Bags lam room la vaichutu poirunga bcz kovil la suthiye neenga romba dhooram nadakanum so bag ah um thukitu poga mudiyathu... Mens dress code : pant or veshti katikalam... Shirt, baniyan allowed illa ... Verum odamboda tha ulla poga allowed...
Neraya place iruku bro... also night stay panikalam... one day ku tha nama charge pay pana porom so neenga nimmathiya stay panikalam... nalla enjoy panunga... happy journey and enjoy the trip...
எந்த ஓட்டலிலும் ஒருவர் காலி செய்த பிறகு விரிப்புகளை மாற்றுவது இல்லை 2 அதேபோல் 250🎉ரூபாய் சொல்லிவிட்டு ரூமை காலி செய்யும் பொழுது 750 என்று சொல்லுவது ஏமாற்றுபவர்கள்
Agents are there bro... On the road some people will come and ask with you for the budget rooms and all, if you wish to take a budget room like a hall and a locker you can approach them to get rooms easily. But commonly hotels are making more money as u said...
Dude am not a advertiser also I didn't advertise.... It's just a information that's all ... I didn't recommend anyone to chose that room ok ... It's your choice
Nantrigal vazhga valamudan 🙏⭐✨
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமிக்கு முடி காணிக்கை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
முழுமையாக தகவல் தெளிவாக விடுதிகள் பெயர்கள் போண் நெம்பர் தெரிந்தால் மட்டும் பதிவிடவும்
தகவலுக்கு நன்றி .. முருகா சரணம் ..
Goodvideo
Anna thiruchendur junction kum kovil kum romba distance aa?
Super explanation. Thank you so much
U r most welcome ... Keep supporting please 🙏🏻
சரவண பவ ஓம்
Super and clear solli irukanga Anna but 100 rupess ku aanku kadikala one nyt full beach la thaa stay pana just one week before thaa poitu vanthaa
Enga irku bro 100 rupee room
Trichanthur..murugar parkavendum pola eruku arulpurivai senthil aandava🙏✨⭐💐👑
Good.
@@shanmugambakthavathchalam5754 thank you so much
சகோதரர் நீங்கள் சொல்வது சரி சின்னதாக சொல்லி பெரிசா சொல்லி இருந்தாய்
தாங்கள்சொல்வதுபோல எதுவும்கிடையாதுகந்தர்சஷ்டிசமயத்தில்ரூம்கிடைக்காமல்ஆயிரக்கனக்கானபக்தர்களுக்குதங்குவதர்க்குஇடமேகிடைக்காமல்அவர்கள்சஷ்டிக்குசெல்லவேஇல்லை.இதெல்லாம்மிகவும்வருத்தம்தரக்கூடியவிஷயம்.அரசின்மேல்நடுநிலையார்க்குசற்றுகோபம்தான்சாமிகுமபிடகூட அரசால்தங்கும்வசதிசெய்யப்படவில்லைஎன்பதுமிகவும்வருத்தம்தரக்கூடியவிஷயம்தான்.பக்தர்கள்தங்கும்பிரச்சினையபெரியவியாபாரமாக்கிவிட்டார்கள்என்பதுநடுநிலையாளரின்கருத்தாகும்.
Hii anna 15 members thangura mathiri koil pakathula hall eathavathu kedaikuma?
Video la kamicha hall la yea neraya rooms iruku.... Oru room ku 6 members thangalam
Vedeo la need information onnum illa.. Phone number onnum illi. Epdi condact panna bro
Koil ulluka bags allowed a? Mens dress code enna bro
Bags lam room la vaichutu poirunga bcz kovil la suthiye neenga romba dhooram nadakanum so bag ah um thukitu poga mudiyathu... Mens dress code : pant or veshti katikalam... Shirt, baniyan allowed illa ... Verum odamboda tha ulla poga allowed...
OM Sri Muruga
Nantri
Vanakam bro .reverse one room in 11.11 to 20.11 nandri
Happy
Anna sami pathuty vara varaikum luggage vaikura mari place therincha solunga bro
3 luggage bro
அண்ணா பட்டுக்கோட்டை திருச்செந்தூர் ரயில் மணி வரை அல்லது பஸ் நேரம் கிடைக்குமா அண்ணா please ❤
Train timing :
Early morning 5 am
Night 10.30 pm
1:42
De blade podathada
நீங்கள் சொன்ன வாடகையும் இப்போது சொல்லும் வாடகைக்கும் வித்தியாசம் உள்ளது
Rent increase panitangala ?? Brother
Room service yeppadi irukum water nallathanniya room kudea kanichirukalam
Room nalla iruku bro... Water உப்பு தண்ணி தான்... Drinking water neenga vangikanum... Ilana car la pona kondu poirunga செலவு மிச்சம்...
@@vjmixedcreations okay brother Naga next week porom archana lodge Lea kuptu kettom 1 room double bedroom 1400 4 bedroom 3300 songagea ac room water 🌊 nallathanni 5 +3children's
But temple ku pakathula iruka nu pathukonga... Bcz tired airuvom adikadi romba dhooram nadaka mudiyathu
100rs 250rs stay panura place location iruka bro and nit stay pana mudiyuma single ah varavanga
Neraya place iruku bro... also night stay panikalam... one day ku tha nama charge pay pana porom so neenga nimmathiya stay panikalam... nalla enjoy panunga... happy journey and enjoy the trip...
