திருச்செந்தூர் முருகன் கோவில்-Tiruchendur Murugan Temple 2020

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ธ.ค. 2020
  • புயலின் போது திருச்செந்தூர் முருகன் கோவில் அழகு..
    #mysutrula
    #tiruchendurmurugan
    • Thiruchendur Murugan T...
  • บันเทิง

ความคิดเห็น • 326

  • @pdeepika6929
    @pdeepika6929 3 ปีที่แล้ว +16

    ❤️திருச்செந்தூர் முருகன் எனக்கு ரொம்ப புடிக்கும் அவரு தான் ஏன் தெய்வம்❤️ ஓம் முருகா 🙏ஓம் முருகா🙏 ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithaschannel9256
    @kavithaschannel9256 3 ปีที่แล้ว +122

    எனக்கு பிடித்த தெய்வம் திருச்செந்தூர் சுவாமி திருக்கோவில் மிக மிக பிடிக்கும் இந்தக் கோவில்

  • @vinothraja6325
    @vinothraja6325 3 ปีที่แล้ว +90

    எனக்குப் பிடித்த அருமையான கோவில் திருச்செந்தூர் முருகன்

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h 3 ปีที่แล้ว +8

    நாங்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு போய் ரொம்ப வருடங்கள் ஆக விட்டது இருந்தாலும் இப்போது இன்று உங்களுடன் நாங்களும் திருச்செந்தூர் கோவிலுக்கு போய் தரிசனம் செய்து வந்த சந்தோஷம் நன்றிகள் 🙏🙏💐💐

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 3 ปีที่แล้ว +153

    எனக்கு மிகவும் பிடித்த தெய்வம் & கோவில். ❤

  • @shanmugavadivushanmugavadi5297
    @shanmugavadivushanmugavadi5297 3 ปีที่แล้ว +8

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...... வீரவேல் முருகனுக்கு அரோகரா.... திருச்செந்தூர் ஆண்டவனுக்கு அரோகரா....

    • @sivanandam3927
      @sivanandam3927 3 ปีที่แล้ว

      செந்தில் நாதன் அரசாங்கம் அருமை யான பதிவு நன்றி

  • @rajasekarans2399
    @rajasekarans2399 3 ปีที่แล้ว +3

    அருமை.வழியில் டபேரா டம்ளர் காபி.இதமான சூடான இட்லி தோசை.காலாற நடந்து கோயில்.சுற்றிலும் ரசித்து கொண்டே பிரகாரம்.சுற்றிவந்து வரிசையில் நின்று ஆண்டவன் தரிசனம்.பொதுவழியே போதும், அருமையோ அருமை தரிசனம்.கண்ணீர்வழிய வேண்டி தரிசித்து வெளியே வந்தால் காலாற நிழலில் நடை.பின் காபி!!!(வாங்கண்ணே,காபி ரெடி,சக்கரை தூக்கலா‌)(என் ஆஸ்தான டீ மாஸ்டர்)!! பின் ரூம்.குட்டித்தூக்கம்.சீனிவாச ஐயர் ஹோட்டல் சாப்பாடு.மீண்டும் பேப்பர் படித்து, ரெஸ்ட் எடுத்து!!!சாயந்தரம் 5மணிக்குமேல் மீண்டும் கோயில்,சாமி தரிசனம், அபிஷேகம்,கடற்கரையில் நெடுநேரம் நடை,பாட்டு கேட்டல்..... ஆஹா.....

  • @sijasija9158
    @sijasija9158 3 ปีที่แล้ว +29

    எங்க ஊர் கோவில் செமயா காட்டிருக்கிங்க சூப்பர் by சிவகுமார் திருச்செந்தூர்

  • @g.ponrajponraj.g5677
    @g.ponrajponraj.g5677 3 ปีที่แล้ว +100

    சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை

  • @s.ponraj7434
    @s.ponraj7434 3 ปีที่แล้ว +46

    🙏🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏

  • @ravinthiranvaithialingham3582
    @ravinthiranvaithialingham3582 3 ปีที่แล้ว +3

    மிகவும் நன்றி
    நான் இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து தான் இதை பாா்த்து கொண்டிருக்கின்றேன்;

  • @mmmtn3
    @mmmtn3 3 ปีที่แล้ว +12

    I like this Lord Muruga, daily prayers , singing His praise makes me much happier

