Amazing Retrograde by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ค. 2019
  • Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

ความคิดเห็น • 461

  • @kamalasrinivasan2205
    @kamalasrinivasan2205 3 ปีที่แล้ว +10

    எப்படி ஐயா இப்படி அழகாக நல்லா மக்களுக்கு புரியும் படி தெளிவாக எடுத்துச் சொல்றீங்க...வாழ்த்துக்கள்

    • @Emilyscott-kj6st
      @Emilyscott-kj6st 3 ปีที่แล้ว

      Sir I am your great fan,your each video is super keep going sir,if you have free time kindly consider my horoscope my date of birth is 14-8-1973,time 9.30 am, I am advocate ,but no use of my profession,I have study law only,but I never go to the court,lot of inturreption in my life have you any solution ,please tell me,thank you sir

    • @josephraj160
      @josephraj160 ปีที่แล้ว

      @@Emilyscott-kj6st 00 lo 9

  • @vamtamizh2199
    @vamtamizh2199 5 ปีที่แล้ว +2

    ஐயா... மிகவும் தெளிவான அழகான இனிமையான தங்களது பேச்சு... மனதிற்குகந்ததாக அமைந்துள்ளது... என்னுடைய வினா... என்னவெனில்
    நானும் ...உடன் பிறந்த பெண்குழந்தையுமாக இரட்டைக் குழந்தைகள்.
    ஆபரேசன் செய்துதான் வெளியே எடுத்தனர்...
    முதலில் பெண்குழந்தையையும் இரண்டாவதாக இரண்டு நிமிட இடைவெளியில் என்னையும் வெளியே எடுத்தனர்.
    அது
    பிறந்ததேதி: 29-05-1996
    பெண்குழந்தை பிறந்தநேரம்: 3-45pm.
    ஆண்குழந்தை பிறந்த நேரம்:
    3-47pm.
    பிறந்த ஊர்: பழனி.
    இந்தத் தகவலுக்கு துலாம் லக்னம், கன்னி ராசி வருகிறது.
    நீங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு ஜாதகம் பார்ப்பதற்கு
    முதலில் பிறந்த குழந்தையின் லக்னத்திலிருந்து மூன்றாவது ராசியை எடுக்கச் சென்றார்கள்.
    அதன்படி பார்த்தால் தனுசு லக்னம் வருகிறது.
    ஆனால் எனக்குப் பலன்கள் சரியாக வரவில்லையே என்கிற சந்தேகம் உள்ளது.
    பல ஜோதிடர்கள் இருவருக்கும் ஒரே லக்னம்தான் என்று செல்கிறார்கள் அதை ஏற்க முடியவில்லை.
    இன்னும் சில ஜோதிடர்கள் முதலில் பிறந்த குழந்தைக்கு.... அந்த நேரத்திற்க்கு முன்னதான லக்னத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும், இரண்டாவதாகப் பிறந்த குழந்தைக்கே அந்த நேரத்திற்கான லக்னத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் சொல்கிறார்கள்
    இந்த ஜாதகத்தைப் போட்டு கொஞ்சம் பலன் சொல்லுங்கள் சார்.
    நான் பி. இ. மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்தேன்
    2017ல் படித்து முடித்தேன்
    தற்பொழுது வரை நல்ல வேலையில்லாமல் இருக்கிறேன்
    எனக்கு எப்பொழுது நல்ல வேலை அமையும்?
    எனக்கு சொந்த தாய்மாமன் மகளைத். திருமணம் செய்ய விருப்பம். அது நிறைவேறுமா?
    படித்த துறையிலேயே நல்ல வேலை அமையுமா? எனக்கு நன்றாக கவிதை எழுத வரும். அது சார்ந்த பாடலாசிரியர், மீடியா, செய்திவாசிப்பாளர் போன்ற துறைகளில் சென்றால் பிரகாசிப்பேனா?
    வெளிநாட்டு வேலை ஒத்து வருமா?
    என்பதையும்
    எனது சகோதரிக்கு திருமணம் எப்பொழுது நடைபெறும் என்பதையும், நல்ல திருமண அமைப்புள்ளதா என்பதையும்
    ஜாதகம் பார்த்து சொல்லுங்கள் சார்
    கனிவான வேண்டுகோள்......
    ஜோதிட நாயகனுக்கு எனது மனதார்ந்த நல்வாழ்த்துக்கள் சார்!

