Thaan enai mun padaithaan / Sundarar Thevaram / Nodithaan Malai Uthamanea
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- Vocal: Kesavaraj Krishnan
Harmonium & flute: Dr. C. Radhakrishnan
Mirudangam: Balasubramaniam Thirukumaran
Gadam: Jayalakshmi Premkumar
Morsing : Rajasegaran S. Ramasamy
Videography : Humble Tree production
#முத்திக்கு வித்தான திருப்பதிக நிகழ்வு;
செந்தமிழ் சுந்தரரும், சேரர் கோனும் அஞ்சை களத்தில் சேர்ந்திருந்த சமயம் ஓர்நாள் சேரமான் பெருமான் நீராட சென்று விடுகின்றார். சுந்தரர் #நிலவுலக வாழ்வை வெறுத்தேன் நின்னடி சேர்தல் வேண்டும் என்று நெக்குருகி #தலைக்கு தலைமாலை எனத்தொடங்கும் திருப்பதிகம் பாடுகின்றார்.
#தீந்தமிழ் பதிகம் செவிமடுத்த கயிலை கண்ணுதற்கடவுள் #ஈராயிரம் தந்தங்கள் உடைய வெள்ளானையை அமரர்கள் வசம் கொடுத்து #நம் ஆரூரனை இங்கே கொணர்க என்று கட்டளை இட்டார்.
#வெள்ளானை உடன் அமரர்கள் அஞ்சைகளம் புகுந்து நம்பிகள் பெருமானை யானையில் ஏறுமாறு பணிகின்றனர். நம்பிகளோ நீராட சென்ற சேரர்கோனை விட்டு தனியே கயிலை செல்ல மனம் இல்லை ஆயினும் இறை அழைப்பை தாமதபடுத்தல் குற்றம் எனக்கருதி தனித்து யானையில் ஏறி நிகரிலா திருப்பதிகம் #தான் எனை முன்படைத்தான்"பஞ்சம பண்ணில் பாடியவாறு வானில் பயணிக்கின்றார்.
#இதனை கண்ணுற்ற சேரர்கோன் #நம்பிகளை பிரிந்திருக்க மனமின்றி #குதிரையின் செவியில் #சிவாயநம பஞ்சாச்சரம் ஓதிட குதிரை வானில் பறந்து சுந்தரரை முந்திகொண்டு கயிலையை அடைகின்றது.பின்னே சுந்தரரும் கயிலையின் தென்திசை வாயில் வந்து சேர்கின்றார்.
#கயிலை எப்படி இருக்கும் என்பதற்கு இந்த திருபதிகமே சிறந்த அகச்சான்று.குறிப்பாக 2 3 5 8 9 பாடல்களின் பெருமை ஏட்டில் அடங்காது.
#இப்பதிகத்தின் சில தகவல்கள்;
#நொடித்தான் மலை என்றால் உயிர்கள் ஒடுங்கும் மலை என்று பொருள்.
#முன்பு ஈசன் யானைதோலை உரித்து வதம் செய்தார். அந்த கெட்டபெயர் நீங்கதான் எனக்கு யானை கொடுத்தாயோஎன்று நயமாக பாடியது.
#கயிலையை கண்டதை காட்சிய படுத்திய 5ம் பாடல்.
#கயிலைக்குள் நுழைந்த சுந்தரரை முதலில் மலர்தூவி வரவேற்றது வருணண் என்பதை பதிவு செய்கின்றார்.
#சுந்தரர் பெருமானை யானையில் ஏற்றி விட்டு கயிலைவரை வழிகாட்டி சென்றவர் வாணண் எனும் சிவகண தலைவர்.(8ம்பாடல்)
#ஈசர் நம்பிகளை இரண்டு இடங்களில் சுந்தரரை என்தோழன் என்று உரைக்கின்றார்.
