ஜீன்ஸ் படத்தில் வரும் அதிசயம் பாடலில் அந்தந்த நாடுகளின் அதிசயங்கள் வரும் போது பிண்ணனி இசை அந்தந்த நாடுகளின் பாரம்பரிய இசையை கொண்டு ரஹ்மான் அவர்கள் இசையமைத்து இருப்பார்
வழக்கம் போல கலக்கிட்டீங்க 👏👏👏 ரஹ்மான் ரசிகனாக பல தெரியாத விபரங்களை தெரிந்து கொண்டேன். உங்கள் முயற்சி தொடரட்டும், இன்னும் பல வீடியோக்கள் வரும் என்று விருப்பத்துடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்.... 😍❤️
அழகன் படபாடலில் அவர் அவருடைய குரல் மற்றவர்க்கு இசையாய் கேட்கிறது நமக்கு விருப்பமானவர்கள் நம்மமிடம் பேசுவது ஒரு பாடலை கேட்பது போல் மனம் இலககும் அருமை.நன்றி
யோவ் நண்பா ஆயிரத்தில் ஒருவன் படம் பாட்டுல இப்படி ஒரு விஷயம் இருக்குனு கேட்டதும் புல்லறிச்சிட்டு நண்பா ஆயிரத்தில் ஒருவன் படம் பத்தி ஒரு வீடியோ பண்ணு நண்பா
Sema bro👌👌 opening jeans song and Aayirathil oruvan neenga kudutha explaination and screen details parthathum it's goosebumps moment...always kudos to you guys❤️
Kuthavai 1 was raja raja chola's elder sister but the one who married Vimaladithya was Kuthavai 2 ,daughter of raja raja chola. As Raja raja cholan loves and respects his sister, he kept the same name to his daughter also.. she only married chalukya king Vimaladithya....
Lots of hidden details ...I'm surprised to hear all it made to really wonder....especially andril bird....chola Telugu language....jeans song aishwarya dresses and its queens and lots more ....well done looking forward for your next video
Semmaaa bro... 20 mins video but rmpa seekrama mudinja mathiri iruku.. ayayo mudiya poguthe nu than feel... seekrama next video podunga bro.. valthukkal...
எல்லாப்பாடல்களிலும் வரிகள் இவ்வளவு ஆழமானதாகவும் அழகாகவும் அர்த்தங்கள் மறைந்து வருவதாகவும் உள்ளது அருமை. "பூவெல்லாம் கேட்டுப்பார்" படத்தில் "சிபிஐ எங்கே...." என்ற பாடலைப் பாடியவர் நிறைய பாடல்களை இதே குரலில் யாருக்கும் புரியாதவாறு பாடுகிறார். பாடும் போது மட்டும் தான் குரல் இப்படியா ? பேசும்போதும் புரியாதவாறு இப்படித்தான் குரல் இருக்குமா ?
தலைவா நீங்க வேற லெவல் தலைவா சூப்பரா இருக்கு இப்ப நீங்க போட்ட இந்த சாங்ஸ் ஓட அந்த சிச்சுவேஷன் அந்த ரிலீஸ் இதெல்லாம் கேட்கும் போது பல விஷயங்கள் உண்மைன்னு தோணுது ப்ரோ நன்றி வாழ்த்துக்கள்
நான் 90 ஹிட்ஸ் திரை கதையிலும் பாடல்களிலும் உடுத்தும் உடைகளிலும் வரலாற்றிலும் இசையிலும் கவிதைகளிலும் இவ்வளவு விஷயங்கள் இருக்குது என்று அன்றும் புரியவில்லை இன்றும் புரியவில்லை நீங்க எடுத்து சொன்னதில் சினிமாவில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்று நன்கு புரிந்து கொண்டேன் ரொம்ப நன்றி நண்பா ரொம்ப நன்றி நன்றி
Poovukull olithirukum song la Evlo visiyam iruka 🤩 spr bro unga channel fb la parthdu subscribe paniten all the best 💕💕💕 my favorite hobbies a song kekurathu
Sathiyamaa solren epadi ithaiyum manasatiyee illama dislike panrangaa Stupids Rasanai illaathavanga.Always you mass bro waiting for more episodes like this.,
Super bro 👌👌 Yaradi ne mohini movie la varra bgm a ( ava ennai pathala apdinu dhanush yosikira scene ), yuvan, Vamanan movie yedho seigirai song la ( Anbe indha nimidam lyrics la) use pannirupar.
