சார் உங்க ஜோதிட விளக்கம் என்னை மிகவும் வியக்க வைத்துள்ளது போன பிறவியில் மகர லக்ககினம் இந்த பிறவுயீல் கடக லக்னம் கூட்டு கழிச்சி பார்த்தா பல உண்மைகள் ஏதோ உணர முடிகிறது அதற்கும் மேலாக உங்கள் அழகான உச்சரிப்பு நல்ல குரல் நன்றி
In my mother horoscope, kadaka laknam, 9th lord guru in 5 th house, my mother's father died in 26-12-1981, I born 15-11-1982, after 11 months I born, so it is 100percent horoscope is true
தாத்தா பாட்டிதான் பிறப்பார்களா? சகோதிரர்கள் பிறக்கமாட்டார்களா? சிறுவயதில் இறந்த சகோதிரன் அல்லது சகோதரி அவர்கள் சகோதிரருக்கு பிள்ளையாகப் பிறப்பார்களா மாட்டார்களா? பிறந்தால் அந்த ஜாதக அமைப்பு எப்படி இருக்கும் இதை ஒரு ஏக்கத்தோடு கேட்கிறேன் தயவுசெய்து பதிலளியுங்கள் , இப்படிக்கு: ஒருக்குழந்தையை இளந்து மறுபடியும் பேரனாகவாவது காணத்தடிக்கும் அப்பா
Hir sir. I have a doubt. I'm meena lagnam and I have guru in 5Th place and you said that means grandfather's father... But which side? Mother side or father side?
நான் தனுசு ராசி... சிம்மம் லக்னம். லக்னத்தில் குருவும் , ராசியில் ராகு + சந்திரன் உள்ளது ... நான் எங்கள் வீட்டில் ஏற்கனவே பிறந்த ஆன்மாவா.. அப்படியானால் நான் என் தாத்தாவின் அப்பாவின் மகளா? / தாத்தாவின் அப்பாவின் உடன் பிறந்த சகோதரரியா? .. தயவு செய்து கூறுங்கள்.. ஐயா
Sir enakku oru dout company la oru ponnu en pakathula cross panni ponale en uira vanthu pudinkunu poramarire irukku en uira kudunu kekkalanu patha sari vena neeye vechiko nu thirumbi vanthuduva ipa na ena panrathu
Anna.. En akka iranthu 3 years aaguthu.. Avangalukku varuda thithi kodukkirom.. But avangalukki birth day andru enna seyya vendum? please en doubt clrar pannunga anna..
very interesting video Sir. pls make video on Karma and moksha. i have 11 dogs and 2 cats inside my house. Astrologically wht can i infer from this. eventhough i didnt want them, they were brought by my daughter and i cant leave them on the road. what is my karma towards them.
dear sri Krishna sir,.with due respects to your knowledge on topics such as these, what I feel is ones past life is in no way going to help current one.Kindly don't think Iam a Rationalist or atheist with communist mindset.My point is, let's imagine that we had a past life, as per karma we are here now because of that.So we should only look at what's available now at our disposal and what needs to be done, so that our current life is not sinful, making us avoid taking any further baggage to the next life.Going deep into past life , to me, it only will make ones current life peddle slow or possibly miserable or make one feel guilty and make one go more into that topic in knowing too much about it and waste the current time.Appriciate your good work as always, my openion is just mine, apologies if I am wrong.
ஐயா வணக்கம். விருச்சிக லக்கனம் குரு மீனத்தில் இருக்கிறார். அதே குடும்பத்தில் பிறந்துள்ளதாக சொன்னீர்கள். ஆறு தலைமுறைகளாக எனது பெயர் சிதம்பரநாதன், தந்தையின் பெயர் சௌந்தரபாண்டியன் சுழற்சியில் வந்து கொண்டே இருக்கிறது. எனது தாத்தாவின் பெயர் எனக்கும், எனது தந்தையின் பெயர் என் மகனுக்கும் ஆக சுழற்சியாக வந்து கொண்டிருக்கிறது. இந்த பெயர் சுழற்சியையும் உங்கள் குறிப்பையும் பார்க்கும்போது இந்த குடும்பத்தில் மீண்டும் மீண்டும் நான் வந்து கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். நன்றி ஐயா.
