ஒரு பொண்ணு வாழ்க்கை நல்லா இருப்பதும் தப்பா மாறுவதும் அவ புருசன் மட்டும் தான் காரணம்💯கல்யாணம் பண்ணுன பிறகு நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம் 🙏எல்லாருக்கும் நல்ல நண்பர்கள் கிடைக்க மாட்டாங்க.. பணம் இல்லனா கண்டிப்பா பொண்ணுங்க இருப்பதை அறிந்து நல்லபடியா குடும்பம் பண்ணுவாங்க👍 பணத்துக்காக அடுத்தவ கிட்ட தன் மனைவிய படுக்க சொல்லுற புருஷனை சாக அடிப்பதில் தப்பே இல்லை 💯..ஒரு பொண்ணு நினைச்சா தனியா கடைசி வரைக்கும் சந்தோசமா வாழ முடியும் 💯💯 🙏🙏🙏
Seri ka marriage munnadi andha ponnu vera oruthan kooda pannirundha? naa virgin innum 2years la marriage panniduvan vara ponnu indh padathula varamari character nu epdi therinjikiradhu
இப்பதான் இந்த படம் பார்த்தேன், சொந்த பொண்டாட்டிய காசுக்காக அடுத்தவனுக்கு கூட்டிக் குடுக்க நினைப்பவன் ஆண் என்ற தன்மையை இழந்து விடுகிறான், குடிப்பது கூழாக இருந்தாலும் தன்னுடைய பொண்டாட்டியை மானத்துடன் வாழவைப்பவனே உண்மையான ஆண்மகன், இரண்டாவது கேள்வி இதுபோன்ற தந்தையை நோக்கித்தான்,ஊர் என்ன சொல்லும் உலகம் என்ன சொல்லும் இதுபோன்ற கேள்விகளால் பெண்பிள்ளைகளை நோகடிக்காதீர்கள், அவர்களுக்கு தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் ஊட்டுங்கள், அவர்களே அவர்களை பார்த்துக்கொள்வார்கள், இதில் ஒரு பெரிய வருத்தம் நம்மை போன்ற ஆண் வர்க்கத்தால் பெண்களுக்கு இதுபோன்ற நிலை எக்காலத்திலும் ஏற்படக்கூடாது என்பதை ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும் நன்றி
இதுபோன்ற நிலை தான் நிறைய பேருக்கு இருக்கு. ஆண்கள் பாதுகாப்புக்கு தேவை என்று தான் ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறார்கள் ஆனால் நடப்பது ?.ச்சீ நினைக்ககூட பிடிக்கல..திருமணத்திற்கு முன் தந்தை துணை,திருமணத்திற்கு பின் கணவன் துணை.துணையில்லாமல்கூட நிம்மதியா வாழ்ந்திடலாம்..ஒருசில ஆண்களின் செயல் யாரையுமே நம்ப மனம் மறுக்கின்றது.
