திருமணம் தாண்டிய உறவு ஏற்பட முக்கிய காரணம்..! Detective Yasmin | NakkheeranTV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 414

  • @venkatthiru5002
    @venkatthiru5002 2 ปีที่แล้ว +10

    சூப்பர் சூப்பர் அருமை அருமை...நக்கீரன் நிருபர் க்கு வாழ்த்துக்கள் நல்லா செய்ங்க.....

  • @rasakisan3229
    @rasakisan3229 2 ปีที่แล้ว +239

    திருமணம் தாண்டிய உறவு என்று கூறுபவர்கள் தனது தாயோ மனைவியோ சகோதரியோ மகளோ இந்த திருமணம் தாண்டிய உறவில் இருந்தால் ஒப்புக்கொள்ளுவார்களா.

    • @kircyclone
      @kircyclone 2 ปีที่แล้ว +15

      எல்லாரும் உன்னை மாதிரியே இருப்பாங்கன்னு நெனைக்க கூடாது...rasakisan...

    • @Spnanbargal
      @Spnanbargal 2 ปีที่แล้ว +4

      அருமை நண்பரே வாழ்த்துக்கள்

    • @rasakisan3229
      @rasakisan3229 2 ปีที่แล้ว +18

      @@kircyclone உனக்கு ஏன் வலிக்குது கிருபா.

    • @mohammedismailazeem9138
      @mohammedismailazeem9138 2 ปีที่แล้ว +2

      NEENGATHAN MR RIGHT.

    • @BharataTamilPillai
      @BharataTamilPillai 2 ปีที่แล้ว

      @rasakisan
      தனது தந்தையோ கணவனோ சகோதரனோ மகனோ இதுபோன்ற திருமணம் தாண்டிய உறவில் இருந்த போது அதை ஏற்றுக்கொண்ட சமூகம்தானே இது.. பிறகென்ன... aangaluku vantha athu vethanai pengaluku vantha athu verum vengayamaya dubuku...

  • @balubalasubramanian2403
    @balubalasubramanian2403 2 ปีที่แล้ว +12

    Mam your speech good

  • @priyathurai8211
    @priyathurai8211 2 ปีที่แล้ว +17

    How decent ly she s replying...gd..

  • @SakunthalaBalasubramaniy-go6bd
    @SakunthalaBalasubramaniy-go6bd 5 หลายเดือนก่อน +1

    Geniune iruku unka speech yas❤

  • @sundarnarayanan3511
    @sundarnarayanan3511 ปีที่แล้ว +10

    Very clear thoughts by Ms Yasmin..

  • @judethamban
    @judethamban ปีที่แล้ว +9

    Please understand the meaning of illegal relationships. if you’re having relationship with someone even though if you’re still in marriage (cheating husband or wife)…

  • @arivalagank1747
    @arivalagank1747 2 ปีที่แล้ว +28

    இந்த லேடிக்கு கொஞ்சம் கொஞ்சமாக உறவின் ஆர்வம் குறைந்து விடும். அந்த நாற்பது வயது இளைஞன் கதி என்ன ஆகும். எழுபது வயது எவ்வளவு நாள் என்ன பன்னுவார். பிறகு அந்த பதினைட்டு வயது முப்பது வயதில் என்ன பன்னும்.
    சமுதாயம் என்ன பன்னுது. நாம் தானே சமுதாயம்.
    தினசரி மாலைமலர்.தினத்தந்தி பார்க்க. இதனால் எவ்வளவு அடிதடி,கொலை , நடக்கிறது என்று தெரியும்

  • @ramadossg3035
    @ramadossg3035 2 ปีที่แล้ว +2

    நன்றி.

  • @dancingqueensrilanka1117
    @dancingqueensrilanka1117 ปีที่แล้ว +5

    Host sothappal.. Yasmin madam very clear explanations..

