அனுரவுக்காக களமிறங்கிய தமிழன் 😡 கோபத்துடன் கூறியது என்ன? අනුරකුමාර දිසානායක 😡 ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 520

  • @RohinRose-bt8ih
    @RohinRose-bt8ih หลายเดือนก่อน +67

    அவருடன் இணைந்து நாங்களும் அனுராக்கு தான் அண்ணா

  • @thevabhas7225
    @thevabhas7225 หลายเดือนก่อน +63

    நாம் ஒன்றிணைந்து கொண்டால் தமிழ் மக்களுக்கு வெற்றி..

  • @Gebriyal
    @Gebriyal หลายเดือนก่อน +151

    அனுர ஒரு மனித பண்புள்ள நல்ல மனிதர் இவரோடு நாம் பயணிப்போம்

    • @abdulbarymohamed643
      @abdulbarymohamed643 หลายเดือนก่อน +4

      kandippaga

    • @uthayanmala4883
      @uthayanmala4883 หลายเดือนก่อน +1

      Ok

    • @SellaththambyKamalahasan
      @SellaththambyKamalahasan หลายเดือนก่อน

      பாராளுமன்றத்தினுள் தமிழினம் சார்ந்த முக்கிய ஆவணமொன்றினை பாராளுமன்றத்தினுள்ளேயே வைத்துத் தீயிட்டுக் கொளுத்தியது உங்களுக்குத் தெரியுமா?

  • @Sthothiram3787
    @Sthothiram3787 หลายเดือนก่อน +89

    நீதி நேர்மை தான் வெல்லும் சகோ.... 🤝

  • @mhmnawas269
    @mhmnawas269 หลายเดือนก่อน +24

    தமிழ் பேசும் இனம் பச்சோந்தி தலைவர்களை நன்குணர்ந்து செயல்படுகின்றார்கள். மிக்க சந்தோசம்.

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 หลายเดือนก่อน +65

    தர்மத்தின் வாழ்வு தனைச்சூது கௌவும் மீண்டும் தர்மம் வெல்லும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sriselva.1309
    @sriselva.1309 หลายเดือนก่อน +62

    சரியான முடிவு. " தமிழர்களுக்கான விடிவிற்கு "மாற்றம் " தேவை.

  • @ThampimuthuThavakumar
    @ThampimuthuThavakumar หลายเดือนก่อน +152

    தமிழர்களுடைய வோட் அனைத்தும் மண்புமிகு ஐனாதிபதி அனுராவுக்கே சேரட்டும் நன்றி

    • @ankank3496
      @ankank3496 หลายเดือนก่อน +8

      ❤❤❤❤

    • @ahmednousath5101
      @ahmednousath5101 หลายเดือนก่อน

      ❤​@@ankank3496

    • @kirunthalakirunthala4256
      @kirunthalakirunthala4256 หลายเดือนก่อน

      சிங்களவனுக்கு பிறந்தீரா

  • @Kajetan2
    @Kajetan2 หลายเดือนก่อน +42

    100% உண்மை

  • @rl5914
    @rl5914 หลายเดือนก่อน +22

    நாடும் மக்களும் ஒற்றுமையாக பொருளாதாரத்தில் தன்னிறவடைய ஒரு தலமையின் கீழ் பயணிக்க வாழ்த்துவோமாக🎉💐👏🏽👏🏽👍🙏🏻🙏🏻
    நன்றி🙏🏻

  • @zeeyunzee2064
    @zeeyunzee2064 หลายเดือนก่อน +100

    இன் மத மொழிபேதம் கடந்து அனுரவுடன் இனைவோம். எமது மாற்றமே எமது வெற்றியின் முதற்படி. சிறப்பான சிந்தனை, நவீன மாற்றம், இந்த நூற்றாண்டின் அமைதிக்கான முன்மொழிவு, இன நள்ளுரவுக்கான தொடக்கம், எதிர்கால சந்ததியினரிற்கான நிம்மதியின் தேடல். எதிர்கால ஒற்றுமையின் தேர்வு, நவீன சிந்தனையின் வித்தியாசம் ..... தொடரட்டும் எமது முயற்சி . நன்றி நாச்சிக்குடாவில் இருந்து அன்பன்.

