மேடையில் தோன்றி பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்ற உங்களை போன்றோரின் பலரின் வாழ்க்கைக்கு பின்னால் எத்தனை விதமான வலிகளும் ரணங்களும் உள்ளது என்பதை காணும்போது இதயம் கணத்து விடுகின்றது இதை வெளிக்கொணர்ந்து மக்களிடம் சொல்லும் சகிலா அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் தங்களின் பணி தொடரட்டும் நன்றி
நான் ஒரு சவுண்ட் சர்வீஸ் தொழில் செய்கிறேன் பல கலை நிகழ்ச்சிகளுக்கு ஆடியோ போட்டு இருக்கேன் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வடக்கு அம்மன் கோவில் திருவிழாவில் இந்த வருஷம் 48 நாள் மண்டகப்படி நடந்தது அதில் ஏழாம் நாள் திருவிழாவில் ஷகிலா மேடம் நீங்களும் வந்திருந்தீர்கள் உடன் லொள்ளு சபா மனோகர் காமெடி நடிகர் கிங்காங் விஜய் கணேஷ் நிறைய பேர் வந்து இருந்தீர்கள் அதற்கும் நான் தான் ஆடியோ சிஸ்டம் ஆப்ரேட் செய்தேன் 48 ஆம் நாள் மிரட்டல் பாய்ஸ் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தது அதற்கு நான் தான் ஆடியோ போட்டேன் அதில் இந்த பெண் வருகை தந்திருந்தார் நிகழ்ச்சி முடிந்ததும் இந்த பெண் அமைதியாகவே இருந்தார் அப்பொழுது தெரியவில்லை இந்த பெண்ணின் வலி இப்பதான் தெரிகிறது காலம் வழி வகுக்கும் தைரியமாக இரும் வாழ்த்துக்கள்🤝❤
சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் எதையும் மறைக்காமல் நடந்த உண்மை சம்பவத்தை உழைப்பை எடுத்துச் சொன்னாய் அதற்காக வேண்டி சகோதரியை பாராட்டுகிறேன் நிச்சயமாக நான் அந்த சகோதரிக்கு என்னால் முடிந்த உதவியை செய்வேன் எதையும் எதிர்பார்த்து அல்ல
Padichathey wastenu nenaichen😢padikala naanu feel pandratha ippo than pakkuren😢 don't feel sister.god always protect you sister.ungalukku oru nalla life partner kedaipaga.ungalukku support kedaikkum.
Hope some producer/director is watching. This girl definitely has the looks and with a little bit of training can shine well in her industry. A befitting tribute to her struggles.
Athu sari love panna list poitey iruku ... love pannumbothu kasu ullavanaa paakrathu apram aluvurathu yelai paiyan nallavan niraya per irukaan avanalaam paaka maataa luga
Ethukum kavala padatha ma unna romba kastapaduthi vethnail thalli vitu irukanga kavalai kollatha ma unnoda Naa sernthu valanum ma athu un kailathan iruku ma
சரியான தாய் தந்தை இல்லை என்றால் ஒரு ஜீவனின் வாழ்க்கை ரணம்😢
@@goldenrules256 crt ahh sonniga fact ennakum appa amma yarum illa romba kastapadra life la romba kodumai ahh iruku
ஆட்டக்காரி தானே நீ !!! என்று சொல்கிறவர்கள் கூட இந்த வீடியோவைப் பார்த்து கண்ணீர் விடுவார்கள் Sister
பாவம் இந்த பொண்ணு நல்ல வாழ்க்கை அமையட்டும்
Bbbnbb bbbbnbb
Evolovo work irukku ...ipti kaati thaan sambaathikanumna ellam anupavichu thaan aahanum ....
