😲என்ன தைரியம் இருந்தா இப்படி பேசுவே.. Irritating பண்ற மாதிரி..😡| Shakeela | Kathu Karuppu Kalai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • #shakeela #kathukaruppukalai #galattavoice #galattavoiceinterview #trichysadhana #shakeelaangry #kathukaruppuvideos
    😲என்ன தைரியம் இருந்தா இப்படி பேசுவே.. Irritating பண்ற மாதிரி..😡| Shakeela | Kathu Karuppu Kalai
    ==============================================
    Introducing FEFDY- a revolution in education for your child! Dive into a world of captivating cartoon learning videos: FEFDY PRIME, meticulously aligned with FEFDY textbooks. We seamlessly blend traditional teaching with modern technology, fostering a holistic learning experience.
    FEFDY caters to diverse learning needs, offering animated videos, audiobooks, interactive game apps, and a rich library of rhymes. Our game-based approach makes learning engaging and efficient, ensuring quick comprehension and retention.
    Empower your child with skills for the future through FEFDY's innovative platform. Join us on this educational journey, where imagination meets knowledge. Subscribe to FEFDY and FEFDY PRIME now and watch your child excel as they explore, learn, and grow!
    Check out our website to learn more about the revolutionary FEFDY Curriculum : fefdy.com/
    FEFDY PRIME : / @fefdyprime_channel
    💙 Social Media Pages💙
    Facebook : / fefdy.edtech
    Instagram : / fefdy_edtech
    Twitter: / fefdy_edtech
    Snapchat: / fefdy_2022
    Pinterest: pin.it/4MuoB8E
    For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

ความคิดเห็น • 2.6K

  • @யாருடாநீகோமாளி
    @யாருடாநீகோமாளி ปีที่แล้ว +3193

    அவன் உங்க கிட்ட மாட்டல நீங்கதான் அவன்கிட்ட மாட்டீருங்கீங்க 😂😂😂😂😂

  • @Theosalvatore2023
    @Theosalvatore2023 ปีที่แล้ว +1475

    Shakeela : unga appa enna pannitu irukaru
    KKK : enga appa setthu poitaru
    Shakeela : unga amma
    KKK : enga amma inum sagala 😂😂😂😂😂😂

  • @jeyaseelansuthan3850
    @jeyaseelansuthan3850 ปีที่แล้ว +807

    கலைய பத்தி சொல்லனும்னா உண்மையாவே அவன் புத்திசாலி ஆன முட்டாழ் மாதிரி அருமையா நடிப்பான்..

    • @rattyaadhithanrasigan5276
      @rattyaadhithanrasigan5276 ปีที่แล้ว +18

      Ama bro unmai

    • @saravananpandian7497
      @saravananpandian7497 ปีที่แล้ว +16

      Yes .he is very talented

    • @ananyaantony
      @ananyaantony ปีที่แล้ว +4

      Yes

    • @maxikitchenvlogs5934
      @maxikitchenvlogs5934 ปีที่แล้ว +4

      Apdiya etha vachu avaru intelligent nu solringa bcz enaku ivara pathi theriyathu

    • @ananyaantony
      @ananyaantony ปีที่แล้ว +31

      @@maxikitchenvlogs5934 முட்டாளா நடிக்க அனைவராலும் முடியாது.. அதற்கு மிகுந்த அறிவு வேண்டும் அது இவரிடம் உள்ளது

  • @sathasivamr3887
    @sathasivamr3887 ปีที่แล้ว +153

    This is called Dark Comedy😂

  • @sivakumarthiru4158
    @sivakumarthiru4158 ปีที่แล้ว +19

    இது போன்ற நிறைய இளைஞர்கள் கண்ணில் படுகிறார்கள்... எப்படி திருத்துவது... ? மேடம் இதை மிக நாசூக்காக சிறப்பாக வெளிக் கொண்டுவந்துள்ளார்!
    அருமை.