  • @velammalthirumalai8102
    @velammalthirumalai8102 3 ปีที่แล้ว +5

    அழகு என்றால் முருகன் கந்தனுக்கு அரோகரா

  • @velava3183
    @velava3183 3 ปีที่แล้ว +14

    எனக்கு மிகவும் முருகனை பிடிக்கும் 😍 நான் கேட்டதை எல்லாம் கொடுப்பார்

  • @kmchidambaramkmchidambaram9764
    @kmchidambaramkmchidambaram9764 3 ปีที่แล้ว +106

    திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்.
    புயல் எல்லாம் முயலாமாறி
    இங்க புஸ்வானமாயிரும்.😂😀

  • @muthukrishnan2896
    @muthukrishnan2896 3 ปีที่แล้ว +3

    எனக்கு மிகவும் பிடித்த கோவில் and முருகன் சாமி

  • @jb19679
    @jb19679 ปีที่แล้ว

    Om Muruga namaha Tiruchendur Murugan Temple Vlog Wonderful Capture 🍍🍍💐💐🙏🙏

  • @devanarayanansatheesan2654
    @devanarayanansatheesan2654 2 ปีที่แล้ว +2

    Oreyoru thavana enneyum anugrahikku bhagavane..Tamilnadu poloru mannil jeevikkunna ningal ethra bhagyamullavaranu...ethraethra ambalangal...bhagavane anugrahikkename🙏🙏🙏

  • @lathamageswari837
    @lathamageswari837 3 ปีที่แล้ว +95

    நாங்க வருடத்திற்கு ஒரு முறை திருச்செந்தூருக்கு போயிட்டு வருவோம்..

    • @chandrasekar2724
      @chandrasekar2724 3 ปีที่แล้ว +1

      👌👌👌👌👌👌

    • @ananthakumarkumar3933
      @ananthakumarkumar3933 3 ปีที่แล้ว +1

      நாங்களும் தான் அன்னா

    • @Siva-official2023
      @Siva-official2023 3 ปีที่แล้ว +1

      Naga thinamum povam bro

    • @bavanashree6502
      @bavanashree6502 2 ปีที่แล้ว +1

      @@Siva-official2023 neenga angae irukingala...nanga vellore...enaku romba asaii anga varanumnu but romba long distance

    • @Siva-official2023
      @Siva-official2023 2 ปีที่แล้ว

      @@bavanashree6502 vaga bro pathu kulam bro

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +4

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌼திருச்சிற்றம்பலம்🌺நடராஜர்🌹காளத்தியப்பர்🌺💐திருஅண்ணாமலையார் 🌸🌻ஜம்புகேஸ்வரர் 🌹ஏகாம்பரநாதர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🌸நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்ற🍁🙏

  • @arunaiyappan2861
    @arunaiyappan2861 3 ปีที่แล้ว +10

    எங்கள் குலதெய்வம் இவர் தான் இது temporary தான் நிச்சயம்மேல் கூரை கட்டுவார்கள் 🙏🙏🙏🙏🙏

  • @thavaprakash8851
    @thavaprakash8851 3 ปีที่แล้ว +3

    Unmaiya idhu Vera level place.arumaiya irukum.

  • @Dhiva26
    @Dhiva26 3 ปีที่แล้ว +6

    எனக்கு எல்லா கடவுளும் பிடிக்கும்

  • @rmeenakshi4083
    @rmeenakshi4083 3 ปีที่แล้ว +5

    அருமை யான பதிவு நன்றி 🙏

  • @eshinfotamil9088
    @eshinfotamil9088 3 ปีที่แล้ว +12

    என் இஷ்ட தெய்வம்
    ஓம் முருகா சரணம் 🙏🙏

  • @RameshRamesh-qn3fv
    @RameshRamesh-qn3fv 3 ปีที่แล้ว +4

    Very very altimeted samy thirucenthur murugan than unmai🙏🔥🙏

  • @geethac.v6828
    @geethac.v6828 3 ปีที่แล้ว +7

    En guladeivam Murugan. Namma thamil kaduvul murugaa 😭

  • @mahitrajendra1306
    @mahitrajendra1306 2 ปีที่แล้ว

    One should be lucky to visit this temple. Om Sri Thiruchendur Muragan thunai namakku

