பிள்ளைய கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி விடுறதுதான் திருமாவின் அரசியல் GAME-ஆ? Mani VS Thiruma🔥பேட்டி
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- #thirumavalavan #aadhavarjuna #thalapathyvijay #tvk #tvkvijay #politics #behindwoods
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods News ▶ bwsurl.com/bnews
Behindwoods Hits ▶ bwsurl.com/bhits
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
நீ கடைசி வரையும் உதயநிதிக்கும் இன்பநதிக்கும் குண்டி கழுவி தான் விடப் போற
ipoo madum eanna panuran 😅😅😅
😅
அரசியல் அறிவு இல்லாத நீ ஒரு சூத்திர சங்கி ..வேணுமின்ன நீ பாப்பாத்திக்கு குண்டி கழுவு ..
அப்பாவி மக்களை ஏமற்றுகிறார் திருமா
Correct 💯
உண்மை
True
அவர் சார்ந்த இன மக்களை காப்பாற்றவே திமுகவுடன் இருக்கிறார்
@@muthurengan501 யாறுயா அப்பாவி...தமிழ் தேசியம் னு சொல்லி நீ என்கிட்ட எவ்ளோ பொய் வேணும்னாலும் சொல்லு...நான் உன் பின்னாடி வர்றேன்னு சொல்ற மக்களையா....
இந்த தருணத்தில் சகோ.திருமா சரியான முடிவு எடுக்க வில்லை என்றால் வை கோ நிலைதான். சிந்தித்து செயல்பட வேண்டும்.
கடைசி வரை கொத்தடிமையாக இருப்பேன் என்று சொல்கிறார் வாழ்த்துக்கள் 😂😂
poda tharkuri
DMK part2 vck
@@aruljagan7909 யார் தற்குரி?? திராவிடர்கள் ஒரு பிளாஸ்டிக் சேர்,2 சீட்டு மட்டும் தான் தருவார்கள் உங்களுக்கு... திமுக தலித் wing தலைவர் திருமாவளவன் அவர்களே.. இனி தமிழ் தலித்துகளுக்கு தலைவர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி மட்டுமே...
@@aruljagan7909 kuruma
உங்கள் அரசியல் மனிதனுக்கு மட்டும் தான்
இயற்கை வளங்கள் சுரண்டல் பற்றி கவலை இல்லை
எந்த மனுசனுக்கு என்பதையும் சொல்லிவிடுங்க.
இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் திமுகவுடன் இருக்கிறார்
திமுக விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி இனி பொருந்தா கூட்டணி ஆகிவிடும் நானும் ஒரு நடுநிலையான தலித்
@@ganusan தலித் என்று சொல்லாதீர்கள் தமிழ் இனத்தின் மூத்த குடி வந்தன அதற்கு முற்பட்ட காலத்தில் இருந்தது ஒரே ஒரு குடி அது குறவர் குடி அது இந்த குடிக்கும் மேல்குடி ஆதலால் எப்படி சொல்ல வேண்டும் ஆதி தமிழ் குடி இந்தக் குடியிலிருந்து வந்ததுதான் எங்கள் குடியும் ஆக அந்த வகையில் அப்படி கூறாதீர்கள் தலித் என்பது தமிழ் சொற்கள் அல்ல
ஆதி தமிழ் குடியில் இருந்து தான் மற்ற தமிழ் குடிகள் எல்லாம் வந்தன
Lost the respect to Thirumalavan
தனி மனிதனாக உங்களை எனக்கு நான் மிகவும் பிடிக்கும்.. நீங்கள் சார்ந்து இருக்கும் அரசை நேரடியாக விமர்சிக்காமல் இருப்பது தவறு. .... எல்லாம் மக்களுக்காக.... மற்றும் உங்களை நம்பி இருக்கும் இளைஞர்களுக்காக 🙏🙏 நேர்மையாக இருங்கள் 🙏🙏🙏🙏
Ntk only need ❤❤
Seeman Innaiku onu apram onu pesuvaru bro 💯
Avar correct than bro pesuraru
2009 la irunthu ore maruthan irukaru athukku munnadi than apdi iruntharu
@@DharshanD-dq8kzget update properly
@@mrkm4618 dei dei 2 years ku munna kooda periyar ah support panni dha pesnaan😂 ipo yen ipd pesraan?