  • @suriyaboy385
    @suriyaboy385 ปีที่แล้ว +437

    அவன் பைத்தியம் இல்ல பாக்குற நாம்தான் பைத்தியம்

    • @thangarajk7652
      @thangarajk7652 ปีที่แล้ว +7

      சரியா சொன்னீங்க

    • @tamilselvir2550
      @tamilselvir2550 ปีที่แล้ว +2

      Unna venumna paithiyamnu sollu. Yen yellaraium soldra. Avan muttala nadichi yellaraium sirika vaikuran. Adhu puriyadha beku ne

    • @Ghoiok
      @Ghoiok ปีที่แล้ว +3

      Wrong avana paakaravaga paithiyam kidaiyathu..... Avana pathi puriyama avana paithiyam nu solravaga tha paithiyam

    • @suriyaboy385
      @suriyaboy385 ปีที่แล้ว

      @@tamilselvir2550 na apti meen pannala pa sry

    • @sowmiyaadaikkalasamy1823
      @sowmiyaadaikkalasamy1823 ปีที่แล้ว

      😂

  • @Siva-ru5wg
    @Siva-ru5wg ปีที่แล้ว +817

    சாமி சிரிப்பா இருக்கிறது. ஷகிலா செமயா மாட்டிக்கிட்டாங்க. 😄😄😄😄

    • @Jothipasu001
      @Jothipasu001 ปีที่แล้ว

      Kiruku munda unnathaan paityam aakki paakka vachirukan🤮😄

    • @shaktikaliyan9222
      @shaktikaliyan9222 9 หลายเดือนก่อน

      😂😂😂

  • @user-hy3wn8rn8u
    @user-hy3wn8rn8u ปีที่แล้ว +649

    நான் பார்த்த காமெடில இதுதான் செம காமெடி சிரிப்பு தாங்கமுடியல😂😂😂😂😂😂😂😂😂

    • @mindfulnessmusic9227
      @mindfulnessmusic9227 ปีที่แล้ว +2

      Yeah 🤣😹 yeah🤣😹🤣

    • @rajap8517
      @rajap8517 ปีที่แล้ว

      t​t😊təəəəə

    • @rajap8517
      @rajap8517 ปีที่แล้ว

      t​t😊ttt

    • @rajap8517
      @rajap8517 ปีที่แล้ว

      t​t😊təəəəə

    • @rajap8517
      @rajap8517 ปีที่แล้ว

      t​t😊təəəəə

  • @OSB_FRIENDS
    @OSB_FRIENDS ปีที่แล้ว +243

    எனக்கும் என் கணவர்க்கும் சண்டை கவலையாக இருந்தேன் ஆனால் இந்த வீடியோவை பார்த்து சிரிப்பு சிரிப்பு தான் வருகிறது வயரே வளிக்குது 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @banusangar7042
    @banusangar7042 ปีที่แล้ว +147

    மனசு கஷ்டமா இருந்தா இந்த வீடியோ பாருங்க😂😂😂😂

  • @s.jegan1977
    @s.jegan1977 ปีที่แล้ว +113

    சகீலாவின் நினைப்பு தான் தான் கலையை கேள்வி கேட்கிறன் என்று. கலை சகிலாவை கலைப்பது கூட தெரியலை. 😂😂😂

  • @Arokiyaswamy-sp8hn
    @Arokiyaswamy-sp8hn ปีที่แล้ว +770

    அவன் உங்களை உக்காரவச்சு ஓட்டுறான்,, 😄😄ஆனா நீங்க அவனை ஓட்டுறதா நெனச்சுட்டு கெத்தா பேசுறீங்க,, 😂😂😂😂அவன் கில்லாடி,, புத்திசாலி மேடம் 👍👍🙏😂😂

  • @2786493Views
    @2786493Views ปีที่แล้ว +576

    இன்னக்கி மாட்டிக்கிட்டது கலை இல்ல
    சகீலா தான் 😅😅

  • @redpepper8913
    @redpepper8913 11 หลายเดือนก่อน +88

    ரொம்ப நாளைக்கு அப்புறம் பயங்கரமா சிரிச்சேன்😂😂😂😂

  • @bluebird357
    @bluebird357 ปีที่แล้ว +18

    8:18 claps 😂 i bursted out laughing 😂

  • @parthibanm3867
    @parthibanm3867 ปีที่แล้ว +425

    Kk கலை:- ரயில்- இன் விலை எவ்வளவு?
    ஷகிலா:- எனக்கு தெரியாது பா!!!
    செம காமெடி....😂😂😂🎉🎉🎉!