(1.ஆரூர் 2.கயிலையில்)
(நம்தமன் ஊரன் என்றார்)
#சுந்தரர் இந்த மாசிலா திருப்பதிகத்தை வருணணிடம் கொடுத்து அஞ்சைக்களம் சேர்க்க சொல்லி ஆணையிட்டது.
நிறுத்தாமல் பாடிக்கொண்டே இருங்கள் சகோதரா...நாங்கள் கேட்டுக்கொண்டே இருக்க.....தேவாரம் இவ்வளவு சுவையா......!
சிவாய நம நன்றி ✨✨
சிவாய நம..மனதை உருக்கும் குரல்வளம்.வாழ்க வளமுடன்.
Sivayanama Nandri Amma
அந்த சிவமே தங்களுக்குள் இசையாயும் பண்ணாயும் நின்று தங்களை வழிநடத்துவதாக உணர்கிறேன்.நீங்கள் நிச்சயமாக சிவத்தால் ஆட்கொள்ளப்படுவீர்கள்.தாங்கள் நோய் நொடியின்றி பல்காலம் வாழ சிவனருள் புரியட்டும்.
தென்காசி கிருஷ்ணன்
24-02-2023.
சிவாய நம ஐயா
அவனருளாளே அவன் தாள் வணங்கி 🙏🏾
Thirugnana Sambanthar Thiruvadigalae Saranam...Om Ammai Appa Pottri...Om Nama Shivaya....💐💐🙏🙏🙏
சிவாய நம ஐயா தங்களின் குரல் வளத்தில் இப்பாடலில் வரும் 10 பாடல்களையும் முழுமையாக பதிவிட அடியேன் விண்ணப்பிக்கின்றேன் சுவாமி.
திருசிற்றம்பம் ஐயா
முயற்றிச்சிக்கிறேன் 🙏🏾
ஊனை உருக்கும் சுந்தரபெருமான் தேவாரம். நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க
சிவாய நம,
சிவாய நமங்க ஐயா
உலகில் எந்தமதமும் கூராதவரிகள் வாழ்க சனாதன தர்மம் உள்ளம்உருகும் குரல்
சிவாய நம ஐயா,
வாட்டமெல்லாம் தீர்ந்து போகும்,
நாட்டமெல்லாம் ஆர்ந்து போகும்,
ஆட்டமெல்லாம் அடங்கிப் போகும்,
ஓட்டமெல்லாம் ஒடுங்கிப் போகும்,
அம்பலத்தரசின் அடி பற்று!
அம்பலத்தரசில் விடு பற்று!
இறைவனின் இதயத்திலிருந்து…_
சிவாயநம
அற்புதம். அற்புதம். பாடுவது சிவமா சுந்தரரா. மனதை உருக்கிவிட்டீர்கள் ஐயா. கண்கள் பனித்தன. இனிய குரலில் சுந்தரரின் கயிலாய பயண தேனிசை தேவாரத்தை நீங்கள் பாடும்போது உங்களுக்குள் சிவம் இருப்பதை உணரமுடிகிறது. உங்களது பாடல்களை கேட்க நான் என்ன தவம் செய்தேன் தெரியவில்லை. தங்களது திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன் ஐயா. சிறப்பாக இசையமைத்த இசை குழுவினருக்கு மிக்க நன்றி வணக்கம்.
இறைவா! எத்தனை பெரிய பாக்கியம்
இந்த தேவார பாடலின் வரிகளை பார்க்கும் படி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
பாடலை கேட்க்கும் போது உள்ளத்தில் சிவத்தை காண்கிறேன் சிவமே 🙏
சிவாய நம🙏
நற்பவி நற்பவி நற்பவி
திருசிற்றம்பலம்
திருமுறை !!! தேனிசை மழை !!! தாங்கள் பெற்ற இறை அருள் !!! அனைவருக்கும் கிடைக்க செய்த தங்கட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி !!!
I'm not such a qualified person to understand these lyrics. But getting a little bit of tears from my eyes. Heart melted.
