தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் | Hidden Details in Tamil Songs - PART 6 இது தெரியாம போச்சே!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • PART 7 👉🏻👉🏻 • தமிழ் பாடல்களில் ஒளிந்...
    தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் | Hidden Details in Tamil Songs - PART 6 இது தெரியாம போச்சே!
    உடலை வருத்தி நடித்த TOP 10 தமிழ் நடிகர்கள் - • ஒரு படத்துக்காக இப்படி...
    இவ்வளவு நாளா நாம் கேட்ட தமிழ் பாடல்களில் மறைந்துள்ள சுவாரஸ்யமான தகவல்கள் - Tamil Songs - Unnoticed details - Shajahan, Mudhalvan, Boys, Kadhal Konden, Kadhal, Annamalai, Samurai, Thoongavanam, Romeo Juliet, Settai, Thuppakki, Enai Nokki Paayum Thotta, Kakka Kakka, Magalir Mattum, Goa, Mr Romeo, Pachaikili Muthucharam, Amarkalam, Kizhakku Seemaiyile, Unnai Ninaithu, Na Muthukumar, Vaali, Kannadasan, Ilaiyaraja, Arrahman, MSV, songs.
    PART 1 - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
    PART 2 - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
    PART 3 - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
    PART 4 - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
    PART 5 - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
    To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
    என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! தமிழ் படங்களில் நடந்த காமெடியான தருணங்கள்! - • Ennada Panni Vachiruke...
    Popular Tamil actors Cameo appearance in Old movies - • இந்த படங்களில் இவர்களை...
    இந்த நடிகர்கள் பாடி கேட்டிருக்கீங்களா? - • இந்த நடிகர்கள் பாடி கே...
    இரண்டு கிளைமாக்ஸ் உடைய தமிழ் படங்கள்! யாரெல்லாம் இத கவனிச்சிருக்கீங்க?- • இரண்டு கிளைமாக்ஸ் உடைய...
    Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
    Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicket. .
    Follow us on Twitter - / cinematkt
    Follow us on Instagram - / cinematicke. .
    #CinemaTicket #TamilCinema #TamilSongs

ความคิดเห็น • 989

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +141

    PART 7 👉🏻👉🏻 th-cam.com/video/lCvyxvObmDY/w-d-xo.html

    • @dr.cringe_memes
      @dr.cringe_memes 3 ปีที่แล้ว +3

      Small request bro.
      I want you to make a video about *Pulavar Pulamaipithan* complete documentory (like how you did for Gangai amaran)
      I can tell from my bottom of my heart he deserves more than what he got for his work... Such a great lyricist with less fame.

    • @matheshmatheshg8201
      @matheshmatheshg8201 3 ปีที่แล้ว +1

      நண்பா ப்ரண்ஸ் படத்தில் வடிவேல் தலையில் சுத்தி விலும் அந்த சுத்தி சார்லின் கை மீதும் விலும் ஆனால் அவர் ஒன்னுமே தெரியதமாதிரி இருப்பார்

    • @TimeTravelerR1
      @TimeTravelerR1 3 ปีที่แล้ว +1

      Waiting for Part 7...🎵🎶

    • @suryavamsam742
      @suryavamsam742 2 ปีที่แล้ว

      Ggggggggggggggg9993

  • @praveenas1528
    @praveenas1528 2 ปีที่แล้ว +155

    🤷‍♀️கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய் தான் சேராதே😌........ அருமையான வரி💯😚

  • @baby_jana
    @baby_jana 3 ปีที่แล้ว +110

    எதிர்காலத்தில் இப்படி ஒரு ஆராய்ச்சி பாடல்களில் பண்ண முடியாது
    இப்ப வர பாடல்கள் கொஞ்ச நாள் செத்துரும்
    இல்ல நம்மல சாகடிக்கும் 🥂🙊🗣️🐥