ஒரு காலத்தில் எனது அண்ணன் திருமா அவர்கள் அரசியல் ஆசான் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம் அதற்கு முக்கிய காரணம் மற்ற அரசியல் எனக்கு தெரியாது ஒரு சில விடயங்களை நீங்கள் பேசியும் எழுதியதையும் பார்த்திருக்கிறோம் இது முக்கியமான ஒன்று எபிரேய மொழிக்கும் மூத்த மொழி தமிழ் என்று நீங்கள் கூறிய விடயங்கள் எவ்வளவு உண்மையானது என்று ஆச்சரியப்பட்டு அதிசயப்பட்டோம் இன்றைக்கு அது எவ்வளவு உண்மையான விடயம் என்று தெளிவும் கிடைக்கிறது அப்படிப்பட்ட வடிவேல் சொல்வது போல் அப்படிப்பட்ட நீயாய் இப்படி ஆயிட்டேன் என்று நினைக்கும் போது மனம் வேதனை வலிக்கிறது அண்ணா உன்னுடைய எல்லா விடயங்களையும் கூட மறந்து விடலாம் எத்தனையோ விடயங்களில் நீ அந்த மக்களை உன்னை நம்பிய மக்களை வஞ்சித்து பல விடயங்கள் நடந்து இருக்கும் பொழுது நீ அவர்களுக்கு துணையாகவும் இல்லை அதற்காக குரல் கொடுக்கவும் இல்லை அதைக் கூட மன்னித்து விடலாம் எமது இனத்தை அதாவது உரிமையை கேட்டுப் போராடிய எமது இனத்தை இங்கே தமிழ்நாட்டில் அநியாயக்காரன் அட்டூழியக்காரன் கொலைகாரன் கூட்டு திருட்டு காரன் எமது மொழியை சாராதவன் எல்லா அநியாயங்களையும் செய்தும் அவனுக்கு தோள் கொடுக்கிற நீ எமது மண்ணுக்காகவே எமது மக்களுக்காகவும் உரிமை கேட்டு போராடின இரண்டு லட்சம் பேர்கிட்ட கொன்றொழித்த எதிரியிடம் போய் துரோகிகளோடு கைகோர்த்துக்கொண்டு நீ சிரித்த முகத்தோடு கைக்கூலிக்கு வெறும் தூண்டு எச்சையை பரிசா வாங்கிக் கொண்டு வந்த அந்த பார்த்து உன்னை அவ்வளவு அருவருப்பான ஒரு பிராணியாக பார்த்தேன் நீ மனிதகுல எதிரியை மட்டுமல்ல தமிழின விரோதி நீ என்று சகித்துக் கொள்ள முடியாது சிந்தனை வந்தது உன்னிடத்தில் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன் உன் தாயை நிர்வாணப்படுத்தி கொன்றவனையும் உன் தங்கையை நிர்வாணப்படுத்தி நாலஞ்சு பேர் கற்பழித்து கொன்றதையும் உனக்கு கல்யாணம் ஆகவில்லை ஆனாலும் அப்படி நினைத்துக் கொள் உன் மனைவி வயிற்றில் இருக்கிற சிசுவை கையை வெட்டி இழுத்து கிழித்துப் போட்டவனையும் உன் தகப்பனை உரிமைக்காக போராடும் பொழுது அவனை வெட்டி சுட்டுக்கொன்றவனையும் ஆதரவு இல்லாதவனாக ஆக்கியவனையும் மற்ற உன் சொந்தக்காரர்களை கையேந்து கால அளந்து கண்ணுலந்து குருடராகவும் பிழைக்க வழி இல்லாத எப்படியோ நடுத்தெருவில் நிறுத்தினவனிடத்தில் போய் உன்னால் விருந்து சாப்பிட்டு பரிசு வாங்க முடியுமா
உனக்கு இருக்கின்ற அறிவு இவ்வளவு தான். நீ நாம் தமிழர் தம்பியாக இருக்கிறாய். அதனால் இப்படி பேசுகிறாய்.
தம்பி.... போங்க தம்பி. நல்லவன் மாதிரி நடிக்காதிங்க. உங்கள் நோக்கம் நிறைவேறாது. திருமாவளவன் ஆகச்சிறந்த அறிவாளி.