தங்களின் கனிவான குரல் மனவோட்டத்தை நிதானமாக்குகிறது திருவருள் கருணை 🙏 ஐயா சிவாய நம 🙏
சிவாய நம 🙏🏾
ஈசன் அருள் உங்களுக்கு நிறைய இருக்கிறது.உங்கள் தெய்வீக குரலால் இறைவனை உள்ளம் உருக பிராத்திக்க முடிகிறது.நன்றி
sivayanama
அனுபவித்து உருகி பாடும் அழகு அருமை.இனிமை.சிவசிவ
உள்ளம் உருகி வரும் பாடல், வாழ்த்துக்கள்,
🙏🏾
எத்துனை பேரின்பம் என் தமிழை காதில் கேட்கும் பழுது... மற்றுமோர் பிறவி எனில் தமிழிலே மயங்கி கிடக்கும் பேரருள் தருவாய் எம்பெருமானே...
சிவாயநம....
சிவாயநம
அப்பர் சுந்தரர் சம்மந்தர் மாணிக்கவாசகர் நால்வரையும் ஒரு சேர உம் வடிவில் பார்க்கிறேன் ஐயா....மனம் உருகி கசிந்து விட்டது...
சிவாய நம ஐயா
100க்கு 100 உண்மை
தேனினும் இனிமை தங்கள் குரல் சிவாயநமக என்னை நான் மறந்தேன் இறையோடு இரண்டர கழந்தேன்
மிக்க நன்றி
திருசிற்றம்பலம்
மந்திரம் ஒன்றறியேன் மனைவாழ்க்கை மகிழ்ந்தடியேன் சுந்தரவேடங்களால்
🙏🙏
செய்ய தமிழினிதே என் செந்தமிழ் கவித் தேனே
செய்ய தொழில் மூன்றும் சிந்தை கொண்டோனே
செவ்வாய் இதழசைந்து செப்பினது தமிழ்தானே
செய்வாய் என்னகமே நன்றொன்றே செய்கவென்று
அம்பலனே ஆடும் பரம்பொருளே
என்னானே மூவர்க்கும் முன்னானே
இசை இனிது குரல் இனிது ஒலித்தது பாடல் சிலிர்தது மேனி நன்றி !!!
-தென்புலங்கவல் (சதுரன்)
சிவாய நம 🙏
Yan amma ungalai then maganaga atrukondanar. Amma virku entha padal migavum pudikum. Entha padalai amma vitilum seri kovil lilum amma adikadi paduvargal. Amma Vin guru saidhapet natrajan ayya avargalin maanavi.athalal ungal pattai katathum amma kankalil NIR parugiyathu. Amma ungalai manathara vathugirargal anna.
Such a majestic voice. I realise God in your voice. I am imagining heaven daily.
Thank you so much for your support . Greatly appreciate your feedback 🙏
தங்களின் இனிய தேவார பாடலில் சிவனை உணர்கிறேன்
தங்களின் சிவ பணி தொடர
சிவனை வேண்டுகிறேன்
சுந்தரரே வந்து பாடியது போல் இருந்தது அருமை 👌👌
அன்பார்ந்த ஐயா நான் தருமபுரம் சுவாமிநாதன் ஐயா அவர்களின் தீவிர ரசிகன். அவர் இப்பதிகத்தை மிக அருமையாகப் பாடியிருப்பார். அவரைத் தவிர தேவாரம் திருவாசகத்தை வேறு எவர் பாடினாலும் என் மனம் நிறைவடையாது. ஆனால் தங்களின் குரல் என்னை ஆட்கொண்டு விட்டது. மிகச் சிறப்பு. வாழ்க வளமுடன். தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் தங்கள் குழுவினரும் நீடூழி வாழ்க.