    • @thusara6728
      @thusara6728 หลายเดือนก่อน +5

      Adarei

    • @AbdulHakeem-mb9dz
      @AbdulHakeem-mb9dz หลายเดือนก่อน +2

      Muthal mariyathai thambi ungalukku

  • @UthayakumarMarkandu
    @UthayakumarMarkandu หลายเดือนก่อน +63

    முற்றிலும் உண்மை AkDக்கு voteபோடுவோம்.

  • @bonifacemanoharan9177
    @bonifacemanoharan9177 หลายเดือนก่อน +46

    முற்றிலும் உண்மை. සම්පූර්ණ ඇත්ත. Absolutely true.

  • @rajraj-tq3em
    @rajraj-tq3em หลายเดือนก่อน +46

    அன்பின் சகோதரரே நீங்கள் சொல்வது சரி இதுவே உண்மை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நான் இந்திய வம்சாவளி மலையக சகோதரன்

    • @thusara6728
      @thusara6728 หลายเดือนก่อน +1

      Budusaranai❤❤❤❤❤❤ adarei sahodqraya api okkoma eka mawakage daruwo wage imu ❤

  • @thanthyansithamparappillai2548
    @thanthyansithamparappillai2548 หลายเดือนก่อน +24

    எல்லோரும் அனுராவுக்கு ஆதரவு கொடுங்கள். தமிழ் தேசியம் கதைப்பவர்களை வீட்டுக்குள் இருக்க அனுப்புங்கள். இனிமேல் இவர்கள் வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாது.

    • @YogarasaYogarani-yk4zk
      @YogarasaYogarani-yk4zk วันที่ผ่านมา

      வீட்டுக்குள்​ பாம்பு புகுந்தால் ?

  • @kayalvilisivagnanam9032
    @kayalvilisivagnanam9032 หลายเดือนก่อน +57

    பாவம் இந்த மனிசன் எங்கள போல நல்ல இடிஞ்சு போனார் ❤ இப்படி கதைச்சால் பொறாமை எண்டு சொல்லும் கொஞ்ச கூட்டம் ஆனால் இது தான் வலியின் வெளிப்பாடு ❤

  • @DevanDevalingam
    @DevanDevalingam หลายเดือนก่อน +25

    I like new Sri Lanka beside I like Mr anura he is the young leader gode bless u 🎉r🎉🎉🎉

  • @epshipaepshipa4651
    @epshipaepshipa4651 หลายเดือนก่อน +24

    அருமையான கருத்து உணர்வு, இலட்சியம் .அனுர குமார திஸாநாயக்க அவர்களிடம் அன்பு தாராளமாக உள்ளது. நான் கூட 21/09/2024 அன்று அதிகாலை நேரத்தில் நான் இறைவனை துதி செய்யும் நேரத்தில் நன்றி சொன்னேன் அனுர குமார திஸாநாயக்க அவர்கள் எமது ஜனாதிபதி அந்த ஜனாதிபதிக்காக நன்றி என்று கூறி விட்டு தான் நான் வாக்களிக்க சென்றேன். எனது மனம் சந்தோஷமாக இருந்தது. நானும் வெளிப்படையாக சொன்னேன் திசைகாட்டிக்குத் தான் எனது வாக்கு என்று எமது இலங்கைத் திரு நாடு செழித்து வளர நான் இந்த தேர்தலிலும் வாக்களிக்க தயாராக உள்ளேன் ❤❤❤❤ அரசன் உண்மையாக இருக்க வேண்டும் அதற்கு சிறந்த சான்று அனுர. அப்போது தான் நீதி நிலைக்கும் ❤❤❤❤ வாழ்த்துக்கள்

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 หลายเดือนก่อน +24

    உண்மை அண்ணா சொல்வது நூறு வீதம் உண்மை தமிழர்கள் இப்பயாவது விழித்துக் கொண்டீங்களே

  • @aruk3421
    @aruk3421 หลายเดือนก่อน +32

    I agree 100% with you . Take care Thambi.