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 2 ปีที่แล้ว +4

    யாஸ்மின் மேடம் சூப்பரா ஒரு கருத்து சொல்றீங்க நீங்க சொன்ன கருத்து எனக்கும் உதாரணமாக தெரியுது எனக்கு வயசு 62 நானும் தனிப்பட்ட முறையா கஷ்டப்பட்டு தான் இருக்கிறேன் என்ன செய்யறது இந்த சொசைட்டிக்காக வேண்டி தான் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் இதான் வையகம் தமிழ்நாடு என்ன செய்யலாம் ஒரு முடிவு அவனே சொல்லுவோம் அதனால பாத்துட்டு இருக்கேன் நீங்க சொன்னதுக்கு ரொம்ப நன்றி மேடம்

  • @anilkumarmk5982
    @anilkumarmk5982 3 หลายเดือนก่อน

    Nakeeran videos very nice, upto his mark. Keep up your channel quality. Don't change the track. Better than political news

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 ปีที่แล้ว +14

    உத்திரபிரதேஷ்
    மக்கள்தொகை 25 கோடி
    உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை

    • @optimisticcomrade
      @optimisticcomrade ปีที่แล้ว +1

      தாராவி, மும்பை தெரியுமா.,

  • @mahavenkatesh7016
    @mahavenkatesh7016 2 ปีที่แล้ว +22

    Correct madam avanga avangaloda feeling avangalukku dhan theriyum.

    • @revathilaksx7181
      @revathilaksx7181 2 ปีที่แล้ว +3

      Unmaithan neenga solrathu

    • @murugesanmuruhan4073
      @murugesanmuruhan4073 ปีที่แล้ว +1

      உண்மைதான்

    • @prje1324
      @prje1324 ปีที่แล้ว

      True. Lot of people who are criticising here are doing so because inside themselves, they are feeling jealous for being unable to get such an opportunities. If they get one they will do the same.
      We all know well that humans are hypocrites.

  • @ayapan872
    @ayapan872 ปีที่แล้ว +1

    This is the quality of nakeeran

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 2 ปีที่แล้ว +55

    விடுங்கப்பா காலம்காலமாக நடக்கிற கதை.
    கனி இருப்ப காய்கவர்ந்தற்று

    • @saransaran7682
      @saransaran7682 2 ปีที่แล้ว +6

      கனி இல்லனா காயாவது கிடைச்சதே என்று சாப்பிட வேண்டும், அதுதான் உடல் பசிக்கு நல்லது.

    • @SA-xe1ez
      @SA-xe1ez ปีที่แล้ว +2

      திருமணம் தாண்டிய உறவு ஏற்பட முக்கியகாரணம் பிக்பாஸ்.

  • @sujatharani4080
    @sujatharani4080 2 ปีที่แล้ว +3

    It's right...💗💗💗

    • @tonytony3337
      @tonytony3337 2 ปีที่แล้ว

      Hi

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว

      எதுரைட்ஹாய்

    • @Praveenseva1
      @Praveenseva1 6 หลายเดือนก่อน

      Yedhu right kalla uravu thappu illa soldringla?

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 ปีที่แล้ว +6

    North India Population 110 கோடி
    South India Population. 30 கோடி
    வட இந்தியா மக்கள்தொகை 110 Cros
    தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros
    ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 ปีที่แล้ว +8

    Treat Women as Man
    Treat Women as Women
    That is Needed & wanted

  • @abdulmajid7644
    @abdulmajid7644 2 ปีที่แล้ว +11

    அந்த மாமியாருக்கு ஒரு அட்வைஸ்
    தேவையில்லாமல் மருமகளை கோவில் குளம் என்று அனுப்பாமல் இவரே போய் வந்தால் நாட்டில் லாட்ஜிக்கா பஞ்சம்?
    பக்திப் பழமென்ற நல்ல பெயர் கிடைத்திருக்கும்

  • @yesumary7723
    @yesumary7723 2 ปีที่แล้ว +6

    Nakeeran yasmin madam unga speech makeup dress style yellamey super madam excellent god bless you continue

  • @yesumary7723
    @yesumary7723 2 ปีที่แล้ว +2

    Adutha interview yepothu madam

  • @Joy-c9b
    @Joy-c9b ปีที่แล้ว +7

    அவரவர் அந்தரங்க விஷயங்களை வெட்டவெளியில் விவாதிப்பது சரியல்ல இது தொழில் தர்மம் இல்லை....... 50 வயதைக் கடந்த ஒரு பெண் தன் தேவைக்காக எனக்கு ஒரு துணை வேண் டும் என்று கேட்டாள் பாராட்டும் உலகமா இது..??????

