வணக்கம் உறவுகளே, எங்கள் தலைவரும் விடுதலை தலைவர் சேகுவேரா அவர்களை நேசித்தார்,எமது அனுரா ஐயாவும் சேகுவேரா அவர்களை நேசித்தார் இது ஒரு சிறு உதாரணம் இனி நமக்கு நல்ல காலமே, லஞ்சம் ஊழல் அற்ற நிம்மதியாக வாழும் நிலை நிரந்தரமாகும்,இந்த ஐயாவின் அனுபவம் பேசுகிறது அவரை வாழ்த்த எனக்கு வயது போதாது அவரை வணங்குகின்றேன்😊
நான் கொழும்பு -12 ❤❤AKD❤️❤️ முஸ்லிம்களாகிய நாங்களும் எங்கள் அரசியல் இனவாத.. கள்வர்களை நிராகரித்து ஐனாதிபதிக்குத்தான் வாக்களித்தோம். அதற்காக பெருமிதம் அடைகிறோம்.
அவர்களே இலகுவாக புறம்தள்ளமுடியாது திரும்பவும் தமிழ் அரசியல்வாதிகள் JVP யின் கடந்தகால தவறுகளையும் சொல்லி சிங்களவனை நம்பவேண்டாம் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்
அருமையான பதிவு ! சூப்பர் மகன். நல்லதே நினை 0:01 ப்போம் ! நல்லதே செய்வோம்.! அப்பன் ! நீங்கள் பேட்டி எடுத்த மக்களின் ! முகங்களில் எத்தனை ! பிரகாசமான நம்பிக்கை. நல்லதே செய்வோம். நன்றி ! ADK அவர்கள்க்கு !வாழ்த்துக்கள்.❤❤❤😊😊😊😊
எங்கள் மக்களளுக்கு நல்ல விழிப்புணர்வு👍👍👍🙏 பதிவுக்கு நன்றி தனுஷ்👍முல்லைதீவு மக்கள் நல்ல அறிவு பூர்வமாக கதைக்கிறார்கள் இந்த பதிவில் கதைத்த அனைவருக்கும் நன்றி
31:10 எல்லாம் நல்லா நடக்கும். நாங்களும் நாங்கள் செய்யும் தொழிலை சுத்தமாக செய்வோம். சுயநலம் இன்றி நமது அடுத்த சந்ததியினருக்கு நல்ல ஒரு நாட்டை கையளிப்போம்.
இப்படி ஒன்று நடந்து இலங்கை நல்ல ஒரு நிலைக்கு வந்து மக்கள் ஒற்றுமையாக ஒன்றாக நல்ல ஒழுக்கத்துடனும் வாழ்ந்தால் எத்தனையோ நாடுகளுக்கு இலங்கை ஒரு பெரிய உதாரணமாக இருக்கும்
இம்முறையாவது வடக்கு கிழக்கு மாகாண அனைத்து மக்களும் வேறுபாடின்றி NPP (JVP) வாக்களித்து 150 ஆசனங்கள் பெற்று வெற்றி வாகை சூடுவதற்கு அனைவரும் ஒன்றினைய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்
1956ம் ஆண்டு சிங்கப்பூர் இலங்கையைப் பார்த்து சொன்னது நாங்கள் இலங்கையை மாதிரி எங்கள் நாட்டை மாற்றிக்காட்டுவோம் என்று இன்று அதே வார்த்தையைச் சொல்கிறது இலங்கை. ஐயா இவருமொரு அரசுக்கெதிராக போராடிய போராளி பிற்காலத்தில் அரசியலில் இனைந்தார்கள்
உண்மை தான் நான் தமிழ்நாட்டில் எனது வீட்டில் கடவுளுக்கு சமமாக வைத்து வணங்கி வருகிறேன் மேலும் அவர் வழியை நெஞ்சில் சுமந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டுசேர்ப்பேன்
BEST REPORT ANNA, WE NEED MORE REPORT TO SHOW THE WORLD, WHERE ALL TAMILS STANDS AND SUPPORT AKD. PLEASE BRING MORE VIDEO TO MAKE ALL TAMILS TO SUPPORT AKD. WE NEED AKD, ALL TAMILS WILL SUPPORT 100% TO AKD.
