இந்த மாதிரி பெயர் கொண்ட நபர்களுக்கு `No' பாஸ்போர்ட் - ரெண்டு டைம் நல்லா யோசிச்சி வைங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 4 หลายเดือนก่อน +1119

    🙄News என்னன்னா :- ஒரு பெண் குழந்தை பெயர் கலீஸி (game of thrones heroine character name). அந்த பெயருக்கு அந்த படம் copyright வாங்கியிருக்கு. So no passport for that child. அவ்ளோ தான் news. போங்க. ஜவ்வா இழுத்துட்டு 🤦🏻‍♂️

    • @Sundhar66
      @Sundhar66 4 หลายเดือนก่อน +33

      Thanks Bro😂

    • @robinbrown6778
      @robinbrown6778 4 หลายเดือนก่อน +15

      Thank you 😊

    • @shri9933
      @shri9933 4 หลายเดือนก่อน +5

      😂😂😂

    • @nithyar406
      @nithyar406 4 หลายเดือนก่อน +3

      Thanq bro

    • @rathi.v
      @rathi.v 4 หลายเดือนก่อน +5

      ரொம்ப நன்றிங்க😊😊😊

  • @shanthsha4490
    @shanthsha4490 4 หลายเดือนก่อน +140

    1.கலீஸி என்ற பெயரை Game of Thronesல் பயன்படுத்த யாரிடம் அனுமதி வாங்கினார்கள்?
    2. Passport சோதனைக்கும் entertainment கும் என்ன சம்மந்தம்?
    🤔🤔🤔

    • @ghostoffallen
      @ghostoffallen 4 หลายเดือนก่อน +10

      Its called copyright. Since That name as became a trademark so it can't be used without thier permission.
      Its totally stupid to name your kid some character's name. Like duh, who watches game of thrones?

    • @Lokeshkumar_alk
      @Lokeshkumar_alk 4 หลายเดือนก่อน +13

      ​@@ghostoffallenwhat if anybody was named so, 10 years back? Are they not entitled for a passport?

    • @kickbuttowski3126
      @kickbuttowski3126 4 หลายเดือนก่อน +6

      @@ghostoffallen
      If I add extra E or I
      Nobody can’t do anything
      The copyright thing can’t do anything
      It’s not about the pronouncer,it’s about the letters🤣🤣🤣🤣🤣

    • @heisenberg1978
      @heisenberg1978 3 หลายเดือนก่อน +1

      Game pf thrones oru book based series andha book writer kitta permission vaangi irupaanga

    • @AV41979
      @AV41979 3 หลายเดือนก่อน +1

      @@Lokeshkumar_alkthey are entitled for a passport but not in the copyrighted name, unless they negotiate a license fee for that name with the copyright owner. Perellam urumai kondada mudiathunnu pongathinga, athu copyright owner create pannarakku munnadi antha maari per illai, they created a character and added value and meaning to the character, no free ride. Namma alugalukku oc ave ellathayum vaangi vaangi palakamayiduchu, anaal athu ulaga valakkamillai

  • @kirthanaagencieschennai4017
    @kirthanaagencieschennai4017 4 หลายเดือนก่อน +396

    பெயருக்குலாம் எதுக்குடா உரிமை கொடுக்கிறீங்க😂😂😂 காசு படுத்தும் பாடு

    • @hudsontaylor92
      @hudsontaylor92 2 หลายเดือนก่อน

      காசு மட்டுமல்ல,
      கொழுப்பு, சுயநலம்!

  • @sudhakark8498
    @sudhakark8498 4 หลายเดือนก่อน +55

    ஜோதிகா, சிம்ரன், சினேகா இவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்.
    ஆன செய்தி சொல்லுரவருக்கும் பிடிக்கும் போல தெரியுது 😍😍😍😍😍😍😍😍😍😍

  • @durgamurthy43
    @durgamurthy43 4 หลายเดือนก่อน +209

    என் இரண்டு மகள்களின் பெயர்கள்
    1.இழந்தென்றல்
    2.மகிழ்ச்சி

    • @andril0019
      @andril0019 4 หลายเดือนก่อน +33

      பாத்துங்க! விட்டா எவனாவது “மகிழ்ச்சி” அனைவருக்கும் உரித்தானது; தனி நபர் வைக்க கூடாதுன்னு கேஸ் போட போறான்

