ஜாதகத்தை எப்படி பார்க்க வேண்டும் | How to calculate horoscope?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 164

  • @jayabaljayabal3654
    @jayabaljayabal3654 2 ปีที่แล้ว +7

    இந்த பதிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
    நன்றி ஐயா ❤️

  • @endrumanbudan5213
    @endrumanbudan5213 11 หลายเดือนก่อน +4

    புகழ்ந்து சொல்ல வார்த்தை இல்லை👏👏👏

  • @gayathrilakshmiganthan1735
    @gayathrilakshmiganthan1735 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்.எங்களைப் போன்ற
    ஜோதிடம் படிக்கும் மாணவர்களுக்கு உங்கள்
    கருத்துக்கள் மிகவும் உபயோகமாக இருக்கும் 🙏🙏🙏

  • @beautifulearth7805
    @beautifulearth7805 2 ปีที่แล้ว +1

    குருவே சரணம், குருவே துணை... இந்த பதிவு பார்க்கும் பாக்கியம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி ஐயா,தங்களின் பதிவுகள் ஆரம்ப கால கற்கும் மாணவர்களுக்கும் புரியும் வகையில் உள்ளது. ... நன்றி நன்றி நன்றி ஐயா

  • @es555.9
    @es555.9 2 ปีที่แล้ว

    வாழ்வியலின் எதற்த்தத்தை பிரதிபலிக்கும் ஜோதிடர் நன்றி

  • @annadurai1916
    @annadurai1916 2 ปีที่แล้ว +2

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் 🙏👍

  • @radhaswaminathan2477
    @radhaswaminathan2477 ปีที่แล้ว +1

    Great definition. Explainrd nicely and clearly. Thank 🙏you guruji. Continue your service with blessings of God. 👍

  • @vijayag1520
    @vijayag1520 ปีที่แล้ว +1

    அருமை அருமை ஐயா.மிக்க நன்றி.

  • @raghu19852000
    @raghu19852000 2 ปีที่แล้ว +3

    Guru Ji,
    Arumai Yana vilakkam for those who not believe in astrology.
    One should verify their chart with their past incidents.
    Astrology never lies.. Super...!
    Valzha Valamudan...!

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Thelivana,vilakkam, thankyou sir 🙏

  • @rajfarms8108
    @rajfarms8108 2 ปีที่แล้ว +1

    குரு ஒரு விஷயம் படித்தேன்...
    மேஷத்தில் இருக்கும் மூன்று நட்சத்திரங்களும் இப்போது... அதாவது எழுபது ஆண்டுகளாக ரிஷபத்தில் இருக்கு தாமே..

  • @BaluBalu-vb7xn
    @BaluBalu-vb7xn 4 หลายเดือนก่อน

    அருமை 🙏🙏🙏🙏

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 ஜாதகம் எப்படி பார்க்க வேண்டும் சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @loganathanpalanisamy1529
    @loganathanpalanisamy1529 2 ปีที่แล้ว +1

    அரசு வேலை யாருக்கு
    Video podunga

  • @SaravanaKumar-ou9qx
    @SaravanaKumar-ou9qx 2 ปีที่แล้ว +5

    குருஜி ஐயா வணக்கம் ஒருவர் ஜாதகத்தை சரியாக எடுக்க எந்த இணையதளத்தை பயன்படுத்தலாம் ஐயா அந்த இணையதளத்தின் பெயரை பதிவிடுங்கள் ஐயா

  • @muralidharan.adeepa.m4804
    @muralidharan.adeepa.m4804 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா. தாங்கள் கூறியது உண்மை. 2பிறந்த தேதி உண்டு. மகர லக்னம் ரிஷப ராசி கார்த்திகை 2ஆம் பாதம். 4 மாதங்களுக்கு முன்பு சனி தசை துவங்கி விட்டது, எப்படி இருக்கும். வாழ்க்கை சூழ்நிலை, மகர லக்னம் சூரிய தசை சனி புக்தி வேலை வாய்ப்பு எப்படி இருக்கும். தங்கள் கணிப்புகள் பிழையின்றி இருக்கிறது. தாங்கள் நிச்சயமாக தங்கள் துறையின் மாமேதை ஆவீர்கள். வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி🙏

  • @ramnlaxmivakkaleri6881
    @ramnlaxmivakkaleri6881 2 ปีที่แล้ว +4

    Which software you suggest for checking the horoscope right or wrong

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 6 หลายเดือนก่อน

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @saravanansaro4427
    @saravanansaro4427 2 ปีที่แล้ว