Wow , great details.👏👏👏👏 But தாம் தூம் படத்தில் 'அன்பே என் அன்பே' பாட்டில் வருவது அன்பில் தான், அன்றில் கிடையாது. காதலியோட அன்பு அடைமழை மாதிரி அளவுக்கு அதிகமானது என்ற அர்த்தத்தில் வரும். Headphonesல கேட்டாலும் அன்பில் தெளிவா கேட்கும்.
kadhal desam 1996 main sad bgm = minsara kanavu 1997 anbendra malaiyileh songs kadhalan 1994 main love sad theme female humming portion = muthu 1995 viduthalaiyah songs sakkarakatti 2008 love theme = kaatru veliyidai 2017 azhaghiyeh songs rangeela 1995 hairama songs main drums beat vs humming portion vs spirit of rangeela main tune and beat vs ayyayo kanavah last drums beat vs humming portion =muthu 1995 muthu kissing meene scenes theme thiruda +2 1993 villan theme = mudhalvan 1999 one day cm theme = kangalal kaidhu sei 2004 hero search heroine the house theme = guru 2006 last court climax vocal theme = gajini 2009 main title track = 24 movie 2016 main theme seconds version = pele 2016 blessing from the sky theme sakkarakatti 2008 taxi +2 songs seconds interludes portions theme vs blaaze vocal title cards theme also = kochaidayaan 2014 rajini vs deepika padukone fight theme = Ai movie 2015 vikram fight china rap portions = aym 2016 showkali songs last portions faster rap = cobra 2022 main theme teaser 0.52 seconds vocal theme
Finally, na sonna vasool raja part vanthuduchu video la🤩 apdiye sothapals la sachin movie la Vadivelu phone number solra scene la Genelia etti pakarathum potuta nimmathi ah irupen😁
Loved this series... Waiting always for this segment... Hindi la vandha Doli saja ke rakhna movie songs ah Tamil la kodukkanum grathukkagave Tamil la uruvakkuna Padam than Jodi... Athula ulla Ella songs ume Hindi ah vida Tamil la nalla suit aayirukkum... Ithula innum spl ennanna athu kathalukku mariyathai oda remake
Aayirathil Oruvan - 12:43 💓
Hi bro
Click bite போட்டு viewers ய ஏமாத்துற youtube Channels மத்தியில நாங்க எதுக்கு video வ click பண்ணமோ அதுக்கு time comment பன்ற நேர்மை 👌👍
Super information bro good job
give credit to Sunday distributer bro...
Put title in English also man
உங்க கடின உழைப்புக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ப்ரோ ❤️🙏🤝
❤️❤️❤️
@@CinemaTicketTamil put English title in bracket also pls
ஜீன்ஸ் படத்தில் வரும் அதிசயம் பாடலில் அந்தந்த நாடுகளின் அதிசயங்கள் வரும் போது பிண்ணனி இசை அந்தந்த நாடுகளின் பாரம்பரிய இசையை கொண்டு ரஹ்மான் அவர்கள் இசையமைத்து இருப்பார்
S
சிறப்பு, சின்ன விஷயம் ஆனா பெரிய கதைகள் சாெல்கிறது ஒவ்வாென்றும் உங்கள் குழுவினர்க்கு வாழ்த்துக்கள். ஆயிரத்தில் ஒருவன் தகவல் ராயல் சல்யூட்...
Antha ayirathil oruvan portion
sunday disturbers channel la one year ku munadiye potanga bro.
Romba nalla channel poi pariunga..
@@sonacecily1912 free
வழக்கம் போல கலக்கிட்டீங்க 👏👏👏
ரஹ்மான் ரசிகனாக பல தெரியாத விபரங்களை தெரிந்து கொண்டேன்.
உங்கள் முயற்சி தொடரட்டும்,
இன்னும் பல வீடியோக்கள் வரும் என்று விருப்பத்துடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்.... 😍❤️
Intha series oda 100th part ku waiting.. Don't stop this..❤️❤️
athu avlothan...