    • @suryaaselvaraj
      @suryaaselvaraj 4 หลายเดือนก่อน +22

      இளந்தென்றல்

    • @AmudhiniMani
      @AmudhiniMani 4 หลายเดือนก่อน +5

      இளந்தென்றல்

    • @Dreamz_love
      @Dreamz_love 4 หลายเดือนก่อน +17

      எம்மா பெரே மகிழ்ச்சி aah மா 😊😊

    • @rakeshk8133
      @rakeshk8133 4 หลายเดือนก่อน +1

      oorula perukka panjam

  • @Johnon775
    @Johnon775 4 หลายเดือนก่อน +335

    When copyright strike is extreme 😂

    • @ramkumarbharathithasan5732
      @ramkumarbharathithasan5732 4 หลายเดือนก่อน

      😂😂

    • @NTK_ANALMSK_SITHTHAN
      @NTK_ANALMSK_SITHTHAN 4 หลายเดือนก่อน

      முத்தமிழ் அறிஞர் பட்டம் இங்கே தமிழகத்தில்

  • @SteelHeaven-lq1ic
    @SteelHeaven-lq1ic 13 วันที่ผ่านมา

    நான் No passportunu thumbnaile pathutu போவதற்கு தேவையில்லைnu நினைச்சேன் ஆனால் இப்போதான் புரியுது நம்ம நியூஸ்காரங்க எப்படி யோசிக்கராங்கனு fantastic✌️

  • @nithishnithish1919
    @nithishnithish1919 4 หลายเดือนก่อน +7

    JUSTICE FOR PASS PORT அந்த குட்டி குழந்தைக்காகவும் அந்த தாய்காகவும் Passport 🛂 தாங்கள் .pass port தந்திங்கனா ரொம்ப புன்னியமாக போகும் 🙏 😭

  • @sridhard669
    @sridhard669 3 หลายเดือนก่อน +1

    நிறுவனங்கள் உரிமம் பெற்ற பெயரை அனுமதி இன்றி உபயோகிக்க கூடாது. இது தான் நியூஸ்.

  • @ganesanr1587
    @ganesanr1587 4 หลายเดือนก่อน +2

    எண்ணும், எழுத்தும் இறைவன் தந்தது... தயாரிப்பு நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்து நஷ்டஈடு வாங்க வேண்டும்....

  • @kumaranragunathan7602
    @kumaranragunathan7602 4 หลายเดือนก่อน +25

    Adei .....!!!! Khaleesi is not character's name but a Title meaning "Queen" in Dothraki, The Character's name is "Daenerys Targaryen" .

  • @samuelchristopher9966
    @samuelchristopher9966 4 หลายเดือนก่อน +204

    0:52 Game of thorns இல்லடா மாங்கா, game of thrones 1:31, 1:40

    • @tamilgamingmyfate
      @tamilgamingmyfate 4 หลายเดือนก่อน

      ivan lam journalist.... dhadhi mundom reader

    • @barathkumark02
      @barathkumark02 4 หลายเดือนก่อน +4

      Manga😂

    • @brittosampaul3686
      @brittosampaul3686 4 หลายเดือนก่อน +4

      How the freak do they go live without even getting a basic pronunciation right 😂😂😂

    • @Indian_Orbiter
      @Indian_Orbiter 4 หลายเดือนก่อน +3

      கலிசி பேர் மட்டும் பிரச்சினை கிடையாது, இவன் சொல்லும் Thorns கூட பிரச்சினை தான்... 😂

    • @Indian_Orbiter
      @Indian_Orbiter 4 หลายเดือนก่อน +1

      அவன் 80's Kid... அப்படி தான் சொல்லுவான்....😂

  • @aniulagam
    @aniulagam 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤cute happy journey

  • @pajcalikagrha
    @pajcalikagrha 4 หลายเดือนก่อน +266

    Gowndamani Solra maathiri - Kaleesi Perukku laam passport kidaiyaathu..😂

    • @suthandhiram1333
      @suthandhiram1333 4 หลายเดือนก่อน +9

      Petromax light te than venuma.