    Super sir unkal Ella video yum 👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 ปีที่แล้ว

    Nice explanation ayya thanks Sundarrajan

  • @nagasubramanianlakshmi5212
    @nagasubramanianlakshmi5212 2 ปีที่แล้ว

    Very good explanation one can easily understand,

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சார்🙏

  • @venkatachalam1813
    @venkatachalam1813 2 ปีที่แล้ว +1

    வணக்கம்ஐயா நன்றிநீங்கள்சொல்வதுஉண்மைதான்ஐயாநான்சுபகிருதுவருடபிறப்பன்றேபபான்டிச்சேரிக்குகிரகப்பிரவேசத்திற்காக வந்தோம்கோயில்தரிசனம் சித்தர்களின்ஜீவசமாதிவந்துவளிபடுகிறபாக்யம்கிடைத்துதுநீங்கள்சொண்ன துபோல்ஜீவசமாதிவளிபாடுகிடைக்கிறதுகோட்சாரகிரகபெயர்சிபலன்களில் சொல்லியிருந்தீர்கள்அப்படியேநடக்கிறதுமிக்கமகிழ்ச்சி நீங்களும் உங்கள்அன்புக்குடும்பமும் வாழ்கவளமுடன்

  • @gobinathangovindan7207
    @gobinathangovindan7207 ปีที่แล้ว

    Sirappu ayya vaazha valamudan!!!!

  • @shivashiva-bz4th
    @shivashiva-bz4th 2 ปีที่แล้ว

    பரல் களின் பலன் ௯று௩்கள் ஐயா🙏🙏🙏

  • @rameshraj4243
    @rameshraj4243 ปีที่แล้ว

    Vanakkam iya

  • @radhikap763
    @radhikap763 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அண்ணா

  • @ManojKumar-pf8rx
    @ManojKumar-pf8rx 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா உண்மை தான்

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 ปีที่แล้ว

    Good Afternoon Gurujii🙏🙏🙏🙏🙏

  • @vvkoil
    @vvkoil 2 ปีที่แล้ว

    Sir,
    You are doing a great service
    Trying for several months
    Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM.
    RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1..
    1. Will he do Engineering or what he should study. Settlle abroad or will he live in India. Will he get Government Job
    2..Sani in Third House .Sani 3 Parvai on chandran . Kethu Guru Inaivu Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children

  • @user-zv8co8gd3k
    @user-zv8co8gd3k 2 ปีที่แล้ว

    சார் அஷ்ட வர்கம் பற்றிய வீடியோ போடுங்க

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 2 ปีที่แล้ว

    Good morning GURUJI 🙏

  • @dog20265
    @dog20265 ปีที่แล้ว

    17.11.1981 8.45pm la piranthey. Pusam kadagam rasi nnu sonnaga.ippo aaeliyam kadagam nnu solragra.rasi kattam sariyaga irukku navaamsam maari irukku.naa piranthathu agra

  • @janakiramm6357
    @janakiramm6357 ปีที่แล้ว

    ஐயா ஸ்ரீராம் ஜி ஐயா ராகு திசையில் புதன் புத்தி எப்படி இருக்கும் பதிவிடுங்கள்

  • @chandrakk319
    @chandrakk319 2 ปีที่แล้ว

    Nandri thambi

  • @PandiKumar-mn6ri
    @PandiKumar-mn6ri 8 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் நவாம்சம் வைத்து பலம் எப்படி எடுப்பது . நன்றி

  • @siddharthansureshkumar8898
    @siddharthansureshkumar8898 2 ปีที่แล้ว

    nandri Guruji

  • @maharajanraja9422
    @maharajanraja9422 2 ปีที่แล้ว

    Vakkiyam panjakam.tha yanaku work
    Panuthu.
    Iam Tirunelveli.