ஆயிரத்தில் ஓருவன் படத்தில் உள்ள song விளக்கம் செம😍😍😍😍😍😍👌👌👌👌👌👏👏👏👏👏 உன்னை புகழ வார்த்தை யே இல்லை 👑👑👑👑🎩🎩📿📿📿🎓🎓
Itha Sunday distributer channel kku sollunga bro intha content avar channel la irunthu edutha Thu Antha image Kuda😅
தனித்துவமான பதிவுகளின் கோர்வையில் நேரம் போவது தெரியவில்லை. சிறப்பு...
ஆயிரத்தில் ஒருவன் பாடல் ஆச்சரியம்😲 உண்மையா எனக்கு அந்த பாட்ட கேட்கும் போது பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கும், ஆனால் இதற்க்கு மேல்.. 💜😍
எங்க இருந்து இந்த நியூஸ் எல்லாம் எடுக்குறீங்க அருமை, ஆயிரத்தில் ஒருவன் மிக அருமை 👌👌👌
9:23 Andril Paravai used in Kaatru Veliyidai Album of ARR in the song "Tango Kelaayo". Great job by Cinema Ticket!!! Keep rocking!!!
அழகன் படபாடலில் அவர் அவருடைய குரல் மற்றவர்க்கு இசையாய் கேட்கிறது நமக்கு விருப்பமானவர்கள் நம்மமிடம் பேசுவது ஒரு பாடலை கேட்பது போல் மனம் இலககும் அருமை.நன்றி
Vera level bro big fan want more series like this ❤️🔥🔥
யோவ் நண்பா ஆயிரத்தில் ஒருவன் படம் பாட்டுல இப்படி ஒரு விஷயம் இருக்குனு கேட்டதும் புல்லறிச்சிட்டு நண்பா ஆயிரத்தில் ஒருவன் படம் பத்தி ஒரு வீடியோ பண்ணு நண்பா
Hardworking bro very nice new informations
Yes nanba naanum adhai solla vandhen
Super.... 👌👌👌 Epdi idhelam kandu pudikuringa... Aacharyama iruku... Song la ivlo hidden detials ah nu... Vera level pa... 👏👏👏🔥🔥🔥🔥🔥
Sema bro👌👌 opening jeans song and Aayirathil oruvan neenga kudutha explaination and screen details parthathum it's goosebumps moment...always kudos to you guys❤️
Very true!!!
I felt the same way and
Aishwarya Rai is one of the actresses who looks beautiful in any outfit. 😍
@@anushiyamohan27not only her ....any actress and even simple girl suit to it...with costume and makeup 😂
வித்தியாசாகர் All Time Favourite music director 🔥💯
Wow சொல்ல வார்த்தையே இல்ல..... Sema..... Lyrics pathi சொல்லும் போது என்னை மறந்து கேட்டேன்..... அன்றில் பறவை வெற லெவல்.....
ஆயிரத்தில் ஒருவன் - வைரமுத்து 🔥வேற லெவல் 💥🔥
Bro intha video ippo tha pakkaren. Enna solrathunne theriyala ellame super super super. Jeans queens solratha, andril bird solratha, vali ya pathi solratha illa kannadasan pathi solratha. A.r rahman africa people language pottare atha solratha... Mothathula na mersalayitten ponga. Semmma semma semma video. Keep rocking bro. 😍😍😍😍😍😍
This is part 7. Watch all parts.
@@CinemaTicketTamil already ella parts um pathutten bro intha video ippo tha pathen.
உங்கள் முயற்சிக்கு பெரிய வெற்றி கண்டிப்பாக இருக்கு 💓💓🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Lyricist பழநிபாரதி is underrated
உங்க திறமையில் இந்த மாரி விசயங்களை எங்களுக்கு ஒரு கானெலியாக உருவமைத்ததர்க்கு நன்றி♥♥♥♥♥
Congrats for 1 million . Neenga innum neraya millions adikkanum
Wow amazing what a effect!!!கண்டு பிடி அவனை கண்டு பிடி பாட்டுலயும் இந்த வரி வரும் (முதல் முறை திருடியதால் என்னை முழுதாய் திருட வில்லை
Athukula part 7 vanthurucha bro....partsla ponathe therila
20:24👌👌👌👌 kandipa ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு வீடியோ இதை எப்படி ரசிக்காமல் இருக்க முடியாது ரசிச்சு பார்த்தேன் மேலும் இதே போல வீடியோ போடுங்க
Watch All parts of this series. This is part 7.