    • @mykid2940
      @mykid2940 4 หลายเดือนก่อน +2

      Murugesi nu vachikalam😂

  • @tomorrowwar2474
    @tomorrowwar2474 4 หลายเดือนก่อน +122

    Perukkum Copyright ah😂😂😂

  • @MohanMohan-mm8ik
    @MohanMohan-mm8ik 4 หลายเดือนก่อน +22

    அந்த நாட்டு பிரச்சினையை..என்னமோ
    .இங்க நடக்கிற மாதிரி தலைப்பு போட்டு..குழந்தை படம் போட்டு. தத்தி டிவி...கலீசி ..பேர் இங்க யாருய்யா வைக்க போறாங்க ??
    ..

  • @dhanushfj6496
    @dhanushfj6496 2 หลายเดือนก่อน +1

    வட நாட்டு ஷ,ஸ பெயர்களை வைக்க கூடாது

  • @Aadhiran17
    @Aadhiran17 4 หลายเดือนก่อน +186

    Direct ah visayatha solla matingala da ? 30 second news ah iluthu iluthu iluthu solringa chai

  • @gopalsamykannan2964
    @gopalsamykannan2964 4 หลายเดือนก่อน +225

    லூசி என்ற பெயர் இருக்கும்போது
    கலிசி என்ற பெயர் கூடாதா???

    • @bharath2477
      @bharath2477 4 หลายเดือนก่อน +14

      Appadi illa. Andha name oru trademark. Namma eppadi erkanave irukura brand name ah use panna mudiyaadho adhu maari.

    • @bernadettemel2053
      @bernadettemel2053 4 หลายเดือนก่อน +6

      Lucy enbathu oru christian saint peyar loosu ellai

    • @gayatrisekar14
      @gayatrisekar14 4 หลายเดือนก่อน

      😂😂

    • @wanna_know_something7888
      @wanna_know_something7888 4 หลายเดือนก่อน

      @@bharath2477Ennaya idhu unga name Bharath adhuve oru brand dhan adhukaaga

    • @Elai104
      @Elai104 26 วันที่ผ่านมา

      😂😂😂

  • @Gheditzzone
    @Gheditzzone 3 หลายเดือนก่อน

    That's not "Game of thornes" as you said, that is "Game of Thrones".

  • @madrasman8883
    @madrasman8883 4 หลายเดือนก่อน +5

    Original : Game of Thrones
    Thanthi TV Dubakoor : Game of Thorns 😂

    • @Dinesh-ny7zj
      @Dinesh-ny7zj หลายเดือนก่อน

      R is silent word

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 4 หลายเดือนก่อน +2

    அழகு தமிழ் பெயர் சூட்டுங்கள் குழந்தைக்கு

  • @roshanjahan136
    @roshanjahan136 4 หลายเดือนก่อน

    தனிப்பட்ட நபரின் பெயருக்கு copyright வாங்கலாமா

  • @bashajaffer3132
    @bashajaffer3132 4 หลายเดือนก่อน +38

    The Passport Office said they were unable to issue a passport unless Warner Brothers agreed because it owned the trademark for the name Khaleesi. " Dei parama PADI da"

    • @internationaltamilarmynive5180
      @internationaltamilarmynive5180 4 หลายเดือนก่อน +1

      This is wrong

    • @abdulnavith7308
      @abdulnavith7308 4 หลายเดือนก่อน

      @@internationaltamilarmynive5180 how, they created that character so they can have copyrights

  • @healthscience1668
    @healthscience1668 4 หลายเดือนก่อน +3

    Galilee Paris போறாங்களோ இல்லையோ உங்களுக்கு content கிடைத்தது மிகவு‌ம் சந்தோஷம் தான்😮😅😂

  • @captanoa9371
    @captanoa9371 4 หลายเดือนก่อน +1

    என் பெயர் "கில்கமேஷ்" இது ஒரு கிரேக்க பெயர், அச்சோ இந்த சிக்கல் எனக்கு வரக்கூடாது😢😢😢

  • @TSAR-2023
    @TSAR-2023 4 หลายเดือนก่อน

    Copyright என்பது, விலங்கு இனங்களில், மனித இனத்திற்கு மட்டுமே வந்த ஒரு கேடு!