  • @sethasetha7597
    @sethasetha7597 หลายเดือนก่อน +28

    AKD our President is a very good Human being we all are supporting❤❤❤

    • @RoshaniS-h6i
      @RoshaniS-h6i 12 วันที่ผ่านมา

      ❤❤❤❤😂😂😂

  • @rajasathiya1370
    @rajasathiya1370 หลายเดือนก่อน +28

    நல்ல மனமும் அறிவும் உள்ள அண்ணா வாழ்த்துக்கள்

  • @jothev5667
    @jothev5667 หลายเดือนก่อน +22

    தமிழ் மக்களே தமிழ் அரசு கட்சியை விரட்டி அடியுங்கள் அனுராவுக்கு வாக்கு போடுங்கள்

  • @PhilominaPushparaniJesudasanPa
    @PhilominaPushparaniJesudasanPa หลายเดือนก่อน +17

    வாழ்த்துகள் சகோதரா.🎉

  • @amma8813
    @amma8813 หลายเดือนก่อน +18

    நன்றி தம்பி. மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமென்று நினைப்பதற்குப் படிப்போ தொழிலோ ஒரு தடையல்ல. நேர்மையும் விடாமுயற்சியும்தான் தேவை. நாம் நேசித்த பல்லாயிரக்கணக்கான பிள்ளைகளை பேரினவாதத்தின் பசிக்கு இரை கொடுத்தவர்கள் நாங்கள். அதன் பின் ஏதிலிகளாகி தெருத்தெருவாக அலைந்து கடைசிவரை கதிரைகளை இறுகப்பிடிக்கும் அரசியல் பேச்சாளர்களால் ஏமாற்றப்பட்டவர்கள் நாங்கள். இப்போது எங்கள் முன்னால் ஒரு விடிவெள்ளி தெரிகிறது. இனிமேலாவது எம் இளம் சந்ததியை அழிவுகளிலிருந்து காப்பாற்றவேண்டுமென்றால் விடி வெள்ளியை நோக்கிமட்டுமே நாம் பயணிக்க வேண்டும்.

  • @மனிதம்15
    @மனிதம்15 หลายเดือนก่อน +16

    ❤அனுர குமார திஸாநாயக🤍

  • @sumansivan4907
    @sumansivan4907 หลายเดือนก่อน +12

    வாழ்த்துக்கள் சரியான முடிவு 👍👍👍

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 หลายเดือนก่อน +10

    I agree with that brother. We will support Anura.👍👍👍👍🙏🙏🙏🙏

  • @azwarcity
    @azwarcity หลายเดือนก่อน +16

    හරිම සතුටුයි

  • @arokiamvarapiragasam9442
    @arokiamvarapiragasam9442 หลายเดือนก่อน +13

    You are 100% correct.

  • @MohamadImdhat-vk3im
    @MohamadImdhat-vk3im หลายเดือนก่อน +19

    இம்முறை தமிழ் முஸ்லீம் கட்சிகளின் ஆசனங்கள் பறிபோகும். நமது அரசியல்வாதிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

  • @savirimuthujameschristy9204
    @savirimuthujameschristy9204 หลายเดือนก่อน +3

    மாற்றங்கள் அவசியமே மக்கள் நல்வாழ்வு சிறக்கட்டும்

  • @DaisySamarawickramaAllth-yg5wc
    @DaisySamarawickramaAllth-yg5wc หลายเดือนก่อน +11

    AKD Excellent Janapathi all for same rules. It's very important, good All Srilankan. 🙏🌹🇱🇰

  • @epshipaepshipa4651
    @epshipaepshipa4651 หลายเดือนก่อน +18

    நீதி... அனுர குமார திஸாநாயக்க அவர்களிடம் நன்றாக தெரிகிறது. அதனால் தான் நானும் அவரைத் தெரிவு செய்து வாக்களித்தேன். நான் மட்டக்களப்பில் இருந்து. ❤❤❤❤

  • @om8387
    @om8387 หลายเดือนก่อน +1

    தம்பி விது நீங்கள் கேட்ட கேள்விக்கு மிகத் துணிச்சலாகவும் உண்மைத் தன்மையின் விபரத்தை மிக விளக்கமாகவும் தெளிவாகவும் மிகச்சரியாக தன் கருத்தைக்கூறிய அந்த நண்பருக்கு நன்றிகள்

  • @SaroShara
    @SaroShara หลายเดือนก่อน +18

    Super Super...