Aiyooo niga appadiye enga mama paiyan mathiri erukinga 🤩💞❣️
sema content paaaa,...👌👌👌
Congrats 1Million 💥
இவ்வளவு கவனமாக ஒரு பாடல் வரிகளை கவனித்து ரசிக்கீரிங்களா மிக்க மகிழ்ச்சி பாராட்டுக்கள் தோழர் 👌👌👍👍🌷
வாலி ஐயாவின் தீவிர ரசிகன் என்று கூறி கொள்வதில் பெருமை அடைகிறேன்
காணொளியில் கடின உழைப்பு தெரிகிறது. வாழ்த்துகள் நண்பரே
Na unga video eppo tha parth ... But Vera level la irukku bro
The most awaited video series in your channel ❤️😍
Kuthavai 1 was raja raja chola's elder sister but the one who married Vimaladithya was Kuthavai 2 ,daughter of raja raja chola. As Raja raja cholan loves and respects his sister, he kept the same name to his daughter also.. she only married chalukya king Vimaladithya....
Lots of hidden details ...I'm surprised to hear all it made to really wonder....especially andril bird....chola Telugu language....jeans song aishwarya dresses and its queens and lots more ....well done looking forward for your next video
Semmaaa bro... 20 mins video but rmpa seekrama mudinja mathiri iruku.. ayayo mudiya poguthe nu than feel... seekrama next video podunga bro.. valthukkal...
Bro neenga vera level bro😲.....epdi bro ithellam kandupidikringa...Superb bro👌👏
உன்னைப் பிரிந்தால் உன்னைப் பிரிந்தால்
உயிர் வாழா அன்றில் பறவை
நான் அன்றில் பறவை
Song name:Tango Kelaayo
Movie:Kaatru Veliyidai
Lyricist:Vairamuthu
Waiting for part 8 bro🔥
Keep rocking ✨️
எல்லாப்பாடல்களிலும் வரிகள் இவ்வளவு ஆழமானதாகவும் அழகாகவும் அர்த்தங்கள் மறைந்து வருவதாகவும் உள்ளது அருமை. "பூவெல்லாம் கேட்டுப்பார்" படத்தில் "சிபிஐ எங்கே...." என்ற பாடலைப் பாடியவர் நிறைய பாடல்களை இதே குரலில் யாருக்கும் புரியாதவாறு பாடுகிறார். பாடும் போது மட்டும் தான் குரல் இப்படியா ? பேசும்போதும் புரியாதவாறு இப்படித்தான் குரல் இருக்குமா ?
கடின உழைப்புக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤️❤️
Va thalaiva va, marana waiting ungalukkaga thanks video pottathukkaga
Vanga vanga super dude . Vera level ultimate ❤️❤️👍👍
Hi
ஆயிரத்தில் ஒருவன், எந்திரன் பட செய்தி மிகவும் சிறப்பாக உள்ளது ஆயிரத்தில் ஒருவன் படபாடல் எனது நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது 🙏😍💐
*உங்களுக்கு ரொம்ப அறிவு* ❤️🔥
Thalaiva .... yeppadi than ithu yellam kandu pudikkuringa ...????
Vera level thalaiva..... 😍🤩
தலைவா நீங்க வேற லெவல் தலைவா சூப்பரா இருக்கு இப்ப நீங்க போட்ட இந்த சாங்ஸ் ஓட அந்த சிச்சுவேஷன் அந்த ரிலீஸ் இதெல்லாம் கேட்கும் போது பல விஷயங்கள் உண்மைன்னு தோணுது ப்ரோ நன்றி வாழ்த்துக்கள்
Man you really need a standing ovation 👏👏👏 what a research !!!