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +366

    Thanks for the Love and Support Guys ❤️

    • @purpledna3071
      @purpledna3071 3 ปีที่แล้ว +6

      ❤️❤️❤️❤️❤️🔥🔥🔥

    • @Kajuran_7
      @Kajuran_7 3 ปีที่แล้ว +8

      அது எல்லாம் இருக்கட்டும் Part 7 எப்ப Release பண்ணுவீங்கள் 🧐

    • @fanofmaniratnam5310
      @fanofmaniratnam5310 3 ปีที่แล้ว +7

      Part 7 Plz

    • @universetamil8362
      @universetamil8362 3 ปีที่แล้ว +3

      Enga support ilamaya cinema ticktet ku cinima rasigars ilama irupomo bro ❤️❤️❤️❤️ 🔥

    • @alaghappanthanneermalai40
      @alaghappanthanneermalai40 3 ปีที่แล้ว +4

      Part 7 kandipa venum

  • @HDMRIFAS
    @HDMRIFAS 3 ปีที่แล้ว +79

    Tora Bora நீண்ட நாள் தேடல் இன்று தான் விடை கிடைத்தது..
    நன்றி சகோ.

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 3 ปีที่แล้ว +62

    Janaki is the best singers list in various types she sung in different languages.. Especially Tamil malayalam telugu kannada... She is pure soul of voice...

  • @Vishnu97678
    @Vishnu97678 3 ปีที่แล้ว +65

    சின்ன வயசுல முதல்வன்சாங் பிடிக்கும் அப்போவே கண்டுபிடிச்சிட்டேன் 5பேரயும்..ஆனால் விஜயகுமார் goverment jobஐ game overனு நினைச்சிட்டு இருந்தன்

  • @vishnuprasanth3219
    @vishnuprasanth3219 3 ปีที่แล้ว +416

    மகளிர் மட்டும் படத்தில் அனைத்து பாடல்களையும் ஜானகி அம்மா இப்படி தான் பாடியுள்ளார்

    • @ManiKandan-cb1mg
      @ManiKandan-cb1mg 3 ปีที่แล้ว +4

      Yeppadi?

    • @vishnuprasanth3219
      @vishnuprasanth3219 3 ปีที่แล้ว +18

      @Tamilan இந்த படத்தில் வரும் மூன்று பாடல்களிலும் மூன்று பேருக்கும் மூன்று விதமான குரலில் மாற்றி மாற்றி அழகாக பாடியிருக்கிறார் சகோ

    • @ManiKandan-cb1mg
      @ManiKandan-cb1mg 3 ปีที่แล้ว +4

      @@vishnuprasanth3219 ok

    • @vishnuvk2818
      @vishnuvk2818 3 ปีที่แล้ว +2

      Neenga engayo poitinga ne

    • @revathiammaippan2364
      @revathiammaippan2364 3 ปีที่แล้ว +1

      @@vishnuprasanth3219 ama brother expesally kanaa ladies voice supera irukum

  • @madhavank4568
    @madhavank4568 3 ปีที่แล้ว +164

    Monthly Twice or thrice Hidden Details Songs Sequential Parts Podunga bro

  • @tamilselvirajkumar8619
    @tamilselvirajkumar8619 3 ปีที่แล้ว +41

    1:17 Mudalvan movie la vara mudhalvaney song la antha paambu ku different face and character related to this movie nu neega solli thaan theriyuthu....na edhuvaraikum entha song ahh ethaiyoo thadava ketu irukan...but edha note pannathu illa....I really appreciate and surprised to see 😁

  • @dilipsiva8322
    @dilipsiva8322 3 ปีที่แล้ว +346

    வாலி அப்பவே நிறைய Thug life பண்ணிருக்காருப்பா🤣😂

  • @dilipsiva8322
    @dilipsiva8322 3 ปีที่แล้ว +13

    நா.முத்துக்குமார் தலை சிறந்த பாடலாசிரியர்❣️really missing nowadays 😔😔

  • @sammy_ezekiyal
    @sammy_ezekiyal 3 ปีที่แล้ว +41

    தாமரை en favorite lyricist 🥰❤
    Ondra renda aasaigal,oru ooril azage innum neriya❣❣❣

