Thiruvempavai / Athium anthamum.. / Maanikavasagar / ஆதியும் அந்தமும்..
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- Vocal: Thirumanthira Nagar Kesavaraj Krishnan
Flute & Percussion: Dr.C.Radhakrishnan
Mixing and Mastering: Narbhavy Isaiagam
Videography: Humble Tree Productions
Thiruchitrambalam
Thiruvempavai is a great start to wake up from your sleep and uplift your soul by singing at the feet of Lord Shiva who is the beginning and the end. Immerse yourself in Him, and let Him take care of you. Therefore, in conjunction with Pradhosham and with His blessings, I'm humbled to present my latest rendition Thiruvempavai, along with its meaning. God bless all. Stay safe.
Thank you for your support.
Please do Subscribe|Like|Comment|Share
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேயென்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்
O, maid of lustrous long eyelashes,
Are you still sleeping? Are your ears acting stone deaf?
As we praise Lord Sivaperuman who has no beginning and ending,
Hearing feebly the sound of our hymns praising the ample anklets adorned holy feet of Mahadeva up and down the street, a maid of our flock sobbed, whimpering, from off her floral foam bed, rolled and fell unconscious on the floor in a swoon! What a piece of wonder she is, see!
நீங்கள் பாடிய சிவபுராணம் தான் அடியேன் முதலில் கேட்டு பதிவுதந்தேன் மகனே
ஈசன் பாடல்கள் உங்கள் குரலில்
இனிமையாக இதயதீஅதில்அமர்ந்திருக்கும்ஈசனார் பாதம் அர்சனைமலராக விழுகின்றது
மேலும் பாடுங்கள்
குரல்வளம் மேலோங்கி நல்வாழ்வு கிடைக்க பேராற்றல் தக்க வழி தரும்
சிவாயநம அம்மா, திருச்சிற்றம்பலம்
மார்கழியில் தெய்வீக குரலில் திருவெம்பாவை கேட்பது மிக பாக்கியம். சிவாய திருச்சிற்றம்பலம் 🙏🏻
சிவாய நம
அருமையான குரல் வளம் உங்களுக்கு என் அப்பன் சிவனின் அருளால் மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏💐
மிகவும் அருமை அண்ணா. ஈசன் அருள் உங்களால் எல்லாருக்கும் கிடைக்கிறது உங்கள் குரல் மூலம். சிவாயநம 🙏🙏🙏
தங்களுடைய பதிவில் எந்த ஒரு (விளம்பரங்கள்) இடையூறும் இன்றி , பதிவிறக்கம் செய்யும் வகையில் அமைத்தமைக்கு மிக்க நன்றி அண்ணா 🙏
சிவாய நம
நான் வைத்த கோரிக்கையை நிறைவேற்றப்பட்டது ❤️
@Vimala Arivalagan : சிவாய நம
ஒரு அற்புதத்தை காண காத்திருக்கிறேன் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
சிவாய நம, நன்றி
அண்ணா உங்கள் பாடல்கள் விழி செவி இரண்டிற்கும் விருந்தை அள்ளித் தருகின்றது.ஆன்மீகமும் இயற்கையும் இனைக்கும் உங்கள் தெய்வீக குரலும் அதற்கு ஏற்றவாறு இசையும் என் மனதில் தேனூற செய்கிறது. நீங்கள் என்றும் செல்வ செழுமையுடனும் நல்லாறோகியத்துடனும் அனைத்து வளங்களும் நம் அப்பன் ஈசன் அருளால் பெற்று வழ்க வளமுடன்.திருச்சிற்றம்பலம்🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி சகோதரி, உங்கள் நேர்மறையான கருத்தை நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன். தயவுசெய்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் ஒருமுறை நன்றி.
🙏🍁🙏🍁
@@keshavrajsofficial நன்றி அண்ணா.நான் நம் சிவ குடும்பம் மற்றும் சுற்றத்தார்வுடன் நிச்சயம் பகிர்கிறேன். நம சிவாய 🙏
எம்பெருமானே பாடுவது போல் இருக்கிறது மிகவும் அருமையான குரல் வளம் திரு சிற்றம்பலம்
எத்துணை முறை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் கண்ணில் நீர் வருகிறது. 🙏🙏🙏
சிவாய நம ✨✨
@@keshavrajsofficial சிவாய நம.
தென்னாடுடைய சிவனே போற்றி 🙏
சிவபெருமான் தங்கள் நாவில் நின்று பண்ணாய்
அருள்புரிகின்றான்.தங்கள்
வாயிலாகப் பெருமான்
என்னுள்ளத்தை உருகச்
செய்கிறான்.
வாழ்க!.....வளர்க!