Sir yannudai date birth yannudaiya father note pannala. Ippo yannudaiya date birth kandu pidikka mudium sir, yannakku yanna, rasi, star and lakkunam kandu pidichiralama help me
உங்கள் கேள்வியை நான் பார்த்த நேரத்தையே ஆரூட லக்னமாக கொண்டு பார்த்தேன். மகர லக்னம், கும்பராசி, சதயம் நட்சத்திரம் நீங்கள். கும்ப ராசி பலன்களை பாலோ செய்து பாருங்கள் சரியா வருதான்னு.
என் ஜாதகத்தில் குரு,சந்திரன் விருச்சகத்தில் இருக்கிறது.மீன லக்னம் அப்படி எனில் நான் முன்பே பிறந்திருக்கின்றேனா? புனர் ஜென்மத்தில் என்ன உறவு? யாரின் வழிதோன்றல்?
en first baby en mamiyaar birthday appo pirantha.. enga mamiyaar ella.. en second baby en mamanar erandha naal andru pirandhal.. en mamiyar mamanar erandhu 20 varusam atshu.. en husband ku 14 vayasu agum pothay erandhutanga..edhu evlo atshariyamana vishayam..
எனக்கு மீன லக்னம்.. ஆனால் குரு உச்சம் பெரும் 5ம் வீடான கடகத்தில் குரு இல்லை...ஆனால் என்னோட அப்பாவழி பாட்டி நான் பார்ப்பதற்கு அச்சு அசலாக அவரது தந்தையை போலவே இருப்பதாக கூறுவார்கள்..இது எப்படி நடந்தது?
என்னுடைய நண்பர் ராசிக்கு 5 இல் சிம்மம் எனில் பிராமண குலம் என்று பொருள். லக்கினத்திற்கு 5 இல் குரு இருந்தால் அதே குடும்பத்தில் பிறந்துள்ளார் என்று பொருள். ஆனால் அவர் இப்பிறவியில் பிராமண குலத்தில் பிறக்க வில்லை மாறாக சத்திரிய குலம். எவ்வாறு இது சாத்தியம் ? ~ குருவே சரணம்
முன்ஜென்மம் மறுஜென்மம் என்பது நம் அறிவுக்கு அப்பாற்பட்ட ஓன்று. ஜோதிடத்தில் உள்ள விதிகளை சொல்லி ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறேன். இதில் என்னால் தர்க்கம் செய்ய முடியாது. எனக்கு இதுபோல் ஆயிரம் கேள்விகள் இருக்கு நண்பரே
En kulanthai pirakka enaku oru thedhi kodutharhal. Atharku mun 5 maathathil en kulanthai iranthu piranthathu.nan en kulanthaiyai iraivanidam vendinen. Enathu akka vaitril akkavirku kodutha thedhiyil oru maathathirku mun enaku kodutha athey thethiyil en mahan enaku thirumba kidaithan. En kanavan en kulanthai ippoluthu uyirudan illai. Nan anaathaiyaaha unaravillai.
Yennudaiya.1st ponnu yen mamanar mathiri 2nd.ponnu yen mamiyaar mari 3paiyan ava yen kanavaroda thatha mari yennai mariyo yen kanavarmathiriyo illa yen pasaga
எனக்கு தனுசு லக்னம். 5 ம் இடம் மேஷத்தில் தனித்து குரு. செவ்வாய் ,சிம்மத்தில் நான் யாருடைய வழித்தோன்றல்!? நான் முற்பிறவியில் யாராக இருந்திருப்பேன். தயவுகூர்ந்து சொல்லுங்கள். இரா.இராஜாராம். 7358161708
Enga தாத்தா oda appa vaye na paathurkan, enaku buddhi teriyura varaikum avar uyiroda than irunthar, but en amma oda appa avanga chinna vayasula irukum pothe iranthutanga...... Apo what is the answer?? Na மறுபிறவி ah🤔🤔
சார் உங்க ஜோதிட விளக்கம் என்னை மிகவும் வியக்க வைத்துள்ளது போன பிறவியில் மகர லக்ககினம் இந்த பிறவுயீல் கடக லக்னம் கூட்டு கழிச்சி பார்த்தா பல உண்மைகள் ஏதோ உணர முடிகிறது
அதற்கும் மேலாக உங்கள் அழகான உச்சரிப்பு
நல்ல குரல் நன்றி
2:00 ஆண்டுகள் 15 கடந்தோடினாலும் மனம் தளராமல் முயன்று வென்ற அந்த கணவர்தான் உண்மையில் பாராட்டுக்குரியவர்....!!!