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga ปีที่แล้ว +3

      @ 11:45 Yogiyavadhi Shakeela soltaaru. Avan double meaning na, iva avutu potu sambarichavadhaney. Ivanum vayasanadum Shakeela pola nallavan agiduvan kavalapadadinga bittu Shakeela madam. Semma aanavam Shakeela ku.

  • @jaya5339
    @jaya5339 ปีที่แล้ว +630

    சின்ன தத்தி க்கு ஓட்டு போடுறதுக்கு பதில் உனக்கே ஓட்டு போடலாம் 😂🔥🔥

    • @rajtharsan7065
      @rajtharsan7065 ปีที่แล้ว +4

      😂😂

    • @SangiBahi786
      @SangiBahi786 ปีที่แล้ว +4

      ❤❤😂😂

    • @baskarandsb587
      @baskarandsb587 ปีที่แล้ว +4

      😂😂😂😂😂😂😂

    • @sasi4313
      @sasi4313 ปีที่แล้ว

      😂😂😂உன்ன மாறி தப்புலிகளுக்கு இவன் தான் டா கரெக்ட்..

    • @prasathat4239
      @prasathat4239 ปีที่แล้ว +9

      Annamalaika

  • @prodj7324
    @prodj7324 ปีที่แล้ว +42

    Shakeela,
    நீங்கள் இப்ப காத்து கலைய பாக்கிற மாதிரி தான் நாங்கள் 1998 இல் உங்களை screen ல பார்த்தோம்

  • @DSH690
    @DSH690 ปีที่แล้ว +1

    Oru video la most replayed 3 times irukkunu ippatha first time pakuren 😲 3:23 15:27 19:38

  • @abdulrasith278
    @abdulrasith278 11 หลายเดือนก่อน +49

    இதுல என்ன ஒரு கொடுமை என்றால்... சகிலா. உத்தமி மாதிரி பேசிட்டு இருக்கு😂😂😂

    • @srimalife9820
      @srimalife9820 9 หลายเดือนก่อน

      அவுங்க உத்தமி இல்லைனு உங்களுக்கு எப்படி தெரியும்

    • @gjkween
      @gjkween 7 หลายเดือนก่อน +4

      Yaru utthaman?? Uthamee?? Neeya?
      Un manasathchiye kelu??😎😎😎😎😎😎

    • @Termsandconditions1234
      @Termsandconditions1234 6 หลายเดือนก่อน

      Muslin la 4 pondati katunavan uttamanla illa. Shakeela begum thapuna, ungalla pala peru thappu than.

  • @user-mb6zr9vf6n
    @user-mb6zr9vf6n ปีที่แล้ว +233

    சகிலவையே களாய்பது கூட தெரியாமல் பேட்டி எடுப்பது எப்படி

  • @vishnu_g_vlogz
    @vishnu_g_vlogz ปีที่แล้ว +106

    Kathu karuppu kalai is so brilliant 🤣⚡

  • @JDJ-25
    @JDJ-25 ปีที่แล้ว +93

    அவன் உங்களை (ஷகீலா)..
    நல்லா வெச்சு செஞ்சிட்டான்..
    content..கா.க.. அவனை கூப்பிட்டிங்க.. அனா அவன் உங்களை content.. ஆக்கிட்டான்..
    🤣😂🤣😂

    • @aj7078
      @aj7078 ปีที่แล้ว +3

      😂

    • @rajanbose1
      @rajanbose1 ปีที่แล้ว +2

      😂😂

  • @shilpareddy4637
    @shilpareddy4637 ปีที่แล้ว +4

    This woman has real guts, superb ma'am

  • @thanioruvanmano94
    @thanioruvanmano94 ปีที่แล้ว +32

    சாமானம் முன்னேற்றம் கழகம்......😂😂😂😂😂😂

    • @m.s1724
      @m.s1724 9 หลายเดือนก่อน

      அது ஜிபி முத்து கட்சிடா 💥🔥

  • @spicymomsfood3955
    @spicymomsfood3955 ปีที่แล้ว +216

    நான் பார்த்ததிலே இது தான் செம காமெடி வீடியோ 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @rnprajini
    @rnprajini ปีที่แล้ว +307

