soul strirring..... தங்கள் இசையின் வழியில் மனதின் மையத்தில் மையம் கொண்டு இறைவனை உணர்கிறேன் ....நமசிவாய.... "நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும் நமச்சி வாயவே நானறி விச்சையும் நமச்சி வாயவே நாநவின் றேத்துமே நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே" 😍
அண்ணே உங்க பாட்டு எங்க வீட்டு பூனை குட்டி கூட ரசித்து கேட்கர அளவு நல்லா பாடி இருக்கிங்க வீட்ல 2 வேளை பூஜை னா 2 வேளை யும் மறக்காம உங்க பாட்டு தான் வீட்ல ஹைலைட்டு பாட்டுக்கு இடைல விளம்பரம் வந்தா கூட நான் சொன்ன அந்த பூனை குட்டி அழுகும் நீள நினைந்தடியேன் பாட்டு அந்த பூனை குட்டிக்கு ரொம்ப பிடிக்கும் டீவி ல அந்த பாட்டு ஒடுநா பக்கதுல ஒரு சேர் இருக்கும் நேரா அந்த சேருக்கு போய் அந்த பூனை குட்டி படுத்துக்கும் ரசித்து ரசித்து நானும் அந்த பூனை குட்டி யும் கேட்பொம் இப்படி அந்த பூனை குட்டி நடந்துகரது நால அதற்கு அப்பர் அடிகள் பெயர் ஆன மருள்நீக்கி னே பெயர் வெச்சுட்டேன் இன்னுரு பெயர் கண்ணப்ப நாயனார் ஒட இயர்பெயர் ஆன திண்னண் சும்மா குப்புடறது பாபி தான் அந்த பூனை ய எங்க அப்பா 64 நாயன்மார் அப்டின்னு சொல்லுவார் அண்ணே ஒரு குட் நியூஸ் நான் யூடியூப் சேனல் ஆரம்பிக்க போறேன் முழுக்க முழுக்க 63 நாயன்மார்கள் ஒட கதை தேவாரம் திருவாசகம் எல்லா கேட்கர வுங்களுக்கு சொல்லி குடுக்க பொரேன் நீங்க பாடுன tune ல தான் பாடப்போரேன் என் பெயர் அநிருத்தா 14 வயசு அட்வான்ஸ் ஹேப்பி நீயூ யியர் அண்ணே நம சிவாய திருச்சிற்றம்பலம்.
Vanakam. Happy New Year 2021. Dear All, thank you so much from the bottom of my heart for your continuous support and love all this years. I'm truly grateful. I wish you all the best.. may the upcoming year be filled with new achievements, success, happiness and prosperity. God bless you. Stay healthy and safe always. Love you all.❤ goodbye2020|welcome2021
தாழ்பணிந்த வணக்கங்கள் ஐயா 🙏 தங்களின் தமிழ் உச்சரிப்பையும் குரல் வளத்தையும் பார்த்து தமிழும் நாணத்தில் தலைவணங்கும் ஐயா 😍😍😍😍👏👏👏தங்களுடைய பாடலை தினமும் கேட்போர் வாழ்வு வளம் பெருகும் . அருமையான பதிவு என்றென்றும் நெஞ்சில் நீங்கா வண்ணம்..............தங்களை படைத்த ஈசனுக்கு நன்றிகள் பல......🙏🙏🙏
Thiruchitrambalam iyya unga gift unga voice than iyya kettkum pothu ellam manasu romba happy ya irrukku iyya super excited voice with sisters dance also congratulations Iyya sivayanama iyya 🙏🙇🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🔱
அருமை மிக்க மகிழ்ச்சி ஐயா, இந்த ஆண்டு இன்னும் நிறைய பாடல்கள் வெளியீட்டு அதை இனிதே கேட்டு அனைவரும் அகம் மகிழ்ந்து இறைவன் அருள் பெற வழிகாட்ட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி சிவாயநம
வாழ்த்த வார்த்தைகள் இல்லை ஐயா. நீங்கள் தேனான் குரலில் உணர்வுபூர்வமாக உணர்ச்சி பொங்க ஊற்றமாக பாடும்போது அப்பர் பெருமானே நேரில் வந்து பாடுகிறாரோ என்று தோன்றுகிறது. வாழ்த்துக்கள் ஐயா. தொடரட்டும் உங்கள் திருமுறை இசைப்பயணம். இசை அற்புதம். நடனம் பாடலின் பொருளை விளக்கும் விதமாக பாவத்தோடு பொருத்தமாக இருந்தது. ஒலி ஒளி காணொலி தொகுப்பு அருமை.
