விபத்தா! வல்லிபுரம் கடல் தீர்த்தத்தில் நடந்த சம்பவம்- பரபரப்பான பார்க்காத காட்சிகள் 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 49

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju หลายเดือนก่อน +12

    கேசவா...மாதவா... பாசத்தின் மன்னா... மணிவண்ணா... கோவிந்தா... கோவிந்தா!!!🪔🙏❤🙏🪔
    உன்னை போலவே பலரையும் நாடுகடத்திய மாயவா... அரோகரா!!🌺🙏🪔🙏🌺
    விதுவிற்கு கோடி நன்றிகள் கள்ளழகரின் தீர்த்த திருவிழாவை அருமையாக தொகுத்து தந்தமைக்கு...!!💯🙏💯
    வாழ்க வளமுடன்...!!💐🙏💐

  • @DoraRatnadeviBaskaradevan
    @DoraRatnadeviBaskaradevan หลายเดือนก่อน +2

    வல்லிபுரத்தானை காட்டிய தேச உறவுகளை என்றென்றும் மறக்க மாட்டோம் ஐயனே

  • @bubsri3324
    @bubsri3324 หลายเดือนก่อน +12

    அழகிய தமிழ் தேசத்தின் குரல்...யாழ் மக்கள் பக்தியோடு விரதமிருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறது பெருமைக்குரிய விஷயம். போரின் வலியை மறக்க செய்ய இது நல்ல நிகழ்ச்சி. உங்கள் பதிவு சூப்பர்

    • @naliguru
      @naliguru หลายเดือนก่อน +2

      My dad nomore but he is devoted to LORD Vishnu. He fast last 3 days and after Theertham ended and break his fasting. I am in abroad remembered the golden memories. OM VISHNU BAHAVAN POTRI POTRI. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌼🌼🌼🌹🌹🌹

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam หลายเดือนก่อน

      யாழ் தமிழன் முட்டாள் வருகிறான் தமிழர்கள் சைவர்கள் எதட்கு ஆரிய வைணவ மதத்துக்கு இப்படி முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் எப்போதுமே ஆரியவைணவதமிழ் கடவுளை அழிப்பதிலேயே குறியாய் இருக்கிறன் அவர்களை ஊகுவித்து நம் சைவ கடவுளை அழித்து விடாதீர்கள் இப்போது புதுசு புதுசாக முளைக்கிறது வைணவ கோவில்கள் 1:09 ஆரிய தெலுங்கு மலையாள ஆதிக்கம் அதிகரித்து வருகிறது உண்மையில் தமிழர்கள் இருக்கிறீர்களா இல்லையா இது நல்லதுக்கலல ஆரிய வைணவம் தேவையற்றது இதை தமிழர்கள் பெரிதாக வணங்குவதில்லை தமிழ் கடவுளுக்கு எதிரானது வைணவம் ஆனால் பிராமணன் பொய்களை நம்பி பாவத்தை தேடி கொள்ள வேண்டாம் இது தமிழர் நாடா ஆரிய தெலுகன் நாடா ஆபத்து தமிழர்களுக்கு தான் வரும் இந்தியாவில் தமிழரகளை மூளை சலவை செய்தது போல இப்போ இலங்கையில் ஆரம்பித்து விட்டான் நல்ல தலைவன் இல்லையென்றால் இப்படி தான் சீரளிவார்கள் ஆரிய னும் தெலுகணும் இலங்கை தமிழரகளுக்கு நாமத்தை போடுவான் எல்லா இடத்திலும் ராமன் கிருஷ்ணன் நாராயணன் கோவிந்தா லஸ்மி பிள்ளையார் என்று தெருவுக்கு தெரு கோவில் கட்டுவன் தமிழ் கோவில்களை அழிப்பதே இந்தகும்பல் தான் சிங்களவன் வேடத்தில் இருக்கும் தெலுகன் இவர்கள் எல்லோரும் ஒரே இனம் தமிழ் கோவில்களை அழித்து விடுவான் காலபோக்கில் இலங்கையை ராமன் நாடக மாற்ற இவர்கள் நினைக்கிறார்கள் தமிழர்கள் விழிப்புணர்வோடு இல்லாவிட்டால் நாட்டை இழப்பீர்கள் இதை சாதாரணமாக எடுத்து கொள்ள வேண்டாம் சிங்களவனை கூட நம்பலாம் ஆனால் இவர்கள் ஆபத்தானவர்கள் பிராமன்னானுக்கு அதிகாரத்தை கொடுக்க கூடாது அது தமிழருக்கு தான் ஆபத்து கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் கடவுள் வழிபாடுகள் அழிக்க பட்டு வருகிறது வைணவ கடவுளை முதன்மை படுத்த நினைக்கிர்தமிழர்கள் வைனாவத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்துங்கள் பெற்ற தாயை விட்டுவிட்டு எதிரியும் தாயை வணங்குவது போல இருக்கிறது தமிழர்களின் செயல் லஸ்மி பெருமாள் பணம் தரும் என்று ஒரு புறலையை கிளப்பினான் பிராமணன் தமிழர்களும் அதை நம்பி வணங்குகிறார்கள்நல்லூர் கோவிலில் நடந்தது உண்மையில்முருகனுக்கு தானா திருவிழா முருகன் வேலுடன் சிலையை பார்த்தீர்களா பாடல் மட்டுமே முருகனுக்கு பூசை வைணவ கடவுளுக்கு தான் நடந்தது முருகனுக்கு இல்லை பிராமணன் அடக்கி வைக்கவேண்டும் தமிழர் கட்டுப்பாட்டில் இவர்களை வைத்திருக்க வேண்டும் நான் சொல்வது தூய தமிழரை தமிழை பேசும் மாற்று தமிழர்களை நம்ப வேண்டாம்