  • @pavipavi5247
    @pavipavi5247 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு மனித மனதை படிக்க வேண்டும் 💗💗💗

  • @om8387
    @om8387 หลายเดือนก่อน +2

    தம்பி விது இவரோடை கடையில் எங்க ஊரில் அன்று நாங்கள் பாவித்த கைவிளக்கு குத்துவிளக்கு வாளியல் பலவிதமான பித்தளைப் பொருட்கள் இருப்பது கண்டு வியந்தோம் அருமை இவையெலாம் மறைந்துபோகும் நேரத்தில் இல்லை அவையின்றும் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டிய இப்பதிவிற்கு மிக்க நன்றிகள்

  • @sinthujanjerico
    @sinthujanjerico หลายเดือนก่อน +18

    Super super

  • @umabala1103
    @umabala1103 หลายเดือนก่อน +15

    அருமையான காணொளி. உங்கள் முயற்சிக்கு நன்றி. மனச்சாட்சியுடன் சொல்லுங்கள் அனுரவுக்காக குரல்கொடுத்த முதல் ஜீவன் யார்? அர்ச்சுனாதான். மறந்துவிட்டீங்களா?

    • @shanshan6923
      @shanshan6923 หลายเดือนก่อน +2

      ஓம் தான். ஆனா அவர் மாறி மாறி எல்லாருக்கும் தான் சப்போட் குடுத்தவர்😢

    • @umabala1103
      @umabala1103 หลายเดือนก่อน +1

      @@shanshan6923 வெளிப்படையாக நியாயமான காரணங்களை விளக்கியவர். தன்கொள்கையிலிருந்து மாறுபடவில்லை. இந்த மாபெரும், காலங்காலமாக நடந்த ஊழலை யார் வெளிக்கொணர்ந்தவர்? ஏழைகளுக்காக குரல் கொடுத்து சிறைக்குச் சென்றவர்.