@@prasathmani3887 பீ தண்ணீ குடிச்சுக்கிட்டே அலைங்க. அதற்கு வழக்கும் நீங்களே வாங்குங்க. என்ன செய்ய முடியும் ?
@@karthikvpc சரிங்க உத்தமரே.. நாங்க ஆயிரம் வழக்கு கூட வாங்கிக்கிறோம், நல்லவன் போல எங்களுக்கு அறிவுற சொல்லாம நீங்களே தனியா போய் வரவன் போறவன் பீ, மூத்திரத்த வாங்கி குடிங்க.
இவன் தான் தமிழின துரோகி
இவரால சாதியை ஒழிக்க முடியாது இவர் ஒரு சாதியின் மிகப்பெரிய அடையாளம்
சாதி..ஒன்னும் கொசு இல்ல...தோழர் மருந்து தெளித்து ஒழிக்க.....
நம் மனதில் இருக்கும் அழுக்கு,,,நாம தான் திருந்தனும்....
மாற்றம் நம் மனசில் இருந்துதான் வரணும்....
நாம் தமிழர்
Bro seeman Innaiku onu apram onu pesuvaru bro 💯
@@DharshanD-dq8kzதிமுக தயவு இல்லை என்றால் டெபாசிட் வாங்க மாட்டீங்கடா குருமா கும்பல் நாயிங்களா
@@DharshanD-dq8kz நாம் தமிழர்
@@DharshanD-dq8kzலூசு பயலே நீ அரைகுறையா பார்த்தா அப்படிதான் இருக்கும்.. அந்த மனிதன் 15 வருடமா ஒரே போலதான் இருக்கு
Tvk🔥
இதோ வந்திட்டான் திமுக காரன்......... 🤣🤣🤣
நாம் தமிழர்🔥🔥🔥
😢😢
Seeman Innaiku onu apram onu pesuvaru bro 💯
@@DharshanD-dq8kzசீமான் மாத்தி மாத்தி பேசி எந்த குடும்பமும் அழியல ஆனா இந்த திமுக தாயிலிங்க, திருமா
,பாஜக நாய்ங்க இவனுங்கள்ள மாத்தி மாத்தி பேசி எத்தனை குடும்பம் அழிஞ்சு போய்ருக்காங்க தெரியும..
@@DharshanD-dq8kz இல்லை 💯 he will speak the truth
Innumada 😂
Ntk power Leder Seeman 2026
Bro seeman Innaiku onu apram onu pesuvaru bro 💯
😂,,,
Seeman is dead 😂😂😂😂
துளி துளியாய் போட்டு கடுப்பேத்ததிங்க மொத்த வீடியோவையும் போடுங்க.
No one can stop Thalapathy & his Padaibalam💯❤️🔥🇪🇸
Ajith fan but vote 🗳 😉 tvk vijay 😎❤
ஊழல் உதயநிதி அவர்கள் சினிமா காரன் இல்லையா , திருமா அவர்களே
😂😂😂😂❤❤❤❤!!!
தெளிவான விளக்கம், சிறந்த ஆளுமை திருமா ❤
Tharani aazha Nee Vaa Thalaivaa 🇪🇸👑🦁❤️🔥🥹🫂🛐
என் வயது 23 நான் இந்த மனிதரை 19வயதில் இருந்து பார்த்து வருகிறேன் முதலில் சாதி ரீதியாக நான் இவரை அணுகினேன் ஆனால் காலம் போக போக இந்த மனிதனால் தான் நான் சாதி என்பது ஒரு குப்பை கூடம் என்பது என் புரிதலுக்கு வந்தது ஆகையால் இந்த மனிதன் இடம் இருக்கும் நபர்கள் இவரை பற்றி இவர் அரசியல் சரியான முறையில் கற்று இருந்தால் இவர் இடம் இருந்து எந்த ஒரு ஓட்டும் பிரியது ஏன் என்றால் இவர் போலா இந்த தலைமுறைக்கு நல்ல மனிதன் கிடைப்பது அரிது என்பது தான் ஆழமான உண்மை கூட 🎉❤தொல் திருமாவளவன் ❤❤❤
மக்கள் முதல்வர்...