இது ஒரு அருமையான கதை... பல பெண்களோட நிலைமை இப்படிதான் போயிட்டு இருக்கு..... எவ்வளவு ஏமாற்றம்... எவ்வளவு நம்பிக்கை துரோகம்... தன்னோட புருஷனுக்காக எந்த கட்டத்துக்கும் போற அவளை நல்லா பயன்படுத்துகிறான்... பாவம் அவளோ ஒரு ஏமாளி... மனதளவில் அவ எவ்வளவு உடைஞ்சு போயிருப்பா..... அதெல்லாம் சொல்ல வார்த்தையே கிடையாது... இவ்வளவு நடந்த பிறகும் அவ உயிர்வாழ ஒரே காரணம் எந்த தப்பும் அறியாத அந்த பச்சை குழந்தைக்காக... இதோட முடியாது வலி காலம் முழுவதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் இதுதான் எந்த பாவமும் செய்யாத ஒரு அப்பாவி பெண்ணோட நிலைமை...😔😔😔💔 இனிமேலும் இந்த உலகம் அந்த குழந்தையை வளர்க்க அந்த பெண்ணை நிம்மதியா வாழ விடும் நினைக்கிறீங்க???... பாவம் அவள் எந்த தப்பும் செய்யாமல் தீயின் நடுவில் மாட்டிக்கொண்ட ஒரு புழுப்போல தினமும் நொந்து நொந்து ஒரு வாழ்க்கை.... வேறு வழியில்லை மனதில் கனத்தோடு மடியில் குழந்தையோடும் அவள் வாழ்ந்தே ஆக வேண்டும் ஒரு போலியான வாழ்க்கையை இந்த உலகத்தில்......😔😔😔💔
பெண்களோட உணர்ச்சி புரிஞ்சுக்காம ஆசா பாசங்கள் புரிஞ்சிக்காம அவங்களோட சுகத்துக்கு மட்டும் நம்மள பயன்படுத்துகிறார்கள்... பெண்கள் தப்பான வழிக்கு போற காரணமே இந்த மாதிரி ஜென்மங்கள் இருக்குறதுனால தான் 😢😢😢😢😢
Super movie 🎉 Poorna character is heart touching 🎉 Her performance is simply amazing and exemplary 🎉 All appreciation goes to her for her exceptional acting skills 🎉🎉🎉
நல்ல கணவன் அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் அது ஆயிரத்தில் ஒரு பெண்ணிற்கு தான் கிடைக்கிறது I am lucky my husband great thanks god 🙏🏻 i am love Mrrg 😌
உண்மையிலே இந்த படம் ரொம்ப அருமையாக இருக்கிறது நான் இந்த கமெண்ட் படித்த பிறகுதான் படம் பார்க்க ஆரம்பித்தேன் சுந்தரி கடைசியில் எடுத்த முடிவு சரி இந்தம்மா நாய்கள் எல்லாம் உயிரோடு இருக்கக்கூடாது😢😢😢😢😢 நிறைய பெண்களுக்கு இந்த மாதிரி வாழ்க்கையும் கிடைக்கிறது😢😢😢
உண்மையாவே மனம் கலங்கி விட்டன கடைசியில் கிளைமாக்ஸ் 😢😣😣😣😣😣😣😣😩😩😩😣😥☹️☹️☹️☹️ ஏழையாக இருக்கும் பெண்கள் பெண்ணாக இருக்க எவ்வளவு கஷ்டம் மனம் நொந்து விட்டன 🥺😱😱😱😱🤨😫😫😫 இவ்வுலகில் நடக்கும் குடும்ப சம்பவங்கள் பற்றி நல்ல திரைப்படம்😢😢
Enga appatitha itukanga naa enna panna pora nu theriyala romba kastama iruku😢4 age boy baby 7 month girl boy irugu ava vera ponnu kuda link iruga romba kastama iruku😢😭😭😭😭
ஆசை இருக்கலாம், பேராசை தான் இருக்க கூடாது, அடுத்தவங்க உழைப்பை திருடி ஆடம்பரமான வாழ்க்கை வாழ கூடாது, எல்லாத்துக்கும் ஒன்றே ஒன்றுதான் '' ஒழுக்கம் " அது இருந்தா போதும்.