  • @venkatachalamperumal1428
    @venkatachalamperumal1428 2 ปีที่แล้ว

    வணக்கம் குரு ஜி🙏

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 ปีที่แล้ว

    Vanakam thalaiva

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் குருவுடன் சேர்ந்து இருப்பது லக்னாதிபதியும் அல்லது இலக்கணமும் குருவுடன் இணைந்து இருந்தால் நல்லது என்று கூறுகிறீர்கள் அதே மிதுன லக்னத்திற்கு குரு இணைந்தால் என்ன பலன் கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் ஐயா நோய் நொடி யுடன் கஷ்டப்படுகிறார்கள் அதற்கு காரணம் என்ன

  • @shanthisivalingam1883
    @shanthisivalingam1883 2 ปีที่แล้ว

    Nice video. How to decide the horescope is right or not

  • @kaviyamugesh123
    @kaviyamugesh123 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @GunaSekaran-pw7ko
    @GunaSekaran-pw7ko ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு. லக்னத்தில் 2 இயற்கை சுபர் 2 இயற்கை அசுபர் (ஒன்று கேது) இருந்தால் அதற்கு பலன் எப்படி எடுப்பது

  • @arulkumar2958
    @arulkumar2958 2 ปีที่แล้ว

    Very nice 👍

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz 2 ปีที่แล้ว +1

    ஜாதகம் பார்ப்பது கம்ப்யூட்டர் மூலம் பார்ப்பது சரியா? (அ) ஜாதகத்தை கைப்பட எழுதி கொடுக்கும் முறை சரியா? இரண்டு, மூன்று கிரகங்களின் துல்லியமான இடங்கள் வேறுபடுகின்றன?இதனால் பலன்கள் முழுவதுமாக மாறுபடுகின்றன?தெளிவான பதில் தாருங்கள்? ஐயா

    • @sreeraaam9186
      @sreeraaam9186 2 ปีที่แล้ว

      Computer version is good

  • @viswasamgopi8400
    @viswasamgopi8400 2 ปีที่แล้ว

    Iyya "adimai jeevanam govt...jop kidaikea vodio pls

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 2 ปีที่แล้ว +1

    U r excellent sir

  • @sendurvelan4046
    @sendurvelan4046 2 ปีที่แล้ว +2

    Guruji.Enaku kadaga laknam,7il(Magaram)Sukkiran,10il(Meshram) Sani neecham.purindhu kollakudiya vazhkai thunai amayuma?

    • @mohanavishwanath3423
      @mohanavishwanath3423 2 ปีที่แล้ว

      Guruji pranam.Your explanation to "How to see a
      horoscope" is excellent.Thank you.Is it possible to make a correct horoscope even if we have not correctly noted the birth time,making a mistake of
      few minutes.?

  • @user-wv3mk9zi9r
    @user-wv3mk9zi9r 4 หลายเดือนก่อน

    19 9 1983. 3 பிம்

  • @surendranramiya5226
    @surendranramiya5226 2 ปีที่แล้ว

    Super Sir.

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 2 ปีที่แล้ว

    வணக்கம் சார்🙏🙏⭐

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 2 ปีที่แล้ว

    ஐயா மகர லக்னம் லக்னாதிபதி சனி விருச்சிகத்தில் உள்ளார் அவரை ரிஷபத்தில் உச்சம் பெற்று பஞ்சமிக்கு முன்னால் சந்திரன் ஏழாம் பார்வையாக பார்க்கிறார் அதே சனி லக்னத்தை மூன்றாம் பார்வையாக பார்க்கிறார் எப்படி இருக்கும் ஐயா லக்னாதிபதி வலுவாக உள்ளாரா எத்தனை சதவீதம் நன்மை செய்யும் ஐயா

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 ปีที่แล้ว

    குருவே வணக்கம் யோகி அவயோகி பற்றி பதிவு போடுங்கள்
    திருக்கணிதப்படி ஜாதகம் கணித்தால் சரியா? வாக்கியம் சரியா?

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி வெங்கட் புளியம்பட்டி ஜோதிடத்தில் நீங்கள் மகான்

  • @megalavanisenthilkumar6971
    @megalavanisenthilkumar6971 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏

  • @cirishkrishna9338
    @cirishkrishna9338 2 ปีที่แล้ว

    Always vakkiyam panchangam is correct,this is true

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว

      No

    • @cirishkrishna9338
      @cirishkrishna9338 2 ปีที่แล้ว

      @@AstroSriramJI sir you are elder and most respected person for me,but still i can prove this vakkiyam panchangam is always correct

  • @ramanipriyasomu5953
    @ramanipriyasomu5953 ปีที่แล้ว

    Sir ennoda payan 3/4 12.2015 night 1.34 time la poranthan apdina thursday va illa friday varuma apram avan jathagathula simmam raasi pooram star lagnam kanni ithu sariya sir

  • @maheshwareng901
    @maheshwareng901 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @vithya27
    @vithya27 ปีที่แล้ว

    Vanakam guruji 🙏
    Mithuna laknam mithuna rasi laknathipathi 10 il varkothamam petru suriyanudan irukirar palam
    Laknathipathi palama ulatha guruji

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 2 ปีที่แล้ว

    Yes sir my lagnam mithunam or kadagam 08 07.1965 morning 2 nazhgai 221/2 vinadi correct time and lagnam enna sir. 🙏🙏 Tirupur.