  • @umamaheswari5870
    @umamaheswari5870 5 ปีที่แล้ว +3

    ஜோதிடம் கற்று தந்த குருவிற்கு பெருமை சேர்த்து விட்டீர்கள், ஜோதிடத்தில் கின்னஸ் record வாங்க போகிறீர்கள், உங்கள் வீடியோ பதிவு loyal ஆக உள்ளது, எல்லா topic பற்றி பேசுகிறீர்கள் கேட்க, பார்க்க ஆர்வமாக உள்ளது அண்ணா, உங்களுக்கு ஆரோக்கியம் நீண்ட ஆயுள் பெற தெய்வத்தை வேண்டி கொள்கிறேன். By சென்னை உமாமகேஸ்வரி.

  • @maamoolan
    @maamoolan 2 ปีที่แล้ว +1

    தமிழும்
    பழமொழிகளும்
    சோதிடமும்
    நகைச்சுவையும்
    பண்பும்
    அறிவமைதியும்
    சிறப்பு!

  • @verygood5003
    @verygood5003 4 ปีที่แล้ว +15

    பதிவுகளுக்கு பதில் கிடைக்கிறது எளிதாக
    அப்பாயின்மென்ட் தான்
    கிடைத்தபாடில்லை

  • @venkatesh2285
    @venkatesh2285 5 ปีที่แล้ว +3

    very good explanation sir I have watched all your videos for past three days. Really you are great sir..
    நானும் பொறியியல் கல்லூரி போராசியராக பணிபுரிந்தேன் இத்தனை வருடம் ஆனால் தற்போது வேலை இல்லாமல் திண்டாடி கொண்டிருக்கிறேன்.
    நன்கு படித்திருந்தும் இன்று இப்படி என் நிலைமை. அவமானம் பட்டு நிற்கிறேன் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் போவதில்லை. வெளியே சென்றால் எல்லோரும் பார்க்கும் பார்வையே என்னை கொள்கிறது.
    உலகிலே மிகவும் கொடுமை ஜீவனமின்றி வாழ்வது அதுவும் படித்திருந்தும் இந்த நிலைமையில் இருப்பது மிகவும் கொடுமை. தந்தையின் பென்ஷன் பணத்தில் வாழ்கிறேன்.. நான் செய்த பெரிய தவறு இன்ஜினியரிங் படித்து கம்பெனியில் போயிருந்தால் இன்னேரம் வாழ்க்கையில் செட்டில் ஆகி இருப்பேன் இந்த ஆசிரியர் தொழிலுக்கு சென்றதால் வந்த கஷ்டம்.
    எப்போ வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவேன் என்று தெரியவில்லை.
    முடிந்தால் பலன் கூற முடியமா பாருங்கள் ஐயா...
    வெங்கடேஷ்
    22.12.1986
    காலை 3.56AM
    அரக்கோணம்
    நன்றி ஐயா

  • @pratheepraje
    @pratheepraje 5 ปีที่แล้ว +7

    Sir, My loooonnng time searching was finally come to an end and thank you very much, well explained. For me also Saturn in same exact condition( 04-05-1988, 08:12am)

  • @VitalityandWellness6775
    @VitalityandWellness6775 5 ปีที่แล้ว +2

    Very good explanation sir. Thank you.

  • @pcgopi
    @pcgopi 4 ปีที่แล้ว +3

    Fantastic Sir . Great Analysis . Thank you Sir

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 3 ปีที่แล้ว +1

    Unknown information about " vagram" of Sani is explained beautiful excellent manner 👍

  • @sannan8525
    @sannan8525 4 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான விளக்கம் 👌👌👌

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 ปีที่แล้ว +2

    Best explanation 👏👏👌🙏🙏
    I am wondering about ur knowledge

  • @shanmugampss4113
    @shanmugampss4113 5 ปีที่แล้ว

    A beautiful colour photo with colourful Chinnaraj.