Vanakam anne... The song very beautifully visualized. It's so calm to watch it. The girls really did well. My best wishes for ur future projects anne... Vaalthukal 👏🏻👏🏻
@kalaivani krishnamuthy: Vanakam Sister, Thank you so much, the credits goes to you too for the choreograph. Both your students did so well, thank you again for being a part of the video. Wishing you a happier new year with loads of achievements and success.
Just Beautifully Sung by Master KeshavRaj Krishnan on Lord Shivaperuman Praising HIM Beyond All Measures Touching Everyone in their hearts ♥️.Dances suits the Song and fantastic music too.Really inspiring Spiritually.God Bless🙌🏻🙏
Thank you so much for your support, and I truly appreciate your positive feedback. Please share among your family and friends. Thank you once again ayya
திருமுறையால் புரட்சி செய்வோம் புதியதோர் உலகம் செய்ய வாரீர் சிவபக்தர்களே இவர் வாழ்த்து நினைப்பு உலகை குணமாக்க பிரார்த்திப்போம் இந்த அதிர்வலைகள் உலகெங்கும் பரவட்டும்
வணக்கம்🙏 Guru I am ur big fan. I am from Burma & also contenstant at Kuralosai916. Ethu pola traditional inimaiyaana tamil paadalai keattu romba naal aaguthu Guru.Migavom Magilchi.🙏🙏
I only came across your channel yesterday the auspicious day of karthigai Deepam and goodness me it's like I have discovered the wheel with you and your work. I am genuinely in awe, Hopefully get to me you one day in the UK, if not in your most wonderful and magical homeland . Extremely grateful and thankful to you.
Another impressive work👌👍👏 Thank you for this new year gift to all of us🕉 Beautiful voice & song composition as always✔ Graceful baratham too✔ 🌼Well done🌼
Hi 🎈 Thank you so much for your support, and I truly appreciate your positive feedback. Please share among your family and friends. Thank you once again 🍁
நமசிவயவே உங்கள் குரல் வளமும்👌👌💐💐 மிக அருமையான ஒளி & ஒலி பதிவு. எழில் கொஞ்சும் காட்சிகள், இதில் ஆடல் கலைஞர்களின் பங்கு மிகவும் சிறப்பு !!! மேலும் இதுபோன்ற பல பதிகங்களின் காணொளிக்காக காத்திருக்கிறேன்..🙏👣 அனைத்தும் சிவன் திருவடியில் அன்போடு சமர்ப்பணம்💐💐💐
soul strirring.....
தங்கள் இசையின் வழியில் மனதின் மையத்தில் மையம் கொண்டு இறைவனை உணர்கிறேன் ....நமசிவாய....
