வணக்கம் நான் தமிழ்நாட்டில் இருந்தாலும் இந்த சந்தையை நேரில் சென்று பார்த்ததில்லை உங்கள் காணொளி வாயிலாக பார்த்தேன் மகிழ்ச்சி நன்றி தம்பி இலங்கையில் தமிழர் பகுதியில் இதுபோல ஒரு சந்தையை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்
இராணுவமும் பொதுமக்களும் வசிக்கும் ஒரு cantonment பகுதிதன் பல்லாவரம் வெள்ளிக் கிழமை சந்தை, இது கிழக்கு இந்திய கம்பெனி ஆட்சி காலம் முன்பு இருந்தே தொடர்கின்றது என்பது எங்கள் முன்னோர்கள் கூற்று, அனைவரும் உடல் உழைத்து அரும்பாடுபட்டு திரட்டி அதை விற்பனை செய்து அதில் வாழ்வியல் செய்யும் பெருமைமிரு தமிழ்ர் சொந்தங்களே... அதில் திருட்டு சந்தை என்பதே இல்லை, அன்பு திவாகரன் அவர்களே.........
உங்க ஊரு கேப்பிட்டல் எப்எம் ரேடியோ ஒளிபரப்பு சூப்பராக இருக்கிறது அதில் உரையாற்றும் உரையாடல்களும் சூப்பராக உரையாடுகிறார்கள் அதில் அரசியல் வாழ்க்கை முறை அனைத்தும் சிறப்பாகவே பேசுகிறார்கள்
@Mountain-w5v எங்கயோ இருந்துகிட்டு உண்மை என்னனு தெரியாம பேசிக்கிட்டு இருக்காத அங்க போயி கேளு எல்லாரும் திருட்டு பொருட்கள் வியாபாரம் செய்றாங்களா இல்லையா என்று 🤷♂️🤷♂️🤷♂️
மளிகைப் பொருட்களை வாங்கி பாருங்கள் தெரியும் உங்களுக்கு 1கிலோவிற்கு 800 கிராம் தான் இருக்கும் மிக கவனமாக பொருட்களை வாங்க வேண்டும் பழைய பொருட்கள் விலைய புதிய பொருளின் விலையை விட கூடுதலாக சொல்வார்கள் மிக கவனமாக பார்த்து வாங்க வேண்டும்
சுமந்திரனுக்கு தமிழ் மக்கள் ஓட்உங்கள் இருவரினதும் பகுத்தறிவு கொள்கையும். சமூக அக்கறையும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்விழிப்புணர்வு மக்களுக்கு இல்லாபடியினால்தான் இயற்கை வளம் அழிக்உங்கள் இருவரினதும் பகுத்தறிவு கொள்கையும். சமூக அக்கறையும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்விழிப்புணர்வு மக்களுக்கு இல்லாபடியினால்தான் இயற்கை வளம் அழிக்கப்படுகிறது. நடிப்பு சூப்பர்கப்படுகிறது. நடிப்பு சூப்பர்டு பேட்டல் தமிழ்னுக்கு அடுத்த முள்ளிவாய்கால்தான் நடக்கும்
எனக்கு தெரிந்து பறவைகள் கிளிகள் புறாகள் கிளிகுஞ்சுகள் விற்பது சரியில்லை சுதந்திரமாக பறக்கவேண்டிய பறவைகளை அதன் இறக்களை கட் செய்துவிட்டாள் பாவம் அவைகளால் பறக்க இயலாது கிளிபுறாகளை இப்படிதான் இறக்கைககளை கட்செய்வது கூன்டில் அடைத்துவைப்பது அதனை விற்பனை செய்வது மிகவும் தவறு சட்டப்படி நடவடிக்கை எடுக்கனும்
தினகரன் நான் உங்களோட பெரிய ஃபேன் ஆனால் இரண்டு வாட்டி பல்லாவரம் சந்தைக்கு வந்து இருக்கீங்க உங்களை சந்திக்கும் போல ஒரு நாள் மெரினா பீச்சில் உங்களை சந்திக்கும் போதெல்லாம் பாண்டிச்சேரியில் சந்திக்கும் போல உங்களை எப்பதான் சந்தைக்கு போறேன்னு தெரியல
Theriyum old stock of shops and used items in damaged and refurbished condition. Stolen items are also there. Very few sellers are honest others all over hype the price and try to cheat. Buyers beware and be cautious only buy what you need.