  • @007m3
    @007m3 ปีที่แล้ว +6

    It's depends on ur vision. U can't blame with the culture. Even in the past , men's did lot like this . But no one speaks it's an issue. But coming to women, why everyone raising questions?

  • @ramachandrant9349
    @ramachandrant9349 2 ปีที่แล้ว +62

    சட்டப்படி சரி என்றாலும் சமூகத்தின் பார்வையில் தவறுதானே!

    • @kircyclone
      @kircyclone 2 ปีที่แล้ว +10

      சமூகத்தை மாற்ற தான் சட்டம்...

    • @valavanchandran8573
      @valavanchandran8573 ปีที่แล้ว

      @vikram9693 Society is what we create not that existed before mankind.

  • @soorirajan8355
    @soorirajan8355 2 ปีที่แล้ว +4

    Afternoon 2pm to 4pm entha temple open kidayathu.

  • @p.ilamurugu
    @p.ilamurugu ปีที่แล้ว

    Nice mapa nalavela auka marumakalai sandapadal

  • @mook8755
    @mook8755 ปีที่แล้ว +7

    கல்யாணம் என்பது காமம் என்பதை அனுபவிக்க தான்

    • @karaichamysundaram9759
      @karaichamysundaram9759 ปีที่แล้ว

      உங்களுக்கு புரியுது இப்போது உள்ள பெண்களுக்கு தெரியவில்லை......

  • @fire94---
    @fire94--- 2 ปีที่แล้ว +9

    கள்ளத்தனமாக இருக்கும் உறவு கள்ள உறவு இல்லாமல் தூய்மையான உறாவா?

  • @sasimadhu3488
    @sasimadhu3488 2 ปีที่แล้ว +49

    Anchor seems so matured..good hearted person

    • @meditationsleep3820
      @meditationsleep3820 ปีที่แล้ว +12

      Lol.... I guess we should take it opposite direction. He is talking like an amature and asking stupid questions! 😂😂😂

    • @coolguy4562000
      @coolguy4562000 ปีที่แล้ว +6

      Yes, he is not that mature

    • @mageshls4163
      @mageshls4163 ปีที่แล้ว

      Aacha

  • @pitchaimuthuanburajan8480
    @pitchaimuthuanburajan8480 2 ปีที่แล้ว +9

    Madam
    நானும் deductive ஆக work பண்ண விரும்பி வரணும் ஆசை படுகிறேன் எங்கே யாரை பார்க்கணும்

    • @Raj18365
      @Raj18365 2 ปีที่แล้ว

      Madam அந்த லேடி விலாசம் pls,,, நெறியாளர் கேட்டு வாங்கி தாங்க,, மொபைல் number இல்ல விலாசம்

    • @mrbikelove9965
      @mrbikelove9965 2 ปีที่แล้ว

      Sakela va poi paru

  • @Raaja.2007
    @Raaja.2007 2 ปีที่แล้ว +11

    பதினெட்டு வயது முடிந்து ஒரு ஆண் பெண் லாட்ஜ் ஒன்றாக இருக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு கொடுத்து இருக்கின்றது...

    • @vetrivelrajeswari7498
      @vetrivelrajeswari7498 ปีที่แล้ว +5

      ஜட்ஜ்ஜோட மகள் லாட்ஜில் ஓரு ஆணுடன் இருந்த ஒத்துக்கொள்வாரா.

    • @vickramramasamy4853
      @vickramramasamy4853 3 หลายเดือนก่อน

      @@vetrivelrajeswari7498 unga ponnu irunthaalum othu kolvaar

  • @BALAMURUGAN-mw7ll
    @BALAMURUGAN-mw7ll ปีที่แล้ว +4

    யாஸ்மின் அவர்களுக்கு70/18 ஆண் பெண என்ற உடனே ஏத்துகிற முடியவில்லை. கொஞ்சம் தாமதமாக மூடநம்பிக்கை ஒழிக்கிறேன் என்று சொல்லி அதே 70/18 திருமணம் செய்த கதை நினைக்கு வந்த பிறகு ஏற்று கொண்டார் என்று நினைக்கிறேன்..