    "சாமானி"ய மக்கள் முன்னேற்றக் கழகம் 😊😊😂😂😂😅😅😅

    • @lemontree5717
      @lemontree5717 11 หลายเดือนก่อน +4

      சாமான் முன்னேற்ற கழகம் அஹ 😂😂😂😂😂 வெளங்கிடும்

    • @m.s1724
      @m.s1724 9 หลายเดือนก่อน +3

      யோவ் அது ஜிபி முத்து கட்சிடா சாமான் முன்னேற்ற கழகம் 💥💥🔥🔥

  • @fazranmohamed3891
    @fazranmohamed3891 ปีที่แล้ว +61

    3:20 epic moment 😂

  • @kalkidreams
    @kalkidreams ปีที่แล้ว +31

    Thug life sambavangal in climax 😂😂😂😂😂😂

  • @user-up6bp3bj2u
    @user-up6bp3bj2u 3 หลายเดือนก่อน +1

    சாமானிய...முன்னேற்ற...கலகம்....வாழ்க.....😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @p.praveenkumar9475
    @p.praveenkumar9475 ปีที่แล้ว +58

    People are thinking this fellow is fool
    But its not actually that is his strategy to get fame and earn 😅😊

  • @gayathrikishore9977
    @gayathrikishore9977 ปีที่แล้ว +116

    Semma comedy and main highlight is shakila mam without laughing she took the interview semma mam... 😂😂

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga ปีที่แล้ว +1

      @ 11:45 Yogiyavadhi Shakeela soltaaru. Avan double meaning na, iva avutu potu sambarichavadhaney. Ivanum vayasanadum Shakeela pola nallavan agiduvan kavalapadadinga bittu Shakeela madam. Semma aanavam Shakeela ku.

  • @Ungaljeevan
    @Ungaljeevan ปีที่แล้ว +309

    ஷகிலா mam சிரிப்பு அடக்க முடியாம பேசுறது செம காமெடி 😂😂😂😂எப்படித்தான் சிரிப்பு கண்ட்ரோல் பண்ணிட்டாங்களோ 😂😂😂😂😂😂

    • @kavikirishanth2286
      @kavikirishanth2286 ปีที่แล้ว

      Amaa.....😂😂😂😂

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga ปีที่แล้ว

      @ 11:45 Yogiyavadhi Shakeela soltaaru. Avan double meaning na, iva avutu potu sambarichavadhaney. Ivanum vayasanadum Shakeela pola nallavan agiduvan kavalapadadinga bittu Shakeela madam. Semma aanavam Shakeela ku.

    • @AyaanMohamed-jy6jp
      @AyaanMohamed-jy6jp 11 หลายเดือนก่อน

      Shakeela mam siricha bittu padam starte Aahirum thala ne wera 😂

  • @tamilnadugamingdh4555
    @tamilnadugamingdh4555 ปีที่แล้ว +8

    One of the funniest interview 😂...yow kalai anna😂😂😂

  • @gracymadhav1462
    @gracymadhav1462 11 หลายเดือนก่อน +8

    உள்ளூர் பத்தினி உலகமகா பத்தினிக்கு வக்காலத்து வாங்குது
    உள்ளூர் குதிரை: ஷகி..😯
    உலகமகா குதிரை: மியா...😮😮😮

  • @romanrace2824
    @romanrace2824 ปีที่แล้ว +48

    😂😂😂கலை நீ வேற லெவல் யா ❤❤❤❤

  • @ePravinkumarv
    @ePravinkumarv ปีที่แล้ว +77

    This is the best dark comedy ever made

  • @johnraja3777
    @johnraja3777 ปีที่แล้ว +76

    His reaction at 10:29 😂😂😂😂

  • @gracymadhav1462
    @gracymadhav1462 11 หลายเดือนก่อน +4

    காத்து கருப்பு கலை எனும் கருமாந்திரத்த பேட்டி எடுக்குறது. ஒரு காலத்துல வயசு பசங்கள்ள இருந்து வயசானவங்க வரை பாடாய் படுத்திய நம்ம கனவு குதிரை: ஷக.ஷக.ஷகி...