பாண்டிச்சேரி சம்பந்த குருக்கள் பாடியுள்ளார்
Sivaya nama iya, Iya u dropped me at kayelaya .my eye 😭😭😭😭😭
Thiruchitrambalam 🙏
Hi
இறைவனோடு இரண்டறக் கலந்த இசை கலைஞர் பாடும் விதம்.. மேனி சிலிர்த்து கண்ணீர் துளிகள் தன்னை மறந்து வெளிப்படுகிறது இதுதான் பக்திஇசை... ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்...
sivayanama
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் ஆளே
அண்ணா இந்த பாடலை கேட்கும் போது..... என் மனம் உருகுகிறது கண்களில் ஏனோ நீர் வடிகிறது
என் அப்பன் சிவனை 🙏🙏🙏🙏என்னுள்.... உணர்கிறேன்......👍♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥ அன்பே சிவம்....
சிவாய நம,
siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva
🙏
ungaloda ella padalum arumai sir
Keshav Raj swamy please do more lord Shiva song and ganasambandar padal gold voice sarvam Shivamayam
பாதம் பணிகிறேன். அற்புதமான இசையில் எனை மறந்தேன்.
சிவாயநம
@@keshavrajsofficial தங்களது பாடல்கள் குறிப்பாக தேவாரம் மிகவும் அருமை. தங்களது குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்த தேவாரம் பாடல்கள் cd கிடைக்குமா.
மிக்க நன்றி, கிடைக்கும் அய்யா விரைவில். தகவல் பதிகிறேன்.
@@keshavrajsofficial நன்றிகள் கோடி. திருச்சிற்றம்பலம். நாயன்மார்கள் திருவடிகள் சரணம். எனது email,
mailjaggi.dj@gmail.com
9943030379.
சிவாயநம, திருசிற்றம்பலம்
வணக்கம்..."இனிமையான இறை இசை" பூலோகத்தில் பிறந்து சிவபக்தி செய்யும் அனைவருக்கும் சிவலோகம் கிடைக்கும் என்று சுந்தரரின் இந்தப் பதிகம் உறுதியாகக் கூறுகிறது.
Yes definitely correct
@@karthicknageswaran2838 நல்லது..
செம அண்ணா. இது போல உங்களால் முடிந்த வரைக்கும் போடுங்கள் அண்ணா.
சிவாய நம, நல்லது தம்பி கண்டிப்பாக,
ஐயா. நான் ஒரு நாளைக்கு நூறு முறைக்கு மேல் உங்கள் குரலை கேட்கிறேன்
சிவாய நம ஐயா,
திருசிற்றம்பலம் 🙏🙏
குரலினிமை அருமை. கிடைத்தது உங்கள் பாக்கியம். நமசிவாய வாழ்க.
சிவாயநம, ஐயா,நன்றி
அண்ணா சொல்வதற்க்கு வார்த்தைகளே இல்லை அண்ணா அவ்வளவு அருமை ஈசன் அப்பா இவர் உள்ளேயிருந்து இன்னும் இன்னும் நிறைய பாடவையுங்கள் ஈசன் அப்பா🙏🙇♀️🙏 அருமை அண்ணா 😭😭😭😭😭😭😥😥😥🙏🙏🙏🙏🙏🙏😭😭😭
திருசிற்றம்பலம் ✨
சிவ சிவ சிவ!
sivayanama
உங்கள் குரலில் எந்த பாடலும் அருமை தம்பி.