  • @suriyan4589
    @suriyan4589 5 ปีที่แล้ว +1

    THANKS again THANKS
    ☆G.THIRUPATHY

  • @anandraj1737
    @anandraj1737 3 ปีที่แล้ว

    வணக்கம் ஸார், உங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளது. குருவின் நட்பு பகை உச்சம் நீசம் வக்ரம் என பல கோணங்களில் சிறப்புகள் உங்களிடம் தெரிந்து கொண்டேன் . மிக்க நன்றி
    என் ஜாதகத்தில் குரு திசை ஏப்ரல் மாதம் துடங்க உள்ளது. அஷ்டமத்தில் வக்ரம் பெற்ற குரு விசாக நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. உங்கள் கணிப்பில் அறிய ஆவல்.
    நகை தொழில் பாரம்பரியம். இருப்பினும் என் நகை தொழில் சம்பந்தமான கோல்டு கெமிஸ்ட் ஆக பணி செய்ய வாய்ப்பு வெளிநாட்டில் கிடைத்தது (1992 to 2007) நல்ல வசதியாக இருந்தது. 2011 இருந்து வீடு பொன் பொருள் எல்லாம் விரயம் .
    இருப்பினும் முயற்ச்சி விடாமல் வெளிநாட்டு பயணம் செய்ய முயற்சி செய்து வருகிறேன்.
    ராகு ஆரம்பத்தில் கொடுத்தார். பிற்பாதியில் இருந்து தற்போது வரை ...... சொல்வதர்க்கில்ல.
    என் குழந்தை படிக்க வேண்டும் என்று நினைத்து இரண்டு பெண் குழந்தைகள் படித்து திருமணம் அவர்கள் விருப்பப்படியே நடந்தது.
    மகன் டிப்ளமோ படிப்பு முடித்து வேலை செய்கிறார்.
    என் நக்ஷத்திரம் மனைவி நக்ஷத்திரம் ஒன்று. பிறந்தநாள் வருவதும் ஒரே‌‌ நான்.
    அனந்தராஜ் எ
    13/6/1959 காலை 3.30am திருவனந்தபுரம்
    செல்வி
    13/6/1967 மாலை 6.20pm
    நாகர்கோவில்.
    ஸார் , தமிழில் பிழைகள் இருக்கும் மன்னிக்கவும்.
    நான் படித்தது மலையாளம்
    ஆனால் தாய் மொழி தமிழ்
    உங்கள் விலையுயர்ந்த பதிலுக்காக காத்திருக்கிறேன்
    நன்றி

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 5 ปีที่แล้ว +3

    Very nice title sir... it's very useful for who are learning... astrology... super...

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 5 ปีที่แล้ว +13

    ஜோதிடம் மிக ஸ்வராஸ்யமானது.

    • @shiyamaladevi1109
      @shiyamaladevi1109 4 ปีที่แล้ว

      Maddumalla miha. Mukiyamaanathum kooda for life

  • @gandhigandhi554
    @gandhigandhi554 5 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RamKumar-ty5gh
    @RamKumar-ty5gh 4 ปีที่แล้ว +1

    Excellent explanation.god bless you

  • @muthurajpandian3214
    @muthurajpandian3214 2 ปีที่แล้ว +1

    Thanks. God bless you always sir

  • @raghavik4351
    @raghavik4351 4 ปีที่แล้ว +2

    Amazing prediction sir👏

  • @astrorenga7128
    @astrorenga7128 5 ปีที่แล้ว

    ஜயா உங்கள் பேச்சில் நகைசுவையும்,சிலாங்கும் என்போன்றவறை சோதிடத்தை கற்கவைக்கிறது மிகமிக நன்றி ஜயா

  • @thulasiram7158
    @thulasiram7158 5 ปีที่แล้ว +3

    Different approach sir .. I m impressed

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா

  • @sasikumar4168
    @sasikumar4168 3 ปีที่แล้ว +1

    Beautiful speech

  • @seethalv7219
    @seethalv7219 4 ปีที่แล้ว +1

    பாடம் அருமை. நன்றி.