  • @jprvlogs1747
    @jprvlogs1747 3 ปีที่แล้ว +6

    மிக அருமை 🌟❤️❤️

  • @tr.saroja2566
    @tr.saroja2566 2 ปีที่แล้ว

    Thiruchendur thiru muruganey engalai unkadaikannal siridhu paarthalum podhumey engal vinaigal theerumey aandava. 🙏🙏🙏🙏🙏

  • @sumi5346
    @sumi5346 3 ปีที่แล้ว +22

    Super bro நாங்க இன்னும் இந்த கோவிலுக்கு போனது இல்லை போகனும் என்று பிளான் போடும் போது luckdown vanthuchi

    • @nandikaarumugam2013
      @nandikaarumugam2013 3 ปีที่แล้ว +4

      இப்பவும் போகலாம் முருகன் பெருமானை தரிசனம் செய்யுங்கள்

    • @v.saraswathijency9104
      @v.saraswathijency9104 3 ปีที่แล้ว

      @@nandikaarumugam2013 inaiki beach allow panurangla

    • @nandikaarumugam2013
      @nandikaarumugam2013 3 ปีที่แล้ว

      Beach Kovil thali poi erukkalam

  • @pushparajm4786
    @pushparajm4786 3 ปีที่แล้ว +31

    அவர் தூண்டுகை விநாயகர். துண்டுகை விநாயகர் இல்லை
    திருச்செந்தூருக்கு மீண்டும் மீண்டும் வரவேண்டும் என்று தூண்டுபவர் ஆதலால் அவருக்கு தூண்டுகை விநாயகர் என்று பெயர்..

  • @premashyam6745
    @premashyam6745 3 ปีที่แล้ว +6

    முருகா, சண்முகா நீயே துணை

  • @kalpanarajendran3436
    @kalpanarajendran3436 3 ปีที่แล้ว +5

    Super climate, super situation,so look super,special super journey

  • @arunasubaramaniyan5103
    @arunasubaramaniyan5103 3 ปีที่แล้ว +3

    முருகையா நீரே துணை🙏🙏🙏🙏🙏

  • @krishnakumar-nq9jz
    @krishnakumar-nq9jz 3 ปีที่แล้ว +2

    Murugar kovil kadarkarai azhagoda arputhama iruku bro👍👍👍

  • @geethavelraj190
    @geethavelraj190 3 ปีที่แล้ว +1

    மிகவும் பிடித்த தெய்வம் 🙏🙏🙏

  • @mmmtn3
    @mmmtn3 3 ปีที่แล้ว +2

    Awesome 👍 view , photographied in such nice way

  • @ammukannadashan3163
    @ammukannadashan3163 3 ปีที่แล้ว +8

    சூப்பர் பிரதர் துண்டு கை விநா யகர் இல்ல தூண்டு கை விநாயகர் 👍👍👍

  • @premalatha7939
    @premalatha7939 3 ปีที่แล้ว +2

    அப்பா ஸ்ரீ திருச்செந்தூர் முருகா போற்றி

  • @krithikarajgopal1302
    @krithikarajgopal1302 3 ปีที่แล้ว +3

    Very nice...been there once many many years ago. Of course it was crowded. Now with this Covid getting a nice darshan of the temple.

  • @muthurajmuthuraj3991
    @muthurajmuthuraj3991 3 ปีที่แล้ว +1

    இன்று வைகாசி விசாகம் உங்க வீடியோ காட்சிகள் பாத்தாது மனசுக்கு நிறைவாக உள்ளது 🙏

  • @ramulakshmi5323
    @ramulakshmi5323 3 ปีที่แล้ว +3

    Enga ooru ah super ah kamichuirukaiga super bro.. 😍

  • @sangeethag8817
    @sangeethag8817 2 ปีที่แล้ว +1

    Om Muruga 🙏

  • @rathnapuvichidhambaramsaba396
    @rathnapuvichidhambaramsaba396 3 ปีที่แล้ว +5

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் அழகையே கெடுத்து கோவிலுக்கு வந்திருக்கிறோம் என்ற நிறைவையே கெடுக்கும் அளவுக்கு மாற்றி வச்சிருக்காங்க.... இதெல்லாம் எப்ப மாறும் னு தெரியல...