  • @haranpraba1591
    @haranpraba1591 หลายเดือนก่อน +18

    Peace on Srilanka Welcome AKD

  • @hassimiqbal1512
    @hassimiqbal1512 หลายเดือนก่อน +8

    Nothing wrongs very bold talk thanks

  • @anthonydavid2266
    @anthonydavid2266 หลายเดือนก่อน +10

    அன்பு தம்பி வணக்கம்! நீங்கள் பட்ட அநுபவத்தை மிகவும் நிதானமாக பதிவு செய்துள்ளீர்கள். நன்றி! பாராட்டுக்கள்.எமது அநுபவங்களையும் இதனுடன் இணைத்துள்ளேன். எம்அன்பு உறவுகளே! உங்கள் சிந்தனைக்கு: 70வருடமாக எமக்குத்தந்த அநுபவங்கள் இன்று எம்மை ஒரு விழிம்பு நிலைக்கு கொண்டு சென்றிருக்கின்றது என்றால் மிகையாகாது.இந்த சந்தர்ப்பவாத உழுத்துப்போன குப்பைகளை, இந்த சங்கிற்குப்பின்னால் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி பதுங்கி இருக்கும் ஊழல் பெருச்சாளிகள்,மருத்துவ மாபியாக்கள், போதை வஸ்த்துகளை கடத்துவதற்கு உதவிடும் பாராளுமன்ற உறுப்பினர்கள்,கோடி கோடியாக இலங்கை அரசாங்கத்திடம் பணத்தை பெற்று பினாமிகளின் பெயரில் சொத்துகளை பதிந்து வைத்திருக்கும் கயவர்கள்,போரினால் தங்கள் வாழ்வை இழந்து வயிற்றுக்கஞ்சிக்கு அல்லல்படும் குடும்பத்தலைவர்களுக்கு மதுப்பழக்கத்தை ஊக்குவிக்கும் கொடியவர்கள் எல்லாம் இந்த பொது வேட்பாளருக்கு பின்னால் பதுங்கி இருந்தார்கள். இவர்கள் இந்த போராளி குடும்பங்களுக்கு கொள்ளை அடித்த பணத்தில் ஒரு நேர வயிற்றுப்பசியை போக்கியிருப்பார்களா? இவர்கள் பதுங்கி இருந்த காரணம் எதிர் வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டி இடுவதற்கான ஒரு வெள்ளோட்டமே தவிர வேறொன்றுமில்லை. தமிழ்தேசியம் இலங்கை மண்ணிலே வளரவேண்டும்?எமது மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்று இவர்கள் நினைத்திருந்தால் வடக்கு கிழக்கில் இருக்கின்ற மருத்துவ மாபியாக்களை ஒழிப்பதற்கு அர்ச்சுனாவின் பின்னால் அணி திரண்டிருக்க வேண்டும். அணி திரளவில்லையே!?ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை உணவு, உடை , உறைவிடம் . இது இல்லாமல் பரிதவிக்கும் மக்களுக்கு தேசியம் இருந்தாலென்ன! இல்லாவிட்டால் என்ன?இந்த பொதுக்கட்டமைப்புக்குள் அர்ச்சுனாவை உள்வாங்காததற்கு காரணம் அர்ச்சுனா உட்புகுந்தால் தங்கள் வண்ட வாளங்களை தெருவிற்கு கொண்டு வந்து விடுவான் என்ற மனப்பயமே!இவர்களை கட்டுப்படுத்த பெட்டிப்பாம்பாக மடக்கி வைத்திருக்க “மேதகு”என்ற ஒரு சக்தி இருந்தது. இன்று அது இல்லை. இதனால் அர்ச்சுனாவிற்கு ஒரு தேவை ஏற்பட்டது. இன்று இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரப்போகும் பாராளுமன்றம் செல்வதை தடைசெய்ய வேண்டும் என்றால் அநுர திசநாயக்காவுடன் சேர்ந்து ஊழல்வாதிகளை ஒழிப்பதுதான்!
    ஆனால் இந்த சங்கை தெரிவு செய்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இரண்டு கட்சிகள் ( முன்னாள் இரண்டு போராளிக் குழுக்கள்)ரணில் விக்கிரம சிங்க ஒவ்வொரு கட்சியுடனும் டீல் பேசுவதற்காக அழைத்த போது அரியநேந்திரனுக்கோ அல்லது கட்டமைப்பில் உள்ளவர்களுக்கோ அறிவிக்காமல் சென்று வந்தார்கள்.இவர்கள் என்ன பேச்சு வார்த்தை நடத்தினார்கள் என்பது இதுவரை அவர்களால் வெளியிடப்படவில்லை.இவர்கள் சார்ந்த ஓட்டுகள் சங்கிற்கு கிடைத்திருக்குமோ என்பது இன்றும் எமக்கு சந்தேகமாகவே உள்ளது!? எமது மக்களின் தேசிய நிர்ணய அரசியலை தானைத்தலைவன் கூறியதுபோல இளைஞர்களின் கையில் ஒப்படைப்போம்.அரச்சுனா வழியில் ஒழிவு மறைவின்றி எமது அரசியலை எடுத்து செல்வோம்.
    டேவிட். (பிரான்ஸ்சிலிருந்து)

  • @vsivas1
    @vsivas1 หลายเดือนก่อน +3

    தம்பி உணர்ச்சிவசப்பட்டாலும் உண்மையைத்தான் பேசுகிறார்.
    எப்படியோ இனவாதம் ஒழிந்தால் மக்களுக்கு நல்லது.

  • @sothinayakamkugan
    @sothinayakamkugan หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் 👍👍👍🌟🌟🌟 உன்மையான வீரத் தமிழன் என்று கூறுவேன்❤❤❤

  • @carolineravendran2409
    @carolineravendran2409 หลายเดือนก่อน +11

    Super Super Super ❤❤❤❤❤❤

  • @muthuthambymaheswaran5469
    @muthuthambymaheswaran5469 หลายเดือนก่อน +4

    நல்ல முடிவு
    எல்லோரும் சேர்ந்து பயணிப்போம்

  • @nimalatharmenthirar6905
    @nimalatharmenthirar6905 หลายเดือนก่อน +2

    சகோதரனே இப்ப என்றாலும் உங்களுக்கு உண்மை விழங்கியது. நல்ல விசயம்.

  • @RanjitSivanayagam
    @RanjitSivanayagam หลายเดือนก่อน +1

    அண்ணாவின் கருத்து 100 % சரியானது. மக்களே சிந்தியுங்கள்

  • @sivanithithankyoumaharajiv4984
    @sivanithithankyoumaharajiv4984 หลายเดือนก่อน +6

    ❤நன்றி தமிழ் தம்பிக்கு

  • @sankeearul7459
    @sankeearul7459 หลายเดือนก่อน +11

    100% correct

  • @kulasingam5056
    @kulasingam5056 หลายเดือนก่อน +6

    We support Anura . Honest person. Trustworthy person than Tamil politicians.

