comment parthale maama tension aguraan!!..block panraan..vera perla vandhu avarai tension pannunga 😄😄

    • @ramkumar-fn1mp
      @ramkumar-fn1mp ปีที่แล้ว +2

      Super comment

    • @Sanjulekha_lifestyle
      @Sanjulekha_lifestyle ปีที่แล้ว +2

      வணக்கம் xavi அண்ணா 🙏😊😊 உங்க msg பாத்தாலே sikka அலாரறாரு 😁😁😁👌👌👌👌👌

  • @j.ssportsclub6040
    @j.ssportsclub6040 ปีที่แล้ว +13

    பொய் சொல்லுறதுக்கு ஒரு அளவு உண்டு 🤣🤣😂😂🤣😂

  • @hi_doyoulikeme
    @hi_doyoulikeme ปีที่แล้ว +23

    இனிமே விடியோ போட ஆரம்பிச்சிடும். BigBOSS க்கு போறவரைக்கும் விடாது.

  • @iyathurairubni436
    @iyathurairubni436 ปีที่แล้ว +4

    நான் ஒரு சின்ன கதை சொல்றேன் குட்டி கதை சரியா கேக்குறியா எனக்கு நான் சொல்ல போற கதை ரொம்ப நெருக்கமான கதைதான். ஆனா நான் இன்னொருத்தர் மாதிரி கற்பனையா உன்கிட்ட சொல்றேன் சரியா எனக்கு தெரிஞ்ச ஒரு மாமா அந்த மாமா அந்த மாமிக்கு மூனே மூணு பிள்ளைங்க தான் அதுவும் அதுவும் ஒரு வயசு மூணு வயசு அஞ்சு வயசு வயசு என்ன விட ரொம்ப கம்மி எங்க மாமா சாகும்போது தூக்கு போட்டு செத்துப் போயிட்டாங்க அவங்க சாகும்போது வயசு ரொம்ப கம்மியா ரொம்ப கம்மி நீங்க நினைக்கிற மாதிரி இல்ல 23 வயது அப்பா சப்போர்ட் இல்ல அம்மா சப்போட்டு இல்ல தம்பி மட்டும் கொஞ்சமா சப்போர்ட் ஏதோ ஓகே அவனோட அதுவும் பண விஷயங்களில் சப்போர்ட் பண்ணவே முடியற அளவுக்கு அவன் இல்லை வீட்டு வேலை செஞ்சு ஹாஸ்பிடல்ல சூப்பர் வேலை செஞ்சு அவங்க பிள்ளைகளை காப்பாத்திட்டு வராங்க இன்னைக்கு எங்க மாமா இறந்து என்னன்னு போனாலும் ஏழு எட்டு வருடங்கள் ஆகுது இது மாதிரி ஒரு நாள் கூட நான் உங்களை கேள்வி பட்டதில்லை பார்த்ததில்லை அடுத்தவங்க கூட அவங்க சண்டைக்காரங்க கூட அவங்கள பத்தி இப்படி பேச மாட்டாங்க ஏன் பேச மாட்டாங்க அவங்களோட நடத்தை எப்படி? நீங்களும் பிச்சை எடுத்து பொழைச்சு இருக்கலாமே தவிர இப்படி ஒரு வேலைக்கு போகணும்னு உங்களுக்கு இது கிடையவே கிடையாது இது நீங்க உங்க கணவரை காரணம் சொல்றது ரொம்ப தப்பு அதாவது காரணம் அவரா இருக்கலாம் ஆனால் வசதியாக வாழ்வதற்கு ஆசைப்பட்டு நீங்க இந்த மாதிரி ஒரு தொழில்ல போய் ஈடுபட்டுட்டீங்க உங்களுக்கு பெண் பிள்ளைகள் இல்லையே ஆண் பிள்ளைகள் தானே தெருவுல படுக்க வச்சுட்டு தூங்கிட்டு நீங்க கூலி வேலை செஞ்சோ வீட்டு வேலை செஞ்சோம் நீங்க பொழைச்சு இருந்திருக்கலாமே எதுக்கு நீங்க இந்த மாதிரி உங்களுடைய மேக்கப்ப கொஞ்சம் குறைச்சி இருக்கலாம் ஒரு கிளிஞ்சல் துணியை போட்டுட்டு எல்லாரும் அருவருக்கத்தக்கதான ஒரு பாடி ஷேமிங்கோட நீங்க இருந்து பிள்ளைங்கள காப்பாத்தி இருக்கலாம் இவ்வளவு கெட்ட பேரு உங்களுக்கு தேவை இல்லையே இப்படிச் சொந்த பையனோட நீ இப்படி இருக்கியா அப்படி இருக்கியா மற்றவங்க கேக்குற அளவுக்கு நடந்து கொண்டது யாரு? நீங்க கேட்கிறவங்க அவங்க தப்பு அது அவங்க வேற அதனை சொல்ல வரல ஆனா அதுக்கு இடம் கொடுத்தது யாரு? நீங்க தானே சூர்யா ஒன்னும் புரிஞ்சுக்கோங்க வாழ்க்கையில நம்ம எத டிசைட் பண்றோமோ அது தான் நம்ம வாழ்க்கையா இருக்கணும் மத்தவங்க என்னது டிசைட் பண்றாங்களோ அது நம்ம வாழ்க்கையா இருக்கக்கூடாது முதலாவது கடவுளை நம்புங்க கடவுளுக்கு இடம் கொடுங்க உங்க வாழ்க்கையில இரண்டாவது நீங்க உண்மையா வாழ கத்துக்கோங்க இனிமேல் ஆடம்பரம் வாழ்க்கைக்கு சோறு போடாது வாழ்க்கையில பெயர் சொல்லாது காமராஜருக்கு பெயர் சொன்னது என்னதுமா அவருடைய ஆடம்பரமா? அவர்கிட்ட நாலு சட்டை நாலு வெட்டி நாலு துண்டு தான் இருந்துச்சாம் அவர் இந்த உலகமே பேசலையா அதே மாதிரிதாம்மா பெண்கள் நாம் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியதா இருக்கும் ஆனாலும் பின்னாடி என்ன பண்ணிடலாம் எழும்பி மேல வந்துடலாம் இதை கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கோங்க நல்ல புள்ளையா வாழுங்க இந்த சேனல் கண்டிப்பா நான் சொன்ன அட்வைசர் அவங்களுக்கு அப்படியே நீங்க அனுப்பி விடுங்க ப்ளீஸ் இதுக்கு ஆதரவு கொடுங்கறவங்க இதுக்கு ஒரு லைக் போடுங்க சூர்யா நல்ல பிள்ளையா வாழுங்க நல்ல முறையில வாழுங்க உங்க பிள்ளை உங்கள காப்பாத்தறதுக்கு இப்போ உங்க பிள்ளை இருக்கலாம்ல யார் அறியாத ஒரு ஊருக்கு போங்க பிள்ளைங்க ஸ்கூல்ல சேருங்க அங்க ஒரு வேலைல சேருங்க பிள்ளைகளை படிக்க வைங்க பிள்ளைங்க எதிர்காலத்தை நீங்க பாத்துக்கோங்க அவன நல்லா படிக்க வச்சு கல்யாணம் பண்ணி கொடுங்க உங்க மருமக உங்கள ரவுடி சூர்யா தான் என் மாமியார் ஆனா அவங்க இப்படி கிடையாது அவங்க சூழ்நிலை தான் அவங்கள தள்ளிட்டு அவங்க ரொம்ப நல்லவங்கன்னு சொல்ற அளவுக்கு நீங்க வாழ்ந்து காட்டுங்க வாழ்த்துக்கள் சூர்யா