  • @dhanasidea6526
    @dhanasidea6526 ปีที่แล้ว +31

    Im waiting part 2 episode 😂😂😂😂

  • @mani-uv2of
    @mani-uv2of ปีที่แล้ว +320

    The real dark comedy😂😂😂😂
    Some directors please bring him to the big screen😂😂😂
    Pakkaa entertainment guaranteed 😂😂😂👌👌👌

    • @techkdeva8587
      @techkdeva8587 ปีที่แล้ว +17

      Real Dark Comedy, He is doing very good

    • @Ghoiok
      @Ghoiok ปีที่แล้ว +12

      Very. Good. He know what he is doing

    • @SubashDavid2709
      @SubashDavid2709 ปีที่แล้ว +8

      Nelson must sign him 😊

    • @1006prem
      @1006prem 11 หลายเดือนก่อน +7

      He will one day become big in silver screens.just one break is enough.he is definitely going to become a great personality in tamil cinema👍🏻👍🏻👍🏻👍🏻

  • @preethasankar7377
    @preethasankar7377 ปีที่แล้ว +116

    We definitely need part 2 😢😢, Depression la night thoongama itha parthen ,semmya vayiru valikka sirichu mind clear agidichu ,thaks to galatta ❤️❤️

    • @dhananjayans5989
      @dhananjayans5989 ปีที่แล้ว +1

      இதற்கு இரண்டாம் பாகமாக ஐயோ சாமி நீங்களெல்லாம் சேர்ந்து இவனை ஜெயிக்க வச்சு நாட்ட உங்க போல ஆக்கிவிடுவார்கள் போல் இருக்கிறது.

    • @suryaprakashv6463
      @suryaprakashv6463 ปีที่แล้ว +1

      Aiyayo

    • @mageshwarivijay2218
      @mageshwarivijay2218 10 หลายเดือนก่อน

      ​@@dhananjayans5989😢

  • @vasanthat8835
    @vasanthat8835 ปีที่แล้ว +81

    பாவம் இந்த பையனுக்கு சைக்கோ டாக்டரிடம் காண்பிக்கவேண்டும்

  • @muralidharandharan8819
    @muralidharandharan8819 ปีที่แล้ว +13

    நான் சிரிப்பு அடக்கமுடியல அக்கா

  • @sgsansachiekitchen
    @sgsansachiekitchen 3 หลายเดือนก่อน +1

    😂❤ now days I'm so loved with shakeela amma.. semme program, always watch this channel just because of shakeela amma.❤❤❤❤

  • @vigneshathiyan8145
    @vigneshathiyan8145 ปีที่แล้ว +61

    இதா அவங்க பொருள வாங்கி அவங்களையே போடுறது.....😂😂😂

  • @yokesha9350
    @yokesha9350 ปีที่แล้ว +82

    அகில உலக காத்து கருப்பு கலை ரசிகர் மன்றம் 😂😂😂 வருகின்ற தேர்தலி்ல் சாமானியர்கள் முன்னேற்ற கழகம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியமைக்க ஜாமான் முன்னேற்ற கழகம் சார்பாக வாழ்த்துகிறோம் 😂😂😂

    • @vjaakash1475
      @vjaakash1475 ปีที่แล้ว +1

      Jaaman star gp Muthu valga

  • @Renishvedha1423
    @Renishvedha1423 ปีที่แล้ว +157

    Phycho nu தெரிஞ்சும் நீங்க interview eduthurukinga😅

  • @Shrthyravivlogyyies777
    @Shrthyravivlogyyies777 ปีที่แล้ว +17

    Semme I can't control my laugh....
    😂😂😂😂shakeela mam is fire...

  • @araivindansanthanam1670
    @araivindansanthanam1670 10 หลายเดือนก่อน +4

    Epalam unga mela romba mrespect varuthu mam...❤❤❤

  • @musicpgk9689
    @musicpgk9689 ปีที่แล้ว +420

    சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @N.Muralidharan
    @N.Muralidharan ปีที่แล้ว +288

    Insult is a word...Imsult is an emotion 😂

    • @PetloverVD
      @PetloverVD ปีที่แล้ว +1

      Finally theriyu anaaa theriyadh😅😅😅😅pannuve ana pannamate😅😅😅

    • @N.Muralidharan
      @N.Muralidharan ปีที่แล้ว

      @@PetloverVD 😂

    • @kannadhasans3029
      @kannadhasans3029 ปีที่แล้ว

      கமெண்ட் ஆஃப் பண்ணினால் இந்த கமெண்ட்ல நான் ரிப்ளை பண்ற இந்த வீடியோவை நான் பாத்துட்டு சரியான தலைவலி 2 மாத்திரை போடற மாதிரி சூழ்நிலை ஷகிலா இது உனக்கு தேவையா ஐயோ பைத்தியக்கார பயலா இருக்கிறான் இவரெல்லாம் ஒரு ஆளுன்னு நினைச்சு எதுக்கு கொண்டு வந்து உட்கார வைக்கிறீங்க இவன் வீடியோவே நான் பார்க்க மாட்டேன் என் பேட்டி பார்த்து ச்சீ முடியல😢