😂😂😂😂Aama hardworking person
மிக்க நன்றி ஐயா, அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏
வித்தியாசமான தலைப்புகள் சிறப்பான விளக்கங்கள் அருமை நண்பரே
Sir same.neenga sonathu apadiye en lifela nadanthuruku. En appa August 24 2017 thursday eranthanga 52age endha noiyum ela. Ethea may 24 2018 Thursday en appa (enaku paiyan) porandhutanga sir. Neenga sonatha keta udane alugai vandhutu sir. Nantri sir
Ungappa sir avaru appava bathroma paarthukoonga
In my mother horoscope, kadaka laknam, 9th lord guru in 5 th house, my mother's father died in 26-12-1981, I born 15-11-1982, after 11 months I born, so it is 100percent horoscope is true
Sir I always liked your presentation. Nice talking.
தாத்தா பாட்டிதான் பிறப்பார்களா? சகோதிரர்கள் பிறக்கமாட்டார்களா? சிறுவயதில் இறந்த சகோதிரன் அல்லது சகோதரி அவர்கள் சகோதிரருக்கு பிள்ளையாகப் பிறப்பார்களா மாட்டார்களா? பிறந்தால் அந்த ஜாதக அமைப்பு எப்படி இருக்கும் இதை ஒரு ஏக்கத்தோடு கேட்கிறேன் தயவுசெய்து பதிலளியுங்கள் , இப்படிக்கு: ஒருக்குழந்தையை இளந்து மறுபடியும் பேரனாகவாவது காணத்தடிக்கும் அப்பா
நன்றி👍👍👍
🌷மிகச் சிறப்பு அய்யா 😍
ரிசபம் இலக்கினம் ரிசபம் ராசி க்கு ஐந்தாம் இடம் குரு நின்றால் புது வரவு ஆனால் எனது தாய் வழி தாத்தாவின் குணம் மற்றும் உடல் அமைப்பு சில உள்ளது
Thank you message Guru 🙏🙏🙏
Hir sir. I have a doubt. I'm meena lagnam and I have guru in 5Th place and you said that means grandfather's father... But which side? Mother side or father side?
Good jathaga news Mr.Sri krishnnan your voice very supper
நான் தனுசு ராசி... சிம்மம் லக்னம்.
லக்னத்தில் குருவும் , ராசியில் ராகு + சந்திரன் உள்ளது ... நான் எங்கள் வீட்டில் ஏற்கனவே பிறந்த ஆன்மாவா..
அப்படியானால் நான் என் தாத்தாவின் அப்பாவின் மகளா? /
தாத்தாவின் அப்பாவின் உடன் பிறந்த சகோதரரியா? .. தயவு செய்து கூறுங்கள்.. ஐயா
மிக்க நன்றி ஜயா 🌷🌷🌷🌷🌷🌷🌷
Intha kattam neenga jothidam solreenga aavangaloda gunam avanga raththula enga iruntho nichayam varum athu ivungatha ivungathaanu solla mudiyathu kadavul enna uruvakirkaaru naa thani ennoda aathma thani kadavul ellarukkum neyaayam theerkum bothu aathuma nambalukku iruka aathma thakanaku kodukanum maru piravi kadavul namba iranthu ellaa janathukkum niyaayam visaaricha mattum tha namakku enna maathiri maru piravi eaduka poronnu mudivu eduthu nambala enaga vekkanumo anga veppaaru ithu ku kattam theyvaye illa iya ithu romba sulabamaana onnu atha purinjikita ellarkumay theriyum easy ya theriyaathavanag tha aama namma adutha piravi apdinnu nenaipaanga aaaanaaa vaaaaipppay illa mudiyavay mudiyathu oruthanukku oray vazhkatha atha eppa intha jananga purinji paanganna ava ava saagum bothutha yen ungalukay apditha unmaya illaya sollunga paapo atha unma aa
Ayya en thambi 30 vayathil manjal kalmalyal
eranthu vittan
Iranthu 3 yrears aguthu but
Manam thanga mudiyala
En appavuyum 50 vayathil en thirumabthiku munbu iranthu vittar.