    • @jeyapallab7966
      @jeyapallab7966 2 หลายเดือนก่อน

      Ok ma
      Puthu ஊர்ல கஸ்டமர்
      பிக்கப் பண்ண ரொம்ப
      கஷ்டமே!
      இங்கேயே இருக்கிறது கஸ்டமர் வெச்சு ஆடம்பரமாக வாழ்ந்துட்டு போயிரலாம் .

  • @abdulmohamed8347
    @abdulmohamed8347 ปีที่แล้ว +310

    படுத்துகிட்டு வீடியோ பார்க்கும் ஷகிலா ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @jemsoul2594
    @jemsoul2594 ปีที่แล้ว +412

    கடந்த கால ஷகிலா வும் நிகழ்கால ஷகிலா வும் 🤗

  • @ramankannan5652
    @ramankannan5652 ปีที่แล้ว +17

    இவள் செய்யும் தப்புக்கு மக்கள் மேல பழி போடுறா திருந்தாத ஜென்மம் சூர்யா சிக்கந்தர் இரண்டு பேரும் ஆணவம் அடங்கவில்லை

    • @mullai9180
      @mullai9180 ปีที่แล้ว +1

      Correct

    • @mutheeswarim8056
      @mutheeswarim8056 ปีที่แล้ว +1

      Unmai then

    • @arulanand7890
      @arulanand7890 ปีที่แล้ว

      surya kd no1 cikka 420 🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️

    • @santhakumar5787
      @santhakumar5787 ปีที่แล้ว

      நீ ஏன்டி பெண்குழந்தைகள் படித்தால் என்ன அவுசாரியாபோனால் எனக்கென் என்று சொன்ன சுப்புலக்ஷ்மி

    • @Sanjulekha_lifestyle
      @Sanjulekha_lifestyle ปีที่แล้ว

      கரெக்டா சொன்னிங்க 👍🏻

  • @lingamchokka4524
    @lingamchokka4524 ปีที่แล้ว +51

    இவ ஒரு ஆளு ?இவள போய் பேட்டி எடுக்குற ஷகிலா ?

  • @UVTAMIL
    @UVTAMIL ปีที่แล้ว +7

    கொடுமை கொடுமை🙆🙆🙆🙆🙆🙆இதெல்லாம் பார்க்கணுமா.......