  • @msq9174
    @msq9174 3 ปีที่แล้ว

    Thank you so much,I love you, thank god

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @kumarvnathan8764
    @kumarvnathan8764 5 ปีที่แล้ว +3

    Your positive presentation like this , will give extra hope to all your viewers... Long live. Kumar v.chennai.

  • @kalaimanivallatharasu2221
    @kalaimanivallatharasu2221 4 ปีที่แล้ว +1

    Really understanding

  • @harikrishnanv3937
    @harikrishnanv3937 4 ปีที่แล้ว +3

    You are a very good teacher. No astrologer would explain and share the intricacies of astrology as you do. Whenever people talk ill of astrology I used to say that astrology is an exact science and people who are not well versed in it bring a bad name to it. You can start some correspondence or online courses in astrology and also write books on astrology.

  • @jeyak6045
    @jeyak6045 4 ปีที่แล้ว +1

    Super message

  • @rajendrann5008
    @rajendrann5008 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம், உங்களின் விளக்கம் அருமை, புதுமை, என்ன மா பிச்சு ஒதரிங்க, மிக சிறப்பு, வாழ்க வளமுடன், இவன் வளரும் ஜோதிடர் ராஜா, நன்றி

  • @harikrishnankannan7635
    @harikrishnankannan7635 5 ปีที่แล้ว +2

    Good explanation sir

  • @prithivirajnandakumar8538
    @prithivirajnandakumar8538 5 ปีที่แล้ว +2

    Sir your just too awesome 😎

  • @Heidi440
    @Heidi440 6 หลายเดือนก่อน

    Hai sir mariyadaikuriya vanakkagal.iam not a astrologer but my dad was an astrologer i used to ask him about my son husband and my own horoscope predictions. When he's in a gud mood he answers properly but he never answered be in a detailed way .to know about my sons future i started to watch youtube vedios ,as i watched so many astrologers vedio really i realised your vedios are very useful informative clear.when negative points are said by you it doesn't make me sad your sense of humor positivity really helped me understand horoscope well.more than that talaiganam illamal suya pugalchi illamal nan engindra agandai illama ungal varthaigalil kalaimagak vilaiyadugural oru sagodaranai pola valikattiyaga palangalai kuurugirregal nandri mikka nandri .you easily connect to people. Valga valamudan.🙏🏻🙏🏻

  • @natryankannammap3202
    @natryankannammap3202 5 ปีที่แล้ว +1

    super sir ungal pathivu Nandri.Nandri

  • @kavithakannan5006
    @kavithakannan5006 4 ปีที่แล้ว +1

    Very very super sir. Ur seyyul are very inspiring.

  • @ThatchiPranesh
    @ThatchiPranesh 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் தங்கள் பதிவுகள் அனைத்து பார்ப்பேன். மிகவும் தெளிவாக எளிதில் புரியும்படி உள்ளது

  • @mohamedmoideen3320
    @mohamedmoideen3320 5 ปีที่แล้ว

    Dear sir,
    This is Mohan,I have been watching your video since 2014...
    Your predictions are remarkable sir...
    I tried two to three times to get un appointment with you (one to one), I didn't get my chance...
    Any way, since I waiting for 4 to 5 years to discuss about my predictions charts...
    Now I really need your advice about my future...
    Since 2014, there are some fluctuation in my jobs...
    Instead of keep doing my jobs, I prefer go to some other technical course or invest on real-estates...
    My date of birth: 17/05/1986 before Sun rise(5-30 to 5-45) at Pondicherry.
    Eagerly waiting for your reply sir...
    Thanks sir,
    Keep doing services that helps lots people's....

  • @7sgurugaming886
    @7sgurugaming886 4 ปีที่แล้ว +1

    Super sir.

  • @gnanasekaranperseus1836
    @gnanasekaranperseus1836 5 ปีที่แล้ว +1

    Superb thalaivarea....