தமிழக மக்களின் ஒற்றை குரல் டாக்டர் எழுச்சித்தமிழர் ❤
அவரு அரசியல் ரொம்ப நேர்மையானது தமிழ் தேசியம் பேசுவார் ராஜபக்சேவிடம் பரிசு பெரருள் வாங்கு வார் தமிழ் தமிழன் என்பார் திராவிடத்தின் ஏவலாக செயல்படுவார் புரியாத சிருத்தை குட்டிகளை சில்லறைக்குட்டிகலாக மாற்றுவார் மொத்தத்தில் பெரியாரின் நேரடி வார்சாக பிரகடனம் செய்து கொள்வார் நான்தான் தலித்தின் உண்மையான தலைவன் என்பார் நம்புங்கள் தமிழர்களே! இது தமிழ்நாட்டின் போராத காலம்
A Man with Golden heart my Thalapathy Vijay Anna forever ❤️😘🫰🏻💗✨🤍💫🫂💙😊
OnlyTVK❤🎉
திருமாவளவன் அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் உண்மையை மட்டுமே பேச வேண்டும். TVK விசுவாசி❤❤
நாம் தமிழர் ❤❤🔥🫂
😢😢
Innamummada namburinga amakunju sangi saimana
Bro Innaiku onu apram onu pesuvaru bro 💯
@@DharshanD-dq8kz இல்லைங்க நானும் அப்படி தப்பாக தான் நினைத்தேன் அப்படி இல்லை அவரை தொடர்ந்து கவனித்தல் தெரியும் நாண்ப ❤️🫂 my kind request follow him and see he will spoke correct 💯 in all situations
Trust me
நாம் தமிழர் 🫂❤️
திருமாவிடம் பேசும்போது காட்டும் மரியாதையை சீமானிடம் பேசும்போது காட்டாதது ஏன் மூத்த பத்திரிக்கையாளர் மணி அவர்களே?
Definitely 2026 la Red & black squad eh gaali aaga pogudhu 💯 Time to Lead Thalaivaa Thalapathy's TVK 🇪🇸👑
திருமாவளவனின் கொள்கை என்ன. ஒவ்வொரு எலக்சனுக்கும் பெரிய லாபம் பார்ப்பது மட்டுமே.
எங்க அண்ணன் பெட்டி பேரம் பேசுற ஆள் கெடையாது சொகுசு வாழ்க்கை வாழுறவன்தான் இதெற்கெல்லாம் ஆசைப்படுவார்கள்
வேங்கை வயலில் நீங்க நட்நீங்க பாருங்க ஒரு நட்டு... 🤦🏽🤦🏽🤦🏽
The one of the most genuine journalist I've seen is Mani ❤
நாம் தமிழர். கட்சி.🎉
Seeman Innaiku onu apram onu pesuvaru bro 💯
Im a new voter my vote seeman
because you do not mature
It's normal bro, even though I made the same mistake when I cast my first vote. Now I'm supporting a different Party'. But neenga change aguvinga appo en nebagam varum 😅
Bro seeman Innaiku onu apram onu pesuvaru bro 💯
Bro, don't waste your vote
Good choice , தமிழ் தமிழர்களின் காவலன் செந்தமிழன் சீமான்❤️
தமிழ் மக்கள் நாங்கள் என்றும் ❤️NTK ❤ சீமான் பின்னாடி தான்.
Great leader dr Thiruma
ஐயோ இவுரா இவர் இப்ப திமுகவில் தானே இருக்கிறார்😁
இக்காலத்தில் இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு உண்டு கன ஏற்றுக்கொள்ளும் திருமாவளவன் ஏன் நாதக வின் தமிழ்தேசிய விழிப்புணர்வைக் கொண்டிருக்க மாட்டார்களா ? உங்களின் அடிமைக் கொள்கை அடிப்படையிலான அரசியல் கொள்கையை தொடர்ந்து ஏற்றுக் கொள்வார்களா? உங்களது இத்தகைய அரசியல் போக்கு நீண்ட காலம் செல்லாது.
ஏதோ ஒரு சித்திரம் தி மு க வில் உள்ளது அதனால் தான் மாட்டி கொண்டு முழிக்கும் திருமா
Tvk will get family votes
Enga vote tvk.tiru sir mhele mariyade konja kammi ayiduchu
Unakennapaa nee paiythiyam nanga apadiya ..thiruma 😂
Doctor thiruma speech 👏👏
NTK votes TVK ku pogalam, but DMK vote TVK ku pogadhu!!!! what bro?? what logic bro??
