இயற்கை முறையில் களை செலவு இல்லாத வாழை சாகுபடி - Organic farming

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • ஈஷா விவசாய இயக்கம் | Isha Agro Movement | Natural Farming | organic farming
    நஞ்சில்லா உணவு...
    நோயில்லா வாழ்வு...
    இயற்கை விவசாயமே தீர்வு...
    Click here to subscribe for Isha Agro Movement latest TH-cam Tamil videos:
    / @savesoil-cauverycalling
    or call: 8300093777
    ஈஷா விவசாய இயக்கம் தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் தொடர்ந்து பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.
    டாக்டர் நம்மாழ்வார் மற்றும் பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கர் போன்ற பெரியோர்கள் இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும் அதன் நுட்பத்தையும் நமக்கு வழங்கியிருக்கிறார்கள். மேலும் பல முன்னோடி விவசாயிகளிடம் இயற்கை விவசாய நுட்பங்கள் பொதிந்துள்ளன, அதை ஆக்கப்பூர்மாக வெளிக்கொண்டு வருவதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தை கொண்டு செல்லும் வகையில் ஈஷா விவசாய இயக்கம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
    தமிழகம் ஒரு இயற்கை விவசாய மாநிலமாக மாறும் வரை ஈஷா விவசாய இயக்கம் இப்பணிகளை உறுதியுடன் தொடந்து மேற்கொள்ளும்
    Like us on Tamil Facebook page:
    Isha agro movement:
    / ishaagromovement
    Project greenhands:
    / projectgreenhands
    Follow us on Isha Foundation Tamil's Official Twitter page:
    / ishatamil
    Read our blog on sadhguru Tamil blog:
    isha.sadhguru....
    Find latest updates, photos & information on Isha Tamil Website:
    www.projectgre...

ความคิดเห็น • 27

  • @kirubakaran9717
    @kirubakaran9717 5 ปีที่แล้ว +14

    சகோதரருடைய பேச்சு மற்றும் அவர் கொடுக்கும் மரியாதை மனதை மிகவும் ஈர்த்துவிட்டது. நன்றி சகோ 🙏

  • @kumaravelv.m.kumaravel4171
    @kumaravelv.m.kumaravel4171 5 ปีที่แล้ว +3

    Namaskaram Anna. Your explanation help more formers well-being.

  • @Arunachalam_0077
    @Arunachalam_0077 4 ปีที่แล้ว +1

    Thanks for the clear explanation bro ✌️✌️

  • @ramadevir7433
    @ramadevir7433 5 ปีที่แล้ว +2

    Namaskaram Anna hats off to your efforts. You are saving the people from chemicals. Great job.I bow down to Isha.

  • @mareesmarees9135
    @mareesmarees9135 3 ปีที่แล้ว +2

    After 3 month sediyae enna seiyanum

  • @maheshselvam7518
    @maheshselvam7518 ปีที่แล้ว +1

    வணக்கம் என்று கூறினால் நன்று.

  • @senthilp9787
    @senthilp9787 ปีที่แล้ว

    அண்ணா செடியிலிருந்து தட்டைபயிறை பறித்துக்கொள்ளலாமா

  • @mohamedsiyam7447
    @mohamedsiyam7447 ปีที่แล้ว

    தட்டைபயிர் விளக்கமாக சொல்லுங்க

  • @nellsaravanan7029
    @nellsaravanan7029 3 ปีที่แล้ว

    Happy anna.

  • @rajatamil5889
    @rajatamil5889 6 ปีที่แล้ว +1

    Super

  • @poornimashetty460
    @poornimashetty460 3 ปีที่แล้ว

    Pls provide translation in english....

  • @sarath4707
    @sarath4707 2 ปีที่แล้ว

    சொட்டு நீர் பாசனத்தில் இது சாத்தியமா

  • @DawnOfIndiaMedia
    @DawnOfIndiaMedia 5 ปีที่แล้ว

    Salute

  • @bisthakiribisthakiri2271
    @bisthakiribisthakiri2271 2 ปีที่แล้ว

    பாகற்காய் வாழையில் ஊடுபயிர் செய்யலமா

  • @KarthiRukmangadan
    @KarthiRukmangadan 3 ปีที่แล้ว

    Please,avoid sub-titles,as it is translating a wrong words,sentences,etc

  • @rajeshkanna3453
    @rajeshkanna3453 4 ปีที่แล้ว

    Yethan Anna .....

  • @vasukiarumugham7463
    @vasukiarumugham7463 4 ปีที่แล้ว

    எங்கள் தோட்டத்தில் மயில் அதிகம் வருகிறது...அது தட்டபயிறை தின்னுமா.

  • @simmaabi8213
    @simmaabi8213 5 ปีที่แล้ว +1

    நானும் படவேடு தான்

    • @oneminutepast1763
      @oneminutepast1763 4 ปีที่แล้ว

      T.v.malai district/Polur taluk /padavedu ha🙄

  • @dhanikapavithra3739
    @dhanikapavithra3739 5 ปีที่แล้ว +1

    Number anna

  • @ravichandranravi8741
    @ravichandranravi8741 4 ปีที่แล้ว

    Supper