Enna reason therichika mudiyuma ayya pls en Pala varuda mana kudaichal ungalidam ketkiren
Pls ethavu sollunga ayya.
Thank you so much 🙏
romba arumaiyana information. thank you sir
enga munjenmam pathi arriyirathuku valizhi irruka?
Sir enakku oru dout company la oru ponnu en pakathula cross panni ponale en uira vanthu pudinkunu poramarire irukku en uira kudunu kekkalanu patha sari vena neeye vechiko nu thirumbi vanthuduva ipa na ena panrathu
Arumai sir
You are great sir
Remarriage ethuku sir aguthu ....vitta kurai thotta kirai endru solli jathagar sonnanga....but enaku vayathu 38 ...pannanuma? Venama? Vendamna maru piraviyilum ithu thodaruma?
Plz sir ck my reborn ..09 march 1990 ...singapore time 09:02am
Ayyah oru sandhegam. Lagnam mattum kanakida venduma illa rasiyum kanakil yeduthukollalaama. Neenga sila udharaanam kaatiyadhil lagnathirku badhilaaga chandranai kaateeneergal adhanaal indha sendhegam.
Pogatum, oru jaadhagathil rasi kadagam 5 aavadhu idam guru. Idhu??
அய்யா உங்களை சந்திக்க வேண்டும் உங்கள் ஃபோன் நம்பர் கொடுங்கள் அய்யா
முற்பிறவியிலும், இப்பிறவியிலும் வரும் மனைவி ஒன்றா இல்லை மாறுபடுமா ஐயா?
அன்பே சிவம் tirunelveli marupadavendm nanba
அன்பே சிவம் tirunelveli ஐயா வணக்கம் உங்களை நேரில் சந்தித்து ஜாதகம் பார்க்க தொலைபேசி எண்ணை அனுப்புங்கள்
Yes sir its true.
அய்யா எனக்கு சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் மேஷ லக்னம்
Sir cancer ascendant jupiter in 5th house?
Sir nan viruchiga rasi,anusha natchathiram.yeanudaiya mun jenmam sollunga
Me too
My dad has this placement. Viruchiga lagna, guru in meenam. They all say he looks like his great grandfather.
Sir yennaku viruchuka lagnam 12 la suriyan. Pls find me? What kind of ansistor
Sir,all the information very good.
But I want know if we to temple saw some dog's matting.
Anna.. En akka iranthu 3 years aaguthu.. Avangalukku varuda thithi kodukkirom.. But avangalukki birth day andru enna seyya vendum? please en doubt clrar pannunga anna..
திதி மட்டும்தான். பிறந்த நாள் இல்லை
ஆம் ஐயா என்னுடைய அம்மா இறந்து 10 மாத்த்தில் எண்அண்ணாவுக்கு பெண்குழந்தை பிறந்து
Very nice super g
It is not true. Because I'm kanni lagannam and 5place guru magram rasi la irruku. My grand father pola irruka sollangra. How it is true why??????
very interesting video Sir. pls make video on Karma and moksha. i have 11 dogs and 2 cats inside my house. Astrologically wht can i infer from this. eventhough i didnt want them, they were brought by my daughter and i cant leave them on the road. what is my karma towards them.
வணக்கம்
நாமே மீண்டும் மீண்டும் பிறக்கும் போது - பத்ரு பூஜை , அமாவாசை பூஜை பலன் தருமா.?? ஏன்
நன்றி
நிச்சயம் தரும்
எப்படி... விளக்கவும்..
நன்றி
Viruchiga lagnam 2ல் guru dhanusu. Palan solunga
உன்மை தான்
dear sri Krishna sir,.with due respects to your knowledge on topics such as these, what I feel is ones past life is in no way going to help current one.Kindly don't think Iam a Rationalist or atheist with communist mindset.My point is, let's imagine that we had a past life, as per karma we are here now because of that.So we should only look at what's available now at our disposal and what needs to be done, so that our current life is not sinful, making us avoid taking any further baggage to the next life.Going deep into past life , to me, it only will make ones current life peddle slow or possibly miserable or make one feel guilty and make one go more into that topic in knowing too much about it and waste the current time.Appriciate your good work as always, my openion is just mine, apologies if I am wrong.