@@balajikamalesh3338 nah tvk is good but ntk is a gem 💎🔥 don't forget
நாம் தமிழர் 🔥🫂
@@thookisolluyt5907 i see NTK as a good alternative to current pollitics, TVK's only aim is to get votes, they don't seem to care about the social problems
@@balajikamalesh3338 correct tha ga but vijay is a new commer we all are waiting for him but seeman provide him he is good politician ♥️🫂❤️🔥
Another one person also there Annamalai ips ✅ bjp ❌
@@balajikamalesh3338 hello he's just entered give him some time , more than seeman or any other politicians if vijay spoke about a issue it becomes a national news and everyone is talking about that, he has great impact 🔥
இந்த திராவிட வந்து வெளிப்படையா பேச மாட்டார் என தமிழனா இருந்தா வெளிப்படையா பேசுவாங்க இவர் திராவிடர்
திருமா தெலுங்கர்
Aalaporan Tamizhan Thanga Thalapathy Vijay Anna forever ❤️💛❤️👑🇪🇸🇪🇸🇪🇸❤️🔥🦁🥹🫂🛐✨🎉🎉🎉💫😍🤩💥💥🔥🔥💥😎💪🏻
ஓரமா போய் விளையாடுங்கப்பா
Daii ennum anniye pudungala dravidamum tamil desiyamum irukangal kira aluku kooja thookuringa😂😂😂 pathi varivu ntk la irukatha eduka poringa 😂😂 motha ala podunga paklam seeman than meedum tamizharkalugaka nikuraru
என்றும் எழுச்சிதமிழர் வழியில்❤❤❤
அவனே திமுக வுக்கு கொத்தடிமை
Sorry எழுர்ச்சித் திராவிடர் தமிழனை கொச்சப்படுத்தாதிங்க please…
திமுக தயவு இல்லை என்றால் டெபாசிட் வாங்க மாட்டீங்கடா குருமா கும்பல் நாயிங்களா
கோபாலபுரத்தில் குண்டி கழுவும் எழுச்சி திராவிடர்
@@BenjaminAlphonse-h3u Hi Rice bag
இம்முறை விசிக கூடாரம் காலி!😂😂😂😂😂சாஸ்திரம் கூறுகிறார். சாஸ்திரம் பார்த்தாலும் நன்றாக உழைக்கலாம் திருமா
பொட்ட
😂😂😂😂
சாதீவாரி கணக்கெடுப்பு உன்னுடைய நிலைப்பாடு என்ன
🤷♂️ Thiruma Anney💙 Ungala Periya Arivaali Yendru YenniVarugirom...
AANAAL.,🤷♂️ Thamil Deya Kolgaidan Ulla 1:26 ❤Naam🏹🐅🐟THAMILAR 💛🌾 Vaakku YEPPADI Vijaykku Pogalam gureenga❓🤔 AANAAL Ungal Vaakku Pogathugireenga...🤔
💯 UNMAI YennaVendraal Vijay Anaithu Katchigalilum Ulla Sirithalavu 💔Athirupthi Vaakkugal Matrum 🎬🎭ThiraiKavarchi📽️ Puthiya Vaakkalargal Sirithalavu Yendru Oru 🎉Kurippitta VaakkuSathaveetham Peruvaar...
👉2026.il Yenathu MathiPeedu 3.5% Muthal 5% Peralaam... (Kuraivaaga Thondralaam... Thodakkam Kuraivaagavey irrukkum Pin Valaralam... Yeduthavudan MAKKAL Ottalikka Maattargal... SeyalPaattai Paarpaargal... OruVelai KadanthaTherthalil Vanthirunthaal Sariyaaga irrunthirukkum... Ippothu Potti Athigamaagivittathu...) irrunthaalum AthanPin Avarin Thodarchiyaana MAKKAL Nala SeyalPaadugal., Makkalukkana Pirachinaigalil Makkalodu Makkalaga ✊ Makkalukkaga Poraadinaal Koodum illaiyel Karaiyum... AANAAL Puthiya Sakthigal Varattum., Valarattum...
2026 தேர்தல் நெருங்கி வரும்போது கண்டிப்பாக அவர் திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவார்.கூட்டணியை முறிப்பதற்கு இது தகுந்த நேரமல்ல.அதனால் மக்கள் அவசரப்பட்டு அவரை இகழவேண்டாம்
TN lost thinking and analysing skills .