  • @js2467
    @js2467 ปีที่แล้ว

    good story

  • @dineshpkm
    @dineshpkm ปีที่แล้ว +7

    மருமகளை வீட்டில் விட்டு மாமியார் போயிருக்கலாம்

  • @geethack7947
    @geethack7947 ปีที่แล้ว

    She looks awesome

  • @dhabrealam9829
    @dhabrealam9829 ปีที่แล้ว +2

    குறிப்பிட்ட வயதில் கணவர் இறந்து விட்டால் ஒருபெண் திருமணம் செய்துகொள்ள வேண்டும் ,இல்லை என்றால் இந்தமாதிரி தவறுகள் நடக்கத்தான் செய்யும் ,இஸ்லாம் இதைத்தான் சொல்கிறது ,

  • @sivalak2532
    @sivalak2532 ปีที่แล้ว

    She is amazing..... Neutral

  • @soundarc7478
    @soundarc7478 ปีที่แล้ว

    World 🌍 full check..

  • @srlokeshkumar1116
    @srlokeshkumar1116 2 ปีที่แล้ว +2

    Salute medam

  • @vayasupasanga.......offici7256
    @vayasupasanga.......offici7256 2 ปีที่แล้ว +5

    Justice for palli maanavi

  • @quentinmin
    @quentinmin ปีที่แล้ว +1

    Since her mother in law is widow, cannot degrade as illegal

  • @sheiksaleem2687
    @sheiksaleem2687 2 ปีที่แล้ว +7

    Anchor Ah maaththunga, avaru kekka theriyaama kekuraaru.
    Oru purithal illama interview edukura maari iruku

  • @deva7139
    @deva7139 2 ปีที่แล้ว +13

    70 vayasula alu 18 vayasu ponnu..ivaru babloo ah solluraro😂

  • @thulasishanmugam8400
    @thulasishanmugam8400 ปีที่แล้ว +2

    திருமணமே ஆகாமல் கவலையில் இருப்பவன் திருமணம் தாண்டிய உறவில் இருப்பவனை பார்த்து என்ன நினைப்பான்?

  • @arumugamm6040
    @arumugamm6040 ปีที่แล้ว +1

    கதை வசனம் இயக்கம். யாராக இருக்கும்.

  • @devanperumal1318
    @devanperumal1318 ปีที่แล้ว

    பேட்டி எடுப்பவர் அதிகம் பேசாமல் பேட்டி கொடுப்பவரை பேசவிடவேண்டும்.
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @MMM21197
    @MMM21197 ปีที่แล้ว +2

    Nakkheeran please hire high iq , intelligent and matured anchor.

  • @vivophone1630
    @vivophone1630 2 ปีที่แล้ว +2

    மஞ்சல் பத்திரிகையை இப்போ பெயரை மாத்தி நடத்துற வாழ்க வாழ்க

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 2 ปีที่แล้ว +76

    திருமணம் கடந்த உறவு இல்லையானால் உங்களுடைய பிழைப்பு கஷ்டமாகிவிடும்

    • @pavithra-7429
      @pavithra-7429 ปีที่แล้ว +4

      Oh... உங்களது மனைவி இப்போது யாருடன் உறவில் இருக்கிறார்??

    • @manikrishnanAmmukkutty
      @manikrishnanAmmukkutty ปีที่แล้ว

      @@pavithra-7429 என்னுடன்தான்
      நான் ஏதாவது சொல்ல உங்களுக்கு தாங்காது

    • @pavithra-7429
      @pavithra-7429 ปีที่แล้ว +1

      @@manikrishnanAmmukkutty அது வேறு ஒருவர் மனைவி போலும்...
      நான் கேட்டதை விடவா கேட்டு விடப் போகிறீர்??
      உண்மையை சொன்னால் கோபம் வருவது இயல்பு..

    • @pavithra-7429
      @pavithra-7429 ปีที่แล้ว +1

      வயதிற்கேற்ற அறிவு வேண்டாம்??