Ayirathil oruven explanation super👌👌👌 bro
Sirappuu miggaa sirappuu we want part-8🌹🌹🌹👍👌👏🙏
நான் 90 ஹிட்ஸ் திரை கதையிலும் பாடல்களிலும் உடுத்தும் உடைகளிலும் வரலாற்றிலும் இசையிலும் கவிதைகளிலும் இவ்வளவு விஷயங்கள் இருக்குது என்று அன்றும் புரியவில்லை இன்றும் புரியவில்லை நீங்க எடுத்து சொன்னதில் சினிமாவில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்று நன்கு புரிந்து கொண்டேன் ரொம்ப நன்றி நண்பா ரொம்ப நன்றி நன்றி
Watched the full video without skipping even a second. Master work. Super 👏🏻👏🏻👏🏻👏🏻
அருமை 👌👏... வீடியோ போர் அடிக்காம ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா போச்சு...ஸ்கிப் பண்ணவே இல்ல.. சூப்பர்...
"andril bird" name also mentioned in "KO" movie song
@JAGAN ennamo edho song
யோ ஆள'பாத்தா டம்மி'பீஸா ஆனா உன்னோட வாய்ஸ் வேற லெவல்யா💕
Thalaiva Vera Mari Vera Mari 😍😍😍😍
Unga video super bro... Today only I saw... Munnadiyea theriyatha pochae... Hats off bro👌👌👌👌👌
I appreciate u... semma hard work👏🏽
And i like your voice 👍
epdi bro ithellam kandu pudikiringa super bro 👍 unmaiya ninga Vera level 👌
Semma anna unga channel ku na periya fan anna... Keep rocking anna❤❤
Poovukull olithirukum song la Evlo visiyam iruka 🤩 spr bro unga channel fb la parthdu subscribe paniten all the best 💕💕💕 my favorite hobbies a song kekurathu
Sathiyamaa solren epadi ithaiyum manasatiyee illama dislike panrangaa Stupids Rasanai illaathavanga.Always you mass bro waiting for more episodes like this.,
வாழ்த்துக்கள் நண்பரே கடின உழைப்பு என்றும் தோற்காது உன் குரலும் செம
Vijay antony movie:
Salim 2014- unnai kanda naal mudhal song
Pichaikaaran 2016- unakaga varuven bgm
Both are same bro
இந்த பாடல்களில் இவ்வளவு விசயங்களா
Very very intresting Awesome 🔥 vera level... 👌
Super bro 👌👌
Yaradi ne mohini movie la varra bgm a ( ava ennai pathala apdinu dhanush yosikira scene ), yuvan,
Vamanan movie yedho seigirai song la ( Anbe indha nimidam lyrics la) use pannirupar.
வேற லெவல் ப்ரோ .unga vedios part 1 la Irunthu 7 vanthuruchu இது போன்று மேலும் நீங்களும் மேலும் மேலும் வளர வாழ்த்துகள் Bro. 👍👍🙏
Bro.. Eagerly waiting for sothapal moment in cinema part 10
Wow , great details.👏👏👏👏
But தாம் தூம் படத்தில் 'அன்பே என் அன்பே' பாட்டில் வருவது அன்பில் தான், அன்றில் கிடையாது.
காதலியோட அன்பு அடைமழை மாதிரி அளவுக்கு அதிகமானது என்ற அர்த்தத்தில் வரும். Headphonesல கேட்டாலும் அன்பில் தெளிவா கேட்கும்.
As usual you did a great job bro 😀❤️👍
Super Bro differenta iruku nalla irunthuchi
கண்ணதாசன் குசும்பு தான் உங்களுக்கு அதிகம். நடையா இது நடையா 👌👌👌👌
Super ya...❣❣❣ vaazhthukkal... aarvam pogave ila last varaikum... paathutae irukalam polaiye
Happy for Aayirathil oruvan song decoding 😀❤️👍🙏
Super epdi ipdielam kandupidichinga... poovukkul olindhirukum song details sema....
Thalaiva vera level 🔥
Nenga sonna vitham super bro.... My favorite Ayirathil oruvan
Bro, good job bro. There are very few videos we think that it should not end, one of them is yours. Great job, keep it up bro.