  • @Venkat.266
    @Venkat.266 3 ปีที่แล้ว +409

    இது என்ன பிரமாதம் ஒரே பாடலில் இரண்டு நடிகைகளுக்கு இரு வேறு குரலில் பாடி அசத்தியிருக்கிறார் என் அம்மா ஸ்வர்ணலதா...💖❤️❤️💘💘 அப்புறம் உங்களுக்கு என் அன்னை ஸ்வர்ணலதா வை நினைவு படுத்தியதற்கு நன்றி😓😓😭😭🙏🙏

    • @sangeethap988
      @sangeethap988 3 ปีที่แล้ว +13

      Madura padathula kooda Anuradha 2 heroine kum padiyirupar( Elantha pazham song)

    • @Venkat.266
      @Venkat.266 3 ปีที่แล้ว +10

      @@sangeethap988 paaduvathu ok thaan but kodukkura humming and sung pantra modulation swarna amma maathiru yaarkum varathu.

    • @sangeethap988
      @sangeethap988 3 ปีที่แล้ว +5

      @@Venkat.266 ama ama avanga legend

    • @satheeskumar1306
      @satheeskumar1306 3 ปีที่แล้ว +6

      Athu enna pattunu sollunga illana intha comment en mandakulla odite irikkum

    • @satheeskumar1306
      @satheeskumar1306 3 ปีที่แล้ว

      @@Venkat.266 tamil movieya

  • @Keedhaiyinradhai
    @Keedhaiyinradhai 3 ปีที่แล้ว +72

    வழக்கம் போல interesting அண்ணா😍 முதல்வன் song பாம்புகள இவ்ளோ காலமா யாருன்னு நான் கவனிக்கவே இல்ல😔

  • @janaela3110
    @janaela3110 3 ปีที่แล้ว +16

    பஞ்சதந்திரம் படத்தில். "என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா இல்லை நானா" இப்படி ஒரு பாட்டு வரும்.. அந்த டைம்ல கமலஹாசன் ஐயும் சிம்ரன் ஐயும் இணைத்து நிறைய வதந்தி வந்துச்சு.. அதை வைத்து அந்த பாடல் எழுதி இருப்பாங்க..

  • @anjeladevan1641
    @anjeladevan1641 3 ปีที่แล้ว +4

    தலைவரே..... எப்படி தான் இப்பிடி எல்லாம் யோசிச்சு கண்டுபிடிக்கிறிங்களோ!!!!!!! Simply superb 😍😍😍😍 👌👌👌👌love from Sri Lanka🥰🥰🥰🥰

  • @buoyant_lassie
    @buoyant_lassie 3 ปีที่แล้ว +144

    "Aagaya suriyanai" fav song 🔥🔥💕💕

  • @dpkpraba
    @dpkpraba 3 ปีที่แล้ว +49

    Thamarai, Madhan karki , Na. Muthukumar sir, Vaali Sir, Kannadasan sir, Vairamuthu sir they are golden treasure Lyricist for tamil cinema and they are best to adapt lyrics according to situation's.

    • @virusubash5559
      @virusubash5559 2 ปีที่แล้ว +2

      Vidyasaagar sir

    • @virusubash5559
      @virusubash5559 2 ปีที่แล้ว +1

      Miss panitinga bro

    • @tiger1995grvr
      @tiger1995grvr 2 ปีที่แล้ว +1

      @@virusubash5559 he is talking about lyricist

  • @uniquekirija6875
    @uniquekirija6875 3 ปีที่แล้ว +202

    Sathiyama Semma Super Anna🥰

  • @balaprabha990
    @balaprabha990 2 ปีที่แล้ว +15

    Janaki was chanceless singer 🔥🔥🔥I'm 2k kid but I'm inspired in her songs

  • @mohmedsajan8652
    @mohmedsajan8652 3 ปีที่แล้ว +33

    Super bro🔥
    Rajani Murugan padaththula aavi parakkum tea Kada song la tea ya paththiyum athu sambanthamaana things paththiyum solli iruppanga

  • @sathyasathya6891
    @sathyasathya6891 3 ปีที่แล้ว +15

    Vairamuthu
    youth movie la சக்கரை நிலவே songla
    காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
    உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை endu eluthi irukar
    Vasool raja mbbs moviela
    ஆழ்வார்பேட்ட songla
    காதல் ஒண்ணியும் கடவுள் இல்லையடா
    இந்த எழவு எல்லாம்
    ஹார்மோன் செய்யும் கலகம் தானடா.. Endu elutji irukaru