திருட்டு சந்தை இல்லை ஆதி காலம் முதல் இன்று வரை இயங்கும் சிறு குறு மற்றும் பெரிய வியாபாரிகளும் அனைத்து விதமான மக்களும் நேரடி தொடர்பு வைத்திருக்கும் ஒரு வணிக சந்தை
Brother Too much Sri Lanka Tamil people's in Tamil Nadu. We r supporting too much Sri Lanka people's. But your Sir Lanka people s not supporting for India Tamil people. Why They are very selfish people never helping Indian Tamil people.
உண்மை அறிந்து கதைப்பது சிறப்பு
வணக்கம் நான் தமிழ்நாட்டில் இருந்தாலும் இந்த சந்தையை நேரில் சென்று பார்த்ததில்லை உங்கள் காணொளி வாயிலாக பார்த்தேன் மகிழ்ச்சி நன்றி தம்பி இலங்கையில் தமிழர் பகுதியில் இதுபோல ஒரு சந்தையை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்
இராணுவமும் பொதுமக்களும் வசிக்கும் ஒரு cantonment பகுதிதன் பல்லாவரம் வெள்ளிக் கிழமை சந்தை, இது கிழக்கு இந்திய கம்பெனி ஆட்சி காலம் முன்பு இருந்தே தொடர்கின்றது என்பது எங்கள் முன்னோர்கள் கூற்று, அனைவரும் உடல் உழைத்து அரும்பாடுபட்டு திரட்டி அதை விற்பனை செய்து அதில் வாழ்வியல் செய்யும் பெருமைமிரு தமிழ்ர் சொந்தங்களே... அதில் திருட்டு சந்தை என்பதே இல்லை, அன்பு திவாகரன் அவர்களே.........
ரொம்ப நன்றி பிரதர் நான் இலங்கை ஈழத்தமிழர்களை மிகவும் நேசிக்கின்றேன் பிரதர்
நோ தி ரு ட் டு. பெ ரு ள் ஒகே
உங்க ஊரு கேப்பிட்டல் எப்எம் ரேடியோ ஒளிபரப்பு சூப்பராக இருக்கிறது அதில் உரையாற்றும் உரையாடல்களும் சூப்பராக உரையாடுகிறார்கள் அதில் அரசியல் வாழ்க்கை முறை அனைத்தும் சிறப்பாகவே பேசுகிறார்கள்
பல்லாவரம் சந்தை திருட்டு சந்தை என்று சொல்லி அங்குள்ள வியாபாரிகளை அவமானம் செய்ய வேண்டாம்.உண்மை தெரியாமல் பதிவிட வேண்டாம்.
Enna doubt athula 😂😂😂😂 laptop mobile la Thirutu ithu thaney
@@youtubetamil-q3q நீ லேப்டாப், மொபைல் திருடி விக்குறியா...
May be one or two not all.
சிறிது இருக்கலாம் ஒட்டு மொத்த விற்பனை அப்படி அல்ல,ஏழை எளிய மக்கள் வாங்கும் நிலையில் பல பழைய பொருட்கள் வாங்க முடியும்
@@youtubetamil-q3qdai mairu anga adhu mattum dhan vikkuranungala...
இப்படி ஒரு இடம் இருக்கிறது என்று உங்கள் காணொளி மூலம் அறிந்து கொண்டேன்.. நன்றிகள்... 😊
ஏமாந்து விடாதீர்கள்
அப்படி இல்லை. சிறிய பொருட்கள் இருக்கலாம். மற்றபடி பழைய மற்றும் தள்ளுபடி எளிதாக கிடைக்காத ஆண்டிக் பொருட்கள் பார்த்து வாங்கி கொள்ளலாம்.
தவறான தகவல்...இது திருட்டு சந்தை கிடையாது ....second sale and minor damaged and New product are sale .