Great movies 🙏🙏🙏🙏🙏🙏Many thanks to whoever took this movie 🙏🙏🙏🙏This type of films is what this society needs now👍Look at this, do it like this and turn around❤
ஒரு பெண் குடும்பம் நடத்த முடியாமல் கஷ்டம் படுவதை எவ்வளவு அசிங்கம் படுத்த முடியுமே அவ்வளவு அசிங்கம் செய்து உள்ளனர் இந்த படத்தில் இந்த படம் எடுத்தவர் வீட்டில் அவர்கள் சகோதரியை இப்படி படம் எடுப்பார்களா இல்லைதானே
இந்த மாதிரி பொண்டாட்டிலாம் எனக்கு கிடைச்சா, அவள தங்கத் தட்டுல வச்சி பார்த்துப்பேன்.. என் சக்திக்கு மீறியாவது அவளை பார்த்துக்கொள்வேன்.. ஆனால் துரதிஷ்டவசமாக, அவன மாதிரி ஆம்பளைக்கு தான் இந்த மாதிரி பொண்டாட்டி கிடைக்குது😒
Semma twist super climax mass ending very well sundari yenakku azhugai vandirchu 😢❤🎉silapala aangal ippadi irukardalada matta aangal yellarukume ketta per indha naayak konnadu da sari climax romba pudichurku😊❤👏💕💞💕💕❤️❤️💐💐💐😍❤❤❤❤👏👏
நான் இந்த பட போஸ்டரை பார்த்தவுடன் இது கிளாமர் சீன் படமா இருக்கும் என ஒரு நினைப்பில் வந்தேன். ஆனால் படம் அப்படியில்லை ஒரு சிறந்த விழிப்புணர்வு படமாக வே கருதுகிறேன் பணத்திற்காக எதையும் செய்பவர்களாக ஒவ்வொரு ஆணும் பெண்ணும் மாறக்கூடாது ..கஞ்சியோ கூழோ மானத்தோடும் அன்போடும் வாழப்பழகிக்கொள்ளவேண்டும்
பெண்ணின் புகுந்த வீட்டு கனவுகளை குழி தோண்டி புதைக்கும் ஆண்களுக்கு மட்டும் இந்த படம் சமர்ப்பணம்.. இத பாத்து திருந்துங்க... கிளைமாக்ஸ் உங்களுக்கு தான்... உன் மனைவி உனக்காக பிறந்தவள் ⚡
Yes correct climax, life appadina namaku discipline romba mukiyam.. All family women should follow this, the culture is most important than uyire. Valtha wife ahe muttum vala vendum others wise live lonely upto death. It's my life ambition..
Girls want pure love with patner but boys want lot of money at world 😂😂😂 what's the explanation awesome to the movie excellent who r make the movie like this give medal 🥇
பூர்ணா அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள் நல்ல நடிகர் சிறந்த நடிப்பு சிறப்பான கதை பிரபு (நடிகர் பெயர் தெரியவில்லை) அவர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்ற நடிகர்களுக்கும் சிறந்த நடிப்பிற்காகவும் வாழ்த்துக்கள் , வில்லன் என்ற கணவர் மிக முக்கியம் நன்றி.
இது போன்ற தந்தையும், கையால் ஆகாத கணவனும் அமைந்தால் எந்தவொரு குடும்ப பெண்ணும் இப்படி தான் மாறுவார்கள். ஒரு ஆணாக நான் மிகவும் வருந்துகிறேன். ❤❤❤❤❤❤❤
Enachi.epdi maarunanga girl
😢
No words to explain 😢
எனக்கும்
ஆதேநிலை
Kavalai padathainga kandipa god iruku oru nalla life varum ungaliku@@thavamani1992arumugam-xz3gu
ஒரு பொண்ணு வாழ்க்கை நல்லா இருப்பதும் தப்பா மாறுவதும் அவ புருசன் மட்டும் தான் காரணம்💯கல்யாணம் பண்ணுன பிறகு நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம் 🙏எல்லாருக்கும் நல்ல நண்பர்கள் கிடைக்க மாட்டாங்க.. பணம் இல்லனா கண்டிப்பா பொண்ணுங்க இருப்பதை அறிந்து நல்லபடியா குடும்பம் பண்ணுவாங்க👍 பணத்துக்காக அடுத்தவ கிட்ட தன் மனைவிய படுக்க சொல்லுற புருஷனை சாக அடிப்பதில் தப்பே இல்லை 💯..ஒரு பொண்ணு நினைச்சா தனியா கடைசி வரைக்கும் சந்தோசமா வாழ முடியும் 💯💯 🙏🙏🙏
Unmaitan ma 💞 Very good super ma 👍👍👍
Yes correct
Correct