L
L
evlo azhaga iruku indha pulla 😢 i hope she gets a good life soon
2 m fuck வண்டி பச்ச குத்திருக்குறது பாரு நீ ரொம்ப நல்லவ மாதிரி நடிக்காத து நம்பாதிங்க இந்த நாயை
Ne tha koden😂😂😂
😂yo@@VengatYadav-e8f
🥺🥺🥺ரொம்ப கஷ்டமா இருக்கு 🥺பவோம் நீங்க feel பண்ணாதீங்க 🥺கண்டிப்பா நீங்க நல்லா இருப்பிங்க 🥺🥺
மகளே🙏💕 நீ கண்டிப்பாக நல்ல நிலையிக்கு வர எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டு 🙏💕கொள்கிறேன்🙏💕
P
இந்த உலகம் ரொம்ப பெருசு அதனாலே கவலை வேண்டாமே
மேடையில் தோன்றி பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்ற உங்களை போன்றோரின் பலரின் வாழ்க்கைக்கு பின்னால் எத்தனை விதமான வலிகளும் ரணங்களும் உள்ளது என்பதை காணும்போது இதயம் கணத்து விடுகின்றது இதை வெளிக்கொணர்ந்து மக்களிடம் சொல்லும் சகிலா அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் தங்களின் பணி தொடரட்டும் நன்றி
Vijay tv should give this girl a good opportunity.
Why?
Cute பொண்ணு,parents சரி இல்லனா இப்படி தான் கஷ்ட படுவாங்க 😢எல்லாரும் ஏமாத்திருக்காங்க 😔nalla life kidaikatum pavam
❤Sister neenga nalla iruganum❤😢 ivvelavu alagavum appaviyavum irunginga ungala poi ivalavu kastama😢
ipa irukka tv actress and cinema actress kku intha ponnu alaga irukku. alagi
சகிலா மேடம் ❤ bigg boss வாய்ப்பு கொடுங்க மேடம் ❤ இந்த பொன்னு நல்லா இருக்கட்டும் ❤
Unmaiyave good idea tha 😂😂
Feel pannatha akka nanga irukkom no feeling 😭😭😭😭
யாரையும் எப்பவும் நம்பாதீங்க அதுதான் உங்களுக்கு சொல்றது
நான் ஒரு சவுண்ட் சர்வீஸ் தொழில் செய்கிறேன் பல கலை நிகழ்ச்சிகளுக்கு ஆடியோ போட்டு இருக்கேன் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வடக்கு அம்மன் கோவில் திருவிழாவில் இந்த வருஷம் 48 நாள் மண்டகப்படி நடந்தது அதில் ஏழாம் நாள் திருவிழாவில் ஷகிலா மேடம் நீங்களும் வந்திருந்தீர்கள் உடன் லொள்ளு சபா மனோகர் காமெடி நடிகர் கிங்காங் விஜய் கணேஷ் நிறைய பேர் வந்து இருந்தீர்கள் அதற்கும் நான் தான் ஆடியோ சிஸ்டம் ஆப்ரேட் செய்தேன் 48 ஆம் நாள் மிரட்டல் பாய்ஸ் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தது அதற்கு நான் தான் ஆடியோ போட்டேன் அதில் இந்த பெண் வருகை தந்திருந்தார் நிகழ்ச்சி முடிந்ததும் இந்த பெண் அமைதியாகவே இருந்தார் அப்பொழுது தெரியவில்லை இந்த பெண்ணின் வலி இப்பதான் தெரிகிறது காலம் வழி வகுக்கும் தைரியமாக இரும் வாழ்த்துக்கள்🤝❤
இந்த பொண்ணு உடையே கஷ்டத்தை பயண்படுத்தி ஏமாத்துரானுங்க பாவம்
பெண்ணே திருமணம் செய். உன் குழந்தையும் மற்றும் கணவன் கட்டிய தாலியும் உனக்கு பாதுகாப்பு.