2 ம் கலந்தது தான் நான் எல்லா வாரங்களிலும் சென்று பார்க்கிறேன்
Your using verey wrong words
குவைத்தில் இது போன்ற ஒரு Friday Market உண்டு. அங்கு எது வேண்டுமானாலும் கிடைக்கும் குறைந்த விலைக்கு......
பல பல பொருட்கள் விற்கும் பல்லாவரம் சந்தை மிக அருமை!
இது ஒன்றும் திருட்டு சந்தை இல்லை தம்பி
Vera ennathu
@Mountain-w5v எங்கயோ இருந்துகிட்டு உண்மை என்னனு தெரியாம பேசிக்கிட்டு இருக்காத அங்க போயி கேளு எல்லாரும் திருட்டு பொருட்கள் வியாபாரம் செய்றாங்களா இல்லையா என்று 🤷♂️🤷♂️🤷♂️
மளிகைப் பொருட்களை வாங்கி பாருங்கள் தெரியும் உங்களுக்கு 1கிலோவிற்கு 800 கிராம் தான் இருக்கும் மிக கவனமாக பொருட்களை வாங்க வேண்டும் பழைய பொருட்கள் விலைய புதிய பொருளின் விலையை விட கூடுதலாக சொல்வார்கள் மிக கவனமாக பார்த்து வாங்க வேண்டும்
உங்கள் தமிழ் அருமை
மிகவும் பயனுள்ள பதிவு . வாழ்த்துக்கள் தவகரன்
Chennai Airport Opposite....
And Mr.Tava this is not Thiruttu santhai.... This is official santhai
Sunday avilable or Friday only
Thulukkanam santhai??
விலை மலிவு இப்போ அல்ல. நல்ல அல்லது கெட்டுப்போன பொருள் அதிகம் விற்பனை. ஆனால் கிட்டதட்ட Show room விலை. பில் கிடையாது
இப்படி ஒரு இடம் இருப்பதே உங்களால் தான் தெரியும்
VG REPORTING 👌.
BUT
YOU FORGOT TO TELL/ASK THEM "WHERE THESE PRODUCTS BEEN BOUGHT" (EXCEPT FEW STOLEN GOODS AS YOU INDICATED).
மிகப் பெரிய சந்தை தான்
சென்னை மோர் மார்க்கெட் பற்றி தகவல் சொன்னால் நல்லது எப்படி இவ்வளவு குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்கிறார்கள்
மூர் மார்க்கெட் இந்த அளவிற்கு இருக்காது அதிக விலை சொல்வார்கள்
இலங்கை பேச்சு நல்ல இனிமையாகஉள்ளது ஸஹோதரா
சுமந்திரனுக்கு தமிழ் மக்கள் ஓட்உங்கள் இருவரினதும் பகுத்தறிவு கொள்கையும். சமூக அக்கறையும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்விழிப்புணர்வு மக்களுக்கு இல்லாபடியினால்தான் இயற்கை வளம் அழிக்உங்கள் இருவரினதும் பகுத்தறிவு கொள்கையும். சமூக அக்கறையும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்விழிப்புணர்வு மக்களுக்கு இல்லாபடியினால்தான் இயற்கை வளம் அழிக்கப்படுகிறது. நடிப்பு சூப்பர்கப்படுகிறது. நடிப்பு சூப்பர்டு பேட்டல் தமிழ்னுக்கு அடுத்த முள்ளிவாய்கால்தான் நடக்கும்
மிக்க அழகுடைய பேச்சு பாடகன் சந்திரன்
பல்லாவரம் ❌
திருடர்கள் ஜாக்கிரதை ✅
சூப்பர் தம்பி தவகரன்
நல்ல பதிவு... வாழ்த்துக்கள்... 👏👏👏
Who told its thirutu sandhai. Dont tell any worng information brother. Its just pallavaram sandhai
எனக்கு தெரிந்து பறவைகள் கிளிகள் புறாகள் கிளிகுஞ்சுகள் விற்பது சரியில்லை சுதந்திரமாக பறக்கவேண்டிய பறவைகளை அதன் இறக்களை கட் செய்துவிட்டாள் பாவம் அவைகளால் பறக்க இயலாது கிளிபுறாகளை இப்படிதான் இறக்கைககளை கட்செய்வது கூன்டில் அடைத்துவைப்பது அதனை விற்பனை செய்வது மிகவும் தவறு சட்டப்படி நடவடிக்கை எடுக்கனும்
Naaalam weekly once confirmed ah poiduvan...friday market naa chrompet than
இலங்கை என்றால் நினைவுக்கு வருவது இலங்கை வானொலியின் கே . எஸ் . ராஜா & Abdul Hameed
முற்றிலும் தவறான த்கவல். எடுத்தேன் கவிழ்த்தேன் என உங்கள் இஷ்டத்திற்கு வீடியோ போடக்கூடாது.
