0542 - 6,8,12 க்குடையவர்கள் நவாம்சத்தில் எப்படி இருக்க வேண்டும்?
ฝัง
- เผยแพร่เมื่อ 24 ต.ค. 2019
- 6,8,12 க்குடையவர்கள் நவாம்சத்தில் நட்பு வீட்டில் இருந்தால் நன்மை செய்வார்களா? ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி வீடியோ- TH-cam - வீடியோ.
#jothidam
#jothidamtamil
#jothidaradityaguriji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp.in/
ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
WEBSITE ➤ www.adityaguruji.in/
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in
I also had telephonic consultation with Guruji..... Conversation happened only for 10mins... In that 10mins , very first minute itself he predicted that what for I have called him... After that he told all the things related to that for 10mins.... Then asked me almost three to four times about anything else to discuss... As he have cleared everything in that 10mins, I didn't have anything to discuss further.
Bro hw much was the fee
3k
Yes. He is very quick in preficting.
Content starts @6:25
Thank sir
குருஜி தயவுசெய்து தாங்கள் ஜாதகம் பார்ப்பதை நிறுத்தி விடாதீர்கள் அய்யா. தங்களை பார்த்து விட்டு வந்தால் அந்த வருடம் எங்களுக்கு நன்றாக இருக்கும். நான் இதுவரை தங்களை மூன்று முறை பார்த்து இருக்கிறோம். இந்த ஆறு வருடங்கள் தங்களது கணிப்பு மற்றும் சகோதரனை பொள் தாங்கள் கூறும் அன்பான வார்த்தை என்னை வாழ வைத்து கொண்டிருக்கிறது. இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் அய்யா.
குருஜி ஐயா வணக்கம் உங்களுக்கு பிரபஞ்சம் கொடுத்த மிகப்பெரிய பரிசு எந்த காலத்திற்கும் எந்த காரியத்திற்கும் அதைவிட்டு விடாதீர்கள் உங்கள் வழிகாட்டுதல் எங்களுக்கு எப்போதும் வேண்டும் இப்படிக்கு ஜோதிடம் கற்றுக் கொள்ள ஆசைப்படும் ஒரு மாணவன்
குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம். தங்களது சொந்த ஜாதக விவரங்களை வெளியிட வேண்டுகிறேன்.என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் பாக்கியமாக எண்ணுகிறோம்.நன்றி குருஜி ஐயா.🙏🙏🙏
குருஜி அவர்கள் ஏற்கனவே தனது சொந்த ஜாதக விவரங்களை இரண்டு வீடியோக்களில் வெளியிட்டிருக்கிறார்கள்
அந்த வீடியோ link தயவுசெய்து கிடைக்குமா??? நன்றி ஐயா 🙏 🙏 🙏.
Premium videos, தொடங்கியதற்கு என் மனமார்ந்த நன்றிகள் குருஜி. தங்கள் சேவை தொடரட்டும் பல்லாண்டு.
Guruji, 2 nimishame adigam... Ninga Vera level....online wait panravungaluku than theriyum ... Keep up the good work... Don't be stressed.
Guruji don't care those persons
Your viewers and fans know you
You are a special person of talent of jothisam
வாழ்க வைய்யகம் வாழ்க வளமுடன் .💐💐💐🙏🙏🙏 ஐய்யா தங்களின் சேவை என்றென்றும் பாமர மக்களாகிய எங்களைப்போன்ற வர்களுக்காக தொடர்ந்திட பணிவுடன் வேண்டுகின்றேன் ஐய்யா.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
vanakkam sir vaalga nalamudan kannamma kangayam Nandri Nandri
அருமையான விளக்கம் ஐயா🙏
குருஜி கேற்கும் கேள்விக்கு துள்ளிய பதில் முக்கியம் நேரம் முக்கியம் இல்லை பத்து நிமிடம் பற்றி பிரச்சினை இல்லை. வாழ்த்துக்கள்
Nallamudan vallga grugi . Debawalli valthugal
நன்றி ஐயா 🙏
Hello sir
Wish you happy deepavali
Guruji you're king maker.
God bless you always
Masi artist
Mamallapuram
Excellent Guruji thanks
Guruji arumai pathivu advice super ...rasiyil asthahangam, navamsa uchham yeppadi palan arivadhu9.10.2002...10.20a m palani Mahal jadagam
Iyya arumai.
Thank you very much
Aditya Guruji the eye opener
Guruji - Wish you and family a very happy deepvali !!