"நமச்சி வாயவே
ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே
நானறி விச்சையும்
நமச்சி வாயவே
நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே
நன்னெறி காட்டுமே" 😍
🙏🙏🙏🙇🙇🙇🙏🙏🙏Thiruchitrambalam avan arullaale avan thaal vanangi voon vurukkum thiruvaasagam thangal isaiyaal iraivanaiyum kuralaal saiva kudumbangal adiyaar yaavaraiyum vurukkiirukkum Yenbadhil mikka magizhchiyudanum perumaiyudanum aangila puthaandu nalvaazhthukkal Shivayanama🙏🙏🙏 🙇🙇🙇🙏🙏🙏
சிவாய நம மிக்க நன்றி ஐயா.🙏
வழக்கம் போல் அற்புதம் தமிழை கொண்டு படைத்திடுவோம் புது யுகம்🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
சிவாய நம, மிக்க நன்றி
அண்ணே உங்க பாட்டு எங்க வீட்டு பூனை குட்டி கூட ரசித்து கேட்கர அளவு நல்லா பாடி இருக்கிங்க வீட்ல 2 வேளை பூஜை னா 2 வேளை யும் மறக்காம உங்க பாட்டு தான் வீட்ல ஹைலைட்டு பாட்டுக்கு இடைல விளம்பரம் வந்தா கூட நான் சொன்ன அந்த பூனை குட்டி அழுகும் நீள நினைந்தடியேன் பாட்டு அந்த பூனை குட்டிக்கு ரொம்ப பிடிக்கும் டீவி ல அந்த பாட்டு ஒடுநா பக்கதுல ஒரு சேர் இருக்கும் நேரா அந்த சேருக்கு போய் அந்த பூனை குட்டி படுத்துக்கும் ரசித்து ரசித்து நானும் அந்த பூனை குட்டி யும் கேட்பொம் இப்படி அந்த பூனை குட்டி நடந்துகரது நால அதற்கு அப்பர் அடிகள் பெயர் ஆன மருள்நீக்கி னே பெயர் வெச்சுட்டேன் இன்னுரு பெயர் கண்ணப்ப நாயனார் ஒட இயர்பெயர் ஆன திண்னண் சும்மா குப்புடறது பாபி தான் அந்த பூனை ய எங்க அப்பா 64 நாயன்மார் அப்டின்னு சொல்லுவார் அண்ணே ஒரு குட் நியூஸ் நான் யூடியூப் சேனல் ஆரம்பிக்க போறேன் முழுக்க முழுக்க 63 நாயன்மார்கள் ஒட கதை தேவாரம் திருவாசகம் எல்லா கேட்கர வுங்களுக்கு சொல்லி குடுக்க பொரேன் நீங்க பாடுன tune ல தான் பாடப்போரேன் என் பெயர் அநிருத்தா 14 வயசு அட்வான்ஸ் ஹேப்பி நீயூ யியர் அண்ணே நம சிவாய திருச்சிற்றம்பலம்.
♥️
என்ன சேனல் பெயர்
Vanakam. Happy New Year 2021.
Dear All, thank you so much from the bottom of my heart for your continuous support and love all this years. I'm truly grateful. I wish you all the best.. may the upcoming year be filled with new achievements, success, happiness and prosperity. God bless you. Stay healthy and safe always. Love you all.❤
goodbye2020|welcome2021
@Rahman Seelan சிவாய நம கண்டிப்பாக ஐயா திருவருள் கைகூட்டும்
Excellent Job. Happy New year to you and your family. Wish you all the best. From Canada.
@Jon Rasiah : Thank you so much for the support and review. Truly appreciate. Happy New Year. God Bless You. 🙏🏼
Anna ethu yanaku migamum pidithamana padal anna.
Pudhu varudam iniya padaludan aarambam...
🙏🙏 Sivayanama
திருசிற்றம்பலம்
@@keshavrajsofficial Sivayanama anna 🙏🙏😊
தாழ்பணிந்த வணக்கங்கள் ஐயா 🙏 தங்களின் தமிழ் உச்சரிப்பையும் குரல் வளத்தையும் பார்த்து தமிழும் நாணத்தில் தலைவணங்கும் ஐயா 😍😍😍😍👏👏👏தங்களுடைய பாடலை தினமும் கேட்போர் வாழ்வு வளம் பெருகும் . அருமையான பதிவு என்றென்றும் நெஞ்சில் நீங்கா வண்ணம்..............தங்களை படைத்த ஈசனுக்கு நன்றிகள் பல......🙏🙏🙏
sivayanama
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்...
தெய்வீக குரல்
Creative style of presentation... மனதை உருக்கும் பதிகம்.
May god keep you always blessed
திருசிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
திருசிற்றம்பலம்
🙏🙇 endless greeting always souls
மனதை உருக்கும் பதிகம்.
சிவனருள் உம்மில் குடிகொண்டு உள்ளது.
தெய்வீக குரல்.
மேலும் உம் ஈசன் தொண்டு வளர வாழ்த்துக்கள்🙏🙏🙏
சிவா திருச்சிற்றம்பலம்
சிவ சிதம்பரம் 🙏
இனிமையாக உள்ளது அண்ணா.