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 2 ปีที่แล้ว

    Varthaigal ilai vanangikiran guru ji 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narayanasamy7311
    @narayanasamy7311 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி விருச்சிகம் ராசி விருச்சிகம் லக்னம் 3ல் சனி வக்ரம் எப்படி இருக்கும் தயவு செய்து சொல்லுங்கள்

  • @dinesh.r3413
    @dinesh.r3413 2 ปีที่แล้ว

    அண்ணா, பிறந்த தேதி 28/10/2001 3:44pm Coimbatore இப்போது எப்படி திசை இருக்கும் சனி பின் புதன்

  • @987vamsi
    @987vamsi 2 ปีที่แล้ว

    Sir neenga yennoda jathakathula mesha lagnam budan,sukran,guru,Raghu in 12th house now budan dasa going to start neenga sonniga neecha Banga rajayogam budan dasa la irukunu but Anga Raghu ku dana power iruku how budan works

  • @dhanasekaranr4190
    @dhanasekaranr4190 2 ปีที่แล้ว

    வணக்கம். என் ஜாதகம் கணித்து வாட்ஸ்அப் மூலம் ஒரு பதிவு குறிப்பிடவும். சிம்ம லக்கினம். 1ம்இடத்தில் சூரியன். 2ம்இடத்தில் குரு. புதன். சனி. 3ம்இடத்தில் சுக்கிரன். 6ம்இடத்தில் சந்திரன். கேது. 12ம் இடத்தில் செவ்வாய். ராகு. இப்படி கிரக நிலவரம் இருக்கிறது. எனக்கு என்ன தொழில் செய்யலாம். அல்லது கல்வி நிலை தொடருமா. என்று கூறவும். நன்றி. இது ஒரு பெண் ஜாதகம். என்னுடைய குரு காணிக்கை எவ்வளவு என்று கூறவும். நன்றி🙏,

  • @Samyukthavinodlifestyleinabox
    @Samyukthavinodlifestyleinabox 2 ปีที่แล้ว

    How will you see the astrology for lagna Sandi ?? Plz answer

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 ปีที่แล้ว

    வணக்கம் சார் என் மகன் பிறந்த தேதி 27- 9 -2018
    புரட்டாசி மாதம் 11ஆம் நாள்
    பிறந்த நேரம் 9.32am
    இதற்கு ஜாதகம் கணிக்க கொடுத்திருந்தேன். ஒரு ஜாதகர் துலாம் இலக்கணம் என்றும் மற்றொருவர் விருச்சிக லக்கினம் என்று கணித்திருக்கிறார் இதில் எது சரி சார் மிகவும் குழப்பமாக இருக்கிறது.

  • @nishag840
    @nishag840 2 ปีที่แล้ว

    தசா நாதன் புத்தி நாதன் என்ன sir

  • @geetha-1165
    @geetha-1165 2 ปีที่แล้ว

    Pl tell for my son DOB 18.9.94
    Star sathayam
    Lag t ulam..ragu,suk,guru,
    5th sat,chandran
    7 kethu
    9 th chev
    12 buthan, soorya...
    Pl tell

  • @suresh_dps3062
    @suresh_dps3062 2 ปีที่แล้ว

    🙏வணக்கம் குரு ஜி, என் பெயர் சுரேஷ் 10.05.1998 கோபிசெட்டிபாளையம் 2.05 pm கல்யாணம் எப்போ நடக்கும் கல்யாண வாழ்கை நன்றாக இருக்குமா, மாங்கல்யம் தோஷம் இருக்கா, சாப்ட்வேர் துறையில் சாதிக்க முடியுமா நன்றி

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud 2 ปีที่แล้ว

    Vanakkam jii. Ennakkum erandu date of birth jii.