  • @Thamizhmagan_karthick
    @Thamizhmagan_karthick 4 หลายเดือนก่อน +69

    Idhu ennada,
    Princess of Dragonstone,
    The Unburnt,
    Queen of Meereen,
    Queen of the Andals, the Rhoynar and the First Men,
    Lady of the Seven Kingdoms,
    Protector of the realm,
    Khaleesi of the Great Grass Sea,
    Breaker of Chains,
    Mother of Dragons ku vandha sodhanaiii...

    • @ranjithrajan2084
      @ranjithrajan2084 4 หลายเดือนก่อน +2

      😂😂 but rhoynar ku queen Daenerys ilaye

    • @premkumar-ke9uz
      @premkumar-ke9uz 4 หลายเดือนก่อน +1

      The promised prince 😂

    • @cadilipan
      @cadilipan 4 หลายเดือนก่อน +1

      😂😂

    • @Thamizhmagan_karthick
      @Thamizhmagan_karthick 4 หลายเดือนก่อน

      @@ranjithrajan2084 queen dhan bro,
      Proof:
      Missandei introduced Daenerys as "Queen of the Andals and the Rhoynar and the First Men" in episode 4.10 "The Children"...
      Then Rhaenyra Targaryen oda 6th generation granddaughter dhan Daenerys Stormborn.

    • @unofcstark
      @unofcstark 4 หลายเดือนก่อน +1

      Ennaangadaa nadakkuthu Inga.. oru naadagathukku ivlo debate aah..
      Tnpsc la varaamaa irunthaa sari.

  • @danandaraj
    @danandaraj 4 หลายเดือนก่อน +2

    டேய் காபிரைட் நேம்டா அது😂

  • @Shkl1983
    @Shkl1983 4 หลายเดือนก่อน

    Spelling change pannungapa... simple

  • @krishnansm438
    @krishnansm438 4 หลายเดือนก่อน

    Misleading headline ! It did not happen in Bharat !

  • @IamHARI1
    @IamHARI1 4 หลายเดือนก่อน

    Passport officer lannisters fan boy 😂😂

  • @ghostmysteriestamil7355
    @ghostmysteriestamil7355 3 หลายเดือนก่อน

    Apra epdi jack kallis ku mattum passport koduthanga
    Avarukum passport athikari kum enna link

  • @Arun43647
    @Arun43647 4 หลายเดือนก่อน

    திருந்த மாட்டிங்களாடா! 😮

  • @mohammedrashith4235
    @mohammedrashith4235 4 หลายเดือนก่อน +1

    Drogon laughing at corner 😂🤣

  • @simpleynaren2833
    @simpleynaren2833 4 หลายเดือนก่อน +30

    Passport officer one of the Lannister.....hatered

    • @JAANV95
      @JAANV95 4 หลายเดือนก่อน +1

      😂

  • @santhoshsprings
    @santhoshsprings 4 หลายเดือนก่อน

    Santhosh ?!😮

  • @suthakarsiva1822
    @suthakarsiva1822 4 หลายเดือนก่อน +3

    Games of thrones.. historical & imagine story ❤

    • @SuperMakkal
      @SuperMakkal 4 หลายเดือนก่อน +1

      There’s nothing historic to it, it’s a fantasy based epic series.

  • @paranparai8731
    @paranparai8731 4 หลายเดือนก่อน +16

    Not a valid reason to reject passport

  • @baskarboss2844
    @baskarboss2844 4 หลายเดือนก่อน

    எதுக்குடா அவ்வளவு கஷ்டப் படுறீங்க கலிசியா என பெயரை சிறு திருத்தம் செய்தால் போதும் எவனிடம் போயிட்டு ஒப்புதல் கடிதம் வாங்கிட்டு வர தேவையில்லை

