6,8,12ம் அதிபதிகள் தரும் விபரீத ராஜ யோகம் | Perverse Raja Yogam |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Other Saturn transit Videos -
    மற்ற 2023சனிப்பெயர்ச்சி காணொளிகள் - • சனிப்பெயர்ச்சி 2023
    Our Other Channel
    Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

ความคิดเห็น • 243

  • @chandruvmy6192
    @chandruvmy6192 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சார்.நீங்கள் கூறிய விபரீதமும் ராஜயோகமும் என் வாழ்க்கை நடந்தது..பேரிளப்பும் இன்சூரன்ஸ் தொகையும்.ஒரு பக்கம் வேதனை .ஒரு பக்கம் வெற்றி.. நன்றி சார்.

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 ปีที่แล้ว +20

    உங்களை போன்ற ஜோதிடர் 20 வயதில் கிடைத்தது இருக்க வேண்டும்

    • @rangamannarrangamannar3771
      @rangamannarrangamannar3771 2 ปีที่แล้ว +2

      Yes bro இப்ப இருக்கும் ஜோதிடர்கள் சிலர் வெளிப்படையாகவே எச்சரிக்கை தருகிறார்கள்

  • @agalyasrinivasan2627
    @agalyasrinivasan2627 ปีที่แล้ว +2

    விபரீத ராஜ யோகத்தை பற்றி நான் வேறு மாதிரியாக நினைத்திருந்து உங்களுடைய பதிவுக்கு பிறகு தெளிவு பெற்றேன் நன்றி

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 2 ปีที่แล้ว +3

    குருவே காலை வணக்கம் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என் வாழ்க்கை இனிமேல் "சுபிட்ச்சம் பெருவேன்""என்று காத்திருக்கிறேன்

  • @kannadasant7035
    @kannadasant7035 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்.மிக அற்புதமான விளக்கம், அருமை! வாழ்க பல்லாண்டு! வாழ்த்துக்கள்.. நன்றி ஐயா.

  • @kaderbeevi-hs6bb
    @kaderbeevi-hs6bb ปีที่แล้ว +1

    ஜயா வணக்கம் 55 வயதில் இறைவன் அருளிய கொடை

  • @ManojKumar-pf8rx
    @ManojKumar-pf8rx 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி நலமுடன் வாழ வாழ்த்துகள் தீபாவளி வாழ்த்துகள்

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 2 ปีที่แล้ว +3

    வணக்கம் குருஜி தாங்கள் கூறும் அனைத்தையும் புத்தகமாக வெளியிட்டால் நன்றாக இருக்குமே

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 2 ปีที่แล้ว +3

    குருஜி விபரீத ராஜயோகம் விளக்கம் மணி மகுடத்தில் ஒரு வைரக்கல் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 ปีที่แล้ว

    Unmaithan sir... Relationla, nadaimuraiyil anaivarum intha yogam parthikka mudiyum Ippothu purikirathu... Mikka nandri sir... Super... 👌🙏🙂

  • @vignesh33222
    @vignesh33222 2 ปีที่แล้ว +2

    குருவே...ஜோதிட நுணுக்கங்களை சிறப்பான விளக்கத்துடன் நகைச்சுவை உணர்வுடன் சொல்வதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை... 🙏🙏🙏

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. ஜோதிட சேவை தொடரட்டும். நன்றி குருவே. 🙏

  • @duraipackian866
    @duraipackian866 2 ปีที่แล้ว

    Wow Amazing Super Fantastic Excellent Fabulous

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 ปีที่แล้ว

    அற்புதமான விளக்கம்.

  • @panneerselvam4682
    @panneerselvam4682 ปีที่แล้ว

    Thank you guruji your explanation very good

  • @nagappanv6096
    @nagappanv6096 2 ปีที่แล้ว +2

    aiya kodhanda ragu matrum kethu patri full video podurannu sonnenga adha konjam podunga aiya therinjikka intrest erukku with story

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV 2 ปีที่แล้ว

    LIC policy ( funds) pre maturity is also this type of yogam.

