Un Paatham Paninthom Official Tamil Devotional Video Song | Keshavraj Krishnan & Ramanan Rajendran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @vishwavishwa8633
    @vishwavishwa8633 3 ปีที่แล้ว +553

    வாழ்ந்தாலும்
    சிவன் பாதமே
    வீழ்ந்தாலும்
    சிவன் பாதமே...
    இப்படிக்கு ஈசன் மகள்...🙏

    • @vishwapriyasudha9156
      @vishwapriyasudha9156 3 ปีที่แล้ว +19

      ஓம் நமசிவாய...🙏

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  3 ปีที่แล้ว +21

      Sivayanama

    • @jayakumar7684
      @jayakumar7684 3 ปีที่แล้ว +12

      நற்றுனையாவது நமசிவாய

    • @gunashekar3139
      @gunashekar3139 2 ปีที่แล้ว +4

      👃

    • @manikandank914
      @manikandank914 2 ปีที่แล้ว +14

      தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி உர க்கச்சொல்லுவோம் ஓம் நமசிவாய

  • @bharathikrishnamoorthi501
    @bharathikrishnamoorthi501 2 ปีที่แล้ว +274

    சிவசிவ சிவசிவ சிவய சிவசிவ
    சிவசிவ சிவசிவ சிவய சிவசிவ
    ஓம் என்றோம் உன் பாதம் பணிந்தோம் ஓம் என்றோம் உன் பாதம் பணிந்தோம்
    ஓம் என்றோம் உன் பாதம் பணிந்தோம்
    ஓம் என்றோம் உன் பாதம் பணிந்தோம்
    ஓம் என்றோம் உன் பாதம் பணிந்தோம்
    கங்கை நதி சூடிடும் சடைநாதனே
    திங்களை அணி சூடிடும் தேவனே
    கங்கை நதி சூடிடும் சடைநாதனே
    திங்களை அணி சூடிடும் தேவனே
    ஓம் என்றோம் உன் பாதம் பணிந்தோம்.
    முப்புரம் எரி செய்த முதல்வா
    முருகனைக் கண்ணில் பயந்த எம் இறைவா
    முப்புரம் எரி செய்த முதல்வா முருகனைக் கண்ணில் பயந்த எம் இறைவா
    வெற்பினில் வாழ்ந்திடும் ஆடலின் கலையே வேண்டினோம் உன்னருள் வேறேதும் இல்லையே
    வெற்பினில் வாழ்ந்திடும் ஆடலின் கலையே வேண்டினோம் உன்னருள் வேறேதும் இல்லையே
    ஓம் என்றோம் உன் பாதம் பணிந்தோம்.
    சிவனை அனுதினமும் மனதினில் நினைவோம்.
    சீவன் படும் உயிர் வாதைகள் களைவோம்.
    சிவனை அனுதினமும் மனதினில் நினைவோம்
    சீவன் படும் உயிர் வாதைகள் களைவோம்.
    இயங்கும் உயிர்களின் மூச்சினில் நின்றாய்
    எட்டு திசைகளில் மொத்தம் நிறைந்தாய் வணங்கும் அடியவர் வாக்கில் ஒளிர்ந்தாய்.
    இயங்கும் உயிர்களின் மூச்சினில் நின்றாய்
    எட்டு திசைகளில் மொத்தம் நிறைந்தாய்
    வணங்கும் அடியவர் வாக்கில் ஒளிர்ந்தாய்
    நின்றாய் நிறைந்தாய் ஒளிர்ந்தாய்
    ஓம் என்றோம் உன் பாதம் பணிந்தோம்
    ஓம் என்றோம் உன் பாதம் பணிந்தோம் 🙏

  • @thesky.8630
    @thesky.8630 2 ปีที่แล้ว +475

    எம்மை பித்தாக்கிவிட்டது இத்தெய்வீக பாடல்...என்னே தெய்வீக புனித குரல் மதிமயக்கி மீளமுடியா விழிக்கவைக்கிறது ....காணொளி காட்சிகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை...இக்காணொளியை காண்கையில் யானும் துறவியாக துடிக்கிறேன்...அத்துணை மனதை மாயைகளை நீக்கி தெளிவாய் சிந்திக்கசெய்கிறது...தெய்வீக குரலுக்குரிய குருவே நான் தங்கள் தாள்களில் பணிகின்றேன்....🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthumeenakshimeena5509
    @muthumeenakshimeena5509 ปีที่แล้ว +70

    கண்ணிர் மட்டுமே சமர்ப்பணம்......சிவன் பாடல் வரிகளுக்கு 🙏🙏🙏🙏🙏

  • @s.sujithkumar3031
    @s.sujithkumar3031 2 ปีที่แล้ว +86

    வடமொழி சொற்களில் கேட்டு மகிழ்ந்த பாடலை நம் தாய் மொழயிலேயே சந்தம் அமைத்து படியமைக்கு என் மணமார்ந்தத் நன்றி.

  • @Tamilumtamizharum
    @Tamilumtamizharum 2 ปีที่แล้ว +206

    பல ஆண்டுகளாக வடமொழியில் கேட்ட இந்த பாடலை செந்தமிழால் உங்கள் குரலில் பக்தியும் அன்பும் பெருக்கெடுக்கிறது. உங்கள் முயற்சி பாராட்டதக்கது. இறையருள் பெறுக. வாழ்த்துக்கள்! சிவாய நம!!

    • @arunkarthik1538
      @arunkarthik1538 2 ปีที่แล้ว

      LllLLL

    • @nashimanashima9376
      @nashimanashima9376 2 ปีที่แล้ว +16

      இசையை எந்த மொழியில் கேட்டாலும் அதுவும் இறைவன் இசையை எந்த மொழியில் கேட்டாலும் சுகமே இஸ்லாமியனாக இருக்கும் எனக்கும் எந்த மொழியில் ஈசனை பாடினாலும் பிடிக்கும்

    • @kavithamahesh3963
      @kavithamahesh3963 2 ปีที่แล้ว +6

      உண்மை தான் அன்பரே

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  2 ปีที่แล้ว +5

      சிவாய நம, மிக்க நன்றி
      திருசிற்றம்பலம் 🙏🏾

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  2 ปีที่แล้ว +2

      Nashima Nashima : மிக்க நன்றி

  • @mariepalani3950
    @mariepalani3950 2 ปีที่แล้ว +35

    I m marie anna unga voice sema ..nan oru christian ..but daily Jothi tv la intha song potta pothum na utkanthu pada arampichiduva ovvoru line superv ah irukum..om namasivaya...

    • @ramananrajendran339
      @ramananrajendran339 2 ปีที่แล้ว +3

      🔱🔱❤️

    • @sridharlifestyle9897
      @sridharlifestyle9897 ปีที่แล้ว +3

      சகோதரி சிவபெருமானை அன்போடு துதித்து வணங்குங்கள் அவர் உங்களை நேசிப்பார்

    • @billavinoth8677
      @billavinoth8677 ปีที่แล้ว +3

      Thank you sister super

  • @jeganpraba6482
    @jeganpraba6482 3 ปีที่แล้ว +420

    பரமேஸ்வரனின் பாடல் எந்த மொழியிலும் வார்த்தையில் கேட்டாலும் இனம் புரியாத இன்பமே

    • @ramananrajendran339
      @ramananrajendran339 3 ปีที่แล้ว +5

      சிவ சிவ❤️🙏

    • @ezilpreethi182
      @ezilpreethi182 3 ปีที่แล้ว +5

      Om Siva sivam

    • @saikrishnan6534
      @saikrishnan6534 3 ปีที่แล้ว +2

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 3 ปีที่แล้ว +14

      ஆனால் சிவனின் சொந்த மொழி தமிழ் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை 🕉ஓம் நமசிவாய🛐

    • @padmasunderasan4680
      @padmasunderasan4680 3 ปีที่แล้ว +8

      முற்றிலும் உண்மை

  • @gayathrisrikanth4244
    @gayathrisrikanth4244 ปีที่แล้ว +46

    நான் மன கஷ்டத்தில் இருக்கும் போதெல்லாம்,
    இந்த ஒரு பாடலை தான் கேட்பேன். மனம் அமைதி ஆகி விடும். அந்த ஈசனையே பார்த்து போல் தோன்றும். அப்படி ஒரு புனிதமான குரல் நன்றி ஐயா 🙏🙏🙏
    சிவாய நம🙏

  • @thalasathishg3752
    @thalasathishg3752 ปีที่แล้ว +34

    இனி ஒரு இந்த மாதிரி ஒரு பாடல் வருமா என்று தெரியவில்லை தினமும் இரண்டு முறை கேட்டால் தான் மனம் நிறைவடைகிறது 200க்கும் மேற்பட்டு கேட்டிருப்பின் போல் சலிக்கவில்லை ஓம் நமச்சிவாய 🙏🙏🙏👂🌜
    🌔 🎶 🎵 🎼 🔱

    • @ramananrajendran339
      @ramananrajendran339 ปีที่แล้ว +1

      ❤️‍🔥❤️‍🔥🥹🙏

    • @s.vasuki7617
      @s.vasuki7617 ปีที่แล้ว

      எனக்கு எந்த கஷ்டம் வந்தாலும் சரி இந்தப் பாடலை மட்டுமே புடிக்கும் நான் இந்தப் பாடலை அதிகம் கேட்டு கேட்டு என் பிள்ளைகள் இரு குழந்தைகளும் இந்தப் பாடலை விரும்பி இரவில் தூங்கும் போது எல்லோருமே இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு தூங்கும் பொழுது ஒரு மன நிம்மதி கிடைக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஹாப்பி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

  • @sivagamisiva9875
    @sivagamisiva9875 3 ปีที่แล้ว +196

    பாடல் மிகவும் அருமையாக இருந்தது... ஜோதி டிவி யில் தமிழில் பாடல் வரிகள் வந்தது... வாழ்த்துக்கள் 🌹🌷🌹குரல் இனிமையாக இருக்கிறது... ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🔱

  • @PRABAKARAN-jg9ep
    @PRABAKARAN-jg9ep 3 ปีที่แล้ว +85

    இந்த பாடலை கண் மூடி கேட்கும் போது, என் இறைவனை நேரடியாக உணர்ந்த அனுபவம்🙇🙇🙏

  • @nissanthk5377
    @nissanthk5377 2 ปีที่แล้ว +69

    கேட்க கேட்க கண்னிலிருந்து நீர் வருகிறது .
    ஓம் நமசிவாய
    வெள்ளியங்கிரி நாதா
    🕉️🕉️🕉️🕉️🕉️

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 2 ปีที่แล้ว +2

    Om endroun padhampanindhom endro un padhampanidhom 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sureshjanani1434
    @sureshjanani1434 2 ปีที่แล้ว +3

    இந்த பாடலின் அடிமை நான் சிவன் அடிமை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mohankumara5922
    @mohankumara5922 3 ปีที่แล้ว +162

    கண்களில் வழிந்தோடும் நீர் உங்கள் பாடலின் ஆழம் சொல்கிறது ...உயிர் தன்மை வழிய உம் பாதம் பணிந்தோம் ஐயா.... வாழ்க வளமுடன்🙏💕

  • @nithishkumar4934
    @nithishkumar4934 3 ปีที่แล้ว +13

    Adutha nationel award ha eduthu vainga da en thalaivan music director kku......😍😍♥️🕺🕺

  • @subashinivenkatesh3657
    @subashinivenkatesh3657 ปีที่แล้ว +28

    மெய் சிலிர்க்க வைக்கிறது இந்த பாடலும் குரலும்...ஓம் நமசிவாய

  • @deepa6332
    @deepa6332 3 หลายเดือนก่อน +3

    ஓம் நம சிவாய போற்றி போற்றி போற்றி ஓம் சக்தி சிவ திருச்சிற்றம்பகலதிரைவனுக்கு வணக்கம். பொய்மை இல்லடா உள்ளதூமை நிறந்துடும் குருவே போற்றி. ❤❤.

  • @mandalanil8744
    @mandalanil8744 3 ปีที่แล้ว +70

    இந்த பாடலையும் காணொளியையும் பார்த்து ஒவ்வொருவரும் மன அமைதி பெறட்டும்.உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறட்டும்.🙏

  • @abishekramvaidhya1932
    @abishekramvaidhya1932 3 ปีที่แล้ว +24

    போ ஷம்போ தமிழ் வடிவம் அருமையாக உள்ளது அண்ணா
    ராம் ராம் ஹரே ஹரே

  • @SAATHYANS
    @SAATHYANS 9 หลายเดือนก่อน +4

    Om namashivaya what a song..... thank God

  • @selvakumari9368
    @selvakumari9368 13 วันที่ผ่านมา +1

    கண்ணீர் துளிர்த்தது.... இறைவனே ஓம் நமசிவாய..... அருமையான பக்தி குரல்....

  • @rameshvenkatachalam9857
    @rameshvenkatachalam9857 ปีที่แล้ว +19

    இந்த பாடலும் காணொளியும் உருக வைக்கிறது... இந்த பாடலை தினம் ஒருமுறையாவது நான் கேட்க துடிப்பேன்... துறவியாக...🙇🏻‍♀️

  • @tamizharasiv3721
    @tamizharasiv3721 ปีที่แล้ว +19

    இப்பாடலுக்கு உயிர் கொடுத்தவர் நீங்களே உங்கள் குரல் உணர்வு பூர்வமாய் இருக்கிறது. ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அண்ணா கேஷவ்

  • @sureshsuresh-jj7mj
    @sureshsuresh-jj7mj ปีที่แล้ว +12

    காணாத கல்லும் கரையும் இவன் துதி கேட்டால்
    ஆனந்தத்திற்கு எல்லை இல்லை

  • @venkatkumar551
    @venkatkumar551 ปีที่แล้ว +21

    ஒவ்வொரு முறையும் கேட்கும் போது மனது கரைந்து விடுகிறது. ஓம் நமசிவாய

  • @WomensDreamWorld
    @WomensDreamWorld 2 ปีที่แล้ว +3

    Enaku migavum piditha padal,thinamum oru muraiyavathu ketpen.Om Namachivaya...🙏🙏🙏

  • @soundaryakirubarani298
    @soundaryakirubarani298 2 ปีที่แล้ว +1

    Unnai andri very everum nirandhara Milla appa❣️💯📿om namashivaya📿💯❣️

  • @padmavathim9967
    @padmavathim9967 9 หลายเดือนก่อน +2

    மனதை மயக்கும் அற்புதமான குரல் ஓம் நமசிவாய

  • @vinothinivino2933
    @vinothinivino2933 2 ปีที่แล้ว +10

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது இந்த பாடலும் குரலும்..

  • @manibala4341
    @manibala4341 2 ปีที่แล้ว +27

    நமது தமிழ் மொழியில் கேட்பது இனிமை!பொருள் பொதிந்ததாகவும் உள்ளது!
    காசி,கங்கை காட்சிகள் பாடலுக்கு மெருக்கேற்றுகிறது.வாழ்த்துக்கள்!திருச்சிற்றம்பலம்!

  • @sankaravadivelrajamanickam3723
    @sankaravadivelrajamanickam3723 2 ปีที่แล้ว +6

    ஈசன் பாதம் தொட்ட அனுபவம் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏

  • @nagarajnagaraj6092
    @nagarajnagaraj6092 2 ปีที่แล้ว +42

    மெய் சிலிர்த்து கண்கள் கலங்கி விடுகிறது இந்த பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும் போது 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏❤️❤️

    • @ramananrajendran339
      @ramananrajendran339 2 ปีที่แล้ว +1

      💓❤️‍🔥🙏

    • @ambalamarasan7153
      @ambalamarasan7153 2 ปีที่แล้ว +2

      Enakkum jothi tv la um utube la um ketka ketka rompa arumai aga irukku 🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔱🔱🔱🔱🔱

  • @p.k.melomaniaofficials5137
    @p.k.melomaniaofficials5137 2 ปีที่แล้ว +32

    இந்த பாடலை கேட்டால் என் வாழ்வில் உள்ள எல்லா துன்பம் மறைந்து என்னை ஒரு சிவ பக்த்தனாகவும், ஒரு அகோரி போல எந்நேரமும் சிவ பெருமாளை நினைத்து உலகத்தை மறந்து ஒரு சன்யாசியாக வாழ என் மனம் ஆசை படுகிறது இனி இதுவே கடைசி ஆசையாக இருக்கத்தும். நான் நினைத்தது, ஆசை பட்ட வாழ்க்கை எதுவும் இனி வேண்டாம் நான் சிவ பெருமானுக்கு என் வாழ்வை அர்ப்பணிக்கிறேன்,🙏🙏🙏🥲🥲

  • @MuthuramalingamPalanimuthu
    @MuthuramalingamPalanimuthu 2 ปีที่แล้ว +15

    இந்த பாடல் சுமார் நூறு முறைக்கு மேல் கேட்டு இருப்பேன். இருந்தும் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்க தோன்றுகிறது. கடைசியில் அந்த உடுக்கு ஓசை மேலும் கடைசில் டைட்டிலுடன் இசை என்னுள் ஏதோ ஒரு மாயஜாலம் பண்ணுகிறது. இனம் புரியாத ஒரு புத்துணர்ச்சி துள்ளல் இரத்தவோட்டம் இன்னும் நிறைய சொல்ல தோன்றுகிறது.அருமை அருமை

    • @ramananrajendran339
      @ramananrajendran339 2 ปีที่แล้ว +1

      👍❤️❤️🙏🙏🙏🙏🙏💐❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥💥💥 நன்றிகள்❤️

  • @mahalakshmi-pt6yn
    @mahalakshmi-pt6yn 2 ปีที่แล้ว +23

    நான் சிவன் அடிமை...... மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்....✨✨✨✨

  • @Hemalatha-xb4wh
    @Hemalatha-xb4wh 10 หลายเดือนก่อน +2

    இந்த பாடல் என் உயிரில் கலந்து விட்டது. ஐய்யனே நீ வாழ்க வாழ்க❤🌹🌺🌷💐🙏🙏🙏🙏🙏

  • @chitrachithara8661
    @chitrachithara8661 2 ปีที่แล้ว +6

    எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடலையும் குரலையும் மறக்க முடியாது

  • @pranavsomeshwar2256
    @pranavsomeshwar2256 2 ปีที่แล้ว +11

    மனதை ஆட்கொண்டு பித்தாக்கி பெருமானே கதி என்று செய்துவிட்டது நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @nethrakutty4190
    @nethrakutty4190 3 ปีที่แล้ว +62

    ஜோதி தொலைகாட்சியில் ஞாயிறு கிழமை காலை பாடல் வெளியீடு. 👌👌🤝🤝💐💐 வாழ்த்துக்கள் சகோதரா 🙏🙏. ஓம் நமசிவாய 🚩🚩🙏

    • @ramananrajendran339
      @ramananrajendran339 3 ปีที่แล้ว +2

      சிவ சிவ நன்றிகள்❤️🙏

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  2 ปีที่แล้ว +2

      sivayanama

    • @Grow2teach
      @Grow2teach 2 ปีที่แล้ว

      @@keshavrajsofficial my favorite channel. Please upload songs in monthly basis.

  • @tamizhmanid9104
    @tamizhmanid9104 2 ปีที่แล้ว +21

    கேட்க கேட்க திகட்டாத பாடல், ஓம் நம சிவ சிவ சிவ ஓம் நமசிவாய போற்றி.

  • @gayathirisureshkumar1940
    @gayathirisureshkumar1940 12 วันที่ผ่านมา +1

    இயங்கும் உயிர்களின் மூச்சினில் நின்றாய் எட்டு திசைகளின் மொத்தம் நிறைந்தவர். நெஞ்சார்ந்த நன்றிகள்🎉🎉🎉🎉

  • @kalaivani4562
    @kalaivani4562 2 ปีที่แล้ว +13

    இதயத்தை நெகிழ வைக்கும் குரல் வளம்.அருட்பெருஞ்ஜோதி

  • @gk_future_mla
    @gk_future_mla 2 ปีที่แล้ว +14

    இந்தப் பஞ்சபூதத்தில் எவன் சிறந்து விளங்குகின்றனோ அவனே சிவம் ஓம் நமசிவாய

  • @saravanamahimahi3029
    @saravanamahimahi3029 2 ปีที่แล้ว +22

    மிக மிக அற்புதமான வரிகள் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது. என் அப்பன் ஈசன் இருக்க வாழ்வில் ஏது பயம் . இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் காதில் தேன் வந்து பாய்கிறது அந்த குரலுக்கு உரிமையான திரு. Keshav Raj அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் இறைவனுக்கு நன்றிகள் பல கூறி மேலும் நிறைய பாடல்களை பாடி எங்களையும் இறைவனையும் சந்தோஷபடுத்தும்படி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @santhanaraj801
    @santhanaraj801 ปีที่แล้ว +8

    ஓம் நமசிவாய இறைவா மேலும் அந்த நாதனின் அருளால் அவன் தாள் போற்றி பல பாடல்கள் வரவேண்டும். வாழ்கவளமுடன். ஓம் நமசிவாய

  • @musicmadesh5043
    @musicmadesh5043 2 ปีที่แล้ว +2

    கைலாயத்தில் ஈசனை கண்ட ஓர் உணர்வு

  • @lakshmibalamurugan8221
    @lakshmibalamurugan8221 2 ปีที่แล้ว +3

    Super ayya vazhga valamudan kanmoodi paathal kannukul therivan en appan sivan

  • @kakaneshwararshivantemple7169
    @kakaneshwararshivantemple7169 3 ปีที่แล้ว +86

    மிக சிறப்பாக இருக்கிறது.... பாடலின் வரிகள் மிகவும் அருமை.... இதை போன்று பல படைப்புகள் எதிர்பார்க்கின்றோம்

  • @Karthika-m2i
    @Karthika-m2i 7 หลายเดือนก่อน +1

    இனிமையான குரல்
    அருமையான இசை
    நான் தினம் ‌தினம்‌ கேட்டு கேட்டு மகிழ்கின்றேன்❤
    தென்னாடுடைய சிவனே போற்றி ❤எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ❤

  • @gunasekarim9244
    @gunasekarim9244 ปีที่แล้ว +2

    Manam urugum entha padalai kettelal,mana nimmathi kidaikirathu Hara hara om nashivaya

  • @templetrack-784
    @templetrack-784 2 ปีที่แล้ว +8

    ஈசனே போற்றி அப்பனே போற்றி. தினமும் கேட்கும் உங்கள் குரலின் தான் எனக்கு ஈசன் தெரிகிறார்.

  • @subasri7676
    @subasri7676 2 ปีที่แล้ว +3

    Ungal kuralil engal nadana palli maanavigal baradham aada ullanar.mikka nanri 🙏🏻🙏🏻

    • @ramananrajendran339
      @ramananrajendran339 2 ปีที่แล้ว +1

      ❤️❤️❤️❤️🙏🙏🙏

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  2 ปีที่แล้ว +1

      Sivayanama 🍁 God bless them 🙏

    • @subasri7676
      @subasri7676 2 ปีที่แล้ว +1

      @@keshavrajsofficial thank you very much sir.sivaya namaha 🙏🏻🙏🏻we need your blessing too

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  2 ปีที่แล้ว

      @Suba Sri ; My blessings are always with your students. My heartiest wishes to them. Sivayanama🙏🏼

    • @subasri7676
      @subasri7676 2 ปีที่แล้ว +1

      @@keshavrajsofficial 🙏🏻🙏🏻🙏🏻 thanks a lot again sir

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 2 ปีที่แล้ว +7

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🛐🕉

  • @venkateshsrinivasan636
    @venkateshsrinivasan636 3 หลายเดือนก่อน +2

    தங்களது திருச்சிற்றம்பலம் ஜோதி டிவியில் பார்த்தேன்.என் மனம் மிகவும் சாந்தமாகிவிடும்🎉🎉🎉🎉அருமை

  • @jsasireka739
    @jsasireka739 2 ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம் சிவமே. உங்களின் இந்த சிவ அய்யன் பாடல் மிகவும் அருமை சிவமே. திருச்சிற்றம்பலம்.

  • @mathimathi2881
    @mathimathi2881 3 ปีที่แล้ว +21

    உள்ளுயிர் பெறுக்கி நீர் வழிந்தோடும் அற்புத இசை

  • @renjithra6306
    @renjithra6306 3 ปีที่แล้ว +13

    அருமை மீண்டும் மீண்டும் வேண்டும் உங்கள் படைப்பு அடியேன் விருப்பம்

  • @Sudha.TThangavel
    @Sudha.TThangavel ปีที่แล้ว +4

    வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் இரவு நேரத்தில் சிவன்பாட்டு கேட்டால் எல்லாம் துண்பம் மறைந்து மனம் நிம்மதியா இருக்கு. ஒம் நமசிவாயன்

  • @vadivuarasu4981
    @vadivuarasu4981 7 หลายเดือนก่อน +1

    தெய்வீகக் குரல் அருமை.உள்ளமே உருகுதய்யா.சிவாய.🙏🙏🙏👌👌👌

  • @ganeshenterprises9739
    @ganeshenterprises9739 2 ปีที่แล้ว +2

    i like sivan and singer . ellam valla sivan innum niraiya songs pada arul thara vendum

  • @outofmoves5439
    @outofmoves5439 3 ปีที่แล้ว +8

    Periya music director ah Ava macha ennoda vazhthukal. Love you macha ramana😘😘😘

  • @vvmnewstv8770
    @vvmnewstv8770 2 ปีที่แล้ว +11

    வாழ்ந்தாலும்
    சிவன் பாதமே
    வீழ்ந்தாலும்
    சிவன் பாதமே...

  • @abiramisabiramis8515
    @abiramisabiramis8515 2 ปีที่แล้ว +13

    இப்பாடலை கேட்கும்போது உடலும் மனமும் ஒருசேர கண்ணீரின் வழியே உருகுகிறது சிவயநம

  • @senthilkumarkumar7324
    @senthilkumarkumar7324 2 ปีที่แล้ว +3

    nandri ayyanay kankaliil kanneer perukiodirathu paadalai ketkum pothu

  • @selvinithya1721
    @selvinithya1721 4 หลายเดือนก่อน +2

    சிவனே போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ❤❤❤
    Where have you been so far???! I'm a Catholic Christian, I am sincere to my God. Moreover my spirituality doesn't restrict types of God, but open to the real aura in the purest form ... I see the fullest Godliness in this video. God Bless you more. Thanks for this amazing opportunity to listen to the Holy creation.
    I love my tears now...❤❤

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  4 หลายเดือนก่อน

      Thank you so much sister for the kind words..I believe all god is one, the love and respect we have is almost equally the same...and thats the reason one gets emotionally connected, regardless of race and religion. Keep watching and support my upcoming videos. God bless you.
      Sivayanama ✨

    • @sivavathiyam6561
      @sivavathiyam6561 3 หลายเดือนก่อน

      ✨🥹🙏

  • @vasuramanathan5303
    @vasuramanathan5303 3 ปีที่แล้ว +9

    சிவாயநம.
    மிகச் சிறப்பு எல்லாம் இறைவனின் பேரருள்.
    வாழ்க வளர்க.
    திருச்சிற்றம்பலம்.

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  3 ปีที่แล้ว

      Sivayanama ayya 🍁

    • @kaviyarakkan
      @kaviyarakkan 3 ปีที่แล้ว

      தங்களால் எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் ஐயா.. நன்றி

  • @gurunathan3969
    @gurunathan3969 3 ปีที่แล้ว +5

    🙏💐சிவ சிவ சிவ சிவ ... சிவய சிவ சிவ .... ஓம் என்றோம் மீண்டும் கேட்கதூண்டும்
    சிவ சிவ சிவ சிவ ... சிவய சிவ சிவ ....💐🙏

  • @MichiNetwork
    @MichiNetwork 2 ปีที่แล้ว +5

    ஓம் நமச்சிவாயா வாழ்க

  • @jayalakshmibabu7796
    @jayalakshmibabu7796 6 หลายเดือนก่อน +1

    அன்பே சிவம் பாடலைக் கேட்டு மனம் நீராய் உருகி சிவன் பாதம் தஞ்சம் கணேஷ் தம்பி அற்புதமான குரல் வளம் சிவனின் அருளாசியுடன் தங்கள் குரலில் நிறைய பாடல்கள் கேட்க ஆர்வம் வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய அன்பே சிவம் திருச்சிற்றம்பலம்❤❤

    • @jayalakshmibabu7796
      @jayalakshmibabu7796 6 หลายเดือนก่อน +1

      சிவனடியார்கள் அனைவருக்கும் நற்காலை வணக்கங்களும் வாழ்த்துக்களும் வாழ்க வளமுடன்

  • @LSSaravanaKumar-lx5pt
    @LSSaravanaKumar-lx5pt 4 หลายเดือนก่อน +2

    Thanks Om Namah Shivaya❤

  • @nivedhabr
    @nivedhabr 3 ปีที่แล้ว +36

    மிகவும் ஆழமான அதிர்வலைகளை உருவாக்கும் வரிகள், ஒளி & ஒலி. இவ்வுருவாக்கம் வெளிவர சிவ பணிபுரிந்த அனைவருக்கும் அடியேனின் வாழ்த்துக்கள். உங்கள் பணி மேலும் சிறக்கட்டும்💐💐💐 திருச்சிற்றம்பலம்🙏

  • @revathyrevathy2013
    @revathyrevathy2013 2 ปีที่แล้ว +4

    kooruvatharku varthaigal illai ஓம் நமசிவாய மெய்சிலிர்க்கிறது

  • @Maji1008
    @Maji1008 3 ปีที่แล้ว +23

    தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே🖤 அருமை அண்ணா

  • @balarockstar803
    @balarockstar803 2 ปีที่แล้ว +2

    Iraiva en kanavanai kaappaayaaga om namashivaya

  • @subasri7676
    @subasri7676 2 ปีที่แล้ว +2

    Murugan thirupugaz muzuvadhum neengal pada adiyen vendugiren 🙏🏻🙏🏻

  • @Hemalatha-xb4wh
    @Hemalatha-xb4wh 10 หลายเดือนก่อน +3

    🌺🌹🌷💐🙏🙏🙏🙏சிவசிவா ஹர ஹோம் ஹரஹர சிவஓம்ஓம் நமசிவாய உந்தன் பாதமே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌷🌹🌺

  • @KrishnaKumar-qz5sw
    @KrishnaKumar-qz5sw 3 ปีที่แล้ว +7

    📿ஓம் நமச்சிவாய!!!🙏🏾
    📿சிவ ஓம்!🙇🏻‍♀️
    📿சிவ ஓம்! 🙇🏻‍♀️
    📿சிவ ஓம்! 🙇🏻‍♀️
    📿சிவ ஓம்! 🙇🏻‍♀️
    📿சிவ ஓம்! 🙇🏻‍♀️
    📿சிவ ஓம்!🙇🏻‍♀️
    இந்த பாடலை கேட்கும்போது மீண்டும் மீண்டும் எனக்கு கேட்கணும் போல் தோன்றுகிறது உங்களுக்கு!🙏 ஓம் நமச்சிவாய!📿
    📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿

  • @csaravanancsaravanan9236
    @csaravanancsaravanan9236 2 ปีที่แล้ว +7

    மனம் வருத்தம் அளிக்கிறது எவ்வளவு நாள் இது மாதிரி எங்கள் ஐயன் பாடல் கேட்கவில்லை வருத்தம் அளிக்கிறது ஓம் நமசிவாய

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  2 ปีที่แล้ว

      Sivayanama 🙏

    • @nanthagopal6699
      @nanthagopal6699 2 ปีที่แล้ว +1

      அந்த காலத்தில் இது போன்று சோஷியல் மீடியாக்கள் இல்லை, இந்த மாதிரி பாடல்கள் புதிய வடிவில் வந்து கேட்க வாய்ப்பு கிடைத்த பிறகே அதன் ஆத்மார்த்தமான அர்த்தம் புரிந்து மெய் சிலிர்க்க வைக்கிறது.
      சிவனே போற்றி! முருகா போற்றி ! விநாயகா போற்றி !

    • @csaravanancsaravanan9236
      @csaravanancsaravanan9236 ปีที่แล้ว

      @@keshavrajsofficial ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவாய திருச்சிற்றம்பலம்

  • @kasirajankasirajan4108
    @kasirajankasirajan4108 2 ปีที่แล้ว +2

    Ippadalai ketkum bothu odambu mai silakkirathu👍🙏🙏🙏 omm namashivaya

  • @suganyayogi7649
    @suganyayogi7649 2 ปีที่แล้ว +2

    Rompa rompa superana padal..kekka kekka manathirku avalavu niraivaka ullathu..

  • @nithyanithya8002
    @nithyanithya8002 2 ปีที่แล้ว +8

    இனிமையான குரல் வளம் மற்றும் மெய்சிலிர்க்க வைக்கும் உடுக்கை ஒலி

  • @user-nk2ur4sk6f
    @user-nk2ur4sk6f 7 หลายเดือนก่อน +4

    ஓம் நமசிவாய போற்றி 🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @malathysvr7708
    @malathysvr7708 ปีที่แล้ว +4

    இந்த பாடல் எழுத்தில் தந்தால் மிகவும் நன்றி உடையவளாக இருப்பேன்

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  ปีที่แล้ว +2

      @malayhysv7708 ;
      ஓம் என்றோம் உன் பாதம் பணிந்தோம்
பாடல் வரிகள்: விவேக் பாரதி
இசை :ரமணன் ராஜேந்திரன்
பாடியது :கேசவ்ராஜ் கிருஷ்ணன்

சிவசிவ சிவசிவ சிவய சிவசிவ
சிவசிவ சிவசிவ சிவய சிவசிவ
சிவசிவ சிவசிவ சிவய சிவசிவ
சிவசிவ சிவசிவ சிவய சிவசிவ
ஓம் …ஓம்

ஓம் என்றோம்

உன் பாதம் பணிந்தோம்
ஓம் என்றோம்
உன் பாதம் பணிந்தோம்
ஓம் என்றோம்
உன் பாதம் பணிந்தோம்
ஓம் என்றோம்
உன் பாதம் பணிந்தோம்
ஓம் என்றோம்
உன் பாதம் பணிந்தோம்
ஓம் என்றோம்
உன் பாதம் பணிந்தோம்
ஓம் என்றோம்
உன் பாதம் பணிந்தோம்
ஓம் என்றோம்
உன் பாதம் பணிந்தோம்
கங்கை நதி பொங்கிடும்
சடைநாதனே
திங்களை அணி சூடி டும்
தேவனே
கங்கை நதி பொங்கிடும்
சடைநாதனே
திங்களை அணி சூடிடும்
தேவனே
ஓம் என்றோம்
உன் பாதம் பணிந்தோம்.
ஓம் என்றோம்
உன் பாதம் பணிந்தோ…..ம்

சிவ சிவ சிவ சிவ

சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ

Uploader:HappySundaresan🙏


முப்புரம் எரி செய்த

முதல்வா..
முருகனைக் கண்ணால்
வயந்த எம் இறைவா
முப்புரம் எரி செய்த
முதல்வா
முருகனைக் கண்ணால்
வயந்த எம் இறைவா
வெற்பினில்.. வாழ்ந்திடும்
ஆடலின் கலையே….
வெற்பினில்.. வாழ்ந்திடும்
ஆடலின் கலையே….
வேண்டினோம் உன்னருள்
வேறெதும் இல்லையே
வேண்டினோம் உன்னருள்
வேறெதும் இல்லையே
ஓம் என்றோம்
உன் பாதம் பணிந்தோம்.
ஓம் என்றோம்
உன் பாதம் பணிந்தோம்.

Always be Happy 🙏


சிவனை அனுதினமும்

மனதினில் நினைவோம்.
சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ
ஜீவன் படும் உயிர்
வாதைகள் களைவோம்.
சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ
சிவனை அனுதினமும்

மனதினில் நினைவோம்
ஜீவன் படும் உயிர்
வாதைகள் களைவோம்.
இயங்கும் உயிர்களின்
மூச்சினில் நின்றாய்
எட்டு திசைகளில்
மொத்தம் நிறைந்தாய்
வணங்கும் அடியவர்
வாக்கில் ஒளிர்ந்தாய்.
சிவனை அனுதினமும்
மனதினில் நினைவோம்
ஜீவன் படும் உயிர்
வாதைகள் களைவோம்.
இயங்கும் உயிர்களின்
மூச்சினில் நின்றாய்
எட்டு திசைகளில்
மொத்தம் நிறைந்தாய்
வணங்கும் அடியவர்
வாக்கில் ஒளிர்ந்தாய்.
நின்றாய்….
நிறைந்தாய்…
ஒளிர்ந்தாய்

சிவசிவ சிவசிவ

சிவசிவ சிவசிவ
சிவசிவ சிவசிவ
சிவசிவ சிவசிவ

ஓம் என்றோம்

உன் பாதம் பணிந்தோம்
ஓம் என்றோம்
உன் பாதம் பணிந்தோம்
உன் பாதம் பணிந்தோம்
உன் பாதம் பணிந்தோம்
உன் பாதம் பணிந்தோம்
உன் பாதம் பணிந்தோம் …..
உன் பாதம் பணிந்தோம் ……..

    • @malathysvr7708
      @malathysvr7708 ปีที่แล้ว +2

      @@keshavrajsofficial மிகவும் சந்தோஷம் உண்டாகும்படி அனுப்பி வைத்தார்

    • @malathysvr7708
      @malathysvr7708 ปีที่แล้ว +1

      மிகவும் சந்தோஷம் உண்டாகும்படி அனுப்பி வைத்தார்

    • @Gameing2913
      @Gameing2913 ปีที่แล้ว

      ​@@keshavrajsofficialvery nice

  • @Rapunzel1330
    @Rapunzel1330 2 ปีที่แล้ว +2

    Ketukonde irukalam endru thondrukiradhu ❤️

  • @a.m-e4
    @a.m-e4 2 หลายเดือนก่อน +2

    நீங்கள் இப்பாடலை பாடவே இப்பிறவியை எடுத்துள்ளீர்கள் உங்கள் குரல் எல்லோர் மனதிலும் உள்ள பக்திக்கு உயிர் கொடுக்கிறது இப்பாடலைப் பாடி நீங்கள் மிகவும் புனிதம் அடைந்து விட்டீர்கள் இப்பாடலைப் பாடிய உங்களுக்கு கோடான கோடி மனதார நன்றிகள் பல...ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏🙏🙏

  • @keshavrajsofficial
    @keshavrajsofficial  3 ปีที่แล้ว +98

    Thanks a million for all your overwhelming response and lovely wishes. So flattered by your kind reviews. Truly appreciate. Also I'm taking this opportunity to Thank VedicPix Production, for the remarkable creation, storyline and visual. To the other team members, thank you for your dedication and effort for making Unn Paatham Paninthom a success. Once again to all my subscribers and followers a very big Thank You. Please keep your support and watch my up coming videos. Love you all❤.

    • @innocentRTR
      @innocentRTR 3 ปีที่แล้ว +2

      Bro Awsome love it.... Idhu pol oru padaipu vendum..... Om namahshivaya...

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  3 ปีที่แล้ว

      @@innocentRTR sure Thank you

    • @poppyvarun2287
      @poppyvarun2287 3 ปีที่แล้ว +1

      Anna yentha murai kettalum Ullam uruguthu na. kekkum ovoru nimidamum en appan shivanai manathil niruthum ungal entha padaipuku 🙇‍♀️ 🙏nantri na💐💐💐

    • @dakshnamoorthy6181
      @dakshnamoorthy6181 3 ปีที่แล้ว +2

      Shiva's blessed on our tongues... 🙏
      சிவ... சிவ

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  3 ปีที่แล้ว

      @@poppyvarun2287 sivayanama , Nandrii

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 2 ปีที่แล้ว +24

    5:39 இந்த இசை புல்லரிக்கிறது இந்த பாடலை நான் தினமும் கேட்கிறேன் 😍🤩❤💐

  • @ksbalu2507
    @ksbalu2507 2 ปีที่แล้ว +4

    அருமை ஆனந்தம் ஆனந்தமே பரமானந்தம் சிவ. என்னுயிரை நேரில் கண்டேன்❤️🙏❤️🙏🌹🙏🌹🙏 சிவசிவ அள்ளிக் கொடுத்த வள்ளல் பெருமான் போற்றி போற்றி ஓம்.

  • @Ӈнитєя
    @Ӈнитєя 2 ปีที่แล้ว +2

    Jothi channel pathu ippa en play list la. Devotional vibe iruku intha song pa Perfect for mornings breeze. 🙏

  • @lal394
    @lal394 ปีที่แล้ว +1

    என்ன குரல் வளம் ஈசனே உருகி விடுவார்

  • @anbup6252
    @anbup6252 2 ปีที่แล้ว +5

    காசி அழகாக காட்சி படுத்தப்பட்டுள்ளது....
    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @tapovanamkudil1182
    @tapovanamkudil1182 3 ปีที่แล้ว +4

    பக்தி சுவை மிகுந்து..காவிகளுக்கு மரியாதை அளித்து எடுத்திருக்கும் இந்தப் பாடல்.. நெஞ்சை மிகவும் உருக வைக்கிறது...நன்றி..

  • @indhiraindhira1094
    @indhiraindhira1094 ปีที่แล้ว +6

    மயங்க வைக்கும் குரல் கேசவ். அந்த ஈசனின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு உள்ளது.

  • @EverPremam-y5r
    @EverPremam-y5r 7 หลายเดือนก่อน +3

    ❤வாழ்த்துக்கள்🎉

  • @haridasarumugam1114
    @haridasarumugam1114 ปีที่แล้ว +1

    இந்த பாடலுக்கு நான் அடிமை🙏🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏🙏குரலுக்கு சொந்தக்காரர் வாழ்க🙏🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @nithishkumar4934
    @nithishkumar4934 3 ปีที่แล้ว +10

    Ar Rahman, Yuvan, Gvp, aniruth ivargal varisaiyil nalai varappogum engal isai amaippaalar ramanan rajendran avargalukku ennudaiya manamaarntha vazhukkal....❤️❤️❤️❤️

    • @ramananrajendran339
      @ramananrajendran339 3 ปีที่แล้ว +1

      🙏நன்றி நட்பே

    • @Rajeeakumar
      @Rajeeakumar 3 ปีที่แล้ว +1

      So devotional. Why comparison with movies.
      This is completely peaceful and the music is too soothing.

  • @vigneshwaran2304
    @vigneshwaran2304 3 ปีที่แล้ว +11

    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏❤️❤️

  • @padmahari6797
    @padmahari6797 3 ปีที่แล้ว +10

    ஓம் நமசிவாய 🙏 தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 மிகவும் சிறப்பாக உள்ளது 🙏🙏❤️