  • @jeyaprakashdhanasekaran2675
    @jeyaprakashdhanasekaran2675 5 ปีที่แล้ว +1

    Nallathu sonnenga Thanks sir

  • @BBCSHIVADURGESH
    @BBCSHIVADURGESH 5 ปีที่แล้ว +2

    Vera level ayya

  • @vidhyamuruganantham3936
    @vidhyamuruganantham3936 5 ปีที่แล้ว

    மிக்க நன்றி அண்ணா...

  • @thangarajk229
    @thangarajk229 5 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம். அருமையான விளக்கம். நன்றி.

  • @mkvlogs5051
    @mkvlogs5051 5 ปีที่แล้ว +1

    Guru vagram in 12th house with sani saaram sani vagram in 3rd house with guru saaram ,as per vaakiya panjangam 28/7/95 5.11pm tirunelveli, as per thirukanitham sani vagram in 4th house with guru saaram

  • @uma4992
    @uma4992 4 ปีที่แล้ว

    Nice speaking. Thanks

  • @ranganathane4835
    @ranganathane4835 5 ปีที่แล้ว +2

    Sir , scientifically also apparent retrograde motion can lead to doppler shift in the frequency of radiation emitted/reflected.so the astrological perception has a scientific support.

  • @d.jembakamdjembakam4246
    @d.jembakamdjembakam4246 5 ปีที่แล้ว

    Excellent

  • @sudhakarseetharam8901
    @sudhakarseetharam8901 5 ปีที่แล้ว

    Dear Sir, Nice explanation.

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 ปีที่แล้ว

    Very very clear as usual.

  • @rajalakshmisundar1257
    @rajalakshmisundar1257 5 ปีที่แล้ว

    Great sir

  • @vimalagokul2020
    @vimalagokul2020 4 ปีที่แล้ว +1

    Iyaa nandree 🙏🙏🙏👌

  • @licbalu8233
    @licbalu8233 2 ปีที่แล้ว

    Wow amazing sir

  • @snambirajan8659
    @snambirajan8659 4 ปีที่แล้ว

    GOOD.

  • @user-rm3fu4zt1e
    @user-rm3fu4zt1e 5 ปีที่แล้ว

    Hai sir your all video useful thanks

  • @Uchiha_edits-u7k
    @Uchiha_edits-u7k ปีที่แล้ว

    Sir your the best teacher ever seen

  • @shakthipapu4805
    @shakthipapu4805 4 ปีที่แล้ว +2

    Nice anna

  • @veeramani4811
    @veeramani4811 5 ปีที่แล้ว

    Super sir

  • @janakgeejanakgee4911
    @janakgeejanakgee4911 5 ปีที่แล้ว

    Nandri iyya.

  • @manisambasivam3708
    @manisambasivam3708 4 ปีที่แล้ว +5

    Really impressed

  • @maduraimeenakshi1
    @maduraimeenakshi1 5 ปีที่แล้ว +2

    Super Sir. I was very much looking forward into “vakra” planets videos as there are not much info available over the internet. On point, wonderful!

  • @thesigansakaran456
    @thesigansakaran456 4 ปีที่แล้ว

    Super Ayya.

  • @manikandanmmk7237
    @manikandanmmk7237 4 ปีที่แล้ว

    ஐயா அருமை

  • @sivasiva-qy1rt
    @sivasiva-qy1rt 5 ปีที่แล้ว

    Super

  • @tamiltamilselvan5273
    @tamiltamilselvan5273 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா அருமை

  • @selvaraja1650
    @selvaraja1650 4 ปีที่แล้ว

    super sir

  • @madhanmannathan5889
    @madhanmannathan5889 5 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @karuppusamy8309
    @karuppusamy8309 4 ปีที่แล้ว

    Supper o super

  • @malininagaraj3071
    @malininagaraj3071 4 ปีที่แล้ว +1

    Namaskaram Sir. Very nice explanation. 13/06/57. Bangalore 6am. I have vakra shani in 7 th house. I also had educational breaks.I too have sukran lagnadipathi in 2 house.Guru in 4 th. Vrushaba lagnam. I am sure my horoscope is unique. I retired as a Gazzetted officer in Govt. Achieved everything with sheer hard work. Pl analyse my horoscope.