  • @kanapathippillairajenthira5288
    @kanapathippillairajenthira5288 หลายเดือนก่อน +6

    ஓம் சக்கரத்தார் பகவானே போற்றி போற்றி மிகத் தெளிவான ஒளிபரப்பிற்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @kanthym7669
    @kanthym7669 หลายเดือนก่อน +2

    ரொம்பரொம்பநன்றி்விது கண்கொள்ளாக்காட்சி்🙏🏾🙏🏾🙏🏾

  • @sothinayakamkugan
    @sothinayakamkugan หลายเดือนก่อน

    மிகவும் அழகான கானெழிமாயவாகேசவாசங்குசக்கரம்போன்றமாயவகோசங்கழ்👍👍👍🌟🌟🌟🪔💕💕💕🌹🦃

  • @KunaViji
    @KunaViji หลายเดือนก่อน +4

    காணக்கிடைக்காத இந்த தெய்வீக காச்சியை உங்களின் மூலம் வீட்டிலிருந்த படியே பார்த்தேன் . நேரில் போய் இருந்தால் கூட இப்படி கண்டிருக்க முடியாது. அந்த நாராயனின் அருள் உமக்கும் . தம்பி . நேரில் சென்று பார்க்க முடியாத என்போன்றோர் சார்பில் நன்றி தம்பி. மற்றது நாச்சிகுடா ஆதி பராசத்தி நாகபூசணி அம்பாள் ஆலயம் திருவிழா இருப்பத்தைந்து திருவிழா நடைபெறுகின்றது. இது ஒரு ஆன்மிக கோவில் . ஒரு தீராத துன்பங்களும் தீர்க்கும் ஆலயம் . எந்த பணமும் தேவையில்லை. ஏன் அரச்சனை டிக்கெட் கூட இல்லை. 25.9.கடைசி திருவிழா.அதை எடுத்து போடுவீர்களா. மேல் மருவத்தூர் ஆலயம் போல் . ஏத்தனையோ மக்கள் துன்பங்கள் . சரியானது. இதனால் இந்த ஆலயத்தை பற்றி அறியாத ஏழை துன்பப்படும் மக்களும் நோய் பிணிகளால் அவதிப் படுவோர்க்கும் உதவலாம்.

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 หลายเดือนก่อน +4

    அழகு தமிழில் அழகன் மாயவனின் சமுத்திர தீர்த்தத்தை தந்த உங்களுக்கு நன்றிகள். ஆலய உற்சவ காணொளி என்றால் அது நீங்கள்தான்.

  • @Kirusnambal
    @Kirusnambal 20 วันที่ผ่านมา

    Om nomo. Narayana. Super.

  • @naliguru
    @naliguru หลายเดือนก่อน +1

    Thanks for the video bro. BROUGHT back to the golden memories. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mahapara1722
    @mahapara1722 หลายเดือนก่อน +1

    கோவிந்தா மாதவா கேசவா போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anandkanaga4378
    @anandkanaga4378 หลายเดือนก่อน +2

    ஆஞ்சநேயா அகில அதிபலவானே அகில அண்டசராசரமும் பலம்பெற
    அருள்புரிவாய் ஆஞ்சநேயா!!!

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @carolineravendran2409
    @carolineravendran2409 หลายเดือนก่อน +1

    Vithu super❤❤❤❤❤❤❤ நன்றி

  • @vigneswarysinnathamby3945
    @vigneswarysinnathamby3945 หลายเดือนก่อน +4

    Thanks Vithu

  • @karthisivanantham3561
    @karthisivanantham3561 หลายเดือนก่อน +2

    Thanks vithu

  • @jamunajegatheeswaran4030
    @jamunajegatheeswaran4030 หลายเดือนก่อน +1

    Hare Krishna

  • @thuraikamal8826
    @thuraikamal8826 หลายเดือนก่อน +1

  • @NageswariParameswaranathan
    @NageswariParameswaranathan หลายเดือนก่อน +3

    Kovintha NARAYANA UN THIRUVADE SARANAM Appa

  • @GaneshThamu
    @GaneshThamu หลายเดือนก่อน +2

    Thank you.