Vote for NPP ..to change system..alloorum..thamil paasum urawugal...warum parliment electhionil..NPP kku vote panni...naattay katri aluppa uthawum..young people should come forwed...and change the system
AKD needs seats from jaffna vanni trinco batticaloa and digamadulla districts...When tamil politicians win from npp its will be a new development in srilankan politics
ஒரு ஜனநாயக நாடென்றால், ஜனநாகம் வழிமுறைகளை வளர்த்தெடுக்க வேண்டுமென்றால் மக்கள் தங்கள் விரும்பியபடி கருத்து சொல்ல இடமுண்டு. 60 வயதை ஒட்டிய முஸ்லீம் சகோதரன் இன்று தான் வாய் திறந்து பேசுகிறார். அது தான் இந்த நாடு வளர முதல் படிமுறை. கருத்து சுதந்திரம் வேண்டும். கருத்தை உள்வாங்கும் பண்பும் மனப்பாங்கும் வேண்டும். வெளிநாடுகள் வாழும் தமிழர்கள் தங்கள் வாழும் நாடுகளில் இந்த சசுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள். அவர்களது பிள்ளைகள் அந்த சுதந்திரத்தை பாவித்து இன்று அரசியலும் வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றுள்னனர்.
From the bottom of my heart, I proudly say that next to our supreme Leader Prabaharan,I like and love Mr.AKD. He will replace our supreme leader and expect he will easily solve our ethnic problem too.
Everyone needs to develop the country by eliminating the corruption. Pl give the new government two thirds majority and join with them to negotiate your rights. If the country becomes prosperous, everyone will benefit. Better education, healthcare , rods, trains, living standards for all.
Sri Lankans are going to have better & bright future awaiting under the current president. You can see how much he loves the people. So, all Sri Lankans vote for his party to get two third majority. Other countries who wants to set foot in Sri Lanka will stay away from Sri Lanka. So that you people, sons of the soil wouldn't be made slaves in your motherland.
நன்றி தம்பி. எம்மக்கள் இவ்வளவு சிறப்பாக AKD இற்கு ஓட்டுப் போட நினைப்பது மிக்க சந்தோசம்.
🙋♂️கலோ தம்பி அவர்கள் சொன்ன அனைத்தும் உண்மை இனி நாடு முன்னேறும்.
வணக்கம் உறவுகளே,
எங்கள் தலைவரும் விடுதலை தலைவர் சேகுவேரா அவர்களை நேசித்தார்,எமது அனுரா ஐயாவும் சேகுவேரா அவர்களை நேசித்தார் இது ஒரு சிறு உதாரணம் இனி நமக்கு நல்ல காலமே, லஞ்சம் ஊழல் அற்ற நிம்மதியாக வாழும் நிலை நிரந்தரமாகும்,இந்த ஐயாவின் அனுபவம் பேசுகிறது அவரை வாழ்த்த எனக்கு வயது போதாது அவரை வணங்குகின்றேன்😊
உண்மை❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤
நான் கொழும்பு -12 ❤❤AKD❤️❤️ முஸ்லிம்களாகிய நாங்களும் எங்கள் அரசியல் இனவாத.. கள்வர்களை நிராகரித்து ஐனாதிபதிக்குத்தான் வாக்களித்தோம். அதற்காக பெருமிதம் அடைகிறோம்.
🇫🇷🇫🇷🇫🇷super
நல்லது நண்பரே உங்களை பாராட்டுகிறேன்.
அன்பு சகோதர சகோதரி களே இது நல்ல தருணம் எளிமை யான இந்த மனிதனை ஏற்றுக் கொண்டு ஆதரியுங்கள் வாழ்வாங்கு வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்
Pudukkada AKD than ❤
நாம் மலையக தமிழ் மக்களும் புதிய அரசின் கொள்கையுடன் எதிர்காலத்தில் பிடிப்பதுதான் சிறந்த விடயம்.