    • @Ghoiok
      @Ghoiok ปีที่แล้ว

      ​@@kannadhasans3029thumbnail la theliva avan photo iruku avana unaku pudikalana ethuku intha videi paaaka vantha? Seri theriyama ulla vanta 10 sec la ava vanthan la apavachum cut pannitu poga vemdi thaana.. Unna mari loosu boomer Koothiga neriya iruku intha ulagathula karumam

    • @sumathi-w6d
      @sumathi-w6d ปีที่แล้ว

      ​@@kannadhasans3029ol ll ll ll
      La pm pm
      L
      Ok pl p ll pp ll ll

  • @RamuRamu-yc1hl
    @RamuRamu-yc1hl ปีที่แล้ว +9

    செமயா மாட்டிக்கிட்டிங்க மேடம்😄😄😄😄

  • @suriyamaari3011
    @suriyamaari3011 10 หลายเดือนก่อน +13

    நீ பண்ணு கலை பாத்துக்கலாம்.... @விருதை நண்பர்கள்❤💥🔥

  • @jeevithakothandan
    @jeevithakothandan ปีที่แล้ว +72

    This entire dark humour😂 I like it da 😂😂😅😅

    • @Ghoiok
      @Ghoiok ปีที่แล้ว +2

      Arey u look beautiful....y less videos doing good keep going

  • @rameshv62
    @rameshv62 ปีที่แล้ว +396

    சமுக தலைவர் காத்து கருப்பு கலை அவர்கள் வாழ்க. செபாஸ்டியன் சைமன் உஷாராக இருக்கவேண்டும்.

    • @RhyannLynn
      @RhyannLynn ปีที่แล้ว +1

      செபாஸ்டின் சைமன்....உங்க அப்பாவா

    • @Eagle753
      @Eagle753 ปีที่แล้ว +18

      Ommla poittu okka thiruttu punda movana ...

    • @Manish-xi5tl
      @Manish-xi5tl ปีที่แล้ว

      Ethukuda seemana ilukkura thevidiya mavane

    • @RhyannLynn
      @RhyannLynn ปีที่แล้ว +8

      @@Eagle753 போடா......உங்க அம்மா கிட்ட....இங்க எதற்கு சொல்லுற

    • @smk580
      @smk580 ปีที่แล้ว +24

      சுடலை உஷாரா இருப்பது நல்லது..

  • @sulthanbee1604
    @sulthanbee1604 ปีที่แล้ว +151

    Such a entertaining and a stress breaking 😂😂😂😂😂😂at the ending
    அவன் இருப்பான் நீ இருப்பியா😂😂😂😂 is super punch

    • @manjamanimangammal8722
      @manjamanimangammal8722 ปีที่แล้ว +2

      Hi

    • @Magenta819
      @Magenta819 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @jack-gp4dz
      @jack-gp4dz ปีที่แล้ว +1

      😂😂

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga ปีที่แล้ว +2

      @ 11:45 Yogiyavadhi Shakeela soltaaru. Avan double meaning na, iva avutu potu sambarichavadhaney. Ivanum vayasanadum Shakeela pola nallavan agiduvan kavalapadadinga bittu Shakeela madam. Semma aanavam Shakeela ku.

  • @THAMIZHOVIYAA
    @THAMIZHOVIYAA 11 หลายเดือนก่อน +5

    15:50 to 18:06😂😂😂

  • @royapuramkhadhar3507
    @royapuramkhadhar3507 11 หลายเดือนก่อน +23

    எவ்வளவு கருவிகளை பாத்தவங்க அவங்களையே கருவியாக்கிட்டான்😂😂😂

  • @AjithKumar-zs2up
    @AjithKumar-zs2up ปีที่แล้ว +16

    Aambala version of thivya kallachi....Vera level....❤❤❤❤

  • @dakshaeshtinku8276
    @dakshaeshtinku8276 ปีที่แล้ว +252

    காத்து கருப்பும் சாதனாவும் வெகுளிமாதிரி நடிப்பாங்க கிருமினல்

    • @pook7379
      @pook7379 ปีที่แล้ว +3

      👌👌👌

    • @balatamilan1989
      @balatamilan1989 10 หลายเดือนก่อน +2

      ஆமா ஷகிலா பெரிய உத்தமி...😂

  • @user-qj8lg4us4w
    @user-qj8lg4us4w ปีที่แล้ว +29

    அய்யோ தலையே சுத்துது டா தம்பி 😅😂 பாவம் சகிலா அம்மா 🤓🤓🤓..