உனக்காக ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறதுடா பாப்பா நல்லவன்னு இருக்குறாங்க கெட்டவங்க இருக்காங்க நீ எதுவும் கவலைப் படாத பாப்பா
Plss Come bigg boss ❤ ஸ்டெல்லா ❤
அக்கா ஃபீல் பண்ணாதீங்க நீங்க லைஃப்ல நல்லா இருப்பீங்க கடவுள் துணையாய் இருப்பார் நான் கடவுள் கிட்ட உங்களுக்காக வேண்டிக்கிறேன்
Shakila mam, Great work👍 Ithu maari kastapadravagala find panni avangala voice out panna vainga. Ithu maari persons success aga help panra neengalum peaceful ah nalla irupinga.
Ramya akka neega athuku varutha padathinga kaa neega kashta pattathuku ellam kadavul ungaluku nalla valkaiya amachu kuduparu kaa 😢😢😢
இருக்கிறது பெரிய வழி நம்ம நம்புறவங்க நம்ம கூட இருந்தது நமக்கு நம்பிக்கை துரோகம் பண்றதுக்கு எடுத்து இருக்கிறது 😞😞😞😞😞😞
கவலை படாதீங்க பாப்பா........ கடவுள் எப்போமே துணையாக இருப்பார்
என்ன சொல்றதுன்னு தெரியல வாழ்க்கை இவ்வளவு கொடுரமானதா????
சகிலா மேடம் bigg boss வாங்கி கொடுங்க ❤❤ ஸ்டெல்லா ❤ நல்லா இருக்கட்டும் ❤❤
சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் எதையும் மறைக்காமல் நடந்த உண்மை சம்பவத்தை உழைப்பை எடுத்துச் சொன்னாய் அதற்காக வேண்டி சகோதரியை பாராட்டுகிறேன் நிச்சயமாக நான் அந்த சகோதரிக்கு என்னால் முடிந்த உதவியை செய்வேன் எதையும் எதிர்பார்த்து அல்ல
வாழ்க்கையில் யாரையும் நம்பாதே நேர்மையாக இரு உனக்கு வாழ்க்கை அமையும் இறைவன்🙏 கைவிட மாட்டான்
தாயினுடைய பாசத்தை உணர்ந்த சகோதரி கடவுள் இருக்கின்றார் கவலைப்படாதே
டான்சர்ஸ் எல்லாமே கொஞ்சம் கஸ்டமான வாழ்க்கை தான் இதை யாரும் புரிந்து கொள்ள யாருக்கும் மன நிலை இல்லை.
Really very sad condition this girl life travel....
Please god help now this girl life...
கவலை வேண்டாம் அக்கா
Paa kadavuley evolo problems iruku intha world la... Ithalam kekum pothu romba kashtama iruku
God bless u starla... Soon u will get chance in big boss for next season.. I hope ur life may change after that.. stay strong starla
நீங்க கவலை படாதிங்க கடவுள் துனை அழாதிங்க pls
Intha ponuku nalla life iruku so bold ha irukanum ❤
Padichathey wastenu nenaichen😢padikala naanu feel pandratha ippo than pakkuren😢 don't feel sister.god always protect you sister.ungalukku oru nalla life partner kedaipaga.ungalukku support kedaikkum.
You will have a good future girl...stay positive
எல்லாரையும் நம்பி ஏமாந்தது போதும். பணத்தை சேர்த்து வைத்து கொள். இல்லாவிட்டால் முதுமையில் ரோட்டில் தான் வாழ வேண்டும்
நீங்க கவலைபடாதிங்கள் நாங்கள் இருக்கோம் உங்களுக்கு நானும் தஞ்சாவூர் என்னால் முடிந்த உதவி பண்றேன்❤️
It's all very easy to question why what,but as a girl human being hunger for food love care will take decision what is right at that moment
Jooo akka neenga feel pannathinga fans nanga iruko ungaluku ethuku feel pannathinga akka neenga romba nalla irupinga 😢
Unnaku nalla payana nalla life kitaikatum ❤❤❤
கவலையை விடுங்கள் நல்லது நடக்கும் விரைவில்
Hope some producer/director is watching. This girl definitely has the looks and with a little bit of training can shine well in her industry. A befitting tribute to her struggles.