அருமை ஐயா
ஐயா யாராவது எதாவது சொன்னால் வருத்தபட வேண்டாம் உங்கள் பணி தொடர வேண்டும்
பரம்பொருள் உங்களை எங்களுக்கு உதவிட படைத்துள்ளது நன்றி
Unkal vali purikirathu thankum valimaiyai godu paramporule
குருவே சரணம். நன்றி குருஜி
bhuddhan in amsa chart in meenam.. is in subha house as u said but it is neecham.. how will b the desa
Nandri ayya mega thilivaga sonnirgal
Hello Guruji, 1. When explaining Subathuvam, you mentioned that there are 2 types of subathuvam. Direct and indirect. In case of direct, we have graha Subathuvam and bhavaga subathuvam. In case of indirect, we have nakshatra subathuvam but today you said nakshatra subathuvam is not valid. Why there is a confusion ? Also when explaining navamsa, you mentioned that navamsa is the final but today it is said navamsa is secondary. Could you explain clearly ? Thank you 🙏
Thank you sir
sir,pl check ,navamsa is very important for marriage,if any graha in eight from navamsa,if its dasa is running,def ,marriage broke down without reason,tks
நன்றி ஐயா
Redrogation sukran kuru and pudhan in same house what impact in life on Rishabh rasi . Or mithuna rasi . Or thanusu rasi
You are always great sir
ஐயா வணக்கம் தாங்களுக்கு தீபாவளி நல் வாழ்த்துக்கள் எல்லா வளமும் பெற வாழ்த்துக்கள் நன்றி
குருஜி வாழ்க வளமுடன்
19.1.1981 .time .7.10 pm .place chennai. Kethu thisai eppadi irukkum. Sukran Amsathil neecham sukrathisai eppadi irukkum. Sollunka ji
Guruji enaku oru doubt sollunga please in my chart kumbha lagna so guru and sun in 12 th house and saturn in 2 nd house both guru and saturn get parivartan and also sun in vargottama is it good or bad????
Guruji great 10 minitus palan solvathey pothum matravarkali Patti kavalai veandam
தீபாவளி வாழ்த்துக்கள் குருஜி
Thank You Guruji
ஒரு வீடியோவில் கிரகங்களின் உறவுகள் பற்றி சொல்லுங்கள் ஐயா. Please
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஐயா
Very nice
Excellent guruji
SUPER
👌👍✍️🙏
Thanks
Boss ennoda lagnathipathi budhan pahai veetla sevvaai oda veetla pahai aagi asthangam vakram maraivu ellaam aagi irukkar. Entha subarum paakavum ila subar inaivum illa... Ennoda life epdi irukkum nu correct ah sollunga papom.
dob 27-11-1992. 3 AM. Sollunga popom
Guruji ....pls donate this jothida knowledge to your followers i know you are doing...bcz this art should not stop with in you...pls pls share it in depth to ur followers and gives as another guruji
6 m adipathi budhan navamsathil dhanusuvil vullar. 8, 12 kkudia chevvai navamsathil kadahatthil vullar
Pushkara Navamsam poorattadi 4 m padam, guru charam. Budhan dasai 6, 8 kku udaya bukthi palangal eppadi irukkum?
Vanakam Guruji...navamsa laganam patri solungal Guruji navamsa lagnam patri neengal kuruvathilai antha lagnam mukiyam illaya...
do every one go through rahu ketu dasha or one or both ?
Super sir
ஜயா தங்கள் சேவை தொடர வேண்டும். நிறுத்த வேண்டாம்.
ஜ்யா வாழ்த்துக்கள்
Now how much fees ?
How to fix telephone appointment
Thanks g apps
Rishaba lagnam ,8il guru aatchi...guru parvai kedukum ha .
11-05-96,7.04am,nellai
Guru is bad for rishaba lagnam, venus shani mercury are good planets for rishaba lagnam
Unka photose varuthu guruji super
Sir, GURUJI ..my son has guru in thula lagnam but that’s a enemy house & sukran lagna adhibathi , suryan, chandhiran, budhan all in kumba 5th house while guru looking from lagna .. not sure if that’s good , because his father is in dialysis .. any info will be helpful sir
நான் ரிசப லக்னம் அதற்கு 3 ல் சூரியன், புதன், செவ்வாய், சுக்ரன் 5 ல் சந்திரன் கேது 7ல் சனி 11ல் ராகு 12ல் குரு.