  • @vivekrajendran4361
    @vivekrajendran4361 ปีที่แล้ว +50

    சகோதரி சூர்யா அவர்களே.உங்கள் வலியை என்னால் உணர முடிகின்றது ...உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் தெய்வம்

  • @jai9353
    @jai9353 ปีที่แล้ว +33

    தலைப்பு வைக்க ஒரு வரைமுறை இல்லையா என்ன தலைப்பு இது

    • @TamilTamil-cj8dx
      @TamilTamil-cj8dx ปีที่แล้ว

      💋💋💋💋😂😂😂😂BJP ANNAMALAI ANNANANAI THEVUDIYA MAGAN ENDRU SONNa SIKKA SUTHU KIZHIYAPADUM 💋💋💋💋😂😂😂😂😂

    • @Naveendayalan14
      @Naveendayalan14 ปีที่แล้ว +1

      Apo tha ulla vanthu paapanga nu vaikuranunga thayolis

    • @TamilTamil-cj8dx
      @TamilTamil-cj8dx ปีที่แล้ว

      💋💋💋💋😂😂😂😂BJP ANNAMALAI ANNANANAI THEVUDIYA MAGAN ENDRU SONNa SIKKA SUTHU KIZHIYAPADUM 💋💋💋💋😂😂😂😂😂

  • @mangalamlakshmi9193
    @mangalamlakshmi9193 ปีที่แล้ว +11

    டிக்டாக்ல மதிவாணன் ஒரு அண்ணா அவர் இவளின் வரலாறை டிக்டாக்கிலே சொல்லிவிட்டார்

    • @TamilTamil-cj8dx
      @TamilTamil-cj8dx ปีที่แล้ว

      😂😂😂😂💋💋💋💋💋👠👠👠👠👠👠👠Thevudiya magal Surya , thevudiya magan sikka, ❤️❤️❤️💋💋💋💋💋💋vibacharam seithu mama velai patha chikka thevudiya magan soothu kizhiyapadum,sikka pengalai vaithu vibacharam seithathu Singapore anuppum thevudiya magan.

    • @kalpanapalanivel4500
      @kalpanapalanivel4500 ปีที่แล้ว +1

      S PA TRUE

    • @Sanjulekha_lifestyle
      @Sanjulekha_lifestyle ปีที่แล้ว +1

      S

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 ปีที่แล้ว +96

    எல்லோரும் கவுரமாக வாழ ஆசைதான் சூழ்நிலை ஆழ்கடலின் நடுவே ஆடவைத்துவிடும் பாவம் மனிதர்கள் சிரிய வாழ்க்கை பெரி பிரச்சினை இதுவும் கடந்து போகும்

  • @sandhanamari2383
    @sandhanamari2383 ปีที่แล้ว +12

    யாரும் சொல்ல தயங்குற விசயத்த ஒப்பான பேசத்துக்கு ஆண் சரில்லமா அன்பா எதிர் பார்த்து இப்டி அசிங்கமா ஆகிட்டா

  • @Sarath-px2dy
    @Sarath-px2dy ปีที่แล้ว +108

    ஷகிலா அவ கதை கதையா விடுறா அத போய் நம்புரியே

    • @TamilTamil-cj8dx
      @TamilTamil-cj8dx ปีที่แล้ว

      😂😂😂💋💋💋💋💋👠👠👠👠👠👠👠Thevudiya magal Surya , thevudiya magan sikka, ❤️❤️❤️💋💋💋💋💋💋vibacharam seithu mama velai patha chikka thevudiya magan soothu kizhiyapadum,sikka pengalai vaithu vibacharam seithathu Singapore anuppum thevudiya magan

    • @vanitharaj5727
      @vanitharaj5727 ปีที่แล้ว +9

      Iva vaiya toranthalei poi

    • @TamilTamil-cj8dx
      @TamilTamil-cj8dx ปีที่แล้ว

      💋💋💋💋😂😂😂😂BJP ANNAMALAI ANNANANAI THEVUDIYA MAGAN ENDRU SONNa SIKKA SUTHU KIZHIYAPADUM 💋💋💋💋😂😂😂😂😂

    • @sanrajvideos7377
      @sanrajvideos7377 ปีที่แล้ว +1

      Correct 😂

    • @RameshBaliah-hb1vx
      @RameshBaliah-hb1vx 2 หลายเดือนก่อน

      Shakilave periya hollu

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 ปีที่แล้ว +49

    இவ வெளிய வந்துட்டாளா??? பண்றதெல்லாம் பண்ணிட்டு, இங்க வந்து கண்ணீர் விடுறது. 🙄🙄🙄

  • @AshokKumar-xm9rn
    @AshokKumar-xm9rn ปีที่แล้ว +106

    யப்பா டேய் 50ரூபாய்க்கு சிக்கன் வாங்கி 4 நாள் வச்சு சாப்ட ஒரே ஆள் நீயாத்தான் இருப்ப, ஓவரா உருட்டாத 😂

  • @sudhakarkani6221
    @sudhakarkani6221 7 หลายเดือนก่อน +1

    குடும்ப சூழ்நிலையே தான் தோளில் சுமந்து, படித்து கொண்டு பகுதி நேரமாக வேலை பார்த்து குடும்பத்தை பாதுகாத்து கொண்டு இருக்கும், பெண்கள் மத்தியில் இவர்களெல்லாம் பேட்டி கொடுப்பது அநாகரிகம் 😡

  • @kumarkumar-ek5hr
    @kumarkumar-ek5hr 3 หลายเดือนก่อน +1

    தேசத்திற்காக போராடிய இரண்டு தியாகிகளின் உரையாடலுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்

  • @prabolanka
    @prabolanka ปีที่แล้ว +18

    Another interview surya said that she went to Singapore because she had relatives, now she's saying that she went to Singapore to sell herself, lies again and again, shakila u should ask right questions, don't fall for the views

  • @baskar504
    @baskar504 ปีที่แล้ว +9

    ரொம்ப நாட்டுக்கு முக்கியம். உங்க சேனல் la வேற content கிடைக்கலயா?