  • @yvanbador4086
    @yvanbador4086 2 ปีที่แล้ว

    Vanakkam sir, i have tow boys in thyr lagnam ,12 m idem, first son in his lagnam kedhu 12m sani ,seconde son sani in the lagnam 12m idam kedhu both thyr lagnam simmam that geting me wary i dont feel good sir ,plese help me .lakshmi

  • @thangaperumalrchellapandia4608
    @thangaperumalrchellapandia4608 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி
    நான் கன்னி லக்கனம்
    லக்கனத்தில் சூரியன் உத்திரம் 3ம் பாதம் ( 06°29') மற்றும்
    ராகு அஸ்தம் 2ம் பாதம் (14°31)
    லக்னாதிபதி புதன் சிம்மத்தில் பூரம் 4ம் பாதம் (26°17)
    லக்னாதிபதி எவ்வளவு சதவீதம் பலமாக உள்ளார் குருஜி
    லக்னாதிபதி புதன் வக்ரம் மற்றும் அஸ்தங்கம் ஆகி உள்ளதா குருஜி ?
    தெளிவு படுத்துங்கள் குருஜி

  • @haranharan1893
    @haranharan1893 2 ปีที่แล้ว

    Correcta jaathagam iruka check panna software or Applications sollunga sir?

  • @rameshb6635
    @rameshb6635 2 ปีที่แล้ว

    சார் திருக்கணிதம் சரியா வாக்யம் சரியா ??

  • @annatnpsc3682
    @annatnpsc3682 2 ปีที่แล้ว

    7/3/1987 10:00 pm vandavasi thulam lagnam is right ?

  • @Raman55948
    @Raman55948 2 ปีที่แล้ว

    Iyya vanakam mesha lagnam lagnathipathi chevvai kanniyil suryanudan. What's lagnathipathi balam?

  • @user-ii3lk4wi3j
    @user-ii3lk4wi3j 2 ปีที่แล้ว

    Muthalil ayusa parkavendamaji

    • @sreeraaam9186
      @sreeraaam9186 2 ปีที่แล้ว

      Laknam is strong ayul is good

  • @SANAKUMARsella180793
    @SANAKUMARsella180793 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா...!! லக்ன சந்தியில் ஒரு ஜாதகர் பிறந்தால் அவரின் குணாதிசயம் எப்படி இருக்கும் என்ன பலன் நடக்கும் என்பது தொடர்பாக தனி காணொளி தர வேண்டும் ஐயா....‌

  • @oshoramesh9687
    @oshoramesh9687 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே.
    திதி சூன்ய ராசிகளையும்
    அதிலுள்ள கிரகங்களின் நிலைகளையும் பார்க்க வேண்டாமா?

  • @user-oc3es1wj4q
    @user-oc3es1wj4q 2 ปีที่แล้ว

    ஐயா துலாம் இலக்கணம் சுக்கிரன் கன்னி இல் சூரியனுடன் 8டிகிரிஅஸ்தமனம் புதன் சிம்மத்தில் சுக்கிரன் இழ த நீச பங்க ராஜா யோகம் அடைவா ரா

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @DivyaDivya-rc5cv
    @DivyaDivya-rc5cv 2 ปีที่แล้ว

    Morning sir! Jathagathil gragangal rasi kattathula irukra palane pothuma ila natcha thirathila irukratha vachi tha palan parkanuma

  • @bharathim7278
    @bharathim7278 2 ปีที่แล้ว

    sir, 2ல் ஆட்சி வக்கிரம் பெற்ற லக்னாதிபதி (சனி), வலிமையாக உள்ளாரா அல்லது வலிமை இல்லாமல் இருக்கிறாரா?

  • @JK-lw5mh
    @JK-lw5mh 2 ปีที่แล้ว

    ஐயனே "அப்பனே "ஞானபண்டிதா " இன்றைக்கு ஒரு சந்தேகம்? தாங்கள் தீர்த்து வைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னோட லக்கினம் மிதுனம் " அவர் பரிவர்த்தனை பெற்ற லக்கினமாக இருக்கிறார். கடகதில் புதன், மிதுனதில் சந்திரன், அதுவும் அம்மாவாசை சந்திரன் " இதற்கு பலன் என்ன ஐயனே??????

  • @kumarbarani32
    @kumarbarani32 2 ปีที่แล้ว

    Aiyaa nenga soluvathu unmai... 90s kid enakum apdithan iruku.... Enoda horoscope la giragam and amsam oru mari iruku... Ana software la podumbothu giragam and amsam different ha iruku.... Ipo epdi aiyya atha sari pandrathu... But rendulayume laknam rasi natchitrm ona than varuthu ana sila giraghham matum change aguthu.... Ithula ethu unmaiya eduthu kolvathu aiyaa...