  • @perumalsamy722
    @perumalsamy722 2 ปีที่แล้ว

    நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏

  • @ranjanig2706
    @ranjanig2706 2 ปีที่แล้ว

    🥰தங்கள் காணொளிக்கு நன்றி

  • @Preethi2412
    @Preethi2412 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி 🙏 இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்🎊🎊

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏
    தங்களின் பதிவிற்கு நன்றி குருஜி 💐

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 ปีที่แล้ว +1

    Thank you sir for clear explanation for vibaritha raja Yogam 🙏🙏

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 2 ปีที่แล้ว +1

    True Sir. Thulam lagnam, 8th lord in 8th house. 12th lord in 8th house. 6th lord in 12th house. Experienced positive results after own problems.

    • @AnuradhaVasanth
      @AnuradhaVasanth 2 ปีที่แล้ว +1

      @Arul Punitha positive results is just the way you look at it. It's never what you wish for. It's not good for me too but could have been worse.

  • @srivarshinee4027
    @srivarshinee4027 2 ปีที่แล้ว +2

    Beautiful explanation crystal clear explanation suberb knowledge BRILLIANT KNOWLEDGE sir very very useful every one in this world 🌎 Thank you so much for the valuable information 🙏.OM NAMO BHAGHAWADE VAASUDEVAYA 🙏🙏🙏🙏HAPPY DIWALI sir wish you all success in your life with good health wealth and happiness and peaceful in your life 💐💐💐🎉🎉🎉🎉

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 ปีที่แล้ว

    Semma surprise explain pannirukinga sir mikka nantri 🤩🙏💐, deepavazhi vazhthukkal sir 🤩👍 Ranjani shanmugam.

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 2 ปีที่แล้ว +1

    தீபாவளி வாழ்த்துக்கள் 💥🙏🌹

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 2 ปีที่แล้ว

    Vanakkam Samy. Neech bhanga yogam pattri video podungal.

  • @vijayips1627
    @vijayips1627 2 ปีที่แล้ว

    Super.sir. Happy Deepavali all members. My favourite guruji Shri Ram ji. Thank you sir

  • @radhikap763
    @radhikap763 2 ปีที่แล้ว +1

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பதிவு அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 ปีที่แล้ว +1

    Vanakkam Guruve,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @RaviRaj-cs1rt
    @RaviRaj-cs1rt 2 ปีที่แล้ว

    வணக்கம் சார்,
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்💐💐💐💐💐குமார்.டென்மார்க்.

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 9 หลายเดือนก่อน

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு ஐயா 🙏🙏

  • @kannadasant7035
    @kannadasant7035 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம், கும்ப ராசி ‌ விருச்சிக லக்னம் ஆறாம் வீடு மேஷ ராசியில் சூரியன் உச்சம் செவ்வாய் ஆட்சி எட்டாம் வீட்டு புதனும் பன்னிரண்டாம் வீட்டு சுக்கிரனும் ஒன்று சேர்ந்துள்ளது.... ( 6th house சூரியன்+செவ்வாய்+புதன் +சுக்கிரன்) இது விபரீத ராஜயோகமா??.. தயவுசெய்து கூறுங்கள்.. கன்னியில் குரு சனி சேர்க்கை கடக ராசி மகர கேது

  • @NAGARAJUMSai
    @NAGARAJUMSai 2 ปีที่แล้ว

    Great Explanations

  • @kanistakani4468
    @kanistakani4468 2 ปีที่แล้ว

    Super Gurujii....🙏 Happy Diwali....

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 ปีที่แล้ว

    வணக்கம் Jii 💐💐💐💐

  • @Radhagvs
    @Radhagvs 2 ปีที่แล้ว +1

    Sir, in my horoscope, 6, 8 & 12th house Lords sitting in 2nd house, severe family confusions.