வாவ் சூப்பர் அண்ணா ஒவ்வொரு டீடெயில்ஸ் கேட்கும்போதும் அப்படியானு ஆச்சரியப்பட வச்சிங்க ரொம்ப நன்றி
kadhal desam 1996 main sad bgm = minsara kanavu 1997 anbendra malaiyileh songs
kadhalan 1994 main love sad theme female humming portion = muthu 1995 viduthalaiyah songs
sakkarakatti 2008 love theme = kaatru veliyidai 2017 azhaghiyeh songs
rangeela 1995 hairama songs main drums beat vs humming portion vs spirit of rangeela main tune and beat vs ayyayo kanavah last drums beat vs humming portion =muthu 1995 muthu kissing meene scenes theme
thiruda +2 1993 villan theme = mudhalvan 1999 one day cm theme = kangalal kaidhu sei 2004 hero search heroine the house theme = guru 2006 last court climax vocal theme = gajini 2009 main title track = 24 movie 2016 main theme seconds version = pele 2016 blessing from the sky theme
sakkarakatti 2008 taxi +2 songs seconds interludes portions theme vs blaaze vocal title cards theme also = kochaidayaan 2014 rajini vs deepika padukone fight theme = Ai movie 2015 vikram fight china rap portions = aym 2016 showkali songs last portions faster rap = cobra 2022 main theme teaser 0.52 seconds vocal theme
நல்ல கவனம்
Romba detail la search panni erukinga super 👍
Verithanama research panringa anna
வேற லெவல் வீடியோ ஜி சூப்பர் இன்னும் உங்கிட்ட எதிர்பார்க்கிறேன்
Loved the video. Still, waiting for the next part of movie mistakes...😊
Yarunga neenga ivlo vishiyam soldringa omg nenga soldra vishiyathaye enga nala niyabagam vachuka mudila nenga avlo aacharyamana vishiyam soldringa thani oruvan film la soldra mathiri ungala patha vallavanuku vallavan varathan seyiran... Congrats 🙏
Music lovers Kaagave uruvaaka patta series❤️!! Innum 1000 parts potalum paapen! Don’t stop this❤️!
Super bro😍😍👌👌👌👌👌👌👌👌
நான் கிளிமஞ்சாரோ மலையின் அருகில் தான் இருக்கின்றேன். பாடலில் வரும் சத்தம் மற்றும் மொழிகள் உண்மை தான்.
Urrutu
கிளிமஞ்சாரோ மலையில் வாழ முடியாதே ? நான் அதன் அடிவாரத்தில் 13 வருடங்கள் Moshi என்ற ஊரில் வாழ்ந்துள்ளேன்.
@@aravindan6262 wouldn't it be frozen on top
artham enna thozha
@@murugan66666 mele pani irukum I'd seen in picture
Thalaiva neenga vera level..Sema detailing
Kannukku maiyazahu song start version semmayaa irukku ♥️
அன்றில் பறவை. அருமையான தகவல்....
aayirathil oruvan - Song 🎵 Detailing Semma bro Vairamuthu sir vera level ♥
Part 8 poduga bro 😍
சிறப்பா இருந்தது நண்பா... 👌🏻👌🏻👌🏻
Finally, na sonna vasool raja part vanthuduchu video la🤩 apdiye sothapals la sachin movie la Vadivelu phone number solra scene la Genelia etti pakarathum potuta nimmathi ah irupen😁
Super 👌👌👌👌👌👌
Goosebumps with these awestruck facts with your pleasant voice over..
சூப்பர் புரோஜீன்ஸ் 1000 இல் ஒருவன் details wow
Most Awaited Video 🙏
Waiting For Part 8🙂 🚶♂️
கடின உழைப்பு.....🔥
வீடியோ முழுதும் வியக்க வைக்கிறது.....❤️ 👌👏👍
Loved this series... Waiting always for this segment... Hindi la vandha Doli saja ke rakhna movie songs ah Tamil la kodukkanum grathukkagave Tamil la uruvakkuna Padam than Jodi... Athula ulla Ella songs ume Hindi ah vida Tamil la nalla suit aayirukkum... Ithula innum spl ennanna athu kathalukku mariyathai oda remake
Eppaaaaa yow nee manusane illa ya Vera lvl ya👌