மிக்க நன்றி 🙏
சிவாய நம, மிக்க நன்றி தம்பி
ஆள் தீ பெஸ்ட் அண்ணே
சிவாய நம அநிருத்தா 🍁
சொல்ல வார்த்தைகளே இல்லை... கண்ணீர் தான் வருகிறது... குரல் இனிமை இனிமை... அருமை அருமை... 🙏🙏🙏🌹🌹🌹
சிவாய நம
1 month aa wait panni kittu irunden
சிவாய நம
Keshav Raj's Official namashivaya thiruchirrambalam
Idhai dhinamum nan ketkum bodhum sivanai adaindhu vittathu Pol oru aanandham, hats of you to give this song to people
Waiting eagerly
Thiruchitrambalam iyya unga gift unga voice than iyya kettkum pothu ellam manasu romba happy ya irrukku iyya super excited voice with sisters dance also congratulations Iyya sivayanama iyya 🙏🙇🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🔱
My eyes filled with tears... om namasivaya
அய்யா உங்கள் மலரடிகளை வணங்குகிறேன் 🙇🙇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சிவாய நம
Sivayanama 🙏🏾
Avlo daana romba short aa irukke😭😭😭😭😭😭☹️☹️☹️
Positive vibes 😍
🍁
Was waiting for this...
🍁
Outstanding Sir..Asusual So Beautiful..Wishing You and Your Family a Very Happy Healthy Prosperous New Year 2021
Thank you so much 🙏
Wishing a blissful new year. Hope that joy and success follow you always.
Thank you so much sir..
எண்ணப்பதிகம். இப்பதிகத்தினை முயுமையாக நீங்கள் பாடி பதிவு செய்யவேண்டும்.மிகவும் அருமையாக இருக்கும் நாங்களும் கற்றுக்கொள்வோம்
Om Nama Shivaya
Sivayanama
அருமை மிக்க மகிழ்ச்சி ஐயா, இந்த ஆண்டு இன்னும் நிறைய பாடல்கள் வெளியீட்டு அதை இனிதே கேட்டு அனைவரும் அகம் மகிழ்ந்து இறைவன் அருள் பெற வழிகாட்ட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி சிவாயநம
சிவாய ஐயா, திருசிற்றம்பலம், திருவருள்
🙏ஆஹா! அருமை! அற்புதம்!🙏
🙏 அடியார் பெருமக்கள் ஆசீர்வாதமும், வாழ்த்துக்களும் ,
தில்லை அருள்மிகு சிவகாமசுந்தரி உடனுறை நடராச ராசப் பெருமான், திருக்கடவூர் அருள்மிகு சிவகாமசுந்தரி உடனுறை அமிர்தகடேஸ்வரப் பெருமான் பேரருளும், பெருங் கருணையும் பெற்று நீடு வாழ்க எங்கள் சகோதரர் சிவ கேசவ்ராஜ் நடனமாடிய, உழைத்த அத்துணை கலைஞர்களுக்கும் . வாழ்க வாழ்க!... வளம் பல பெறுக 🙏🙏🙏
🙏தேவாரப்பாடல்களை எதிர்பார்த்து காத்திருக்கும் அடியேன்🙏
🙏🙏🙏சிவாயநம🙏
சிவாய நம ஐயா, தங்கள் வாழ்த்து எங்களை மகிழ்வித்தது. எம்பெருமான் திருவருளை பெற்று வாழ்வில் சிறக்க வாழ்த்துகள்
Thiruchitrambalam yennappadhigam kondu yennamellam sivamayamaakkivitter adiyaarkku🙇 adiyen thangal thiruvadi vanangugiren Sivayanama
திருசிற்றம்பலம் சிவாய நம🍁
Superra paadureenga vonga channel yaenaku romba pidikum arumai tamil
Thank you so much 🙏
வாழ்த்த வார்த்தைகள் இல்லை ஐயா. நீங்கள் தேனான் குரலில் உணர்வுபூர்வமாக உணர்ச்சி பொங்க ஊற்றமாக பாடும்போது அப்பர் பெருமானே நேரில் வந்து பாடுகிறாரோ என்று தோன்றுகிறது. வாழ்த்துக்கள் ஐயா. தொடரட்டும் உங்கள் திருமுறை இசைப்பயணம். இசை அற்புதம். நடனம் பாடலின் பொருளை விளக்கும் விதமாக பாவத்தோடு பொருத்தமாக இருந்தது. ஒலி ஒளி காணொலி தொகுப்பு அருமை.