அருமை மிக அருமை
அடேய் தம்பி அது பல வருடங்கள் முன்பு அப்படி இருந்தது இப்போது 99% வியாபாரிகள் தான்...!
சூப்பர் வீடியோ 👌👌❤️
தினகரன் நான் உங்களோட பெரிய ஃபேன் ஆனால் இரண்டு வாட்டி பல்லாவரம் சந்தைக்கு வந்து இருக்கீங்க உங்களை சந்திக்கும் போல ஒரு நாள் மெரினா பீச்சில் உங்களை சந்திக்கும் போதெல்லாம் பாண்டிச்சேரியில் சந்திக்கும் போல உங்களை எப்பதான் சந்தைக்கு போறேன்னு தெரியல
Dont mention as Thiruttu santhai, Its a vintage market..
Thavakarn God bless you Germany 👍
அருமையான பதிவு வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
Super 🎉🎉🎉😊😊
உன்னோட கேமரா 📷.. மொபைல்.. எல்லாம் பத்திரமாக பாத்துக்க.. அப்பறம் அதுவும் திருடப்படும் 😅😅😅😅
Neenga vera level thala😂😂
This type of market in Vellore town.only Sundays.
கவனம் தம்பி உங்கள் போன் இங்கு வர வாய்ப்பு உண்டு
😂😂😂
😅😅😅😅😅😅😅
😂😂😂😂 அய்யோ அய்யோ
😂😂😂
😂😂😂😂😂😂😂😂
Railway station to market distance.
Nice
supreme news channel use full for public
Thankyou nanba...❤
Super
பெயர் தான் திருட்டு சந்தை. ஆனால் பொதுவாக இது பழைய பொருட்கள் விற்பனை சந்தை
5:25 bro nee sollitu thirumbuna udaney athuku example vanthuchi bro😂😂
Edhu thiruttu sandhai kidayadhu
Ilangai pola inga thiruttu sandhaigal Chennaiyil kidayadhu…
Bro.... Not Thirutu Santhai....is Good area..Pallavaram. Bro..... From real history...
Ithu entha ooru
Super fantastic Vlog
🎉🎉🎉🎉 அருமை ...
மிகப்பெரிய சந்தை 😮
ලස්සන විඩියෝ එක චෙනෙයි වල පාරේ තියෙන වෙළද පොල ස්තුතියි තිවකරන් සංගවි නැති කම දැනෙනවා ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Bro Guna cave video yeppo varum
Super vlog
சென்னை திருட்டு சந்தை என்ற தலைப்பை மாற்றவும். தமிழகத்தில் வேறெங்கும் இது போல் சந்தை கிடையாது🎉😅
Kindly change the title. These are not stolen properties. Only used items and slite damaged items
Tambi ungaluku theriyumma ethu thirutu santhai endru theriyamal pesathir its a old thing sales marketing
Theriyum old stock of shops and used items in damaged and refurbished condition. Stolen items are also there. Very few sellers are honest others all over hype the price and try to cheat. Buyers beware and be cautious only buy what you need.
தம்பி... பேச்சு....அருமை.... கிரேட்.....🎉🎉🎉🎉🎉🎉😅😅😅 super 🤪❤️🎂🧁🎂😘😅😅😅😅😅
பல்லாவரம் road ல chef but இது military dam வந்த பிறகு விலை அதிகம் தரம் குறைவு 😂
Location please
Subscribed from Chennai.