சாரய கூட்டமைப்ப புறந்தள்ளுங்க மக்களே
அவர்களே இலகுவாக புறம்தள்ளமுடியாது திரும்பவும் தமிழ் அரசியல்வாதிகள் JVP யின் கடந்தகால தவறுகளையும் சொல்லி சிங்களவனை நம்பவேண்டாம் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்
அருமையான பதிவு ! சூப்பர் மகன். நல்லதே நினை 0:01 ப்போம் ! நல்லதே செய்வோம்.!
அப்பன் ! நீங்கள் பேட்டி எடுத்த மக்களின் ! முகங்களில் எத்தனை ! பிரகாசமான நம்பிக்கை.
நல்லதே செய்வோம். நன்றி !
ADK அவர்கள்க்கு !வாழ்த்துக்கள்.❤❤❤😊😊😊😊
10:30. மிகவும் தெளிவான அருமையான கருத்து ஐயா நீங்க நீடூழி வாழ வாழ்த்துக்கள்
அன்பான முல்லைத்தீவு மக்களே
நீங்கள் அனைவரும் தமிழரசுக்கட்சிக்கு வாக்களிக்காது கௌரவ அனுரவிற்கு வாக்களியுங்கள்
யாழிலிருந்து
👍🏽
Number 1 thirudan tamilarasi kadchi thaan😢😢😢
Congratulations AKD you won tamil and Muslims harts ❤also mister president brother sri-lankan 🙌
எங்கள் மக்களளுக்கு நல்ல விழிப்புணர்வு👍👍👍🙏 பதிவுக்கு நன்றி தனுஷ்👍முல்லைதீவு மக்கள் நல்ல அறிவு பூர்வமாக கதைக்கிறார்கள் இந்த பதிவில் கதைத்த அனைவருக்கும் நன்றி
அனுர தமிழருக்கு ஆதரவு 100% இல்லவே இல்லை.
அவர் ஒட்டுமொத்த இலங்கையர்க்கும் 100% ஆதரவு.
இப்படித்தான் பார்க்கவும் 🙏🏽👍🏽
Jaffna vote eni Avaruku Than congratulations sir❤
Neenga Ellorum nalla oru manidhanai nirakarika sonna vadakku Arasiyal Thalaivargalai Purakkanikkavendum
31:10 எல்லாம் நல்லா நடக்கும். நாங்களும் நாங்கள் செய்யும் தொழிலை சுத்தமாக செய்வோம். சுயநலம் இன்றி நமது அடுத்த சந்ததியினருக்கு நல்ல ஒரு நாட்டை கையளிப்போம்.
தம்பியின் கருத்து உண்மையான விடயம்
100% அனுரகுமார
நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளை போல் நடத்தும் Akd அவர்களுக்கு வாக்குகளை அளித்து வெற்றி பெற செய்வோம்
தம்பி நீங்கள் சொல்வது சரி 😮நாடு மாறட்டும்
இப்படி ஒன்று நடந்து இலங்கை நல்ல ஒரு நிலைக்கு வந்து மக்கள் ஒற்றுமையாக ஒன்றாக நல்ல ஒழுக்கத்துடனும் வாழ்ந்தால் எத்தனையோ நாடுகளுக்கு இலங்கை ஒரு பெரிய உதாரணமாக இருக்கும்
இந்த தம்பி கதைக்கும் போது புல்லரிக்கிறது❤
எந்த தம்பி?
யாரை குறிப்பா சொல்லுறீங்க?
இம்முறையாவது வடக்கு கிழக்கு மாகாண அனைத்து மக்களும் வேறுபாடின்றி NPP (JVP) வாக்களித்து 150 ஆசனங்கள் பெற்று வெற்றி வாகை சூடுவதற்கு அனைவரும் ஒன்றினைய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்
1956ம் ஆண்டு சிங்கப்பூர் இலங்கையைப் பார்த்து சொன்னது நாங்கள் இலங்கையை மாதிரி எங்கள் நாட்டை மாற்றிக்காட்டுவோம் என்று இன்று அதே வார்த்தையைச் சொல்கிறது இலங்கை. ஐயா இவருமொரு அரசுக்கெதிராக போராடிய போராளி பிற்காலத்தில் அரசியலில் இனைந்தார்கள்
Super anura sir....❤❤❤
I AM SO PROUD TO BE A TAMIL BEACAUSE, WE ALL STANDS WITH AKD, GOD BLESS AKD FROM CANADA.