Namba onnu nanaichi vazha porom aana 😢😢😢😢😢
Seri ka marriage munnadi andha ponnu vera oruthan kooda pannirundha? naa virgin innum 2years la marriage panniduvan vara ponnu indh padathula varamari character nu epdi therinjikiradhu
இப்பதான் இந்த படம் பார்த்தேன், சொந்த பொண்டாட்டிய காசுக்காக அடுத்தவனுக்கு கூட்டிக் குடுக்க நினைப்பவன் ஆண் என்ற தன்மையை இழந்து விடுகிறான், குடிப்பது கூழாக இருந்தாலும் தன்னுடைய பொண்டாட்டியை மானத்துடன் வாழவைப்பவனே உண்மையான ஆண்மகன், இரண்டாவது கேள்வி இதுபோன்ற தந்தையை நோக்கித்தான்,ஊர் என்ன சொல்லும் உலகம் என்ன சொல்லும் இதுபோன்ற கேள்விகளால் பெண்பிள்ளைகளை நோகடிக்காதீர்கள், அவர்களுக்கு தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் ஊட்டுங்கள், அவர்களே அவர்களை பார்த்துக்கொள்வார்கள், இதில் ஒரு பெரிய வருத்தம் நம்மை போன்ற ஆண் வர்க்கத்தால் பெண்களுக்கு இதுபோன்ற நிலை எக்காலத்திலும் ஏற்படக்கூடாது என்பதை ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும் நன்றி
இதுபோன்ற நிலை தான் நிறைய பேருக்கு இருக்கு. ஆண்கள் பாதுகாப்புக்கு தேவை என்று தான் ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறார்கள் ஆனால் நடப்பது ?.ச்சீ நினைக்ககூட பிடிக்கல..திருமணத்திற்கு முன் தந்தை துணை,திருமணத்திற்கு பின் கணவன் துணை.துணையில்லாமல்கூட நிம்மதியா வாழ்ந்திடலாம்..ஒருசில ஆண்களின் செயல் யாரையுமே நம்ப மனம் மறுக்கின்றது.
Well-said
Super ma 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஒஹ அப்போ குடிகாரன் பொண்டாட்டி இருக்கும் போதே வேற ஒருத்தி கிட்ட போரான் அவன என்ன சொல்றது ப்ரோ அப்போ இவன் நல்ல ஆண்மகனா
நானும் இப்போதான் பார்த்தேன் பணம் தான் எல்லா வேளையும் செய்யுது ரொம்ப மோசம் என்னதான் இருந்தாலும் அவன் பொண்டாட்டிய தங்கம் போல பாத்துக்கலாம் சைக்கோ பயல்
இது ஒரு அருமையான கதை... பல பெண்களோட நிலைமை இப்படிதான் போயிட்டு இருக்கு..... எவ்வளவு ஏமாற்றம்... எவ்வளவு நம்பிக்கை துரோகம்... தன்னோட புருஷனுக்காக எந்த கட்டத்துக்கும் போற அவளை நல்லா பயன்படுத்துகிறான்... பாவம் அவளோ ஒரு ஏமாளி... மனதளவில் அவ எவ்வளவு உடைஞ்சு போயிருப்பா..... அதெல்லாம் சொல்ல வார்த்தையே கிடையாது... இவ்வளவு நடந்த பிறகும் அவ உயிர்வாழ ஒரே காரணம் எந்த தப்பும் அறியாத அந்த பச்சை குழந்தைக்காக... இதோட முடியாது வலி காலம் முழுவதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் இதுதான் எந்த பாவமும் செய்யாத ஒரு அப்பாவி பெண்ணோட நிலைமை...😔😔😔💔 இனிமேலும் இந்த உலகம் அந்த குழந்தையை வளர்க்க அந்த பெண்ணை நிம்மதியா வாழ விடும் நினைக்கிறீங்க???... பாவம் அவள் எந்த தப்பும் செய்யாமல் தீயின் நடுவில் மாட்டிக்கொண்ட ஒரு புழுப்போல தினமும் நொந்து நொந்து ஒரு வாழ்க்கை.... வேறு வழியில்லை மனதில் கனத்தோடு மடியில் குழந்தையோடும் அவள் வாழ்ந்தே ஆக வேண்டும் ஒரு போலியான வாழ்க்கையை இந்த உலகத்தில்......😔😔😔💔
😢😢😢😢😢😢😢😢😢
இப்படிப்பட்ட கணவர்கள் இருப்பதை விட இரப்பதே மேல் சுந்தரி எடுத்த முடிவு சூப்பர் வாழ்த்துக்கள்
பெண்களோட உணர்ச்சி புரிஞ்சுக்காம ஆசா பாசங்கள் புரிஞ்சிக்காம அவங்களோட சுகத்துக்கு மட்டும் நம்மள பயன்படுத்துகிறார்கள்... பெண்கள் தப்பான வழிக்கு போற காரணமே இந்த மாதிரி ஜென்மங்கள் இருக்குறதுனால தான் 😢😢😢😢😢
ஆசாபாசதில் கொஞ்சம் குடும்ப பாரம்பரியம் உறுதியாக இருக்கணும்.