Yaarum ivlo kashtapatrukka koodadhu
Aioo rompa kastama iruku ma.....evolo pain...kadavulay....
இந்த பொண்ணுக்கு எதாவது உதவி செய் சகிலா
She looks like heroine Pooja hegde
unnoda thai thanthai saitha tharakatta saiyallal ,unnakagaku kastam .. paravalla ithu oru lesson .. cool
Alagu pulla alagana life amayatum kadavulea 🙏🙏🙏
மைணா நந்தினி மாதிரி இருக்கா இந்த பொண்ணு.
Strong Ramya joo❤❤❤❤
😢 pavam sister
Ramya❤
Un life nalla erukum feel panatha ma God bless you ❤❤❤❤❤❤❤
Athu sari love panna list poitey iruku ... love pannumbothu kasu ullavanaa paakrathu apram aluvurathu yelai paiyan nallavan niraya per irukaan avanalaam paaka maataa luga
God bless you sister. Pls dnt worry sister
stay strong
Sister no feel nank erikum 😢
செம்ம அழகுடா ....
Feeling sad for those who still believe these kind of persons in these interviews are still speaking 100% truth and they are very innocent 🤬
One off best interview in sakela mam
காலக்கொடுமை டா ஷகிலாலாம் அறிவுரை சொல்லுது😂😅😂😅
கவலைப்படாதீங்க அக்கா😊
Ramya joo 🤩🤩🥰🥰🥰
Much love from Bangalore ❤️
நீ என் உடன் பிறந்த சகோதரி
God bless epoum Ungaluku erukum akka naanga erukom epoum eanga sporting Ungaluku erukum akka ❤ 🫂💯
Ungalukku oru nalla vaalka amaiyanum...♥
Be bold sister god will bless u
Don't worry ramya...
God bless you ma. ❤
Idhu dhan appa amma seperate la kuzhandhaiga dhan kasta paduvanga . . . .this is the girl' who struggle
Akka ungalukku appa amma sariya irunthirunthal intha kashtam vanthirukkathu enakku yellarum irunthum nanu oru panatha than ponna parkka kudathu dot feel akka
பாவம் அக்கா நீங்க❤️😍💯💯😇என் கூட வந்திருங்க அக்கா😢
Can't bearable 😢 God bless you ma
Really painful to hear such an interview.
Nee nalla erukanum ❤❤
இனி எல்லாம் கடந்து போகும். இனி உங்கள் வாழ்க்கை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் போக இறைவனை வேண்டுகிறேன்.
God bless you ,oneday will change your life .
Unn nalla mansukku neee nalla eruppa ma.....❤❤❤
Ethukum kavala padatha ma unna romba kastapaduthi vethnail thalli vitu irukanga kavalai kollatha ma unnoda Naa sernthu valanum ma athu un kailathan iruku ma
Akka always with you❤❤❤
God help these good ppl,u only help Bad ppl...
Best dancer ramya joo💃🥰🥰🥰
All the best sister take care
Ramya joo 🥺
Life is too struggle 😢Don hv words to say..
Don't feel akka stay strong❤
Girl child ah epdi vitu vachu Iruku adhula ena pombala 😢😢😢romba kavalaya iruku endha mari girls la pakara apo😢😢
Cine field la dancer ah poi safe ah irunga. Nala paiyana love pani marriage panikonga. Elame maridu. Very tough situation go thriugh panirukenga
Serial eathum seiyungka
Akka nenga nalla erupa
5.34 💯 oru ammantravanga ellarukkum correct ah irukka maatanga..
Ramyajo❤😢
கண்டிப்பாக உங்கள் கஷ்டம் தெரிகிறது மேலும் மேலும் வளர்க உங்களை வாழ்த்துகிறேன் சகோதரி வாழ்க வளமுடன் 🎉🎉🎉
Sister god bless you
Don't cry bee very bold and strong my girl.am also Bangalore