சிவ சிவ அண்ணா அருமை சிவாயநம 🙏🙏🙏🙏
சிவாய நம ✨
ஓம் நமசிவாய போற்றி போற்றி ஆரூரா தியாகேசா ❤❤
சிவாயநம
மிக மிக அருமை, ஓம் நமசிவாய🙏 திருச்சிற்றம்பலம்🙏
தம்பி கேசவா உங்கள் 💙ல் உள்ள சிவனை எல்லோ ர் 💖💘💚💝⭐⭐⭐⭐⭐💐🎉🎉💚💕😃 இருத்திவிட்டாய் பல கோடி நன்றி வணக்கம் 🌞🌟🎁🌟💫🌹🎉🌟👑
,
வாழி திருநாவலூர் வண் தொண்டர் பதம் போற்றி போற்றி🌟🙏❤🇲🇾
திருசிற்றம்பலம்🙏
சிவாய நம 🙏அண்ணா சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடுவது போலவே உள்ளது வாழ்க உங்கள் சிவப்பணி வளர்க மேன்மை கொள் சைவ நீதி ❤️🙏
திருசிற்றம்பலம்
நீங்கள் அழகாகவும் அருமையாகவும் கேட்க ரம்மியமாகவும் இருக்கு மனம் அமைதியும் நிம்மதியும் தருகிறது எங்களுக்கு இவை எல்லாம் கொடுத்த உங்களுக்கு நிறைய ஆயுளைக் கொடுக்க நான் அந்த ஈசனை வேண்டுகிறேன் நன்றி திருச்சிற்றம்பலம்
சிவ சிவ, சுவாமி திருவருள், மிக்க நன்றி, தங்களையும் ஈசன் நீண்ட ஆயுளும் சகல செல்வங்களும் தந்து திருவருள் புரிய வேண்டி விண்ணப்பிக்கிறேன்.
திருசிற்றம்பலம்
Wonderful voice. Very good music. Very much Happy. Please keep singing. Om Namah Sivaya.
Sivayanama Ayya 🙏🏾
தினமும் பலமுறை கேட்க தோன்றும் பாடலில் இதுவும் ஒன்று தங்களாள் மட்டுமே முடியும் எங்களை மகிழ்ச்சியின் உச்சத்தில் கொண்டு செல்ல திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
Thankyou sooooomuch 😍😍😍😍
எனக்கு இராகம் தெரியாது. உன் பாடல் கேட்குங் கால் என் நெஞ்சமே உன் இராகம்.
செவிதனில் நிறைந்து வழிவதோ உன் அருமை பாடலே.
வாழ்க வளமுடன்.
சிவாய நம நன்றி, சகோதரி.
Thaen, thaen aaya, amudham, ungal sevai thodaratum. Om shivaya namah
சிவாய நம
நன்றி. சிவமயம்
பன்சபுராணம் தயவுசெய்து பாடவும் மிகவும் இனிமையாக உள்ளது சார்.Ñànri இப்படி பாடினால் சாப்பாடு தேவை இல்லை,
அப்பனே துணை நமசிவாய வாழ்க
Excellent sir
Kettga migavum super
அடியார்க்கு அவர்களுக்கு வணக்கம் திருபொன்பூசல் பதிவிடுங்கள் . ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
தெய்வ அனுக்கிரகம் இருந்தால் மட்டுமே கிடைக்கும் குரல், ஞானம், அனைத்திற்கும் மேலாக இள வயதிலேயே 'அவனை' உணர்ந்த பக்தி!!
வாழ்த்துக்கள்!
தொடரட்டும் உமது பணி!
சிவாய நம அம்மா,
திருசிற்றம்பலம்
Sir.theis.song.nice.jothi.t.v.telecose.nice.store.song.god.blessing.you.sir.siva.siva.🙏🤔❣💗💫💓✨💕💝💞🙏
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ❤❤ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ❤❤
siva.siva.storey.nice.mm..om.namasivaya.hara.hara.maha.deva.sir.hari.om..k.k💙🌺🕉️🌺💙
Om Namahasivayaa
Om Namah Shivaya..
Arputham ❤️❤️❤️🙏
Sivayanama.🙏
சிவாயநம.
அடியேன் வாசு இராமநாதன் தற்போது குவைத் நாட்டில் இருக்கிறேன். குவைத் தெய்வச் சேக்கிழார் பேரவை மற்றும் திருமுறை மன்றம் சார்பாக தங்களை அழைக்க விரும்புகிறோம் ஆகையால் தங்கள் கைபேசி எண் அனுப்பி வைக்கவும். நன்றி சிவாயநம.