அடியேன் கிருஷ்ணன்.
தென்காசி 11.05.2022
அருமை ஆவலுடன் காத்துக்கொன்டிருக்கிறேன் திருச்சிற்றம்பலம்
திருசிற்றம்பலம்
இசை அருமை அண்ணா உங்கள் குரல் வளம் அருமை அண்ணா கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு 🙏🏻
மெய் சில்லிற்கும் காந்த குரல் 🙏
அய்யா வாழ்க நலமுடன்.அய்யா தங்கள் திருவாய்மலர்ந்து திருப்புகழ் பாடல் பாட அடியேன் வேண்டுகிறேன்.
திருச்சிற்றம்பலம்
அய்யா திருவாசகம் திருஅம்மானை பாடல் பாடுங்கள் அய்யா
ஓம் நமச்சிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம் சிவ சிவ🙏🤲❤📿📿📿 வாழ்த்துக்கள் அடியாரே 🎉❤
வாழ்கையில் உங்களை தான் அண்ணே என்று அடியேன் உறிமை உடன் முதல் முறையாக அழைக்கிறேன்😍😍😍🤗🤗🤗😇😇😇😇😁😁😁😄😄😄🙏🙏🙏🙏🙏
சிவாய நம தங்கை, வாழ்க எம்பெருமான் திருவருளுடன் இறையருள் நிறம்ப பெற்று.
Keshav Raj's Official நன்றிகள் பல நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
@@Shyamala-d2w om namah shivaya
அருமையான பாடல் வரிகள் அருமை குரல் வளம் அருமை 🙏🙏🙏🙏🙏
Ungal mural miga arumaiya erukirathu anna
முழுமையான தெய்வீகம்.
ஓம் நமசிவாய
மிகவும் அருமையான பாடல் வரிகள் உங்களது குரலில் கேட்பது அருமையாக உள்ளதுகுழுவினர் அனைவருக்கும் நன்றி அன்பே சிவம்
ஹர ஹர மகாதேவா
மனதினுள் உள்புகுந்து ஏதோ செய்கிறது உங்கள் படைப்பு திருச்சிற்றம்பலம்
Devotional, voice, andpeace ofmind
அண்ணா இப்பாடல் உங்களது குரலில் கேட்க மிகவும் அருமையாக உள்ளது😍😍😍
சிவாய நம நன்றி தம்பி
Please upload Thiruvempavai Daily. We need it during this Margazhi Month
Thank you 🙏
அருட்பெருஞ்ஜோதி.
ஐயா அருமை.
தங்கள் குரலில் திருவருட்பா பாடல்கள் கேட்க ஆவலாய் உள்ளோம்.
நன்றி.
திருச்சிற்றம்பலம்.
நல்லது ஐயா
திருசிற்றம்பலம்
Shruthi,thalam, matrum thangal kural ivai ellam ondru serthu ...Virudai padithi irukiringa..Andha Ishanin arul endrum ungal undaga yen prathanaigal ..OM Nama Shiva...
Sivayanama 🍁
அருமையான திருவாசகம் தங்களது குரலிசையில் மேலும் அழகானது
திருச்சிற்றம்பலம் 🙏
சிவாய நம 🙏
சிவாய நம நன்றி ஐயா
ஊன் உருக உடல் உருக வைத்து விட்டது தங்கள் குரல் அருமை சிவாயநமக
🙏
Clear prounstion clean voice🙏🙏🙏👍👌
❤🙏 Hari Om ❤🙏
siva siva sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
திருசிற்றம்பலம்
ஓம் நமசிவாய நம🌹🤗..சிவாய நம🤗🙏
🙏🏾
தங்கள் குரல் அருமையாக உள்ளது ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
அருமை அருமை அண்ணா.
Om Namah Shivaya Vaazhga...♥️💐🙏
✨✨
அற்புதம் அற்புதம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை 🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
சிவாய நம நன்றி
Divine voice. Soulful authentic rendition. Thanks, Keshav!
Enakku piditha thiruvaasagam thirupalli eluchi , kandathu un thannai , annamalayan adikamalam sendriranjam pondra arputha thiruvaasagam
உங்கள் குரல் கேட்க இனிமையாக இனிக்கிறது.🤚
🍁
Beautiful voice sir ,thank you very much
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
Yet another gift to all of us in this new year...very happy to hear in your soulful voice... this magical voice makes my mind feel so closer to almighty. Please sing all the Thiruvempavai songs 🙏
Thank you so much for your support, and I truly appreciate your positive feedback. Please share among your family and friends. Thank you once again.
Treat to my ears.Your voice and postures are divine anna💐
@keshavraj Krishnan u are one of the gem which Tamil people has got...May lord chitrambalathan blessing be with u for saving our culture..