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 2 ปีที่แล้ว

    காலை வணக்கம் குருஜி🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 2 ปีที่แล้ว

    நன்றிகள் ஜீ

  • @kongutraders4387
    @kongutraders4387 2 ปีที่แล้ว

    Vanakam ji simma laknam 12th hours in sun_aeliyam +puthan _pusam here laknathipathi sun week or strong please tell me

  • @duraimuruganduraimurugan1685
    @duraimuruganduraimurugan1685 ปีที่แล้ว

    சார் வணக்கம் மீன லக்னம் ஆறாம் அதிபதி சூரியன் புதன் பத்தில் இருக்க ஆரில் குரு சந்திரன் இருக்கு பணிரெண்டில் சுக்கிரன் இரண்டு ராகு நான்கில் சனி செவ்வாய் லக்னத்தில் இருக்க அரசு வேலை கிடைக்குமா

  • @rammaruthirammaruthi7946
    @rammaruthirammaruthi7946 2 ปีที่แล้ว

    Sir Dhanur lagnam sukran with kethu in 12th place guru and sevvai in lagnam vibareedha rajayogam unda

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 ปีที่แล้ว

    Thanks nga Guruji my horoscope nga kadaga laknam lakanapadi chandran,raagu 8il,3,12 athipathi puthan 6il suriyanudan,8 athipathi sani 6il,evarkaluku veedu kudutha 6 athipathi Guru vakkaram 11il suriyanin saaram,ethuvum vipareetha rajayogamaga ethanai sathaveetham enaku palanalikum ngala ila mathavangaluku pogum ngala guruji please 🙏🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh 2 ปีที่แล้ว

    Vanakkamsir

  • @ksusheela55
    @ksusheela55 2 ปีที่แล้ว

    Please tell about Mars, Venus and Mercury conjunction

  • @rowdyff1336
    @rowdyff1336 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் 🥀🥀 தீபாவளி வாழ்த்துக்கள் 🏡🏡 உதாரணம் சூப்பர் ஜெயலலிதாக்கு நடந்தது விபரீதம் எடப்பாடி க்கு நடந்தது ராஜயோகம் அப்படி தானே சார் சரி இருக்கட்டும் லக்கினாதிபதி சுக்கிரன் ஆறில் உச்சம் ஆறாம் அதிபதி மூன்றில் ஆச்சி ஆறாம் இடத்தில் சுக்கிரன் & 12 டாம் அதிபதி புதன் நீசம் சூரியன் வர்கோத்தமம் அஸ்தங்கம் இல்லை வளர்பிறை சந்திரா கேந்திரத்தில் மிதுனம் ராசி விபரீதா ராஜாயோகமா சார் 🥀🥀

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 ปีที่แล้ว

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @gowsia2202
    @gowsia2202 2 ปีที่แล้ว

    *Happy Morning Guru ji*

  • @behappy6873
    @behappy6873 ปีที่แล้ว

    Sir Enaku mithunam lagnam budhan edhil irukirar....6am athipathi sevvai 11il meshathil irukirar.enaku epadi irukum sir

  • @bhuvanachinnadurai7814
    @bhuvanachinnadurai7814 2 ปีที่แล้ว

    Sir kataga laknam thanusu rasi pooratam natzathiram 1il suriyan 2il sevai puthan sukaran kethu 6il sani satharan 8il ragu 12il kuru sir etha jathagam nalatha sir plz soluga good or bad reply plz sir

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் அன்பு புளியம்பட்டி 8க்குடைய செவ்வாய்6ல் 12க்குடைய சூரியன்8ல் சூரிய திசையில் அரசு பணி செவ்வாய் திசையில் 20L இடம் வாங்கியுள்ளேன் நன்றி

  • @Skky3020
    @Skky3020 2 ปีที่แล้ว

    6m adhibadhi 2il, 8m adhibadhi 5il, 12m adhibadhi 11il, 3m adhibadhi 12il, dhanusu lagnam, guru 2il, suriyan,sukran 2il(asthangam) idhu vibareedha Raja yogama?