  • @dhamodaran539
    @dhamodaran539 10 หลายเดือนก่อน +1

    எல்லோரும் சிரிப்பு வருகிறது என்று சொல்கிறீர்கள். ஆனால் எனக்கு அவரின் நிலையை நினைத்து மிகவும் வருத்தமாக உள்ளது. He is bold, he is dare. He is doing this kind of activities to survive in life, but we are not dare to do like this. We all are doing something to survive in life. He is ready to face any kind of insults and he is accepting that insults. And wanted to make that insults as his growth in life, I believe one day kalai will be in good position.

  • @idleandactive
    @idleandactive ปีที่แล้ว +2

    ஏன் மேடம்,
    கண்டெண்டுக்காக எது வேனாலும் செய்யலாமானு கேக்குறீங்களே, நீங்க காசுக்காக என்ன பன்னீங்கன்னு மறந்துட்டீங்களா.

  • @RajeshKumar-up3wj
    @RajeshKumar-up3wj ปีที่แล้ว +42

    Shakila maturity and her efforts to clear up that boy’s illusion and madness nice sisterly motherly effort.
    Climax punch Excellent,
    all thru the interview i too felt the same.
    Asathoma Sadh Ga Ma Ya 🙏🏼

    • @ricflair8498
      @ricflair8498 ปีที่แล้ว

      brother he is playing a character

  • @veeramakali6457
    @veeramakali6457 ปีที่แล้ว +16

    Shakila mam mind voice...epdi vandhu sikki iruken pa😢😅

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 11 หลายเดือนก่อน +34

    சிரித்து சிரித்து வயிறு வலித்துவிட்டது. அதுவும் "அம்மா இன்னும் சாகல மேடம்" அட பாவி முதல்ல பேசபடிடா

  • @arunkumar-kb3xs
    @arunkumar-kb3xs ปีที่แล้ว +19

    What a fulfilled interview it was. Omg can't control my laugh. Shakeela madam's counter reply was awesome. Made my day.

  • @vijayendran255
    @vijayendran255 ปีที่แล้ว +13

    For content and to tease only galata called kathu.😂😂😂but finally katha karupu teased whole galatta . 😂😂😂he is brilliant

  • @joeselva7950
    @joeselva7950 ปีที่แล้ว +119

    சமானியர் முன்னேற்ற கழகம் சமுக

  • @balaofficial1820
    @balaofficial1820 ปีที่แล้ว +31

    வாழ்கையில் இவன் ஒரு மிகசிறந்த நகை சுவை நடிகனாக வருவான்

  • @user-il3dy2xf9y
    @user-il3dy2xf9y ปีที่แล้ว +6

    This is the best interview shakeela has done........LOL.... couldnt stop laughing till the end.

  • @anurasudeshan2402
    @anurasudeshan2402 4 หลายเดือนก่อน +1

    5:30 😂😂😂😂 feeling 😂

  • @n.mohamedyasik1990
    @n.mohamedyasik1990 ปีที่แล้ว +38

    0:14 Real Dark 🎭 Comedy 😂😂

  • @MrRaaj27
    @MrRaaj27 ปีที่แล้ว +104

    This is so entertaining to watch 😂 my first time watching her interviews

  • @seeval-s3c
    @seeval-s3c ปีที่แล้ว +46

    நீ நடிகன்டா...😂😂😂😂😂
    ....

  • @vaishnavihariharan8327
    @vaishnavihariharan8327 10 หลายเดือนก่อน +3

    18:15 ultimate 😂😂😂😂

  • @deepakfreddy9575
    @deepakfreddy9575 ปีที่แล้ว +25

    Season 2 interview waiting best Speech from Shakeela

  • @tdancemovement
    @tdancemovement ปีที่แล้ว +13

    He is so fun !! Actually he roasted Shakeela !!