Vote for ADK. He will do the best .Don't think I am Tamil , Sinhala or Muslim.
Iyo evalavu magilchi enkal natu makkal mugathilea😊 ella nantryum Akd avarkaluku❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉.
வாழ்துகள் சகோதரா❤❤❤
Supppppper thalaivar anura sir❤❤❤❤❤
I’m a Sri Lankan❤💪
Lots of Thanks to our Tamil people we are one nation we are love you all 🇱🇰☸️🕉️✝️☪️🤝
அருமையான பதிவு
உண்மை தான் நான் தமிழ்நாட்டில் எனது வீட்டில் கடவுளுக்கு சமமாக வைத்து வணங்கி வருகிறேன் மேலும் அவர் வழியை நெஞ்சில் சுமந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டுசேர்ப்பேன்
Respects from Colombo , Srilanka.💐
100வீதம் அனுரவிற்கே
❤❤AKD❤❤👍
DAY BY DAY AKD AND HIS PARTY IS RISING UP.
THANK YOU ALL.
Anura👌👌👌👌sago
இந்த Gs ஐயா நல்லா சொன்னார் super
வாழ்க வளர்க
நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளைப் போல் வாழ்வோம்.
அயன் செய்கிற தம்பிகிட்ட தமிழ் MPs மார அனுப்பி அயன் பணன வேண்டும்
😂
Good job
You are doing good job.we will vote for NPP in next general election .keep it up.
அண்ணா உங்கள் தமிழ் அழகு ❤
நன்றி 🙏🏻❤️🙏🏻
Wow really it's a like documentary first time in my life watching a mullah theevu good luck makkale❤
சிங்கப்பூமருமஸ்ரீலங்காசந்தோஷமோற்றுமியவேண்டும்
Anuraa..🎉😅அனுரா...🎉🎉🎉🎉😂😂😂😂🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉
மாற்றம் இதுதான் ,..... வாழ்த்துக்கள்
Hi bro,
Thank you for your approach
We can understand how people mind set about our president
Get together for the future of srilanka
Pala per sonnathu unmai ❤🎉
BEST REPORT ANNA, WE NEED MORE REPORT TO SHOW THE WORLD, WHERE ALL TAMILS STANDS AND SUPPORT AKD. PLEASE BRING MORE VIDEO TO MAKE ALL TAMILS TO SUPPORT AKD. WE NEED AKD, ALL TAMILS WILL SUPPORT 100% TO AKD.
சூப்பர் ஜனாதிபதி Akd🙏🙏🌹❤️❤️
Excellent 100% Anura
Vote for NPP ..to change system..alloorum..thamil paasum urawugal...warum parliment electhionil..NPP kku vote panni...naattay katri aluppa uthawum..young people should come forwed...and change the system
AKD❤
எங்கள பிரித்து வாழ்ந்த வர்கள் அமிர் த லிங்கம் காலத்தில் இருந்து உள்ளது. இனிமேல். விழி த்து எழுங்கள்
AKD needs seats from jaffna vanni trinco batticaloa and digamadulla districts...When tamil politicians win from npp its will be a new development in srilankan politics
🇱🇰🇱🇰🇱🇰onru pattal undu vaal woo🇱🇰🇱🇰🇱🇰one nation sri Lankan ❤
❤ இலங்கை பெண்கள் வெளிநாட்டு வீட்டுப் பணி பெண்ணாக செல்வதையும் தடுக்க வேண்டும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
NPP தமிழ் உறுப்பினர்கள் வந்தால் எல்லாம் மாறும்
♥️✋
100%🎉 AKD
Unmaikalai makkalidam arainthu theriyapaduthuvathu oru sirantha muyatsiyakum nallavai kettavaikalai makkalidaije araivatfai varavekintrom from Trincomalee
All tamil people have to support ADK
Bro intha vedio singhala language la um translation pannunga singhala makkalum evargaloda karthukalai kepinum
Oya kiyappu ekka apitta theranawa.