  • @murugananthamp6351
    @murugananthamp6351 2 ปีที่แล้ว +1

    6 8 12 ம் அதிபதிகள் இணைந்து மற்ற இடங்களில் இருந்தால் என்ன பலன் ஜயா

  • @panneerselvam7180
    @panneerselvam7180 2 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் அருமை நன் றி

  • @coolmusik2760
    @coolmusik2760 8 หลายเดือนก่อน

    Intha yogam kettathu seiyuma?

  • @dhanapaln3662
    @dhanapaln3662 2 ปีที่แล้ว

    Sir kumbam lakam,Sani R, Sani in Thiruvooanm sani desa,puthan R in posam ,

  • @neelamegams3609
    @neelamegams3609 2 ปีที่แล้ว

    வணக்கம். தீபாவளி வாழ்த்துக்கள்.
    மிதுன லக்னம். லக்கினத்திற்கு 8 இல் குரு, செவ்வாய் மற்றும் சனி. 12இல் சுக்ரன். இது விபரீத ராஜ யோகமா? லக்கினத்திற்கு சூரியன் 10 ஆம் வீட்டில், புதன் 9 ஆம் வீட்டில்.
    இதே ஜாதகத்தில் 8 இல் குரு வர்கோத்தமம் (. இது குரு நீச பங்கம் அடைத்திருக்கிறதா? இல்லை நீச பங்க ராஜயோகம்? குரு, செவ்வாய் மற்றும் சனி மூன்றும் உத்ராடம் நட்சத்திரத்தில் உள்ளன. குரு - 0.25 டிகிரி, செவ்வாய்- 7.35 டிகிரி மற்றும் சனி 6.36 டிகிரி.

  • @chinnasami1655
    @chinnasami1655 ปีที่แล้ว

    துலாம் ராசி துலாம் லக்கினம் சார் 3,6அதிபதி குரு. 8 அதிபதிசுக்கிரன்.12 அதிபதி புதன் சார் 11ல் புதன் குரு சூரியன் இருக்கு . 12ல் சுக்கிரன் இருக்கு சார்

  • @puppychubby7631
    @puppychubby7631 ปีที่แล้ว

    3 dram idam ithil serathaa?

  • @Arunraj-vr2tx
    @Arunraj-vr2tx 2 ปีที่แล้ว

    Nantri

  • @marvalvampiregaming2311
    @marvalvampiregaming2311 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    ரிஷபலக்கனம், லக்னாதிபதி 8ல் (தனுசு) குரு6ல்(துலாம்)லக்னாதிபதியே இடம் மாறியுள்ளார் என்ன பலன் கிட்டும்
    From srilanka

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog 2 ปีที่แล้ว

    mesa laganam 6il sevvai guru kethu, 8il suriyan puthan , puthan thisai good or bad ah guru ji, 54 year old appa did not get any happiens still now

  • @mahabharathibe8110
    @mahabharathibe8110 2 ปีที่แล้ว

    Aiyaaa ennaku oru dout
    Ipoo ennaku guru desa nadukuthu aiyaa naa mithuna rasi kadaka laknam
    Mithunathula santhiran guru and Rahu
    Ithu guru vakramaa erukaaru and Rahu kuda erukaaru apooo palan eppadi erukum
    Ennaku 16 vayasula guru Desai start aachi ipoo ennaku age 20

  • @சரவணன்வெற்றிவேல்

    Very good morning Guru jii 🤗🙏

  • @roopas8655
    @roopas8655 2 ปีที่แล้ว +1

    6,8empty Guruji.. It will activate or what.. 🙏😊 good explanation l like it.. Tq guruji 👍🙏

    • @roopas8655
      @roopas8655 2 ปีที่แล้ว +1

      6,8empty Guruji it will activate or what guruji..