  • @subramanik.m3251
    @subramanik.m3251 3 ปีที่แล้ว +6

    🤩😍சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் இந்தப் பாட்டுக்கு நான் ஸ்கூல் படிக்கும் போது டான்ஸ் ஆடி😔 இருக்கேன்

  • @thamiljanu9390
    @thamiljanu9390 2 ปีที่แล้ว +12

    தீபாவளி படத்தின் நா.முத்துக்குமாரின் வரிகள்: கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி;

  • @whatshunt
    @whatshunt 3 ปีที่แล้ว +10

    அருமை உங்கள் கடின உழைப்புக்கு பாராட்டுக்கள்

  • @ssowmya1111
    @ssowmya1111 3 ปีที่แล้ว +29

    Unique and hardworking youtube channel🥰🥰

  • @sivabosebass9743
    @sivabosebass9743 3 ปีที่แล้ว +10

    நா.முத்துக்குமார் ஒரு சகாப்தம்..அவரை போல் ஒரு கவிஞனை தமிழ் சினிமா இழந்து விட்டது...

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz 3 ปีที่แล้ว +38

    Vaali sir always ultimate 😀❤️👍

  • @umapathy2010
    @umapathy2010 3 ปีที่แล้ว +77

    1:19 anna andha 3 paambu character eh ivanga nu neenga solli dhaan theriyum

  • @moorthybillamoorthybilla7508
    @moorthybillamoorthybilla7508 3 ปีที่แล้ว +35

    முதல்வன தவிர மத்த எல்லாமே செம்ம, முதல்வன் general ah தெரிஞ்சது தான்

  • @thanoswasrightjathursan
    @thanoswasrightjathursan 3 ปีที่แล้ว +39

    Bro ungada vdo ellaame super bro. Advance wishes for 1 million subscribers 🙌🙌🙌

  • @Mari91376
    @Mari91376 3 ปีที่แล้ว +259

    ஆனா உனக்கு ரொம்ப தான் மூளைதான் . உங்கள ஒரு சினிமா cctv பேரு வைக்கனும் நண்பா 🤝 இதுக்காகவே காத்துகிட்டு இருந்தேன் நீங்கள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா 🌹😍

  • @kuttystory2048
    @kuttystory2048 3 ปีที่แล้ว +49

    Anna neenga vera maari talented... Romba unique ah iruku ella videos 👍👌

  • @prabha821
    @prabha821 3 ปีที่แล้ว +10

    வைரமுத்து எழுதுன சில டூயட் பாட்டுல நான் எதாவது பிரச்சினைல மாட்டிக்கிட்டா என்னை எப்படி காப்பாத்துவ-னு ஹீரோயின் ஹீரோவ பார்த்து கேக்குற மாதிரியும் அதற்கு ஹீரோ பதில் சொல்ற மாதிரியும் இருக்கும்...
    துள்ளாத மனமும் துள்ளும் - தொடு தொடுவெனவே
    பாயும் புலி - சிலுக்குமரம்

  • @jayan707
    @jayan707 3 ปีที่แล้ว +11

    Idhayadhai Thirudathey movie la ella songs um (male singer) Mano sir mattum thaan paadi iruppar...
    The beauty is that all songs in Telugu male version Sung by SPB sir....
    Both Tamil and Telugu version same female singers Sung the same songs... (Janaki ma and Chitra ma)...

  • @Ashokkumar-fn5de
    @Ashokkumar-fn5de 3 ปีที่แล้ว +7

    ✨ Cinima ticket✨
    "Kanji pattu selai katti" song from Rettai jadai vayasu...Then, "Nenjam ennum oorinilee" song from Aaru....intha songs la " vengayathai vetum bothu kan kalanginal..vengayathai thadai seiven "👈 intha lines repeat agum....