தமிழ் தமிழர்களின் காவலன் செந்தமிழன் சீமான்❤️
சீமான் உங்களை முன் வைக்கிறார்
ஆணால்
நீங்கள்
சீமான் வளரக்கூடாது
என்ற எண்ணத்தில்
விஜய்க்கு
முட்டு
கொடுப்பது
சரியா?
விஜய் நின்னா நாம் தமிழர் கட்சி ஓட்டு போய்விடுமா
ஆமாம் ஆதம் அர்ச்சனா நாம் தமிழர் கட்சி தான்
சும்மா வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசக்கூடாது சரியா
கமல் கட்சிய எவனும் கணக்குல எடுத்துக்கல 😂😂
எத்தனை பேர் வந்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை எவனாலும் ஒரு மயிறக்கூட புடுங்க முடியாது.
பல்வேறு கட்சி அரசியல்வாதிகள் TVK வில் சேர விரும்புகிறதற்கான காரணங்களுள் சில : விஜயின் மக்கள் ஆதரவு, இளைஞர்களிடையேயான பெரும்பான்மை, சமூக சேவை, வலுவான தேர்தல் வாய்ப்புகள், புதிய தலைமுறை அரசியல் (EX-DMK)
உண்மை கூறிய நண்பருக்கு நன்றிகள் .. தமிழக வெற்றி கழகம் என்றும் அனைத்து மக்களுடன் இருக்கும்
Mentals only going back tvk cvk
The Great leader Thiruma Anna
Great leader Thiruma sir
நீங்க ஏப்ப திருமா சார் தமிழ்நாட்டை ஆளுவீங்க. நீங்க பட்டிட்டுத்தான் இருப்பிங்கப்போல
சேதாரமா. இடியே விழுந்திருக்கிறது.
ஆக மொத்தமா சுடலைக்கு குண்டி கழுவி விடுறேன்னு சொல்லிட்டு போடா.
Great leader
எத்தனை பேர் கட்சி தொடங்கினாலும் எழுச்சித் தமிழர் வழியிலே நாங்கள் பயணிப்போம்....
losupundy kal than neenakal apooo
@KokilRavi-l6k ......உன் தலைவர் உனக்கு சொல்லி தந்த ......அரசியல் உன் வார்தையில தெரியுது.....
உன் அளவுக்கு நான் கீழ இறங்க மாட்டேன்....... நன்றி தோழர்
சாதிய ஒழிக்கிற கம்னாட்டி எதுக்கு போய் பிளாஸ்டிக் சேர் கேக்கணும் ஆமாண்டா கிட்ட.
கூட்டணி முக்கியமா மக்கள் முக்கியமா???😡
எங்களது அரசியல்....அறிவாலயத்தில் பிச்சை மற்றும் கொத்தடிமை அரசியல்
Thalapathy❤❤❤❤
A man who persist with same ideology Seeman Elaku ontruthan Tamil Nadu should have tamildesiyam only❤❤❤❤
திருமாமை திட்டும் நபர்கள் தலித் அல்லாதோர் தலித் வேறுப்பாளர்கள் ஆனால் தனி மனித அறிவு, கல்வி, மதிப்பு,பதவி ,மக்களின் அன்பு , அரசியல்,தலைமை பண்பு கொண்ட பண்முக ஆளுமை கொண்ட மனிதர் (ஒவ்வொரு தனி மனிதனும் இப்படிபட்ட வழிகளில் வளர்த்து கொள்ள வேண்டும்)சாதியை கடந்து அறிவையும் கல்வியையும் போற்ற வேண்டும்
TVK 🔥 ❤️💛 nee vaa Thalaivaa
2:00 start
அதென்ன....சீமான்.நாம் தமிழர் கட்சி பேரை சொல்வதில் அவ்வளவு தயக்கம்....
தன் திராவிட தலைவரை பின்பற்றுகிறாரோ....????
கேவலமான கூட்டணி இந்த நாடு பார்த்தது என்றால் திராவிடம்...விசிக....கம்யூனிஸ்ட்...இஸ்லாமிய கட்சிகள்.