  • @manickarajraja8818
    @manickarajraja8818 ปีที่แล้ว

    Simma lakanam 6il sani 8il suriyan puthan sukiran 12il santhiran lakanthil guru .suriyan, guru parivarthanai rajayogam erukangala anna

  • @dsn2743
    @dsn2743 2 ปีที่แล้ว +1

    வணக்கம், குருஜி விருச்சிக லக்கினம், 12ம் இடத்தில் செவ்வாய் சுக்கிரன புதன் சந்திரன் சூரியன் எவ்வாறு ராஜயோகம் இருக்கும்?

  • @8807728202
    @8807728202 2 ปีที่แล้ว

    Vazhkaiyil la veebaratheem than sir jasthi ah iruku sir ... Raja yogam illa ah sir 😢

  • @DivyaDivya-rc5cv
    @DivyaDivya-rc5cv 2 ปีที่แล้ว

    Sir! Laknathibathi chandhran aachi,irandam athabathi sooriyan aachi,moondram athabathi budhan simathil.aaram athibathi ucham ettam athibathi Sani 6il intha jathagathirku vibareetha rajayogam muzhumayai kidikuma sir?

  • @nelsons5804
    @nelsons5804 2 ปีที่แล้ว

    Thanks

  • @bisvanathan
    @bisvanathan 2 ปีที่แล้ว

    Swamij why your not using thulam lagnam for example said, I saw every videos yours but not using thulam lagnam.

  • @Bhuvana506
    @Bhuvana506 2 ปีที่แล้ว

    கன்னி லக்னம்Sir. புதன் மிதுனத்தில் புதன் . சூரியன் சுக்ரன். லக்னத்தில் குரு சனி.லக்னாதிபதி பலமாக உள்ளாரா Sir.Super Sir

  • @rajkhanna2845
    @rajkhanna2845 2 ปีที่แล้ว

    🙏 ji சம்பந்தப்பட்ட திசை புத்தி யில் தானே யோகம் நடைபெறும்?

  • @Inoximpex
    @Inoximpex 2 ปีที่แล้ว +1

    🤣🤣🤣sema comedy sir... லக்னாதிபதி.... 😂😂😂😂 நான் அந்த category yo?😭

  • @sivashanmugams5090
    @sivashanmugams5090 2 ปีที่แล้ว

    Super

  • @VigneshVignesh-mr3ze
    @VigneshVignesh-mr3ze 2 ปีที่แล้ว

    3 veedula irundha vipreetha raja yogam illaya

  • @nirmalav9972
    @nirmalav9972 2 ปีที่แล้ว

    Sir, mesha லக்னம் , ரிஷப ராசி, 3.6ஆம் அதிபதி புதன்,இது வலுக்கலாமா கூடாதா,

  • @stylishtamilzan8112
    @stylishtamilzan8112 2 ปีที่แล้ว

    Ithil rendu gragam matum parivarthanai ana ithu work aguma sir

  • @Vidkan
    @Vidkan 2 ปีที่แล้ว

    Guruji if 3rd and 6 th lord budan thanithu placed in 9 th place dhanusu...and 8 th lord and 12 th lord placed in 8 th itself(viruchigam) with sukran..then will it be good for the person..pls.clear the doubt Guruji 🙏🙏

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 2 ปีที่แล้ว

    Vannakam thalaiva

  • @gandhis2304
    @gandhis2304 2 ปีที่แล้ว

    ஐயா மகரலக்கனம் சூரியன் புதன் 1ல் குரு7ல் 3 6 8 12 அதிபதிகள் இவர்கள் பார்வை இனைவு நன்மையா

  • @billionaire21618
    @billionaire21618 2 ปีที่แล้ว

    Iyya samy...