நவாம்சத்தில் அதே இடங்களில் குரு சனி ஆனால் குருவுடன் கேது
மீன லக்னத்தில் சந்திரன் சிம்மத்தில் புதன் சுக்ரன் துலாமில் சூரியன் ராகு மகரத்தில் செவ்வாய் இதற்கு நான் எவ்வாறு கனிப்பது முக்கயமாக லக்னத்திற்கு 3ல் நான்கு கிரக சேர்க்கை நவாம்சத்தில் சூரியன் சுக்ரன் பரிவர்த்தனை சனி செவ்வாய் பரிவர்த்தனை இதனை உதாரனமாக வைத்து ஒரு விளக்கம் தாருங்கள் ஐயா
நன்றி
Sir I have seen you on 2018 for my brother your prediction told by you is not happened still now
Boss... ur app la alexander chart la mercury in wrong place... 2place away from sun
உங்களின் Android app ஐ apk format டிலும் வெளியிடுங்கள். நன்றி...
🙏 குருஜி!!! குருஜி the great!!👍🙏👌👏😴 excellent
Superb Sir.
அஸ்த்ங்கம் அடைந்த கிரகம் நவாம்சம்த்தில் உச்சம் அடைய்ந்தால்
ettil sevvai panrendil guru in rasikkattam
why Sevvai can ucham in Makara? they are enemies.
what happen is sani and sevvai ucham in a jathakam for kanni lagnam - kumbha rasi.
ketu , sun, sukran, budhan in dhanusu
Yes venus also exalted in the enemy house meena rashi, guru owned house 🏠
Now population grows every minute%whether u r employee or a business owner u work for fixed hours enjoy tea meals snacks with fat salary fat profits.because GURUJI popularity increased consultations increased in arithmetic all progression.u have to adjust to GURUJIs timings.just as u to ur employer and ur business dealers and customers.Similar is the situation of an astrologer.As people r flocking to astrologers the time frame gets reduced ..people have to adjust to quality of predictions rather than quantity of time.check also whether GURUJI has 7 1/2or 8th satufn intransit in his Transit.S mohankrishna
ஐயா வணக்கம் கன்னி லக்கனத்திர்கு ராகு மேசம் ராசியில் சுக்கிரனோடு சேர்ந்துஇருந்தால் அஷ்டமாதிபதி பலன் நடக்குமா அல்லது பாக்கியாபதி பலன் நடக்குமா செவ்வாய் தனுசு ராசி யில் இருந்தால் தெளிவாக விளக்கம் தாருங்கள்
7 1/2 சனி வேலையை காட்ட ஆரம்பிக்கிறது
Ipodhu dhan arambithulladhu
No Arun.....Guruji subhuthuvanman ragu dasa running....Mithuna lagnaku ragu dasa supera irrukum.....71/2 sani has no effect here......
ஐயா தங்களிடம் ஜாதகம் பார்க்க (30/11/19)இன்று போன் செய்து அனுமதி கேட்டேன்
ஜனவரி 15 2020க்கு பிறகு போன் செய்ய சொல்லி விட்டார்கள்
Sir I am 17/07/73 7.55am chennai kindly help me with your prediction
👍
Respected sir... you are having lot of fans in Bangalore... kindly put all the headings in English as we cannot read Tamil...REGARDS
Please sir
ஐயா வணக்கம் எனது பெயர் சதீஷ் பிறந்த தேதி 07.10.1987
காலை 5.55am
கன்னி லக்னம் மீன ராசி , லக்னத்தில் சூரியன், செவ்வாய், கேது
7இல் பௌர்ணமி சந்திரன், ராகு
32 வயது அகிறது , திருமணம் இன்னும் ஆகவில்லை முயற்சி எடுதும் நாக தோசம் பரிகாரம் செய்தும் திருமணசெரி சென்றும் இன்னும், சிறு சிறு காரணங்களால் கை நழுவி போகிறது, எனக்கு திருமணம் நடக்குமா? நடந்தால் எந்த வருஷம் நடக்கும், தாய் மிகவும் கஷ்டப்படுகிறார்கள், தயவு செய்து கூறுங்கள் ஐயா.