முதலாலி கேபித்து கொள்வார்கள் என்ற பயம் தான் முதலாலி நாம் தமிழர் சீமான் என்று சொன்னால் கூட்டனி விட்டு வெளியில் அனுப்புவார்கள் அந்த இடத்தில் பாமவை சேர்த்து அழகு பார்ப்பார்கள் என்ற பயம் இருக்கிறது வேறு என்ன
அவ்ளோ பெரிய தில்லாலங்கடி அரசியலா உங்க அரசியல் மிஸ்டர் குருமா
Mazupal
Time waste this interview video 🤔🦴💸🦴
மாமா.. நீ தனியா நின்னா 2% ஓட்டு வாங்குவியா?? நில்லேன், நீதான் தைரியமான ஆளாச்சே??
வாங்கலாம் மச்சான்
விஜய் 150. விசிக 50 மா.கம்யூனிஸ்ட் 20 இ.கம். 10 மற்றவை 4. வெற்றி நிச்சயம்
Fantastic speech Thiruma sir
My family vote Seeman sir 2026
Bro seeman Innaiku onu apram onu pesuvaru bro 💯
@@DharshanD-dq8kzவிஜய் வெத்து வேட்டு செல்லாத நோட்டு
@@DharshanD-dq8kz neega enna try panarega ella comments lai um negativity spread Pani tu irukega 👎
@@rbala2217 super ga Tvk is good but ntk is 💎🔥 gem
Not only in 2026 always seeman nah ntk tha நாம் தமிழர் 🔥🫂
😂😂😂😂😂😂
பச்சை பச்சை கீழே பதிவு செய்யும் தோழர்களே ஒன்று கூறி கொள்கிறேன் உங்கள் இடம் நீங்கள் என்ன மன நிலை என்ன அறிவு பெற்று இருக்கிறீங்க என்பது உங்கள் எழுத்து தான் முடிவு செய்யும் முடிந்த வரை கருதியலாக மொதுங்கள் இல்லை என்றால் நீங்கள் ஆபத்தான அரசியல் நோக்கி செல்ல நேரிடும் நன்றி தோழர்களே ❤
முதலாளிகள் பதில் சொல்ல வேண்டும்
Super💥💥💥
உங்கள் கட்சிக்கு பிரசணை வராது ஏன் என்றால் நீங்கள் ஏண்றோ உங்கள் கட்சியை திமுக உடன் இணைத்து விட்டீர்கள் 😂😂😂😂
நல்ல மனிதன்
மணி சார், சீமனையும் திருமாவயும் பேட்டி எடுதீங்களே.... பிஜேபியிலிருந்து ராம சீனிவாசனை பேட்டி யேடுப்பீங்களா?
இன்றைக்கு நடக்குற கவர்னர் உச்சநீதிமன்றம் விசாரணைய பேசமாட்டார் money
Naarakoothi thiruma😂😂😂
இந்த மாரி நேரத்துக்கு நேரம் மாற்றி மாற்றி பேசுரத பார்தா...ஒரு வேலை "ஜாதி"னு ஒன்னு உண்மையாகவே இருக்குமோ!?🤔🤔🤔
நாம் தமிழர் சீமான்
கூட்டணி சமரசத்தின் கேவலம்.....
இந்த அறிவார்ந்த தலைவனின் பிதற்றல் 🤦♂️🤦♂️
Thiruma is a legendary leader in politics
உங்கள் மீது எவ்வளவு மரியாதை கொண்ட ஆனால் இப்போ இந்த திமுகவை விட்டு வெளியே வராமல் பிடித்துக் கொண்டு தூங்குகிறீர்கள் என்ன தவறு செய்தாலும் பரவாயில்லை என்று சகித்துக் கொண்டு இருப்பதை விட கேவலமான விஷயம் எதுவும் இருக்காது
திருமா :- நான் திமுகவின் அடிமை
நீயாருக்குஅடிமை
சாதி ன்னு ஒன்னு இல்லனா ஊனக்கு வேலையே கிடையாது குருமா
Tamilnadu makkal is u r makkal ! Thane
Always Thiruma
எல்லா சினிமாகாரர்களையும் எண்ணிய உங்களால் சீமானை ஏன் கூற முடியவில்லை.
இது கண்டிப்பாக வயிற்றெரிச்சல் மட்டுமே 😅
❤❤❤❤உதய நிதி யையும் 👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️💕💕💕❤️!!!