    • @aarthidra
      @aarthidra ปีที่แล้ว

      ​@@pavithra-7429இங்கே 'உங்களுடைய பிழைப்பு' என்று அவர் குறிப்பிட்டது அந்த detective Jasmine அவர்களுடைய வருமானத்தை பற்றித்தான் என்று நினைக்கிறேன்; மற்றபடி அவர் 'general ஆக கள்ளத்தொடர்பு இல்லையென்றாலே வாழ்க்கை கடினம்' என்று சொல்லவில்லை.

  • @Alphamale975
    @Alphamale975 ปีที่แล้ว

    Last point anchor very thoughtfull

  • @karthickramasamy8763
    @karthickramasamy8763 2 ปีที่แล้ว +7

    Japan Karen China Karen etho etho kandupudukiran..namma ithaye ippatha kandu puduchurukkom

  • @b.shankarb.shankar2655
    @b.shankarb.shankar2655 2 ปีที่แล้ว +1

    You can explain the details is nice but

  • @mohamedfairooz7296
    @mohamedfairooz7296 ปีที่แล้ว +15

    எமது கலாச்சார முக்கியத்துவமற்ற தன்மையும் மேற்குலகின் கலாச்சார முறைமையும் எம்மவர்களாலேயே பரிந்துரைக்கப் படும் பரிதாபம்......

    • @vilambaramvictor4562
      @vilambaramvictor4562 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @sreenath3322
      @sreenath3322 ปีที่แล้ว

      Idhu engayumae irukadan seiyudhu, andha kalathulakooda village City engayum...nama enna panna

    • @SuperRhythmic
      @SuperRhythmic ปีที่แล้ว

      எல்லா கலாச்சரத்திலையும் கள்ள உறவு என்பது இருந்துள்ளது... மறைமுகமாக இருந்தது இன்றைய நவீன காலத்தில் உடனடியாக வெளியே தெரிகிறது

  • @nila3819
    @nila3819 2 ปีที่แล้ว +4

    Anchor konjam avanghala pesa vidugha...

  • @gooddragon22
    @gooddragon22 ปีที่แล้ว

    Relationship is a huge, It is best to respect.

  • @bharathiabirami8474
    @bharathiabirami8474 2 ปีที่แล้ว +46

    டிடெக்டிவ் யாஸ்மின் அவர்களின் பணி அனுபவங்களை நமது நக்கீரன் இதழில் எழுதினால் கீழ்மட்ட வாசகரகள் வரை சென்றடையுமே.

    • @sundarnarayanan3511
      @sundarnarayanan3511 ปีที่แล้ว

      Detective Yasmin will tell one thing. Nakeeran writes 10 things

    • @jaambavaan
      @jaambavaan ปีที่แล้ว

      ஆமா ஆமா (கீழ்) மட்டமான வாசகர்களுக்கு பிடிக்கும்

  • @praveenk3482
    @praveenk3482 ปีที่แล้ว +2

    50 வயது மேல் திருமணம் செய்ய முடியுமா பழைய தொடர்பை புதுப்பித்தல் தப்பே இல்லை ❤️❤️❤️❤️❤️❤️❤️😀😀😀😀😀😀😀👍👍👍👍👍👍👍

  • @arunbajee
    @arunbajee 2 ปีที่แล้ว +28

    If hungry, should eat. Society approval & rituals is not required to have food. The same goes here. She needed it, got a partner but doesn't want to live in a relationship. Worried against Middle class Boomers, neighbours, relations and son's reputation(so called society). So she keeping it secret.

    • @freeticket23
      @freeticket23 2 ปีที่แล้ว +1

      Well said

    • @priyarajan5748
      @priyarajan5748 ปีที่แล้ว

      But men do this that's called Patriarchy . but women this its her body.
      Matraiarchy society

    • @justknowit4045
      @justknowit4045 ปีที่แล้ว

      Moral☺

  • @BharataTamilPillai
    @BharataTamilPillai 2 ปีที่แล้ว +48

    Marriage is not a big deal.... being in any relationship is someones personal wish... this is not a new story though, since many Men are doing these things from long time...