அன்புள்ள ஐயா,
மிகவும் பிரபலமான ஒரு நபருக்கு, நேரத்தைக் கண்டுபிடிப்பது கடினம், குறிப்பாக பலர் உங்கள் நேரத்தைக் கோருகையில். உங்கள் பல்வேறு யூடியூப் வீடியோக்களின் வழக்கமான பின்தொடர்பவர் நான். உங்கள் சந்திப்புக்காக கிட்டத்தட்ட ஒரு மாதம் காத்திருந்தேன். ஆரம்பத்தில் என் மனைவி உங்களைப் பற்றி சந்திப்பதில் மிகவும் சந்தேகம் கொண்டிருந்தார். ஆனால் அந்த நாளில் நாங்கள் உங்களுடன் 5 நிமிடங்கள் மட்டுமே செலவிட்டோம். எதையும் கேட்காமல், ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, எங்கள் மனதைப் பற்றி கவலைப்படுகிற ஒன்றைச் சொன்னீர்கள். அது எங்கள் மனதிற்கு நிறைய நிம்மதியை அளித்தது. நீங்கள் கணித்தபடி என் மகளின் திருமணம் நடக்கிறதா என்று இப்போது 2020 ஏப்ரல் வரை காத்திருப்போம். அந்த 5 நிமிடங்களுக்குப் பிறகு, எங்களுக்கு எந்த நேரமும் தேவையில்லை. எனவே, ஜோதிடத்தைப் பற்றி அறிய ஆர்வமுள்ள என்னைப் போன்றவர்களுக்கு கற்பிப்பதில், உங்கள் நல்ல வேலையைத் தொடரவும்.
ஜி.லோகநாதன்
ஐயா வணக்கம் தனுசு லக்னம் குரு நல்ல பலன்களைத் தருவார்ரா . அசுப கிரகங்கள் அல்லது சுப கிரகங்கள் லக்கனத்தில் இருந்தால்
Premium video என்றால் என்ன content ஐயா
Sir I am SRITHAR Chennai . When I built a own House Date of Birth 12 / 04 / 1965. 3.30 AM. Place of Both Thiruturaipoondi. Please sir
ராகு கேது பகை வீட்டில் இருக்கலாமா ஐயா
Sir, 🙏🙏
Please அய்யா ஒரு ஜாதகதில் சனி மற்றும் குரு சம சப்தமாக பார்க்கும்போது குரு பங்கம் அடைந்து சனியை சுபதுவமகுவார் என்று கூறும் அதே நேரத்தில் குரு சனியோடு இருக்கும் மற்றொரு கிரகத்தொடு பறுவர்தனை அடைந்தால் குரு இலந்த வலிமையை பெறுவாறா தயவுசெய்து பதில் அளிக்க வேண்டும்
Hello குருஜி முன்பு 30 நிமிடம் எடுத்தவர் தற்போது 10 நிமிடம் தான் எடுத்துகொள்கிறார் என்பது அவருடைய அனுபவம் மேம்பட்டது என்றே பொருள் நன்றி
My girl was born in Germany
19 3 1992 pm2 35
When is marriage
Please check
வணக்கம் ஐயா 20 நிமிடம் பார்கிறார் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறினாரா என்று மட்டும் பாருங்கள் .நான் கேட்ட எல்லா கேள்வி தெளிவாக பதில் கூறினார்
Negative comment ku simple reply.
Kannadila mugatha pakurom ethana dharava pathalum irukurathuthaney thirium pudhusa vera onnu vanthara pogutha ena, athupolatha jathagam...irukuratha solla oru nimidam pothum mulusa jodhitam thirinthavaruku.
Regarding,
Aravinthsami
What is wrong in spending less time? Afterall he also needs to make ecnomical use of his time. All of us need to make money to live comfortable life
Do whatever , but pls dont stop prediction guruji..
Sir , I installed the app in ios... it got installed. The content is not loading... please help...
App is Android not for iOS sir
DOB 11-06-1994
Time: 6.30pm
Birth place : pattukkottai
குரு ஐி அருமை
Nallavargalai kurai solli nallaseidhigali please miss pannaadhinga.
🙏🙏🙏♥️🙏🙏
ஐயா 361011ல் ஆட்சீஉச்சமாக இருந்தால் நன்மைசெய்யாதா 6/8அதிபதி தசை
சுபத்துவத்தைப் பற்றி, முழுமையாக உங்களால் கூற மனம் வருமா ?with navamsam for (ex) சுபர் வீடா,சூபர் இணைவா? எந்தஇடங்கள் ,அய்யா .🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥 அம்சத்தில் (கிரகங்களின்(பலம்). நீச்ச வீட்டில் இருந்தால்
🙏🙏🙏💐💐💐👌👌👌
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்ல விளக்கம் குருஜி
எனது ஜாதகத்தில்
3 கிரகம் நட்பு
3 கிரகம் சமம்
1 கிரகம் ஆட்சி
ராகு துலாம்
கேது மேஷம்
யோக ஜாதகமா குரு ஜி