தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் | Hidden Details in Tamil Songs - PART 1 இது தெரியாம போச்சே!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2021
  • PART 6 - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
    இவ்வளவு நாளா நாம் கேட்ட தமிழ் பாடல்களில் மறைந்துள்ள சுவாரஸ்யமான தகவல்கள் - Tamil Songs - Unnoticed details - May maasam - JJ, Aagaya Gangai, En Kanmani, En Suvasa kaatre, Telephone manipol, Roja, Virumandi, Nammavar, Jeans, Muthal mariyadhai, Padayappa, Kadhal Desam, Raavanan, Sathya, Thalapathy, Biriyani, Rythym, Bagavathy, Gajini, Thambiku entha ooru, Sangamam, CCV, Ilaiyaraja, Arrahman, MSV, songs.
    PART 3 - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
    தமிழ்ல இப்படியெல்லாம் படம் இருக்கா! - • இவ்வளவு நாளா இது தெரிய...
    To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
    என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 6 | தமிழ் படங்களில் நடந்த காமெடியான தருணங்கள்! Funny Mistakes - • என்னடா பண்ணி வெச்சிருக...
    Popular Tamil actors Cameo appearance in Old movies - • இந்த படங்களில் இவர்களை...
    இந்த நடிகர்கள் பாடி கேட்டிருக்கீங்களா? - • இந்த நடிகர்கள் பாடி கே...
    இரண்டு கிளைமாக்ஸ் உடைய தமிழ் படங்கள்! யாரெல்லாம் இத கவனிச்சிருக்கீங்க?- • இரண்டு கிளைமாக்ஸ் உடைய...
    Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
    Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicket. .
    / cinematicket. .
    Follow us on Twitter - / cinematkt
    Follow us on Instagram - / cinematicke. .
    #CinemaTicket #TamilCinema #TamilSongs

ความคิดเห็น • 3K

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +91

    Hidden Details in Tamil Songs - PART 6 -

  • @batchanoor2443
    @batchanoor2443 3 ปีที่แล้ว +3

    இதெல்லாம் சினிமாவை பற்றி இரத்தம்,சதை , நரம்பு என்று இருக்கும் ஒருவனால் தான் இப்படி எல்லாம் யோசிக்க முடியும்.

  • @user-qf2ut9nb7x
    @user-qf2ut9nb7x 3 ปีที่แล้ว +237

    இப்போ நாங்க ஒரு படத்த பத்தி தெரிஞ்சிக்கனுனா நாங்க youtube பாக்குறோம்.. But நீங்க அந்த video வ ரெடி பன்ன எவ்ளோ effort pottu இருக்கிங்க ..... Great bro 👍

  • @rahulji5455
    @rahulji5455 3 ปีที่แล้ว +476

    என்ன டா பண்ணி வெச்சிருக்கீங்க part 5 ku யாரெல்லாம் wait பண்ணிக்கிட்டு இருக்கீங்க

  • @JPESERVICE
    @JPESERVICE 3 ปีที่แล้ว +194

    அடா பாவிங்காள இந்த யூடியூப் வந்தாலும் வந்துச்சி எல்லாமே வெளிய வருது😂😂😂😂

  • @MariMuthu-bp9mt
    @MariMuthu-bp9mt 3 ปีที่แล้ว +279

    அவனுக்கென்ன தூங்கிவிட்டான் ( MSV )அகப்பட்டவன் நான் ( கண்ணதாசன் )அல்லவா 🤣🤣🤣👌👌👌👍

  • @TalentedPersonGaming72
    @TalentedPersonGaming72 3 ปีที่แล้ว +382

    உன் கடின உழைப்புக்கு நீ நல்லா இருப்பா 👍🏻👍🏻👌🏻👌🏻

  • @vinodu5811
    @vinodu5811 3 ปีที่แล้ว +291

    முதல்வன் படத்தில் 5ம்பூதங்களும் குருக்கு சிறுத்தவளே பாட்டில் locationல் காட்டியிருப்பார் ஷங்கர் அவர்கள்!

  • @athisiyaraj5573
    @athisiyaraj5573 3 ปีที่แล้ว +1

    இளையராஜா இசைத்த பு மணி படத்தில வாறே தோல் மேலே பாட்டு பாய்ஸ் படத்திலே அலை அலை புல் பாடலையும் பூ மணி படத்தோட தோல் மேல தோல் மேல பாட்ட அப்படியே போட்ருப்பார் அருமை ரஹமான் பட்டோட ஆரம்பத்திலே தோல் மேல பாட்டுல ராஜா கோரஸ் அலை அலை பாட்டுல மியூசிக் அப்புறம் ராஜா மியூசிக் போட்ட இடத்தில ரஹ்மான் கோரஸ் பாட்ட அப்படியே மாத்திருபார் ரஹ்மான் 2 பாட்டையும் கேளுங்க சரிண்ணா இதை மாதிரி பல பாட்டு இருக்கு

  • @neturefruits1985
    @neturefruits1985 3 ปีที่แล้ว +86

    கண்ணதாசன் கடுப்புல எழுதிட்டாரு👌🤣🤣🤣 அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நானல்லவா செம காமெடி சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது🤣🤣🤣இனிமேல் அந்த பாட்டு பார்த்தா எனக்கு இந்த ஞாபகம் தான் வரும் super brother👌😂😂

  • @alagarsamyjothitam7212
    @alagarsamyjothitam7212 2 ปีที่แล้ว +1

    Ponnu paakka vanthathu Mathubala va illa Vaishnaviya.

  • @naliniangel5624
    @naliniangel5624 3 ปีที่แล้ว +638

    ரிதம் படம் சூப்பர் ...5 பாடல் ஹிட் ...நிலம், நீர் ,காற்று, ஆகாயம், தீ ,

  • @sivapalansreekanthan2827
    @sivapalansreekanthan2827 3 ปีที่แล้ว +130

    Bro நீக்க இவ்வ்ளவுநாள் எங்க இருந்திங்க

  • @harigold1983
    @harigold1983 3 ปีที่แล้ว +305

    யோ நெஜமாவே இதெல்லாம் நீதான் கண்டுபிடிச்சயா இல்ல அவங்களே உனக்கு போன் பண்ணி சொன்னாங்களா??????

  • @user-gd3jh8pq8o
    @user-gd3jh8pq8o 3 ปีที่แล้ว +102

    You deserve an award of Cinema Scientist...! Just awesome ❤

  • @user-ve8ke8lh4y
    @user-ve8ke8lh4y 3 ปีที่แล้ว +355

    கண்ணதாசன் அவர்கள் அல்டிமேட்.

  • @abinesh5259
    @abinesh5259 3 ปีที่แล้ว +59

    சகோ. சிறப்பு. எத்தனையோ முறை இந்த பாடல்களை எல்லாம் கேட்டிருந்தபோதிலும் ஒரு முறை கூட கவனித்ததில்லை. ❤️ அடுத்த காணொளியை காண காத்திருக்கிறோம்

  • @saharrehan4432
    @saharrehan4432 3 ปีที่แล้ว +89

    """தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரினை தான் யார் அரிவார்""

  • @Kreekstudios
    @Kreekstudios 3 ปีที่แล้ว +432

    எங்கய்யா போய் Content தேடுவீங்க.

  • @nagaraj6828
    @nagaraj6828 3 ปีที่แล้ว +378

    அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகபட்டவன் நான் அல்லவா...😂😂😂Vera level bro nee🔥