  • @ramanthankugaseelan1646
    @ramanthankugaseelan1646 หลายเดือนก่อน +9

    Great gentleman❤❤❤❤❤

  • @sakayamariemmanuel3730
    @sakayamariemmanuel3730 หลายเดือนก่อน +7

    Thank you. God bless you

  • @PiraththanaAchchu
    @PiraththanaAchchu 7 วันที่ผ่านมา

    உண்மையான கருத்தை சொல்லி இருக்கிறீர்கள் சகோதரரே 👍👍👍அனுரா குமார அவர்கள் வெற்றி பெற வேண்டும் 🎉🎉🎉

  • @moooooo6505
    @moooooo6505 หลายเดือนก่อน +14

    இன்றைய நிலை akd❤❤❤

  • @kanagasingam-el4hk
    @kanagasingam-el4hk หลายเดือนก่อน +4

    மலையக மக்களேவிளிப்படையுங்கள்ஏமாற்றுபவர்களின் பின் நின்று ஏமாறாமல் எழிற்சியுடன் செயல்படுங்கள்.

  • @mamasdishes2022
    @mamasdishes2022 หลายเดือนก่อน +2

    Way to go brother.. இனவாதம் பேசி இவ்வளவு காலமும் தமிழ் மக்களை ஏமாற்றி வந்த தமிழ் அரசியல்வாதிகளை ஒதுக்கிவிட்டு அனுராவின் கரங்களை தமிழ் பேசும்மக்கள் எல்லோரும்பலப்படுத்த வேண்டும் … if not this country won’t change and develop, Anura needs 2/3 majority and people needs to vote for him qnd save this nation from corrupt politicians and make us proud on the world platform

  • @Rathitharan
    @Rathitharan หลายเดือนก่อน +21

    ADK Great man

    • @LPriyaa-v7s
      @LPriyaa-v7s หลายเดือนก่อน +1

      💯👍👌👏🙏😊

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 หลายเดือนก่อน +9

    Very good thambi 👍
    Eelatamilan
    Uk

  • @vijibavisan3895
    @vijibavisan3895 หลายเดือนก่อน +6

    Thank you Anna. God bless you

  • @SivasithamparamSasidevi
    @SivasithamparamSasidevi หลายเดือนก่อน

    வாழ்துகள் தம்பிஉண்மை என்றும் நிலைக்கும்

  • @yusufdiveryusufkandysrilan3573
    @yusufdiveryusufkandysrilan3573 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள்
    உங்களுக்கு உங்கள் முடிவு நல்ல முடிவு ❤🎉🎉🎉

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 หลายเดือนก่อน +2

    உணர்வுள்ள தமிழன் Vithu அர்ச்சுனாவின் தேர்தல் பிரச்சாரத்துக்குச் சேர்ந்து உதவுங்கள்❤❤❤

    • @SellaththambyKamalahasan
      @SellaththambyKamalahasan หลายเดือนก่อน

      ஐயோ அந்தாள் மனநோயாளியாகிட்டானப்பா

  • @thevabhas7225
    @thevabhas7225 หลายเดือนก่อน +11

    அநுர..கட்சியின் கட்சி கட்டமைப்பு பற்றி முதலில் அறிந்து கொள்ளும் போது தமிழ் மக்களுக்கு மேலும் அறிவு பெறுவர்.

  • @anushkanalinalwis5652
    @anushkanalinalwis5652 หลายเดือนก่อน +14

    Super bro AKD❤

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb หลายเดือนก่อน +20

    யாழ்ப்பாணம் அனுராவோடு

  • @geethsanjai6515
    @geethsanjai6515 หลายเดือนก่อน +7

    நான் எட்டு வருடத்திற்கு முன்பே இவர் அவர் வேண்டும் என்று நினைத்தவன் அவலுடைய பேச்சுக்கள் அப்படி இருக்கும்

  • @rahmathullahrahmathullah3061
    @rahmathullahrahmathullah3061 หลายเดือนก่อน +18