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว +1

      Software for true

    • @kumarbarani32
      @kumarbarani32 2 ปีที่แล้ว

      @@AstroSriramJI aiyaa romba nandri aiyaa....

  • @thendralthendral2623
    @thendralthendral2623 2 ปีที่แล้ว +1

    👌👍🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🙏
    சிம்ம லக்னத்தில் செவ்வாய் உள்ளது.9ம் இடத்திலிருந்து குரு(4டிகிாி) லக்னத்தை பாா்த்தால் என்ன பலன்?

  • @positive_Vibes2824
    @positive_Vibes2824 2 ปีที่แล้ว

    I born on 28th October 1997 Tuesday 03.30 am at Erode.which day I will consider as my birthday Monday or Tuesday?

  • @buvanapriya4790
    @buvanapriya4790 2 ปีที่แล้ว

    எனக்கு லக்ன புள்ளி கார்த்திகை 2ம் பாதத்தில் விழுகிறது இது லக்ன சந்தியா? கூறுங்கள் குருஜி.

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 2 ปีที่แล้ว

    Sir Vera leval sir,very nice

  • @user-zv8co8gd3k
    @user-zv8co8gd3k 2 ปีที่แล้ว

    Sir லக்கினத்திபதி பகைவீட்டில் 6இல் உள்ளார் 6 ஆம் அதிபதி உச்சம் பெற்றுள்ளது எனவே உச்சம் பெற்றவீட்டில் உள்ளது நல்லதா நல்லதா

  • @senthilkumarisenthilkumari5203
    @senthilkumarisenthilkumari5203 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி!
    லக்னாதிபதி நீசபங்க ராஜயோகமானால் யோக திசாபுத்தி பலன் தருமா?
    (உதாரணம்: கும்பலக்னம் . மேஷத்தில் சூரியனுடன் சனி.
    விருச்சிகத்தில் செவ்வாய்.
    நடப்பு சுக்ர திசாபுக்தி.)

  • @endrumanbudan5213
    @endrumanbudan5213 11 หลายเดือนก่อน

    👏👏👏👏👏👏👏👏👏👏

  • @kabilanlan1210
    @kabilanlan1210 2 ปีที่แล้ว

    Laksman athi pathi necha bangam
    ... Life epdi irrukumu ayya ✨

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 2 ปีที่แล้ว

    17.3.95 12.15 க்கு பிறந்தவரின் ஜாதகம் 18.3.95 12.15 முற்பகல் என்று குறிக்க வேண்டுமா ஐயா

  • @palanichamyrajamanickam6052
    @palanichamyrajamanickam6052 2 ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டில் பெரும்பாலும்
    அனைவருக்கும் இரண்டு
    பிறந்த நாட்கள் இருக்கும்

  • @kowsalya96
    @kowsalya96 2 ปีที่แล้ว

    ore family la anna ku thambi ku, evlo months gap vittu marriage pannum ji

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว

      6 months

    • @kowsalya96
      @kowsalya96 2 ปีที่แล้ว

      @@AstroSriramJI 3months pana kudatha ji

  • @haranharan1893
    @haranharan1893 2 ปีที่แล้ว

    3.3.1993. I am mithuna raasi. Thiruvathirai ⭐, risapa laknam. Rasi box la 5 la kuru.
    7 la raagu.
    9 la sani.
    10 la suryan+ puthan, 11 la sukuran
    2 la sevvai + santhiran.
    Laknam box la
    1 la santhiran+ raagu
    2 la sevvai+ puthan
    3 la suryan+sukuran
    7 la kuru+ sani+ keathu
    Intha jaathagam perfect iruka illya sir? How to identify sir???

    • @vinothkumarsevagamurthy2543
      @vinothkumarsevagamurthy2543 2 ปีที่แล้ว

      In first you said rahu is in 7th place and below you said rahu is in lagnam. Why did you mention two places which one is right

    • @haranharan1893
      @haranharan1893 2 ปีที่แล้ว

      @@vinothkumarsevagamurthy2543 Raasi & lagna chart. Which is Favour me for my life improvement?

    • @vinothkumarsevagamurthy2543
      @vinothkumarsevagamurthy2543 2 ปีที่แล้ว

      @@haranharan1893 it's not about favourite. Both rasi and lagna chart are different perspective of your life. Take rasi chart first to start with.