    • @mani6969
      @mani6969 2 ปีที่แล้ว +7

      But when have child it should be wrong

    • @jona5918
      @jona5918 ปีที่แล้ว +18

      Will yu accept if ur daughter spouse leave and have affair with one someone else?? Pls don't normalise this ...where is loyalty then?

    • @jona5918
      @jona5918 ปีที่แล้ว +6

      Not every men do lyk tat

    • @achusanju3775
      @achusanju3775 ปีที่แล้ว +20

      If wife do this same for her personal wish.. will husband accept this.. wat a non sense... relationship should be pure and true..

    • @nazmanawas6678
      @nazmanawas6678 ปีที่แล้ว +11

      Cheapest statement I never seen

  • @kuskakumar9270
    @kuskakumar9270 2 ปีที่แล้ว +16

    என்னால் முயற்சி செய்தும் என்னால் முடியவில்லை. கடவுள் தான் என்னை தண்டிக்க வேண்டும் 😭😭😭😭

    • @unknown8586
      @unknown8586 ปีที่แล้ว

      Y

    • @gracious9775
      @gracious9775 ปีที่แล้ว +5

      Ask Jesus Christ he is the one can help you from sin

    • @pavithra-7429
      @pavithra-7429 ปีที่แล้ว +7

      குஸ்கா குமார் ன்னு பேரு வச்சா அப்டித்தான் 🤣🤣

    • @maverick-fp5vd
      @maverick-fp5vd ปีที่แล้ว +1

      ​@@gracious9775 ingeyum vanteengalada

    • @tamils4436
      @tamils4436 ปีที่แล้ว

      @@maverick-fp5vd nalla visayam solrathukku varakoodatha da sanghi ?

  • @shahulpdv8738
    @shahulpdv8738 ปีที่แล้ว

    👍👍👍

  • @arularul7225
    @arularul7225 2 ปีที่แล้ว

    Mmmm

  • @suganyas4508
    @suganyas4508 2 ปีที่แล้ว +8

    What nonsense questions are you asking man? It's a public forum.

  • @sivalingamd3523
    @sivalingamd3523 2 ปีที่แล้ว +2

    பாலியல் கட்சியில் இருப்பவர்கள் நாங்கள் உத்தமர்கள் என வெளியில் சொல்லிக்கொண்டு இது போன்ற சம்பவங்கள் தினம் நடக்கிறது.

  • @deepasuresh3640
    @deepasuresh3640 2 ปีที่แล้ว +13

    Edhu legal sona andha.... judge avar wife, amma ,ponu, ponnalum pesama eruparu pola......thala ezhuthu ennalam solranga poru kevalam

    • @mycatsiblings
      @mycatsiblings 2 ปีที่แล้ว

      Irukka vaaippulladhu. Same thought

  • @prabhasingu1048
    @prabhasingu1048 2 ปีที่แล้ว +20

    Anchor distrubing many times and he ask useless question..shut😡😡😡

  • @sabrupnissah9086
    @sabrupnissah9086 ปีที่แล้ว

    Dnt know wt she talking

  • @அருள்ஆதவன்
    @அருள்ஆதவன் 2 ปีที่แล้ว +1

    இதெல்லாம் வலைத்தளத்தில் அவசியமா?

  • @cinthusudhar7076
    @cinthusudhar7076 2 ปีที่แล้ว +8

    கமென்ட்ஸ் ல ஒரு சில பேர் சொல்லிர்க்கிக ஆன்ச்சர் மாத்துங்க னூ இப்புடி சொல்ர நீங்க ஒரு நாளைக்கு ஒருமணி நேரம் ஆன்ச்சர் ரா வேலை பாருங்கள் அப்புறம் வந்து ஆன்ச்சர கொர சொல்லுங்கள் சும்மா எதயாவது சொல்லி அவுங்க பொலப்ப கெடுக்க வேண்டியது உங்களுக்கு அந்த பதிவு புடிக்கலனா அத தள்ளி விட்டுடு அடுத்த பதிவுக்கு போங்க

  • @mohamednahjan6215
    @mohamednahjan6215 2 ปีที่แล้ว +2

    Vifachcharam ulaha alivin adayalam....nichchayamaha...parththukkon de iruggal.....