Neega sonnathu engalukku puriyum neega itha purinthu kondal singala. Makkal engalukku santhosam ,,
உண்ணை தான் 👍🙏🏽
அனுர வாழ்க 🎉🎉🎉❤❤❤
மகிழ்ச்சி☝🏽
ජයවේවා ජයවේවා ජයවේවා
ඉතාම ප්රශංසනීයයි නිවැරදියි
Minisunge ass deka aeriala jaya wewa Malimawata
great
Nanri nanri
AKD 🏆🏆🏆👍👍👍
அவசரப்பட்டு வார்த்தைகளை விடாதீர்கள் அன்பு சகோதரர்களே பெறுத்திருந்து பார்ப்போம்
ஒரு ஜனநாயக நாடென்றால், ஜனநாகம் வழிமுறைகளை வளர்த்தெடுக்க வேண்டுமென்றால் மக்கள் தங்கள் விரும்பியபடி கருத்து சொல்ல இடமுண்டு. 60 வயதை ஒட்டிய முஸ்லீம் சகோதரன் இன்று தான் வாய் திறந்து பேசுகிறார். அது தான் இந்த நாடு வளர முதல் படிமுறை. கருத்து சுதந்திரம் வேண்டும். கருத்தை உள்வாங்கும் பண்பும் மனப்பாங்கும் வேண்டும். வெளிநாடுகள் வாழும் தமிழர்கள் தங்கள் வாழும் நாடுகளில் இந்த சசுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள். அவர்களது பிள்ளைகள் அந்த சுதந்திரத்தை பாவித்து இன்று அரசியலும் வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றுள்னனர்.
எங்கள் கள்ளன் களை விட அனுர பறவாயில்லை.
ஜனாதிபதி வாழ்க 🙏
OUR REAL HERO AKD
From the bottom of my heart, I proudly say that next to our supreme Leader Prabaharan,I like and love Mr.AKD.
He will replace our supreme leader and expect he will easily solve our ethnic problem too.
இந்தியா திரு நாட்டிற்க்கும் AKD போன்ற தலைவர் விரைவில் வருவார்.மத வெறி ஒழியும்.
கிராம சேவகர் ஐயாவின் வாயில் சக்கரை போட வேண்டும்.
அனுர❤ANURA❤❤❤ අනුර❤❤❤❤❤
AKD வரவேண்டும்
நாட்டில் புதிய வரலாறு ஆரம்பிக்கும் 👍
Kandippaga bothaiwasthu olikkapadum
Nanum mullai than engada nilatha singalavan parikira endringa thamilane parikiran athuku ena seivinga plz solunga
Everyone needs to develop the country by eliminating the corruption. Pl give the new government two thirds majority and join with them to negotiate your rights. If the country becomes prosperous, everyone will benefit. Better education, healthcare , rods, trains, living standards for all.
My vote akd Ku தான்....❤❤❤❤❤❤
👍👍👍👍👍👍👍 super AKD
We need young tamil leaders replace old tamil politicens.
நானும் முல்லைத்தீவுதான் சகோ ஜனாதிபதி தேர்தலில் ஏன் AKD அவர்களுக்கு வாக்களிக்கவில்லை
தமிழ் அரசியல்வாதிகளின் நிலைமை அம்போதான்
AKD
Please clearly show Anura symbol because somebody still want to know clearly….🌾💥
AKD நிச்சயம் நிறைவேற்றுவார்.
Sago malayagathukku senru vilipunarwu edpaduthawum
Sri Lankans are going to have better & bright future awaiting under the current president. You can see how much he loves the people. So, all Sri Lankans vote for his party to get two third majority. Other countries who wants to set foot in Sri Lanka will stay away from Sri Lanka. So that you people, sons of the soil wouldn't be made slaves in your motherland.
வடகிழக்கு மக்கள் அனுரவின் கட்சிக்கு வாக்களித்து ஆதரவை காட்ட வேண்டும்.
Hope HE the President remove islandwide caste racism to unite country for development
❤❤❤❤❤❤❤
Kasippa olikka wendum
Buddhism is supreme anura has accepted that
6 மணிக்குப் பிறகு ஆட்டோ ஓடாது(,சுருபம் தெரியாம மோசம்போட்டியலே...)
thanks
Super puro 👍 🎉🎉🎉🎉🎉❤