  • @s.jegan1977
    @s.jegan1977 ปีที่แล้ว +181

    இரு பெரும் தெய்வஙகள் ஒன்றை ஒன்று சந்தித்த பொழுது.

    • @vettaimannan1606
      @vettaimannan1606 ปีที่แล้ว +5

      🤪🤪

    • @user-ti8qp8ix6z
      @user-ti8qp8ix6z ปีที่แล้ว +1

      🤣

    • @vengadajalamvengadajalam2113
      @vengadajalamvengadajalam2113 ปีที่แล้ว +3

      பேச மாட்டார்கள். ஆனால், இவர்கள் இருவரும் சமுதாயத்திறக்கு தேவையான விஷயங்களை விலாவரியாக விளாசுகிறார்கள்.
      சினிமாவுக்கு சென்சார் இருப்பது போல் இது போல youtube சேனலுக்கு கட்டுபாடுகள் கொண்டு வந்தால்தான் சில நல்ல விஷயங்கள் மக்களிடையே சென்றடையும்.

    • @princess-ku8gx
      @princess-ku8gx 10 หลายเดือนก่อน

      😂😂😂

  • @feelingboredmamea
    @feelingboredmamea ปีที่แล้ว +261

    So sad.... She is a victim of this society.... She did some bad things in the past but as a human being we should forgive her and let her live her life in a peaceful way....

    • @tharani4988
      @tharani4988 ปีที่แล้ว

      Where is the point v should let her live..cuming
      She can stay away from media and live peacefully.. no one is going to bother her

    • @veenaumesh9390
      @veenaumesh9390 ปีที่แล้ว +4

      As we becos of society she did bad u are talking everyone wl have bad times doesn't mean u do wrong things ..and the way she's dressed and spoke in those videos is very bad..it's in ur hand how i conduit yourself not in society..u do wrong things wrong things wl happen

    • @feelingboredmamea
      @feelingboredmamea ปีที่แล้ว +3

      @@veenaumesh9390 i accept that she did wrong and for that she is punished.... So i think it's time for the society to forgive her..... Will u forgive her?

    • @coolguy0719
      @coolguy0719 ปีที่แล้ว

      @@feelingboredmamea
      How come you people are still fools dude 🤦🤦🤦🤦 These kinds of people are never going to change 🤦🤦🤦🤦

    • @feelingboredmamea
      @feelingboredmamea ปีที่แล้ว

      @Kaylee Tyler i agree what u told.... Who are we to forgive her... But many people judge her, so I'm asking people who judge her to forgive her..... For me she is just a normal human being like u and myself who do mistakes and correct them, that makes us human....

  • @sahanadhas9222
    @sahanadhas9222 ปีที่แล้ว +3

    தவறு செய்திருக்கிறேன் என்ற உண்மையை உரக்கச் சொல்வதற்கும் ஒரு தைரியம் வேணும். ஆனா இந்த வேலை செய்து தான் என் பிள்ளைகளை காப்பாற்றுகிறேன்னு இனியும் சொல்லாதே. பகட்டான வாழ்க்கைக்கு விபச்சாரம் தேவை பசிக்கு வேறு வேலைகளும் செய்யலாம். பெண்ணாக குறை சொல்ல விரும்பவில்லை ஏனென்றால் உலகிலுள்ள எல்லாரும் வெறுத்து கட்டின கணவன் சரியாக இருந்தால் உலகத்தையே வசப்படுத்தலாம். உலகத்தையே வசப்படுத்தியும் கட்டினவன் ஒரு பெண்ணுக்கு சரியாக அமையவில்லைன்னா கண்டிப்பாக அதோ கதி தான். இந்தமாதிரி பெண்கள் கிட்ட நான் உணர்ந்தது ஒன்று தான் இவங்க சாதரணமா போடுற வீடியோக்களைக் கூட வக்கிரப் பார்வையில் பார்க்கிற ஆண்களால் தான் இந்த பெண்கள் பாதை மாறுகிறார்கள். தவறுகள் வெளியில் தெரியாதவரை தவறு செய்ய வாய்ப்பு கிடைக்காதவரை எல்லோரும் யோக்கியர்களே. இவர்களுடைய பாலோவர்ஸ் வக்கிர புத்தி இல்லாமல் இருந்திருந்தால் இவள் இந்த அளவு ஆகியிருக்க மாட்டாள். இவள் இப்படி மாற இவளை வைத்து வேடிக்கைப் பார்த்தவர்கள் மட்டுமே காரணம். கட்டினவன் சரியா இல்லைனா அவள் விபச்சாரி தான் பத்தினியாகவே வாழ்ந்திருந்தாலும். இங்கே அதிகமான எதிர்ப்பு கமெண்ட்ஸ் ஆண்களிடமிருந்து தான். ஒரேயொரு முறை அவங்க யாருன்னு யோசித்துப் பார்த்தால் புரியும். நான் சொல்றது ஒண்ணுதான் எதிர்நீச்சலிடு போராடு நேர்மையாக வாழு தலைமுறைகள் போற்ற வாழு வெள்ளோட்டத்துல இழுப்புக்கு ஓடுற மீனை விட எதிர்நீச்சல் அடிக்குற மீனுக்கு வலிமை அதிகம்மா.