  • @nagaraninagarani4286
    @nagaraninagarani4286 ปีที่แล้ว

    எனக்கும் என் வாழ்க்கையில் நிறைய பிரச்சினை இருக்கு என் கணவரை பற்றி detective பண்ணி சொல்ல முடியுமா மேடம் உங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @sureshdaniel5912
    @sureshdaniel5912 2 ปีที่แล้ว +2

    Namma India la yedhume namma ishtathuku panna mudiyadhu .. matthavangalukaga tha pannanu

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 ปีที่แล้ว +1

    மேலை நாட்டு சமூக பெண்களை போல் அறிவுசார் யதார்த்த வாழ்வு is better is Leading is Needed & Wanted

  • @baskaranbaskaran5954
    @baskaranbaskaran5954 ปีที่แล้ว

    Aduthavange vidle camera vachu freeya blue film pakaringge..

  • @சட்டபுத்தகம்-ற7த
    @சட்டபுத்தகம்-ற7த 2 ปีที่แล้ว +1

    All good, except Anchor...😶

  • @YauwanaJanam
    @YauwanaJanam ปีที่แล้ว +1

    இப்படிப்பட்ட கதைகளை விற்று காசுபார்ப்பதற்கும் ஒரு சாமர்த்தியம் வேண்டும்.

  • @jay67781
    @jay67781 ปีที่แล้ว

    It's easy to say but practically hard in this society 🤨

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 ปีที่แล้ว

    தோழர் ராதிகா முருகேசன்
    MAI CHENNAI 360
    🎩🎩🎩👍👍👍🌏🌏🌏⭐⭐⭐🔥🔥🔥

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 ปีที่แล้ว +2

    பத்தினி என்பது ஒரு வேடம்
    உண்மையில் அது தனிப்பட்ட வாழ்க்கை. அதை
    வேறு ஒருவர் மதிப்பிடமுடியாது. அப்படி மதிப்பிட்டால் அது தவறாகும்

    • @ajithvdm2436
      @ajithvdm2436 ปีที่แล้ว

      டேய் அது வேடம் இல்ல அது தான் உண்மையான வாழ்க்கை

  • @arjunank9278
    @arjunank9278 2 ปีที่แล้ว +1

    பாடத்திட்டத்தில் கொண்டு வருவார்கள் போலுள்ளது......நக்கீரா........

  • @Jackdhaya
    @Jackdhaya ปีที่แล้ว

    Antha host konjam disturb pannama kadhaya keta Nalla irukum. Onnum theriyatha maari doubt kekurathu irritating ah iruku. He is disturbing the flow of her speech.

  • @ranichenji1671
    @ranichenji1671 2 ปีที่แล้ว +48

    அந்தம்மாக்கு உறவு வேண்டும் என்றால் சரியான முறையில் கல்யாணம் பண்ணிக்கலாம்.ஆனால் அந்த அம்மா கிட்ட வர பையனோட wife and Children ku எவ்வளவு பா திப்பு.

    • @sasjidosha9095
      @sasjidosha9095 2 ปีที่แล้ว

      😊😊😊

    • @sasjidosha9095
      @sasjidosha9095 2 ปีที่แล้ว

      😊😊😅😅😊😅😊

    • @murugesanmuruhan4073
      @murugesanmuruhan4073 ปีที่แล้ว +2

      உண்மைதான் சமுதாயம் ஏற்றுக்கொள்ளுமா இல்லை அவர்களுடைய மகன் ஏற்றுக் கொள்வாரா இல்லை அக்கம் பக்கத்தினர் பேசாமல் இருப்பாங்களா

  • @srikanths4796
    @srikanths4796 ปีที่แล้ว

    Is it imaginary story?