  • @ajaykumarks2295
    @ajaykumarks2295 5 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை ஐயா.... :-) மிக்க நன்றி......

    • @subasubash1809
      @subasubash1809 3 ปีที่แล้ว

      Topcomments a totototto a lot Trott roster for so long tortoise shell and toudrotodudutotout utduduttutduuduroruudtuut roturouru dduduud

  • @balasubramanianbv7652
    @balasubramanianbv7652 ปีที่แล้ว

    Excellent ...great explanation...
    Saturn is neesa vakram ..in 8th place ..under the kethu star saram..(aswini) in my friend horoscope..

  • @RAJARAJA-fn3wh
    @RAJARAJA-fn3wh 4 ปีที่แล้ว +1

    மகிழ்வுடன்வாழ்க

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 5 ปีที่แล้ว

    Super super

  • @user-tz4rh2sc9l
    @user-tz4rh2sc9l 5 ปีที่แล้ว

    அருமையான தெளிவான விளக்கம் ஐயா....நான் பிறந்ததில் இருந்தே கஷ்ட படும் ஜூவன்...சனி நீச்சம் பெற்று வக்கிரமாகி கும்பத்தில் செவ்வாயுடன் பரிவர்தனை பெற்றுள்ளார். இங்கு சனி பகவான் பலம் என்ன எனக்கு கடன் தீருமா ....ஈசன் தரிசனம் கிடைக்குமா?
    DOB. 29.12.1969 ...8.a.m at erode... Summa rasi magan star
    Magaralakanam.

  • @sakthivel6758
    @sakthivel6758 4 ปีที่แล้ว

    Sir your video super.

  • @kmani9566
    @kmani9566 4 ปีที่แล้ว +1

    As per this jathagam kethu is fourth place so good, if kethu is twelth place that time sir?

  • @dharanbharani1828
    @dharanbharani1828 4 ปีที่แล้ว +1

    Vanakkam Sir... for simma lagnam, vakkiyam padi sani 5th house (dhanusu) la vakram agi, guru 11th house iruindhu pakurar....is that good...pathu soluinga thalaiva (19/06/1990 11:26 AM)

  • @sasikumarl9253
    @sasikumarl9253 4 ปีที่แล้ว +2

    04/11/1999 08:45pm guru sani vakram serkai in 11th house athuku enna palan

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 3 ปีที่แล้ว

    Kanni rasi guru vakram in mithunam
    Thulam laknam
    Utcha guru parvai palam ena solranga sir
    Please tell me how

  • @KarthickKarthick-zm9zt
    @KarthickKarthick-zm9zt 4 ปีที่แล้ว +3

    Sir 8.1.1991 4.17AM birth chart sir9place la kuru kethu vakram sir yapdi irukum

  • @ordinaryman1603
    @ordinaryman1603 5 ปีที่แล้ว +1

    I also have sat (r). dob: 24-11-1973, 7:30 AM; Erode. Can you please tell me if I will be able to buy a home in another 4 months when saturn is in retrograde. If not, when is a good time for me.

  • @meihuacollagenix8856
    @meihuacollagenix8856 5 ปีที่แล้ว +2

    respected sir,my dob.28-09-1972, time;16;39 pm,humble request to let me know when i would be alright,im totally off in biz and all means,thannk you so much

  • @ramkumar8085
    @ramkumar8085 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம், அருமையான பதிவு, என் பெயர் பிரபாகரன்.பிறந்த தேதி 14/01/1969_(தை மாதம் 1ம்தேதி) மதியம் 1.41மணி . என் லக்னம் மேஷமா.ரிஷபமா.இத்தனை வருஷமா ஐ இதைதெரிந்துகொள்ளவே இன்னும் முடியவில்லை.ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், நான் இப்போது பல லட்சம் ரூபாய் கடனில் இருக்கிறேன்.கடனே வாழ்க்கையா ??? இல்லை விடிவு காலம் உண்டா பதிலளிக்க வேண்டுகிறேன் ஐயா.நன்றி வணக்கம்
    .