  • @nalluaravind4490
    @nalluaravind4490 3 ปีที่แล้ว +9

    Hats off bro 👏👏👏
    Waiting for part 7 and also for next part in சோதிக்காதீங்கடா என்னைய 👍

  • @hariharankumar5750
    @hariharankumar5750 3 ปีที่แล้ว +34

    Vera level thala nee 🔥🔥🔥🔥🔥🔥

  • @selva_theunique7197
    @selva_theunique7197 3 ปีที่แล้ว +7

    Hey vera level... Mudhalvan song la 5 snake varumnu theriyum.. ana adhula lam andha movie characters face dha irukune nenga soli dha paathen nanu.. really sema ❤️

  • @madhavank4568
    @madhavank4568 3 ปีที่แล้ว +29

    Daily Repeat Mode Watching - Always Hidden Details Songs Parts

  • @ArivHere
    @ArivHere 3 ปีที่แล้ว +31

    Perfect visuals for the Tora Bora reference.

  • @ponmalarn9452
    @ponmalarn9452 3 ปีที่แล้ว +7

    Magalir Mattum movie song always rocking.... My fav 😍😍

  • @amudhanamudhan4033
    @amudhanamudhan4033 3 ปีที่แล้ว +51

    Yappadi anna semma voice super 😊😊😊😊😊😊😊😊👌👌👌👌👌👌👌👌💗💗💗💗💗💗

  • @arul_98
    @arul_98 3 ปีที่แล้ว +10

    Vidyasagar re-used an interlude for Aasai Aasai song (Dhool) from Karimizhi kuruvi song from Meeesha madhavan Malayalam movie
    AR Rahman re-used music beat for Enakke enakka song (Jeans) from Indian (1996) movie. a romantic teasing beat bgm, which was re used as Enakke enakka main music beat.

  • @ravi_sasi_saro7264
    @ravi_sasi_saro7264 3 ปีที่แล้ว +44

    Vera Mari 💯😍

  • @Menaga-og5er
    @Menaga-og5er 3 ปีที่แล้ว +4

    நாக்கு மூக்கு நீலமான அழகு புள்ள நீ நல்ல வேளை #எந்தன் கண்ணில் படவே இல்லை
    இப்படி தாங்க நான் பாடிட்டு இருந்தேன்

  • @90skidspaiyan2
    @90skidspaiyan2 3 ปีที่แล้ว +99

    Yaaru enna sonnalum naa unga fame than thala your mass 🔥🔥🔥🔥

  • @alaghappanthanneermalai40
    @alaghappanthanneermalai40 3 ปีที่แล้ว +15

    அற்புதம் . Vera level 🔥🔥😎

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 3 ปีที่แล้ว +43

    8:53
    அர்ஜுன் : டேய் யார்ரா நீங்க எல்லாம்??
    That boys : நாங்கெல்லாம் காதல் தேவர் கள் ,தேவதை கள் எல்லாம் வேற ஷூட்டிங் போய்ட்டாங்க

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 3 ปีที่แล้ว +18

    பின்னனி பாடகி ஜானகி அம்மா எப்பவுமே மாஸ் தான் எல்லா பாடலையும் பிச்சி தெறிச்சிருப்பாங்க 🤭

  • @divdivya3111
    @divdivya3111 2 ปีที่แล้ว +1

    yepdi ippadilam kandu puduchenga semmma talent than vera level 😍

  • @Kajuran_7
    @Kajuran_7 3 ปีที่แล้ว +23

    இந்த Channel Ahh Subscribe பண்ணினதே Hidden Detail In Tamil Songs இந்த Collection Ahh பாத்ததுக்கு பிறகு தான்
    Best Part Of Cinema Ticket 😍

    • @Kajuran_7
      @Kajuran_7 3 ปีที่แล้ว +2

      Big Fan From 🇱🇰❤

  • @victorasuran
    @victorasuran 2 ปีที่แล้ว +15

    Na.Muthukumar is a Legend ✍🏻

  • @user-cu5kg5bm8m
    @user-cu5kg5bm8m 3 ปีที่แล้ว +6

    Super Na🤗

  • @srividyas101
    @srividyas101 ปีที่แล้ว

    Sama collections. சும்மா ஒரு பொழுதுபோக்கா மட்டும் பார்த்த பாடல்களில் இவ்வளவு விஷயங்களா