  • @Shanu-Sarfu-Umaira
    @Shanu-Sarfu-Umaira 4 หลายเดือนก่อน +1

    Birth certificate vakum pothu check pannala ya

  • @sweetdreams2026
    @sweetdreams2026 4 หลายเดือนก่อน +97

    உண்மையிலேயே இது வினோதமாக இருக்கிறது 😂

    • @vishnucreative2779
      @vishnucreative2779 4 หลายเดือนก่อน +3

      புண்டைல இருக்கு

    • @moorthymk6228
      @moorthymk6228 4 หลายเดือนก่อน +1

      ​@@vishnucreative2779 உங்க அம்மா புண்டை yaa

    • @moorthymk6228
      @moorthymk6228 4 หลายเดือนก่อน

      ​@@vishnucreative2779d

  • @akshayas990
    @akshayas990 4 หลายเดือนก่อน

    2 line la solla vendiya news.... 2 pages sollran 😂😂

  • @Ajay-nq2nl
    @Ajay-nq2nl 4 หลายเดือนก่อน

    Kandaroli maari rules pootrukanuga

  • @subramanian4321
    @subramanian4321 4 หลายเดือนก่อน +6

    குழந்தைகளின் பெயரைவைத்தே பெற்றோரின் மனப்பான்மை முதிர்ச்சிஅடைந்ததா, அரை வேக்காடா எனத் தெரிந்து கொள்ளலாம். 😊

  • @madhousenetwork
    @madhousenetwork 4 หลายเดือนก่อน

    Adhu "Game of Thorns" illa... "Game of Thrones" 🤦🏼🤦🏼🤦🏼🤦🏼

  • @amutham5332
    @amutham5332 3 หลายเดือนก่อน

    It is not "Game of thorn" , It is "GAME OF THRONES".

  • @umadeva1962
    @umadeva1962 หลายเดือนก่อน

    En ponnu peyar (Banu Priya) nallarukka frds 😊Ellarum ithu old name nu solranga😢

  • @kumarsk2313
    @kumarsk2313 4 หลายเดือนก่อน

    Urimam vacha perula Birth certificate kututhathuku avan thaan da unga mela case potanum😂

  • @v-de2vk
    @v-de2vk 4 หลายเดือนก่อน

    Satisfaction 🥳

  • @smartartclass8490
    @smartartclass8490 4 หลายเดือนก่อน

    Antha kolanthai ooda amma paaka money heist tokyo maari irukaanga😁

  • @santhoshc86
    @santhoshc86 4 หลายเดือนก่อน +5

    indha Copyright oru periya nuisance. Namba Illayaraja maari. "Game of Thrones" indha words elam web series kaarangala uruvaakunan. Yedhuku elam Copyright panradhu nu vevastha elama pochi.

  • @RajaRam
    @RajaRam 4 หลายเดือนก่อน +1

    @A2DChannel Bro ithu unmaiya

  • @ajcuteajcute3735
    @ajcuteajcute3735 4 หลายเดือนก่อน

    G.O.A.T TRAILER YARU YARU PATHINGA SOLLUNGA

  • @sathishkumar-wk7vv
    @sathishkumar-wk7vv 4 หลายเดือนก่อน +2

    நம் நாட்டு உலகு சுற்றும் வாலிபன் பெயர் கொண்டவர்கள் பாஸ்போட் கிடைக்கும். ஆனால் போகும் நாட்டில் எல்லாம் காரி துப்புவாங்க அதான் பிரச்சனை 😀

  • @shri9933
    @shri9933 4 หลายเดือนก่อน +1

    This is too much 😂

  • @vishnu_ranjan_for_u
    @vishnu_ranjan_for_u 20 วันที่ผ่านมา

    Arya stark nu vechurukalam my fav charecter in GOT

  • @srinimur12
    @srinimur12 หลายเดือนก่อน

    அப்படி என்னதான்டா பேரு வச்சி இருக்கான்??