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 ปีที่แล้ว +3

    மேலை நாடு மேலை நாடு தான்

  • @உரல்உலக்கை
    @உரல்உலக்கை ปีที่แล้ว

    இந்திய நாட்டில் சமூக கட்டமைப்பு எப்படி திட்டம் இட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. சமூக பார்வை எப்படி உள்ளது என்றும் புரிந்து கொண்டு உள்ளேன். நீங்கள் கொடுத்த இந்த உரை விளக்கம் எங்கள் ஊரில் நடைமுறைக்கு வர இன்னும் இருபது ஆண்டுகள் ஆகும். தனி மனித உணர்வுக்கு இந்த சமூகம் அங்கிகாரம் கொடுத்தால் சமூக மாற்றம் நிறைய நடக்கும்

  • @umas8160
    @umas8160 2 ปีที่แล้ว +21

    குடும்பம் எல்லாம் நாசமா போகுது ஒருத்தன் க்கு ஒருத்தி னு எதுக்கு சொல்றிங்க

    • @r.loganathanlogu4770
      @r.loganathanlogu4770 2 ปีที่แล้ว +1

      Ippo.oruthanukku.5.5.6.irukku.ippo

    • @siva4000
      @siva4000 2 ปีที่แล้ว +3

      சரியான வழியில் பிறந்தவர்கள் சரியான வழியை ஆதரிக்கிறார்கள். தகாத வழியில் பிறந்தவர்கள் தகாத வழியை ஆதரிக்கிறார்கள்.

    • @r.loganathanlogu4770
      @r.loganathanlogu4770 ปีที่แล้ว +1

      namakku.onnukuda.illaye

  • @dhanasekarsekar8528
    @dhanasekarsekar8528 2 ปีที่แล้ว

    Why you are not reply to me this is dhanasekar from Coimbatore

  • @prashara
    @prashara ปีที่แล้ว

    Neenga Sonna Kalla Kathal, Illena Sonna Illa, Kalla Kathal Illena ooooru ku Therinju Kalyanam Pannika Vendiyathu Dhanaey.

  • @Homecrafti
    @Homecrafti 2 ปีที่แล้ว +2

    மலத்தை உணவு என்று உச்சிக்குடுமி மன்றம் அறிவித்தால் எல்லோரும் மலத்தை உணவு என்று அழைக்க வேண்டுமா, கள்ள உறவு

  • @gopinathmuthusamy5099
    @gopinathmuthusamy5099 ปีที่แล้ว +1

    To anchor: performance panna vidra:)

  • @chengamfcc
    @chengamfcc 2 ปีที่แล้ว +31

    , நாட்டுல எவன் எவனோ எதையெதையோ கண்டுபிடிக்கிறான் எதை கண்டுபிடிச்சி இருக்கு பாரு

    • @kircyclone
      @kircyclone 2 ปีที่แล้ว +6

      🤣🤣🤣... அந்த கண்டுபிடிப்பு ஒரு குடும்ப பிரச்சினையை தீர்த்து வைக்குது இல்ல...boss...

    • @vijayalakshmin9311
      @vijayalakshmin9311 2 ปีที่แล้ว +9

      Avurudaya job aa kochai patuthathiga

    • @uthayakumars7753
      @uthayakumars7753 2 ปีที่แล้ว

      கன

    • @sampathe1083
      @sampathe1083 2 ปีที่แล้ว

      .

  • @FoxVeiw
    @FoxVeiw 2 ปีที่แล้ว +4

    Worst anchoring he seems like roadside person ,he didn't know he is anchoring in nakkkeeran

  • @sarahdurai6450
    @sarahdurai6450 ปีที่แล้ว +1

    Interviewer really needs to shut up!!! Allow the person to speak....

  • @alexraja4469
    @alexraja4469 2 ปีที่แล้ว

    🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @dravineydraviney
    @dravineydraviney ปีที่แล้ว

    ஐம்பதிலூம் ஆசை வரும் கள்ள நல்ல உறவு எல்லாத்திலையும் ஒன்றைத்தான் செய்வது

  • @Muruga386
    @Muruga386 ปีที่แล้ว

    Anchor voice similar to bigg Boss ADK voice

  • @iaindependent375
    @iaindependent375 ปีที่แล้ว

    Dissolving so much to need in society beep question

  • @op.jerry.gamer.8789
    @op.jerry.gamer.8789 ปีที่แล้ว

    😮

  • @skumarsri6163
    @skumarsri6163 ปีที่แล้ว

    Puriyara marii pesamatingalàaaaaaa