  • @venivelu4547
    @venivelu4547 2 ปีที่แล้ว

    Sir, super🙏🙏

  • @thamiilselvan
    @thamiilselvan 2 ปีที่แล้ว

    Guruvae❤

  • @nagappanv6096
    @nagappanv6096 2 ปีที่แล้ว +1

    aiya 1,5,9 vettu adhibathigal avar avar vedu maari amarndhu erundhal adhu enna yogam agum

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 2 ปีที่แล้ว

    Super sir🙏🙏🙏

  • @RajGokul-k5b
    @RajGokul-k5b ปีที่แล้ว

    அய்யா கும்ப laknam 8கூரிய புதன் 8இல் உச்சம்.
    சனி லக்னத்தில் இது விபரீத ராஜயோகம் செய்யுமா?

  • @narmadabalakrishnan5414
    @narmadabalakrishnan5414 2 ปีที่แล้ว

    Lagnathipathi Sani 6 th house vakram. Then what is the palan sir

  • @esakkipandi5015
    @esakkipandi5015 11 หลายเดือนก่อน

    Hi

  • @sangeethasundar7844
    @sangeethasundar7844 2 ปีที่แล้ว

    Guruji 🙏🙏🙏viruchigam lagnam Budhan in 12th house with Sukran ??ok Guruji 🙏

  • @karthikeyan6152
    @karthikeyan6152 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா 🙏
    மீன லக்னம் மகர ராசி
    3,8க்கு அதிபதி சுக்கிரன் 6லும்
    12க்கு அதிபதி சனி 8ல் உச்சம்
    6ம் அதிபதி சூரியன் 5லும்
    லக்னாதிபதி 9ல் கேதுவுடன்
    இதுவும் விபரீத ராஜயோகமா?
    அண்ணா!!!
    நன்றிகள் 🙏

  • @selvaranisaminathan590
    @selvaranisaminathan590 2 ปีที่แล้ว

    Super guruji

  • @gowdhamanmarquis5299
    @gowdhamanmarquis5299 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் நான் விருச்சிக லகனும் லக்னத்தில் குரு கேது இரண்டாம் வீட்டில் வளர்பிறை சந்திரன் என் லக்னாதிபதி எட்டில் அமர்ந்துள்ளார் ஆறு கூறிய செவ்வாய் எட்டில் அமர்ந்துள்ளார் இது விபரீத ராஜயோகமா ராஜயோகம் எனக்கு பலன் தருமா

  • @srinagalakshmisilks3643
    @srinagalakshmisilks3643 2 ปีที่แล้ว

    அய்யா,நமஸ்காரம்.லக்னாதிபதி 3 இல் சுய சாரம். 3ம் அதிபதி உச்சம். 6ம் அதிபதி சுய சேத்ரம் மற்றும் moolathrikonam பெற்ற நிலையில்.லக்னாதிபதி வலுவாக உள்ளார் என எடுத்துக்கொள்ளலாமா அய்யா.

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 2 ปีที่แล้ว

    தனுசு லக்னம் 8 மிட அதிபதி சந்திரன் 12 மிடத்தில் 12 மிட அதிபதி 6மிடத்தில் செவ்வாய் 6மிட அதிபதி சுக்கிரன் நீசம் அஸ்தமனம் 10 ல் இது விபரீத ராஜயோகம் ஆகுமா?

  • @viewson7583
    @viewson7583 2 ปีที่แล้ว

    Guruji. 1,3,6,8 lords 12th house. 12th house lord in 1 est house libra. Will get yoga.

  • @priyangagr8592
    @priyangagr8592 2 ปีที่แล้ว

    Rishabha lagnam - sukiran & chevai in 8th place ,guru in 10th place ,moon in 3 atchi....will this is vibharitha rajayogam

  • @ashnstrings1054
    @ashnstrings1054 2 ปีที่แล้ว

    6:35 Chaa... paavam...

  • @premakala2348
    @premakala2348 2 ปีที่แล้ว

    Vrichiga lagnum 6th position chevai suriyan is it good