  • @clamantvijay1524
    @clamantvijay1524 4 หลายเดือนก่อน +9

    ஒரு பெயர் வைக்க கூட நமக்கு உரிமை இல்லை யா ❓

    • @adnanrajam6425
      @adnanrajam6425 4 หลายเดือนก่อน

      @@clamantvijay1524 நூற்றுக் நூறு உரிமை இருக்கிறது ஆனால் அர்த்தம் உள்ளது ஆகவும் அழகாகவும் இருக்க வேண்டும் வெளிநாட்டில் இம் வடநாட்டிலும் விலங்குகளுக்கு அவர்கள் வைக்கும் பெயர்களை இங்கே குழந்தைகளுக்கு வைக்கின்றார்கள் அது தான் ஆதங்கம் ஆக உள்ளது

  • @abroadjoboppertunities2716
    @abroadjoboppertunities2716 3 หลายเดือนก่อน

    Don't tell about London news tell about indian news.

  • @siva1andonly
    @siva1andonly 4 หลายเดือนก่อน

    Name ku Copy rights koduka koodathu...

  • @Monkeydluff-p8s
    @Monkeydluff-p8s 4 หลายเดือนก่อน +1

    Thrones ❌ Thorns ✅😂

  • @ArunKumar-dg1iw
    @ArunKumar-dg1iw 2 หลายเดือนก่อน

    1. Inbha sri girl baby
    2.Magizh pranav boy baby

  • @hadhimnasif123
    @hadhimnasif123 4 หลายเดือนก่อน +1

    Enakku ippo cm stalin oru kuzhandaiku rolex nu per vachadu nyabagam varudhu pavam antha kuzhanthai😂😂

  • @DhanaPal-t8q
    @DhanaPal-t8q 3 หลายเดือนก่อน

    ஓ இதுதான் பேர் அதிர்ச்சி யா

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 4 หลายเดือนก่อน +1

    passport ku "Kadavu Seettu " nu solla theriyadha da...😮

  • @fowziazeem4020
    @fowziazeem4020 4 หลายเดือนก่อน +1

    News newsமாதிரி இல்ல கதை சொல்ல மாதிரி இருக்கு

  • @jeyaprakashananthan8225
    @jeyaprakashananthan8225 3 หลายเดือนก่อน

    இது தலப்பாக்கட்டி பிரியாணிகடை கதை மாதிரி இருக்கே...

  • @vijaycnn
    @vijaycnn 4 หลายเดือนก่อน

    When translating Indian names into English, some may sound inappropriate, but the IPC cannot ban those names.

    • @BlackT-ff6wr
      @BlackT-ff6wr 4 หลายเดือนก่อน

      kujithapathan😂😂

  • @inmywaythings
    @inmywaythings 4 หลายเดือนก่อน

    Dear cine fielders or rich persons: பேசாம அனைத்து ABCD எழுத்துக்களுக்கும் copyright வாங்கிருங்க, பின்னர் எவனும் பேரே வைக்க முடியாது.. 😂 மனுசன் பேர்லயும் copyright ஆ டா வெளங்கீரும்..

  • @Tyson_Creed
    @Tyson_Creed 4 หลายเดือนก่อน

    Soona Paana nu name vacha, Vadivelu case poduvaro😂

  • @RoshanKhan-uf5lb
    @RoshanKhan-uf5lb 4 หลายเดือนก่อน

    Someone named wonderwoman 😂

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 4 หลายเดือนก่อน

    சூப்பர் சம்பவம் ❤

  • @davidkumar2804
    @davidkumar2804 4 หลายเดือนก่อน

    ஆமாம் கலீஸி கலிஜி என்று நினைத்தார்களோ என்னவோ

  • @babujanardhanan4554
    @babujanardhanan4554 4 หลายเดือนก่อน +2

    Apple is a brand name. So, does France stop people calling Apple as Apple. How stupid.

  • @PragadeeshDigital
    @PragadeeshDigital 4 หลายเดือนก่อน +2

    Corporate Aadhikkam 💯

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 4 หลายเดือนก่อน +1

    Thaayin peyar.....loosi 😂😂😂 appuram velanguma veedu...?

  • @adnanrajam6425
    @adnanrajam6425 4 หลายเดือนก่อน +19

    நம் தமிழ் பெயர்கள் அழகாகவும் அர்த்தம் உள்ளதாகவும் இருக்கும் ஆனால் இப்போது வாயில் வராத தொலைக்காட்சியில் வரும் பெயர்கள் தான் அதிகம்

  • @SanaSara-lw8dl
    @SanaSara-lw8dl 4 หลายเดือนก่อน

    Who the_ introduce this type of Rules

  • @SenthilSolo
    @SenthilSolo 4 หลายเดือนก่อน

    ஒரு வரி செய்தி அதை ஒரு மணி நேரம் சொல்றான் கபோதி . .