  • @king-power
    @king-power 4 ปีที่แล้ว

    Eg super sir

  • @saranyaragunathpandian7300
    @saranyaragunathpandian7300 4 ปีที่แล้ว +1

    Sir can u tell about my daughter horescope.d.o.b is 28.8.2018 and time is 11:29 p.m born in Chennai.

  • @velantraders6846
    @velantraders6846 5 ปีที่แล้ว +1

    Anna, i have Ketu @ 8th house with sathayam saram in kumbam, sani @ 2 house with ragu both with pooram saram, sukran @ kadaga lagnam with sooriyan & guru. sukran with poosam saram. how will be the ketu dasa. i'm asking this 10th time. scared of ketu dasa. pl reply. Both Ragu & ketu got Vargottamam. DOB:2/8/79 @ 6.36am in madurai
    Anand, madurai

  • @govindaraj646
    @govindaraj646 5 ปีที่แล้ว +1

    🙏govindaraj. R🌹

  • @kmrsnsuk
    @kmrsnsuk 3 ปีที่แล้ว +1

    Good evening sir. குருவின் நீச்சவீடான மகரத்தில் குரு வக்ரத்தில் இருந்தால் என்ன பலன்? (16.06.2020 D.O.B)

  • @shunmugamv5796
    @shunmugamv5796 4 ปีที่แล้ว +2

    Ayya simma laknathil guru வ ,ராகுஉடன் இனைந்துள்ளது!இது நன்மை செய்யுமா?date 27/2/16.time 6.5

  • @malaysiatamilachi77
    @malaysiatamilachi77 5 ปีที่แล้ว

    Im Suguna from Malaysia.
    1 question sir.
    In my horoscope Rahu and Kethu cover all my 7 raasi athipathi.my Dob is 09.07.1977.
    05.05pm malaysia.Any benefits or danger?
    pls explain sir.thank you🙏🙏🙏

  • @chandramouliv7585
    @chandramouliv7585 5 ปีที่แล้ว

    vakra Guru in lagnam moon in seventh house will it affect Gaja Kesari yogam please reply

  • @pechiappanc1331
    @pechiappanc1331 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு வக்ர கதியில் மேன்மை பதிவு

  • @saranyaragunathpandian7300
    @saranyaragunathpandian7300 4 ปีที่แล้ว +1

    Lagnathipathy neecham in 5 th house.what s ur prediction sir

  • @manickamchakravarthy8394
    @manickamchakravarthy8394 4 ปีที่แล้ว +1

    Sir vanakkam M.chakravarthy same my astrochart 8th house sani sir ennudaiya Ayul eppadi? d.o.b-31-03-1978 time-3.15am ariyalur.answer one line also ok sir.

  • @saraswathis3108
    @saraswathis3108 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    கணவன் இழந்த பிறகு வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது
    சனி திசை முடிந்து புதன் திசை
    மிகவும் கொடுமை
    அனைத்து சொத்தும் வங்கி கடனில் உள்ளது
    மனதுக்கு அமைதி காக்கும்
    விளக்கம் தரவும்
    17/10/1964
    10:15AM
    ஈரோடு

  • @gnanasekaranperseus1836
    @gnanasekaranperseus1836 5 ปีที่แล้ว

    Name. Sekar
    Dob . 5.4.83
    Time 4 pm
    Place. Madurai...
    Completed... all school studies in first rank.. completed Engineering.tried to go to foreign....
    But now going to fish hunting... Partially doing astronomy class. And learning astrology.... Kindly clarify about my future job and married life.... Hope is the best thing... Pogatha kovil illa... Ippadhitaan kadaisiya 32 varusam kalichu kuladeivam koviluku ponoam..... Waiting for the change....

  • @avavetri11
    @avavetri11 4 ปีที่แล้ว

    Sir guru in 9th place in rahu nakshatra..rahu is in 3rd house from midhuna lagna..rahu’s depositor sun is in 8th place..rahu is in Venus nakshatra..next is guru dasa for me will it be good or bad sir ?