❤❤அருமையான படைப்பு. படம் சூப்பர் ❤❤❤❤
telugu padama irunthittu yen innum idup scene varalayennu nenachen appo thaan... 37:17 39:52 thumbnail scenes enga kaanum.
Ipdi oru nalla padathai
Na thappana padanu nenachitten.... 😢
Very good movie
🎉
Thumbnail scenes enga naa atha paaka thaan vanthen 😢
Heroinenoda appan charecter kevalama irukku movie good
Me also
ஒரு பெண்ணாக பிறந்தவள் எவ்வளவு துன்பமும் துயரமும் அனுபவிக்கிறார் என்பதை சுட்டிக்காட்டும் அருமையான திரைப்படம் டைரக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி
Appa ambalaingha ku thunbamey illaiya thappu enna ambalaingha mattum thaa pandranghala iyya ithu nyama
❤@@sivakumar-lx3xy
mothalla avanga appana pottu thallirukanum
Super movie 🎉 Poorna character is heart touching 🎉 Her performance is simply amazing and exemplary 🎉 All appreciation goes to her for her exceptional acting skills 🎉🎉🎉
நல்ல கணவன் அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் அது ஆயிரத்தில் ஒரு பெண்ணிற்கு தான் கிடைக்கிறது I am lucky my husband great thanks god 🙏🏻 i am love Mrrg 😌
Kadavulea neenga namburathu unmaiyaga mattum tha irukkanum
@@anumaha
Helo Chinna vayasula irunthu naa en Amma Appa va tha kadavula ninaichen naa romba nallava sariya na Sami kumbidalana koda manasu suthama Irukanum pothum kadavul nallavangala nallathu seivaan
மிகவும்அருமையானபடம்.சுந்தரிஎடுத்தமுடிவுஒரு.ஈனபிறவிக்கு.வாழ்க்கைபட்டுவேறுஎன்னசெய்யமுடியும்😂😂🎉😂😂
படம் ஆரம்பித்ததற்கும் முடிவதற்கும் உன் கதைகள் நிறைய மாறுபட்டு உள்ளது மிகவும் அருமையான கதை 😂😂😂
உண்மையிலே இந்த படம் ரொம்ப அருமையாக இருக்கிறது நான் இந்த கமெண்ட் படித்த பிறகுதான் படம் பார்க்க ஆரம்பித்தேன் சுந்தரி கடைசியில் எடுத்த முடிவு சரி இந்தம்மா நாய்கள் எல்லாம் உயிரோடு இருக்கக்கூடாது😢😢😢😢😢 நிறைய பெண்களுக்கு இந்த மாதிரி வாழ்க்கையும் கிடைக்கிறது😢😢😢
பெண்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் சூப்பரான மூவி❤❤
Sundari character so innocent girl i love this movie story worth of time
உண்மையாவே மனம் கலங்கி விட்டன கடைசியில் கிளைமாக்ஸ் 😢😣😣😣😣😣😣😣😩😩😩😣😥☹️☹️☹️☹️ ஏழையாக இருக்கும் பெண்கள் பெண்ணாக இருக்க எவ்வளவு கஷ்டம் மனம் நொந்து விட்டன 🥺😱😱😱😱🤨😫😫😫 இவ்வுலகில் நடக்கும் குடும்ப சம்பவங்கள் பற்றி நல்ல திரைப்படம்😢😢
❤❤❤❤❤❤ its really amazing movie 😢😢😢 climax super
சுந்தரி எடுத்த முடிவு சரியான முடிவு.... கேவலமான ஆண்களுக்கான ஒரு கதை.....
சுந்தரி எடுத்த முடிவு சூப்பர் 👍
பிரண்ட்ஸ் என்று சொல்லிட்டு எந்த நாய் வீட்டுக்குள்ள விடக்கூடாது பிரச்சனையை அங்கிருந்துதான் தொடங்குது😮
10000000% true 😅😅😅😅 friend palakkam valakkam yellam vettukku vella mattum than erukkanum mukkiyama kalyanam ana pasangga unga friends yaaraum vettukku kooptu varathingga
Yes 100 % true
Unaku un kastam tag friends
@@daviddivya3404 தமிழ்ல சொல்லுங்க எனக்கு இங்கிலீஷ் தெரியாது
Yes
Saavudu nee ellam...poorna was fantastic ❤😂😂...climax was too good❤❤
இந்த காலகட்டத்தில் இப்படியும் ஒரு☝️ பெண் 😮நல்ல👍 படம்🎥🎬👀
பூர்ணாவின் நடிப்பு 👌👌
பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும் 👌👌👌
Semma...indha maadiri appa amma va first kollanum...
Yes correct 💯
Enga appatitha itukanga naa enna panna pora nu theriyala romba kastama iruku😢4 age boy baby 7 month girl boy irugu ava vera ponnu kuda link iruga romba kastama iruku😢😭😭😭😭
Achacho😢@@MahithyanMayurika
@@sweetlin_ amaa sis 😢
Yes correct but,nee ueerudan irunthu yarukkaga vazhapora nu ketkeera appanaium kollanun.....
தேவையான படம் அல்ல பாடம்😊 really good concept climax is super❤❤❤❤❤
முடிவு சூப்பர் சுந்தரிக்கு வாழ்த்துக்கள் உன்னைப்போல் ஆயிரம் சுந்தரிகள் லட்சம் சுந்தரிகள் உருவாக வாழ்த்துக்கள் வாழ்க பெண்ணே வாழ்க
இப்போ உள்ள சமுதாயத்திற்கு தேவையான படம். ❤❤❤❤
Kandavana parthalum kaalula vizhuviya, enna content pandra.
@@vijaykumarivijaykumari1242 ennoda thought ah sonen
@@soldier0143 dheivathai thavira neenga vera yaar kalilayume vizhave koodathu summa kooda, I like your comments 😎
@@vijaykumarivijaykumari1242 just oru feel avlotha ma..atha delete paniren 😂.
@@soldier0143 okay thank-you God bless you
Ippa irkaa natappuku intha movie very good movie 🎉
Movie nalla iruku ethu mathiri ambalainga seththu porathu rompa nallathu
ஆசை, ஆடம்பரம், ஆபத்து, அழிவுதான்.
ஆசை இருக்கலாம், பேராசை தான் இருக்க கூடாது, அடுத்தவங்க உழைப்பை திருடி ஆடம்பரமான வாழ்க்கை வாழ கூடாது, எல்லாத்துக்கும் ஒன்றே ஒன்றுதான் '' ஒழுக்கம் " அது இருந்தா போதும்.
Semma movie finally what she does that is correct
Super cinema adipoli❤❤ enik orupad ishttamayi❤ malayalikal aarum elle
Ivide ond 🙌
❤❤❤
Indu
Onde
Und
Very superb film good story and climax good 👍👌🤝💯
Ippadiyu oru appa amma.. Ponnu kastathuku othavaama..good flim
Great movies
🙏🙏🙏🙏🙏🙏Many thanks to whoever took this movie 🙏🙏🙏🙏This type of films is what this society needs now👍Look at this, do it like this and turn around❤
அருமையான படைப்பு பூர்ணா ரொம்ப அழகா நடிச்சிருக்காங்க
ஒரு பொண்ணு உடம்பால மனசாலே எவ்வளவு கஷ்டப்படுறாங்க இதை பார்த்தா கூட ஆம்பளைகளுக்கு தெரியாது
?