அடியேன் கைபேசி +965 66904263.
@@vasuramanathan5303சிவாயநம, திருச்சிற்றம்பலம் அய்யா, மிக்க மகிழ்ச்சி, குவைத் தெய்வ சேக்கிழார் பேரவைக்கும், தங்களுக்கும் நன்றிகள், தங்கள் தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்கிறேன் அய்யா,
திருச்சிற்றம்பலம்,
சிவாயநம.
மிக்க நன்றி.
திருச்சிற்றம்பலம்.
Sivayanama ayya
No words to describe your voice....
This song made my heart to melt...
Thank you ayya
🍁
ஓம் நமசிவாய
வந்து நின்றிடும் வான்மியூர் ஈசனே
சிவாய நம
சிவ சிவ 🙏
சிவாயநம
🌹திருச்சிற்றம்பலம்📿🔥சிவசிவ☘️
Sarvam Shivamayam
siva siva sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama siva siva🙏🙏🙏🙏🙏
Sivayanama ayya 🙏
Adiyarkkum Adiyen 🙏.. Nandri Keshavraj off channel
Sivayanama
Arputham. Om Namah Shivaya 🙏
குரலினிமை அருமை. கிடைத்தது உங்கள் பாக்கியம். நமசிவாய வாழ்க.
2
Keshav Raj's Official
சிவாய நம நன்றி
திருசிற்றம்பலம்
Thodaruttum ungal pani
🙏🙏
Anna unga voice katu yanaga amma UV nanum yamoshnal aeito ga anna. Unga voice super erukuga anna.
Sivayanama Thangachii 🕉
Saiva samaya kuravargal naalavarum ivarin uyiriil irukkiraargal endre adiyen kooravendum adiyen uum thevara pathigangal paaduven migavum naarasamaaga thaan paduven idhai kanakku seidhu paarkkum pozhudhu namashivaya thiruchirrambalam 🙏🙏🙏🌹🌹🌺🌸💐❤️👍👍👍🙏🙏🙏
திருசிற்றம்பலம்
Super.....
Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM
🙏
Omsivayanama
சிவாய நம🙏
சிவாயநம 🙏
உங்கள் ராகம் உருக்கமாகவும்.நெருக்கமாகவும்.திருத்தமாகவும் அமைந்திருப்பது சிவனருள் போலும்!
சிவாய நம
கண்டிப்பா.அவர் அருள் இருப்பதால் தான் இவருக்கு இப்படி ஒரு குரல் , சாத்வீகமான முக பாவம் (பா என்பதை bha என்று வாசிக்கவும்)
Another wonderful piece 👏👌
Thank you and kudos to you👍Wishing you lots of success in your future projects💐
thank you so much Nandini Indiran
சிவாய நம
Namaskar 🙏🏻 Aum Nama Shivaya 🙏🏻
Sivayanama 🙏
சிவாயநம சிவாயநம திருச்சிற்றம்பலம்
🙏
Om Namah Shivaya Vaazhga...♥️💐🙏
I want you to give more with your Devine Voice.
இறைவனை இப்பாடல் உணர செய்கிறது அண்ணா அருமையாக உணர்ந்து பாடும் வரிகள் திருச்சிற்றம்பலம்...
sivayanama
அருமையான பாடல் ஒம் நமசிவாய
Arumai arumai arumai arumai 🙏🙏🙏👌👌👌
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
Pan panchamam perfect. Anbe sivam
திருசிற்றம்பலம்
நமசிவாய வாழ்க
🙏
Sir very very nice
தமிழோ தமிழ் சுவையோ சுவை...
🍁
Namachivaya super anna 😍😍😍
Sivayanama Thambii 🙏 🍁
Sivayanama ayya
🙏
Apadiyae thillaival aandanar tham padungo please nayanmar thiruthal potri 🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா