எங்க ஊர் பல்லவர் காலத்து பெருமை மிக்க சுற்றுலா தளம். மாவட்டத்திலே பெரிய ஏரி, இயற்கை கொடுத்து இடத்தில் சிவன் குடிகொண்டிருக்கிறார். அரசியல்வாதிகளும், அரசாங்கமும் பணத்தை பங்கு போடுவதில் தான் குறியாய் உள்ளனர். மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலை பராமரிக்க நாதியில்லை. எங்க ஊர் சரித்திரத்தை வெளி உலகத்தில் கொண்டு வந்த உங்க சேனலுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள்.
Naga Muthu I visited here with my American Canadian citizens the year 1986Nov Twice I visited again 1986Dec by cycle from Kedar villiupuram side I never were told by any about this old temple you know What Such awareness are after digital camera you tube happening Again I wish to visit all historical places Simply simple people around Panamalai I known them help full God Bless you all Mumbai City India 05.31pmJune7Wed2023
ஈசன் தன் மகன்(சரவணன்) கையால் தனக்கு சேவை செய்துகொண்டார். உலகத்தின் தாய் தந்தையானவர்கள் எம் எல்லோருக்கும் தங்கள் வாயிலாக அருள்புரிந்திருக்கிறார் தாளகிரீஸ்வரர். வீட்டில் இருந்தபடி எங்களுக்கு தரிசனம் கிடைக்கச் செய்ததற்கு கோடானுகோடி நன்றி.🙏 🕉️ திருசிற்றம்பலம்.
சகோ உங்களுக்கு சிவனுடைய பரிபூரண அருள் உள்ளது, மிகவும் அருமை, வார்த்தைகளால் கூற முடியாது உணர மட்டுமே முடியும் , பின்னணி இசை நம்மை மெய்மறக்கச் செய்கிறது மிக மிக அருமை வாழ்த்துக்கள் சகோ
உங்களின்சீரிய முயற்சிக்கு மனம்"கனிந்த"பாராட்டுக்கள் 40 வருடங்களுக்கு முன்"நான் தரிசித்த"ஈசனை கண் முன் கொணர்ந்த சகோதரரே மனமார வாழ்த்துகிரேன் அந்த இடத்தின் பழமை அப்படியே உள்ளது
Hi anna super unga vedio ellame paapan ipo intha vedio paathathum i am. So happy enga ooru pakkathula irukra kovil thaan anna super na 4 times poi irukan anna super super anna
ஓம் நமோ சிவாய அடி விநாயகர் அந்த மலை மலையில செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. மற்றும் மலை ஏறும் வழியில விநாயகர் சிற்பம் இருக்கும் மற்றும் காதல் சின்னம் ஆகும். தை கரு நாள் அன்று கூட்டம் அதிகமாக இருக்கும் . ஒரே கல் மலை அடிவாரத்தில் துர்கை அம்மன் கோயில் . திருமண தடை நீங்க வரும் சன்னதி கோவில் பல முறை கட்டி கோவில் கட்டனங்க . பல தடைகள் வந்து தாண்டி கட்டியது . பெரிய கோவில் கட்டமுடிவு இருந்ததது இராஜ சிம்மன் அடுத்து பல மன்னர் கள் கட்டனாங்க விநாயகர் மழையில பல இடங்கள் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. ராஜதெசிங்கு வந்து வழிபட்டது . அங்க குகை வழிய வந்து வணங்குவாரு . பல கூட்டம் வரும் தினமும் பலர் வருவாங்க வெள்ளி மற்றும் பிரதோஷம் சிவராத்திரி கூட்டமாக இருக்கும் ஓம் நம சிவாய நன்றி
சமஸ்கிருதத்தில் தாளம் என்றால் பனைமரம்.இத்தலத்தின் தலவிருட்ஷம் பனைமரம்.எனவே சிவனின் நாமம் தாளபுரீஸ்வரர்.இவர் கொடுத்துவைத்தவர்.சிவனுக்கு தொண்டு செய்ய அனைவருக்கும் வாய்க்காது.என் அப்பன் அருளால் என்றென்றும் நலமுடன் வாழ்க.
Background la vara music Koda natural ooda oru oru kovilaaa pakkumbodhu romba superb and u r lucky bro u got chance to see miracles ,blessing directly from God and different experience in temples while travelling bro ...thank u for sharing us bro 🙂
God nambaran... 🙏 pengal kettathai tharuvar nu soldringa na kettu irrukkan one time two times urukku poi irrukkan.... But tharavey illa Yan theriyala God nambi irukkan pakkum... Namburan 🙏🙏🙏🙏🙏🙏
Anna nanum niraya padal petra sivan kovil thedi poituteruken thodrandu poganumnu assai. Thiruvangadu video pathutu kootu vandhen anna parrot sound super. Thanks anna. Om namachivaya.
Super, very beautiful temple, very ancient temple so looking very super, this temple not come to me, but I see ur video, so happy, O, super man ur travel in ur two wheeler, over risk friend, be carefully
ரொம்ப நல்லா இருக்கு பதிவு செய்து இருகிங்க. நீங்க சொன்ன இரண்டாவது குகைக் கோவிலில் உள்ள அம்மன் துர்கை, இந்த கோவிலில் ஞாயிற்று கிழமை மாலை ராகுகாதுல பூஜை நடுக்கும் பெண்கள் அதிகம் வரும் நேரம் அது. இன்னொரு அற்புதமான இடத்தை நீங்க பதிவு பன்ன தவரிட்டிங்க அதுதான் அங்க தனி சிறப்பு, கோவில் பின்புறத்தில் இருக்கும் எரியை பதிவு செய்து இருக்கலாம் அது இன்னுமும் உங்கள் பதிவுக்கு சிறப்பு சேர்த்திருக்கும். நன்றி. ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳
Thanks for posting this video. This is my native place. This temple also has ajanta oviyam as well and Suranga padai is true..The full name of village is panamalai pettai...Other speciality is also there but the only issue is poor maintenance.
Thank you very much for presentation of such a Good old Temple built by the Great Pallava King Rajasimha Pallavan on a Hill . The Temple is having so many Pillars and Carvings on Rocks, Stairs on the Rocks upto the Hill. Wonderful architecture and Great Temple. Green Paddy Fields around the Hill. The Tree on the top of the Hill is really worth seeing. Thank you so much for your efforts in presenting this Vedeo. Worth seeing.
எங்கள் ஊர் பனைமலை தாளகிரீஸ்வரர் மலைக்கோயில் ஆலயம் பற்றி பதிவேற்றம் செய்ததற்கு மிக்க நன்றி நன்றி...... இக்கோயிலின் தல சிறப்புகள் இன்னும் ஏராளம் உண்டு... அவற்றையும் தேடிக் கொணர்ந்து சேர்த்திருக்கலாம்... காணொளி பட தொகுப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் கோயிலைப் பற்றி தெரிந்தவர்களுக்கு தாங்கள் எளிமையாக முடித்ததற்கு சிறிது வருத்தம் இருந்திருக்கும் எனினும் இக்கோயிலைப் பற்றி மேலும் பலர் அறிய செய்ததற்கு நன்றி..... இக்கோயில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை எம் பெருமானை தரிசிக்க பக்தர்கள் வருவது இயல்பு/ வழக்கம்..... மலையின் அடிவாரத்தில் குகையில் உள்ளமைந்த துர்க்கை அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ராகு கால பூஜை நடைபெறும்..குறிப்பாக வெள்ளி காலை 10.30 முதல் 12 மணி வரையும் ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரைக்கும் அம்மனுக்கு நடைபெறும் ராகு கால சிறப்பு பூஜையில் பக்தர்கள் அம்மனை தரிசித்து பயனடைவர்..... ஒவ்வொரு ஆண்டு காணும் பொங்கல் இக்கோயில் விசேஷம் பூண்டிருக்கும்.... நன்றி...... Route.... panamalai is located inbetween Villupuram to Gingee and near to Ananthapuram....
என்ன ஒரு பாக்கியம் உங்க பக்தியும் அடக்கமும் ஈசனையே கவர்ந்து இருக்கிறது உங்க வீடியோ பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை ரொம்ப பெருமையாக உணர்கிறேன்
❤️😎
Very crisply neatly and sincerely explained by this gentleman. ❤
எங்க ஊர் பல்லவர் காலத்து பெருமை மிக்க சுற்றுலா தளம். மாவட்டத்திலே பெரிய ஏரி, இயற்கை கொடுத்து இடத்தில் சிவன் குடிகொண்டிருக்கிறார். அரசியல்வாதிகளும், அரசாங்கமும் பணத்தை பங்கு போடுவதில் தான் குறியாய் உள்ளனர். மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலை பராமரிக்க நாதியில்லை. எங்க ஊர் சரித்திரத்தை வெளி உலகத்தில் கொண்டு வந்த உங்க சேனலுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள்.
boss unga number kidiaikuma onga kitta pesanum.
ஓம் நமசிவாய. தயவு செய்து அழித்து விடாதீர்கள். பாதுகாத்து வாருங்கள்.
Naga Muthu I visited here with my American Canadian citizens the year 1986Nov
Twice I visited again 1986Dec by cycle from Kedar villiupuram side
I never were told by any about this old temple you know What Such awareness are after digital camera you tube happening
Again I wish to visit all historical places
Simply simple people around Panamalai I known them help full
God Bless you all Mumbai City India
05.31pmJune7Wed2023
ஈசன் தன் மகன்(சரவணன்) கையால் தனக்கு சேவை செய்துகொண்டார். உலகத்தின் தாய் தந்தையானவர்கள் எம் எல்லோருக்கும் தங்கள் வாயிலாக அருள்புரிந்திருக்கிறார் தாளகிரீஸ்வரர். வீட்டில் இருந்தபடி எங்களுக்கு தரிசனம் கிடைக்கச் செய்ததற்கு கோடானுகோடி நன்றி.🙏 🕉️ திருசிற்றம்பலம்.
🙏🙏
Sivan yepothume puduchavungal ta vilaiyaduvaru...ungala jeikka vachu...avaraiye Parisa kuduparu...ungaluku kedacha tharisanamum apdiye.. valthukal...inum neraiya neraiya siva va yengaluku thara...
சகோ உங்களுக்கு சிவனுடைய பரிபூரண அருள் உள்ளது, மிகவும் அருமை, வார்த்தைகளால் கூற முடியாது உணர மட்டுமே முடியும் , பின்னணி இசை நம்மை மெய்மறக்கச் செய்கிறது மிக மிக அருமை வாழ்த்துக்கள் சகோ
எனக்கு இந்த மாதிரி பழமை வாய்ந்த கோவில் அரசர்கள் பற்றிய தகவல் மிகவும் பிடிக்கும் உங்கள் தகவல் களுக்கு நன்றி
உங்களின்சீரிய முயற்சிக்கு மனம்"கனிந்த"பாராட்டுக்கள் 40 வருடங்களுக்கு முன்"நான் தரிசித்த"ஈசனை கண் முன் கொணர்ந்த சகோதரரே மனமார வாழ்த்துகிரேன் அந்த இடத்தின் பழமை அப்படியே உள்ளது
பராமரிப்பு இல்லாம இருக்கிறது வேதனை தருகிறது, காணொளி அருமை
அற்புதமான கோவில். அருமையான வர்ணணைஅவன் அருளாலே உங்கள் பணி தொடரட்டும். அன்புடன் நான்
நான் இந்த ஊரை சார்ந்தவர் தான் மிகவும் அழகாக சொல்லி இருக்கீங்க ப்ரோ வாழ்த்துக்கள்
வயல்வெளியை காட்டும்போது பின்னனி இசை ...அருமை
அரியபொக்கிஷமான
திருத்தங்களை
போற்றி பாதுகாக்கவேண்டும்
அருமையான கோவில் இரண்டு வருடங்களுக்கு முன் இங்கு தரிசனம் செய்து இருக்கிறேன் அந்த குகையின் வழியாக கீழே சென்று பார்த்தால் மிகப்பெரிய அரங்கம் இருக்குமாம்
அனுபவத்தில் நீங்கள் சொல்லும் உண்மை புல்லரிக்குது இறைவனின் திருவிளையாடல் ஓம் நமசிவாய நன்றி மகனே
Thanks bro..... intha vedio paarthen.... yesterday naan antha koviluku senren... ஈசனை தரிசித்து வந்தேன்... உங்களுக்கு மிகவும் நன்றி........🙏🙏
அருமை. உங்கள் பணி மென்மேலும் சிறக்க க்கட்டும். சிவன் அருள் கிட்டட்டும். ஆம் நமசிவாய
மிகவும் மனதிற்கு அமைதியை கொடுத்தது உங்கள் காணொளி நன்றி நண்பரே
சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றி நன்றி நன்றி நண்பரே உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏
அருமையான பதிவு ஐயா
தென்னாடுடைய சிவனே போற்றி!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
நன்றி ஐயா🙏🙏🙏
பழமையும் பழமை சார்ந்த இடங்களும் ரொம்ப பிடிக்கும்.
அற்புதம். அருமையான தரிசனம். நன்றி சகோதரரே.
பார்க்க முடியாத இடத்தையும்,
காண முடியாத கடவுளையும் காண்பிக்கும் உங்களுக்கு தான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். நன்றி வாழ்க வளமுடன்.
தம்பி, அருமையான கோயில், பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது, பதிவு்கு மிக்க நன்றி நன்றி, 🙏🙏
அருமையான பதிவு ....தெளிவான விளக்கம் ....நன்றி..நன்றி
மிக அருமையான காணொளி மிக்க நன்றி
இந்த வீடியோ தொகுப்பு வழங்கி ஐயா உங்களுக்கு கோடிக்கணக்கான நன்றி ஐயா 🙏
பச்சை வண்ண வயல்வெளி பார்க்க கண்ணுக்கு விருந்து, கோயில் பற்றி தகவலும் புதுமையாக இருந்தது
Weekly once Sunday la anga poitu varuven... Amaithiyana place anga irukura sivan aprm durkai amman my fav God😍.. Unmayave anga vendunathu kandipa nadakum😍😍... My fav fav place..... 😘😘😘...
Hi anna super unga vedio ellame paapan ipo intha vedio paathathum i am. So happy enga ooru pakkathula irukra kovil thaan anna super na 4 times poi irukan anna super super anna
கொடுத்து வைத்தவர் அண்ணா நீங்க. சுவாமிக்கு தண்ணீர் எடுத்து கொடுக்க அவரின் அருள் உங்களுக்கு நிறைய இருக்கு அண்ணா. உங்க வீடியோ அனைத்தும் அருமை ண்ணா
அருமையான அற்புதமான கோவில் உங்கள் சேவைக்கு வாழ்த்துகள்
அறுமை நண்பா தேனீக்கள் வண்டுகள் சத்தம் இனிமையாக கேட்டது தமிழனின் கலைத்திறனுக்கு பெருமை 👍👍👍
சிவன் தமகிமையே மகிமை super anna idhu nichayamana unmai
உங்கள் முயற்சிக்கு என் பாராட்டும் நன்றியும்.
சூப்பர் நண்பா இந்த காணொளியை நான் இப்பொழுதுதான் பார்க்கிறேன்...
This is my kula deivam sir... Glad you had a good darshan... Om Namah Shivayay🕉️🕉️🙏🙏
ஓம் நமோ சிவாய
அடி விநாயகர் அந்த மலை மலையில செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. மற்றும் மலை ஏறும் வழியில விநாயகர் சிற்பம் இருக்கும் மற்றும் காதல் சின்னம் ஆகும். தை கரு நாள் அன்று கூட்டம் அதிகமாக இருக்கும் . ஒரே கல் மலை அடிவாரத்தில் துர்கை அம்மன் கோயில் . திருமண தடை நீங்க வரும் சன்னதி கோவில் பல முறை கட்டி கோவில் கட்டனங்க . பல தடைகள் வந்து தாண்டி கட்டியது . பெரிய கோவில் கட்டமுடிவு இருந்ததது இராஜ சிம்மன் அடுத்து பல மன்னர் கள் கட்டனாங்க விநாயகர் மழையில பல இடங்கள் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. ராஜதெசிங்கு வந்து வழிபட்டது . அங்க குகை வழிய வந்து வணங்குவாரு . பல கூட்டம் வரும் தினமும் பலர் வருவாங்க வெள்ளி மற்றும் பிரதோஷம் சிவராத்திரி கூட்டமாக இருக்கும் ஓம் நம சிவாய நன்றி
Fantastic work 🙏🙏🙏. You are a blessed soul 🙏🙏🙏
அருமை அண்ணா நேரில் கண்டது போல் ஓர் மனநிறைவு
Yesterday I saw this temple , guidance by your video bro, thank u,
மகிழ்ச்சி ..நானே சென்று வந்த திருப்தியுடன்...
Thanks for showing the old temples which we have never heard.
God bless you
You are really blessed. Thanks for sharing these lesser known temples. Really great service 🙏🙏
Thanks Bro semma 👍 Om nama shivaya Om 🙏🙏🙏🙏
Thanks bro for your time and explain about God bless you and subscribers 🙏🙏🙏
It was a blessing that you have been retained by Mahadeva/ Easwara to have abhisheka through you and you have fetched water.
அண்ணா திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் சிவன் கோவிலுக்கு வாங்க சூப்பரா இருக்கும் பெருமாள் கோவிலும் இருக்கு
Truly appreciate your sincere efforts in visiting such old Temples to ensure we all have a look at it. Thank you so much and keep up the great work
Anna thank you unga videos laam super enaku romba pidichiruku manasuku aarudhala iruku
மிக நல்ல பதிவு மிகவும் நன்றாக இருந்தது நன்றி
Avarea paarthathil enakku rombhea santhosam.thnks bro
சூப்பர் வரலாற்றுப் பதிவு.வாழ்க வளமுடன்.
சமஸ்கிருதத்தில் தாளம் என்றால் பனைமரம்.இத்தலத்தின் தலவிருட்ஷம் பனைமரம்.எனவே சிவனின் நாமம் தாளபுரீஸ்வரர்.இவர் கொடுத்துவைத்தவர்.சிவனுக்கு தொண்டு செய்ய அனைவருக்கும் வாய்க்காது.என் அப்பன் அருளால் என்றென்றும் நலமுடன் வாழ்க.
அற்புதமான கோயில்... ஓம்நமச்சிவய....
OM NAMAH SHIVAYA
You are blessed sir
சிவமே துணை
நீங்கள் சொன்னது தான் சரி 👍 உங்கள் கையால் தண்ணீர் எடுத்து கொடுத்து அன்று அபிஷேகம் செய்யப்பட வேண்டும் என்று உங்கள் விதி. பாக்கியசாலி தான் நீங்கள் 🙏
Thanks for your nice information, you got a gift to worship this sivan🙏🙏
I like your way of speech and explaination
Background la vara music Koda natural ooda oru oru kovilaaa pakkumbodhu romba superb and u r lucky bro u got chance to see miracles ,blessing directly from God and different experience in temples while travelling bro ...thank u for sharing us bro 🙂
God nambaran... 🙏 pengal kettathai tharuvar nu soldringa na kettu irrukkan one time two times urukku poi irrukkan.... But tharavey illa Yan theriyala God nambi irukkan pakkum... Namburan 🙏🙏🙏🙏🙏🙏
Vazhga valamudan thanks you very much my birth village ananthapuram I like this temple always divine
Hii..semma..super..nice..🌾🙏🙏🙏🙏🙏🌲🤝🤝🤝🤝🍁👍👍👍👍💯💯💯💯💯💯🌴👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌾..OK.. Good..
Vanakam Ayya.tangal nalle manasukku ellam nallatakave nadakum
அருமையான பயணம் தொடர்க வாழ்த்துகள்
🙏🙏🙏💐💐💐👌👌👌👍ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏அருமை. அருமை. அருமை. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ungaluku romba kodupenai eruku Thambi eillam sivan sitham om nama sivaya🙏🙏
Amazing bro🎉
Thangal irai thondu thodara valzthukal💪🏻👍🙏🏼
எங்க ஊரு தான் இந்த கோயில் 👍
Venduna palikkuma
Brother unga channel iththa nal epd pakkama irundhane nu theriyala.thanks bro for all ur lovely vedio
மிகவும் அருமையான பதிவு தொழரெ மிக்கா நன்றி தொழரெ தொடரட்டும் தங்கள் சேவைகள் தொழரெ🍓🍎👏 🍓🍑🥦🍅🥕🌽🥖🥓🍤🦴🍕🧆🥙🍔🌭🍛🍚🍧🍡🥠🍰🍭🍬🦪
எல்லாம் சிவன் சித்தம் 😘😘🙏🙏🙏
அருமை சகோ 🙏🙏🙏நன்றிகள் பல உங்களுக்கு அதிஷ்டம் தான் இருந்தது 😁😁😁🙏🙏
Hi Anna,
Unga experience pathi sonnapo unmaiyave goosebumps ah irunthuchu 👌
அருமையான விளக்கம் நன்றி தம்பி நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது.இன்னும் நிறைய கோவில் பற்றி வீடியோ போடவும்.
ஐயா உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்.சிவன் அருள் உங்களுக்கு கிடைத்து இருக்கு
ஓம் நமசிவாய🙏🙏
Super bro I like this video
Anna nanum niraya padal petra sivan kovil thedi poituteruken thodrandu poganumnu assai. Thiruvangadu video pathutu kootu vandhen anna parrot sound super. Thanks anna. Om namachivaya.
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி சகோதரா எங்கள் ஊர் மலைக்கோவிலை வீடியோவில் போட்டதற்கு வி லவ் யூ சகோதரா
Venduna palikkuma
Super, very beautiful temple, very ancient temple so looking very super, this temple not come to me, but I see ur video, so happy, O, super man ur travel in ur two wheeler, over risk friend, be carefully
Y not reply
Konjam risk thaan..
@@mysutrula kojom alla ropa risk two wheeler napi, payamayiruku...