பொதுவா சொல்லாதீங்க. உங்க புருஷன் கேவலமா இருந்தா எல்லாரும் அதே மாதிரி இருக்க மாட்டாங்க
Tru bro@@i_am_smiley_queen
@@i_am_smiley_queen pothuva illa mukka vasi apdithan irukanga...madam..unga veetla oru vela illama irukum
ஒரு பெண் குடும்பம் நடத்த முடியாமல் கஷ்டம் படுவதை எவ்வளவு அசிங்கம் படுத்த முடியுமே அவ்வளவு அசிங்கம் செய்து உள்ளனர் இந்த படத்தில் இந்த படம் எடுத்தவர் வீட்டில் அவர்கள் சகோதரியை இப்படி படம் எடுப்பார்களா இல்லைதானே
City la ipdi ellam nadakkuthu sir
Azhagu abathanathu
Innocent ah erunthalum girl self confidence best
Entha mathiri jadagam paarthu kettupona families niraiya eruku....best movie
Very good movie. Bad friend, colleague can spoils life
இந்த மாதிரி பொண்டாட்டிலாம் எனக்கு கிடைச்சா, அவள தங்கத் தட்டுல வச்சி பார்த்துப்பேன்.. என் சக்திக்கு மீறியாவது அவளை பார்த்துக்கொள்வேன்.. ஆனால் துரதிஷ்டவசமாக, அவன மாதிரி ஆம்பளைக்கு தான் இந்த மாதிரி பொண்டாட்டி கிடைக்குது😒
😂😂
சரியான முடிவு தான் எடுத்திருக்கிறார் ❤❤❤❤
Semma twist super climax mass ending very well sundari yenakku azhugai vandirchu 😢❤🎉silapala aangal ippadi irukardalada matta aangal yellarukume ketta per indha naayak konnadu da sari climax romba pudichurku😊❤👏💕💞💕💕❤️❤️💐💐💐😍❤❤❤❤👏👏
Apdiye padam pathu tu sethuru ithu un climax
@@daviddivya3404nee already sethutu aaviyaa vandhu elzhuthiniya?
@@daviddivya3404 hlo yarunga neenga naa edukku saganum ungalukku padam pudikkala na skip panittu poitte irunga anavasiyama pesadinga saga sollura urimai ungalukku kidayadu neenga vena andha tappa panikonga family members sandhoshapaduvanga😊
அழுவதை தவிர இந்த பட தில் ஒன்றும் இல்லை
😮😮😮😮😮😮😮😮😮
Correct...mental Sundari...except crying noting
Post script
Hats off to the creater of the Sundari character and the star actress who performed this role 🎉🎉🎉
Movie Vera level paaaaa ❤❤🎉🎉
I am lucky
My husband is really gem❤
1st movie by screen share with my👸🏻 from long distance ❤
Dank you my wifeeeeeeeeey ❤
I too lucky to have you 😍
@@saneejahamed3264𝓦𝓮 ❤♾
@@saneejahamed3264❤❤
ஒரு அருமையான குடும்ப சித்திரம். நயவஞ்சக கணவனை அழிக்க சுந்தரி எடுத்த முடிவு சரியானதுதான். சுந்தரியின் நடிப்பு போற்றத்தக்கது. வாழ்த்துக்கள்.🎉
இப்படியும் நடக்குமா சூப்பர் படம்
Dai irukuratha vida sethu porathu than nallathu super conspet sundri very amazing movie ❤❤❤❤
ப்ரண்ட்ஸ் மட்டும் மல்ல உறவினர்களையும் உள்ளே அனுமதிக்ககூடாது (கணவர் இல்லாத நேரத்தில்) ஆண்களை
கணவன் சரியில்லை என்றால்,, மனைவியின் வாழ்க்கை 😢😢😢😢
Super......... Movie
Society kaga bayapattu ponnoda purushan thappanavana irundhalum vaazha soldra parents irukkave koodadhu..