  • @rameshg3607
    @rameshg3607 3 ปีที่แล้ว +7

    நன்றி. வாழ்த்துக்கள் nanba

  • @subramanianb2868
    @subramanianb2868 3 ปีที่แล้ว +1

    Very nice vetrivel muruganuku arogara

  • @rahinichandra7801
    @rahinichandra7801 2 ปีที่แล้ว

    நான் திருச்செந்தூர் இதுவரை சென்றதில்லை.🙏 முருகா

  • @brokenking5032
    @brokenking5032 3 ปีที่แล้ว +6

    Thamirabarani movie la varum intha place ithu enga uru thooothukudi 😎🤏

  • @annaduraigovindan6664
    @annaduraigovindan6664 3 ปีที่แล้ว +8

    அருமையான photography..பொறுமையாக அழகாக இருந்தது..நன்றி சகோ

  • @vaishnavi1953
    @vaishnavi1953 3 ปีที่แล้ว +2

    My favourite muruga Annan kovil and kadal

  • @iniyajothi4451
    @iniyajothi4451 3 ปีที่แล้ว +2

    எனக்கு பிடித்த கோயில்

  • @arumugamp8846
    @arumugamp8846 3 ปีที่แล้ว +2

    Supper kovil brow🌅

  • @sulossolokitchen6192
    @sulossolokitchen6192 3 ปีที่แล้ว +2

    Arumaiyana vilakkam

  • @kamalsumi8044
    @kamalsumi8044 3 ปีที่แล้ว +9

    My most of the fvt place my god Thiruchendur murugan love and lovely God and then place veara level

  • @ayyasamyk3469
    @ayyasamyk3469 3 ปีที่แล้ว +3

    Thiruchendur Muruganai kumbittal ninaithathu nadakkum. Nan kanda unmai. Muruga

  • @astrorudra1812
    @astrorudra1812 3 ปีที่แล้ว +4

    என் உயிர் முருகன்

  • @sakthivel2265
    @sakthivel2265 3 ปีที่แล้ว +3

    Super

  • @vedidharani4374
    @vedidharani4374 3 ปีที่แล้ว +2

    முருகர் 🥰

  • @amuthasivaprakasam6545
    @amuthasivaprakasam6545 3 ปีที่แล้ว +2

    சூப்பரா இருக்கு வீடியோ பா

  • @Sastiulagam777
    @Sastiulagam777 3 ปีที่แล้ว +6

    ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @kuttykaruppaiah8227
    @kuttykaruppaiah8227 3 ปีที่แล้ว +3

    ஓம் முருகா சரணம்

  • @ns_boyang
    @ns_boyang 3 ปีที่แล้ว +98

    சுனாமியே ஒன்றும் செய்ய முடியவில்லை. புயல் எல்லாம் ஒரு விஷயமா?

  • @mahalaksh8149
    @mahalaksh8149 2 ปีที่แล้ว +1

    enakku rompa pudicha kovil theivam thiruchendur murugar than

  • @amsabalacookingchannel3118
    @amsabalacookingchannel3118 3 ปีที่แล้ว +1

    எனக்கு ரொம்ப புடிக்கும் நாங்கள் குடும்பத்தோடு போனோம் முருகா

  • @k.pmohan7855
    @k.pmohan7855 3 ปีที่แล้ว +2

    நம்மைவாழவைக்கும்முருகாசரணம்

  • @sureshkumarsureshkumar1870
    @sureshkumarsureshkumar1870 3 ปีที่แล้ว +1

    ஓம் சரவணா சரணம் போற்றி போற்றி துணை

  • @geethasuryanarayanan6889
    @geethasuryanarayanan6889 3 ปีที่แล้ว +1

    Sooper brother

  • @karthikmuruganadimaichenna31
    @karthikmuruganadimaichenna31 3 ปีที่แล้ว +1

    Murugane thunai om muruga vel undu vinai ilai mayal undu payam illai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugasunders3206
    @shanmugasunders3206 2 ปีที่แล้ว +1

    எங்க அப்பன் முருகனை நேரில் கண்ட திருப்தி

  • @KKumar-ed6kg
    @KKumar-ed6kg 3 ปีที่แล้ว +2

    Super. Sir

  • @singlemomcookingchannel3792
    @singlemomcookingchannel3792 3 ปีที่แล้ว +2

    Tq so much brothera I'm from Malaysia 🙏

  • @umalakshmanan1620
    @umalakshmanan1620 3 ปีที่แล้ว +3

    வா முருகா முருகா

  • @shalinic1668
    @shalinic1668 3 ปีที่แล้ว

    Naa intha varudam da muthal muthalil thiruchenthur ponom family kuda semma happy 👍

  • @joyenjoy7333
    @joyenjoy7333 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு

  • @gopishenba7447
    @gopishenba7447 3 ปีที่แล้ว +1

    Enaku romba pudicha kovil

  • @rmahalingam2025
    @rmahalingam2025 3 ปีที่แล้ว +1

    Kovil super

  • @cpstbosepandi6226
    @cpstbosepandi6226 3 ปีที่แล้ว +1

    Anna sema 👌

  • @pavadiaralperumal1234
    @pavadiaralperumal1234 3 ปีที่แล้ว +1

    Virivana tagaval.nanri Ayya.