  • @simplefundrawing3841
    @simplefundrawing3841 ปีที่แล้ว +126

    15:22 vera level comedy 😁😁😁🤣

  • @karthickrajendran5419
    @karthickrajendran5419 ปีที่แล้ว +12

    Shakeela is very much kind. Her heart is pure 💓

  • @SUNMOVIEZ
    @SUNMOVIEZ ปีที่แล้ว +8

    Entertajnment vera level😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @adagoniya3469
    @adagoniya3469 ปีที่แล้ว +20

    Whaata a stress buster interview😂
    Seeing him first time, reminds me Charlie (gopal) character in friends movie 😊 nice talent develop him KW cine industry or Tv channels..

  • @munishwaranraj4913
    @munishwaranraj4913 ปีที่แล้ว +110

    அவன் என்ன பேசுறான்னு அவனேக்கே தெரியல... 😄😄😄😄

  • @dakshaeshtinku8276
    @dakshaeshtinku8276 ปีที่แล้ว +10

    அம்மா காத்துகருப்பே பத்தி உங்களுக்கு தெரியாது இந்த வீடியோவை பாருங்க வருவரிடம் நீங்க தான் கேள்வி கேப்பிங்க அவன்ஒரு கேள்வி கூட உங்கள கேக்கவிடலை 😅😅😅😅

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 10 หลายเดือนก่อน +13

    ஷகிலா மேடம் எப்படி உங்களால சிரிப்பை அடக்கமுடிகிறது.

  • @nithyaaradhana6440
    @nithyaaradhana6440 ปีที่แล้ว +22

    Oh my goodness, seriously, I can't control my laughter!🤣😂🤣

  • @KrishnaKanthula-c8k
    @KrishnaKanthula-c8k ปีที่แล้ว +25

    He should be in big boss 7😂

    • @shananishana2001
      @shananishana2001 ปีที่แล้ว +2

      Apd onu nadantha oru episode miss panna matten na😂

  • @devilak8456
    @devilak8456 ปีที่แล้ว +10

    Kalai: ena pudichavangalam irupanga madam
    Sakhila: avanga irupanga ni irukanumla😂

  • @sricharan6278
    @sricharan6278 ปีที่แล้ว +7

    3:19 This is what you all searching for !

  • @umamaheswari6354
    @umamaheswari6354 10 หลายเดือนก่อน +1

    What a comedy? Shakila mam hats off to you. Controlling your smile, the way you passed the comments in a cutting way is too funny.

  • @thangaveltsvel2940
    @thangaveltsvel2940 9 หลายเดือนก่อน +1

    உனக்கு தகுதி இருக்கு டா கா.க.கலை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤

  • @priyajiiva1111
    @priyajiiva1111 ปีที่แล้ว +30

    Enaku matum comedy show paakra mathiri iruka 😮😮😮

  • @sebastinraj6270
    @sebastinraj6270 ปีที่แล้ว +12

    Daiii karuppu vera level da semma kalai da 🤣🤣🤣🤣🤣🤣

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 10 หลายเดือนก่อน +3

    பாவம் ஷகிலா ஆண்டி😅😅😅😅

  • @prabhupadmanaban3804
    @prabhupadmanaban3804 11 หลายเดือนก่อน +5

    பாவம் ஷகீலா அக்கா😂😂😂

  • @GopalsanthiT
    @GopalsanthiT ปีที่แล้ว +6

    The Best interview 😂😂😂vairea valikkuthu😂😂Shakeela mam so sweet😂😂😂Kaathu karuppu Kalai mass ya😂😂😂

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 ปีที่แล้ว +31

    ஷகிலா நீங்க எக்செலன்ட்டா கவுண்டர் கொடுக்கிரீர்கள், very talented, nice show.🎉

  • @CSE_TAMIL
    @CSE_TAMIL ปีที่แล้ว +11

    Train vela evlo..
    Shakeela mam:athula enakku theriyathu pa😅😅😅😂😂😂😂

  • @mohanthasrathanthas9526
    @mohanthasrathanthas9526 10 หลายเดือนก่อน +2

    இந்த சகீலா அக்கா படம் ஏதும் முழசா பாத்தது கிடையாது, ஆனா யூடுயுப் பேட்டி பார்த்து ரசிகனாயிட்டண்.