  • @prabolanka
    @prabolanka ปีที่แล้ว +19

    I have sent this video to higher officials, surya and sikka lying, they should find the truth about Singapore net work

  • @govin555
    @govin555 ปีที่แล้ว +137

    *10 பேர் பண்ணாலும் நீ சந்தோசமாதான் இருந்திருப்ப இங்க வந்து சீன் போட்டு நடிக்கிற 🤣😂*

  • @mandodari4037
    @mandodari4037 ปีที่แล้ว +12

    எல்லோரும் நல்லவர்கள் தான் சந்தர்ப்பம் சூழ்நிலை தான் ஒருவரை தவறான பாதைக்கு கொண்டு போகுது இவ எந்த லிஸ்டில் இருக்கிறாள் என்றே தெரியவில்லை இவ்வளவு உண்மை பேசறா

    • @TamilTamil-cj8dx
      @TamilTamil-cj8dx ปีที่แล้ว

      😂😂😂💋💋💋💋💋👠👠👠👠👠👠👠Thevudiya magal Surya , thevudiya magan sikka, ❤️❤️❤️💋💋💋💋💋💋vibacharam seithu mama velai patha chikka thevudiya magan soothu kizhiyapadum,sikka pengalai vaithu vibacharam seithathu Singapore anuppum thevudiya magan

  • @sahanadhas9222
    @sahanadhas9222 ปีที่แล้ว +1

    நீ சொல்ற கதைக்கு என்னோட வாழ்க்கயைச் சொல்லியிருந்தா நானெல்லாம் தாறுமாறால்ல பிஞ்சு தொங்கியிருக்கணும் துரோகம் பண்ட்ற கணவனோட 28 வருசமா வாழுறேன். டெய்லறிங், பிசினஸ், மாடு, செடி வளர்க்குறதுன்னு என்னைய நான் பிசியாக்கிக்கிட்டேன் எனக்கொண்ணும் பெரிய படிப்பில்ல +2 பெயில். ஆனா அந்த தொழிலுக்கு தள்ள எவ்வளவோ முயற்சி பண்ணினாங்க கடவுள் கிருபையாலையும் என்னோட புத்திசாலித் தனத்தினாலயும் வெள்ளந்தி மனசுனாலயும் அப்பாடி தப்பிச்சேன்னு நிமிர்ந்து நிற்கிறேன்மா என் பிள்ளைகளுக்கு நானிருக்கேன் கவலைப்படாதன்னு சொல்லி. என்னோட வாழ்க்கைல்லாம் ரொம்ப வலி நெறஞ்சதும்மா ஆனாலும் என் பாதைல சரியா இருக்க நெனச்சேன் காரணம் குழந்தைகளோட எதிர்காலத்துக்காக. இனிமேலும் குழந்தைகளை வளர்க்க தவறு பண்ணினேன்னு சொல்லாதம்மா ஒரு காலத்துல அந்த குழந்தைகளே உன்னை வெறுத்துரும். இப்பல்லாம் எவ்வளவோ வேலை இருக்கு அவ்ளோ வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு. உங்கள மாதிரி ஆளுக கிட்ட எனக்கு பேச முடியாது நிறைய கவனிச்சிருக்கேன். யோசியுங்கம்மா....

  • @balusr
    @balusr ปีที่แล้ว +99

    Life treats few people badly and she is one among them, please do not scold her, it is too difficult to face what she faced

    • @kumaranVitta
      @kumaranVitta ปีที่แล้ว +2

      இந்த தத்துவம் ஆண்களுக்கும் பொருந்துமா🤔

    • @balusr
      @balusr ปีที่แล้ว +1

      @@kumaranVitta yes absolutely

    • @umakarthik996
      @umakarthik996 ปีที่แล้ว

      கை காலு நல்லா தான இருக்கு இந்த கண்டாரஓழிக்கு நாலு வீட்ல பத்து பாத்திரம் தேச்சிருக்கலாம், துப்புறவு தொழிலாளியா போயிருக்கலாம், கார்மன்ட்ஸ்ல வேலைக்கு போயிருக்கலாம் சித்தாள் வேலைக்கு போகலாம் எத்தனையோ வேலை கொட்டிக்கிடக்கு கௌரவமா பொழைக்கனும்னு நினைச்சா!!கூ* கொழுப்புல ஆட்டம் போட்டுட்டு நல்லதங்காள் ரேஞ்சுக்கு பீலா விடறா நாய்

    • @Nandhinirangarajan
      @Nandhinirangarajan ปีที่แล้ว +1

      I’m fan for her from the begging

    • @saranraj1430
      @saranraj1430 ปีที่แล้ว

      வெளிப்படையான பேட்டி

  • @NallavanDreams
    @NallavanDreams ปีที่แล้ว +171

    அடுத்த Episode தலைவன் சிக்கா Entry 👌 சூர்யா அளந்து விட்ட கதை எல்லாம் சும்மா டிரெய்லர் தான். சிக்கா பேசுறது கேட்டா உலகத்துல best couple இவங்க தான் ன்னு தோணும் 😂😂😂

    • @Sanjulekha_lifestyle
      @Sanjulekha_lifestyle ปีที่แล้ว +4

      😁😁😁😁😁😁👌👌👌👌

    • @உரிமைகுரல்-ச6ள
      @உரிமைகுரல்-ச6ள ปีที่แล้ว +1

      👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @_Mohanadevi
      @_Mohanadevi ปีที่แล้ว

      😳🤭

    • @Erumbutholla
      @Erumbutholla ปีที่แล้ว +1

      அவனே சிக்கா வே ஒரு தெய்விடியா பையன்

    • @NallavanDreams
      @NallavanDreams ปีที่แล้ว +2

      @@Erumbutholla இதுதான் தவறு. Troll பண்ணலாம். ஆனால் அதற்கும் ஒரு எல்லை இருக்கு. சிக்கா பண்ண தவறுக்கு அவங்க அம்மா என்ன பண்ணுவாங்க பாவம். Troll க்கும் Abuse க்கும் வித்தியாசம் இருக்கு நண்பா.