  • @noisyboy5711
    @noisyboy5711 3 ปีที่แล้ว +24

    1M coming soon

  • @shanthishanthi982
    @shanthishanthi982 3 ปีที่แล้ว +1

    Super ma

  • @touriesspot3264
    @touriesspot3264 3 ปีที่แล้ว +8

    All information Ultimate 🔥🔥🔥keep rocking 💐💐

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 2 ปีที่แล้ว +1

    Excellent 🤝👍

  • @madhavank4568
    @madhavank4568 3 ปีที่แล้ว +15

    Part 6 Video ku Romba Nandrigal 🤩❤

  • @pandipetha1341
    @pandipetha1341 2 ปีที่แล้ว

    Anna super ketka intrest ah irukku innum naraya kandupidichu video podunga superr

  • @ramyarc1640
    @ramyarc1640 3 ปีที่แล้ว +5

    Vaali... Sir... One of my most FAv...

  • @gunasundarik5427
    @gunasundarik5427 2 ปีที่แล้ว +1

    I Am so impressed your videos

  • @pavithrasivakumar7443
    @pavithrasivakumar7443 3 ปีที่แล้ว +4

    Vaa thalaiva unakaagatha waiting

  • @p.l.square.7034
    @p.l.square.7034 3 ปีที่แล้ว +2

    Super video. 🤩

  • @pavithrapitchai9075
    @pavithrapitchai9075 3 ปีที่แล้ว +11

    Superb anna 🔥🔥🔥🔥❤️❤️❤️vera levelllllllllll keep rocking 🔥🔥🔥🔥🔥🔥we always support you ❤️💜

  • @sathish_sk_01
    @sathish_sk_01 2 ปีที่แล้ว

    இந்த பாடல்களில் இவ்வளவு விசயங்களா
    Very very intresting Awesome 🔥 vera level... 👌

  • @muththiyavinothini6189
    @muththiyavinothini6189 3 ปีที่แล้ว +5

    Unge periya fan frm Sri Lanka cinema ticket

  • @emiulagam9141
    @emiulagam9141 3 ปีที่แล้ว

    Super niraiya vishayam therinjikittan anna tq

  • @s.bharathiselvan9246
    @s.bharathiselvan9246 3 ปีที่แล้ว +3

    இந்த மாதிரி Lyricsலா இப்போ வர பாட்டுல இல்ல ரொம்ப மோசம்ப்பா
    (CHILDHOOD DAYS AWSOMED)🥺

  • @vengateshwaran.mvenkat8785
    @vengateshwaran.mvenkat8785 2 ปีที่แล้ว +2

    Magalir mattum Song sema 😍❤️🔥🔥

  • @subashpalani3870
    @subashpalani3870 3 ปีที่แล้ว +6

    Thala neenga vera level☺️☺️☺️
    Intha maari nariya video podunga

  • @Karthik-yk7kt
    @Karthik-yk7kt 3 ปีที่แล้ว +2

    Sirappuu miggaa sirappuu we need part-7🌹🌹🌹👍👌👏🙏

  • @ABHISHEK-xx1wc
    @ABHISHEK-xx1wc 3 ปีที่แล้ว +15

    16:26
    அந்த பாட்டு "வசீகர'' படத்தில வந்த
    "ஆஹா என்பற்கள்" பாட்டு மாதிரி இருக்கு.

  • @shruthib4803
    @shruthib4803 3 ปีที่แล้ว

    ayyio na late notification eh varala but eppothum pola super

  • @Traders7763
    @Traders7763 3 ปีที่แล้ว +19

    Veramari 🔥

  • @dhineswarandhineswaran4239
    @dhineswarandhineswaran4239 2 ปีที่แล้ว +1

    Really good 🥰

  • @jemshiram5585
    @jemshiram5585 3 ปีที่แล้ว +3

    Repeat mode😍 Advance congratulations for 1M Subscribers🥳

  • @irrrfann1irrrfaann163
    @irrrfann1irrrfaann163 2 ปีที่แล้ว +1

    Semma brother keep doing from Sri Lanka

  • @yours_aarah
    @yours_aarah 3 ปีที่แล้ว +16

    Thank you for considering my points too ❤️

  • @veldhanush3713
    @veldhanush3713 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா 09.09.2021