Sir enaku rpy panavae matraga enaku guru vidu eruku athu match agum
October 13 time 7:44
ஐயா துலாம்12ல் சுக்கிரன் சனி சேர்ந்து உள்ளது நன்மையா?
ஐயா வணக்கம்.
விருச்சிக லக்கனம் குரு மீனத்தில் இருக்கிறார். அதே குடும்பத்தில் பிறந்துள்ளதாக சொன்னீர்கள். ஆறு தலைமுறைகளாக எனது பெயர் சிதம்பரநாதன், தந்தையின் பெயர் சௌந்தரபாண்டியன் சுழற்சியில் வந்து கொண்டே இருக்கிறது. எனது தாத்தாவின் பெயர் எனக்கும், எனது தந்தையின் பெயர் என் மகனுக்கும் ஆக சுழற்சியாக வந்து கொண்டிருக்கிறது. இந்த பெயர் சுழற்சியையும் உங்கள் குறிப்பையும் பார்க்கும்போது இந்த குடும்பத்தில் மீண்டும் மீண்டும் நான் வந்து கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். நன்றி ஐயா.
என் பையன் கடக லக்னம் 5ல் தனித்த குரு
Guru vidu emty ah r asura gragam eruntha soluga sir
Sir yannudai date birth yannudaiya father note pannala. Ippo yannudaiya date birth kandu pidikka mudium sir, yannakku yanna, rasi, star and lakkunam kandu pidichiralama help me
உங்கள் கேள்வியை நான் பார்த்த நேரத்தையே ஆரூட லக்னமாக கொண்டு பார்த்தேன். மகர லக்னம், கும்பராசி, சதயம் நட்சத்திரம் நீங்கள். கும்ப ராசி பலன்களை பாலோ செய்து பாருங்கள் சரியா வருதான்னு.
I believe born in same family n happen to my family father reborn after five year
என் ஜாதகத்தில் குரு,சந்திரன் விருச்சகத்தில் இருக்கிறது.மீன லக்னம் அப்படி எனில் நான் முன்பே பிறந்திருக்கின்றேனா? புனர் ஜென்மத்தில் என்ன உறவு? யாரின் வழிதோன்றல்?
super👍👍
en first baby en mamiyaar birthday appo pirantha.. enga mamiyaar ella.. en second baby en mamanar erandha naal andru pirandhal.. en mamiyar mamanar erandhu 20 varusam atshu.. en husband ku 14 vayasu agum pothay erandhutanga..edhu evlo atshariyamana vishayam..
This poorva Jenma sapam
janani .s
இது சாபமல்ல வரம்
Kataka lagnam. Guru in viruchikam Kindly explai
எனக்கு மீன லக்னம்.. ஆனால் குரு உச்சம் பெரும் 5ம் வீடான கடகத்தில் குரு இல்லை...ஆனால் என்னோட அப்பாவழி பாட்டி நான் பார்ப்பதற்கு அச்சு அசலாக அவரது தந்தையை போலவே இருப்பதாக கூறுவார்கள்..இது எப்படி நடந்தது?
Suriya narayanan
Sir, I have mailed you but no response for about a month.
Pls sir how should I contact you.
என்னுடைய ஜாதகத்தில் 11வது இடத்தில் குரு இருக்கிறது...இதனால் என்ன ஆகும்...
yes unmyi enga magal enga pahati tanks
நம்பிட்டோம்...
தொடர்புக்கு தங்கள் நம்பர் வேண்டுகிறேன். நன்றி
என்னுடைய நண்பர் ராசிக்கு 5 இல் சிம்மம் எனில் பிராமண குலம் என்று பொருள். லக்கினத்திற்கு 5 இல் குரு இருந்தால் அதே குடும்பத்தில் பிறந்துள்ளார் என்று பொருள். ஆனால் அவர் இப்பிறவியில் பிராமண குலத்தில் பிறக்க வில்லை மாறாக சத்திரிய குலம். எவ்வாறு இது சாத்தியம் ?
