மலரும்பூமி|02 04 2019|இயற்கை விவசாயம் மூலம் நாட்டு ரஸ்தாளி சாகுபடி குறித்து விளக்குகிறார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 เม.ย. 2019
  • மலரும்பூமி | பண்ணைச்செய்திகள்
    அன்பார்ந்த உழவர் பெருமக்களே,
    இயற்கை செய்துவரும் இவர் பணி ஓய்வுபெற்ற உதவி விதை அலுவலர். இவர் பணி புரிந்த காலத்தில் உழவர்கள் செய்யும் இரசாயன வேளாண்மையின் கேடுகளை உணர்ந்து தற்போது இயற்கை முறையில் பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளார். இன்றைய பண்ணைச்செய்திகள்யில் நாட்டு இரஸ்தாளி இரகத்தை இயற்கை முறையில் சாகுபடி செய்யும் அனுவத்தை கூறுகிறார்.
    குணசேகரன்
    ஒடுகத்தூர்
    வேலூர் மாவட்டம்

ความคิดเห็น • 14

  • @pkameswaran7833
    @pkameswaran7833 5 ปีที่แล้ว +2

    Ungal narpani thodara vazhthukkal

  • @AASUSID
    @AASUSID ปีที่แล้ว

    🤗🙏

  • @HLOgameryt.
    @HLOgameryt. 5 ปีที่แล้ว +2

    Nandri ayya

  • @babukarthick7616
    @babukarthick7616 5 ปีที่แล้ว +2

    Arumai ayyaa...

  • @abtulsathar9024
    @abtulsathar9024 5 ปีที่แล้ว +2

    Thanks

  • @ecogreen6098
    @ecogreen6098 5 ปีที่แล้ว +7

    காற்றை தாங்கி வளரும் வாழை கற்பூர வல்லி மட்டும்தான்!
    என்னமோ சொல்ரீங்க போங்க.

  • @ashwinjeninashwin5936
    @ashwinjeninashwin5936 2 ปีที่แล้ว

    How many days once we have to give water to red banana tree.

  • @ramasamysuresh6730
    @ramasamysuresh6730 3 ปีที่แล้ว +1

    I was also told that karpoora valli will withstand wind

  • @sanjaikumar685
    @sanjaikumar685 3 ปีที่แล้ว

    Sir எனக்கு waste decomopite வேணும் sir

  • @yamaharx9976
    @yamaharx9976 3 ปีที่แล้ว

    Should not cut those leafs it will reduce the banana bunches , results in low yield

  • @dhamum1410
    @dhamum1410 2 ปีที่แล้ว

    விவசாயிகளை குறை சொல்ல வேண்டாம் நீங்கள் அரசு ஊழியரா இருக்கும் போது செயற்கை உரத்தை அன்னிய கம்பெனிக்காக ஆதரித்தீர்கள். 🤑🤑🤑

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 3 ปีที่แล้ว

    இந்த மாதிரி பூச்சி கொல்லி மருந்தை அறிமுகம் செய்ததோ உங்களை போன்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஏஜன்சிகள் தான் என்பதை முதலில் செல்ல வேண்டும். ஐயா, இப்படி விவசாயிகள் மீது பழி சுமத்த வேண்டாம் என்று உங்களை போன்றவர்களை கேட்டுக்கொள்கிறேன்.