வெற்றிபெற்ற வாழை விவசாயியுடன் ஒரு பயணம்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ธ.ค. 2024
  • #ஈஷா_விவசாய_இயக்கம் #IshaAgroMovement #naturalfarming
    #இயற்கை_விவசாயி திரு.பிரதாபன் அவர்களின், பண்ணை பார்வையிடலின் போது,
    ஈஷா விவசாய இயக்கதின் #முன்னோடி_விவசாயி திரு.சரவணன் அவர்கள் உயிர் மூடாக்கு தட்டப்பயிர் விதைப்பில் கவனிக்க வேண்டிய வழிமுறைகளையும், #வாழை_விவசாயத்தில் பராமரிப்பு பற்றிய ஆலோசனைகளையும், இயற்கை விவசாயி திரு.பிரதாபன் அவர்களுக்கு வழங்குகிறார். திரு. பிரதாபன் அண்ணன் அவர்கள் இரசாயன விவசாயத்தில் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் தற்போது செய்து வரும் இயற்கை முறை விவசாயத்தில் தனக்கு ஏற்பட்டு வரும் நன்மைகள் பற்றியும் நம்மிடம் இந்த வீடியோ பதிவு மூலம் தன் அனுபவங்களை பகிர்கிறார்.
    Click here to subscribe for Isha Agro Movement latest TH-cam Tamil videos:
    www.youtube.co....
    Phone: 8300093777
    Like us on Facebook page:
    / ishaagromovement

ความคิดเห็น • 9

  • @heartopeningmusic9136
    @heartopeningmusic9136 2 ปีที่แล้ว +5

    முயற்சி என்பது விதை போல, அதை விதைத்து கொன்டே இரு, முளைத்தால் மரம், இல்லையென்றால் உரம்

  • @ஆனந்தம்-ழ3ம
    @ஆனந்தம்-ழ3ம 3 ปีที่แล้ว +2

    வாழை சருகு எப்போ எப்படி அறுக்க வேண்டும் அதை பற்றி கூறுங்கள்

  • @nellsaravanan7029
    @nellsaravanan7029 2 ปีที่แล้ว +1

    Super anna.

  • @nellsaravanan7029
    @nellsaravanan7029 2 ปีที่แล้ว +1

    ஒரு வாழைக்கு எவ்வளவு ஐிவாமிர்தம் தேவை.

  • @diladilani4107
    @diladilani4107 2 ปีที่แล้ว

    Thattappayaru nna enna???

  • @SivaSiva-fw3de
    @SivaSiva-fw3de 4 ปีที่แล้ว +1

    Good

  • @arulchakkara1330
    @arulchakkara1330 3 ปีที่แล้ว +2

    அண்ணன் சொல்லுறத விடுயா மொதல...

  • @RameshS-v8r
    @RameshS-v8r ปีที่แล้ว

    பாம்பு பிரசணை வரும் என்ன பண்ணலாம்