சிவாய நம ஐயா, மிக்க நன்றிகள்
அவனருள்.
திருசிற்றம்பலம்🙏
Very nice master. One of my most favorite to listen in your soulful Voice.
Thank you so much.😊 Appreciate your support all this years. God bless you Theju.
siva siva siva siva
siva siva siva siva
siva siva siva siva
siva siva siva siva
❤️💛❤️
💛❤️💛
❤️💛❤️
💛❤️💛
💐
🦁🦁🦁siva siva🙏
📿📿📿
Sivayanama
Vanakam anne... The song very beautifully visualized. It's so calm to watch it. The girls really did well. My best wishes for ur future projects anne... Vaalthukal 👏🏻👏🏻
@kalaivani krishnamuthy: Vanakam Sister,
Thank you so much, the credits goes to you too for the choreograph. Both your students did so well, thank you again for being a part of the video. Wishing you a happier new year with loads of achievements and success.
Thank you so much teacher for your guidance and support... full credit goes to you 🙏🏻
Very nice
🙏
Just Beautifully Sung by Master KeshavRaj Krishnan on Lord Shivaperuman Praising HIM Beyond All Measures Touching Everyone in their hearts ♥️.Dances suits the Song and fantastic music too.Really inspiring Spiritually.God Bless🙌🏻🙏
Thank you so much for your support, and I truly appreciate your positive feedback. Please share among your family and friends. Thank you once again ayya
திருமுறையால் புரட்சி செய்வோம்
புதியதோர் உலகம் செய்ய வாரீர்
சிவபக்தர்களே இவர் வாழ்த்து நினைப்பு உலகை குணமாக்க பிரார்த்திப்போம்
இந்த அதிர்வலைகள் உலகெங்கும் பரவட்டும்
திருசிற்றம்பலம்
வணக்கம்🙏 Guru I am ur big fan. I am from Burma & also contenstant at Kuralosai916. Ethu pola traditional inimaiyaana tamil paadalai keattu romba naal aaguthu Guru.Migavom Magilchi.🙏🙏
@Janumitha : Thank you so much for your support and kind words. Appreciate alot. Keep watching the upcoming videos. God bless you.
All the best 🍁
அருமை,இனிமை,
குளுமை,வளமை.....சிவ சிவ...
🙏
திருசிற்றம்பலம்
சிவ சிவ...உள்ளத்தை உருக்கி சிவத்தில் இலயிக்க வைக்கும் நம சிவாய பதிகம்.விவரிக்க இயலாத உணர்வு. 🙏
திருசிற்றம்பலம்
Om namasivaya
Sivayanama 🙏
சிவாயநம
I only came across your channel yesterday the auspicious day of karthigai Deepam and goodness me it's like I have discovered the wheel with you and your work. I am genuinely in awe, Hopefully get to me you one day in the UK, if not in your most wonderful and magical homeland . Extremely grateful and thankful to you.
@Darren Curpen : Thats wonderful, will definitely meet up Sir one day. Stay blessed and take care, thank you once again Sivayanama 🍁
Another impressive work👌👍👏
Thank you for this new year gift to all of us🕉
Beautiful voice & song composition as always✔
Graceful baratham too✔
🌼Well done🌼
Hi 🎈
Thank you so much for your support, and I truly appreciate your positive feedback. Please share among your family and friends. Thank you once again 🍁
சிவாயநம.
சிறப்பு. வேறு எதுவும் சொல்லத் தோனவில்லை.
திருச்சிற்றம்பலம்.
சிவாய நம ஐயா, நன்றி
திருசிற்றம்பலம்🙏
Sivaya
Thiruchitrambalam sir🙏🙏🙏
Thiruchitrambalam 🙏
Thiruchidrambalam
Aum namasivayah
திருசிற்றம்பலம்
🙏🙏 Beautiful voice. Very divine.