  • @jegannathan1002
    @jegannathan1002 ปีที่แล้ว +7

    10:00 அடியேய் வாத்தா என்னடி இப்படி கூச்சம் இல்லாம புளுவுற...
    🤣🤣🤣🤣

  • @mymoonbegam2449
    @mymoonbegam2449 ปีที่แล้ว +1

    நீ உருட்டு உருட்டு பேட்டி கொடுக்கின்றது ஒரு தருதலை பேட்டி எடுக்கின்றது ஒரு கேடுகெட்ட தருதலை ஏதோ சமூகத்திற்கு நல்ல விஷயத்தை கூறுவதுபோல் இரண்டு பேரும் நேர்காணல் வேற

  • @vazeeribramesa9553
    @vazeeribramesa9553 ปีที่แล้ว +10

    எந்த அம்மாவுக்கு இப்படி ஆனதுக்கு காரணமே அவங்க கணவரோட குடி தானாம் ஆனா இவங்க இப்பவும் குடிப்பாங்களாம் என்ன எழவுடா சாமி

  • @arunasofia3862
    @arunasofia3862 8 หลายเดือนก่อน +1

    இப்போ இந்த வீடியோவில் சொன்னது content என்று பல முறை சொல்லி விட்டால். இதுல என்ன பொய் அழுகை

  • @Sarath-px2dy
    @Sarath-px2dy ปีที่แล้ว +118

    ஜெயிலுக்கு போயிம் இது திருந்தல கத கதயா விடுறா

    • @TamilTamil-cj8dx
      @TamilTamil-cj8dx ปีที่แล้ว +1

      😂😂😂💋💋💋💋💋👠👠👠👠👠👠👠Thevudiya magal Surya , thevudiya magan sikka, ❤️❤️❤️💋💋💋💋💋💋vibacharam seithu mama velai patha chikka thevudiya magan soothu kizhiyapadum,sikka pengalai vaithu vibacharam seithathu Singapore anuppum thevudiya magan

    • @TamilTamil-cj8dx
      @TamilTamil-cj8dx ปีที่แล้ว +1

      💋💋💋💋😂😂😂😂BJP ANNAMALAI ANNANANAI THEVUDIYA MAGAN ENDRU SONNa SIKKA SUTHU KIZHIYAPADUM 💋💋💋💋😂😂😂😂😂

    • @PJMKumar
      @PJMKumar ปีที่แล้ว

      Telling Story.

    • @sanrajvideos7377
      @sanrajvideos7377 ปีที่แล้ว

      Yes👏👌

  • @rajeswarii6260
    @rajeswarii6260 ปีที่แล้ว +25

    Children's future eppdi irukumoo pavam

    • @aishwaryarakshu2744
      @aishwaryarakshu2744 ปีที่แล้ว +2

      mam enda palakam um ellata parents valakura babies kuda tappa poi euurkanga so evanga babies evangala partu nallah pullaingala vara kuda vaipu euruku

  • @anusiyam6953
    @anusiyam6953 ปีที่แล้ว

    இந்த பதிவு தமிழ்நாட்டில் பொறுப்பற்ற கணவனால் குழந்தைகளை வளர்க்க முடியாமல் தவிக்கும் அனைத்தும் பெண்களுக்கான வழிகாட்டியின் வீடியோ. பெண்களே இன்றே தயாராகுங்கள்.....

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 9 หลายเดือนก่อน +1

    நடந்த மோசமான நிகழ்வுகளை மறந்துவிட்டு இனியாவது குழந்தைகளுக்கு மட்டுமே வாழுங்கள்....அதுதான் நல்லது....

  • @truewords8595
    @truewords8595 ปีที่แล้ว +82

    இவ பெரிய actress மாதிரியே பேசுவ kudigaari

    • @mullai9180
      @mullai9180 ปีที่แล้ว +6

      Hahaa correct

    • @TamilTamil-cj8dx
      @TamilTamil-cj8dx ปีที่แล้ว

      😂😂😂💋💋💋💋💋👠👠👠👠👠👠👠Thevudiya magal Surya , thevudiya magan sikka, ❤️❤️❤️💋💋💋💋💋💋vibacharam seithu mama velai patha chikka thevudiya magan soothu kizhiyapadum,sikka pengalai vaithu vibacharam seithathu Singapore anuppum thevudiya magan

    • @TamilTamil-cj8dx
      @TamilTamil-cj8dx ปีที่แล้ว

      💋💋💋💋😂😂😂😂BJP ANNAMALAI ANNANANAI THEVUDIYA MAGAN ENDRU SONNa SIKKA SUTHU KIZHIYAPADUM 💋💋💋💋😂😂😂😂😂.