Visa ku ewalo bro
Verigod teliva kadida tampi supar tampi
பயனுள்ள தகவல் தம்பி தவாகரனுக்கு எனது வாழ்த்துக்கள்👌👍🤝
Athu thirutu santhai alla malivu velai santhai. Change ur thumbnail and beep ur word thirutu santhai.......
@Mountain-w5v adei tharkuri sandhai daily anga poda mudiyadhuda....traffic aagum....weekly once dhan poduvanga...mobile,laptop maadhiri devices dhan thiruttu item
Saturday available
மக்கள் பொழப்பு யூடியூப் சேனல் சார்பாக வாழ்த்துக்கள் சப்போர்ட் பண்ண சொல்லுங்க
உண்மைதான் போன் எல்லாம் திருடப்பட்ட போன் தான்
Thanks for the information
Itha nambi pogathinga electric items la fake yemathitanga power bank vaangi yemanthutan avanunga kudukum pothu Nalla iruka maari iruku vittla vanthu check pandran waste charge agala
திருட்டு சந்தை இல்லை ஆதி காலம் முதல் இன்று வரை இயங்கும் சிறு குறு மற்றும் பெரிய வியாபாரிகளும் அனைத்து விதமான மக்களும் நேரடி தொடர்பு வைத்திருக்கும் ஒரு வணிக சந்தை
12:06 phone camera 🤳 safe paiya 😂😅thiruttan😂
MR Thavakaran Change your title.
இந்தியபணத்துக்கும் இலங்கைப்பணத்துக்கும் வித்தியாசம் எவ்வளவு
சொன்னீங்க?
Chinese iteam ma doubt irukku
16.49
Coins rates sollavilla ??
Very nice ❤
Brother
Too much Sri Lanka Tamil people's in Tamil Nadu. We r supporting too much Sri Lanka people's.
But your Sir Lanka people s not supporting for India Tamil people. Why
They are very selfish people never helping Indian Tamil people.
ethuku avanga nammaku support pannanum ? tamilnattel oru perchana yellaiya
புதிய பழைய பொருட்கள் கிடைக்கும்
சந்தையில் உள்ள வியாபாரிகள் எல்லோரையும் இப்படி திருட்டு என்பது தவறு
srilanka naaye Thirutu market thumbnail change panu da
பொருட்கள் திரட்டு சந்தை
என்ன கிழமை நடக்கிறது என கதைக்கவேண்டும்
வெள்ளிக்கிழமை தோறும்
நல்லநிகல்ச்சிநன்றி
Really moat of road side sellers are cheating in Chennai
Entha santha, theruttu santhai kedaiyathu... Poe solla vendam
சிலசமயம்திருட்டுபேரணதுகிடைக்கவில்லை......
DON'T BUY ANY SECOND HAND ITEMS, ALL ARE CHEAT 😮
இலங்கைக்காசுக்கு மாற்றிப்பார்த்தால் இலங்கை விலைக்கு வரும்.
sir Tamil padam CD ullatha
ஓசிங் மிஷினை ஓசியில் வாங்கலாமா? 😄
சகோதரர் இது திருட்டு பொருட்கள் விற்கும் சந்தை அல்ல முழுமையாக தகவல்களை தெரிந்துகொண்டு மக்களுக்கு சொல்லுங்கள்
Anna sonna mathiri nnu sollara punta antha anna kitta anna ethu thiruttu porulnu keluta punta mavane vetti potturuvan
தம்பி அதை திரிசூலம் பல்லாவரம் அல்ல திரிசூலம்
நல்ல பொருட்கள் வாங்க முடியாது ஏமாற்று வித்தை தெரிந்த வர்கள். ஏதாவது Spares வாங்க வேண்டும் என்று நினைத்தால் வாங்க முடியும்.
தலவாடங்கள் என்றால் என்ன? நண்பா
Furniture
Veandi this words not correct
தம்பீ நீங்க கதைப்பது பொய்😊