Y not video relay, 6days y?
ரொம்ப நல்லா இருக்கு பதிவு செய்து இருகிங்க.
நீங்க சொன்ன இரண்டாவது குகைக் கோவிலில் உள்ள அம்மன் துர்கை, இந்த கோவிலில் ஞாயிற்று கிழமை மாலை ராகுகாதுல பூஜை நடுக்கும் பெண்கள் அதிகம் வரும் நேரம் அது.
இன்னொரு அற்புதமான இடத்தை நீங்க பதிவு பன்ன தவரிட்டிங்க அதுதான் அங்க தனி சிறப்பு, கோவில் பின்புறத்தில் இருக்கும் எரியை பதிவு செய்து இருக்கலாம் அது இன்னுமும் உங்கள் பதிவுக்கு சிறப்பு சேர்த்திருக்கும்.
நன்றி. ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳
Nice video 👍👏😊 Informative
நல்ல பதிவு, அருமை 👍🙏
Nice Spr... Omnamasivaya
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏.......
Naa ethukkum poramai pattadhu Illa. But ippo enakku semmma poramaya irukku ungala paarthu.epperpatta koduppinai ungaluku kedachirukku. Irunthalum vedio moolama shivana Kannala parkavachadhuku rumba nandri 🙏🙏🙏🙏🙏
Really Blessed 🙌 U Are😍
Thanks for posting this video. This is my native place. This temple also has ajanta oviyam as well and Suranga padai is true..The full name of village is panamalai pettai...Other speciality is also there but the only issue is poor maintenance.
Thank you very much, for your kind valuable replying, brother.
Thank you very much for presentation of such a Good old Temple built by the Great Pallava King Rajasimha Pallavan on a Hill . The Temple is having so many Pillars and Carvings on Rocks, Stairs on the Rocks upto the Hill. Wonderful architecture and Great Temple. Green Paddy Fields around the Hill. The Tree on the top of the Hill is really worth seeing. Thank you so much for your efforts in presenting this Vedeo. Worth seeing.
Good keep it up l got thalagrishwar dharsan
Fantastic super amazing place and ur ultimate explore chance illa Vera Laval great keep rocking way to go this is udhayasaravanan thq🙏💐🍫
Yengal gramatharugil (Thirukkunam) ulladhu panamalai.
Panamalaikku arugil Anniyur yennum gramathil Ramanatheeswarar aalayam ulladhu. Idhuvum migavum pazhamaiyana aalayam.
Me too
Enga gramamum adhuthan ( thirukunam)
Nan ithellam neril pakamudiathu but unga video val anaivarum tharisiparkal
எங்கள் ஊர்...எனது பெருமை😍😍
OmnamaSivaya AttukaalAmma JaiSreeRam
எங்கள் ஊர் பனைமலை தாளகிரீஸ்வரர் மலைக்கோயில் ஆலயம் பற்றி பதிவேற்றம் செய்ததற்கு மிக்க நன்றி நன்றி......
இக்கோயிலின் தல சிறப்புகள் இன்னும் ஏராளம் உண்டு...
அவற்றையும் தேடிக் கொணர்ந்து சேர்த்திருக்கலாம்...
காணொளி பட தொகுப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்
கோயிலைப் பற்றி தெரிந்தவர்களுக்கு தாங்கள் எளிமையாக முடித்ததற்கு சிறிது வருத்தம் இருந்திருக்கும்
எனினும் இக்கோயிலைப் பற்றி மேலும் பலர் அறிய செய்ததற்கு நன்றி.....
இக்கோயில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை எம் பெருமானை தரிசிக்க பக்தர்கள் வருவது இயல்பு/ வழக்கம்.....
மலையின் அடிவாரத்தில் குகையில் உள்ளமைந்த துர்க்கை அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ராகு கால பூஜை நடைபெறும்..குறிப்பாக வெள்ளி காலை 10.30 முதல் 12 மணி வரையும் ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரைக்கும் அம்மனுக்கு நடைபெறும் ராகு கால சிறப்பு பூஜையில் பக்தர்கள் அம்மனை தரிசித்து பயனடைவர்.....
ஒவ்வொரு ஆண்டு காணும் பொங்கல் இக்கோயில் விசேஷம் பூண்டிருக்கும்....
நன்றி......
Route.... panamalai is located inbetween Villupuram to Gingee and near to Ananthapuram....
சிவபெருமானின் பூரண அருள் பெற்றவர் தாங்கள்.
Na poiirukka intha Kovillukk ....👍