  • @user-hg8ej8dv5y
    @user-hg8ej8dv5y 3 ปีที่แล้ว +2

    எங்க ஊரு 😘😘😘😘😘😘😘😘😘😘😘💞💞💞💕💕💕💞😘😘😘😘😘

  • @kaviarasu2194
    @kaviarasu2194 2 ปีที่แล้ว

    ஓம் முருகா

  • @kalaivanikalaivani8070
    @kalaivanikalaivani8070 3 ปีที่แล้ว +1

    My moSt favourite god tiruchendur muruga

  • @thiruchendurmeenavan
    @thiruchendurmeenavan 3 ปีที่แล้ว +1

    Nalla video eduthurukinga broo, semaiya peasiyum irukinga

  • @gvbalajee
    @gvbalajee 3 ปีที่แล้ว +2

    Nice temple

  • @fhfsdggru9518
    @fhfsdggru9518 3 ปีที่แล้ว +1

    அரோராகரா

  • @kpalaniappan1537
    @kpalaniappan1537 2 ปีที่แล้ว +1

    Thankful

  • @vinithasakthivel2678
    @vinithasakthivel2678 2 ปีที่แล้ว +1

    OM MURUGA💐💖💐💐💐

  • @maniansivamani1810
    @maniansivamani1810 3 ปีที่แล้ว +1

    50வருடம்முன்னால்தாங்கள்படம்எடுத்திருந்தால்இயற்கையாகசூப்பராகோவிலிருக்கும்,அடுமுறைவந்தீங்கனாஇதைவிடநல்லாஇருக்கும்இப்பபோயிட்டுவாங்க.

  • @dr.p.krishnan9505
    @dr.p.krishnan9505 3 ปีที่แล้ว +2

    Om muruga 🙏🙏🙏🥰🥰🥰🙏🥰🥰🥰🥰

  • @ranjanis1209
    @ranjanis1209 3 ปีที่แล้ว +1

    My favorite temple tiruchendur

  • @jeganathan-thiruchendur
    @jeganathan-thiruchendur 3 ปีที่แล้ว +10

    Bro eanakum thiruchendur dan bro எனக்கு அந்த வள்ளி குகைக் உள்ள போய் ஒரு வீடியோ போடுங்க ப்ரோ

  • @bhuvanabhuvana4159
    @bhuvanabhuvana4159 2 ปีที่แล้ว +1

    Enakku megavum pediththa murugan Kovil.

  • @karpagamvalli3857
    @karpagamvalli3857 3 ปีที่แล้ว +1

    Superpro

  • @selvabackiya4455
    @selvabackiya4455 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @ramkumarm884
    @ramkumarm884 3 ปีที่แล้ว +3

    OM SARAVANA BHAVA

  • @lovelyy_kannan8331
    @lovelyy_kannan8331 3 ปีที่แล้ว +1

    நான் இந்த கோவிலுக்கு சென்றதில்லை

  • @ranendranr1460
    @ranendranr1460 2 ปีที่แล้ว +1

    My favorite temple

  • @gomathisanthoshd9852
    @gomathisanthoshd9852 3 ปีที่แล้ว +1

    My favourite temple

  • @nandukutty6149
    @nandukutty6149 3 ปีที่แล้ว +1

    நன்றி சகோ

  • @sanasana-bc2eo
    @sanasana-bc2eo 3 ปีที่แล้ว +6

    நாங்களும் இங்கு போக வேண்டும் என் அக்கா குழந்தைகளுக்கு மொட்டை போட வேண்டும் ஆனால் இந்த புயல்னால் போக முடியவில்லை எங்களுக்கு எப்ப கொடுத்து வைத்தருக்கோ அந்த முருகனை பார்ப்பதற்கு 🙏