~ குருவே சரணம்
முன்ஜென்மம் மறுஜென்மம் என்பது நம் அறிவுக்கு அப்பாற்பட்ட ஓன்று. ஜோதிடத்தில் உள்ள விதிகளை சொல்லி ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறேன். இதில் என்னால் தர்க்கம் செய்ய முடியாது. எனக்கு இதுபோல் ஆயிரம் கேள்விகள் இருக்கு நண்பரே
Kadaga lahnam agi 5 il Guru erundhalum Mel sona karuthu porundhuma
கடக லக்னம் ஐந்தில் குரு ..கூடவே சுக்கிரன் ..சொல்லுங்கள் சார் ..ப்ளீஸ்
En kulanthai pirakka enaku oru thedhi kodutharhal. Atharku mun 5 maathathil en kulanthai iranthu piranthathu.nan en kulanthaiyai iraivanidam vendinen. Enathu akka vaitril akkavirku kodutha thedhiyil oru maathathirku mun enaku kodutha athey thethiyil en mahan enaku thirumba kidaithan. En kanavan en kulanthai ippoluthu uyirudan illai. Nan anaathaiyaaha unaravillai.
துலாம்ராசி கும்பத்தில்குரு+கேது முற்பிறவிவருமாஅய்யாசிவசிவ
Ayya na kadaga lagnam simma rasi en munpiravi?
என் மகன் விருச்சிகம் லக்னம் , மீனத்தில் குரு இருக்கின்றார்
வணக்கம் உங்களை எப்படி தொடர்பு கொள்வது
எங்கள் குடும்பத்தில் அணைவரும் புது வரவு. இது சாத்தியமா? Please சொல்லுங்க
Honor and
இந்த ஜென்மத்தில் ஆணாக பிறந்து அடுத்த ஜென்மத்தில் பெண்ணாக பிறக்க வாய்ப்பு உண்டா?
Haan...pa
👍🏼😮😮👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
What about Kenya legnam
Yennudaiya.1st ponnu yen mamanar mathiri 2nd.ponnu yen mamiyaar mari 3paiyan ava yen kanavaroda thatha mari yennai mariyo yen kanavarmathiriyo illa yen pasaga
வாழ்வில் இடையே ஏற்படும் உடல் ஊனம் முற்பிறவியின் பாவத்தினால் ஏற்படுவதா சார். ..விளக்கம் தேவை.
ஆம்
Sir pachami born babe character soluga sir
Nice explanation sir
ஐயா 9ல் குரு இருத்தல் துலாம் லக்னம் ஐயா
எந்த நூலின் அடிப்படையில் இந்த பலனை சொல்கிறீர்கள்?
thanushu lagnam
எனது தந்தைக்கு விருச்சிக லக்னம் மீனத்தில் குரு
என் மகனிற்கு மீன லக்னம் கடகத்தில் குரு
17_1990( Thai maadham ) pirandhavaruku rasi ,star,laknam eanna
எனக்கு தனுசு லக்னம். 5 ம் இடம் மேஷத்தில் தனித்து குரு. செவ்வாய் ,சிம்மத்தில்
நான் யாருடைய வழித்தோன்றல்!? நான் முற்பிறவியில் யாராக இருந்திருப்பேன். தயவுகூர்ந்து சொல்லுங்கள்.
இரா.இராஜாராம். 7358161708
💐🙏🙏🙏💐
அய்யா லக்னத்திற்கு 5 ல் குரு இருந்தால் புத்திர தோஷம் ஆகுமே.....
Kindly stop subtitle. It is hide your notes
Uncle do video about sevvao thosham.. tq..
Mm
hai bro neinga en jathagan pathu solluinga bro
Guru parkira veedu aka irnthal sir
My date of birt 26.12.1988
Time 5.5.am
லக்னம் எப்படி கண்டுபிடிப்பது
லக்னம் என்றால் என்ன
ஜாதகத்தில் லக்னம் தேவையா
Plz tl me sir
Birth place?
Guru paarvai anga irunthal ena aiya?
Super sir
தனுசு லக்னம் 5ல் குரு ? யார் வழி
Super
Nan kanni rasi chitri nakshathiram yen Munich piravi yena
நவாம்ச லக்கினத்துக்கு பொருந்துமா ஐயா...

Next cm yaruda