  • @prasanthdeepika6969
    @prasanthdeepika6969 3 ปีที่แล้ว +3

    Sir ku oru award ready pannunga pa ...very superb ......ennum neraiya venum best of luck bro

  • @Kகருப்பு
    @Kகருப்பு 3 ปีที่แล้ว +8

    6:44 "Panchum panchum Sendha thappu " Idhula Avaru FRIENDSHIP ah than mean Panni irukaru bro😝🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

  • @aruncsan
    @aruncsan 3 ปีที่แล้ว +4

    bro neenga nala panreenga nambikaiyoda continue pannunga

  • @logachandranvlog3658
    @logachandranvlog3658 2 ปีที่แล้ว +2

    Movie:ஷாஜகான்
    Song:மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
    Lyricst:Vairamuthu
    🌹உலக மலர்கள் பறித்து பறித்து
    இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து
    பெண்ணை சமைத்து விட்டார்🌹
    Movie:ஆனந்த
    பூங்காற்றே
    Song:செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா
    Lyricst:Vairamuthu
    🌹பூமி கொண்ட பூவையெல்லாம்
    இரு பந்தாய் செய்தது யார் செயலோ🌹

  • @samrathmohamed4268
    @samrathmohamed4268 3 ปีที่แล้ว +10

    அண்ணா இயக்குனர் விசு சார் பற்றி ஒரு வீடியோ போடுங்க.

  • @cnetwork4784
    @cnetwork4784 2 ปีที่แล้ว +1

    Super..

  • @karthikajagadeesh9816
    @karthikajagadeesh9816 3 ปีที่แล้ว +3

    Sama bro🤩🤩 vera leavel 👏👏👏 became a big fan of your voice👌👌

  • @brindhab838
    @brindhab838 3 ปีที่แล้ว +2

    Very nice video. Waiting for the next part..
    Master next???

  • @abarna3621
    @abarna3621 3 ปีที่แล้ว +11

    Auo ❤️ semayaaa Iruku 🥰.. epdi bro kandupidikkiringa,,. Inime entha songs kettalum deep ah listen Panna thonum spr🤝..

  • @murphyslaw0804
    @murphyslaw0804 3 ปีที่แล้ว +2

    Yov eppidi ya unaku mattum ithu ellam theriutha!!..😀 nee nalla varuva yaa❤️.

  • @sk-ks6wb
    @sk-ks6wb 3 ปีที่แล้ว +10

    Vera level vera maari vera maari 💥🔥

  • @sivasankarim4980
    @sivasankarim4980 3 ปีที่แล้ว +2

    Super vera level

  • @Arunkumar-ud3eu
    @Arunkumar-ud3eu 3 ปีที่แล้ว +22

    Vaali sir is most underrated lyricist ❤️

  • @sathyaarun4775
    @sathyaarun4775 2 ปีที่แล้ว

    சூப்பர் பாஸ்

  • @muralidharanthirumaran
    @muralidharanthirumaran 2 ปีที่แล้ว +3

    08:54 second - M S Bhaskar is there in the devargal group

  • @Funnytalesofapril
    @Funnytalesofapril 3 ปีที่แล้ว +3

    Indian movie, telephone mani pol song la "nee pogum theruvil aangalai vida matten, sila pengalai vida matten" lesbian pathi solliruppru Vairamuthu.
    Maatran movie la, kalmulaitha song la Russian related words ah song la vechirupparu madan karky like belly dance, volga nathi, soviath oviya kavithaigal.

  • @cherrynithya7747
    @cherrynithya7747 3 ปีที่แล้ว +3

    Semma vera level dude ninga super 🔥🔥🔥❤️❤️👍👍👍always ur voice sweet

  • @dtoxic-killer1497
    @dtoxic-killer1497 3 ปีที่แล้ว +2

    Naraya effort pota tha ivalo details kandu pudika mudium good team work 😌