    • @kannanramasamy6427
      @kannanramasamy6427 ปีที่แล้ว +7

      ஹலோ அவங்க மிக பெரிய சர்வீஸ் செலிபிரிட்டி..

    • @sadhnas1650
      @sadhnas1650 ปีที่แล้ว +2

      Ayyoooo ava kudikaari yaaa?apadina enna theriyathu avalukku.rompaaaaa nallava🤮

  • @ranjithvizhi9218
    @ranjithvizhi9218 ปีที่แล้ว +108

    ஒரு மனிதனின் வாழ்வியலும், உளவியலும் தான் அவர்களை தவறு செய்ய தூண்டுகிறது

    • @nazir2329
      @nazir2329 ปีที่แล้ว +1

      Apo paduthathu thappu ila nu solriya bro

    • @invinciblemind5959
      @invinciblemind5959 ปีที่แล้ว +1

      Exactly...

    • @dravineydraviney
      @dravineydraviney ปีที่แล้ว

      சரியான பதில்

    • @dravineydraviney
      @dravineydraviney ปีที่แล้ว

      ஆண்கள் எல்லாருக்கும் பெண்களின் பெண் உறுப்பு ஏதாவது கிடங்கு இல்லை கினறூ என்று நினைப்பார்கள் போலை அது தசையும் நரம்பும் இரத்தமும் சேர்ந்த பகுதி ஐந்து நிமிட சுகத்திற்காக பெண்களை கற்ப்பழிப்பது பணத்தை கொடுத்து பெண்கள் உடன் போவது பிறகு அவர்களை கேவலம்மாக பார்ப்பது பத்து பேருடன் போய் வந்தவன் பிறகு அவர்கள் சமூகத்தில் உத்தமன்

  • @kdnn5375
    @kdnn5375 ปีที่แล้ว +14

    பார்க்கவே இந்தம்மா மீது ரொம்ப பாவமா இருக்கு....இனி வரும் நாட்களில் ஒழுக்கமாக மகிழ்சியுடன் வாழுங்கள்.

  • @GANESAN-l5
    @GANESAN-l5 7 หลายเดือนก่อน +2

    அப்படியே ரென்டு பேரையும் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புங்க

  • @sarayasina9422
    @sarayasina9422 ปีที่แล้ว +49

    ஆட தெரியாத சில்க்கு காலுல சுளுக்கு னு ச்சான் 😜

  • @thiruvikram8385
    @thiruvikram8385 ปีที่แล้ว +1

    இந்திய தேசத்தின் பாதுகாப்பிற்கும் முன்னேற்றத்திற்கும் எல்லையில் உயிரை பணயம் வைத்து பல தியாகங்களை செய்த அம்மையார் போக்கிரி குழந்தை சூரியாவுக்கு அமெரிக்க அரசு ரஷ்யாவில் மணி மண்டபம் கட்டி தர வேண்டும் என்று பட்டுக்கோட்டையை சேர்ந்த பையா அவர்கள் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நல்ல செயலை அனைவருக்கும் பகிர்ந்து பையா அவர்களை வாழ்த்துவோம்.

  • @lawrences9125
    @lawrences9125 ปีที่แล้ว +7

    ஒரு பத்தினி தனக்கு நடந்த கொடுமைகளை கூறுகிறாள்...பாவம்

  • @sikkamama
    @sikkamama ปีที่แล้ว +9

    இவ யூடியூப் சேனல் போய் பாருங்க உங்களுக்கே எல்லாம் புரியும். இங்க வந்து அழுது drama பண்ற

  • @queenofkuttythamizhachi5812
    @queenofkuttythamizhachi5812 ปีที่แล้ว +20

    உண்மைதா கஷ்டம்னா யாரும் இருக்க மாட்டாங்க ஆனா நல்லவழி தேர்ந்தேடுத்திருக்கலாம்

    • @TamilTamil-cj8dx
      @TamilTamil-cj8dx ปีที่แล้ว

      💋💋💋💋😂😂😂😂BJP ANNAMALAI ANNANANAI THEVUDIYA MAGAN ENDRU SONNa SIKKA SUTHU KIZHIYAPADUM 💋💋💋💋😂😂😂😂😂

  • @avpcinema4875
    @avpcinema4875 ปีที่แล้ว

    தயவு செய்து குழந்தைகளுக்கு தான் நான் இப்படி செய்தேன் என்று சொல்ல வேண்டாம் உங்கள் சுய நலத்திற்கு செய்து விட்டு குழந்தைகள் மீது பொய் சொல்ல வேண்டாம்

  • @SatyaSathya-zm1yf
    @SatyaSathya-zm1yf ปีที่แล้ว +14

    ஜெயில இருந்து வெளியே வந்தாலும் வாய் கொழுப்பு குறைய வில்லை

  • @r.gayathrir3709
    @r.gayathrir3709 ปีที่แล้ว +7

    Ithellam Oru interview ??? 🤬

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 ปีที่แล้ว +2

    இவர்களுக்காக பரிதாபப்பட ஒரு வெங்காயமும் இல்லை. இவர்கள் தேர்ந்தெடுத்த வாழ்க்கை இது, இதன் விளைவுகளை சந்திக்க வேண்டும்