    நல்ல கருத்துக்கள் கஜபாகு அண்ணா❤

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 หลายเดือนก่อน +3

    வணக்கம் . உங்களின் வாக்களிப்பிற்காக மனம் கொண்டு வாழ்த்துகிறேன். விடுதலையை வேண்டி அரசியலுக்கு வந்தவர் நல்லவராக இருப்பார் என்ற தெரிவு அருமை. முக்கியமக உலாப் முழுவதும் இடதுசாரிகளே நல்லவர்களாக உள்ளனர். மார்சிய லெனினிச வளியே உலக மக்களின் நல்வாழ்வுக்கான பாதை. யாழ் மக்கள் இடது சாரி அரசியலை புரிய வேண்டும் அதற்கு அனுர அவர்களின் வரவு பெரிய கொடை. தமிழர் தீர்வு மத தலைமையிடமும் உயர் நீதிமன்றத்தின் கையில் உள்ளது. அனுரவின் கையில் இல்லை. தீர்வு கிடைக்கவே கிடையாது முதலில் அபிவிருத்தியே எமக்கு தேவை. முதல் 5 ஆண்டுகளும் தேசிய மக்கள் சக்திக்கு கொடுப்போம் மிக பெரிய வளர்சியை நோக்கி நாடு நாளும். புதிய N.M. பெரேரா வாக நான் கௌரவ ஜெனாதிபதி அனுர குமார திசனாயிக்க அவர்களை பார்கிறேன் அவருக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.

  • @MuraleeBala
    @MuraleeBala หลายเดือนก่อน +5

    YesDear.sir.Bro..Thanks. ❤.it.Bro.. Sir..again❤itThanks

  • @rilwanrilwan7715
    @rilwanrilwan7715 หลายเดือนก่อน +12

    🎉🎉 AKD yes

  • @sarojiniramayah7622
    @sarojiniramayah7622 หลายเดือนก่อน +8

    Well done 🎉

  • @BalaraToronto
    @BalaraToronto หลายเดือนก่อน +4

    Nice point of views.
    Give President Anura Dishanayage for a five year term...lets see

  • @rajmohann4700
    @rajmohann4700 29 วันที่ผ่านมา

    Best decision .WIn the parliamentary election, we work hard .We needn't worry about the opposition party.Because Anura is the best and suitable leader to save this country.

  • @senthurnathangopalu4332
    @senthurnathangopalu4332 หลายเดือนก่อน

    நியாயமான கருத்துக்கள் அடங்கியிருக்கு நன்றி brother வாழ்க நலமுடன். You tuberக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  • @KuwaitKuwait-vw2qe
    @KuwaitKuwait-vw2qe 7 วันที่ผ่านมา

    ♥️☝️♥️♥️♥️anbu sagotharan nengall thunewo super speech super

  • @sritharansathasivam8005
    @sritharansathasivam8005 หลายเดือนก่อน +6

    Very very good

  • @rnkrnk4228
    @rnkrnk4228 หลายเดือนก่อน

    தெளிவான அரசியல் சிந்தனையுள்ள .முடிவு வாழ்த்துக்கள்

  • @dasanthambyrajah569
    @dasanthambyrajah569 หลายเดือนก่อน +8

    Arura is the best happened to Tamils ❤

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf หลายเดือนก่อน +11

    சகோதரன் சரியாக விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள். அநுராதான் வருவார் அவர் ஒரு மாமனிதன்.மக்களே தவர விடாதீர்கள் அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாக்களியுங்கள்.அவர் வந்தால்தான் எல்லா மக்களுக்கும் சந்தோசமாக இருக்கலாம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤ வாழ்க AKD❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @scorplanka5876
      @scorplanka5876 หลายเดือนก่อน

      😂

    • @thusara6728
      @thusara6728 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ obeth mage nayakaya Semata eka wage salakavi

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 หลายเดือนก่อน

      Maamanithar enpathu peru vaarthai varupavarukkellaam kodukka alla

  • @sokalingammuthulingam7887
    @sokalingammuthulingam7887 หลายเดือนก่อน

    True.. true...
    We must support to Anura.
    He is genuine .

  • @KamsaKamsa-wc7rk
    @KamsaKamsa-wc7rk หลายเดือนก่อน +4

    உன்மை ❤

  • @daily5620
    @daily5620 หลายเดือนก่อน +2

    Thanks a lot well said

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 หลายเดือนก่อน +4

    Yes you did a right think bro.