Thank you so much for your support, and I truly appreciate your positive feedback.
அண்ணா, உங்கள் திருமறை பாடல்கள் அனைத்தும் அருமை.👌 உங்களை நேரில் காண வேண்டும் என்ற அவா எழுகிறது. 🙏
திருசிற்றம்பலம் நன்றி தம்பி
Thiruchitrambalam Saivargal yaavarin perumaikku vuriya adiyaargal avargalukku avan arullaale avan thaal vanangi thaangal isaiyaal kuralaal seyyum arul thondu alla alla kuraiyaa amudha surabi yaaga thodara vaazhthukkalum nandrigal palavum samarpikkiren sivayanama
Sivayanama
THIRUCHITRAMBALAM
ஐயா "பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்" என்ற பாடலை உங்கள் குரலில் கேட்க ஆசை.
🙏🙏
திருசிற்றம்பலம் கண்டிப்பாக ஐயா
சிவாயநம ஐயா
🙏
You are legend in Contemporary music , Clear tamil word, that everyone can understand. Shiva Shiva
Thank you so much for your support, and I truly appreciate your positive feedback sir
இராம கிருஷ்ணன் அவர்களே, இதை நீங்கள் தமிழிலேயே சொல்லியிருக்கலாம்.....!
@@மருதம்-ப6ட I don't know tamil typing sir
Amazing. Tq for more of this beautiful renditions. May God bless all of you for the hard work.
அற்புதம் இறைவன் அருள்
சிவாய நம
🙏🙏🙏🙏🙏🙏
❤️❤️❤️
ஓம் நமசிவாய ஓம்
Great music and Raagam 🙏
🙏🏾🙏🏾
ஓம் நம சிவாய
சிவாய நம
Arumai ayya.valga valamudan
🙏
wow bro 😍it gave me goosebumps ! Always Lord Shiva will be with you 🙏🏼🙏🏼🙏🏼சிவாய நம ஓம்
திருசிற்றம்பலம்
arumai ayya
❤❤❤💐💐💐
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
சிவாய நம
செவிகளில் தேனாக.. சிவசிவ
🙏🙏
💙💙💙💙💙💙🕉️🕉️🕉️🕉️🕉️💙💙
மெய்மறந்தேன் ஐயா அருமை
English translation add pannathu sirapppu.. Ungal kuralil ketpathu Migavum Sirappu anna.. Sivayanama 🙏🙏😊😊😊
நன்றி தம்பி
No one could ever do it in such a way which attracts the young and old. Beautiful video with it’s meanings and amazing voice. 🙏🏼❤️
Thank you so much for your support, and I truly appreciate your positive feedback.
Wonderful voice
Tq sir
Thank you so much 🙏
Divine voice Anna ❤️
ஓம் நமசிவாய நம 🙏
திருசிற்றம்பலம்
@@keshavrajsofficial தில்லைஅம்பலம் 🙏
Om siva siva om
God bless you sir
🙏
Wow very nice, very divine, awakens my soul, I can feel my soul breathing today, thanks for this video, sivaya Nama om
திருசிற்றம்பலம்
உங்கள் சேவை செழிய வாழ்த்துக்கள்....!
அருமை
🙏🙏
Super sir
Beautiful
🙏
Thank you so much for the translation....no words to explain ...devine voice
அருட்ப கிடைக்குமா 🙏🙏🙏👏👏👏👏👏👏👏🙏
சிவாய நம
best songs and video may god bless you
wonderful
🙏
Really melodious and divine
Mesmerised by your enchanting voice and lyrics 🙏🙏
Great...19.11.2021....👑👒
🙏🙏
மிக அருமையாக உள்ளது ஐயா.... வாழ்க வளமுடன்...
சிவாய நம நன்றி
Superb Heart Touching Music with Presentation by Master KeshavRaj Krishnan.God Bless You with your gifted voice.Valthukal 🙌🏻🙏
Thank you so much for your support ayya, and I truly appreciate your positive feedback. Please share among your family and friends. Thank you once again 🙏🍁
Magical voice god gift...... one of my fav sivapuranam🕉️
Thank you
🙏🙏🙏🙏🙏👏👏👏🥰
🙏
Your voice is so serene and the composition is simply awesome. 🙏
Thank you Ayya
Sivayanama om
🙏
Super super
திருசிற்றம்பலம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏
Very nice....🙏
🙏
🙏🙏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
What a beautiful soul of voices u'd it brother ..
🍁🙏
I enjoyed this melody padigam. Pls do post such padigams. 🙏🙏🙏
Thank you
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏
ஆள் தீ பெஸ்ட் அண்ணே
🍁