இனிமையான குரல் திரு சிற்றம்பலம்
Guruve saranam 🙏🙇
Sivayanama arumai anna ,voice ungaluku kadavul kodutha varam, please update many more song 👌👌👌👏👏👏👏🙏
சிவாய நம, மிக்க நன்றி, கண்டிப்பாக பதிகிறேன்
Beautiful❤
Om namasivaya🙏🙏🌼🌼
❤🙏 Hari Om ❤️🙏
நானேயோர் தவம் செய்தேன்........தங்கள் குரலில் திருவாசகத்தை கேட்பதற்க்கு அண்ணா......கேட்கும் பொழுதே உயிரும் உணர்வும் கரைந்தே போகிறது..........🤗
சிவாய நம🍁, நன்றி தம்பி 🙏
Unga koral arumayana koral sir bandri sir.
🙂 Mikka Nandrii Thambi 🙏🍁
சிவாய நம🔱🏔️🔥
சிவாய நம
நமசிவயவே உங்கள் குரல் வளமும்👌👌💐💐
மிக அருமையான ஒளி & ஒலி பதிவு. எழில் கொஞ்சும் காட்சிகள், இதில் ஆடல் கலைஞர்களின் பங்கு மிகவும் சிறப்பு !!! மேலும் இதுபோன்ற பல பதிகங்களின் காணொளிக்காக காத்திருக்கிறேன்..🙏👣
அனைத்தும் சிவன் திருவடியில் அன்போடு சமர்ப்பணம்💐💐💐
திருசிற்றம்பலம் .நன்றி
மிகவும் அருமை.🙏
திருச்சிற்றம்பலம் வாழ்கவளமுடன்....
திருசிற்றம்பலம்
நமசிவாயமே நன்னெறி காட்டுமே...
சிவாய நம
Stunning
🍁
அருமை ஐயா.
திருசிற்றம்பலம்🙏
திருசிற்றம்பலம்🙏
Mind peace fullah iruku
👏👏👍👌
Such a soothing voice! Yet another amazing rendition!
Thank you sir 🙏🏾✨
நமசிவாய
🍁
💙💙💙💙💙💙🕉️🕉️🕉️🕉️🕉️
ஓம் நமசிவாய நம 🙏
திருசிற்றம்பலம்
@@keshavrajsofficial தில்லைஅம்பலம் 🙏
🙏🙏🙏
OM NAMA SHIVAYA
🙏🏾
🙏🙏🙏🙏🙏
Aum namasivaya
🍁
ௐ நமசிவாய நமஹ , எம்பெருமானே எனை ஆளும் தெய்வமே , தென்னாடுடைய சிவமே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
மனம் உருகியது😇 ஓம் நமசிவாய🙏🙏📿❤
Sivayanama 🍁
🌹🙏
❤
👌👌👌👌👌👌
🙏
Nice song
Beautiful anna. Peaceful and brightens anyone’s day. Thennadudaiya sivane potri 🤍🙏🏼
சிவாய நம, திருசிற்றம்பலம்
It was a great work sir, really spectacular. Could you sing full thiruvasagam song in single video
Thank you
🙏🏻🙏🏻🙏🏻
🙏
Vasi theeravae pathigam upload panuga
Happy New year sir.
🙏
மிகவும் சிறப்பு ❤️🙏
சிவாய நம, நன்றி
very pleasing voice and music.
Thank you
👏👏👏👏👏👏👏👏👏👏👏
🙏
Devotional
🙏
Keshav. You did it again. Great song. All the best for a great 2021
Thank you so much Brother 🙏
🙏🙏🙏👏👏👏👏👏
🙏
🙏🙏👏👏
🙏
🙏🙏👏👏👏👏👏👏🙏
🙏🙏
🙏👏👏👏👏👏👏🙏🙏👏🥰🥰
🙏🙏
🌹🙏🌹Babu Saudi Arabia
🍁🙏
Anna "Sojugatha sudum malliye" tamil version with flute music udan padunga.... pls...pls...
🍁
ஆமாம் ஐயா
🙏👏👏🥰