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel หลายเดือนก่อน

    நல்லபதிவு.துரோகத்துக்கு
    துனைபோனதமிழர்கூட்டமைப்பு.ஏற்றுகொள்ளமனம்பதைக்கிரது.இருந்தும்.உன்மைஎனதெயும்போது....தலைவணங்குகிறேன்.சிறப்புதமிழா.சிறப்புமாற்றத்தில்உன்மையிருக்கு

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 หลายเดือนก่อน +1

    Wow this man already predicted about AKD. I am so proud of this man saying openly, bravely.

  • @Reemi-c1k
    @Reemi-c1k หลายเดือนก่อน +17

    ஜனாதிபதி Anurakumara Disanayaka
    பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்றவர் அதேபோல பிரதம மந்திரி ஹரிணி எடிம் பிரா பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்ற ஒரு பேராசிரியர் அதேபோன்று Vijitha Hearth இவர்களின் கட்சியில் இருப்பவர்கள் எல்லோருமே பல்கலைக்கழகம் சென்ற பட்டதாரிகள் இவர்கள் அரசியலை கழுவி குடித்தவர்கள் அதையும் விட அரசியல் அனுபவங்கள் இவர்கள் சேர்ந்து நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஜனாதிபதி அனுத குமார திசாநாயக்கா பள்ளி பருவத்தில் இருந்தே அரசியலில் மிகவும் ஆர்வம் கொண்டவராம். அதேபோன்று பல்கலைக்கழகத்தில படிக்கும் போதும் உற்சாகமாக அரசியலை அலசி ஆராய்ந்து படிப்பாராம். அரசியல் தெரிந்த தலைவன் இப்போது நாட்டுக்கு கிடைத்திருக்கிறது வாழ்த்துக்கள். நல்லதே நடக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் Gotha uneducated no any experience in politics don't compair with Anurakumara Disanayaka

  • @PirabakaranVinayagamoorthy
    @PirabakaranVinayagamoorthy หลายเดือนก่อน

    உங்கள் கருத்துக்கு வாழ்த்துக்கள் நாங்கள் நம்பி கெட்டோம் ஒரு மாற்றம் வேண்டும் அதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்

  • @elankochelliah1277
    @elankochelliah1277 หลายเดือนก่อน +6

    I totally agree with Gajabahu. Yours and rest of Sri Lankans dreams surely will come true.
    🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @NithiyakalyaniNithya-nr1hb
    @NithiyakalyaniNithya-nr1hb หลายเดือนก่อน +1

    Anna neengalu unmaiya besingal nam okay payappbutama besuna henga unmai irukgo unmai nam anurai ❤❤❤❤❤❤

  • @SaroShara
    @SaroShara หลายเดือนก่อน +10

    My vote ADK.

  • @vairamuttuthiviyarajah5617
    @vairamuttuthiviyarajah5617 หลายเดือนก่อน +5

    Good stand

  • @mgplazza9214
    @mgplazza9214 หลายเดือนก่อน +3

    நீதீ நோ்மை
    ஒரு நாள்
    வெற்றி தரும். புத்தளம்

  • @SubramaniamR-gh4ws
    @SubramaniamR-gh4ws หลายเดือนก่อน

    ஏ டி கே வாக்களிப்போம்! அனுர தம்பி திறமையானவர்
    நாடு சுபிட்சம் அடையும் நம்பலாம்,❤❤❤

  • @ThurrairajahThangarajah
    @ThurrairajahThangarajah หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு சகோ

  • @M.D.P.1111
    @M.D.P.1111 หลายเดือนก่อน +2

    අතිබහුතර ද්‍රවිඩ ජනතාවගේ ආදරය දිනාගත් එකම නායකයා AKD ❤️❤️❤️

  • @JeyaRaman-t9y
    @JeyaRaman-t9y 20 วันที่ผ่านมา

    ❤தமிழன் என்று😊சொல்லடா. தலை. நிமிர்ந்து. நில்லடா.. நம் தலைவர். கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்🎉😊

  • @SamsunSamsung-d2r
    @SamsunSamsung-d2r หลายเดือนก่อน

    நாம் நாட்டுக்கு கடவுள் 🙏நல்ல தலைவரை குடுத்துள்ளார் வாழ்த்துக்கள் இனி தேசம் செலிக்கும் ஆசீர்வாதத்தை காண்போம் நன்றி god bless you 👍👍👍

  • @naseemshakf8794
    @naseemshakf8794 หลายเดือนก่อน +3

    Good job.keep it up.