எந்த பெண்களுக்கும் இந்த நிலமை வரக்கூடாது....😢😢😢😢
நான் இந்த பட போஸ்டரை பார்த்தவுடன் இது கிளாமர் சீன் படமா இருக்கும் என ஒரு நினைப்பில் வந்தேன். ஆனால் படம் அப்படியில்லை ஒரு சிறந்த விழிப்புணர்வு படமாக வே கருதுகிறேன் பணத்திற்காக எதையும் செய்பவர்களாக ஒவ்வொரு ஆணும் பெண்ணும் மாறக்கூடாது ..கஞ்சியோ கூழோ மானத்தோடும் அன்போடும் வாழப்பழகிக்கொள்ளவேண்டும்
சுந்தரியின் முடிவு சரியானதுதான் ஏமாற்ற நினைப்பவர்களை இப்படித்தான் செய்யணும்
Nice story sundhari acting super bagrount music🎶 awsome 👏
நல்ல பொண்ணுங்களுக்கு வாழ்க்கை யை பாரு
Movie super பெண்கள் ரொம்ப பாவம் 😭😭😭
Awsome movie! She did the right thing.
பெண்ணின் புகுந்த வீட்டு கனவுகளை குழி தோண்டி புதைக்கும் ஆண்களுக்கு மட்டும் இந்த படம் சமர்ப்பணம்.. இத பாத்து திருந்துங்க... கிளைமாக்ஸ் உங்களுக்கு தான்... உன் மனைவி உனக்காக பிறந்தவள் ⚡
Yes correct climax, life appadina namaku discipline romba mukiyam.. All family women should follow this, the culture is most important than uyire. Valtha wife ahe muttum vala vendum others wise live lonely upto death. It's my life ambition..
Super movie climax Vera leval,...
சூப்பர் படம்❤❤❤❤❤
Endha ulagathula yaarayum namba koodathu....aathalo appano kooda peranthavangalo .....yaara erunthalum sari..... Panam avungala yenna venalum seiya vaikum 😢😨😭
பூர்ணாவின் நடிப்பு அருமை
சுந்தரி 👏🏻👏🏻👍🏻👍🏻
கிளைமாக்ஸ் ❤❤❤❤❤ சூப்பர் படம் ❤❤❤❤❤❤
Entha movie tamil la potta tharkku nandri brother
Super movie.......director sir kku romba thanks❤❤❤
Sema movie 😊😊😊super climax❤❤❤
It is a different movie.climax super
Super movie ❤❤❤ 13:26
இப்படி படத்தில் நடிப்பது கூட சிரமம்தான் கதாநாயகிக்கு
Good thing she walked out
Be loyal to your husband in all situations
42:35
1:05:25
1:10:51
1:21:30
wow
❤ finishing superb
Her decision is 💯 correct..
Very feeling movie 😢
Climax super ❤
Vera level 🎉🎉 poorna mass❤
Purna is a talented actress, Tamil cinema failed to utilise her properly
I am waching the movie 25.9.2024
Me too
28_9_2024
@@r.jchannel592 ok
@@r.jchannel592 ok
26.10 . 2024
Girls want pure love with patner but boys want lot of money at world 😂😂😂 what's the explanation awesome to the movie excellent who r make the movie like this give medal 🥇
Supar movie 👌👌👌❤❤❤
1:21:34 😮
28:17 enagada despacito song ah potu vechurukinga😂😂😂😂😂enda padama irunthalum oru nyaayam venama daa
Good movie and i like the end :)
Emotional movie good climax🙏
இதென்னடா பரிகாரம் அநியாயமா இருக்கு
ஒரு பெண் நினைத்தால் உயிரை எடுக்கவும் தெரியும், உயிரை கொடுக்கவும் தெரியும்.
👌👌👍👍
பூர்ணா அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள் நல்ல நடிகர் சிறந்த நடிப்பு சிறப்பான கதை பிரபு (நடிகர் பெயர் தெரியவில்லை) அவர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்ற நடிகர்களுக்கும் சிறந்த நடிப்பிற்காகவும் வாழ்த்துக்கள் ,
வில்லன் என்ற கணவர் மிக முக்கியம் நன்றி.
Nice move ❤❤❤❤💯
Super story super acting hiroyin🎉🎉🎉🎉🎉❤
Poorna acting super 👌 good performance 👍
Super film well done for ďìŕection do thìs all show
Sundari Acting superb ❤