  • @kakkamutta2547
    @kakkamutta2547 ปีที่แล้ว +4

    உள்ள போய்ட்டு யார வச்சிருந்த சோல்லு 🤣🤣🤣

  • @avinhitzllmanofconfidence3888
    @avinhitzllmanofconfidence3888 ปีที่แล้ว +10

    கலாட்டா சேனல் நீ போற போக்கு சரியே இல்லை இவளுக்கு இன்டெர்வியூ ah subscribers increase பண்ணலாம் நினைக்கியோ இவளுங்க வீடியோ போட்டா subscribers குறைய தான் செய்யும் 👍

  • @gopinath1522
    @gopinath1522 ปีที่แล้ว +18

    இவள் வசதி இல்லாததால் பாவம் தப்பு செய்தால் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @muthum8850
    @muthum8850 ปีที่แล้ว +13

    உங்கள் ஹிஸ்டரி நாட்டுக்கு ரொம்ப முக்கியம் நோட்ஸ் எடுத்துக்கோங்க

  • @gamingofsurvivor5971
    @gamingofsurvivor5971 7 หลายเดือนก่อน +1

    21:04 Nenga solra andha awareness enaku mattum dhan double meaning ah puritha nu therila..
    1. Mask podunga
    2. Space vidunga
    3. Food waste panna thinga
    4. Share Food to others

  • @vijayalakshmisuman8552
    @vijayalakshmisuman8552 ปีที่แล้ว +2

    அதற்கு நீ பிச்சை எடுத்து குழந்தையே வளர்க்கலாம்

  • @vps.vision8062
    @vps.vision8062 ปีที่แล้ว +20

    சூர்யாவோட கணவர் பாலவிஞாயகம் சார்பாகவும் சுமியோட stepny சீனுவாசன் சார்பாகவும், நமது lady broker சிக்கா மாமா சார்பாகவும் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @anithaanitha9490
    @anithaanitha9490 ปีที่แล้ว +42

    இதல்லாம் ஒரு சென்மம் பேட்டி வேற

  • @middleclasskitchen1807
    @middleclasskitchen1807 ปีที่แล้ว +1

    கல்யாணம் பண்ணி வச்சா என்ன என் இஷ்டம் இல்லாம பண்ணிட்டாங்க என் வாழ்க்கையே போச்சுன்னு ஒரு கும்பல் கல்யாணம் நீயே பண்ணிக்க சொன்ன வாழ்க்கையே போயிருச்சுனு இது ஒரு கும்பல் 🥲😂 பாவம் ட டேய்

  • @sakthibalan2947
    @sakthibalan2947 6 หลายเดือนก่อน +1

    பிறக்கும் போது அனைவரும் நல்லவர்கள் தான் சூழ்நிலையும் சுற்றுசூழலுமே அவளை மாற்றுகிறது

  • @kumaranVitta
    @kumaranVitta ปีที่แล้ว +12

    இந்த சப்ப கட்டு தத்துவம் எல்லாம் ஆண்களுக்கும் பொருந்துமா🤔

  • @aravindsamson6184
    @aravindsamson6184 ปีที่แล้ว +96

    This world gives us a chance to correct our mistakes each day for a better life...... finally it belongs to us

    • @nazir2329
      @nazir2329 ปีที่แล้ว +1

      Correct bro. Un veetlayum ipdi oru pompala iruntha sirapa irukum

    • @arunadevi4846
      @arunadevi4846 ปีที่แล้ว +3

      You r very true 👍

    • @arunadevi4846
      @arunadevi4846 ปีที่แล้ว +3

      @@nazir2329 I think you are very depressed in your life... God bless you... y cant u abuse the man who commented... rather tagging me alone just because I am a girl??? U won't point out the man who passed the comment????

    • @arunadevi4846
      @arunadevi4846 ปีที่แล้ว +2

      @@nazir2329 yov msg pannavana edhum keka maatiya... yena avan paiyan... so una kilichu vitruvan nu bayam... ponnu na vandhura vendiyadhu asingama.... evan Eva kuda panna unakku enna... avanga life avanga kashtam avanga karma avanga than anubavikka poranga...

    • @arunadevi4846
      @arunadevi4846 ปีที่แล้ว

      @@Nazi135 look at the abuse a women gets..... that surya is a prostitute... she is sharing her life story... we need to show some humanity to whoever comits sin.... me being a girl getting all the abuses... nazir nee poi road la Eva kudayo padu da enna poga solla nee yaaru.....

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible ปีที่แล้ว +161

    World best Kalla kadhal Couple 👏

  • @basheerbasha616
    @basheerbasha616 ปีที่แล้ว

    நண்பர்களே
    சிக்கா சூர்யா சேனல்ல கமண்ட்ஸ் ஆன் பன்ற வரைக்கும் இவங்க வீடியோ யாரும் பாக்காதீங்க ப்ளீஸ்..

  • @yalini-jf6lk
    @yalini-jf6lk ปีที่แล้ว +19

    சும்மாவே!!!இப்ப சொல்ல வா வேணும் 😆😆அவ 🤮🤮🤮டவுசர பத்தி பேச சொல்லுங்க 🤬🤬🤬

  • @revathi7587
    @revathi7587 ปีที่แล้ว +12

    Mam pls thiruchi sathana va interview edunga

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 ปีที่แล้ว +28

    இரண்டு பத்தினிகளின் நாட்டுப்பற்று மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது... 😂

    • @abisha8499
      @abisha8499 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