@@vjmixedcreationsthanks bro
Pls contact number
@@vjmixedcreationsplace sollunka brother 2 peru irukura maari morning time
Anna ipa apadila kedayathu rate athigam
Evlo bro
ksp natarajan ldge number pl we are 2 numbers only refresh one bag luggage with in 4 hrs we returne this lodge is sutable?
No... There is no rooms available for 2 members... There are 6 beds rooms only available
locker fecility mathiri iirukka kulichi refresh agi kovil poittu thirumbanum@@vjmixedcreations
@@srini2138 neraya iruku bro... Locker la bags vaichutu refresh aitu kovil poitu vanga.. kammi price than...just 150, 200 intha range la yea neraya halls available
@@srini2138 periya hall mari irukum paai viruchu paduthukalam.. locker facility irukum 👍🏻 happy journey... Trip ah enjoy panunga 👍🏻
@@vjmixedcreations thank you
ஓம் முருகா.
அதுதான் எங்களுக்கு தெரியமே
Ennda 0lari vachiruka urupudia sonnia
I like to go tiruchendur alone anybody going vaikasi bodakam and also pournami pl inform any ladies group wolll also accompany with u
Vandhrukingala
Om saravana bava
🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🦚
Sir intha room contact number kidaikuma
Muruga appaenn veduthal plikkanum appa
Locker ange anna eruku bathroom cleana erukuma sollunga... dipawali time la locker ketaikuma
Dewali time la konjam rush ah tha irukum but neraya lockers and halls available. Nerla porapa etho onu kandipa keadaikum.
Bathroom ok va irukum... costly rooms edutha tha romba clean ah nalla irukum...
எந்த ஓட்டலிலும் ஒருவர் காலி செய்த பிறகு விரிப்புகளை மாற்றுவது இல்லை
2 அதேபோல்
250🎉ரூபாய் சொல்லிவிட்டு ரூமை காலி செய்யும் பொழுது 750 என்று சொல்லுவது ஏமாற்றுபவர்கள்
Neenga solrathu entha alavu unmai nu therilayea bro
Brother I visited but found very difficult to get budget room or hall. Hotels are making good money. It's very difficult for stay.
Agents are there bro... On the road some people will come and ask with you for the budget rooms and all, if you wish to take a budget room like a hall and a locker you can approach them to get rooms easily. But commonly hotels are making more money as u said...
100 rs nu sollitu 2500 nu solleathu ok ba bro
Engalukkum kadavul utharavu tharanum sami dharisanam kidaipadarkku
Moovar samaathi patri yane kooravillai
இரண்டு நபர்களுக்கு ரூ 600 மட்டும்மா?
100, 150, 250, 300 இந்த மாதிரி நிறைய ரூம்கள் இருக்கும்... நம்ம விருப்பப்படி ரூம் எடுத்துக்கலாம்.
6 Bed இருக்கும் ரூம் 2000/- இந்த மாறியும் இருக்கும்
Please send me lodge contact number@@vjmixedcreations
போட்டு அருக்காதே அண்ணே புரிஞ்சுது 👍
☹️😕😢😥
தற்போது 5000
இந்த low cost stay Rs.100 பற்றி சொல்லவேயில்லை...
சொல்லி இருக்கிறேன் நண்பரே... ஒரு பெரிய அறையில் தங்கலாம் தனி லாக்கர் கொடுப்பார்கள்... வீடியோ வை மறுபடியும் ஒரு முறை பாருங்கள் நண்பரே....
அது சரி ரூ 100 க்கு தங்குமிடம் எங்கிருக்கிறது விபரமாக சொல்லுங்க
@@rangasamy6604 ஒரு பெரிய ஹாலில் ஷேர் பண்ணித்தான் தங்கனும்... வீடியோ ல சொல்லி இருக்கேன் பாருங்க
KSP natarajan trust phone number irruka bro
Solren bro...
நாளி கிணறு திறந்து இருக்கும்
நாளி கிணறு திறந்து இருக்கும் நேரம் ச
தமிம்
Dai ethuku da eppadi title kudutha venna
பொய்யான தகவல்
Nan ethuku bro poi solanum. Athula eanaku eana keadaika poguthu solunga pakalam. Nanga ponapa intha price tha sonanga . Neenga porapa price increase airukalam athuku Nan eana pana mudium bro... Mothama poiyana thagaval nu solathinga ok va...
சும்மா அறுக்காத விசயத்தை சொல்லவும் அதை விட்டு சும்மா அறுக்கிறயே
Fraud advertising
Dude am not a advertiser also I didn't advertise.... It's just a information that's all ... I didn't recommend anyone to chose that room ok ... It's your choice
Kadasivsraikum , Andha 100" Rooma Patthi Sollave Illaye"....
Imbuneram Indha Kadhaya Onna Evan Kettan.
ஐயா அவர்களே ஏதற்கு நூறு ருபாய் என்று பொய் சொல்கிறிர்கள்
ஐயா நான் பொய் சொல்லவில்லை .
100 ரூ. ரூம் கண்டிப்பாக இருக்கு... அதையும் நான் வீடியோவில் சொல்லி இருக்கேன் நல்லா பாருங்க...