  • @vkravichandran387
    @vkravichandran387 หลายเดือนก่อน +1

    Thank you Vithu. It is a good video. I enjoyed it. Felt like I was in the temple. Ravi from London

  • @thayaavaratharaasa
    @thayaavaratharaasa หลายเดือนก่อน

    Super 👌 😊

  • @Kirusnambal
    @Kirusnambal 20 วันที่ผ่านมา

    😊

  • @Kirusnambal
    @Kirusnambal 20 วันที่ผ่านมา

    Kovintha. Kovintha. Super.

  • @selvaduraipurushothmakumar2185
    @selvaduraipurushothmakumar2185 หลายเดือนก่อน

    thambi you are doing a good job,keep it up,i watched most temple festivals,simple short and sweet.god bless you.

  • @nagaranigana7397
    @nagaranigana7397 หลายเดือนก่อน

    மாய வா .

  • @WathsalaiiiyyuiiJames
    @WathsalaiiiyyuiiJames หลายเดือนก่อน

    ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤ thank you so much ❤❤❤

  • @prabaharanarulampalam
    @prabaharanarulampalam หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @mrlocalaravinth2324
    @mrlocalaravinth2324 หลายเดือนก่อน

    Congrats Bro 50K❤❤❤❤

  • @jeyaluxmynallynathan2840
    @jeyaluxmynallynathan2840 หลายเดือนก่อน +1

    வணக்கம். vithu dot அவர்களே! வல்லிபுர ஆழ்வாரே போற்றி ஓம்! வாவ் நீல சமுத்திரம் வாவ் நீல சாமி வாவ் மக்கள் சமுத்திரம் வாவ் நீள நீல நிறைந்த வள்ளங்கள், வாவ் வெள்ளை மணல் அதைச்சுற்றி நிறைந்த மக்கள் கலர் கலரான வண்ணங்களில் , கண் கொள்ளாக்காட்சிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை நாங்கள் அதில் கலந்து கொள்ளவில்லையேயென்ற ஏக்கம், அதைக்காட்சிப்படுத்திக்காட்டிய உங்களுக்கு நன்றிகளும், வணக்கங்களும். ஓம் நமோ நாராயணாய நம! நன்றி.

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @keerthikasrirankan175
    @keerthikasrirankan175 หลายเดือนก่อน

    Miss you🙏🙏🙏🙏

  • @srivithyasathanantharasa4413
    @srivithyasathanantharasa4413 หลายเดือนก่อน

    Omm namo narajana

  • @user-xn8kg4mk3j
    @user-xn8kg4mk3j หลายเดือนก่อน

    Nan unkalaijum vaisu akkavaijum kandam

  • @RupanRupanrupan-x4k
    @RupanRupanrupan-x4k หลายเดือนก่อน

    Om mayavaa

  • @mansulauthayakumar7446
    @mansulauthayakumar7446 หลายเดือนก่อน

    சூப்ப்ர் தம்பி🙏🙏🙏🙏🙏🙏

  • @anandkanaga4378
    @anandkanaga4378 หลายเดือนก่อน

    நற்தமிழில் களைவந்தபோதும்
    களைக்கே களை கொடுத்து
    திடமுடன் காட்சி பகிர்ந்த
    தங்களை பாராட்டாதுவிட இயலா!!
    சக்கராழ்வாரே அருகே வாவாவா!!!
    அருள் தாதாதா!!!
    கோபாலா கோவிந்தா எனை ஆழவா!!!இந்த ஏழைக்குரலுக்கு
    இரங்கி ஓடிவாஓடிவாஓடிவா!!!
    அம்மா மகாலட்சுமி அகிலண்ட
    சராசரங்கள் தழைத்து செழித்து
    ஓங்கி வளர பொன்மழையாய்
    அருள்மழை பொழியும் அம்மா
    எங்களையும் கடைக்கண்
    பாரம்மா!!!

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam หลายเดือนก่อน

      இந்தியாவில் போய் கும்பிடு உன் கடவுளை வைணவ ம் சைவத்துக்கு எதிரானது தமிழருக்கு ஆபத்தானது

  • @AranyParamsothy
    @AranyParamsothy หลายเดือนก่อน +1

    கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏

  • @Tharani-i5k
    @Tharani-i5k หลายเดือนก่อน +1

    Nanum ponan bro❤

  • @PuvanenthirarasaSivakanan
    @PuvanenthirarasaSivakanan หลายเดือนก่อน

    pekkaddi views vaankathinka

  • @naliguru
    @naliguru หลายเดือนก่อน +1

    OMG THE SAND MOUNTAIN IS NO MORE. WE USED TO CLIMB MORE THAN 8 MOUNTAIN. ALL ARE TAKE BY ARMIES. WHAT A FUN .THEERTHAM WE USED TO CELEBRATE..OM VISHNU BAHAVAN POTRI
    (🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @RanjiMalar-m3d
    @RanjiMalar-m3d หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @Ragu-kk6rv
    @Ragu-kk6rv หลายเดือนก่อน +1

    🙏