  • @venkatesankalivaradarajan8151
    @venkatesankalivaradarajan8151 4 หลายเดือนก่อน

    'Daeneres Targarien' is the name of the character. 'Calesie' means queen for 'Targarian' tribals. So Calesie' is not the name of the character...

  • @fowziazeem4020
    @fowziazeem4020 4 หลายเดือนก่อน +2

    செய்தியை செய்தி ஆக படிக்கவும்

  • @isaithendral4531
    @isaithendral4531 4 หลายเดือนก่อน +2

    மற்ற நாட்டு பிரச்சனையை ஏண்டா இங்க கொண்டு வாரிங்க

  • @AYOTHIRAMAR
    @AYOTHIRAMAR 2 หลายเดือนก่อน +1

    என் மகன் பெயர் நரேந்திரமோடினு வைக்கலாம்னு நினைத்தேன் என் மனைவி ஏற்க மறுத்து விட்டாள் இல்லையென்றால் வைத்திருப்பேன் கண்டிப்பா என் இரண்டாவது பையனுக்கு வைப்பேன்

  • @satm380
    @satm380 4 หลายเดือนก่อน +2

    Copyright prechana youtubers ka irukudhu nenacha.Peyar vaykadhuku koodava?

  • @vkvinith8091
    @vkvinith8091 4 หลายเดือนก่อน

    Game of thrones ❌ game of thons✅

  • @Itz_me_youtube_owner
    @Itz_me_youtube_owner 4 หลายเดือนก่อน

    Name vaika kuda permison vanganuma 😂

  • @alphatitan8079
    @alphatitan8079 4 หลายเดือนก่อน

  • @poornimaapoorni2728
    @poornimaapoorni2728 4 หลายเดือนก่อน

    Game of thorns ah?😂😂😂😂😂

  • @teenvlogs6082
    @teenvlogs6082 4 หลายเดือนก่อน

    Oho.. Apo aegon endra name.. Tamil movie ajith padam.. Game of thrones varathuku munadye vanthrchu.. Athumatumila.. Aegon na avan mattimendru tamil arthavum ulathu.. So ipo nanga case podava writer and producer mela 🤷🏻‍♀️

  • @GhostRider-zr4ok
    @GhostRider-zr4ok 4 หลายเดือนก่อน +1

    Ennoda paiyan name JACK SPARROW 🔥🔥🔥

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 4 หลายเดือนก่อน +1

    Officers explanation valid 😂😂😂

  • @Asurantrader
    @Asurantrader 4 หลายเดือนก่อน

    Khaleesi dragon la paranthu povanga.. 😂😂😂😂

  • @abishekimmanuel6606
    @abishekimmanuel6606 4 หลายเดือนก่อน

    Etho India la nadantha madiriye pesuringaley da 😂

  • @shelton12
    @shelton12 4 หลายเดือนก่อน

    Yov adhu thrones, thones illa

  • @vishnucreative2779
    @vishnucreative2779 4 หลายเดือนก่อน +1

    டேய் Guset ல போய் Name Change பன்னுடா 😂😂 Simple

  • @hrheaven9692
    @hrheaven9692 4 หลายเดือนก่อน +4

    Game of thorns illa da. Game of thrones !!! Thanthi TV your news reader super Ba !!!

    • @SuperMakkal
      @SuperMakkal 4 หลายเดือนก่อน +1

      Exactly!

  • @duraivelrd3151
    @duraivelrd3151 4 หลายเดือนก่อน +21

    Ramar comedy: Enama per athu galiji

  • @tv-bo2nq
    @tv-bo2nq 4 หลายเดือนก่อน

    Ennaku mattum tha antha Amma Money heist Tokyo Mari iruku

  • @arunkumar1610
    @arunkumar1610 4 หลายเดือนก่อน

    Game of Thorns 😂